Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை | APPLEBOX SABARI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை | APPLEBOX SABARI
    சரித்திரக் காதல் கதைகளில், மிகவும் பிரபலமான "சலீம் அனார்கலி" காதல் கதை
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    Paid Stock Images and Videos
    Other Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • கல்மனத்தையும் கரைய வைக...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    Historical Love Stories in Tamil
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    #anarkalistorytamil #appleboxbysabari #appleboxsabari #salimanarkali #anarkalistory

ความคิดเห็น • 704

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +63

    இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com

  • @alangadusumathim5409
    @alangadusumathim5409 4 ปีที่แล้ว +236

    நீங்கள் கதை சொல்வதைப் பார்த்து எனக்கும் கதை சொல்ல ஆசை வருகிறது.. ரொம்ப அழகாய் கதை சொல்றீங்க சகோதரி.. நெஞ்சார்ந்த பாராட்டுகள்..

    • @yasoanu7227
      @yasoanu7227 2 ปีที่แล้ว +2

      Yes me too same

  • @vannathoorigai
    @vannathoorigai 4 ปีที่แล้ว +123

    முதன் முதலாக கேட்கிறேன் 👏👏👌👌

    • @gassaligassali2330
      @gassaligassali2330 2 ปีที่แล้ว

      Naanum than semma ya irukku ittha love story 💖💖

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +191

    சலிம், அனார்கலியின் காதல் கதை
    மிக அற்புதம்.
    நீங்கள் எங்களுக்கு படைத்த விதம்
    அழகுக்கே அழகு சேர்த்தார் போல
    உள்ளது.
    சலிமின் காதல் கதை, கடைசி நாட்களின் வலி இக்கால
    இளைஞர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ

    • @Ayubkhan15753
      @Ayubkhan15753 3 ปีที่แล้ว +2

      காதலின் புனிதம் தந்தையோடு
      போரிட்டு தோல்வி .
      இந்தகதையை உத்தமன்படத்தில் சிவாஜி நடித்து காட்டினார்.
      நீங்கள் சொல்பதும் அருமை.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +74

    இந்த கதை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்று நீங்கள் சொன்ன போது கேட்டது மிகவும் வித்தியாசமாக இருந்தது மிக்க நன்றி

  • @muhammedihfan2599
    @muhammedihfan2599 3 ปีที่แล้ว +66

    வேதனையில் எவ்வளவு ஆழம் காண்கிறாய்யோ
    அந்த அளவுக்கு உன் காதலும் ஆழம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      ஆம். சகோ. நன்றி

  • @omsakthic4632
    @omsakthic4632 4 ปีที่แล้ว +16

    பல வருடங்களுக்குப் பிறகு சலிம் அனார்கலி காவியம் உங்கள் குரலில் மெய்மறந்து கேட்டேன்.. ஓவியம் மற்றும் அற்புதமான படக்காட்சிகள்.. வாழ்த்துகள் சபரி..

  • @SenthilKumar-vj6zq
    @SenthilKumar-vj6zq 4 ปีที่แล้ว +6

    அரச குல காதல் வரலாறு பெரும்பாலும் இவ்வன்னமே. ஒரு நெடிய வரலாற்று காதல் காவியத்தை நீங்கள் விவரிக்கும் பாங்கு மிக அற்புதம். கண்முன்னே சலீமையும் அனார்கலியையும் சித்திரமாய் காட்சிபடுத்தியமைக்கு நன்றி வாழ்த்துகள்.

  • @ponmanic4067
    @ponmanic4067 3 ปีที่แล้ว +43

    ""மொட்டு அவிழ்ந்த மாதுளை பூ..#அனார்கலி#..""Cha sema வருணனை போங்க..

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 ปีที่แล้ว +40

    அருமை யான வாய்ஸ் அருமை மா.
    அழகாக படங்கள் ளுடன்
    இசை யுடன்
    தகவல்கள் பிரித்து ரசிச்சு ரசிச்சு சொன்னீர்கள் சபரி.
    ஆம் வந்தார்கள் வென்றார் கள்
    மதன் அவர்கள் ளின் சிறப்பு படைப்பு.
    நன்றி.

