En Manaivi | 1942 | K. Sarangapani , K. Mahadevan | Tamil Super Hit Golden Full Movie | Bicstol.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 123

  • @qacteam4123
    @qacteam4123 ปีที่แล้ว +35

    நன்றிகள் கோடி... வெகு நாட்களாக ஏங்கிய படம்... நான் ஒரு 80ஸ் கிட்ஸ்

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 9 หลายเดือนก่อน

      நானும் 80 ஸ் கிட்தான் இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 ปีที่แล้ว +12

    இந்த அருமையான படத்தை பதிவிற்காக கோடானு கோடி நன்றிகள்

  • @srinivasangururajan1701
    @srinivasangururajan1701 ปีที่แล้ว +28

    நான் பிறப்பதற்கு முன்பு எடுத்த அருமையான படம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை துண்டு துண்டாகத்தான் பார்க்க முடிந்தது இப்போது ஒரே முறையில் பார்த்தது திருப்தியை கொடுத்தது. மிகவும் நன்றி

    • @idhuvumoruchannel
      @idhuvumoruchannel ปีที่แล้ว +1

      Naanum ...❤...rombha naala thedi2 irundhen

  • @umasankarib3941
    @umasankarib3941 ปีที่แล้ว +69

    நானும் வெகு நாட்களாக தேடினேன். கேடிவியில் அடிக்கடி பார்ப்பேன். TH-cam ல் பிட்பிட்டாக இருந்தது. என் மகனுக்கு இந்த படத்தை காட்டதான் தேடிக்கொண்டிருந்தேன். அவனுக்கு share பண்ணிட்டேன். தாய் சொல்லை தட்டமாட்டான். இந்த காலத்தில் பசங்க பாக்கமாட்டாக. என் மகன் எனக்காக பார்ப்பான்.

    • @ravisankar325
      @ravisankar325 ปีที่แล้ว +2

      எந்த காலத்தில்டா பெற்றோர்கள் நாம் பேச்சை கேட்டு நாம் நடந்திருக்கிறேம்

    • @raChi-
      @raChi- ปีที่แล้ว +3

      Yaru ga sonna ippa maximum young generation likes old movies 🥰

    • @itzarun6322
      @itzarun6322 ปีที่แล้ว +3

      நாங்க பார்த்துக்கொண்டு இருக்கிறோம்

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 9 หลายเดือนก่อน +4

      என் மகனும் பழைய படங்களை மிகவும் விரும்பி பார்ப்பார் என்பிள்ளையும் என் சொல்லை தட்டாத பிள்ளை இப்போது இல்லை இறைவனின்
      திருவடியில் இளைப்பாறுகிறார் அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படம் அவருக்கு இந்த திரைப்படம் சமர்ப்பணம்

    • @thahirmohamed8642
      @thahirmohamed8642 5 หลายเดือนก่อน

      ​@@raChi-true

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +11

    என் பெற்றோரும் அவர்களின் உறவுகளும் பார்த்து ரசித்த படம். நன்றி.
    மனம் போல் மாங்கல்யம்
    படம் கிடைத்தால் பதிவிடவும்

  • @muthupandian4042
    @muthupandian4042 10 หลายเดือนก่อน +70

    2024 யில் யாராவது பார்க்கிறீர்களா✨😍

  • @arumairaj3196
    @arumairaj3196 5 หลายเดือนก่อน +4

    புதிய படம் எந்தப் படமாக இருந்தாலும் இப்படிப்பட்ட படங்களுக்கு ஈடாகாது சூப்பர் படம் ❤❤❤👌👌👌👌👋✋

  • @Sbvibes-143
    @Sbvibes-143 ปีที่แล้ว +10

    இந்த திரைப்படத்தை முழுமையாக பதிவேற்றியதற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @skillbala9467
    @skillbala9467 ปีที่แล้ว +17

    பல கலைகள் தெரிந்த வித்தகர் திரு கே சாரங்கபாணி அவர்கள்..நடிப்பு, பாட்டு, மொழி, இசை என்று பல விதங்கள். அதே போல அந்த வேஷ்டாடை, மடிசார் .....

