AATHUMAAVAE NANDRI SOLLU || JJ VOL 37 || FR.S.J.BERCHMANS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @DanielKishore
    @DanielKishore ปีที่แล้ว +327

    ஆத்துமாவே நன்றி சொல்லு
    முழு உள்ளத்தோடே- என்
    கர்த்தர் செய்த நன்மைகளை
    ஒருநாளும் மறவாதே - 2
    குற்றங்களை மன்னித்தாரே
    நோய்களை நீக்கினாரே
    படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே - 2
    கிருபை இரக்கங்களால்
    மணிமுடி சூட்டுகின்றார்
    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    திருப்தி ஆக்குகின்றார்
    இளமை கழுகு போல
    புதிதாக்கி மகிழ்கின்றார் - நம்
    ஓடினாலும் நடந்தாலும்
    பெலன் குறைவதில்லை - 2 - நாம்

  • @carolinabitha681
    @carolinabitha681 ปีที่แล้ว +28

    Yanaku romba pedicha song thank u Jesus 2024 year kula poga porom entha year enga kudave erunthu valinadathuga raja amen amen☦️

    • @Povos-j7t
      @Povos-j7t 14 วันที่ผ่านมา +1

      2024 muluvathum devan nammai pathiramai pathukathu aasirvathithathu pola 2025 lum aaseervathippar.. Aathumave nandri sollu mulu ullathode ❤

  • @JenifarS-nz5jq
    @JenifarS-nz5jq 5 หลายเดือนก่อน +32

    இந்த பாடலை திரும்ப திரும்ப கோட்பதால் ஒரு மண் நிம்மதி கிடைக்கிறது

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 4 หลายเดือนก่อน +3

      மனநிம்மதி

    • @EswarEswar-v8s
      @EswarEswar-v8s 3 หลายเดือนก่อน +2

      இந்த பாடல். மனநிம்மதி

    • @logeshSithesh
      @logeshSithesh 7 วันที่ผ่านมา

      2025❤😊

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 หลายเดือนก่อน +8

    பாட்டுக்காரரின் பாட்டு நாட்டையே நம் தேவனிடம் திருப்பிடவே கூடவே நாமும் பாடி அலங்கங்களை உடைப்போம்

  • @G.Santhoshiya
    @G.Santhoshiya ปีที่แล้ว +51

    கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே 🥹.....!✝️

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +38

    இயேசு:
    நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
    அப்போஸ்தலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த நூறு மடங்கு பலனைப் பெறுங்கள்.
    கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்.

    • @devaanbu1548
      @devaanbu1548 7 หลายเดือนก่อน

      Joshua my son 💙 ❤️ ♥️

  • @mickaljeno2922
    @mickaljeno2922 11 หลายเดือนก่อน +14

    நன்றி இயேசப்பா உமக்கு கோடி நன்றி ஆண்டவரே ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @devaanbu1548
    @devaanbu1548 8 หลายเดือนก่อน +5

    Now i my age 46 deva jabez anbu anbu anbu anrum deva jabez anbu anbu anrum amen 🙏 thanks abah and bro pastor thanks 👌 🇸🇬 well done 🇸🇬 people ⛪️ ⛪️ churches ⛪️ pary for people who ever come back to lord Jesus King 🤴 blessings us thanks 🤴

    • @devaanbu1548
      @devaanbu1548 7 หลายเดือนก่อน

      All people who ever come to bake Lord Jesus King blessings will never forget you brother sister thanks 😊 us thanks again 😊 🙏 pastor will never forget you so much thanks 👌 words 👌 words 👌

  • @svadivu5563
    @svadivu5563 9 หลายเดือนก่อน +3

    THANK YOU JESUS APPA.

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb 9 หลายเดือนก่อน +6

    Love you so much Appa Amen praise the lord hallelujah hallelujah nandri Appa everything ❤️ Ennai you have to me helping thank you for everything Jesus only always know everything ❤️❤️

  • @daviddhaya5575
    @daviddhaya5575 9 หลายเดือนก่อน +8

    நம் தந்தை படிய பாடல் நம் தகப்பன் நம்மோடு இருப்பது விசுவாசிக்கிறேன் 😭😭😭

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 10 หลายเดือนก่อน +5

    Yes never forget the benefits what JESUS CHRIST did in our life

  • @Rushana9912
    @Rushana9912 11 หลายเดือนก่อน +5

    Amen Amen Amen thank you lord ,Amen Amen Amen thank you lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandry nandry nandry aandavare 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshHari-h6p
    @SanthoshHari-h6p 11 หลายเดือนก่อน +8

