Thanks Giving | Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2021
  • #frsjberchmans #jukebox #gospelsongs #gospelmusic #berchmans
    #jebathotta_jeyageethangal #jebathottajeyageethangal Fr S J Berchmans from Tamil Nadu is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people through his soothing Christian worship. He sings songs written and composed by his self.
    He has composed over 350 songs, mostly in Tamil.
    Nadanthathellam, Bro Chiity Prakash Dhyriam, JJ (Vol-17),
    Nandri Nandri, Bro Chiity Prakash Dhyriam, JJ (Vol-18),
    Stothra Bali, S.Vijay, JJ (Vol-20),
    Aandavarai, S.Vijay, JJ (Vol-22),
    Nandri Bali, Solomon Agustine, JJ (Vol-24),
    En Nesarukku, Nellai Jesurajan, JJ (Vol-27),
    Ninaivu Koorum Deivam, S.Vijay, JJ (Vol-22),
  • เพลง

ความคิดเห็น • 230

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 2 ปีที่แล้ว +3

    ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
    துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
    1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
    பெலன் தந்தீரே நன்றி ஐயா
    2. உணவு தந்தீர் நன்றி ஐயா
    உடையும் தந்தீர் நன்றி ஐயா
    3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
    அரவணைத்தீர் நன்றி ஐயா
    4. கூடவைத்தீர் நன்றி ஐயா
    பாட வைத்தீர் நன்றி ஐயா
    5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
    அனலாக்கினீர் நன்றி ஐயா
    6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
    இரட்சிப்பு நன்றி ஐயா

    • @rosemalar1656
      @rosemalar1656 2 ปีที่แล้ว +2

      May God bless you for your efforts.

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 2 ปีที่แล้ว +6

    நினைவு கூரும் தெய்வமே நன்றி
    நிம்மதி தருபவரே நன்றி
    நன்றி இயேசு ராஜா
    நோவாவை நினைவு கூர்ந்ததால்
    பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று
    தண்ணீர் வற்றியதைய்யா
    விடுதலையும் வந்ததைய்யா
    ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
    லோத்துவைக் காப்பாற்றினீரே
    எங்களையும் நினைவு கூர்ந்து
    எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
    அன்னாளை நினைவு கூர்ந்ததால்
    ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
    மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்)
    மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள்
    கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு
    தூதனைக் கொண்டு வந்தது
    குடும்பத்தையும் நண்பர்களையும்
    இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன்
    ராகேலை நினைவு கூர்ந்ததால்
    யோசேப்பை பரிசாய் தந்தீரே
    இன்னுமொரு மகனைத் தருவீர்
    என்று சொல்லி துதிக்கச் செய்தீரே
    எக்காளம் ஊதும் போதெல்லாம்
    எங்களை நினைக்கின்றீர்
    எதிரிகளின் கையிலிருந்து
    இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 2 ปีที่แล้ว +10

    நன்றிபலிபீடம் கட்டுவோம்
    நல்லதெய்வம் நன்மை செய்தார்
    செய்த நன்மைகள் ஆயிரங்கள்
    சொல்லி சொல்லி பாடுவேன்
    நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
    1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
    பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
    உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
    உமது ஊழியம் செய்ய வைத்தீர்
    2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
    பாடும் உதடுகள் தந்தீரய்யா
    உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
    ஓடும் கால்களைத் தந்தீரய்யா
    3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம்
    இயேசுவோடே கூட எழச்செய்தீர்
    கிருபையினாலே இரட்சித்தீரே
    உன்னதங்களிலே உட்காரச்செய்தீர்
    4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
    புனித இரத்தம் ஊற்றினீரே
    சத்திய ஜீவ வார்த்தையாலே
    மரித்த வாழ்வையே மாற்றினீரே
    5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
    இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
    உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
    உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி அப்பா உங்கள் அன்பான இறைப்பாடல்கள் யாவும் என்ன சோதனைகள் வேதனைகள் மத்தியிலும் என்னை மனரம்மியமாக நடத்துகிறது அப்பா நன்றி இயேசுவின் அன்புடன் ,,ஆமென் ஆமென் ஆமென்