  • @sanjeevjboss
    @sanjeevjboss 11 หลายเดือนก่อน +6

    This is practically Time Travel! As a Chennai/Madras resident it was fascinating to observe how things were here 81 years ago!

  • @kathirkamkarthik7201
    @kathirkamkarthik7201 ปีที่แล้ว +31

    வெகு நாட்கள் தேடிய திரைக்காவியம்,மிக்க நன்றி

  • @srirangamviji1965
    @srirangamviji1965 ปีที่แล้ว +5

    பல நாள் தேடிகொண்டு இருந்த படம் .. நன்றி

  • @prakashb214
    @prakashb214 ปีที่แล้ว +5

    Mind feel peace when see 1940 movies.Reality is lovable Sarngapani my heart lovable actor.Please provide just like 1940 films.

  • @parthipanragupathy5829
    @parthipanragupathy5829 7 หลายเดือนก่อน +3

    இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் இப்படி ஒரு கலகலப்பான படம் fantastic

  • @ramakrishnanlakshmanan9243
    @ramakrishnanlakshmanan9243 ปีที่แล้ว +9

    வெகு நாட்களாக யூடியூப் யில் தேடினேன் இன்று கிடைத்தது நன்றி

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +8

    Fantastic movie.Kodambakam was a village?Those days golden days.We can enjoy only by seeing those movies.Sarangabani sir excellent natural actor.

    • @mayanm7105
      @mayanm7105 3 หลายเดือนก่อน

      Yes, Sarangapani Sir is awesome in his characters in any movie. Please check his other films too.. Missiamma, Mangayar Thilagam etc

  • @rajendranp1442
    @rajendranp1442 ปีที่แล้ว +14

    1942 mylapore town,kodambakkam village

    • @purus599
      @purus599 5 หลายเดือนก่อน +1

      1942 parrys corner called patnam

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +10

    மிக அருமையான திரைப்படம்💐👌

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +11

    OMG! Just started watching. Madras evvalavu azhagaa irukku! I have seen this movie before, and as others have written it was all in bits and pieces. Looking forward to seeing the whole movie here.

  • @babugovindasami680
    @babugovindasami680 ปีที่แล้ว +4

    தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

  • @scarletmind1
    @scarletmind1 ปีที่แล้ว +6

    Wow I searched for this movie everywhere for a long time.....finally I got it... thanks 🙏...

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 20 ชั่วโมงที่ผ่านมา

    1942லேயே இப்படி ஒரு சமூகப்படம் வெளியாகி உள்ளதை இப்போதுதான் பார்க்கினறேன் அப்போது என் அப்பாவிற்கு 23வயது

  • @mdgaffar
    @mdgaffar ปีที่แล้ว +4

    Watched this rare gem tamil film En Manaivi when i was a school student on chennai tholaikatchi tv. Its based on Marathi Novel. Fantastic story. All actors acted very well. Especially Saarangapani acting was too good.

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK หลายเดือนก่อน

    Sarangapani was a super actor. For example, Missiamma, Manithan maravillai AlibabavumNarpathuThirudargalumMGRMovoe etc

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +2

    Can’t thank you enough for uploading this long forgotten not so popular vintage Tamizh film. Commendable job. Looking forward for more such long forgotten films

  • @MadhuM-p8h
    @MadhuM-p8h ปีที่แล้ว +11

    நாம் இருவர் 1947 பழைய தமிழ் படம் இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.🙏

  • @yuvanyuvi8034
    @yuvanyuvi8034 11 หลายเดือนก่อน +5

    வடசென்னை படத்தை தோற்கடிக்கும் போல

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj หลายเดือนก่อน

    எவ்வளவு அற்புதமான இயற்கை சூழலிலும் அற்புதமான மனிதர்கள் இடையிலும் வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...
    சொர்க்கம்..சொர்க்கம்.😮😮😮..
    1941 லேயே எலக்ட்டிரிக் ரயில்...அதுவும் 3 பெட்டிகள்...
    கோடம்பாக்கம் கிராமமாம்....அடேங்கப்பா....

