குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!

ความคิดเห็น • 416

  • @ilangeeranilangeeran6874
    @ilangeeranilangeeran6874 3 ปีที่แล้ว +444

    என்னதா வெளிநாடுகளில் இருந்தாலும் இது போன்ற காணொளிகள் காணும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கு

  • @Gold006
    @Gold006 3 ปีที่แล้ว +73

    செம ஜாலி இருக்கும் 🤷
    எனக்கு இப்படி ஜாலியா இருக்கா ஆசை 🙋

    • @left7955
      @left7955 3 ปีที่แล้ว +1

      Me to

    • @binoIGL
      @binoIGL 3 ปีที่แล้ว +1

      Kanyakumari pakkom va bro every summer season same fun Kedaikum

    • @Gold006
      @Gold006 3 ปีที่แล้ว +2

      @@binoIGL
      நகர்கோவில் எங்கா அண்ணா வீடு பின்னாடி குளம் இருக்கு
      நாங்க எல்லாரும் மீன் பிடிப்போம் அது ஒரு காலம்
      நான் 7படிக்கும் போது

    • @Gold006
      @Gold006 3 ปีที่แล้ว +1

      @@binoIGL
      கண்டிப்பா வருவோன் நீங்கள் யாரு என்று தெரியாது சொல்லகூடாது bro
      🤷

  • @knkcreationofficial
    @knkcreationofficial 3 ปีที่แล้ว +26

    Aaaaan suuper bro...inthaa maari video thaan venum....🤗😂🤣suuuuper

    • @fazalvlog6283
      @fazalvlog6283 3 ปีที่แล้ว +2

      Ippadiye pooodunga bro

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 3 ปีที่แล้ว +23

    நாம பேரம் பேசி ஈசியா மீன் வாங்கி சாப்பிடறோம்...ஆனா அத மார்க்கெட் கொண்டு வர்றதுக்குள்ள இவங்க படற பாட பாத்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு....

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 ปีที่แล้ว +24

    அன்றாடம் உண்ணும் உணவுக்கு கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உணவுக்குத் தேவையான பொருட்கள் வழங்கிய அமெரிக்கா மனிதகடவுளுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d 3 ปีที่แล้ว +109

    பெயர் சொல்லாத அந்த அமெரிக்கா மனித கடவுளுக்கு நன்றி
    இவன் ஜிம் மாஸ்டர் ரவி

    • @bieber-wd7cb
      @bieber-wd7cb 3 ปีที่แล้ว +1

      Master neega entha ooru..

    • @nalasamys4239
      @nalasamys4239 3 ปีที่แล้ว

      @@bieber-wd7cbo

    • @nalasamys4239
      @nalasamys4239 3 ปีที่แล้ว

      Ko. Ok 9o oiiioo oj..o
      J

    • @bieber-wd7cb
      @bieber-wd7cb 3 ปีที่แล้ว

      @@nalasamys4239 ko op kug biol gyu msk ß5bhgdfà

    • @VinothKumar-qz8en
      @VinothKumar-qz8en 2 ปีที่แล้ว

      @@bieber-wd7cb w

  • @krish0872
    @krish0872 3 ปีที่แล้ว +14

    My school days memories❤️

  • @maveeranmaveeran8639
    @maveeranmaveeran8639 3 ปีที่แล้ว +6

    உங்களது அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமையாக உள்ளது இந்த வீடியோவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @manikandanm5784
    @manikandanm5784 3 ปีที่แล้ว +7

    அண்ணா தினமும் விடியோ போடுங்கள்... உங்கள் விடியோ தான் எங்கள் குடும்பத்தின் பொழுதுபோக்கு.. வாழ்த்துக்கள் அனைத்து அண்ணன்மார்களுக்கும்.....