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 3 หลายเดือนก่อน

    Parish ⛪ the Lord Jesus Christ jeenan ulaaaa devan

  • @georgesahaya5157
    @georgesahaya5157 2 ปีที่แล้ว +9

    Justin 🙏🙏🙏 praise the lord 👏👏👏 I am from nagercoil my son Ajay 22 years old he has low brain growth...from childhood 🔔🔔🔔 please pray for my son Ajay🙏🙏🙏thanks for pray for my son Ajay👏👏👏

    • @stellagnanaanandaradjan1711
      @stellagnanaanandaradjan1711 2 ปีที่แล้ว

      Praying

    • @vendan2014
      @vendan2014 ปีที่แล้ว

      கர்த்தருடைய மகிமையும் கிருபையும் வல்லமையும் வெளிப்படவே அஜய்க்கு ஆண்டவர் இதை அனுமதித்திருப்பார் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது தேவன் அவரை சுகப்படுத்தி வல்லமையான சாட்சியாக எடுத்துப் பயன்படுத்த போகிறார். அவர் தேசம் முழுவதும் கர்த்தருடைய நாமத்தை கொண்டுசெல்லப்போகிறார். இப்பொழுது நீங்கள் விசுவாசத்துடன் ஜெபியுங்கள் ஆண்டவர் மகனை தொட்டு சுகப்படுத்திவிட்டார். நன்றி ஆண்டவரே. சுகத்தை தந்தமைக்காக நன்றி ஐயா. அஜய் அவர் மகன். அஜயுடைய சரீரம் தேவனுடைய ஆலையம். அதை கெடுக்க ஒருபோதும் தேவன் அனுமதிப்பதில்லை. மகனுக்கு எதிராக எழும்பின எல்லா அந்தகார வல்லமையும் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது.நன்றியோடு ஆண்டவரை ஆராதியுங்கள்.ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

    • @philipjames2570
      @philipjames2570 ปีที่แล้ว

      Bro. Justin, how is Ajay today?

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 2 ปีที่แล้ว +21

    நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
    நாள்முழுதும் துதிப்பேன்
    நாதா உம்மைத் துதிப்பேன்
    1. காலையிலும் துதிப்பேன்
    மாலையிலும் துதிப்பேன்
    மத்தியத்திலும் துதிப்பேன்
    இரவினிலும் துதிப்பேன்
    2. உண்ணும்போதும் துதிப்பேன்
    உறங்கும் போதும் துதிப்பேன்
    அமரும்போதும் துதிப்பேன்
    நடக்கும் போதும் துதிப்பேன்
    3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
    தாழ்த்தும்போதும் துதிப்பேன்
    நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
    வெறுக்கும் போதும் துதிப்பேன்
    4. சகாயரே தயாபரரே
    சிநேகிதரே என் சிருஷ்டிகரே
    5. சத்தியமே என் நித்தியமே
    என் ஜீவனே நல் ஆயனே
    6. உன்னதரே உயர்ந்தவரே
    என் பரிகாரியே பலியானீரே

  • @jamesalbertjames3197
    @jamesalbertjames3197 2 ปีที่แล้ว +9

    Songs ❤️Super எனக்கு பீடித்த
    பாடல் இன்னும் கேட்க கடவுள் எனக்கு தாரும் ஆமென்

  • @user-js9in3fq9n
    @user-js9in3fq9n 4 หลายเดือนก่อน +1

    Thank you so much father sir 🙏🙏

    • @user-js9in3fq9n
      @user-js9in3fq9n 3 หลายเดือนก่อน

      Thank you so much for your lovely wishes reply 🙏

    • @user-js9in3fq9n
      @user-js9in3fq9n หลายเดือนก่อน

      Thank you welcome your Honourable respectively wishes reply 🙏

  • @saralajames5358
    @saralajames5358 ปีที่แล้ว +4

    Amen. Aandavar innum aayusu naatkalai koottikkoduththu aasiirvathiyum appa

  • @smnatuti7334
    @smnatuti7334 2 ปีที่แล้ว +5

    Yesappa sthothram ammavukku karuppai Adithallal sugamakkungal yesappa

  • @CYesupatham
    @CYesupatham 2 ปีที่แล้ว +78

    ஏன் Father ன் பாடல்கள் அடித்தட்டு மக்கள், பாமர ஜனங்கள் கூட எளிதாகப் பாடி ஆண்டவரை ஆராதிக்க முடிகிறதென்றால் எளிமையான இதயத்தோடு பேசும் வார்த்தைகள் வரிகளே.. தற்கால தாவீதாக சங்கீதங்களை பாடிக்கொண்டே இருக்க பிரார்த்தனை ஏறெடுக்கிறோம்...

