Don't do these six things when we become senior citizens!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Don't do these six things when we become senior citizens!
    Aging is a natural process and it will happen to all. How we behave when we become hold is very important. These are six important don'ts!
    #oldage #seniorcitizens #managingoldage

ความคิดเห็น • 702

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 ปีที่แล้ว +63

    உண்மை தான். எனக்கு தற்போது 78 வயதாகிறது நான் என் மகள் வீட்டில் வசிக்கிறேன். நான் தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். எனது ஓய்வூதிய தொகையில் நான் அவர்கள் கூட இருப்பதற்கு அவர்கள் கேட்கும் தொகையை அவ்வப்போது வழங்கி விடுவேன். இந்த வீட்டில் நீங்கள் தெரிவித்த அனைத்து விஷயங்களையும் கடைபிடிக்கிறேன். தலைக்கு சாயம் மட்டும் பூசுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள். நன்றி.

  • @jaikumarmb7514
    @jaikumarmb7514 ปีที่แล้ว +16

    வயதானவர்களுக்கு கூறிய அறிவுரைகள் அருமை.
    இப்படிப்பட்ட நல்ல தகவல்களை அடிக்கடி பகிருங்கள்.
    உங்கள் சேவை
    மூத்த குடிமக்களுக்கு தேவை அவசியம் தேவை.
    அருமையான அறிவுரைகள் வாழ்க வளமுடன். 👏🏿👏🏿👏🏿👏🏿

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 ปีที่แล้ว +224

    1.பிரச்சனைகளில்
    மூக்கை நுழைக்காதே!
    2. முதுமையை
    நினைத்துப் புலம்பாதே!
    3.பழம்பெருமை பேசாதே!
    4.உடற்பயிற்சி
    மனப்பயிற்சி!
    தேவை
    5 கோபம் வரக்கூடாது!
    6. ஆள்பாதி ஆடைபாதி!
    உடைகளில் கவனம்!
    *** அருமை!
    சிறப்பு!
    வாழ்க ஐயா!

  • @ravip3349
    @ravip3349 10 หลายเดือนก่อน +8

    நல்ல சொல் உச்சரிப்பு, நல்ல குரல் வளம் , தெளிவான விளக்கம். சொல்லும் விதம், சொன்ன விளக்கங்கள்,. சிறந்த தெளிவு பெற்றேன்.🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏👍👍

  • @ramanrengan6719
    @ramanrengan6719 11 หลายเดือนก่อน +9

    I am 84 yrs old. I will follow your valuable ideas. Thank you.

  • @palanivelr2665
    @palanivelr2665 ปีที่แล้ว +80

    வயதான காலத்தில் சுகமாக வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் போல , இறைவனுக்கு நன்றி !

  • @gunasekarannaganathan3743
    @gunasekarannaganathan3743 11 หลายเดือนก่อน +101

    பொதுவாக வயதாகி விட்டாலே மகன் மகளோடு வாழ்வதை விட தனித்தே வாழ்ந்து விடலாம் . நாம் எதுவும் பேசாமல் இருந்தால் கூட கருத்து வேறுபாடு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு . அதனால் தனித்து வாழ்வதே உத்தமம்

    • @vijayragunathan9503
      @vijayragunathan9503 10 หลายเดือนก่อน +3

      5:27 g0

    • @MOTHILAL-yx6dl
      @MOTHILAL-yx6dl 10 หลายเดือนก่อน +5

      உண்மைதான்... சார்...தனிமையே...இனிமை....

    • @ravichandranm9881
      @ravichandranm9881 9 หลายเดือนก่อน +3

      அவரவர் வளர்ப்பை பொறுத்து.....தனிமையா..