  • @sirvaf2074
    @sirvaf2074 4 ปีที่แล้ว +5

    ஒரு பெரிய வரலாற்றை ஆராய்ந்து பின் அதனை கதையாய் வடிவமைத்து கூறியதுமட்டுமல்லாமல் உண்மைகளையும் ,அதற்கான நூல்களையும் அறிமுகமாக்கி வாசகர்களையும் மகிழச் செய்யும் தங்கை சபரிக்கு நன்றி& வாழ்த்துகள்!

  • @swethuswetha510
    @swethuswetha510 4 ปีที่แล้ว +49

    During my pregancy journey ur story make me happiee...

  • @swamis1256
    @swamis1256 4 ปีที่แล้ว +8

    இக்கதை ஏற்கனவே தெரிந்த கதைதான் மகளே,...ஆனால் நீங்கள் சொல்லும் விதம் அழகே..அழகு.....வாழ்த்துகள்..

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 3 ปีที่แล้ว +2

    தடுமாற்றமில்லாத அழகான தமிழ் உச்சரிப்பு. கவனம் ஈர்க்கும் குரல் வளம்....நேர்த்தியான கதை சொல்லல்.....காதல் கதையோடு என்னைக் மிகவும் கவர்ந்தது நீங்கள் கதை சொல்லும் விதம்....மிகுந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @TrendyTamili
    @TrendyTamili 4 ปีที่แล้ว +4

    வந்தார்கள் வென்றார்கள் indian history இயல்பான நடையில் எழுதப்பட்ட புத்தகம். அதை நானும் கொஞ்சம் படித்துள்ளேன் மிக அருமையான வரலாற்றுத் தொகுப்பு, உங்களின் சலீம் அனார்கலி அருமை சகோதரி 👍

  • @learning_HR
    @learning_HR 3 ปีที่แล้ว +7

    Why this much tears running...
    Can a story bring this much emotions...
    The only thing worth of worship seems is... love.
    Thank you so much for this... Legendary...fantastic feelings...

  • @muhammedihfan2599
    @muhammedihfan2599 3 ปีที่แล้ว +72

    மன்னனாக இருந்த போதும் மனம் குழந்தையாக இருப்பது தான் இந்த காதலின் இயல்பு
    முடக்கப்பட்டது மூச்சுக்காற்று மட்டுமல்ல
    ஆசைகளின் உணர்வுகளும்தான்
    தனிமையில் வாழ்ந்து வலியில் துடிப்பதை விட
    மரணத்தைச் சுவைத்து காதலை மறப்பது
    அவ்வளவு பெரிய துன்பம் அல்ல

  • @umaanand3052
    @umaanand3052 3 ปีที่แล้ว +5

    கதை கேட்பதற்கே ஒரு மிகப்பெரிய உந்துசக்தி மற்றும் உற்சாகம் பிறக்கிறது நன்றி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சபரி. அருமையாக கதையை பதிவு செய்துள்ளீர்கள். சபருன்னிசா என்ற இயற்பெயர் அனார்கலி என்ற பட்டம் பெற்று அந்த பெயரே வரலாற்றில் நிலைத்து விட்டது. சலீம், அனார்கலி காதல் கதை மிக சுவாரசியம் மிக்கது. அனார்கலி ஆடல், பாடல், அழகு போன்றவற்றில் மட்டும் சிறந்தவள் அல்ல. சலீம் மீது கொண்ட அன்பிலும், காதலிலும் கூட சிறந்தவளாக இருந்து இருக்கிறாள். காதலன் உயிருக்கு பதிலாக தன் உயிரை கொடுத்தவள் தான் அனார்கலி. சலீம் அனார்கலி மீது கொண்ட காதல் உண்மையானது என்றே தோன்றுகிறது. கடைசி காலத்திலும் அனார்கலி பெயரை உச்சரித்து இருப்பது அனார்கலி மீது வைத்த காதலை எடுத்துக் கூறுகிறது. உயிருடன் சமாதி கட்டியது கொடுமை. எந்த பெண்ணுக்கும் நேராத கொடுமை அனார்கலிக்கு நேர்ந்துள்ளது. சலீம் அனார்கலி காதல் கதை அழகாக ஆரம்பித்து அழுகையில் முடிகிறது. இக்கதையை கேக்கும்போதும், படிக்கும்போதும் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோ 🌷🌷🌷

  • @indiraj178
    @indiraj178 3 ปีที่แล้ว +3

    இந்தக்கதையை உங்கள் குரலில் கேட்க சுவாரசியம் மிக்கதாக இருக்கு.வாழ்த்துக்கள்.