  • @santhoshn8954
    @santhoshn8954 2 ปีที่แล้ว +1

    Pro... Na Singapore la irukken... But namma uru... Palakkatha na rommpa miss pannuren... Ninga poitra Oru Oru videosvum... Manasukku rommpa santhosama irukku... 🥰🥰🥰🥰🥰🥰

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 ปีที่แล้ว +47

    ஹாய் நண்டு சேகர் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா மீனு வேட்டை சூப்பர் வீடியோ 😍😍✨

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 3 ปีที่แล้ว +11

    It's something nice......
    How soo good Tamil People...
    My respect

  • @Sathish-hu9fz
    @Sathish-hu9fz 3 ปีที่แล้ว +6

    கற்றது கையளவு சேனல் வேற லெவல்

  • @kosalairajan5470
    @kosalairajan5470 3 ปีที่แล้ว +6

    மீன் வேட்டை நல்ல இருக்கு அண்ணா

  • @magesraman7777
    @magesraman7777 3 ปีที่แล้ว +9

    Super anna.congratulations.
    Very heart peaceful to see this all.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 ปีที่แล้ว +10

    When were young we did the same thing to catch Marol fish in our well by pumping out the water. I only recollected what we did fifty years ago. Interesting video. I thank katradu kaiyalu tv for uploading this video in TH-cam

  • @vnanddaughters
    @vnanddaughters 3 ปีที่แล้ว +3

    Unga videos ha paarkum podhu edho oru innam puriyadha magizhici varudhu, Especially I like Sekar Anna, Chan master, Sendrayan and all team.❤️

  • @sripriya4031
    @sripriya4031 3 ปีที่แล้ว +8

    Next video pakka wait panrom 👏🏼👏🏻

  • @durupapa6531
    @durupapa6531 3 ปีที่แล้ว +8

    Wow 😯😍 super Vera level 👍

  • @vijayang3934
    @vijayang3934 3 ปีที่แล้ว

    கற்றது கையளவு குழுவுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சமையல் எல்லாம் மிகவும் அருமை.இயற்கையான சூழலில் சமைப்பது மிகவும் அருமை.

  • @mshivasankaridevavanniyar1052
    @mshivasankaridevavanniyar1052 3 ปีที่แล้ว +6

    Paandi Anna we want more videos....... For daily... Love u lots Anna and your team

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 3 ปีที่แล้ว +7

    Live ah parkuramari oru feel irukku....👌thank you guys🤝

  • @mujeburrahman2103
    @mujeburrahman2103 3 ปีที่แล้ว +8

    அண்ணா இந்த மாதிரி வீடியோ ஒரு மணி நேரம் இருந்தாலும் பரவாயில்லை போடுங்க ❤❤

  • @iqbalbashaa176
    @iqbalbashaa176 3 ปีที่แล้ว

    பாண்டி இந்த மாதிரி வீடியோவா போடுங்க பார்க்க நல்லா இருக்கு சந்தோஷமாவும் இருக்கு 👍

  • @rathinavel8883
    @rathinavel8883 3 ปีที่แล้ว +17

    அண்ணா எனக்கு ஒரு டவுட் நூறு பேர் சமைக்கிறதுக்கு எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்க

  • @btammu1848
    @btammu1848 3 ปีที่แล้ว +3

    Vera level brother's, valarka ungal thondu

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว +2

    Semmaiya iruku paakave en palaiya ninaivugal apdiye imagin la vantha maathiri iruku... Enaku 10vayasu irukappa enga oorla ipdi meen pudichi paathiruken....athalam marupadiyum varathu.. 😕

  • @jamesarul144
    @jamesarul144 3 ปีที่แล้ว

    Anna super semma joly ah irukuthu.... 😍😍😍😍👌👌👌👌

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +15

    இந்த மாதிரி குளத்துத் தண்ணீரில் வெளியே எடுத்து விடுவது தவறு அல்லவா தண்ணீர் இல்லாமல் பூமி வற்றிப் போய்க் கொண்டிருக்கிறது இவர்கள் இப்படி தண்ணீரை யார் அனுமதியுடன் வெளியே எடுத்து விடுகிறார்கள் அன்பர்களே தனியார் குளம் என்று சொல்வது உண்மை என்று நமக்குத் தெரியாது

