கிருஷ்ணர் வேடத்திற்கு முதலில் தேர்வு செய்ய பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன் தான்.பிறகு நடிகர் திலகத்தின் அறிவுரைபடி தான் ராமராவ் தேர்வு செய்ய பட்டார். நடிகர் திலகமே நேரடியாக சென்று நடிக்க அழைத்தார்.
துயரம் வரும் போது கடவுள் நினைக்கிறோம் சந்தோசம் வரும் போது கடவுள் நினைக்கிறோமா இன்பமும் ஏற்று வாழ வேண்டும் இதுதான் கடவுளின் சித்தாந்தம் கப்பல் வேல் கனிராஜபுரம் ஓம் சாந்தி ஓம் சிவாய நமக ஓம் சக்தி பராசக்தி
It is said Shivaji ganeshan was completely fixed that Only NTR should do Krishna role. Antha time la Tamil and Telugu top actors a vechi shoot Panna movie . Adhu antha time la biggest news in all industries. And watching the mighty duo of NTR and Sivaji as Krishnan and Karnan after their previous epic Sampoorna Ramayanam is just 🙏🙏🙏🙏
கடவுளாக இருந்தாலும் மனிதர்கள் போல் சூழ்ச்சியால் வெற்றிக்கு வழிவகுக்கிறார்.....கடவுள் கிருஷ்ணன் இல்லை என்றால் பாண்டவர்களுக்கு வெற்றி இல்லை.......எல்லாம் கடவுள் செயல் என்று புராணங்கள் கூறுகிறது....
நானும் சூரியன் பிறந்தவன் எனக்குத் தொடர்ந்து யோசனைகள் அதிகம் உண்டு கடவுளை நான் நேரில் பார்த்தவன் கண்களை மூடிக்கொண்டேன் நான் நேரில் பார்க்க வேண்டும் நினைத்தேன் அவர் வந்து விட்டார் நிம்ம கேட்பதற்கு ஒன்றும் இல்லை நிம்மதியை தாருங்கள் பொன் பொருள் கேட்பதனால் நிம்மதி கிடையாது அவன் வாழ்வில் நான் கொண்டு வருவது ஒன்றும் இல்லை போவதும் ஒன்றும் இல்லை இறப்பும் ஒன்றுதான் பிறப்பும் ஒன்றுதான் ஓம் சாந்தி ஓம் சிவாய நமக
ஒரு கடவுளும் இப்படித்தான் வாழ்ந்தார்கள் கடவுள்தான் மனிதன் மனிதன் தான் கடவுள் நல்லதே செய் நல்லதே நினை இழப்பதற்கு ஒன்றுமில்லை கொடுப்பதற்கு எல்லாம் ஒன்று கப்பல் வேல் கனிராஜபுரம் ஓம் சாந்தி சிவாய நமக
@@kaushiksaiprasad5407 I remember to have sent a text as my comments (regarding legendary K.V.Srinivasan sir) to his son (your father) in another video of Karnan scenes. I got his reply also. I feel happy to write now again. Your Grandpa's acting in அன்னையின் ஆணை Drama, in கர்ணன் 1st scene naming the new born baby as Karnan, and as தருமி in a Drama scene in the movie நான் பெற்ற செல்வம், to mention a few, can never be forgotten. Krishna role became so popular in Karnan mainly due to the Tamizh Dubbing voice given by your illustrious Grandpa only. Being a very close friend of Sivaji sir, since their boyhood days, I understand that Sivaji sir was very firm in Srinivasan Sir's most efficient Dubbing voice for Krishna role, which proved right. Regards and best wishes. V. GIRIPRASAD (70)
க்ரிஷ்ணன் குந்தி இடம் சொல்லும் தரந்திரம் , குந்தி க்ரிஷ்ணன் கடவ்க்குள் என்று தெரிந்த அந்த நிமிடம் , "உலகம் அறிந்தவன் நீ" th-cam.com/video/9t1btENFOWc/w-d-xo.html
நூறு முறை பார்த்தாலும் சளைக்காத காட்சிகள்
கிருஷ்ணரே என் பக்திக் கண்களால் கண்குளிர கண்டுள்ளேன் அவர் அருகில் அமர்ந்துள்ள ஆனந்தத்தையும் அடைந்துள்ளேன் ..ஓம் நமோ நாராயணாய
காலத்தால் அழியாத ஒரு பெரும் படைப்பு 🙏🙏🙏
iuuugc
காலத்தால் அழியாத காவியம் எனும் கர்ணன் படம் அருமையான படம்
மகாபாரதம் பெருமைக்குரிய இதிகாசத்தில் கர்ணன் மிகப் பெருமைக்குரிய ஒரு கதாபாத்திரம்
என் டி ராமாராவ் உண் மை யானா கண்ணன் தான் அபாரமான நடிப்பு
Mmmm
கர்ணனின் ஆதங்கத்தை அற்புதமாக வெளிப்படுத்திய சிவாஜி அய்யா ! miraculous! !!