  • @jeevajee6862
    @jeevajee6862 9 หลายเดือนก่อน +6

    கண்ணீர் வர வைத்து விட்டது இந்த காதல் காவியம் 😭😭😭

  • @kannanmunusamy7480
    @kannanmunusamy7480 2 ปีที่แล้ว +8

    உங்கள் குரல் கடவுள் குடுத்த வரம்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srjohnsydemel7660
    @srjohnsydemel7660 4 ปีที่แล้ว +17

    Breaking so many hearts🔥🔥🔥🔥

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி உங்கள் சொல்லாடல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் இப்பொழுதுதான் உங்கள் வலையொலி பக்கத்திற்கு சந்தாதாரர் ஆகி இருக்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @gajalakshmikirubanithi9680
    @gajalakshmikirubanithi9680 4 ปีที่แล้ว +11

    more than the story , ur way of telling is inspiring

  • @sabu4u
    @sabu4u ปีที่แล้ว +19

    In my life as a muslim , my mom always used to tell this story . Now , i'm in pakistan . I missed my mom's story here and i founded u . Thank u maam♥️😊

  • @ponmanic4067
    @ponmanic4067 3 ปีที่แล้ว +28

    Crt...மௌகலாய மன்னர்களிலே...மனிதமனம் புறிந்து...ஆட்சி செய்தவர்..அக்பர் ஒருவரே...ஒரு தந்தையாக கண்டித்து இருக்கலாம்...ஆனால் காதலுக்கு அவர் எதிரியல்ல....ஏனெனில் ஜோதா-அக்பர் காவியம் என்ன வென்றுசொல்வது....யாயா வார்த்தைக்கு வார்த்தை இன்-ஷா-அல்லா...❤❤

  • @SivaKumar-wm2uf
    @SivaKumar-wm2uf 4 ปีที่แล้ว +23

    Akka pls ponniyan selvan story solluga

  • @user-wt2yo2zw3r
    @user-wt2yo2zw3r ปีที่แล้ว +12

    அடி அனார்கலி....அடியே அனார்கலி.... எந்தன் கனவு காட்சியில் வந்த காதல் தேவதை! எந்தன் இதயம் என்பதோ உந்தன் மாடமாளிகை.

  • @umasri1899
    @umasri1899 4 ปีที่แล้ว +2

    அருமையான காதல் காவித்தை அழகாக. தந்தீர்கள் சகோ. மிக்க நன்றி.கதையோ நிஜமோ ? மனதை தொடுகிறது.

  • @R_Usha
    @R_Usha 4 ปีที่แล้ว +5

    Way u explained was awesome... It was lively running in my mind

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 4 ปีที่แล้ว

    சகோதரி தொடர்ந்து உங்கள் பதிவைப் பார்த்து வருகிறேன், மிக அழகாக, தெளிவாக, அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் எடுத்துரைக்கிறீர்கள், வாழ்த்துகள், மேன்மேலும் வளர்க

  • @user-op2lk3ul6j
    @user-op2lk3ul6j 4 ปีที่แล้ว +2

    கொஞ்ச தூரத்தில். நிறைய ஆழம்....அவள் அனார்கலி....playlist la repeat mode pola....unga voice...👌👌👌keatutea eruku...doing well akka..☺🌺🌺

  • @elakiyalk6842
    @elakiyalk6842 4 ปีที่แล้ว +3

    It's like a time travel .....I go deep....Because of your voice.... Pronunciation.....