    • @prakashm5416
      @prakashm5416 3 ปีที่แล้ว

      😍

    • @aathavanmano802
      @aathavanmano802 3 ปีที่แล้ว +2

      Atha pathina knowledge illama comment pnathinga

    • @Huawei-gv3if
      @Huawei-gv3if 3 ปีที่แล้ว +6

      வணக்கம் சகோதரி தனியார் பண்ணைக் குட்டையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இதுபோன்று தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு மீன் பிடிக்கலாம் கிராம பொது குளங்களில் மட்டும் மீன் பிடிக்க (முடியாது முற்றிலுமாக மீன் பிடிக்காவிட்டால் மறுபடியும் மீன் வளர்ப்பில் ஈடுபடும் போது அந்த விரால் மீன் அவர்கள் வாங்கிவிடும் மீன்குஞ்சுகளை கொன்று தின்று விடும்

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 ปีที่แล้ว

      @@Huawei-gv3if oh tyk u

    • @darkworld7146
      @darkworld7146 3 ปีที่แล้ว

      மரக்காணம் சிதம்பரம் சீர்காழி
      நாகை போன்ற பகுதிகளில் இது போன்று குட்டைகள் அமைத்து
      இரால் கெண்டை ரோகு விரால்
      போன்ற மீன்கள் தனியார் பண்ணைகள் அதிகம். இருக்கிறது.. அவர்களின் தொழிலே இது தான்.
      அரசாங்கத்திடம் உரிமை பெற்று தான் செய்வார்கள்.
      இவர்களுக்கு மீன் குஞ்சுகள்
      விற்பனை செய்யவே அரசின்
      மீன் வளத்துறை பல இடங்களில்
      மீன் பண்ணை வைத்துள்ளது.

  • @singamuthukaruvayan4653
    @singamuthukaruvayan4653 2 ปีที่แล้ว +1

    That person who helped from America he is real god sir. 👍🏼👍🏼

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு......
    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...... உங்க வீடியோ உலகம் முழுவதும் எல்லாரும் பாக்குறாங்க எல்லாத்துக்கும் பிடிச்சிருக்கு... அதே சமயம் ஒரு நாள் ஒரு வீடியோ க்கு ஒரு திருக்குறள் சொல்லி அதுக்கு பதில் சொன்னீங்கன்னா அதுவும் அப்படியே எல்லாத்துக்கும் பரவி மண்டையில ஏறிவிடும்.... அவங்க வீடியோ பார்த்த மாதிரி ஆச்சு திருக்குறளும் படிச்ச மாதிரி ஆயிருக்கும் மனசுல அப்படி நிற்கும் உங்களால முடிஞ்ச பாருங்க முடிஞ்சா செய்யுங்க இல்லனா பரவால்ல... நான் முகில் ஈஸ்வரன்..
    மலேசியா

  • @MANIMANI-cz2zk
    @MANIMANI-cz2zk 8 หลายเดือนก่อน

    Sekar Anna na rompa pudikkum

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 3 ปีที่แล้ว

    Ungal.sevai.eppothumey.Eazai.Ealiya.makkalukku.uthava.iraivanidam.ungal.pothu.sevai.thodara.vazthukkal.porul.kodutthu.uthaviya.avargalukkum.vazthukkal...nice.

  • @sasisandiya6396
    @sasisandiya6396 3 ปีที่แล้ว +10

    நான் தான் first view first comment super super super super Anna😍😍😍😍😍😍😍😍😍

  • @rajentranramachandran7344
    @rajentranramachandran7344 3 ปีที่แล้ว

    டவுன் வாசி மக்களுக்கு காணக்கிடைக்காத அற்புதமான காட்சி இவ்வளவு ஒரு நேச்சுரலாக மீன் பிடிக்கிற காட்சி நான் இதற்கு முன்பு எந்த வீடியோவை பார்த்தது இல்லை

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 3 ปีที่แล้ว +9

    18.51... நூற்று நாற்பத்தைஞ்சுல போட்டாதாங்க செல்வத்துக்கு பவர்🔋 வரும்... ஹா ஹா ஹா....

