இதுவரை யாரும் பிடிக்கமுடியாத அரியவகை செவனா மீன் பிடிப்பு - பகுதி 1| The RAREST SEVANA FISH Catching

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2021
  • இதுவரை யாரும் பிடிக்கமுடியாத அரியவகை செவனா மீன் பிடிப்பு - பகுதி 1| The RAREST SEVANA FISH Catching
    SUBSCRIBE for more such Videos: bit.ly/KatrathuKaialavuYT
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!
  • บันเทิง

ความคิดเห็น • 486

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y 3 ปีที่แล้ว +6

    சூப்பர் தல..உதவி செய்யும் குடும்பங்கள் நோயின்றி பல்லாண்டு வாழ இறைவனை வணங்குகிறேன்....🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @Mages143
    @Mages143 3 ปีที่แล้ว +34

    அதிசயரஜ்... அருள் சிங்
    வாழ்க வளமுடன்

  • @ashokmaha6116
    @ashokmaha6116 3 ปีที่แล้ว +271

    எல்லாம் நல்லா இருந்தது அண்ணா ஆனால் ஒரு சின்ன குறை அந்த தாத்தாவையும் உங்க கூட சாப்பிட வைத்திருக்களாம் அண்ணா

    • @katrathukaialavu
      @katrathukaialavu  3 ปีที่แล้ว +139

      நாங்கள் அழைத்தோம்... எங்களிடத்தில் பணம் பெற்றுக் கொண்டு. அவருக்கு வேறு வேலை உள்ளது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்

    • @stephenkumar4242
      @stephenkumar4242 3 ปีที่แล้ว +29

      @@katrathukaialavu இல்லை சகோ 23.50 அவர் வீட்டில் இழப்பு அவர் அசைவம் சாப்பிட கூடாது அதனால் அவர் சாப்பிடவில்லை

    • @absalkhan7860
      @absalkhan7860 3 ปีที่แล้ว +3

      Oh

    • @imran-th4oe
      @imran-th4oe 3 ปีที่แล้ว +8

      வீடீயோவை முழுசா பாத்துட்டு கமன்ட் பண்ணுங்க.. சகோ

    • @chichcha6545
      @chichcha6545 3 ปีที่แล้ว +3

      23:44

  • @K.karthickece06
    @K.karthickece06 3 ปีที่แล้ว +7

    இந்த அரியவகை மீனை இப்பொழுது தான் உங்கள் வழியாக காண்கிறேன்.நமது கற்றது கையளவு குடும்பத்துக்கு நன்றி 💐🙏🌺

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +41

    விலாங்கு மீன்...

  • @villagepakkam9277
    @villagepakkam9277 3 ปีที่แล้ว +35

    19:10 அந்த மீன்(நாட்டு கெளுத்தி) முள் பட்ட லேசாக கடுக்கும் மற்ற படி மனிதர்கள்ளை கொல்லும் அளவுக்கு விசம் இல்லை. நல்ல ருசியாக இருக்கும்

  • @MohamedAli-vu8ec
    @MohamedAli-vu8ec 3 ปีที่แล้ว +20

    இது விழாங்கு மீன் மிகவும் அருமை
    இந்த இனம் அழிந்து விட்டன இந்த மீன் கண்மாயில் அதிகம் பிடித்தோம்

  • @kovaikuttis360
    @kovaikuttis360 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை பொருள் வாங்கிட்டு போறாங்க முகத்தில் ஒரு சந்தோசம் தெரியுது அருமை அருமை இந்த உதவி செய்யும் கற்றது கையளவு டீம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மீன் பிடிக்கும் வீடியோ சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏👍👍👍

  • @sams6781
    @sams6781 3 ปีที่แล้ว +15

    பெரியவர் எவ்ளோ நேரம் மூச்ச அடக்குறார்!!! 👏👏👏👏😳😳😳

  • @balusamy2902
    @balusamy2902 3 ปีที่แล้ว +12

    நீங்க காமெடி பண்றது சூப்பரா சூப்பரா இருக்குது அண்ணா

  • @creative_tamil
    @creative_tamil 3 ปีที่แล้ว +6

    நிச்சயமாக உண்மையில் அருமையான காணொளி ❤️👍

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +9

    Super Anna அந்த தாத்தா சேம திறமை சூப்பர்

  • @sowparnikaragu3685
    @sowparnikaragu3685 3 ปีที่แล้ว +3

    அண்ணா இந்த மனசு யாருக்கு வரும். நீங்க நல்ல வருவீங்க.. சூப்பர் அண்ணா.I love our team.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +17