  • @AgoramAgoram-ml7xh
    @AgoramAgoram-ml7xh ปีที่แล้ว +3

    Old is gold 💯🙏👏👍👌

  • @hemalathaiyappan8873
    @hemalathaiyappan8873 ปีที่แล้ว +2

    Yes me also search this movie now I watch it i really enjoyed thank you

  • @swordofdurga
    @swordofdurga 11 หลายเดือนก่อน +3

    Amazingly well shot and acted... very pleasantly surprised... great comedy... ❤ from Kerala

  • @ghousekader1876
    @ghousekader1876 ปีที่แล้ว +2

    Wonderful movie Revathi and her husband they are beautiful and handsome

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 ปีที่แล้ว +3

    Heroine chellam looks like this decade heroine...so cute

  • @harishnarayanan4468
    @harishnarayanan4468 ปีที่แล้ว +3

    Thanks for uploading this movie.we enjoyed it thoroughly...

  • @EagerColourfulShirt-sv7dm
    @EagerColourfulShirt-sv7dm ปีที่แล้ว +2

    I like movie thankyou sir

  • @raju1950
    @raju1950 7 หลายเดือนก่อน

    Super...old madras scenes..
    தர்ம வைத்திய சாலை. Great service
    Entertaining movie. Relaxing.
    All youngsters also should see this movie.
    Thank you very much.

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 ปีที่แล้ว +9

    Wonderful picture any one wacting like this movie 2024 1:27:06 🖼️

  • @Abdulgafoor-qr4rb
    @Abdulgafoor-qr4rb ปีที่แล้ว +3

    Finally I got it ☀️🎉🎉 Thank you so much

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 ปีที่แล้ว +5

    அந்த காலம் எல்லாம் சிறப்பு

  • @amuthahv2270
    @amuthahv2270 6 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி. முறை.தங்களுக்கு சொல்கிறேன். இந்த முழுநீள படத்திற்கு

  • @skillbala9467
    @skillbala9467 ปีที่แล้ว +2

    அருமையான உருது கலந்த ஹிந்தி ....

  • @sund1950
    @sund1950 6 หลายเดือนก่อน +1

    I am blessed to enjoy the movie

  • @jegganathan4830
    @jegganathan4830 11 หลายเดือนก่อน +2

    Really super hit

  • @sivaramakrishnang
    @sivaramakrishnang ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி 🎉 இதுபோல். மனம் போல மாங்கல்யம் என்ற ஜெமினி கணேசன் நடித்த படமும் கண்டு பிடித்து வெளியிடுங்கள் 🙏

    • @rajendrenraja8924
      @rajendrenraja8924 6 หลายเดือนก่อน

      enakkum serthuthan ketkiran. kidauthal veliyidavum. migavum arumaiyana comedy film.

  • @vandiottalamvaangachannal6208
    @vandiottalamvaangachannal6208 ปีที่แล้ว +4

    I love this move very enjoyed

  • @krishnan3
    @krishnan3 3 หลายเดือนก่อน

    Nice movie 😊 still today. It's worth watching 😊

  • @hihaneefa
    @hihaneefa ปีที่แล้ว +3

    Thank u for uploading this movie... really enjoyed... especially Sarangapani's and Chellam's role...

  • @PrasadPrasad-hp3rz
    @PrasadPrasad-hp3rz 5 หลายเดือนก่อน +1

    Fantastic movie❤

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 2 หลายเดือนก่อน

    வெறிச்சோடிய சென்னை சாலைகள்.

