நமக்கு கல்வி என்னும் அளப்பரிய செல்வத்தை கொடுத்த "ஆசிரியர்களை" வாத்திக என் மரியாதை குறைவாக எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை? அந்த காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? பதவியில் இறந்தால் இழப்பீடு கூட கிடையாது.. அவர்கள் ஆசிரியர் பணியை தம் கடமையாக எண்ணி சமூக அக்கறையாக செய்தனர்..... இப்போது இருக்கும் ஆசிரியர் போல அல்ல
If time machina is possible then i am going to watch this movie in a theatre along with people before the birth of my grandfather even
அந்தக் கால வாழ்க்கைக்கு செல்ல ஆசை
செத்து போனானே பியூ சின்னசாமி அவன போயி கேளு 😄😄
Sabapathy full movie send panunga.....
அருமையான படம்....
Want to go back to those days
They are legends.. Kali N Rathnam sir was the teacher to MGR at tat time...
Nice movie
Chinnaswamy Mudali, such a nice name
அந்த காலகட்டத்தில் தமிழாசிரியராக முதலியார் அல்லது சைவ பிள்ளைமார் சமூகத்தில் இருந்து தான் நிறைய பேர் இருப்பார்கள்...
அந்த கால வாத்திக..... இப்போது குரோர்பதி
நமக்கு கல்வி என்னும் அளப்பரிய செல்வத்தை கொடுத்த "ஆசிரியர்களை" வாத்திக என் மரியாதை குறைவாக எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை?
அந்த காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? பதவியில் இறந்தால் இழப்பீடு கூட கிடையாது..
அவர்கள் ஆசிரியர் பணியை தம் கடமையாக எண்ணி சமூக அக்கறையாக செய்தனர்..... இப்போது இருக்கும் ஆசிரியர் போல அல்ல
@@balaramanr5311 நமக்கு கல்வி அறிவு அளித்த ஆசிரியர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள்💐
Nice comedy
Anyone has the link for full movie
தினமணி la english ahhhhh
yes தினமணி + Indian Express