    • @NATURALKIND316
      @NATURALKIND316 8 หลายเดือนก่อน +3

      இது காலத்தின் கட்டாயம்

    • @rajeswarakumar6342
      @rajeswarakumar6342 7 หลายเดือนก่อน

      Koodi vazhnthal kodi nanmai, santor vakku 🎉

  • @ramkumars3767
    @ramkumars3767 ปีที่แล้ว +7

    அருமை ஜயா 🌹
    தாங்கள் கூறிய அறிவுரைகள்
    அனைத்தையும்
    கடைப்பிடிக்கின்றேன். நன்றி 🌹

  • @rajeshwari1370
    @rajeshwari1370 ปีที่แล้ว +30

    அருமையான வார்த்தைகள் அய்யா 100/100 உண்மையான விசயம் தான் நன்றி அய்யா👍🙏

  • @ponnudurai9714
    @ponnudurai9714 2 หลายเดือนก่อน +3

    முத்தான செய்திகள் வழங்கும் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @chandrasekaranah1800
    @chandrasekaranah1800 ปีที่แล้ว +24

    எல்லாம் நல்ல ஆலோசனைகள்தான் இயல்பாகவே நான் ககடைபிடிக்கிறேன்.ஆனால் அறிவுரை கூறுவதை சில நேரங்களில் என்னை நானே கட்டுப்படுத்த முடிவதில்லை.சொல்லி மூக்கறுப்பு படுவதும் எனக்கு வாடிக்கைதான்.மந்தையிலிருந்து தடம் மாறும் ஆடுகளை நோக்கி குரல் கொடுக்கும் மேய்பவனைப்போல.அந்த மந்தைக்கு நான் மேய்பவன் அல்ல; நானும் இவ்வயதில் அந்த மந்தையில் ஓர்ஆடுதான் என உணர்ந்தாலும் என்னால்முடிவதில்லை.

    • @JeyaramJeyaram-m2v
      @JeyaramJeyaram-m2v 7 หลายเดือนก่อน

      சூப்பர்.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 หลายเดือนก่อน +2

      நீங்கள் ஏன் மூக்கறுவது போல் உணர்கிறீர்கள். சொல்வது உங்களுக்கு பிடித்தால் கனிவாக சொல்லுங்கள் எதிர்விளைவுகளை பற்றி கவலை படாதவராக இருந்தால். அதாவது நாம் சொன்னதை கேட்டாலும் சந்தோஷப்படக்கூடாது . கேட்காவிட்டாலும் கவலைப்படக்கூடாது.

  • @seshadri8893
    @seshadri8893 7 หลายเดือนก่อน +1

    Sir, I am A 60 year old young senior citizen. II will follow your good suggestions

  • @ramachandranram3710
    @ramachandranram3710 ปีที่แล้ว +36

    உண்மையை தெளிவாக‌ பகிர்ந்தமைக்கு *நன்றிங்க‌ அய்யா**மன நலமோடு வாழ்க வளமுடன்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 ปีที่แล้ว +27

    நல்ல தகவல்களை அடிக்கடிச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் அப்போதுதான் அது சரியானபடி சென்றடையும் வயதான முதியவர்களுக்கு சிறந்த அறிவுரைகளைத் தந்த அய்யாவுக்கு நன்றி

  • @swaminathan9401
    @swaminathan9401 ปีที่แล้ว +24

    Have a great Day my dear senior citizens. I am 63 years old business man with active day to day life. I am doing my all works personally without need of anybody help. Well planning my each day shedule and doing it shorply in time. Doing yoga from my past 45 years age compleated with out any break and changed my food habit very healthy to avoid going to either a Dr. nor a Pharmacy. Bee happy.

    • @schitra340
      @schitra340 ปีที่แล้ว +2

      வணக்கம் அப்பா

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 ปีที่แล้ว +1

      Blessed man,long live happy life sir,wishes💯🙏

    • @swaminathan9401
      @swaminathan9401 ปีที่แล้ว +1

      @@karunakaransundaram443 Thanks

    • @kvjayasree2660
      @kvjayasree2660 ปีที่แล้ว

      Sir you are young

    • @rajeswaritr3538
      @rajeswaritr3538 ปีที่แล้ว

      Thank you sir. Very useful messeage to senior citizens.

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 ปีที่แล้ว +7

    super and perfect explanation ..thanks sir. God Bless you

  • @joshuabella1
    @joshuabella1 ปีที่แล้ว +9

    Very matured, practical, and most intelligent advise sir.

  • @raghuramanca380
    @raghuramanca380 ปีที่แล้ว +9

    Very good suggestions.....practically useful....every senior interested in health of all family members.....that's why they give advice....only with good intentions....but it's better to tell once or twice and then leave it to their decision......after realizing they may feel......