  • @fadil9024
    @fadil9024 3 ปีที่แล้ว

    Romba varusammacci ippidi kudda eracci meen pudikkaratu..super3

  • @jeevananthamjeevanantham2310
    @jeevananthamjeevanantham2310 3 ปีที่แล้ว

    இது எங்க ஊர் நான் இப்போது துபாயில் வாழ்த்துக்கள் நன்றி

  • @karthikmoorthi3599
    @karthikmoorthi3599 2 ปีที่แล้ว

    சிரிக்கலாம் சிந்திக்கலாம் கத்துக்கலாம்...

  • @premrandy3350
    @premrandy3350 3 ปีที่แล้ว

    Anna katrathu Kai alavu.channal ku serkar anna and pandi anna thn Thoon 🔥🔥🔥🔥serkar anna fan from Chennai 🔥🔥🔥

  • @vigneshvishwanath1728
    @vigneshvishwanath1728 3 ปีที่แล้ว

    Arumaiyana video .. Endha channel um parka kidaikadha content..inum niraya video idhu pol veanum..waiting for part 2..

  • @muruganraja1145
    @muruganraja1145 3 ปีที่แล้ว +2

    Thank you anna all the best

  • @parthasarathi8191
    @parthasarathi8191 3 ปีที่แล้ว

    அருமை உங்கள் பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @senthilvel6454
    @senthilvel6454 3 ปีที่แล้ว +1

    Super .. never forget this service

  • @mania5046
    @mania5046 2 ปีที่แล้ว

    Kadavul ayya neengal nandry ayya

  • @billa.ragu23
    @billa.ragu23 3 ปีที่แล้ว +1

    அடுத்த விடியோவை சீக்கிரம் போடுங்க பாண்டி அண்ணா...

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 ปีที่แล้ว +2

    Waiting for next video fish cooking nice👍👍

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 2 ปีที่แล้ว

    God bless this american family we all will pray for you and your family God bless you

  • @soundharisoundhari1527
    @soundharisoundhari1527 3 ปีที่แล้ว

    சூப்பர் விடீயோ

  • @nandhakumar7811
    @nandhakumar7811 3 ปีที่แล้ว

    Romba jollyaa erukumm..😌

  • @rameshembraer
    @rameshembraer 3 ปีที่แล้ว

    Village life is best

  • @nazarbasha3464
    @nazarbasha3464 3 ปีที่แล้ว

    பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு பசியாற உதவிகள் செய்து வரும் சப்ஸ்ரைவருக்கு
    வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @Jaraamikha2018
    @Jaraamikha2018 3 ปีที่แล้ว +1

    Adutha kulam meen pudikum bothu video eduthu podunga bro

  • @arunkumars31
    @arunkumars31 3 ปีที่แล้ว

    Hi Anna unga videos la kiramathu vasanai therikirathu. Super.

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @rick4489
    @rick4489 3 ปีที่แล้ว +1

    Super super🤗🥰🥺💔

  • @mahamedkasim4111
    @mahamedkasim4111 3 ปีที่แล้ว

    Nice video rewind my village experience

  • @arasudt8994
    @arasudt8994 3 ปีที่แล้ว +15

    குளத்து நீரை உறிஞ்சி வீனாக்கியது சரியா. Mr பாண்டி இது போன்ற செய்கையை ஊக்க படுத்தாதீர்கள் .

