திருமணபொருத்தத்தில் ஜோதிடத்தின்மூலம் தாம்பத்தியத்தைகண்டறியும்முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 70

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel ปีที่แล้ว +11

    Thank u so much for this wounder full opportunity, if any doubts raise in my subject in this video , type here i will rectify when i have free time .,

    • @ammu7739
      @ammu7739 ปีที่แล้ว

      Sir pls upload blc sessn ..we r waiting for that..in ur channel

    • @Madurai2USA
      @Madurai2USA ปีที่แล้ว

      @Balaji, Thank you for the Astrology videos. As usual superb and very informative. Question: if a planet aspects vakra graham. Will it change the Vakra graham behavior? Example: Sukran aspects Vakra Sevvai

    • @gmani03chem
      @gmani03chem ปีที่แล้ว

      Dont put over scene...u r trying to imitate cinnaraj...ur sports prediction mostly wrong

    • @jeyamalara9576
      @jeyamalara9576 ปีที่แล้ว +1

      அய்யா வணக்கம் .பாலாஜி வயதுக்கு அவர் பெற்றிருக்கும் ஜாதக அறிவு அதிகம்.
      சின்னராஜ் அய்யா அந்த வயதில் இவ்வளவு ஜாதக அறிவு பெற்றிருந்தாலும் பாலாஜி மாதிரி உலகிற்கு வெளிப்படையாக தைரியமாக பேசிஉள்ளாரா?
      மேலும் வாலிப பசங்க அலப்பறைகள் செய்யமாட்டாங்களா சகோ?
      ஒருவர் தன் திறமையில் கௌரவப்படுவதில் தவறில்லையே …….

    • @vinobhajim8538
      @vinobhajim8538 4 วันที่ผ่านมา

      bro lagnam 6,8 varalama

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel ปีที่แล้ว +31

    வாய்ப்பு அளித்த அன்பு அண்ணன் முகுந்தன் முரளி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நான் பேசிய விஷயத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேள்வியை இங்கே பதிவிடுங்கள் நேரம் கிடைக்கும் பொது நிச்சயம் பதில் தருகிறேன்

    • @achutharajkumar9100
      @achutharajkumar9100 ปีที่แล้ว

      ரஐ்ஐூ பொருத்தம்,இல்லை என்றால் சேர்க்க கூடாது என்றீர்கள் காரணம் சொல்லவில்லை ஐயா🙏🙏🙏

    • @ammu7739
      @ammu7739 ปีที่แล้ว

      Thnk u sir...very informative

    • @ammu7739
      @ammu7739 ปีที่แล้ว

      Pennin chandiren mela ragu iruka kudathunu sonega..karnam

    • @achutharajkumar9100
      @achutharajkumar9100 ปีที่แล้ว

      நாக தோஷம் பற்றி சொல்லுங்கள்

    • @enjoygaming8090
      @enjoygaming8090 ปีที่แล้ว

      பெண்ணின் சந்திரனை ஆணின் சுக்கிரன் பார்த்தால் என்ன பலன்? மிகவும் நன்றி உங்கள் உரை மிகச்சிறப்பாக இருந்தது.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku ปีที่แล้ว +3

    வணக்கம் நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது இவ்வளவு விதிகளையும் பார்த்து சொல்வது மிகவும் சிறப்பான அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

  • @tamizhselvan7846
    @tamizhselvan7846 ปีที่แล้ว +1

    அற்புதம்.அருமையான வகுப்பு.பாலாஜி சார் மிகுந்த பிரயாசைப்பட்டு தெளிவாக நமக்கு அத்தனை விஷயங்களை வழங்கி உள்ளார். மிக்க நன்றி.முகுந்தன் சாருக்கு நன்றி.

  • @sumathiguna8227
    @sumathiguna8227 9 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்களை தந்து உதவிய பாலாஜி ஹாசன் தம்பிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @govindrajanm3305
    @govindrajanm3305 11 หลายเดือนก่อน +1

    How it's possible 150 Cross of
    Population above the marriage rules

  • @arulmuni5353
    @arulmuni5353 ปีที่แล้ว

    தர்மபுரி முனியப்பன் அண்ணாவின் ஜாதக சொல்லலாம் குறிப்புகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது மேலும் மேலும் இது போன்ற பேச்சுகளை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது நன்றி ஐயா வணக்கம்

  • @sopnack2059
    @sopnack2059 ปีที่แล้ว

    வணக்கம் sir.. மிகவும் சிறப்பாக இருந்தது, நேரம் சென்றதே தெரியவில்லை, தெளிவாக சுவாரஸ்யமாக இருந்தது.. மிக்க நன்றி.. பாலாஜி ஹாசன் sir நீங்க நல்லா இருக்கணும்.. குருவே சரணம் 🙏🙏

  • @sumathib8684
    @sumathib8684 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி. மிக்க நன்றி

  • @c.indhumathi3373
    @c.indhumathi3373 ปีที่แล้ว +4

    Balaji அவர்களுக்கு நன்றி. உங்களின் tips கு நான் வெகு நாட்களா காத்துக்கொண்டு இருந்தேன் நன்றி ......