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 4 ปีที่แล้ว +5

    எனக்கு உங்களை நேர்ல சந்தித்து உங்கள் முகத்தை பார்த்து பாராட்டு சொல்லனும்னு தோனுது சகோதரி...
    உங்கள் வரலாற்று கதைகளை நிறைய பார்க்கிறேன்...
    ஒவ்வொரு கதையும் கேட்கும்போது அந்த கதைக்களத்தோடு வாழுறது மாதிரியான உணர்வை எனக்கு கொடுக்குது...
    நீங்கள் உச்சரிக்கும் போது
    தமிழ் தனி உயிரும் அழகும் அடைகிறது...
    கதைகளின் சூழலுக்கு ஏற்ற உங்கள் குரலின் ஏற்ற இறக்கம்...
    நான் ஒரு வரலாற்று துறை மாணவன்...
    உங்களை போன்ற ஒருவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருந்தால் மிகவும் பெருமையாக இருந்திருக்கும்...
    வாழ்த்துக்கள் சகோதரி...
    உங்களின் மேன்மையான பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @arunt5246
    @arunt5246 4 ปีที่แล้ว +14

    நீங்கள் கதை சொன்ன விதம் மிகவும் அழகாக இருந்தது 💐☺️

  • @Dvp868
    @Dvp868 2 ปีที่แล้ว +4

    சலீம் ❤️அனார்கலி
    அம்பிகாபதி❤️ அமராவதி
    தேவதாஸ் ❤️பார்வதி
    லைலா ❤️ மஜ்நு
    இந்த கதை அனைத்தும் முதல் முறையாக உங்கள் மூலமே கேட்டேன் நன்றி

  • @phoenixparavaigal6500
    @phoenixparavaigal6500 4 ปีที่แล้ว +1

    உங்களது கடின உழைப்பால் இனிய குறல் வளமுடன் நல்ல பல காவியங்களை அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்... மிக்க நன்றி... நீங்கள் மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி பிரேமா 🤝😃😍

  • @jeevab2943
    @jeevab2943 4 ปีที่แล้ว +7

    Kathai romba Nalla solluringa sister🙏💚👌

  • @Amalorannette
    @Amalorannette 4 ปีที่แล้ว +6

    அருமை சகோதரி.❤️💐🙏🏻நன்றி

  • @NanduKumar-nt2qi
    @NanduKumar-nt2qi 3 ปีที่แล้ว +2

    Very nice.keep rocking . Salim and anarkali love is always❤️❤️❤️❤️

  • @bharathiarumugam263
    @bharathiarumugam263 3 ปีที่แล้ว +3

    Salim Anarkali fantabulous love ❤story. Your way of telling is super.... 👌sis

  • @mrithu3800
    @mrithu3800 4 ปีที่แล้ว +6

    What a timing delivery. Very nice rendition. Words are really gifted to get delivered from you. Hats off and keep it up.

  • @ramuponnusamy8888
    @ramuponnusamy8888 3 ปีที่แล้ว +1

    சலீம் அணார்கலி கதை மிகவும் நெஞ்சை தொட்டது.மிக்க நண்றி மா

  • @SenthilKumar-qi6by
    @SenthilKumar-qi6by 3 ปีที่แล้ว +9

    முடக்கப்பட்டது அனார்களியின் முச்சுக்காற்று மட்டுமல்ல ஆசைகளும்......

  • @poornimakumar4169
    @poornimakumar4169 4 ปีที่แล้ว +3

    Goose bumps ❤️❤️❤️ u r just awesome... Enna pronunciation ❤️ thankyou so much for your story telling thought.. Vera level huh iruku..

  • @SuperRasith
    @SuperRasith 4 ปีที่แล้ว +9

    Wow... What a voice 💕

  • @srinithi5000
    @srinithi5000 4 ปีที่แล้ว +95

    Jodha Akbar Love Story poduga Akka.