    • @sathiyarajan8109
      @sathiyarajan8109 ปีที่แล้ว +7

      என்றும் நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகின்றோம். தேவ கிருபை எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டி, தேவனிடம் மன்றுடுகின்றோம். நன்றி சகோதரா.

    • @sathyasathi391
      @sathyasathi391 ปีที่แล้ว +5

      எங்கள் அன்பு தேவனே நாங்கள் உமது வார்த்தையை பின்பற்றுகிறோம் பின்பு அதிலே நாங்கள் கற்றுக் கொள்ளுவதும் ஆண்டவர் நாமத்தை சூரெடுத்து தேசமென்று சொல்வாயாக வாலிப பசங்க வாலிப பொண்ணுங்க தேசம் எங்கு செல்வாயாக கர்த்தர் ஆசீர்வதிப்பாயாக சோர்ந்து போகும் நேரத்திலே விடுவித்து பலனளிக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் என் அன்பு தேவன் என்றென்றும் அன்பாயிருக்க நாங்கள் ஆராதிக்கின்றோம் ஆமென்

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว +1

      God bless you and your family amen my people friend people all around over come over for people whoever over come back to lord amen

    • @AkashAakisha
      @AkashAakisha ปีที่แล้ว +1

      ​@@sathiyarajan8109😊

    • @johnson3726
      @johnson3726 6 หลายเดือนก่อน

      ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🏻 நன்றி அப்பா 🙏🏻

  • @naveenraj7233
    @naveenraj7233 ปีที่แล้ว

    ஆமென்

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 2 ปีที่แล้ว +6

    7.30 மணிக்கு எழுந்து தேங்க்ஸ் கிவ்விங் சாங்ஸ் பை பாதர் பெர்க்மென்ஸ் ன்னு யூடியூப் ல சர்ச் பண்ணுனா சுடச்சுட போஸ்ட் பண்ணுன இந்த வீடியோதான் முதல்ல என் கண்ணுல பட்டுது சூப்பர்.
    Praise the Lord

  • @sakthic8046
    @sakthic8046 10 หลายเดือนก่อน

    Bible vasanam

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 หลายเดือนก่อน +1

    Amen

  • @helwynhr360
    @helwynhr360 2 ปีที่แล้ว +4

    Nantri daddy nantri appa, neer seitha ella naimaigalukaga kodi nantri

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 2 ปีที่แล้ว +2

    🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor today j.sakilabanu birthday 08.01.2022 Kaka praiyar pannavum pastor 🙏

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 2 ปีที่แล้ว +3

    Praise the lord pastor 🙏
    Thank you Jesus 🙏 pls pray for my brother sitharth kitney problem age 33

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 ปีที่แล้ว +2

    Enaku entha oru vuthavi seinga daddy

  • @calebanusha6625
    @calebanusha6625 ปีที่แล้ว +1

    Indha boomiyil oruvarayium appa eandru alaikkadhirungal paraloghothin pidha oaruvare oughalukku ,,,,,,,,,,,

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 2 ปีที่แล้ว +18

    நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
    நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
    நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி
    1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
    துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;
    2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
    சிந்தைதனை மாற்றினீர் நன்றி
    3. உள்ளான மனிதனை புதிதாக்கி
    உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
    4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
    உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்
    5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
    தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி
    6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
    பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
    7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
    மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 2 ปีที่แล้ว +2