  • @santhoshsandhiya4858
    @santhoshsandhiya4858 ปีที่แล้ว +5

    அண்ணன் வீடியோவைப் பார்க்க வெகு நாட்கள் காத்து கொண்டு இருந்தேன் நன்றி முகுந்தன் முரளி ஐயா அவர்களுக்கு

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 ปีที่แล้ว

    Excellent speaking

  • @ramachandrang6171
    @ramachandrang6171 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @rajagopalkannan2776
    @rajagopalkannan2776 ปีที่แล้ว +2

    Superb information and useful to everyone for marriage matching.

  • @dharanibai4409
    @dharanibai4409 ปีที่แล้ว

    Very useful well explained sir you are the best who teach gud in astrology I have ever seen

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 19 วันที่ผ่านมา

    Gk iyya stamp rules and his rules

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +8

    37:30 திருமண பொருத்தம்

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் நன்றி

  • @balasubiramani2635
    @balasubiramani2635 ปีที่แล้ว +2

    V good

  • @jeyamalara9576
    @jeyamalara9576 ปีที่แล้ว

    தம்பி உங்களைப்போல் பலன் சொல்ல , நாங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் எனக்கூறவும்.
    தகவல்களுக்கு நன்றி தம்பி

  • @mohanraj.b5957
    @mohanraj.b5957 ปีที่แล้ว +1

    20:00,22:00,28:00,32:00,38:00,*to 44:00,46:50,*47:52,,48:30,49:30,1:05:20,*1:18:30,1:20:20,*,1:23:00,to 1:30:00,1:31:00,1:38:00,1:43:00*,1:55:00****,**2:00:00**,*

  • @vishnusreeganpath8515
    @vishnusreeganpath8515 ปีที่แล้ว

    Hi sir
    Is there any exception for lovers marriage where moon is shashtakam(simmam &meenam)

  • @Nirtha222
    @Nirtha222 10 หลายเดือนก่อน

    Audio not clear

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    💚💚💚

  • @ramraja555
    @ramraja555 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. இரண்டு பேர் சேர்ந்து பிளம்பிங் வேலை செய்கிறோம் ஐயா எனக்கு 600ரூபாய் கொடுத்து விட்டு அவர் 1900எடுத்து கொள்கிறார் எனக்கு சம்பளம் சரியாக வாங்க தாந்திரீகம் சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @-agriculture
    @-agriculture ปีที่แล้ว +2

    Super Anna

  • @parameshwarann700
    @parameshwarann700 ปีที่แล้ว

    supper

  • @rameshsundhar1595
    @rameshsundhar1595 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 ปีที่แล้ว

    👍

  • @samayalandmotivation4694
    @samayalandmotivation4694 ปีที่แล้ว

    Sukran in magam girl jathagathil
    sukran in athe athe magam boy jathagam enaikalama ji?

  • @naresh7747
    @naresh7747 ปีที่แล้ว

    Sir some people have lagna sastanga between enimies. But they are living happily. How it is possible.

  • @just_timepass1
    @just_timepass1 2 หลายเดือนก่อน

    1:20

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว +3

    Bad disturbed speeach audios

  • @shanthiraju938
    @shanthiraju938 2 หลายเดือนก่อน

    😢

  • @rajapandivithya6708
    @rajapandivithya6708 ปีที่แล้ว +1

    yen lover ku yenaku semaya porunthu thu

  • @jayanthimalarajasekaran387
    @jayanthimalarajasekaran387 ปีที่แล้ว

    How to get the training from maharishi jothida parchi nilayam

    • @MM-rm5si
      @MM-rm5si  ปีที่แล้ว

      நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 9092787867

    • @kalaichelvi6155
      @kalaichelvi6155 ปีที่แล้ว

      V.good

  • @babug4377
    @babug4377 ปีที่แล้ว +1

    செவ்வாய் வக்கிரம் என்றால் கணவர் பிடிவாதமாக இருப்பாரா. அல்லது ஜாதகர் கணவர் விஷயத்தில் பிடிவாதமாக இருப்பாரா

  • @mohanraj.b5957
    @mohanraj.b5957 ปีที่แล้ว

    28:00,

  • @-agriculture
    @-agriculture ปีที่แล้ว +2

    கட்டம் போடாதவங்கள்ள கட்டம் போட்டுகோங்க

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi ปีที่แล้ว

    Voice unsatisfied

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 11 หลายเดือนก่อน

    ரம்பம் 😅😅😅😅

  • @jagadeesankailasam1459
    @jagadeesankailasam1459 ปีที่แล้ว

    விடாமல் பேசவும்

  • @ponrajan7776
    @ponrajan7776 ปีที่แล้ว

    பேசும்பொழுது பேச்சு கரகரப்பாக உள்ளது ஆகவே பதிவு செய்வதற்கு முன் மைக் சவுண்ட் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டியது மிக அவசியம்