    மிக்க அருமை அண்ணா...
    மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் அண்ணா...
    இது மாதிரி நிறைய பதிவிடுங்கள் அண்ணா.. 💐💐💐

  • @redline638
    @redline638 3 ปีที่แล้ว +13

    அண்ணா. உங்கள். கற்றது கையளவு. குடும்பத்துக்கு. வாழ்த்துக்கள். உங்களுக்கு. இயேசு துணை இருப்பர் 😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻

  • @gconbirgitvinisha.p9129
    @gconbirgitvinisha.p9129 3 ปีที่แล้ว +17

    எங்க ஊர்ல விலாங்கு மீன் என்று சொல்வோம் . இத 10 வயசு இருக்கும்போதே பிடிச்சி இருக்கோம்.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +11

    தாத்தா இந்த வயதிலும் உடலை கட்டு கொப்பாக வைத்துலர் 🙄

  • @akvinthdharmaraj6575
    @akvinthdharmaraj6575 3 ปีที่แล้ว +2

    Great brothers..... Nenga yellorum nalla erukanum life long.. ❤️❤️❤️

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 ปีที่แล้ว +2

    Eagerly waiting for sammana fish catching video.

  • @organiccookingchannel7562
    @organiccookingchannel7562 3 ปีที่แล้ว +23

    29 நிமிடங்கள் எப்படி போனதோ தெரியவில்லை அருமையான வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள் நண்பர்களே 🔥

  • @clintonshankar9654
    @clintonshankar9654 3 ปีที่แล้ว +40

    அண்ணே இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஒரு நாள் இப்படி உதவி பண்ணுங்க

    • @user-bl5up9vp8e
      @user-bl5up9vp8e 3 ปีที่แล้ว +14

      இலங்கை அகதிகள் அல்ல அவர்கள் தமிழர்கள் என்று சொல்லவும் 🙏

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 3 ปีที่แล้ว +1

      @@user-bl5up9vp8e super 👍🏽

    • @aravinthaji3471
      @aravinthaji3471 3 ปีที่แล้ว +3

      Agadhi nu solladhinga🥺

    • @SamSam-fd7bd
      @SamSam-fd7bd 3 ปีที่แล้ว +1

      அகதி என்று செலாவேண்டம்

    • @vimalvimal4588
      @vimalvimal4588 3 ปีที่แล้ว +1

      Aagathi nu solathinga pls

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா

  • @billa.ragu23
    @billa.ragu23 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா அனைத்து கற்றது கையளவு சொந்தகளுக்கு நன்றி..

  • @rajavarman7891
    @rajavarman7891 3 ปีที่แล้ว +8

    Bro neenga things kuda place thiruvallur ahaa bro

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +3

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் 👍👌💪

  • @gowrisingh4814
    @gowrisingh4814 3 ปีที่แล้ว +3

    So sweet, fishermen you searching is interesting 🙏be safe 👍

  • @avilasagayam7162
    @avilasagayam7162 3 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை மகத்தானது👌👌

  • @sureshhorticulture9044
    @sureshhorticulture9044 3 ปีที่แล้ว

    Different ah iruku inthaa video,veraaa leve,Pandian anna intha mathiri video upload pannungaa

  • @shann7032
    @shann7032 3 ปีที่แล้ว

    God bless you all.

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 ปีที่แล้ว +1

    அரிய வகை செவனா மீன் பிடித்தல் அருமையான பதிவு 💐💐💐 நன்றி 👍👍👍

  • @honeybee9710
    @honeybee9710 3 ปีที่แล้ว +5

    Every thing is super but one thing i want to tell, when u r giving things to people please wear 2 gloves. Take care u r self first. U all r god gifted people. 🙏🙏🙏🙏

  • @karunasnas6321
    @karunasnas6321 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையான காணொளி அண்ணா வீடியோ பார்க்க ரொம்ப நல்ல இருந்துச்சி உங்களுசேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏

  • @geethavg6632
    @geethavg6632 3 ปีที่แล้ว

    Super anna neenga panra dis ellame rompa super anna na unga fan

  • @cammy12.
    @cammy12. 3 ปีที่แล้ว

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் உங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளது. மேலும் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
    அன்புடன் ஈழத்தமிழன்.🙏🙏🙏

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @sasikalaadvocate8345
    @sasikalaadvocate8345 3 ปีที่แล้ว

    Semma super video vaazhthukkal 💪

  • @imran-th4oe
    @imran-th4oe 3 ปีที่แล้ว +4

    18:35 சேட்ட புடுச்ச பய சார் இந்த செண்ட்ராயன்...