    தேவனை மகிமைப்படுத்தும் அருமையான பாடல்கள்

  • @user-nf3lt2hc9t
    @user-nf3lt2hc9t 4 หลายเดือนก่อน +1

    Beautiful❤amen🙏

  • @ammumarry4977
    @ammumarry4977 2 ปีที่แล้ว +1

    Praise the lord

    • @ammumarry4977
      @ammumarry4977 2 ปีที่แล้ว +1

      Jesus please help me ✝️🛐

  • @selvipetter2587
    @selvipetter2587 2 ปีที่แล้ว +11

    அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி

  • @suvithachellappan370
    @suvithachellappan370 ปีที่แล้ว +9

    We thank God for such ever Comforting songs given by GOD through Father Bergman. Please GOD bless our Father by giving him long life with peace, happiness and good health. Amen.

  • @johnson3726
    @johnson3726 6 หลายเดือนก่อน +2

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🏻 நன்றி அப்பா 🙏🏻

  • @vijayakumarir3692
    @vijayakumarir3692 19 วันที่ผ่านมา

    Vijaya Kumari 🙏

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 2 ปีที่แล้ว +5

    என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
    பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
    கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
    குறை ஒன்றும் எனக்கு இல்லையே
    ஆனந்தமே எந்நாளுமே
    அப்பா உம் சமூகத்திலே
    புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
    அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்
    புது உயிர் தினமும் தருகின்றீர்
    ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்
    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
    நன்மையும் கிருபையும் தொடருமே
    உயிரோடு வாழும் நாளெல்லாம்
    நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
    நித்திய நித்திய காலமாய்

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 ปีที่แล้ว +2

    Yesappa naan umakaga ministery pananum

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +5

    Yesappa bless Father Amen Praise the Lord thanks Nandri

  • @christo4349
    @christo4349 2 ปีที่แล้ว +2

    Thanks giving collection inum neraiya podunga

  • @ayyamperumal5737
    @ayyamperumal5737 2 ปีที่แล้ว +3

    இயேசப்பா நன்றி சொல்லி துதிப்பேன்

  • @Selvakumar-xy3vv
    @Selvakumar-xy3vv ปีที่แล้ว

    🙏உபவாசம் இருந்து ஜெபிக்கும் போது டீ தண்ணீர் குடிக்கலாமா🙏

  • @sathiyavarukumar1552
    @sathiyavarukumar1552 ปีที่แล้ว +1

    Good song.nanri solla solla santhosam ponguthae.

  • @godmakers4896
    @godmakers4896 ปีที่แล้ว +2

    Ayya Berchmans nalamudan vaala ANDHAVAR Thunai🙏

  • @mageshkumart4362
    @mageshkumart4362 7 หลายเดือนก่อน +1

    🙏🏻💯🙏🏻

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 ปีที่แล้ว +2

    ஆமென்.Fr..Thaks Fr.Jesus Thanks

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 2 ปีที่แล้ว +8

    எல்லாவற்றுக்கும் ஸ்தோதிரம் ஆண்டரே

  • @renukadevidilliebabu9361
    @renukadevidilliebabu9361 2 ปีที่แล้ว +6

    நன்றி அப்பா

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 2 ปีที่แล้ว +5

    🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor 🙏

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 ปีที่แล้ว +2

    FR.BERCHMANS SONGS ARE VERY NICE TO LISTEN TO EXPERIENCE THE PRESENCE OF GOD AND LIFE IN GOD.LET US PRAY TO GOD THAT BERCHMANS SONGS SHOULD BE LISTENED IN GENERATIONS TILL GENERATIONS

  • @danalakshmiy826
    @danalakshmiy826 ปีที่แล้ว +1

    சூப்பர் பாடல் வரிகள்

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 ปีที่แล้ว +1

    Enaku tharisam thanga daddy

  • @simonrose1752
    @simonrose1752 2 ปีที่แล้ว +3

    Nanri Jesus

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 ปีที่แล้ว +3

    I Praise & Thank THEE LORD 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 For The Gift of Fr 🙏💘🙏🙏🙏💘🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @leenapeter3798
    @leenapeter3798 2 ปีที่แล้ว +3

    Beautiful Dad super 💖🎻🎼🎶🎙️🎧🎤 worship good morning 🙋

  • @mjayakumar5704
    @mjayakumar5704 2 ปีที่แล้ว +3

    My dear father, you are the new covenant David. God bless you abundantly to write new songs for our Lord and pray for your ministry and health.

