மாட்டு மரச்செக்கு தேங்காய் எண்ணெய் செய்முறை | Traditional Coconut Oil Making | CDK 1266| Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @paramasivamps9495
    @paramasivamps9495 ปีที่แล้ว +13

    எங்க ஊருக்கு அருகில் வந்து இருக்கீங்க நல்ல பதிவு நாங்கள் திருப்பூரில் இருந்து அங்கு செல்லும் போது கண்டிப்பாக வாங்கி வருகிறோம் நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் என்றென்றும் வாங்கி.

  • @nramesh826
    @nramesh826 ปีที่แล้ว +12

    அண்ணா அடிக்கடி மருதமலைக்கு சென்றுவந்துள்ளேன் அடுத்ததடவை செல்லும்பொழுது கண்டிப்பாக தேடிப்பார்ப்பேன் பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரிக்கும் அண்ணன்அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நவீனமயத்தால் நன்மைஎல்லாம் காணாமல் போய்விட்டது தீனாஅண்ணா மேலும்எதிர்பார்கிறோம்

  • @ravindradg3042
    @ravindradg3042 ปีที่แล้ว +6

    Traditional Coconut oil making....
    Thanks to Mr.Gowthaman and yourself Deena, for letting us know how Cold pressed Coconut oil is extracted. The detailed explanation has kindled our interest in viewing more such authentic processes with your exploration and assistance.
    Mr.Gowthaman has explained so very well all the tricks of the trade and we are Thankful to him for his excellent support.
    Thank you Deena for bringing out such authetic and knowledgeable Vdo.🙏🙏🌹

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +2

    Anna Nan UAE la yan veetula mostly namakkl vaguna Marasaku oil tha use panuran. Yan oru Anna intha work panurathu yanaku prouda irruku 🙌👏👍🤝super Anna

  • @Foodteck893Ramesh
    @Foodteck893Ramesh ปีที่แล้ว +1

    குரு நான் நேரிலேயே பார்த்து இருக்கேன் சுத்தமான மரச்செக்கு எண்ணெய் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியம் நேச்சுரலா இருக்கும் மற்ற எண்ணெய்கள் உடன் இது மிகவும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன

  • @ramyadevi2363
    @ramyadevi2363 26 วันที่ผ่านมา

    நல்லமுயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அண்ணா இது போல் எண்ணெய் மாடுகள் ஆட்டி இயற்கை எண்ணெய் பார்க்கவே சூப்பர் சூப்பர் அண்ணா சூப்பர்

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +1

    மிகவும் அருமைங்க சிறந்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️

  • @kanishka9511
    @kanishka9511 ปีที่แล้ว +1

    Nowadays coconut oil doesnt freeze in cold climate...i remember my childhood where we keep in sun to use

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +2

    WOW TRADITIONAL CHEKKU OIL
    EXCELLENT BROTHER
    YOU ARE EVERYONE VIDEO'S AMAZING DEENA BROTHER
    THANK YOU

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 ปีที่แล้ว

    Chef Dheena sir cbe iku vanthu video podathuku romba nandri 🙏🙏

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 ปีที่แล้ว +1

    Migavum arumaiyana pathivu. Never seen such traditional method.. cheers from Singapore

  • @mathanghidevaraja9919
    @mathanghidevaraja9919 5 หลายเดือนก่อน

    Wow was searching for this, thank u 🙏🏻

  • @vidhya7684
    @vidhya7684 ปีที่แล้ว +1

    Deena sir❤ really wonderful, useful video for coimbatore people, Google map kuduinga, sir coimbatore arisi paruppu sadam pl in correct traditional kongu style pl

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Naba oru parabariyatha marakama panuriga handdup Gowthaman Anna.Thank you chef.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரரே

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Super oil
    Kidaykkanumea

  • @RShriHarri
    @RShriHarri วันที่ผ่านมา

    How much rupees is 1 litre oil ?

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 ปีที่แล้ว +2

    Super Deena sir

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @skilltraineriti9837
    @skilltraineriti9837 8 หลายเดือนก่อน

    I want to use coconut oil for Engine oil lubricant . I am Automobile Engineer .How can I get this coconut oil.