    • @jkme4119
      @jkme4119 3 ปีที่แล้ว +1

      Ssss nengalu waiting ah naanu

    • @yalini8173
      @yalini8173 3 ปีที่แล้ว

      Pls jotha akbar story potoka

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว +3

    What a beautiful narration mam. U excelled in story selling

  • @tamilarasirenganathan8243
    @tamilarasirenganathan8243 3 ปีที่แล้ว +5

    Found your channel randomly on youtube. Really found ur choice of stories, story telling method and ur voice. Thank you. Do upload more videos.

  • @giejiwah2511
    @giejiwah2511 4 ปีที่แล้ว +6

    Beautiful story , my first time and never read or watch this story before ...... excellent really so touching, feeling as if I am in the story...... really sad

  • @arifsulthan8882
    @arifsulthan8882 4 ปีที่แล้ว +11

    அனார்கலி- ஜெபருன்நிஷா
    சலீம்- ஜகாங்கிர்
    காதல்- கண்ணீர்

  • @Christy....
    @Christy.... 4 ปีที่แล้ว +2

    I always open ur channel mainly to hear your voice sissy. I love tamil and I speak a Little pure tamil but many used to make fun of me. Unga உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி சகோதரி

    • @sathyaravi1249
      @sathyaravi1249 4 ปีที่แล้ว

      Nenga jodha akbar love pathiyum full sollunggo ellarum akbar erandha peragu jodha eppadi erundhango sollave illa nega sollunggo pls

  • @saranrajpon4888
    @saranrajpon4888 4 ปีที่แล้ว +2

    நீங்கள் கதை சொல்லும் அழகே அழகு தான் அக்கா.Super... Including உங்க Voice Out Standing Sister ...👌👌👌

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 4 ปีที่แล้ว +44

    1.Cheran chola Pandian king pathi sollunga sister
    2. Game of thrones story
    3. Ponniyin Selvan
    4. Chandra Gupta mauriya Ashoka
    5. Sherlock Holmes Story
    6. Shah Jahan and mumthaj story

  • @SpicyKannamma
    @SpicyKannamma 4 ปีที่แล้ว +43

    Most of the history la lovers pirinjidurangalea😢😢

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +11

      Ha ha .. There are a few historically successful stories da 👍 Eg: Nethaji’s Love Story, Marie Curie and Pierre Curie..

    • @SpicyKannamma
      @SpicyKannamma 4 ปีที่แล้ว +4

      @@APPLEBOXSABARI if possible please upload that too akka.. eager to listen from your voice.. The people you mentioned will motivate us for sure!

    • @issacnewton984
      @issacnewton984 4 ปีที่แล้ว +1

      Ippa mattum enna

    • @ushavenkatesh3738
      @ushavenkatesh3738 4 ปีที่แล้ว +1

      முறையறற காதல் எப்படி யேர்கபடும்? அக்பர், அக்பர் மகன்கள் முன்னாடி ஆடின பொண்ணு ,எப்படி மருமகள் ஆக முடியும்

    • @ashminleponse2215
      @ashminleponse2215 4 ปีที่แล้ว +1

      Piriurathu mattum Ila sethum poiruvanga😰

  • @nguruvijith2824
    @nguruvijith2824 4 ปีที่แล้ว +3

    Mottu avizhndha maadhulai malar... vera lvl...

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 ปีที่แล้ว +60

    சலிம் ராணுவ பயிற்சி முடிச்சுட்டு வருவான். அனார்கலி அந்த விழாவில் நடனம் ஆடி முடிந்த பிறகு. ஒரு சிலையை திறந்து வைக்க சொல்லுவார்கள். அனார்கலி முடிய திரையில் சிலையை போல நிற்பாள்.சலிம் வில்லை எடுத்துக் அந்த முடிய திரையை விலக்குவார். உடனே அனார்கலி தேவதை போல நடந்து வருவாள். சலிம் கேட்பார் என்னுடைய இலக்கு தவறி இருந்தால் உன்னுடைய உயிர் போயிருக்கும் என்று கூறினார். அனார்கலி உங்களின் இலக்கு தவறாகது என்று கூறினால்.. அப்பொழுது இருந்து தான் அவர்கள் போச தொடங்குவாா்கள்....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      Serial திரைக்கதை ஆசிரியருடைய திறமை அது.. So appreciations belong to him. நான் அதைச் சொல்லமுடியாது இல்லையா ?!