  • @selvakumari4439
    @selvakumari4439 3 หลายเดือนก่อน +2

    God is great thank you very much pa ❤️ welcome pa ❤️

  • @annamary603
    @annamary603 2 ปีที่แล้ว +5

    Amen amen amen sothirem

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว +2

    Amazing amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen Dad and your family amen thanks bother you God bless you and your family amen thanks you God with you Us 💞💞💞💞💞💞 hallelujah hallelujah hallelujah good song word nice we worship together glorify to lord amen thanks you God with you brother Thanksgiving glory to lord amen

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 ปีที่แล้ว

    Enaku vooliyam umakaga seikira mapilaiyai thanga ungala kenji keluren

  • @karanb.eagricultural1120
    @karanb.eagricultural1120 2 ปีที่แล้ว +4

    Amen amen

  • @ClamentMario-ho8mo
    @ClamentMario-ho8mo ปีที่แล้ว +2

    Nanry andavare hallelujah 🙌 👏 🙏

  • @sathiyavarukumar1552
    @sathiyavarukumar1552 ปีที่แล้ว

    Thank u appa.

  • @user-nf3lt2hc9t
    @user-nf3lt2hc9t 4 หลายเดือนก่อน +2

    Love you daddy❤love you Jesus🙏 love you Lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +26

    இந்த வருடம் முழுவதும் கிறிஸ்துவுக்குள் வாழ, ஜீவிக்க, கிருபை செய்ததற்கு நன்றி.......... அப்பா..........

  • @sanmugams8518
    @sanmugams8518 2 ปีที่แล้ว +2

    Tq Jesus

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 2 ปีที่แล้ว +14

    சுகம் தந்தீரே இயேசுவே உமக்கு நன்றி நன்றி உமக்கே நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 2 ปีที่แล้ว

      Wonderful songs. God bless these songs to many for generations

  • @martinpress2591
    @martinpress2591 ปีที่แล้ว +4

    Thank lord Jesus you are staying with us till now. Amen.🙏

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi ปีที่แล้ว +1

    My small Mission through father father berman

  • @glorymabelpeter5671
    @glorymabelpeter5671 2 ปีที่แล้ว +2

    'Nandri dady

  • @marytimo3022
    @marytimo3022 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leenapeter3798
    @leenapeter3798 2 ปีที่แล้ว +3

    Praise God I love you dear Dad 🙏🙋❤️😘😘🙌 thank you 🙌💖🙏🔥🤷👏

  • @sagayajahan4779
    @sagayajahan4779 2 ปีที่แล้ว +3

    ஆமேன்

  • @kannanp553
    @kannanp553 ปีที่แล้ว +2

    Prasie the lord Jesus amen amen amen amen amen

  • @judyvanitha1399
    @judyvanitha1399 2 ปีที่แล้ว +1

    Peak.... விசேஷித்த நட்சத்திரம்....

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 2 ปีที่แล้ว +1

      YES... ⭐️⭐️⭐️⭐️⭐️ONLY MY DEAR FATHER IS PEAK STAR🌟🌟🌟🌟🌟 THANKYOU MY JESUS. HALLELUJAH.. AMEN🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ry9rq2fl6d
    @user-ry9rq2fl6d ปีที่แล้ว +2

    Amen thank for God glory Jesus 🙏🙏🙏

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi ปีที่แล้ว

    Global christian leaders

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 ปีที่แล้ว +3

    Aman alleluia glory to God jesus name

  • @kriswilliam2209
    @kriswilliam2209 2 ปีที่แล้ว

    GOD BLESS Every Subscriber's With Good Health And Long Life And Protection Upon Their Life. May They Always Have Blessings In Their Families AMEN.... 19/5/22. 9::05 AM

