இன்றைய காலகட்டத்தில் இந்தபாடலை பள்ளிபாடதிட்டத்தில் பாடமாக வைக்கலாம் வட்டிக்கு கடன் வாங்கி அவஸ்தைபடும் அவல நிலைமையினை பட்டுக்கோட்டையார் எவ்வளவு எளிமையாய் தீர்க்கமாய் சொல்லியிருக்கிறார் இரும்புதிரையில் இன்னொரு இனிய பாடலும் உண்டு நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா என்று 🎉
ஏழை தொழிலாளியின் வாழ்க்கையை இதை விட சிறப்பாக யாரும் சொல்லமுடியாது , கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியிலே , என்று கே . எ . தங்கவேல் அருமையான முறையில் ஆடி பாடியிருப்பார் , கம்யூனிச சிந்தனையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் , தொழிலாளி வர்க்கத்தின் காவியம் , அதை S .C .கிருஷ்ணன் அருமையாக பாடி ஒரு வர்க்கத்தின் கதையை சொல்லியிருப்பார் , கேளுங்கள் , சிந்தியுங்கள் , நன்றி .
இன்றைய காலகட்டத்தில் இந்தபாடலை பள்ளிபாடதிட்டத்தில் பாடமாக வைக்கலாம் வட்டிக்கு கடன் வாங்கி அவஸ்தைபடும் அவல நிலைமையினை பட்டுக்கோட்டையார் எவ்வளவு எளிமையாய் தீர்க்கமாய் சொல்லியிருக்கிறார்
இரும்புதிரையில்
இன்னொரு இனிய பாடலும் உண்டு
நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும் நிலைமை
என்னவென்று தெரியுமா
என்று 🎉
இரும்புத்திரை அற்புதமான படம்
ஏழை தொழிலாளியின் வாழ்க்கையை இதை விட சிறப்பாக யாரும் சொல்லமுடியாது , கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியிலே , என்று கே . எ . தங்கவேல் அருமையான முறையில் ஆடி பாடியிருப்பார் , கம்யூனிச சிந்தனையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் , தொழிலாளி வர்க்கத்தின் காவியம் , அதை S .C .கிருஷ்ணன் அருமையாக பாடி ஒரு வர்க்கத்தின் கதையை சொல்லியிருப்பார் , கேளுங்கள் , சிந்தியுங்கள் , நன்றி .
நன்றி அன்பரே!
பாட்டு கோட்டையாரின் எதார்த்த வாழ்க்கை சொல்லும் அற்ப்புத அர்த்தமுள்ள அழியாப்புகழ் காவிய பாடல் 🎶🎵 ச ரத்னா சண்முகவேல்
நன்றி அன்பரே.
படம் இது இரும்பு திரைப்படம்
Super super very very good 👍👍👍👍👍👍😊😊🎉🎉🎉🎉🎉🎉19/11//2024/
சார் , இப்பாடலை இரசித்து கருத்து வழங்கியதற்க்கு நன்றி .
நன்றிஅன்பரே.