    பாட்டு நன்றாக இருக்கிறது

  • @EstherEsther-lm6hn
    @EstherEsther-lm6hn 7 วันที่ผ่านมา +1

    Yes Lord 🙏🏻 ❤ thank you Jesus 😇🙏🏻😍

  • @TamilselviN-pu2pl
    @TamilselviN-pu2pl 2 หลายเดือนก่อน +1

    😊Super 😊

  • @maheshtimothy204
    @maheshtimothy204 2 หลายเดือนก่อน +4

    என் ஆத்துமாவே கர்த்தர் செய்த நன்மைகளை ஒரு நாளும் மறவாதே நன்றி இயேசப்பா

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 3 หลายเดือนก่อน +6

    ஜயா இந்தபாடல்மனநிம்மதிதருதுஜயா

  • @anidhayal.j
    @anidhayal.j 9 หลายเดือนก่อน +3

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤️👏🙏...

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 ปีที่แล้ว +6

    ஆமென் ஆமென் ஆமென்

  • @snovineditzmedia
    @snovineditzmedia 14 วันที่ผ่านมา +1

    ஆத்துமாவே நன்றி சொல்லு
    முழு உள்ளத்தோடே- என்
    கர்த்தர் செய்த நன்மைகளை
    ஒருநாளும் மறவாதே - 2
    குற்றங்களை மன்னித்தாரே
    நோய்களை நீக்கினாரே
    படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே - 2
    கிருபை இரக்கங்களால்
    மணிமுடி சூட்டுகின்றார்
    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    திருப்தி ஆக்குகின்றார்
    இளமை கழுகு போல
    புதிதாக்கி மகிழ்கின்றார் - நம்
    ஓடினாலும் நடந்தாலும்
    பெலன் குறைவதில்லை - 2 - நாம்

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 3 หลายเดือนก่อน +3

    குறை என்பது என்றும் எங்கள் பரம தகப்பன் பெயரால் இந்தப் பூமிக்குரிய தகப்பன் பாடல் எங்களைப் போன்ற ஆசாரியர்களுக்கு ஆசானாக இன்னும் பல காலம் வாழ்ந்து வழிகாட்ட திரியேகரை வேண்டிக்கொள்கிறேன்

  • @ShainiVanjitha
    @ShainiVanjitha 19 วันที่ผ่านมา +1

    சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் ❤

  • @ShinyJenifer-eh2fp
    @ShinyJenifer-eh2fp 29 วันที่ผ่านมา +6

    ஆமென்🙏 நன்றி அப்பா 🍫

  • @SamPriya1319
    @SamPriya1319 หลายเดือนก่อน +1

    Jesus mela neenga vaichiruka anbu evalavu periathu enbathai unga paadal moolam kaatringa...❤love you father always

  • @natarajsimon7178
    @natarajsimon7178 11 วันที่ผ่านมา +1

    இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்த ஒன்று
    ,
    I love this song.

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 ปีที่แล้ว +4

    Glory Glory Glory Glory Glory Glory Glory

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 หลายเดือนก่อน +1

    Thanks appa for your grace and blessings. Thanks appa for giving my brother a super life...

  • @senthilmani786
    @senthilmani786 21 วันที่ผ่านมา +1

    Superb Music & Voice ... Praise to our God!! ❤❤❤

  • @KKrishnaPaulJoshuva
    @KKrishnaPaulJoshuva หลายเดือนก่อน +2

    Very beautiful song Amen

  • @glorystephenn6214
    @glorystephenn6214 5 วันที่ผ่านมา

    Ethanai murai kettalum salikavey saligathu All glory to jesuschrist AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊

  • @SenthilKumar-rn5mf
    @SenthilKumar-rn5mf 4 หลายเดือนก่อน +6

    இனிமை பாடல் மட்டுமல்ல, இயேசு தெளி தேனிலும் மதுரமானவர்

  • @Jesuslovesyou242
    @Jesuslovesyou242 วันที่ผ่านมา

    Praise the lord 🙏

  • @VSHNUARTS
    @VSHNUARTS 9 หลายเดือนก่อน +2

    Praise The Lord

  • @shanthiranimanipillai6648
    @shanthiranimanipillai6648 4 หลายเดือนก่อน +1

    Beautiful song Fr

  • @ganeshbalaji3441
    @ganeshbalaji3441 4 หลายเดือนก่อน +4

    காரணம் இயேசு இந்த சங்கீதத்தில் சிலுவையில் மனிதனுக்கு செய்ததை காண்பித்திருக்கிறார்🎉ஆகவே சுகம் கிடைக்கிறது 🎉பாடல் மிக அருமை ❤❤father god bless u🎉