    • @vickydon5916
      @vickydon5916 3 ปีที่แล้ว

      Thani eduka eduka thaa neer surakum that is true

    • @arasudt8994
      @arasudt8994 3 ปีที่แล้ว +1

      @@vickydon5916 குளத்து நீர் ஊராது ஸார். இது மழையால் சேமிக்க படும் நீர். கிணறு தான் இறைக்க இறைக்க ஊறும். Correct me if I am wrong

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 ปีที่แล้ว +1

      இந்த விஷயம் கண்டிக்கத்தக்கது

    • @vickydon5916
      @vickydon5916 3 ปีที่แล้ว +2

      Sorry Anna athu enaku theriyathu ellam orey mathiree thaa irukum nu nenaichen

    • @media9023
      @media9023 3 ปีที่แล้ว

      @@vickydon5916 கேனி கிணறு ஊற்று தான் ஊறும் குளம் ஏரி ஆறு ஊராது

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 3 ปีที่แล้ว

    👍👍👍சூப்பர் அமைரிக்க பிரதர்

  • @samsongladys9377
    @samsongladys9377 2 ปีที่แล้ว

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 ปีที่แล้ว

    Valthugal nanpargale

  • @letsmakedifferent9275
    @letsmakedifferent9275 3 ปีที่แล้ว +1

    Na pudichurukke enga oorula

  • @raviramachandran9090
    @raviramachandran9090 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணன் சேகர் அண்ணன் நல்லா இருக்கீங்களா எங்க ஊர் தஞ்சாவூருக்கு வாங்க அண்ணன்

  • @premm3426
    @premm3426 3 ปีที่แล้ว +1

    Bro, please try to post this kind of videos here after, every one like it, prem, your follower

  • @vishnuka6
    @vishnuka6 3 ปีที่แล้ว

    Arumayana pathivu vegunaatkaluku piragu

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடீயோக்கள் அனைத்தும் இயற்கை சார்ந்தும் எதார்த்தமாகவும் இருக்கிறது பாண்டியன் அண்ணா வாழ்த்துக்கள் 👍🌹

  • @prashanths8783
    @prashanths8783 3 ปีที่แล้ว

    I am the daily watching your videos

  • @mohamedrafeek6651
    @mohamedrafeek6651 3 ปีที่แล้ว +1

    Anna antha fish pudikira anna va partha directer bala maari irrukkaru

  • @abcollection66
    @abcollection66 3 หลายเดือนก่อน

    Anne sethula valura meen sapitall udampugu entha keduthalum varatha antha sethula antha meenin unaugal enna

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj9664 3 ปีที่แล้ว

    Vazhthukal bro

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 ปีที่แล้ว +16

    Dislike போடுறீங்க இல்ல அது எதுக்கு என்று ஒரே ஒரு காரணம் சொல்லுங்க பார்க்கலாம்?

    • @ajithkumar-bj6kr
      @ajithkumar-bj6kr 3 ปีที่แล้ว +2

      Poramaiii mattumeee

    • @irudhayaraj1000
      @irudhayaraj1000 3 ปีที่แล้ว +3

      ரெண்டு மூணு மீனுக்காக ஒரு குலத்தையே உரு தெரியாம அழிக்கராங்க. நானும் இந்த channel ku subscriber தான். நிறைய vedio பார்த்து like um பண்ணிருகேன். But இது ரொம்ப மோசம்.

    • @irudhayaraj1000
      @irudhayaraj1000 3 ปีที่แล้ว +2

      Reason போதுமா bro 😡

    • @pandiyanpandiyan6286
      @pandiyanpandiyan6286 3 ปีที่แล้ว +1

      @@irudhayaraj1000 இல்ல ப்ரோ கடைசி கட்ட மீன்களை பிடிக்க தான் குலத்தில் தண்ணிரை இரைக்கின்றர்கள் திரும்பவும் மீன் விட தான் pokintrarkal அதற்கு குலத்தில் தண்ணீர் நிரப்ப தான் pokintrarkal தவறு இல்லை ப்ரோ.