  • @massmano8145
    @massmano8145 3 ปีที่แล้ว +3

    Vara level anna nega ❤️🎉🎉🎉🎉🎉 super ❤️❤️

  • @cherryworldridefans4403
    @cherryworldridefans4403 3 ปีที่แล้ว +7

    Super Anna daily unga video pathutu. Dhan na thuguran semmaya iruku na reply panuga niiga cooking pandra la manimagalam adha areya dhan nanu next time vadha haa Enna invite panuga vara

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 3 ปีที่แล้ว

    Sekar romba sirappa seithukondu irukkerargal
    Vazhutthukkal.

  • @dashvin8027
    @dashvin8027 3 ปีที่แล้ว +3

    Waiting for next video bro 👌

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว

    சூப்பர் பாஸ்

  • @kalaiarasan9712
    @kalaiarasan9712 3 ปีที่แล้ว +2

    ௨ன் சேவை தொடர ௭னது வாழ்த்துக்கள் நண்பா

  • @premrandy3350
    @premrandy3350 3 ปีที่แล้ว +2

    Sekar anna fan from Chennai 👍👍

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 ปีที่แล้ว

    Super brothers 👍🙏

  • @SivaSiva-jt3ub
    @SivaSiva-jt3ub 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ காட்சிகள் 👍😁👌👌👌👌👌👌

  • @murugancivil5587
    @murugancivil5587 3 ปีที่แล้ว +5

    இது விலாங்கு (Eel) மீன் மாதிரி இருக்கு

  • @vikramanvsk149
    @vikramanvsk149 3 ปีที่แล้ว +1

    💥🌹👌🙏உங்கள் சர்வீஸ்க்கு வாழ்த்துக்கள்🙏🌹👌💥

  • @chennaifishingclub
    @chennaifishingclub 3 ปีที่แล้ว

    super,Na

  • @priyasundar7689
    @priyasundar7689 3 ปีที่แล้ว

    👌 thatha

  • @vimalababy8946
    @vimalababy8946 3 ปีที่แล้ว +1

    Sooper.... All d best anna... My fav food channel... Enga native👌👌👌👏👏👏👏👍

  • @PrakashPrakash-jl5gq
    @PrakashPrakash-jl5gq 3 ปีที่แล้ว +2

    பாண்டின்நா நிங்குளும் சேங்கும் சுப்பர்

  • @ramkumarr2286
    @ramkumarr2286 3 ปีที่แล้ว +5

    விலாங்கு மீன் யா இது

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்...

  • @muhammedghouse
    @muhammedghouse 3 ปีที่แล้ว

    Nandu sekar pona nanduthan kidaikkum samana meen pidikka unga team ellarukkum therinju irukkanum oruvar mattum pidikka mudiyadu irundalum vazthukkal

  • @vikramanvsk149
    @vikramanvsk149 3 ปีที่แล้ว +1

    Semma brother's 🙏👌🙏👍

  • @shafiqsyidh7973
    @shafiqsyidh7973 3 ปีที่แล้ว

    Appaa super😘😘😘

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 3 ปีที่แล้ว +1

    good effort team.. congrats

  • @mercyjohn8076
    @mercyjohn8076 3 ปีที่แล้ว

    Vaail ecchi uurudu 😋😋 Nandu kulambu 👌👌

  • @sasisandiya6396
    @sasisandiya6396 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @mohamedabdullah9901
    @mohamedabdullah9901 3 ปีที่แล้ว +1

    valthukal eraivan nallarul purivaan

  • @Hakeeemmwister2105
    @Hakeeemmwister2105 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @youtu547
    @youtu547 3 ปีที่แล้ว

    தமிழனின் பாரம்பரிய உணவு முறைகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றிகள் சகோ