  • @VijayBhuta-t6j
    @VijayBhuta-t6j 27 วันที่ผ่านมา +1

    I love jesus I really miss you I will not forgot you jesus

  • @Venkatesan-t3r8c
    @Venkatesan-t3r8c 3 หลายเดือนก่อน +2

    Yen.athumave.kartharai isothari.yen muzhu ullame avarudaiya parisutha namathai isothari.yen athumave avar seitha sagala upakarankalaiyum maravathe.amen.aman.

  • @Venkatesh-q5h7c
    @Venkatesh-q5h7c หลายเดือนก่อน +1

    Amen. Nandri❤.apaa

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 3 หลายเดือนก่อน +1

    Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭

  • @kamarajasundaram2742
    @kamarajasundaram2742 7 หลายเดือนก่อน +1

    Appa,,, berchmans appa,, I love you,,, please sing more songs like this,,, for the glory of the MIGHTY GOD JESUS. THANK YOU. PRAISE THE LORD.

  • @sharmz8266
    @sharmz8266 ปีที่แล้ว +45

    ஆத்துமாவே நன்றி சொல்லு…முழு உள்ளத்தோடே - என் ஆத்துமாவே நன்றி சொல்லு…முழு உள்ளத்தோடே…
    கர்த்தர் செய்த நன்மைகளை..ஒருநாளும் மறவாதே - 2
    குற்றங்களை மன்னித்தாரே…..நோய்களை நீக்கினாரே - 2 ..படுகுழியினின்று மீட்டாரே….ஜீவனை மீட்டாரே - 2
    கிருபை இரக்கங்களால்….மணிமுடி சூட்டுகின்றார் - 2 …வாழ்நாளெல்லாம் நன்மைகளால்..திருப்தி ஆக்குகின்றார் - 2
    இளமை கழுகு போல….புதிதாக்கி மகிழ்கின்றார் - 2. நம் இளமை கழுகு போல….புதிதாக்கி மகிழ்கின்றார் …
    ஓடினாலும் நடந்தாலும்….பெலன் குறைவதில்லை - 2. நாம் ஓடினாலும் நடந்தாலும்….பெலன் குறைவதில்லை…
    Sharmini Satgunam !

    • @sarsikalamoorthy6401
      @sarsikalamoorthy6401 10 หลายเดือนก่อน

      Lyrics plz

    • @sharmz8266
      @sharmz8266 10 หลายเดือนก่อน +2

      Hi sarsikala moorthy ! As per UR request…lyrics below…
      ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….
      கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2..என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே …
      குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே - 2 ..படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2…..
      கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2….என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே …..
      கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் - 2 …..வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் - 2
      கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2……என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….
      இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - ……
      நாம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2.
      கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2…….என் ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே ….

    • @jabarajselvaraj1085
      @jabarajselvaraj1085 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤👍

    • @jabarajselvaraj1085
      @jabarajselvaraj1085 3 หลายเดือนก่อน

      ❤👍😊

  • @subhashinia4178
    @subhashinia4178 หลายเดือนก่อน +1

    Im alive only by the Grace of God, Thank you Jesus for washing my sins. Im new creature now by his only enormous grace, Thank you My Dear Jesus❤

