தில்லை அம்பல நடராஜா|Thillai Ambala Nataraja|Sooryanarayanan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- An Official TH-cam Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: #ThillaiAmbalaNataraja
Composer: #PattukkottaiKalyanaSundaram
கங்கை அணிந்தவா!
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா!
லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா.
============
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா!
அல்லல் தீர்த்தாண்டவா!
வா வா அமிழ்தானவா
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை அம்பல)
பலவித நாடும் கலையேழும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டியராணி நேசா
மலைவாசா மங்கா மதியானவா! (தில்லை அம்பல)
Gangai Anindhavaa ….
Kandor Thozhum Vilaasaa ….
Sadhangai Aadum Paadha Vinodhaa ….
Lingeswaraaa,
Nin Thaal Thunai Nee Thaa
======================
Thillai Ambala Nataraja
Sezhumai Naadhane Paramesaa
Allal Theerthaandavaa
Vaa Vaa Amizhdhaanavaa
Engum Inbam Vilangave
Arul Umaapathy
Elimai Agala Varam Thaa Vaa Vaa
Valam Ponga Vaa
Pala Vidha Naadum Kalai Yedum,
Panivudan Unaiye Thudhi Paadum
Kalai Alangaara Paandiya Rani Nesaa
Malai Vaasaa, Mangaa Madhiyaanavaa
As Always Outstanding performance for a Gifted CHILD!GOD BLESS!You always invoke the Divinity in one and bring tears to us!
Thank you so much 🙂🙏
@@Sooryanarayanan ready ed type t HP reeerrrlop
@@Sooryanarayanan 😅 see😊
@@murugangmurugeasan6150 ,m
@@parvathyperumal1619 க்ஷ ஜஹ
.லஷஸஜ
அந்த இறைவனே சிறு குழந்தையாய் வந்ததுபோல் உள்ளது.
கலியுகத்தில் இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை. வாழ்க!
வளர்க |
ஐயன் ஈசன் உன்னிடம் முழுமையாக வீற்றிருக்கிறார். நாளும் வளர்ந்திட வாழ்த்துக்கள் சிவக்கொழுந்தே
தினமும் எழுந்த உடன் இந்த பாடல் கேட்டால் தான் நிம்மதி யாக இருக்கும் தம்பி நீங்க தெய்வீக குழந்தை இதில் சற்றும் ஐய்யம் இல்லை
மிக்க நன்றி 😊🙏
🎉
என் தெய்வத்தை அமுத குரலால் பாடிய உனக்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே
இசை ஞானத்தை இறைவன்
அள்ளி கொடுத்து உள்ளார்
ஸ்ருதி மாறாமல் பாடும்திறன்
சுத்த சாரீரம் கேட்க இனிமை
எதிர் காலத்தில் பெரும் புகழ்
அடைவான் இந்த குழந்தை
வாழ்த்துக்கள் 🙏🌹🌹🌹
மிக்க நன்றி 🙂🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌷🌷🌹🌹🌿🌿🌺🌺🌺💐💐🪴🪴🌿🪔🪔🙏
ஐயனே உன் குரலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடலை உன் குரலில் கேட்க மனம் ஆசை கொள்கிறது கண்ணா
ennkku than vennum
இறைவனின் திருவுருவே உனக்கு கோடி நமஸ்காரம் நீ வாழ்வாங்கு வாழ்ந்து கலைமகள் உன்னுடன் இருந்து இந்த உலகை இன்னும் சிறப்பிக்க என்னோட வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊🙏
இன்ப மயமான வாழ்வில் ,இனிமையான குரல் கேட்டு ஆனந்தப்பட உன் போன்ற தெய்வப் பிறவிகள் தேவை. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு
எத்தனை தெளிவு குரல் வளம். கடவுள் அருள் பெற்ற குழந்தை.
Arumayana kural.antha umamaheswaran unnai kakkattum.
God bless this divine child abundantly.
ஆகா அருமை கொஞ்சும் குறளில் இறைவனை துதிப்பதில் இறைவனே இறங்கி வந்திடுவார் போல... அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👌🏽👌🏽👌🏽👏🏼👏🏼🙏🏽🙏🏽
ஈசனே இவர் கேட்கும் அத்தனையும் இவருக்கு குடு
அமிழ்தானவா என்ற பதத்தை எவ்வளவு அழகாக பாடி இருக்கிறாய் கண்ணா.. அருமை.. அருமை.. வாழ்க வளமுடன் கண்ணா.. வாழ்க பல்லாண்டு மகனே..