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Anna Namakkal la yatha shopla unga brand coconut 🥥 oil kedakum Anna. Send me shop name Anna.

  • @sudhakesavan
    @sudhakesavan ปีที่แล้ว

    Hi sir tell me the cost per litre for each type of oil

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @shaliniumasanker2324
    @shaliniumasanker2324 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @sahothayam
    @sahothayam ปีที่แล้ว +2

    செக்குல ஆட்டுன எண்ணெய்யை மூனு நாள் வெயில்ல வெச்சா நுண்ணுயிரிகள் செத்துறாதா?

  • @bhanumeena1210
    @bhanumeena1210 ปีที่แล้ว +1

    Very super 👌

  • @shantiarumugam410
    @shantiarumugam410 ปีที่แล้ว

    Very different kind of video

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 ปีที่แล้ว +2

    Rate for coconut oil 1 litre
    Ground nut oil 1 litre
    Ginglee oil 1 liter
    நல்லெண்ண
    கடலை‌‌ எண்ணெய்
    தேங்காய் எண்ணெய்
    1 லிட்டர் என்ன விலை.

  • @geetha7504
    @geetha7504 ปีที่แล้ว +1

    Very useful sir

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 ปีที่แล้ว

    தாத்தா முன்னாடி திருச்சிக்கு தேங்காய்வியபாரம் செய்யபோவாங்க அங்க இருக்க யானைமார்க்ல பூந்தி வாங்கிட்டு வருவாங்க நல்லா இருக்கும் முடிந்தால் திருச்சியானைமார்க் பூந்தி எப்படி செய்றதுனு வீடியோ போடுங்க செஃப்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว

    Great video sir😊

  • @sufik4524
    @sufik4524 ปีที่แล้ว

    how i can buy?

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Natural type pressed oil

  • @vrgchennai2840
    @vrgchennai2840 ปีที่แล้ว

    CAN YOU PREPARE & UPLOAD
    RECIPES
    FOR SOUP POWDERS
    VEG MANCHOW
    VEG HOT AND SOUR
    CREAM AND ONION
    FRENCH ONION
    TOMATO
    SWEET CORN
    ITALIAN
    PLAIN CREAM
    MUSHROOM
    VEG MEXICAN
    VEGETABLE
    ITALIAN TOMATO
    ITALIAN MUSHROOM
    SOUPS ?
    THANK YOU

  • @meerasuryanarayanan6424
    @meerasuryanarayanan6424 ปีที่แล้ว

    Adress podavum
    Nangal cbel erukkirom.

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y 9 หลายเดือนก่อน

    Ok

  • @m.priyan8405
    @m.priyan8405 ปีที่แล้ว +1

    Super sir

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว +1

    Super

  • @mrcuteanimals3563
    @mrcuteanimals3563 ปีที่แล้ว

    30kg ku 20 liters near varanum methi 8 liter attya potuvegaloo check la nalla attama adaiii 😅

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว

    wow😍😍😍

  • @seenuiropias553
    @seenuiropias553 10 หลายเดือนก่อน

    👌

  • @MnRuska
    @MnRuska ปีที่แล้ว

    Nice video

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Super sir

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว +1

  • @ssyss9517
    @ssyss9517 4 หลายเดือนก่อน

    The gautham does not bother to repl y no point advertising

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗

  • @Pkrisn
    @Pkrisn ปีที่แล้ว

    I feel nowadays we have sinilar kind of woodpressed machines minus bull's effort . Can avoid these kind of work for bulls as it should be working hours to make u few litres of oil .

  • @kikku237
    @kikku237 ปีที่แล้ว

    Online purchase available iruka Deena sir

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว

      illanga, courier pannuvanga!

    • @Topwithsami
      @Topwithsami ปีที่แล้ว

      ​@@chefdeenaskitchenhow much cost per litre and minimum litre how much need to buy sir? Pls tel Deena sir

  • @fotodreams9899
    @fotodreams9899 ปีที่แล้ว

    Mani annachi Response illai

  • @layasammappaworld7521
    @layasammappaworld7521 ปีที่แล้ว

    Owner gowthaman seems like too selfish ask for some details about the set up not even respond. He might open his mouth only for markering and make money. Dont have a helping mindset. With such atttute how to believe can get a quality product from him ???