  • @AGeorge-kb7xp
    @AGeorge-kb7xp หลายเดือนก่อน +1

    ❤❤thank you jesus for the service of father

  • @aakaashvs9256
    @aakaashvs9256 2 หลายเดือนก่อน +1

    Amen praise the lord jesus hallelujah

  • @DharaniDharani-w6t
    @DharaniDharani-w6t 3 หลายเดือนก่อน +1

    Thank you for giving Tamil words nandri appa Amen

  • @priyag6194
    @priyag6194 หลายเดือนก่อน +2

    Thank you Living God

  • @ErmiyaKondepogu
    @ErmiyaKondepogu 2 หลายเดือนก่อน +1

    Very nice song fother ఆంధ్ర ప్రదేశ్ నెల్లూరు

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 หลายเดือนก่อน +1

    *பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க(நன்றி)*

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si ปีที่แล้ว +4

    Sostheram yesappa helleluyah nanri yesappa helleluyah nanri 🙏🙏🙏👏👏👏

    • @joshijoel-rq7id
      @joshijoel-rq7id ปีที่แล้ว

      th-cam.com/video/BBC-bM4bEmo/w-d-xo.htmlsi=h8HDpLwUyfAf1m_E

  • @antonysuresh7202
    @antonysuresh7202 4 หลายเดือนก่อน +1

    Super masses bro

  • @joshuajasher
    @joshuajasher 8 หลายเดือนก่อน +6

    இந்த பாட்டு fr பாடின சிறந்த பாடல்களில் ஒன்று. செம்ம musik. Modern western ல high level musik composition. I liked very much.

  • @ardrawingartist-g2n
    @ardrawingartist-g2n หลายเดือนก่อน +1

    Love you Jesus ❤❤

  • @Venkatesan-t3r8c
    @Venkatesan-t3r8c 3 หลายเดือนก่อน +1

    Nalla prayer pannu.

  • @JJMOBILESMobiles
    @JJMOBILESMobiles 11 หลายเดือนก่อน +3

    Thank you Jesus

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 หลายเดือนก่อน +1

    Arthamulla Arumaiyana Nandri song. Superoooooosuper pathivu 🙏❤️👍👌😘😄😂😊

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 10 หลายเดือนก่อน +2

    Thank you so much JESUS my lord and God for all you did in my life. Hallelujah Amen glory to JESUS CHRIST

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 5 หลายเดือนก่อน +1

    Thank you lord Jesus Christ for everything you gave me ❤

  • @thangaduraik295
    @thangaduraik295 3 หลายเดือนก่อน +2

    All time my favorite song 🎵 amen 🙏 😊

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 ปีที่แล้ว +4

    ஆத்துமாவே நன்றி சொல்லு...

  • @MeryMosai
    @MeryMosai หลายเดือนก่อน +1

    ஆமென் நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pat_peter
    @pat_peter 7 หลายเดือนก่อน +11

    My Lord and my God Jesus Christ cured me from Ulcerative Colitis . My doctor said I'll have to live with this disease for the rest of my life, but Jesus Christ gave me a complete healing when I cried to Him . I'm free from this dreadful disease symptoms for more than 7 years now. Thank you Jesus.

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 11 หลายเดือนก่อน +10

    சாத்தானின் கிரியைகளை அழகர் தேவனுடய குமாரன் வெளிப்பட்டார்

    • @devaanbu1548
      @devaanbu1548 7 หลายเดือนก่อน +1

      Yes brother 🙌 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 blessings 🤴 us 👌 🤴 🙏 🙌 👏 💙 👌 🤴 🙏 🙌 👏 💙 👌 🤴

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 4 หลายเดือนก่อน +1

      அழிக்க

  • @kathirVel-qj3cw
    @kathirVel-qj3cw 11 หลายเดือนก่อน +3

    Jesus love is best

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 4 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @mountain3956
    @mountain3956 11 หลายเดือนก่อน +4

    Amen halleluiah

  • @stephenkala1537
    @stephenkala1537 3 หลายเดือนก่อน +1

    Amen Appa Jesus Christ உம்மேயே நாங்கள் ஆராதிப்போம்

  • @aakaashvs9256
    @aakaashvs9256 3 หลายเดือนก่อน +1

    Amen praise the lord hallelujah

  • @svadivu5563
    @svadivu5563 9 หลายเดือนก่อน +4

    PRAISE THE LORD.
    PLEASE HELP MY SISTER'S SON TO SPEAK FLUENTLY.
    AMEN AND AMEN 🙏

  • @MADHUBALA-l5v3x
    @MADHUBALA-l5v3x หลายเดือนก่อน +1

    ❤❤❤ super song thank god

  • @narayani400
    @narayani400 หลายเดือนก่อน +1

    Thankyou jesus🎉

  • @hxhxbXbb-p8o
    @hxhxbXbb-p8o 2 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏

  • @JJebakani-j3c
    @JJebakani-j3c ปีที่แล้ว +1

    Sthothiram yesu Raja Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen amen amen amen amen thank you Jesus 🎉

