❤️"மயில் போல பொண்ணு ஒன்னு" Singer பவதாரிணி பாடிய பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @pprvjh
    @pprvjh 11 หลายเดือนก่อน +9

    ஐயோ கடவுளே எவ்வளவு இனிமையான குரல் உமது படைப்பே படைப்பு .... இந்த பெண் பாடிய அனைத்து பாடல்களும் சிறப்பு .....
    Miss you sister ❤️❤❤

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 11 หลายเดือนก่อน +2

      ஆம் வேதனை அளிக்கின்றது

  • @tamizharasi1730
    @tamizharasi1730 ปีที่แล้ว +33

    இனிய குரல் இதுபோன்ற குரல் இனி யாருக்கு வரும்? அவர்கள் பாடிய அனைத்து பாடலும் அருமை. ❤❤❤❤❤❤

  • @fivesater
    @fivesater 11 หลายเดือนก่อน +9

    😢😮😮 எத்தனை பாடல்கள் இவ்வளவு நாள் கேட்டு ரசித்த கொண்டுறுந்த பாடல்கள். ஒளியிலெ . தாலியே தேவையில்லை.my best songs இது இவர் பாடிய பாடல்கள் என்று தெரியாம போச்சே wow best singing 😮

  • @Savithri-z5r
    @Savithri-z5r ปีที่แล้ว +70

    இனிய குரலை இனிமேல் கேக்க முடியாது அழுகையாக வருகிறது அம்மா உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் தங்கம்

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux ปีที่แล้ว +26

    தென்றல் வரும் வழியே in friends மற்றும் அழகி படத்தில் ஒளியிலே தெரிவது மற்றும் ஆத்தாடி ஆத்தாடி பாட்டு அனேகன் படத்தில் போன்ற பாடல்கள் இன்றும் என்னுடைய இஷ்டமான பாடல்கள்.ஆழ்ந்த இரங்கல்கள் இசை தேவதையே 😢😢

  • @bhuvaneshwaranbhuvaneshwar2296
    @bhuvaneshwaranbhuvaneshwar2296 ปีที่แล้ว +19

    மயில் போல பொன்னு ஒன்னு. பாடிய பவதாரணிக்கு. ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @rameshsubramanian2110
    @rameshsubramanian2110 ปีที่แล้ว +11

    வசீகரிக்கும் அழகான குரல்....
    V miss u பவதாரிணி 😢

  • @priyas1033
    @priyas1033 11 หลายเดือนก่อน +3

    ஒரு சின்ன மணி🔔 குயிலு 🦜சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே❤ Tat song also she sung🎤very well..

  • @MJRAJI
    @MJRAJI ปีที่แล้ว +14

    பாடல் ரசிகர்களின் இதயம் இரந்து விட்டது 😢

  • @balaece202
    @balaece202 11 หลายเดือนก่อน +2

    கட்ட பஞ்சாயத்து படத்தில் "ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே" அருமையான பாடலை விட்டு விட்டீர்களே சகோதரரே..

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +4

    அருமை அருமை நண்பரே பவதாரணியின் குழைந்தைக்குரலை மறக்கவே முடியாது

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +3

    பெண்களின்மகிழ்ச்சி வழிவிடுவோம் முக்கியத்துவம் கொடுப்போம் பவதாரணி ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள வேண்டும்

  • @திராவிடத்தமிழன்-ப4ந

    ஒளியிலே தெரிவது நான் அன்று முனுமுனுத்த பாடல் ஆம் பவதாரணி சகோதரி நீ என்றும் எம் இசை நினைவில்

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 11 หลายเดือนก่อน +1

    எம் அஞ்சலி இசைகுயிலுக்கு.🙏 நல்லதொரு தொகுப்பு.நன்றி

  • @Savithri-z5r
    @Savithri-z5r ปีที่แล้ว +4

    என்ன இனிமையான குரல் வளம் இறைவா உனக்கு கண் இல்லையா எங்களை பாட்டாலே மகிழ்வித்த இந்த தங்கத்தை எடுத்து செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 11 หลายเดือนก่อน +11

    என்ன அருமையான குரல் அம்மா உனக்கு. ஏன் இவ்வளவு விரைவில் காலன் உன்னை அழைத்து கொண்டான். கடவுளே இந்த பெண்ணை இன்னும் சில காலம் வாழ வைத்து இருக்கலாமே. கண்ணீரை அடக்க முடியவில்லை. அம்மா நீ சாகா வரம் பெற்று விட்டாய். ஜோதியில் ஐக்கியமாகி விட்டாய். இனி யாருக்கு வரும் இந்த மழலை குரல்.❤

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 ปีที่แล้ว +5

    She is great woman very simple and very humble,RIP

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 11 หลายเดือนก่อน +2

    ஆனாலும் ரொம்ப எளிமையான குடும்பம்.ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  • @bluemountain4834
    @bluemountain4834 ปีที่แล้ว +12

    ELECTRIC⚡ VOICE --- பவதாரனி madam... We miss😢 her....