  • @khbrindha1267
    @khbrindha1267 ปีที่แล้ว +22

    Well said iya 👌
    அப்படி இருந்தாலும் வெகு சில நேரம் மனம் ஆறுதல் இல்லாமல் கவலையாக இருக்கும், அந்த நேரம் பழைய பாடல்கள் கேட்பேன்.

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 8 หลายเดือนก่อน +20

    முடிந்தவரை..... தனியாக இருப்பதே ... மேலானது... சுதந்திரம் உண்டு..... எந்த கஷ்டமும் வராது..... நமக்கென்று நம் விருப்பப்படி கடைசி காலத்தில் வாழ்வதே சிறந்தது..... இந்த காலத்தில் பிள்ளைகள் வாழ்க்கையே சவாலாக உள்ளது.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 หลายเดือนก่อน +1

      நம் காரியங்களை தானே செய்துகொள்ளும் வரை இது சரியாக தோன்றலாம். ஆனால் ஒண்ணுக்கு ரெண்டுக்கு குளிக்க உடை மாற்ற அடுத்தவரை நாடும்போது பிரச்சினை பூதாகாரமாக இருக்கும்

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 ปีที่แล้ว +348

    Senior Citizen என்றால், வேளையில் இருந்து ஓய்வு பெற்ற வசதி படைத்தவர்கள் பற்றி தான் பொதுவான புரிதல். நாட்டில் பாதிக்கு மேல் உழைத்து வறுமையில் வாழும் முதியோர் பற்றி ஒருவரும் பேசுவது காணோம்.....

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 ปีที่แล้ว +28

      அருமையான மற்றும் சரியான சுட்டல்.

    • @sandankumarkumar9244
      @sandankumarkumar9244 ปีที่แล้ว +12

      Yes

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 ปีที่แล้ว +1

      ஓய்வூதியம் பெறுபவர்கள் 10 சதவீதம்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். சரியான கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள். ஆனால் இது ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்பெறும் அறிவுறுத்தல்...

    • @rameshpram1444
      @rameshpram1444 ปีที่แล้ว +4

      👏👏👏👏👏👏👏👏👏

    • @padminiumapathy4914
      @padminiumapathy4914 ปีที่แล้ว +3

      Good thanks 0:37

  • @victorsimpson8614
    @victorsimpson8614 ปีที่แล้ว +3

    I never forget your words.
    Thank you sir. J.v. Simson.

  • @SVELUSWAMY-c4s
    @SVELUSWAMY-c4s ปีที่แล้ว +16

    Sir, you are 100 persent right
    I learned a lot iam trying to reduce anger from today onwards. All you said are golden words to ever remember. Thank you Sir .

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 7 หลายเดือนก่อน

    Good advice for senior citizens.

  • @s.abdulsalam220
    @s.abdulsalam220 ปีที่แล้ว +19

    Good msg. Seniors - 1 ) pl observe more and speak less - 2) be self reliant until your body depart away from self commands due to wakness/sickness - 3) be self motivated - 4) never expect appreciations - 5) seriously maintain self fitness

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 ปีที่แล้ว +34

    My friend , 78 years old, thanks you, and greatly appreciates your neat presentation. I know he practices all six. He has learnt and teaches Python, Go, and Rust languages to his grandchildren(M.S. students.) . He forbids me strongly from revealing his identity. On his and my behalf thank you, Sir.

    • @arumugammahendran4513
      @arumugammahendran4513 ปีที่แล้ว +3

      Superb. Kindly convey my warmest appreciation to your friend. You are fortunate to have such an active friend in your list.

    • @palaniappan5543
      @palaniappan5543 ปีที่แล้ว

      ​@@arumugammahendran4513by😅😅😅😅😅😢😢😢😢😂😂🎉❤😂🎉😂 CT

    • @ponnusamy2285
      @ponnusamy2285 ปีที่แล้ว +1

      😊😊

    • @Amaldassruby
      @Amaldassruby 11 หลายเดือนก่อน

      ​@@ponnusamy2285😢😢😢😢jd😢r😢 MDR re d AA 😅🎉🎉🎉🎉😮e😢ded

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 ปีที่แล้ว +19

    Well said sir....iam 48 yr old woman ...very seriously getting ready for my next stage of my life...my "tharaga mandram" is to keep myself youn, energetic and happy ..learning swimming...learning new languages...playing games..as well active in yoga and meditation