  • @gopinathbalu8603
    @gopinathbalu8603 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +2

    Who are the female artists? I know only K Sarangapany in this movie. This is 1942 movie , the year in which i have born. Only today i am viewing this movie for the first time. Thanks for uploading. 9-10-2023.

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 ปีที่แล้ว +3

    ஜெமினி கணேசன்/பத்மினி நடித்த மல்லிகா திரைப்படத்தையும் பதிவேற்றவும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @balanjohn7700
    @balanjohn7700 ปีที่แล้ว +3

    Got the movie in full good job

  • @b.bagyalakshmib.bagyalaksh9940
    @b.bagyalakshmib.bagyalaksh9940 ปีที่แล้ว +2

    Amazing amazing

  • @skillbala9467
    @skillbala9467 ปีที่แล้ว +4

    ஒரிஜினல் மடிசார் புடவை கட்டு, வேஷ்டாடை , நவரத்தின மாலை அப்படியே ...ரெடிமேட் என்ற பேச்சே இல்லை

  • @vijaykumar-hj5mu
    @vijaykumar-hj5mu 21 วันที่ผ่านมา

    Nandri

  • @mdgaffar
    @mdgaffar ปีที่แล้ว +4

    Film title initial scenes in this film shows (Madaras in tamil) british era chennai where tram trains running on road along with buses. Except kolkata trams vanished in India

    • @raju1950
      @raju1950 7 หลายเดือนก่อน

      This,movie was,produced during british era only

  • @ramuk3278
    @ramuk3278 ปีที่แล้ว +2

    After seeing AVM Saravanan sir interview.. i am watching

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 6 หลายเดือนก่อน

    நாங்கள் எத்தனை நாட்கள் தேடிய படம் இது நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ......

  • @scarletmind1
    @scarletmind1 ปีที่แล้ว +4

    Plz upload more like this....🎉

  • @KrithikaBanu-dc5yt
    @KrithikaBanu-dc5yt 5 หลายเดือนก่อน +1

    Palaya padangal meedhu aarvam enaku. Andha kalathu udaigal, katidam, makalin pechi migavum rasithu parpen

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 5 หลายเดือนก่อน

    அந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை, மொழிநடை, உடைகள் போன்ற பல விஷயங்களை இதைப் போன்ற பழைய படங்களில்தானே பார்க்க முடியும்❓அன்றும் இன்றும் காலமும் நமது வாழ்க்கையும் எப்படி எல்லாம் மாற்றம் கண்டுள்ளது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து அதிர்ச்சி, ஆச்சரியம், மகிழ்ச்சி, வருத்தம், இழந்தது, பெற்றது என்று நினைத்தும் பார்க்கலாம் அல்லவா..??

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 6 หลายเดือนก่อน +1

    Antha naal full movie upload pannunga

  • @EagerColourfulShirt-sv7dm
    @EagerColourfulShirt-sv7dm ปีที่แล้ว +2

    Sir chinnapulla full movie upload please

  • @GsRaaga
    @GsRaaga 5 หลายเดือนก่อน +1

    மார்கழி மாதம் பாடலை எழுத்து வடிவில் தாருங்கள்

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np ปีที่แล้ว +4

    Full film is ok but why did you change the resolution ? We like to watch old resolution as it is....like 35mm film reel

  • @r.renganrao3992
    @r.renganrao3992 ปีที่แล้ว +2

    Thank You 🙏 . Please "Rajee en Kanmani" full movie plz Upload 🙏

  • @PriyaKutti-td7eu
    @PriyaKutti-td7eu ปีที่แล้ว +2

    Very nice movie I enjoyed tharoly

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 2 หลายเดือนก่อน

    படம் செம ஜோக்.😂

  • @ganesanlakshmitarun8127
    @ganesanlakshmitarun8127 ปีที่แล้ว +2

    Super movie

  • @rockysridhar
    @rockysridhar 4 หลายเดือนก่อน

    @1:55, Egmore Station looks very nice.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 5 หลายเดือนก่อน