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 ปีที่แล้ว +6

    ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மையாரின் ஆண்மா இறைவனின் காலடியில் இளைபாற ஆண்டவனை வேண்டுகிறேன் பாலமுருகன்

  • @dr.rishikumar5195
    @dr.rishikumar5195 ปีที่แล้ว +3

    All songs are amazing!! Om santhi 🙏

  • @rahamathullas4157
    @rahamathullas4157 ปีที่แล้ว +11

    இனிய குரல் மறைந்து விட்டாலும் உலகம் உள்ளவரை ஒலித்தது கொண்டு இருக்கும்.

  • @திராவிடத்தமிழன்-ப4ந

    பவதாரணி குழந்தை குரல் ஒலிகட்டும் பல்லாண்டு

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 ปีที่แล้ว +11

    ஆழ்ந்த இரங்கல்கள் 😢

  • @kumargowri5984
    @kumargowri5984 11 หลายเดือนก่อน +1

    காதல் வானிலே காதல் வானிலே ஹோ ஹோ பாடல் மிஸ்

  • @SanjayGanthi-h4x
    @SanjayGanthi-h4x 11 หลายเดือนก่อน

    ராமன் அப்துல்லா படத்தில் என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu 11 หลายเดือนก่อน +1

    ❤*"I am very very😢" sad
    *" Really we' missed" a
    ,,, Melody Queen**,,,,,🙏🌹

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 ปีที่แล้ว +2

    இசையரசி பவதாரணி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @kaali333
    @kaali333 ปีที่แล้ว +5

    aalamarum melamarum best, oru chinna manikuyilu and thavikiren are all best !

  • @Ks19777
    @Ks19777 11 หลายเดือนก่อน

    Unga video nalla iruku… ennoda favourite songs neraiya iruku avanga paadanadhu… Like 1)unnaivida maten from irattai roja
    2)oru chinna manikuyilu from kattapanchayattu
    3)chum chum from enakkoru magan pirappan
    4)Santhanam from Maniam
    5)muthe muthamma from ullasam
    6)Madonna paadala nee from kadhala kadhala
    7)nee illai endral from dheena
    Innum nerukku ner, puthiya geethai evlo songs paadirukanga bro…

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 ปีที่แล้ว +4

    கண்ணீர் அஞ்சலி.

  • @jayakumardavid8917
    @jayakumardavid8917 ปีที่แล้ว +1

    ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @anbunithish7758
    @anbunithish7758 11 หลายเดือนก่อน +1

    Senthooram Apdi nu oru film, Aalamaram velamaram Pacha pasungiliye... With unnikrishnan sema song.. atha vittuttinga bro....

  • @RaviValar-z4c
    @RaviValar-z4c 11 หลายเดือนก่อน

    தேவதை தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்.ராமன் அப்துல்லா என்வீட்டு ஜன்னல் எட்டி என் பாக்குற.என் எப்பொழுதும் மறக்க முடியாத பாடல்

  • @Bethelzibah
    @Bethelzibah 11 หลายเดือนก่อน

    ❤wow ♥️ sweet voice ❤ miss you sister 😢

  • @Spidey_ax.7
    @Spidey_ax.7 11 หลายเดือนก่อน

    Pavatharani mam neengal marainthalum ungal inimaiyana kural yengalodu olithu kondu irukum parunga I am miss you mam😭😭😭

  • @aranthangiyummyfoods3160
    @aranthangiyummyfoods3160 ปีที่แล้ว +5

    Rest in peace bavatha sister...miss u😢

  • @SagayamRaj-k6w
    @SagayamRaj-k6w 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤very very heart catching voice. Rest in peace

  • @SelviSinthanai
    @SelviSinthanai 11 หลายเดือนก่อน

    இந்த வீடியோ பார்க்கிறதுக்கு மிக்க நன்றி சகோ 😭

  • @kaali333
    @kaali333 ปีที่แล้ว +5

    masthaana masthana, Nadhiyoram veesum , All the Best song, Mayil pola ponnu onnu, ithu Sangitha thirunaalo, Katril varum theebame, Mercury Poove, Sandhanam thechacho, athadi athadi, alps malai katru vanthu, Kannadi Nee, aalamaram melamarum, oru chinna manikuyilu, Thamirabarani etc...