😊😊😅😊😊😅😅
வல்லவனாக ஒருவன் பிறக்கலாம் ஆனால் வளர்ப்பால் தான் நல்லவனாக வாழ முடியும்
அனல் பறக்கும் வசனங்கள்... தமிழ் மொழியின் அருமை பெருமைகளை விளக்கும் அருமையான காட்சிகள்
No
ஆமாம் உண்மை 🕉🙏🕉
One and Only Hero in the world who is Beautiful in dark Blue Colour also..
Beautiful SRI KRISHNA with Beautiful expressions
அனைவரின் முட்டாள் தனத்திற்கும் ஈடுகொடுக்க நான் ஒருவன் மாட்டிக்கொண்டேன் என்ற இடம் அருமை.
இன்றைய நம் வாழ்க்கையும் மகாபாரதம் இதிகாச அடிப்படையில்தான் அமைந்துள்ளது நாம்தான் கணக்கிட்டு புரிந்து கொள்ள வேண்டும்
மகாபாரத பிரியன் நான்....🤗🐣🐇😍😘💘❤️💖🙏🙏
கர்ணன் படத்தில் திரு என்.டி ராமராவ் அவர்களின் கிருஷ்ணாவதாரம் நெஞ்சத்தில் என்றும் நீங்காக காட்சி.
U66Yuh
Z
@@ganesanarumugam6092 Q
ரரரணண
ப
காலத்தால் அழியாத காவியம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கர்ணனாகவே வாழ்ந்து காட்டிய படம்.
இந்த வேடத்திற்க்கு இவரைத்தவிர யாரும் நிகர்யில்லை 😮😮
Watch Dr Rajkumar movies, you will know who fits better
என் டி ராமராவ் பிறந்தது சித்தூர் மாவட்டத்தில் இது தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது அதனால் தான் சரளமாக தமிழ் பேசுகிறார்
M
Pp
Pl note NTR is not born in Chittur. He is born in Krishna District AP
தகவலுக்கு நன்றி
நான் புத்தூர்
NTR ஐ கிருஷ்ணன் வேடத்தில் நடித்துள்ள து உண்மை யில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனாகவே தென்படுகிறது.
❤️❤️❤️
@@sureshkumar-mj3bm ச
Hm
🙏
@@sureshkumar-mj3bm aa
கிருஷ்ணன் வேடத்தில் NT ராமாராவ் பார்க்கவில்லை பகவான் பரம்பொருள் கிருஷ்ணன் ஆகவே காண்கிறேன்.
கிருஷ்ணர் வேடத்திற்கு முதலில் தேர்வு செய்ய பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன் தான்.பிறகு நடிகர் திலகத்தின் அறிவுரைபடி தான் ராமராவ் தேர்வு செய்ய பட்டார். நடிகர் திலகமே நேரடியாக சென்று நடிக்க அழைத்தார்.