    • @rajagopalayyavu9649
      @rajagopalayyavu9649 ปีที่แล้ว

      😂

    • @ManiKrish-t7x
      @ManiKrish-t7x 10 หลายเดือนก่อน

      Correct

    • @reneemirabel5038
      @reneemirabel5038 10 หลายเดือนก่อน

      Where r u which place belongs to thanga mandram

    • @shunmugapriya3666
      @shunmugapriya3666 10 หลายเดือนก่อน

      @@reneemirabel5038 tharaga manthram means secret of success kind of word

  • @venkatasubramaniancrv29
    @venkatasubramaniancrv29 8 หลายเดือนก่อน

    Thanks for your advice sir. I am a senior citizen.

  • @sundaramurthys4788
    @sundaramurthys4788 4 หลายเดือนก่อน

    Very useful Advice to all senior citizen thank you sir

  • @shanmugavaradarajan2991
    @shanmugavaradarajan2991 ปีที่แล้ว +12

    Great msg for seniors. Thanks.

  • @Mohan-pc4by
    @Mohan-pc4by ปีที่แล้ว +12

    Thank you sir for your timely guidance.

  • @mohang3055
    @mohang3055 หลายเดือนก่อน

    Very good message. . Thank you

  • @mselvaraj5986
    @mselvaraj5986 2 หลายเดือนก่อน

    Very good informesion .thank you sir .

  • @ramaiahk3507
    @ramaiahk3507 ปีที่แล้ว +9

    Very useful advice to all senior citizens thanks sir

  • @subramaniamthangaraj4262
    @subramaniamthangaraj4262 ปีที่แล้ว +38

    Very Valuable message for Senior people 👏🏻

  • @car9475
    @car9475 10 หลายเดือนก่อน +1

    Thank you sir very good information n message 🙏🙏🙏🌷👍💟💟💟🌹
    J Kumar 🙏👌

  • @AnthonyKurupa
    @AnthonyKurupa 4 หลายเดือนก่อน +1

    Thanks. Very helpful.

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 4 หลายเดือนก่อน

    I liked your advice about Puraana Kathai. It's very very important. 🏆👍🌹

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 3 หลายเดือนก่อน

    Super messages எனக்கே சொன்ன மாதிரி இருந்தது Thank you so much surely I’ll try to follow this

  • @dorairajm7811
    @dorairajm7811 7 หลายเดือนก่อน

    Thanks a lot.

  • @vijithadsan8169
    @vijithadsan8169 ปีที่แล้ว +9

    I live in a western country. I am 73 years old, I still work. I am a professional, and I do a little bit of work to keep my mind active, but not too much. Here in the west all are postponing retirement.

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 8 หลายเดือนก่อน

    Great advice thanks for sharing ,

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih ปีที่แล้ว +3

    Sir good suggestion we seniors should stand on our own leg we shouldn't depend on any body

  • @ramakrishnank4621
    @ramakrishnank4621 ปีที่แล้ว

    Thank you very much.Very mice suggestions.

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb 8 หลายเดือนก่อน

    Thank u so much sir
    Wonderful message

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว +1

    Thank you for your information for Senior Citizens. My age is 81

    • @KRISHNAMOORTHYDURAIRAJPILLAI
      @KRISHNAMOORTHYDURAIRAJPILLAI ปีที่แล้ว

      எல்லாம் சரிதான். பொருமை என்பதற்கு அந்த இடையின ரு அல்ல வல்லீன று தான் பொருத்தமாக இருக்கும். தவறாக நினைக்க வேண்டாம்.

  • @sampathchelliah7408
    @sampathchelliah7408 ปีที่แล้ว +1

    Very good and valuable information, continue further .

  • @lakshmanankrishnan1825
    @lakshmanankrishnan1825 10 หลายเดือนก่อน

    Sir Very good point for sener citizens

  • @ganesanp.s2356
    @ganesanp.s2356 10 หลายเดือนก่อน

    Very good and practical advice

  • @lakshmananv4399
    @lakshmananv4399 5 วันที่ผ่านมา

    அப்பா மிக மிக அறிவான அழகான அன்புரைகளே முதியவர்களுக்கு முத்தான கருத்துக்களே நன்றி அய்யா வணக்கத்துடன் ஓவியக்கலை லட்சுமணன் கோவை

  • @Bharath40
    @Bharath40 9 หลายเดือนก่อน

    Super Sir.. Great practical easy to follow advises. God bless you

  • @georgeb8555
    @georgeb8555 11 หลายเดือนก่อน +1

    Sir, very good points for Senior Citizens.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 ปีที่แล้ว

    Superb daringly said.