  • @SureshSuresh-vc6xy
    @SureshSuresh-vc6xy ปีที่แล้ว +3

    Amen hallelujah amen amen Aman🙏🙏🙏

  • @babuc.g1459
    @babuc.g1459 11 หลายเดือนก่อน +3

    AMEN 🙏🙏😃

  • @a.jeduthunjoy-6a320
    @a.jeduthunjoy-6a320 2 ปีที่แล้ว

    Nandri Appa

  • @punithasuresh6633
    @punithasuresh6633 ปีที่แล้ว +2

    Praise God hallelujah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @WaseemKhan-dl3wi
    @WaseemKhan-dl3wi ปีที่แล้ว +2

    God is good always

  • @EM-tn5cn
    @EM-tn5cn 2 ปีที่แล้ว +8

    நன்றி இயேசப்பா 🙏

  • @thevaabish4235
    @thevaabish4235 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nishastalin4537
    @nishastalin4537 2 ปีที่แล้ว +2

    Thank god

  • @vaijayanthis3912
    @vaijayanthis3912 2 ปีที่แล้ว +5

    ❤️Praise the lord Ayya. padalil varugira ovvoru varigalum 2murai varuvathal varthaigal migavum vallamaiyai irukkirathu.padum podhu iruthayam migavum magilkinrathu Ayya. thank you so much Ayya.

  • @chandarusman9538
    @chandarusman9538 2 ปีที่แล้ว +5

    Thank you Lord Jesus 🧠🧠🧠🧠🧠🧠🧠🧠👈

  • @Anjugamloganathan
    @Anjugamloganathan 8 หลายเดือนก่อน +2

    Glory to God Amen hallelujah ❤❤❤❤

  • @martinmariabalan1171
    @martinmariabalan1171 2 ปีที่แล้ว +4

    Praise the Lord

  • @lbh867
    @lbh867 2 ปีที่แล้ว +13

    Very useful to me thank you Jesus for ur words and beautiful worship songs ... It helps me to overcome come my life struggles .....🙏😍..dear God please grant all the blessings to our beloved father and his ministry... Thank you in the name of the lord ❤️ our Jesus Christ amen

  • @SureshKumar-hh4gl
    @SureshKumar-hh4gl ปีที่แล้ว

    பாவியான பெர்க்மன்ஸ் ஐயா வாழ்க.....

  • @joyjasline3428
    @joyjasline3428 2 ปีที่แล้ว +4

    🙏
    Praise the Lord Jesus Christ.
    Very Blessed n Amazing song.
    Thanking you so much Iyya 🙏

  • @shobhamohan5614
    @shobhamohan5614 ปีที่แล้ว +2

    Classic, Berchmans songs

  • @anjalinpaul6504
    @anjalinpaul6504 2 ปีที่แล้ว +6

    Thank you for your healing,,,for holy youth people,joyful mother

  • @sarosaroja2259
    @sarosaroja2259 2 ปีที่แล้ว +3

    🙏🙏✝️🛐✝️🛐Amen

  • @chandarusman9538
    @chandarusman9538 2 ปีที่แล้ว +3

    Amen
    Thank you Lord Jesus
    Super song super 👌👌👌👌💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏🛐

  • @helenzeena6886
    @helenzeena6886 2 ปีที่แล้ว +8

    Thank you dear lord and I pray and thank God for given father to this world to lead us in faith

    • @anthonyjoseph5127
      @anthonyjoseph5127 2 ปีที่แล้ว

      யேசுவுக்குள் மகிழ செய்திறிரே நன்றி

  • @samsonrajakumar4781
    @samsonrajakumar4781 2 ปีที่แล้ว +3

    Thank you Jesus praise the Lord pastor

  • @jeyarani597
    @jeyarani597 2 ปีที่แล้ว +2

    Thanks appa

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 2 ปีที่แล้ว +5

    GLORY To JESUS

  • @vinayagam.d895
    @vinayagam.d895 2 ปีที่แล้ว +3

    Praise the Lord jesus love you amen glory to jesus

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy ปีที่แล้ว +2

    Very Blessed n Amazing songs.!!!

  • @xaviyarviyar8916
    @xaviyarviyar8916 2 ปีที่แล้ว +5

    Amen. Nandri Appa.

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 ปีที่แล้ว +2

    Love jesus