Ntr தான் மிகப் பொருத்தம்....
இத விட ஜெமினி கணேசன் சிறந்த நடிகர்
அ
Good msg bro
இந்த கர்ணன் தர்மத்தின் தலைவன் மக்களின் இதயங்களில் நானே ராஜா
துயரம் வரும் போது கடவுள் நினைக்கிறோம் சந்தோசம் வரும் போது கடவுள் நினைக்கிறோமா இன்பமும் ஏற்று வாழ வேண்டும் இதுதான் கடவுளின் சித்தாந்தம் கப்பல் வேல் கனிராஜபுரம் ஓம் சாந்தி ஓம் சிவாய நமக ஓம் சக்தி பராசக்தி
NTR,SIVAJI,ASOKAN&Muthuraman etc, no such actors to do it once again.KARNAN-THE GREAT FILM.
ராஜ் டிவி சேனல் நன்றி இதுபோன்ற திரைப்படங்களை இன்னும் ஒளிபரப்ப வேண்டும் இப்படிக்கு கோவை கே சுந்தர்ராஜ்
Hi Sir
ராமராவ் சார் கிருஷ்ணராக நடிக்கவில்லை கிருஷ்ணராக வாழ்ந்துள்ளார்
உண்மை
உண்மைதான் 😀
🙏
@@jeyanthimurali2123 m
Sri. Sivaji Ganesan and Sri. N T Rama Rao.. Both are legends.. Super acting by both.. 🙏
A
NT ராமாராவ் கிருஷ்ணன் வேடம்.இல்லை.கடவுள். 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲👏👏👏👏
Yes kadavul
🙏🙏🙏
கிருஷ்ணன் NTR,தூதுவரும்காட்சியில் காலில் இல்லை திருவடி யில் விழுந்து ஆசி பெறதோன்றுகிறது.BVJ.
ஸ்ரீகிருஷ்ணா நின்திருவடியில் சரணாகதியடைகிறேன்.பக்தன்,புங்கா. பிவி.ஜெயன் அய்யர்.
😅😅😮😮
What an actor? No actors can be near NTR as krishna
கடவுள் நேரடியாக வர மாட்டார் ஆனால் மனிதர்கள் மூலமாக தான் வருவார்
எப்பா கிருஷ்ணன் நடிப்பு வேற லெவல்🎉🎉🎉❤❤❤
No one can match the cuteness and beauty of ntr as lord krishna
கன்மி
@@paranthamanr4337 I didn't get you
It is said Shivaji ganeshan was completely fixed that Only NTR should do Krishna role. Antha time la Tamil and Telugu top actors a vechi shoot Panna movie . Adhu antha time la biggest news in all industries. And watching the mighty duo of NTR and Sivaji as Krishnan and Karnan after their previous epic Sampoorna Ramayanam is just 🙏🙏🙏🙏
பாவ காரியங்கள் என்றும் வெல்லாது
கர்ணன் மிகவும் நல்லவர் நட்புக்கு இலக்கணம் அவரே
மெய்யாலுமா சொல்றீங்க
Ok
MN
கடவுளாக இருந்தாலும் மனிதர்கள் போல் சூழ்ச்சியால் வெற்றிக்கு வழிவகுக்கிறார்.....கடவுள் கிருஷ்ணன் இல்லை என்றால் பாண்டவர்களுக்கு வெற்றி இல்லை.......எல்லாம் கடவுள் செயல் என்று புராணங்கள் கூறுகிறது....