  • @umar230403
    @umar230403 ปีที่แล้ว +4

    ராமன் அப்துல்லா படத்தில் வரும் என் வீட்டு ஜன்னலை ஏன் பார்க்குற பாடலும் பவதாரணி பாடியது தான்

  • @dizzy3357
    @dizzy3357 11 หลายเดือนก่อน

    கட்ட பஞ்சாயத்து படத்தில் பாடியுள்ளார் பவதாரிணி...ஒரு சின்ன மணிக் குயிலு பாடல்

  • @kanchuma18
    @kanchuma18 11 หลายเดือนก่อน +1

    கட்டப்பஞ்சாயத்து படத்துல ஒரு பாட்டு பாடி இருப்பாங்க சின்ன மணி குயில் சிந்து படிச்சத நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே கார்த்திக் கனகா நடித்த படம் கனகா

  • @ManimekalaiB-s8s
    @ManimekalaiB-s8s 11 หลายเดือนก่อน +1

    இனிய மயக்க வைக்கும் குரல் வளத்தை கொடுத்து கடவுள் ஆயுளை மிகவும் குறைவாக கொடுத்தது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @KirthuLavender
    @KirthuLavender ปีที่แล้ว

    Dheena film missing நீ இல்லை என்றால் ❤❤❤❤Laila ku voice.. ஒரு ராத்திரியில் சின்ன பூத்திரியில் .......melts🎉🎉🎉 Search and learn excellent voice... this guy missed this film ❤❤❤

  • @stard6606
    @stard6606 11 หลายเดือนก่อน

    Unique sweet voice..

  • @preethammk6831
    @preethammk6831 ปีที่แล้ว +2

    Just like singer swarnalatha

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic4268 ปีที่แล้ว

    nandri bro

  • @sumathi871
    @sumathi871 ปีที่แล้ว +2

    Unique voice

  • @0304thalapathy
    @0304thalapathy 11 หลายเดือนก่อน

    Unique voice. Miss you. 😢

  • @sathyakeerthana
    @sathyakeerthana ปีที่แล้ว +4

    RIP😢

  • @hariprasadmanohart
    @hariprasadmanohart ปีที่แล้ว +3

    May her soul rest in peace

  • @tamilselvi9564
    @tamilselvi9564 ปีที่แล้ว +1

    Miss you sister

  • @0304thalapathy
    @0304thalapathy 11 หลายเดือนก่อน +2

    May her soul rest in peace 😢

  • @GangaDevi-c3n
    @GangaDevi-c3n 11 หลายเดือนก่อน

    1:35 Miss you bavatharini 😢😢😢😢😂😂😂😂😂

  • @Adwick.
    @Adwick. 11 หลายเดือนก่อน

    ஓம் சாந்தி.

  • @VeeraMani-ul6uf
    @VeeraMani-ul6uf ปีที่แล้ว +1

    Supreme star sarathkumar acting aravinthan movie all the best first

  • @jaksandila9278
    @jaksandila9278 11 หลายเดือนก่อน

    Miss you akka

  • @umaparvathy6415
    @umaparvathy6415 11 หลายเดือนก่อน

    Sweet voice.fate is cruel

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️💥💥💥💥💥

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 ปีที่แล้ว +2

    RIP amma

  • @ilakkiasenthil5762
    @ilakkiasenthil5762 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @annathurai4466
    @annathurai4466 11 หลายเดือนก่อน

    Om shanthi

  • @sgeorge7487
    @sgeorge7487 11 หลายเดือนก่อน

    Miss you😢

  • @manibharathi3679
    @manibharathi3679 ปีที่แล้ว

    Kudumbhame singer❤❤❤❤❤ Ilayaraja ❤ daughter Bhavadharani❤ Brother Yuvan Shankar Raja❤🎉🎉🎉🎉🎉