    Super happy comedy no sad scenes U will enjoy it

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 6 หลายเดือนก่อน

    கமெண்ட் எல்லாம் படித்து விட்டு படம் பார்க்க ஆவலாக உள்ளேன்😊 எனக்கு பழைய படம் மிகவும் பிடிக்கும் படம் பார்க்க ஆரம்பித்து விட்டேன்😊20.06.2024 Night 11 pm😊

  • @KNaran-dr4oi
    @KNaran-dr4oi 8 หลายเดือนก่อน

    இதேமாதிரி, "இது நிஜமா?" (பழைய படம்) பார்க்கக் கிடைக்குமா?

  • @videomagazine3718
    @videomagazine3718 5 หลายเดือนก่อน

    31:54 கோடம்பாக்கம் கிராமம்
    44;19 Madras temperature 110 degree !
    45: 34 இந்த வீடியோவில் 1942 ஆம் ஆண்டு ரிக்‌ஷா.

  • @padmanathana9877
    @padmanathana9877 ปีที่แล้ว +2

    Yella pengalum thannai pettravargalum,thatha patti,mama,athai pondravargal enai piriyamal vayathu muthirivu varai valnthargal athu pola nam eruvarum valalam yendru yen kuruvathillai sir enimelavathu athai kura palakka paduthungal sir nam valum poluthu neril parthu kondu ullathai kura yenna thayakkam sir

  • @kantharajd957
    @kantharajd957 4 หลายเดือนก่อน

    Naan parkiran good film

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว +2

    Good

  • @frederickchristadoss1370
    @frederickchristadoss1370 10 หลายเดือนก่อน +2

    2:41:15 realistc

  • @pathygopinath
    @pathygopinath 5 หลายเดือนก่อน

    Super

  • @gangadharan445
    @gangadharan445 8 หลายเดือนก่อน +1

    ❤ 👍

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 3 หลายเดือนก่อน

    தேவடியா என்கின்ற வார்த்தை சாதாரணமாக புழக்கத்தில் இருந்துள்ளது.

  • @BalaKrishnan-ok7ir
    @BalaKrishnan-ok7ir ปีที่แล้ว +3

    Nice Movie

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +2

    Who is K Mahadevan in this movie? Why names female actors are not mentioned?

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 ปีที่แล้ว +1

      Danapal Gupta is K Mahadevan. But I do not know this K Mahadevan is the music director.

  • @sangeethavijay7808
    @sangeethavijay7808 ปีที่แล้ว +2

    Pls add nanum oru penn

  • @sujathas4786
    @sujathas4786 ปีที่แล้ว +2

    😂❤

  • @aarthi-vz3uy
    @aarthi-vz3uy 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @buddha321123
    @buddha321123 26 วันที่ผ่านมา

    The same way Mr.Sadhasivam married and exploited Mrs.M.S.Subbulakshmi who is a Devadasi by birth but moulded as a paappaathi.

  • @shivadurga7081
    @shivadurga7081 ปีที่แล้ว +2

    ஆகஹஹ

  • @saravanansaravanansaro9460
    @saravanansaravanansaro9460 5 หลายเดือนก่อน

    Yes

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 ปีที่แล้ว +2

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol ปีที่แล้ว +2

    Heroine name?

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +2

    👍

  • @MadhuM-p8h
    @MadhuM-p8h ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 ปีที่แล้ว +2

    Hi👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💞🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 5 หลายเดือนก่อน +1

    முதல் காட்சியில்(9mins) 3 பேரிடம் அடிவாங்குபவர் நாகேஷ் போல உள்ளதே?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 หลายเดือนก่อน +1

      படம் வந்த 1944-ல் நாகேஷ் குழந்தை. டைட்டிலில் இருந்து பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. சபாபதி படத்தில் TR ராமச்சந்திரனின் மைத்துனராக நடித்தார். அந்த டைட்டில்களுடன் ஒப்பிட்டால் கண்டுபிடிக்க முடியலாம்.