  • @KalaivaniArul
    @KalaivaniArul 7 วันที่ผ่านมา

    This song healing in my heart❤Thank you Appa Thank you so much😊

  • @thompsoncedrick8313
    @thompsoncedrick8313 4 หลายเดือนก่อน +1

    All Glory, Honour and praises 👏 to our Almighty God Jesus for this beautiful song. Wonderful song from the great Kingdom worker. May the God bless pastor for many more songs to praise God.🎉🎉🎉

  • @raviteja2972
    @raviteja2972 ปีที่แล้ว +2

    Aieah i wish you praise the lord 🙏🏿

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 4 หลายเดือนก่อน +1

    Glory to God Amen praise the lord father Nan intha padalai ketta nallil irunthu daily paduren

  • @Manojbeula
    @Manojbeula 6 หลายเดือนก่อน +4

    Praise The Lord Jesus🙏😍❤Thank You Jesus🙏😍❤💯Thank You So Much Jesus🙏😍❤Sorry Jesus🙏😍❤💯Amen Jesus🙏😍❤🙏😍❤💯

  • @sandhiyanandhini03
    @sandhiyanandhini03 2 หลายเดือนก่อน +1

    Amen hallelujah oru naalum maraka kudatu amen 🙏🙏🙏

  • @joyjoyjoy2902
    @joyjoyjoy2902 10 วันที่ผ่านมา

    Amen amen yes lord intha song enku manasuku avalavu aruthala iruku amen thank you appa thank you daddy Nika tha enaku ellama jesappa

  • @NIROSHAA-fv4wd
    @NIROSHAA-fv4wd 6 หลายเดือนก่อน +1

    Thankyou Jesus for your miracles

  • @yuvaranir8112
    @yuvaranir8112 หลายเดือนก่อน +1

    Naan Kalaiyarkovil jepa thottam church kgu porom thank u Jesus ❤❤❤

  • @Buvana-uf7vv
    @Buvana-uf7vv 3 หลายเดือนก่อน +5

    இயேசு அப்பா எனக்கு உதவுங்கள்........ என் வாழ்க்கை உங்கள் கையில் அப்பா........😢😢😢😢 நீரே என் பெலன் அப்பா...........😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @padmanabanmadurai2585
    @padmanabanmadurai2585 18 วันที่ผ่านมา

    Super meaning full devaprasanna song. God bless you life full Brothers and sisters all teams❤

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 11 หลายเดือนก่อน +1

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏

  • @durgadevi4799
    @durgadevi4799 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @Yuva-n4h
    @Yuva-n4h หลายเดือนก่อน +1

    Richard athumavai asirvatheengappa Jesus appa

  • @smilesaran948
    @smilesaran948 9 หลายเดือนก่อน +3

    Glory to Jesus 🙏🙏

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli ปีที่แล้ว +143

    JESUS IS GOOD... இயேசப்பா நம்ம அப்பாவோடு....

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 11 หลายเดือนก่อน +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @Kiran-pu4bg
    @Kiran-pu4bg ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen 3:15 3:16 3:18 3:20 ❤❤❤

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 11 หลายเดือนก่อน +1

    தேவனால் எல்லாம் கூடும்.🎉🎉🎉

  • @AbiJio-ev4kp
    @AbiJio-ev4kp 4 หลายเดือนก่อน +1

    Praise the lord ur great ur r gift of god thank you no words

  • @AshapCool-f7x
    @AshapCool-f7x 2 หลายเดือนก่อน +1

    நன்னீ yesappa ❤❤

  • @GrasangrasanGrasan
    @GrasangrasanGrasan 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤ amen hallelujah 😊😊😊❤❤

  • @jafichannel7331
    @jafichannel7331 10 หลายเดือนก่อน +3

    Tq Jesus

  • @thangaduraik295
    @thangaduraik295 2 หลายเดือนก่อน +1

    Nice song amen 🙏 😊❤

  • @VenkateshVenkatesh-bg2mb
    @VenkateshVenkatesh-bg2mb 11 หลายเดือนก่อน +3

    Praise the Lord God 🙏 🙏 🙏

  • @rathishinishini3354
    @rathishinishini3354 ปีที่แล้ว +3

    Take my hand dear God and hold it tight for.i cant wake alone,i i feel down pick me up,show me the right part.!.im glad to be your daughter.amen🙏

  • @therasagopi2261
    @therasagopi2261 11 หลายเดือนก่อน +2

    Amen thank you Jesus amen amen thank 🎉🎉🎉🎉❤❤❤ thank you appa and God bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