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 11 หลายเดือนก่อน

    Thank you for tour talk delivered in a simple and clear manner. Very much liked your talk.

  • @subramanianramasamy2346
    @subramanianramasamy2346 10 หลายเดือนก่อน

    அனுபவ உண்மை.அருமையான உரை.நன்று

  • @kowsalya3580
    @kowsalya3580 10 หลายเดือนก่อน

    Very useful tips, every one knows these things ,but day to day life we miss it, thanks to yr needful video nd waiting fr ur next video .🎉

  • @ShantiReddy-j6s
    @ShantiReddy-j6s ปีที่แล้ว

    100%Wponderful Suggestions

  • @velusendhurpandian1099
    @velusendhurpandian1099 ปีที่แล้ว +2

    Very good points. It is my experience that if the senior citizen involves religious matters and enjoys happiness of the external and nothing will match. Provided if the person got good health.

  • @arokiamarulanandu8428
    @arokiamarulanandu8428 ปีที่แล้ว +4

    All your suggestions are easy to follow. Thank u and God bless you.

  • @gayaszain839
    @gayaszain839 11 หลายเดือนก่อน +4

    மிக அருமையான பதிவுங்க.
    நிச்சயமாக நீங்க சொன்ன அனைத்தையும் கடைபிடித்தால் சந்தோஷமாக அனைவரும் வாழலாம்.
    மிக்க நன்றிங்க

  • @sitara2106
    @sitara2106 ปีที่แล้ว +145

    மகன் அல்லது மகள் வீட்டில் இருக்கும் போது பேசாமல் இருப்பது மிகவும் நல்லது... வாரம் முழுவதும் மௌன விரதம் இருந்தால் மிக மிக நல்லது...‌பென்ஷன் இருந்தால் அப்படியே கொடுத்து விட்டால் ரொம்பவும் நல்லது... இவைகள் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சீனியர் சிட்டிசன் களுக்கு......

  • @Vijayakumar-t9k
    @Vijayakumar-t9k 11 หลายเดือนก่อน

    Very Nice explanation

  • @srirangarajk6122
    @srirangarajk6122 ปีที่แล้ว +2

    Wonderful. What you said is 100% correct.
    I am following your thoughts and I am living happily.
    Thank you very much.
    BE HAPPY.

  • @kannanparasuraman5352
    @kannanparasuraman5352 11 หลายเดือนก่อน

    Good suggestion thank you sir

  • @saravanaraj5739
    @saravanaraj5739 ปีที่แล้ว

    Very nice speech thanks.

  • @sundart4095
    @sundart4095 ปีที่แล้ว

    Thanks for these useful suggessios

  • @surensivaguru5823
    @surensivaguru5823 4 หลายเดือนก่อน

    Thank you great advice 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 ปีที่แล้ว

    இப்படியானநிறைய நலம்தரும்சேவைகளை செய்யுங்கள்.கேட்டு மகிழ்ந்தோம்.நன்றி...

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 ปีที่แล้ว

    Simple beautiful intelligent speaking looking presentation.

  • @rajakalyani6065
    @rajakalyani6065 10 หลายเดือนก่อน +1

    Really very nice to hear your suggestions Sir. A very useful msg to seniors. Thank u so much sir.

  • @arunaperumal2569
    @arunaperumal2569 4 หลายเดือนก่อน

    These valueble points

  • @arkishore9318
    @arkishore9318 8 หลายเดือนก่อน

    Nandri Aiya naan thani person ipodhudhan 60 yrs.mudiadhu. Neenga.sonna points useful.Arumai kadai.pidipen aiya melum inda mmadiri videos konjam podunga sir God Bless you

  • @SUN-it6rf
    @SUN-it6rf 8 หลายเดือนก่อน

    Great advice. 🙏🏼🙏🏼

  • @kunchithapathamsrinivasaiy6039
    @kunchithapathamsrinivasaiy6039 ปีที่แล้ว

    திருக்கோடிகாவல் குஞ்சிதம்
    மிகவும் அருமையான அட்வைஸ். நான் இவைகளை follow பண்ணி கொண்டு மன நிம்மதியுடன் இருக்கிறேன்

  • @raamadevan6457
    @raamadevan6457 ปีที่แล้ว +3

    Very nice presentation sir

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว +1

    .spirituality in old age is very important

  • @chandramouli341
    @chandramouli341 ปีที่แล้ว

    Very good information.
    Wonderful

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 ปีที่แล้ว +1

    Your speech is very interesting and satisfaction. Thank you so much sir. I am aseenior.