  • @s.dineshkumar6154
    @s.dineshkumar6154 4 ปีที่แล้ว +12

    சகோதரிக்கு வணக்கம், நான் s.தினேஷ்குமார். சொல்ல வார்த்தைகள் இல்லை எப்பொழுதும் போல மிக அருமை.

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 4 ปีที่แล้ว +3

    அருமைய இருக்கு அக்கா உங்கள் கானொலி அற்புதம்

  • @Aaliya12348
    @Aaliya12348 2 ปีที่แล้ว +2

    Masha Allah and allah bless you for bright future

  • @karthikaraj9605
    @karthikaraj9605 4 ปีที่แล้ว +6

    Thank you sis. Many days i am waiting for this story from your voice. The feel of the story was too good and end of the story tears filled with my eyes. Really superb.

  • @sasireka907
    @sasireka907 4 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா அருமையான கதை மீண்டும் நினைவுகளை துண்டியதற்கு நன்றி 👌👌👌❤️❤️❤️ 💔💔💔

  • @bharu766
    @bharu766 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி மெய் மறந்து விட்டேன் 💐💐💐😘

  • @karthikp4665
    @karthikp4665 4 ปีที่แล้ว +1

    இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது சகோதரியே

  • @rajeshanbu6049
    @rajeshanbu6049 4 ปีที่แล้ว +60

    ஜஹாங்கீர் நூற்ஜகான் காதல் பத்தியும் சொல்லுங்க சகோ....
    அக்பர் என்றுமோ அருமையான அரசர்👏👏👏

  • @srikanthl2859
    @srikanthl2859 4 ปีที่แล้ว +9

    நான் அந்த வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படித்து உள்ளேன். Cartoonist மதன் அவர்கள் எழுதிய புத்தகம்.

  • @balajis9894
    @balajis9894 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sugiselvamani1556
    @sugiselvamani1556 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் எப்போ தனியா இருக்கிறேனோ அப்போ லா உங்கள் கதை எனக்கு துணையாக இருக்கும்... நன்றி அக்கா.. I love you Akka.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      Thanks much dear.. You made me happy today 😍😍

  • @kumaranannathangachimythi
    @kumaranannathangachimythi 4 ปีที่แล้ว +3

    Nice story my favorite story Jodha Akbar and Salim anarkali
    Your voice is so amazing 💗💗

    • @yalini8173
      @yalini8173 3 ปีที่แล้ว

      My favorite both

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 4 ปีที่แล้ว +16

    இன்னும் பல கதைகளை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் தோழி

  • @sathishsk909
    @sathishsk909 4 ปีที่แล้ว

    . அக்கா சலீம் அனார்கலி கதை மிகவும் ரொம்ப அழகா இருக்கு. நல்லா சொன்னிங்க கதை எப்படி இருந்தாலும் அது அழகுதான்..... ஏனா நீங்க சொல்ர அழகு உங்க வாய்ஸ்ல இருக்கக்கூடிய இனிமையும், பேக்ரவுண்ட் மியூசிக்வோட ரொம்ப அழகாக சொன்னீங்க ரொம்ப அழகா இருந்தது ......

  • @KadhaiMaalai
    @KadhaiMaalai 4 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையா கதை சொல்லி இருக்கீங்க sister.

  • @devikagayathri5168
    @devikagayathri5168 3 ปีที่แล้ว

    எனது அன்பான வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️... உங்கள் குரல் ரொம்ப அழகா இருக்கு... எனக்காக வள்ளுவர் வாசுகி காதல் கதை சொல்லுங்க ...