நானும் சூரியன் பிறந்தவன் எனக்குத் தொடர்ந்து யோசனைகள் அதிகம் உண்டு கடவுளை நான் நேரில் பார்த்தவன் கண்களை மூடிக்கொண்டேன் நான் நேரில் பார்க்க வேண்டும் நினைத்தேன் அவர் வந்து விட்டார் நிம்ம கேட்பதற்கு ஒன்றும் இல்லை நிம்மதியை தாருங்கள் பொன் பொருள் கேட்பதனால் நிம்மதி கிடையாது அவன் வாழ்வில் நான் கொண்டு வருவது ஒன்றும் இல்லை போவதும் ஒன்றும் இல்லை இறப்பும் ஒன்றுதான் பிறப்பும் ஒன்றுதான் ஓம் சாந்தி ஓம் சிவாய நமக
There can be no better actor than NTR for the role of Krishna
Who is told better no perfect actor🤣
Yes true ever
But now at present generation the one actor who's born to do Krishna role perfectly at tollywood is Mahesh Babu
தர்மத்தை இவ்வளவு எளிதாக எழுதி இயக்கிய AP NAGARAJAN அவர்களுக்கு கோடி நமஸ்காரம்
இயக்கம். B R பந்துலு
Beautiful Acting By NTR Garu
எல்லாருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம் 😢
No one can do a movie like this now because look at the cast
Sivaji ganeshan
Ntr
Muththu raman
Asogan
Pandari bhai
Just wow
In whole Mahabharat
My favorite character is lord krishna
கர்ணன்! பின்னணி இசை சேர்ப்பு மிகவும் அபாரம். நறுக்கு தெறித்த வசனம் அல்ல. தெவிட்டாத காவியம்.
The legendary actor N.T.Rama rao performance as krishna is amazing,look likes as a real god, hats off NTR
ஒரு கடவுளும் இப்படித்தான் வாழ்ந்தார்கள் கடவுள்தான் மனிதன் மனிதன் தான் கடவுள் நல்லதே செய் நல்லதே நினை இழப்பதற்கு ஒன்றுமில்லை கொடுப்பதற்கு எல்லாம் ஒன்று கப்பல் வேல் கனிராஜபுரம் ஓம் சாந்தி சிவாய நமக
NTR brings Lord Krishna live . Very natural acting and no actor can surpass him in this role and performance
NTR is a born actor ,he is a superb ,Lord Krishna only he performed exactly like Lord Krishna!!!!!!!
Waßß23 call up
@@raghulviews6243 ooi
Correct 💯
Kalaham pirappippawar kadawul
Enna valkada
தமிழ் வளர்க்க பாடுபடும் புலம்பல்கள் கண்டிப்பாக இலக்கிய படைப்புகளை படமாக்கவேண்டும். பள்ளி களில் பாடமாக்க வேண்டும்.
காலத்தால் அழியாத படைப்பு
கிருஷ்ணரை நேரில் பார்ப்பது போல் உள்ளது. என் டி ஆர் சிறந்தவர்
கர்ணன் 💚💚💚
Sivaji sir❤❤❤just rocked
Any one watching 2024 ...
கயிலை பாக்கியலட்சுமி வயது 78
அந்நிய மொழி கலக்காத சிறப்பான உரையாடல்
என்.டி.ராமாராவ் செம
நன்றிஅன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
NTR is beautiful as Sri Krishna in blue color also
அஞ்சு கிராமமா வேணும்
World best actress N.T.R and Sivaji Ganesan... only
இது மாதிரி படம் இனிமேல் எடுக்க முடியாது
கர்ணன் ரொம்ப புண்ணியம் செய்தவன் 😊 இந்த வேலும் புண்ணியம் ஆயிரம் இன்பமாயிரம் ஆனா நிம்மதி ஓராயிரம் கிடைக்கவில்லை
Ashokan Sir acting as Duroyadhana vera level ❤❤
Paava KaariyangaL MaRainthu Viduvathillai - Bhagavan Sri Krishna Paramaathmaa
எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத படம்
NTR is perfect match for krishna... Avar pesura dialogue avlo sirappu....
Krishna Paramaathumaa avarkaley neengal vilaiyaadu athukku elichavaayan Karnan thaan kidaithaana..........