மகனே சூர்யா உன் நமஸ்காரம்!! இன்னும் அந்த ஸ்வரம் குறையவில்லை, ஈசனின் அருளை நீ பெற்று உள்ளாய், எங்களின் ஆசியும் உன்னுடன், வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா ❤️🥰
மிக்க நன்றி அம்மா 🙂🙏
@@Sooryanarayanan🎉🎉🎉
அற்புதமான குரல் வளம்... இறைவன் கொடுத்த வரம்...
அற்புதம் .அற்புதம் ஆணந்தம.இனிய குரல் தெய்வீக கரல்
என்ன குரல் வளம் தம்பி நீ தெய்வ குழைந்தை யா🎉🎉🎉 இன்னும் நிறைய பாடல் படிக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்🎉🎉🎉
மிக்க நன்றி 🙂🙏
அருமையான குரல். என்ன தெளிவு. தெய்வக் குழந்தை க்கு ஆசீர்வாதங்கள்.
வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப மாமேதையாக ஆவாய் குழந்தாய். வாழ்த்துக்கள்
Unmai. En kannail neere vandhadu
மறைதிரு டி எம் எஸ் அவர்களின் மறு பிறவியோ?
குரல் கம்பீரம். மனமுவந்த வாழ்த்துகள்.
என் செல்வமே குருவருள் திருவருள் என்றும் உண்ணுடன் கலைமகள் என்றும் உண்ணுடன் இருப்பாள்
எனக்கு பிடித்த பக்தி பாடல்களை சூர்யநாராயணண் பாடி கேட்ப்பது ஆனந்தமாகயிருக்கிறது🎉.
இவன் கடவுள் அருளால் பிறந்த குழந்தை இந்த சிறுவயத்தில் எப்படி இவ்ளோ பக்தி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குழந்தையின்.குரல்.வளம்.சிதம்பரநாதனினன்.அருள்நிறைந்துள்ளதே
இந்த சிறுவயதில் இவ்வளவு அழகா பாடுகிறாய் செல்லமே வாழ்த்துக்கள் நன்றி
நீ திருப்புகழ் பாடும் போது அனைத்து மக்களும் தனக்குள் இருக்கும் முருகனை உணர்ந்து முருக பக்தர்கள் ஆகுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதில் நானும் ஒருத்தி.ஓம் சரவண பவ.
தெய்வக்குழந்தை! உயர்ந்த குலம்! வாழ்த்துகள்!பாராட்டுக்கள்!
கானாபாட்டு கன்றாவி இல்லாத அருமை பாட்டு
சூரியா அருமையா இருக்கு கேட்க, என் தந்தை அடிக்கடி பாடும் பாடல் உன் மூலம் கேட்கிறேன். என் தந்தையையும் என் அப்பன் சிவனையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள் பல. எத்தனை பக்திசிவனாய், முருகனாய், ஐய்யப்பனாய், கண்ணனாய் எப்படி நினைக்க உன்னை. வயதில் குழந்தயானாலும் உனக்கு நமஸ்காரம். உன்னை ஈன்று எடுத்த தாய் தந்தைக்கும் நமஸ்காரம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி மதுரா ஜி 🙂🙏
எப்போதும் போல அற்புதமான பாடல்... மறக்க முடியாத உனது அந்த 'நமஸ்காரம்'... மனதின் சுமையெல்லாம் இறக்கினாய் அந்த ஒரே வார்த்தையில்...
வவவவவவவவவவவவவவவவவவவ
நமஸ்காரம்..தமிழ்..வார்த்தை
இல்லை..பாட்டும்..சமஸ்கிருதம்
மொழியில்..கேளுங்கள்..
இலங்கை தமிழன் விழித்துகொண்டான்
@@vijayanmohan3907 ஆமா நீங்க சொன்னது உண்மை தான்...
@@shastianirutha7317 நன்றி
உங்களுக்கு
@@vijayanmohan3907 இதுல என்ன அண்ணே இருக்கு... எதுக்கும் எதிர்ப்பு இல்லாம ஒற்றுமை யா வாழ்றது தானே நல்ல வாழ்க்கை...