  • @nightsleep1381
    @nightsleep1381 4 ปีที่แล้ว

    Neenga sollura story ellame super ah iruku. Athavida ungal sol valamum kural valamum ketka inimaiyaga irukirathu. Semma. Vazhthukal

  • @Manikandan-jf2ht
    @Manikandan-jf2ht 4 ปีที่แล้ว +2

    Wow what a love story
    It's touch my heart

  • @caralinsofi7356
    @caralinsofi7356 3 ปีที่แล้ว +1

    Story Semmaya solluringa

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 3 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்த்தது. சிறப்பு

  • @pavipavithra7655
    @pavipavithra7655 3 ปีที่แล้ว +2

    Super mam.... outstanding explanation.... 👍👍😘😘😘

  • @leenad8567
    @leenad8567 ปีที่แล้ว +6

    True Love ❤️ Never Dies

  • @kalaimaddy6269
    @kalaimaddy6269 4 ปีที่แล้ว +10

    Akka the Queen of jansi rani story sollunga

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 ปีที่แล้ว +3

    அழகான காதல் கதை மனது கணக்கிறது கண்களில் கண்ணீர் திரையிட்டு மறைக்கிறது கூறிய விதம் வழக்கம்போல அருமை live chat வர இயலவில்லை

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 4 ปีที่แล้ว

    எல்லா கதைகளும் சொல்லும் விதமே அருமை சகோதரி

  • @karthikkarthik-yq8dv
    @karthikkarthik-yq8dv 4 ปีที่แล้ว +2

    Super story. Solliya vidhan arputham

  • @MysticEmpower
    @MysticEmpower 4 ปีที่แล้ว +11

    I'm having that book sister, really useful book ,and I feel like im in a theater, while you are telling the story, All the best sister.

    • @chanthu1117
      @chanthu1117 4 ปีที่แล้ว

      Tell me Book name bro

    • @chanthu1117
      @chanthu1117 4 ปีที่แล้ว

      Tell me Book name bro

    • @banumatharsha528
      @banumatharsha528 3 ปีที่แล้ว

      Ketta kathaithan, aanalum aluthu vitten,

  • @PriyaDharshini-qx9jd
    @PriyaDharshini-qx9jd 3 ปีที่แล้ว

    Really niinga story solara tone and voice fanta fabulous... Antha storykulyae pona mathri oru feel really awesome mam

  • @nithu_crafts_world
    @nithu_crafts_world 3 ปีที่แล้ว +2

    Salim & anarkali episode Motu patlu i remembered...when this video came to me in suggestions 😁

  • @kumarikandambala83
    @kumarikandambala83 3 ปีที่แล้ว +3

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அக்கா

  • @santhit8167
    @santhit8167 3 ปีที่แล้ว +2

    Touching story.

  • @ramadurai6290
    @ramadurai6290 3 ปีที่แล้ว +1

    Akka super a Katha solreenga unga voice super

  • @vasanthakumarm2287
    @vasanthakumarm2287 2 ปีที่แล้ว

    Akka unga story ellamaa ennaku romba putikum thaniya irunthu kekum pothu anthaa story ulla poitu vanthaa mathri irukum 🥰🥰

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ரொம்ப அழகாக இருந்தது நீங்கள் இந்த கதை தொகுத்து வழங்கியது நன்றிம்மா

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 ปีที่แล้ว

    Explanation of all yr stories are excellent, I like very much. God bless you......

  • @kilas638
    @kilas638 4 ปีที่แล้ว +2

    Super story 🙏

  • @kavitharani1645
    @kavitharani1645 4 ปีที่แล้ว +6

    Waiting for more stories🌸..super akka..🥰

  • @sheiksulthansikkandar2697
    @sheiksulthansikkandar2697 4 ปีที่แล้ว +15

    Arumai, innum expect Mughal stories from u

    • @sudhanitha359
      @sudhanitha359 4 ปีที่แล้ว

      S sis. Neenga mughal stories poodunga

  • @sheeladass5381
    @sheeladass5381 4 ปีที่แล้ว

    Enavo therila sissy...intha story lam already ketturunthum ninga sollum pothu....athu oru thani feeling... All the best sissy..keep rocking 😉

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 😍

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @suganyar3041
    @suganyar3041 4 ปีที่แล้ว +4

    Iruvarum serndhu valndhal adhu kadhal valkai... pirindha piragum ninaivugalil serndhu valvadhu kaviya valkai♥️
    Avalin irudhi moochi kallaraikul ivanin irudhi pechi aval nenaivalaikul!!
    ♥️