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว +1

    Grattitude,,Attitude,,,Solitude,,servitude,,

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth1267 10 หลายเดือนก่อน

    Very useful one. Tq

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 ปีที่แล้ว +22

    Reading Quran daily keeps me mentally stable and strong and I am 70and I am diabetic and hypertension patient

    • @jamalismail7414
      @jamalismail7414 ปีที่แล้ว

      U mean translation or Arabic reading

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 ปีที่แล้ว

      Iraivan Miga Miga Periyavan🙏🙏🙏

    • @udhyam1601
      @udhyam1601 ปีที่แล้ว

      ​@@jamalismail7414You have to read Qur'an in Arabic nd read translation to know the meaning

  • @Jayavelstory
    @Jayavelstory ปีที่แล้ว

    6points to sr.citizens is very nice points congratulations 🎉👏👏

  • @VeenaSanthosh-s4r
    @VeenaSanthosh-s4r 11 หลายเดือนก่อน +1

    Valuable messages.
    Thank you sir

  • @issaczion903
    @issaczion903 ปีที่แล้ว +2

    ஐயா...மிகவும் ஓர் அற்புதமான பதிவு மிக்க நன்றி🙏💕

  • @mohamedsaleem1534
    @mohamedsaleem1534 11 หลายเดือนก่อน

    Good msg thanks

  • @pushpasiva1170
    @pushpasiva1170 10 หลายเดือนก่อน

    Good advise

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 ปีที่แล้ว

    Arumai sir excellent nanga ennoda peiyan irrukku place ku porom unga advice very useful vizhayam thank you

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 ปีที่แล้ว

    What we think about old age you exposing 90% so we all same thoughts people. Thanks.

  • @sithupapali4704
    @sithupapali4704 ปีที่แล้ว +2

    Very good advices for senior thank u sir

  • @amalraj1202
    @amalraj1202 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தகவல். நன்றி 😄👌

  • @viswanathanmadhavan6774
    @viswanathanmadhavan6774 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

  • @diamonddurai8989
    @diamonddurai8989 ปีที่แล้ว +1

    முதியோருக்கு பயனுள்ள தகவல்கள்.நன்றி

  • @moorthib8916
    @moorthib8916 ปีที่แล้ว +1

    Super Sir, 💯 true. Very practical and useful tips.

  • @girijab1577
    @girijab1577 ปีที่แล้ว +1

    Unga points ellamey self confidence ah kuraikara madhiri iruku. Nama pillaigal avanga, avangala irukum podhu, nama yen namala apdiye iruka kudadhu. Kaalam poora nama yen sacrifice panniye vaazhanum..

  • @jayanthiv4043
    @jayanthiv4043 ปีที่แล้ว +2

    Well said mr.sridhar sir.hats off to you.give us few more tips, we are waiting.

  • @selvakumarselva6905
    @selvakumarselva6905 10 หลายเดือนก่อน

    Thank you sir

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 10 หลายเดือนก่อน

    பயனுள்ள செய்திகள் . நன்றி .

  • @ranjithproffessor4520
    @ranjithproffessor4520 ปีที่แล้ว +1

    மிக அழகாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் நன்றி சகோதர்ரே

  • @harikrishnan8808
    @harikrishnan8808 ปีที่แล้ว +5

    ❤very well briefed on the six requirements one must follow, observe, as age catches up. Thank u for ur time.

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு !!
    இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்,
    சிறு குழந்தைகள் அன்புக்காக ஏங்கும், அவர்களிடம் பழகி, உறவாடி , நல்ல செய்திகளை பகிர்ந்து மகிழுங்கள். இறைவன் தொண்டுபுரிய சந்தர்ப்பம் கொடுத்துள்ளார் …