திரு.பாலாஜிஹாசன் அவர்களின் திருமண பொருத்தம் SECRETS விளக்கவுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2023
  • #thirumanaporuttam#ஜோதிடஜாம்பவான் #திரு #பாலாஜிஹாசன் #அவர்களின் #திருமணபொருத்தம் #SECRETS #விளக்கவுரை #balajihaasan #rasipalan #kadavularultv ‪@KadavulArulTV‬
    ஜோதிட ஆசிரியர் திரு.கணியர் ராஜசேகர் மற்றும் ஜோதிட ஜாம்பவான் ஓம் உலகநாதன் அவர்கள் இணைந்து நடத்திய ஜோதிட பட்டமளிப்பு விழா நிகழ்வில் இன்று (18.03.2023 ) ஜோதிட ஜாம்பவான் திரு பாலாஜி ஹாசன் அவர்களின் கலந்து கொண்டு திருமண பொருத்தம் secret தலைப்பில் உரையாற்றிய போது...
  • บันเทิง

ความคิดเห็น • 21

  • @Timeinvestics9008
    @Timeinvestics9008 5 หลายเดือนก่อน +1

    Good one . I feel he was so much pressurised.so even he got confused.

  • @isabellamary3262
    @isabellamary3262 5 หลายเดือนก่อน +1

    Thank you for your details sir

  • @raghureddiyar7019
    @raghureddiyar7019 4 หลายเดือนก่อน

    குரு =பாலாஜி ஹாசன் அவர்களுக்கும் , கடவுள் அருள் TV க்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @jawaharraj1
    @jawaharraj1 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 หลายเดือนก่อน +1

    Balaji doesn't know how to explain in simple way.he is confusing.Actually can explain easily.

  • @PerumPalli
    @PerumPalli 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப கஷ்டம்
    புரியுது, மறந்து போது

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 28 วันที่ผ่านมา

      புரியக்கூடாதுன்னே சொல்றது,
      இல்லைன்னா புரியும்படி சொல்லத் தெரியல, அதுவும் இல்லையா எதையோ ஒன்றை அடிச்சி விடறது.

  • @Hariharan-gc4jo
    @Hariharan-gc4jo 3 หลายเดือนก่อน

    Rajju porutham vithivilaku
    Rasi athipathi porutham natpu apadina marriage panalamnu soldranga mahakavi kalidasar uttharakalamirutham book la solirukaru

  • @jeyamalara9576
    @jeyamalara9576 10 หลายเดือนก่อน

    Bro different way 💐 of marriage rules

  • @havishmaan11111
    @havishmaan11111 หลายเดือนก่อน

    பெண் விருச்சிக லக்னம்.7ம் அதிபதி சுக்கிரன்

  • @shivasenathipathi1676
    @shivasenathipathi1676 5 หลายเดือนก่อน +2

    விதி3ன் படி ஆண் பெண் இருவர் ஜாதகத்தில் குரு நின்ற இடத்திற்கு ஏழாம் அதிபதி எதிர்பாலர் ஜாதகத்தில் 4 6 8 10ல் நிற்கக் கூடாது என்பது எதிர்ப்பாளர்கள் லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியா அல்லது குரு என்ற இடத்திற்கு ஏழாம் அதிபதியா என்று தெரிவிக்கவும் . நன்றி வணக்கம்

    • @94ravindran
      @94ravindran 4 หลายเดือนก่อน

      If you're taking sign of lord of 7th house from Jupiter in male chart then compare it with 7th lord from lagna in female chart. This applies vice versa

  • @jeyamalara9576
    @jeyamalara9576 10 หลายเดือนก่อน +1

    Bro last 6 min speech is not clear
    U see this video
    U will understand about the last speech
    So confused கடைசி 45-49 நிமிடம் குழப்பான தகவல்

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 10 หลายเดือนก่อน

    இருவருக்கும் 3,6,8,12 ல் ஒரே கிரகங்கள் இருந்தால் சார் ??

  • @emmanuelchiristuraju3518
    @emmanuelchiristuraju3518 7 หลายเดือนก่อน +1

    இந்த அஸ்டிரலாஜி பற்றிய‌ஏர்படுத்திய நபர்களுக்கு பராட்ட பட வேண்டியதூ.

  • @jrajju
    @jrajju 8 หลายเดือนก่อน +1

    மகம் பெண் அனுஷம் ஆண் ஒரு வருடத்தில் பிரிவு 10 வருடத்தில் விவாகரத்து 😮

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 28 วันที่ผ่านมา

    உண்மையைச் சொல்லவேண்டுமானால் இதை attend செய்தவர்கள் பாவப்பட்டவர்கள்.
    உளப்பி, உளறி, குழப்பிக் குதறி , ஐயோ சாமி ,,
    நேரத்தை எப்படியெல்லாம் வீணடிக்கறாங்க

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 4 หลายเดือนก่อน

    இதில் சொல்லியுள்ள 7 கண்டுபிடிப்புகளில் ஏதேனும் ஒன்று ஜாதக பொருத்தம் பார்க்கும் போது உள்ளது. கருத்தொருமித்து வாழப்போகும் ஜோடி அமைவது ரொரொம்ம்ம்ம்ப்ப்பப கஷ்டம்.

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 หลายเดือนก่อน +2

    சாதாரண விஷயத்தை கூட குட்டையை குழப்புவது போல் குழப்பி சொல்கிறீர்கள் அந்த விதம் உங்களுக்கு தெரியவில்லை சொல்லத் தெரியவில்லை அதுக்கு போர்டுல எழுதி நீங்க போட்டு இருந்தீங்கன்னா கூட மத்தவங்க கட்சி இதுதானா நினைச்சுட்டு இருக்காங்க போர்டுல எழுதி போடாத நால நீங்க சொல்றது குழப்பமாகவே இருக்கிறது உங்களுக்கு சரி போல் தெரிந்தாலும் மற்றவர்களுக்கு குழப்பமாகத்தான் தெரிகிறது

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 28 วันที่ผ่านมา

      நீங்களாவது சரியாச் சொன்னீர்களே, அதற்கு ஒரு பாராட்டு