  • @sundharamoorthis8605
    @sundharamoorthis8605 3 ปีที่แล้ว +1

    Part 2 videoku waiting bro👍👍👍❤️❤️❤️❤️

  • @sungaming5457
    @sungaming5457 3 ปีที่แล้ว

    Supper thala👍👍👍

  • @elavarasan78
    @elavarasan78 2 ปีที่แล้ว +2

    Superb Bro. Your hardworking is fantastic 👏👌

  • @ragupathi8053
    @ragupathi8053 3 ปีที่แล้ว +3

    21:20 பாம்பா புடுசிட்டரு 😱😱😱😱👌👌👌👌👌👌💪💪👍👍👍👍👍

  • @sugumar8352
    @sugumar8352 3 ปีที่แล้ว +1

    Anna sirkalai vanthurikiga village food safari kuda our video

  • @mathimathi5345
    @mathimathi5345 3 ปีที่แล้ว

    Daily video podu Ka bro👍

  • @rmworld6776
    @rmworld6776 3 ปีที่แล้ว

    Super pandiyan anna🥰🥰🥰🥰🥰

  • @nethajikutty9463
    @nethajikutty9463 3 ปีที่แล้ว

    Semma🤩🤩🤩🤩🤩😆

  • @suryasurya9209
    @suryasurya9209 3 ปีที่แล้ว +1

    I love fishing 🤩

  • @samivel3345
    @samivel3345 3 ปีที่แล้ว +22

    இந்த மாதிரி நிரையா பன்னுக

  • @rasulbi9115
    @rasulbi9115 3 ปีที่แล้ว

    Supar anna kk army👌👌💐💐💐💐

  • @nandhathedrulo1322
    @nandhathedrulo1322 3 ปีที่แล้ว +1

    Idhellam romba kastam than .thatha Vera level

  • @lokeshwarp3057
    @lokeshwarp3057 3 ปีที่แล้ว

    Really super anna

  • @sathiyabosebose5920
    @sathiyabosebose5920 3 ปีที่แล้ว

    Anna super anna 😍🥰😘

  • @ssr6947
    @ssr6947 11 หลายเดือนก่อน

    மாஸ்டர் சாங்கின் 3 வருடங்களுக்கு முன்பே வசனம் "விடாமுயற்சி!"... தீர்க்க தரிசி! 💯👍😂

  • @HPSMafia
    @HPSMafia 3 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளி பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க வளத்துடன் ✅

  • @malaiyaruvi4473
    @malaiyaruvi4473 3 ปีที่แล้ว

    அருமை

  • @vengatesh385
    @vengatesh385 3 ปีที่แล้ว +1

    தாத்தா சூப்பர்

  • @katrathutomakehappybehappy4014
    @katrathutomakehappybehappy4014 3 ปีที่แล้ว +1

    My husband and me are great fans of u and ur channel sir

  • @godsgiftmyson.....5376
    @godsgiftmyson.....5376 3 ปีที่แล้ว

    Neenga arumai

  • @muralicsm5418
    @muralicsm5418 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மக்களே

  • @ragupathi8053
    @ragupathi8053 3 ปีที่แล้ว +2

    4:50 😂😂👌

  • @manickam.p8430
    @manickam.p8430 3 ปีที่แล้ว

    Ippadi oru meen Vagai irupathu ennaku theriyathu.. thelivaga katiyatharuku nandri

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @mangaimangai8222
    @mangaimangai8222 2 ปีที่แล้ว

    God bless uu

  • @endrumanbudan4931
    @endrumanbudan4931 3 ปีที่แล้ว

    Superpandiannan❤️❤️❤️

  • @saravanasaravana2950
    @saravanasaravana2950 3 ปีที่แล้ว

    Pandi anna haii epidi pothu life.. 🥰

  • @naveenanbu8544
    @naveenanbu8544 3 ปีที่แล้ว

    Super Anna ❤❤

  • @mprabakaran8949
    @mprabakaran8949 3 ปีที่แล้ว +1

    Super bro......

  • @arasipathy8482
    @arasipathy8482 2 หลายเดือนก่อน

    Simply Thatha s great.Dont know how much u people gave to his greatest job.

  • @mohanr9953
    @mohanr9953 3 ปีที่แล้ว +5

    God gives good health to KK Team to work for poor people family u r all doing great job God bless from all bangalore Tamil people by MOHAN.R

  • @Vicky-ty2hv
    @Vicky-ty2hv 3 ปีที่แล้ว

    Anna unga video anaithum supper. Unga video ethaum miss panna matten. Udane parthuviduven. Enakku pidicha channel. Seker anna, pandi Anna, sanng anna and sendrahan and Mm anna ellorum edhapol eppavum erukkanum.

    • @Vicky-ty2hv
      @Vicky-ty2hv 3 ปีที่แล้ว

      Replay pannung anna pls

  • @kingbalacookingcomingsoon8907
    @kingbalacookingcomingsoon8907 3 ปีที่แล้ว +4

    Seergali kathir samayal

  • @MEMohamedAmeer
    @MEMohamedAmeer 3 ปีที่แล้ว

    Enga area we all meet at Thirumullaivasal happy to see this video

  • @aravindvedha5752
    @aravindvedha5752 3 ปีที่แล้ว +5

    Nalla manushan anna pandi anna neenga 🙏❤️❤️

  • @munirajmuniraj6157
    @munirajmuniraj6157 3 ปีที่แล้ว

    Sponsored Family 👪 Nalla irukanum

  • @PrakashKumar-bo7gs
    @PrakashKumar-bo7gs 3 ปีที่แล้ว +1

    Super 💝,anna