சொல்ல வார்த்தைகள் வரவில்லை ........ ஓம் நமசிவாய நம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பாடல் தெய்வம் குழந்தை வாழ்க வளமுடன் வாழ்க
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் உங்கள் குரலில்
தங்க புள்ள அழகு பாண்டிய ராணியின் நேசன் பாடியது மிகவும் அருமை ஓம் நமசிவாய
மிக்க நன்றி 😊🙏
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க தென்னாடுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏற்கனவே நிறைய தடவை கேட்ட பாடல் ஆனா இன்னிக்கு புதுசா இருக்குது வாழ்த்துக்கள் தம்பி தமிழ் கடவுள் உனக்குள்ள எப்போதும் குடி இருப்பார்
சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏
அருமையான. குரல் வளம். தெளிவான உச்சரிப்பு.
நீடூடி வாழ்க.
மேன் மேலும் சங்கீத ஞானம் பெற்று . சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள் கண்ணா.
மிக்க நன்றி 🙂🙏
சிவ சிவ ஓம் நமசிவாய
குருவருளும் திருவருளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற நிகழ்கால திருஞானசம்பந்தர். வாழ்க வளர்க.
மகனே நீ பல்லாண்டு வாழ்க நலமுடனும் வளமுடனும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
இன்று முழுவதும் உன் பாடல் தான் செல்லமே.என் செவிக்கு உணவு.வாழ்க வளமுடன்.🙏🙏🏻🙏
மிக்க நன்றி 🙂🙏
மிக அற்புதம்.Super singer ஜீனியரில் கலந்து கொண்டு உலகப்புகழ் பெற வேண்டும்
கரையாத மனமும் கரையும் .பாடாத வாயும் பாடும் அப்படி ஒரு அமுது 🙏🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை.பேராண்டிஅருமையானகுரல்வழம்.வாழ்கவளமுடன்ஈசன்அருள்உன்னிடம்நிறைந்திருக்கிறது.🌻🌼🥀📿🌸🌷☘️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
ஜயன் ஈசன் அருள் இன்றி ஏதும் நடப்பதில்லை ஒம் சிவாய நம ஒம்
ஆஹா, அருமை,அருமை, அற்புதம் அபாரம் சூப்பர். 💘🙏
இறைவன் இரண்டாவது திரு டி எம் எஸ் அனுப்பியுள்ளார் ❤
இது நிச்சயம் தெய்வங்களே தந்தையே....
அருமை அந்த ஈசனின் அருள் என்றென்றும் நிலைத்திருக்க எனது வாழ்த்துக்கள் 💐💐
நந்தனார் மறுபிறவி
எடுத்துள்ளார்
உன்புகழ்ஓங்குக
மனமாறவாழ்தும்
அன்பன்.அகவை(72)
வாழ்கபலநூறான்டு
அன்புச் செல்வமே
இனிமையிலும் இனிமை...❤❤
Love you செல்லம்❤
ஆக இந்த குழந்தை நன்றாக பாடுகிறான், மென்மேலும் வளர இறைவன் அருள்புரிய வேண்டும். தொடரட்டும் உன்னுடைய இசை ன்பயணம்.
மிக்க நன்றி 🙂🙏
பழமியை நினைவூடும் வண்ணம் உள்ளது
தமிழ் உச்சரிப்பு மிக அருமை 👌👌
வாழ்த்துக்கள் கண்ணா
வாழ்க வளமுடன்
Sivaperumane neril vanthathu polrerukki vatthkkal thapi 🙏🇸🇮🌺🙏
தம்பி வாழ்த்துக்கள் ஆருமைகுட்டிபையா🎉🎉❤❤
Ellam Sivam Om Namasivaya 🌹🙏🌷 Happy Tenkasi 🔥🌧️
Good afternoon valthukal Arumaiejana Sivan Sakthe songs Sweet voice Excellent beautiful Great Kuddy paradukal Sierappu good vanakam nanriekal 🎉❤
நமசிவாயம் தேனினும் இனிய குரல்❤
அருமை அருமை இறைவனின் முழு ஆசி பெற்ற குழந்தை நல்வாழ்த்துக்கள்
அய்யா தாங்கள் பழனியில் உள்ள எங்கள் இல்லத்திற்கு வருகை தர வேண்டும்.
அருமையான குரல் வளம் என் தங்கம்
வாழ்கவளமுடன்
என் பிள்ளை என்றும் நீயே சிவனின் குரல்
I am getting goosebumps....no words to describe...wish this child every deserving thing in the entire universe....he is beyond blessed 🙏
Thank you 🙂🙏
அன்புகுழந்தாய்மெய்மறந்தேன்உன்குரலில்நீடூழிவாழ்க...