    • @Arun-pn7qs
      @Arun-pn7qs 3 ปีที่แล้ว

      @@irudhayaraj1000 இல்லப்பா!!!இப்படி செய்தால் மட்டுமே!!!மண்ணில் இயற்கை வளம் சேமிக்க படும் 🙏🙏🙏

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว

    உதவிய நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @suriyaentertainment19
    @suriyaentertainment19 3 ปีที่แล้ว

    Video Super Annaa

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 3 ปีที่แล้ว

    Anna great anna great great service

  • @samivel3345
    @samivel3345 3 ปีที่แล้ว

    இததா எதிர் பாத்த சூப்பர்

  • @jassstatuslover8723
    @jassstatuslover8723 3 ปีที่แล้ว +2

    Anna ... Video la senraayan anna voice than kekkuthu avara full a kaatala .... Ippatikku ... senraayan anna veriyans 👍👍👍👍👍

  • @christinavijaya9311
    @christinavijaya9311 3 ปีที่แล้ว +1

    அசத்துங்க அசத்துங்க தம்பி god bless you and your family and your friends thambi pandi சேகர் senrayen and மாஸ்டர் சாங்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว

    இந்த வேறால் மீன் மிகவும் ருசியாக இருக்கும்👍

  • @gobik9005
    @gobik9005 3 ปีที่แล้ว +1

    Nice video anna

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว

    அடா அடா அடா வேர லெவல் சூப்பர் வீடியோ

  • @sathyaraj8781
    @sathyaraj8781 3 ปีที่แล้ว

    மீன்பிடி சூப்பா் அண்ணா

  • @randyorton3896
    @randyorton3896 3 ปีที่แล้ว +1

    Pala udhavigal sponsors oda sendhu seidhu kondu, nagaichuvaiyodu sirappaga samayal seidhu nalla content kodukkum katradhu kai alavu men melum valara vendum....

  • @PrakashPrakash-lj7yn
    @PrakashPrakash-lj7yn 2 ปีที่แล้ว +1

    Athu yenga pakkathu ooru

  • @AppuRamachandran
    @AppuRamachandran 3 ปีที่แล้ว

    Tanni ilatha nerathula ithu theva thana..???

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 ปีที่แล้ว

    excellent video super pandyan

  • @umabalu6061
    @umabalu6061 3 ปีที่แล้ว

    Hi I'm a big fan lam balu olagadam

  • @mr.mrs.youtube9246
    @mr.mrs.youtube9246 3 ปีที่แล้ว

    Ur guys r enjoying the lìfe

  • @mekalakala6125
    @mekalakala6125 3 ปีที่แล้ว

    enna than erunthalum namma urey thani sugam than enna veli nattu valgai

  • @muruganraja1145
    @muruganraja1145 3 ปีที่แล้ว +1

    Continue you work

  • @djs9787
    @djs9787 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 ปีที่แล้ว +1

    That old fish catching man looks like past actor Thavasi(Karruppan kusumbu karanya). Can't wait for Master Chang's Punjabi fish fry.

  • @media9023
    @media9023 3 ปีที่แล้ว

    உங்கள் குரல் ஈர்ப்பு உள்ளது ஐயா

  • @satheeshkumar4722
    @satheeshkumar4722 3 ปีที่แล้ว

    இந்த மாதிரியான வீடியோ அதிகமா போடுங்க

  • @vinodhgideon6240
    @vinodhgideon6240 2 ปีที่แล้ว

    Kudikaaran nandu segar

  • @revathyprabu7685
    @revathyprabu7685 3 ปีที่แล้ว

    Wow super Anna na unga bigggggggg fan

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว +2

    தண்ணியில்லாத காலத்தில இப்படி குளத்து தண்ணிய
    வெளிய ஏத்தினது கஷ்டமா இருந்தது...ஆனா மீன் பிடிச்சு ஜாலியா இருந்தது..விளம்பரம் இல்லாம உதவி செய்யர மனசு , உயர்ந்தது....வாழ்க பல்லாண்டு...

  • @muthulakshmi612
    @muthulakshmi612 3 ปีที่แล้ว

    Intha meenukaga matra uyirinakalukku thevaipadum thannirai veenakkivittirgal.

  • @tnpravinyt6443
    @tnpravinyt6443 3 ปีที่แล้ว +1

    Mass ya gethu ya anna na haaa 😂

  • @btammu1848
    @btammu1848 3 ปีที่แล้ว

    All brother's super