கிருஷ்ணா ன் குந்திராஜம்மா உரையாடும் இந்த காட்சி உள்ள த்தில் ஆழமாக பதிந்து விட்ட து. இது போன்று எந்த படத்திலும் அமைந்ததில்லை.புங்கா பிவிஜெ
N TR acting vera level 👍
NTR is Krishna உருவம் on earth.
Very charming and very handsome sri NTR Very cute and suitable face for lord krishna
Ntr ..Krishna ...Great expressions
Superb performance by our nadigar thilagam sivaji sir. One of my favorite sivaji sir movie.
The dubbing voice for NTR's role heightens the character value .
That's my late Grandfather, Shri. K.V. Srinivasan
@@kaushiksaiprasad5407 really I am a great fan your grandpa's voice.
@@kaushiksaiprasad5407 I remember to have sent a text as my comments (regarding legendary K.V.Srinivasan sir) to his son (your father) in another video of Karnan scenes. I got his reply also. I feel happy to write now again. Your Grandpa's acting in அன்னையின் ஆணை Drama, in கர்ணன் 1st scene naming the new born baby as Karnan, and as தருமி in a Drama scene in the movie நான் பெற்ற செல்வம், to mention a few, can never be forgotten. Krishna role became so popular in Karnan mainly due to the Tamizh Dubbing voice given by your illustrious Grandpa only. Being a very close friend of Sivaji sir, since their boyhood days, I understand that Sivaji sir was very firm in Srinivasan Sir's most efficient Dubbing voice for Krishna role, which proved right. Regards and best wishes. V. GIRIPRASAD (70)
பெஸ்ட் fllm
NTR. கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கவில்லை ,உண்மை யான பகவான் கிருஷ்ணன் வந்ததாக உள் உள்ளம் நினைக்கிறது.😂😢😅
The best character in Mahabharata is Karnan, the legend himself
You are wrong sir, you only saw the movie but did you read the Mahabharata. In my opinion, Bhima stands above everyone.
What a great movie 🙏🙏🙏
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
NTR alaga Ndr voice alaga 👍👍👍👍💯💯💯💯
I now realise that the level of thinking of bygone script writers is up there... Hare Krishna
one of the best commercial movie in the past .. i loved i so uch..
NTR Sir As Lord SriKrishna 🙏❤👏
க்ரிஷ்ணன் குந்தி இடம் சொல்லும் தரந்திரம் , குந்தி க்ரிஷ்ணன் கடவ்க்குள் என்று தெரிந்த அந்த
நிமிடம் , "உலகம் அறிந்தவன் நீ"
th-cam.com/video/9t1btENFOWc/w-d-xo.html
Om namo narayana ❤❤❤❤❤❤
பிரபு🙏
என் டி ஆர் பகவான் கிருஷ்ணன் அவர்
கர்ணன் என்ற பெயருக்கு தகுந்த மாதிரி சிவாஜி கனேசன் ஜயா அவர்கள் சாதுவாய் நடிக்க வில்லை ஆவேசம் அதிகமா உள்ளது கர்ணன் என்றாலே பெருந்தன்மை 😮😮😮
என் வாழ்க்கையில் நடந்த ஒன்று
S... TH-cam is "Karnan" dhaa
But enakku mattum onnumayyyyyyyyyyyyy
Tharamaateyellll 😢
Neraya sotheeppeyelll 😮
Sagadevam sema character
Ashokan sir sivaji sir mass
Manja and Tejas you know everything.
கிருஷ்ணா. Nt.R...குந்தி. ராஜம்மா போட்டி போட்டு உண்மை யான பத்திரமாக நடித்துள்ளார்கள் 😞👏👏👏🙌🙏
Jai NTR Jai Jai NTR ❤❤❤
🙏NTR IS SRIRAMA AND SRIKRISHNA 🙏🙏🙏
Vasanam super 👌 👍
ஸ்ரீ கிருஷ்ணா
என்னை காப்பாற்று 🙏🥲
Good Good Good super Super Super