  • @nammalvarnammalvar189
    @nammalvarnammalvar189 11 หลายเดือนก่อน

    Om Shanti

  • @rathnar5833
    @rathnar5833 11 หลายเดือนก่อน

    Rip amma🙏

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 11 หลายเดือนก่อน

    Om😢santhi

  • @gemgladishgiftasathya
    @gemgladishgiftasathya 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 11 หลายเดือนก่อน

    Why your photo group did not take us to the full graveyard side.Graveyard pictures are very impirtant to us .If you unable to show the final graveyad work to the world we are not hapoy about your work

  • @shanthozkumar1988
    @shanthozkumar1988 9 หลายเดือนก่อน

    👍🏻❤️👌🏼👏🏼,

  • @asaithambi3656
    @asaithambi3656 ปีที่แล้ว

    En veettu jannal etti en pakkure song pava tharaniyin song

  • @subramaniansockalingam9612
    @subramaniansockalingam9612 ปีที่แล้ว +1

    Rip sister

  • @leelaleela9921
    @leelaleela9921 ปีที่แล้ว +1

    Deena move ❤ nee illai eanral nice song ❤❤😢😢

  • @sriniari5349
    @sriniari5349 11 หลายเดือนก่อน

    😭😭😭😭🌹❤👌🙏🙏🙏🙏

  • @IswaryaParthiban-t1d
    @IswaryaParthiban-t1d ปีที่แล้ว +2

    RIP MADAM 😢😢😢

  • @TamilSelvi-xb9wm
    @TamilSelvi-xb9wm ปีที่แล้ว

    RIP akka

  • @GangaDevi-c3n
    @GangaDevi-c3n 11 หลายเดือนก่อน

    1:35 Miss you bavatharini

  • @GangaDevi-c3n
    @GangaDevi-c3n 11 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂Miss you Bavatharini

  • @ptrcinemas9838
    @ptrcinemas9838 ปีที่แล้ว +3

    காதல வானிலே.. ராசய்யா
    மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 11 หลายเดือนก่อน

    Rest in peace 🙏 🪦

  • @ManiKandan-sx5je
    @ManiKandan-sx5je ปีที่แล้ว +1

    😢😢

  • @shahulhameed8226
    @shahulhameed8226 ปีที่แล้ว

    😭💐💐💐💐💐💐💐💐🌺🌹👌🏻

  • @Cinesalad32632
    @Cinesalad32632 ปีที่แล้ว

    Cinema ticket potta athe thumbnail i poduvengala????

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @sugisugiamen886
    @sugisugiamen886 11 หลายเดือนก่อน

    rip rest and

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 11 หลายเดือนก่อน +1

    கடவுள் ஏன் இதுமாதிரி எல்லாம் செய்கிறான் என்பது புரியாது புதிர்???

  • @poornarau3900
    @poornarau3900 ปีที่แล้ว

    Siva Siva Siva

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 11 หลายเดือนก่อน

    Oru chinna manakuyilu sindu padikuthadi

  • @MuhammadRizwan-ky1il
    @MuhammadRizwan-ky1il ปีที่แล้ว +1

    Ivanga ar Rahman isail paadavillaya

  • @Mano-y1b
    @Mano-y1b ปีที่แล้ว

    Evangala super voice kada luke marieyatha padathula vare voice yarethu thareyama irentha

  • @amuthayoga476
    @amuthayoga476 ปีที่แล้ว

    Sweatyma

  • @Sarojasaroja-nb1dl
    @Sarojasaroja-nb1dl 11 หลายเดือนก่อน

    Rip pavadharani singer mam 😢

  • @chithraam3043
    @chithraam3043 ปีที่แล้ว

    Miss you mam😭😭😭🙏

  • @vijayakumari-bj1qb
    @vijayakumari-bj1qb 11 หลายเดือนก่อน

    Rip Amma

  • @marisdmk1953
    @marisdmk1953 11 หลายเดือนก่อน

    Rip sister

  • @gomathi3351
    @gomathi3351 ปีที่แล้ว +1

    Rip

  • @ashokkumar-lz9gu
    @ashokkumar-lz9gu ปีที่แล้ว +1

    RIP😢

  • @SV_VETRI_VELAN
    @SV_VETRI_VELAN ปีที่แล้ว

    Rip

  • @sheikmohideenkamalbasha3024
    @sheikmohideenkamalbasha3024 11 หลายเดือนก่อน

    Rip