மிக்க நன்றி 🙂🙏
இந்த குழந்தை பெற்றவர் தாய் தந்தை கண்டிப்பாக தெய்வங்கள் தான் அதனால் தான் தெய்வ குழந்தை ஈன்று எடுத்துக் இருக்கிறார் கள்
அற்புதம் அற்புதம்....கடவுள் கொடுத்த வரம்....தெய்விக குழந்தை...
ஓம் நம சிவாய 👏👏
அருமை ராஜா வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க மனதை உருக்கும் உனது குரல்
மிக்க நன்றி 🙂🙏
இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
🔥🙏ஓம் நமசிவாய சிவாய சிவாய நமக🔥🙏 அண்ணாமலையார் போற்றி🔥🙏karthijanu1119 🔥🙏🙇
அருமை தீர்க்காயுள் பெற்று வளமாக வாழ வேண்டும்
அற்புதம் சூரியா
உங்களின் இனிமையான குரலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம்👌
I am become very very surprise towards the children sooriyanarayanans god's poem without read,it is not possible without god's extreme blessings.(Namasivayam sakthi oodanworiyam Ganapathi murgans blesses).
வாழ்த்துகள் உரித்தாகுக 😂❤❤❤தில்லைக்கூத்😅ன் எனது சூரியநாராயணன்
அற்புதமான குரல், வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்
சிவ நாத கானம் உச்சத்தை எட்டியுள்ளது.
பாடல்களின் சில வரிகள்மாற்றி பாடி இருந்தாலும் கேட்பதற்கு கானாமிரதமாக இருக்கிறது!! வாழ்க!! வளர்க!!
pallandu valka valamudan enna kural valam god bless you
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல்.
மிக்க நன்றி ஜி 🙂🙏
Discription box பார்த்து இவருடன் நாமும் பாட மிக சிறப்பு🙏🙏
🎉❤Good blessings elorukum palandu valka valarka valamudan valthukal Arumaiejana variekal Krishna songs Sierappu Arumaie paradukal vanakam nanriekal 🎉❤
அழகு செல்லம்,உன் குரல் மனசு அமைதி தருகிறது, சிவாய நம வாழ்க வளமுடன் தங்கபிள்ள ❤
நன்றிதம்பி,🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌
நன்று மிகவும் நன்று வாழ்க வளமுடன்
இனிமை இனிமை ❤🎉🙏
அருமை அருமை அற்புதம்
சொற்பதம் பொற்பதனின்
புகழ்பாடல் தேன் இனிய குரல்
தெவிட்டாத இன்பம். மானாக
துள்ளி வரும் இசையில் மயங்கி மகிழ்கிறேன். இசையில்மயங்கியது
நான் மட்டுமல்ல1வயது குழந்தையும் தான்.உண்ண உறங்க உனது இசை என்றும் எங்கள் இல்லத்தில் ஒலிக்கிறது.
மிக்க நன்றி 😊🙏
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🏻
May the blessing of your mother and father be with you, you sing beautifully
Thank you 🙂🙏
அப்பா என் தெய்வக்குழந்தையே. உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயனே
சிவாய நம...ஓம் நமசிவாய..
Veru nice voice devotional my family full ur voice morning kettu than thirupuzhal padrrom daughter and Mrs
அருமை அருமை அருமை❤❤❤❤
Arumai da kanna.. antha thillai ambala nathan yeppavum un kooda iruppan 🙏
இனிய பாடல் இறையருள் பெற்ற ஆத்மா!❤
மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது.வாழ்க வளமுடன்
அருமை மிகவும் அருமை.வாழ்க பல்லாண்டு
ஓம் நடராஜாய நமஹ ,ஓம் சிவகாமி சுந்தரி நமஹ🔱🙏
Fabulous , you are blessed by lord shiva and maa parvathi , outstanding feeling so blessed .... 🙏
Thank you 🙂🙏
Achu pirazhamal Padum en selvame Sivanoda amsame un padhangalai vanangugiren
மிக் மிக அருமையான தம்பி
ஆண்டவன் அருள் பெற்ற பால ஞான சம்பந்த பாகவதரே வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
Eraiva entha kulanthaikku yalla selvamum un erai arullum endrum eruka vayndum ,om namasivaya
🙏🙏😊
I like listening to your songs daily in the night dear,Sooryanarayanan