கோழி பிரியாணி மீன் பொரியல் Chicken Biryani Fish Fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @mahajes6333
    @mahajes6333 2 ปีที่แล้ว +714

    குடிசை வீட்டுலயும் இவ்வளவு சந்தோசமா வாழலான்னு உங்கள பார்த்து தான் புரியுது
    சூப்பர் குடும்பம் 😍😍

    • @tamilbayan477
      @tamilbayan477 2 ปีที่แล้ว +8

      Yes

    • @eppenarasimha9180
      @eppenarasimha9180 2 ปีที่แล้ว +7

      @@tamilbayan477 a

    • @saransarees8066
      @saransarees8066 2 ปีที่แล้ว +2

      Super briyani.thambi

    • @ALONELOVER-r8x
      @ALONELOVER-r8x 2 ปีที่แล้ว +1

      Bro ithu yella vittulaiyum irrukadhu bro kudisai vittala irrukkarvNgalaa evlo kastapadranga bro 😔😔😔😔😭😭😢😢

    • @bhuvanamahi8311
      @bhuvanamahi8311 2 ปีที่แล้ว +2

      Enakkum kudisai veedu rom romba pedikkum

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +91

    அக்கா நீங்க சிரித்த முகத்துடன் சமையல் செய்வது ரொம்ப அழகாக இருக்கிறது

  • @manivannanmani417
    @manivannanmani417 2 ปีที่แล้ว +563

    தோரணை இல்லாத முகம்.... கோடி கணக்கான உலக தமிழர்களின் நெஞ்சங்களை அள்ளியது💯😘💯..... அது நமது மதினி மட்டுமே தான் 🥳🥳🥳

  • @யாரோ-ல2ள
    @யாரோ-ல2ள 2 ปีที่แล้ว +53

    பிரியாணி பாஸ்மதி பன்றத விட சீரக சம்பா ல சூப்பரா இருக்கும்

  • @pushpalatha1260
    @pushpalatha1260 2 ปีที่แล้ว +33

    Chicken briyani addicted ellam one like podungA

  • @shirinfarhana7396
    @shirinfarhana7396 2 ปีที่แล้ว +17

    Briyani leaf ippathan fresh ah green colour la pakkuran. Super

    • @deepthipartheeban5331
      @deepthipartheeban5331 18 ชั่วโมงที่ผ่านมา

      That's not biriyani leaf.. its Rambha leaf

  • @veeramani7247
    @veeramani7247 2 ปีที่แล้ว +42

    விறகு அடுப்பில் செய்யும் பிரியாணி சூப்பர் டேஸ்ட இருக்கும்....👍

  • @sasikumarp242
    @sasikumarp242 2 ปีที่แล้ว +18

    குடிசையில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடிசை தான் 5 star hotel....

  • @RaviRavi-jy7je
    @RaviRavi-jy7je 2 ปีที่แล้ว +57

    பிரியாணி பட்டை பூண்டு ஏலக்காய்முக்கியமான பொருள் போட்டாள் சூப்பர் இருக்கும்

  • @S.P.K.K
    @S.P.K.K 3 วันที่ผ่านมา +1

    இருக்கும் இடம் அழகு செய்யும் செய் முறை அழகு நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும் விதமும் அழகோ அழகு மொத்தத்தில் எல்லாம் அழகு

  • @jafrinajafrina5328
    @jafrinajafrina5328 2 ปีที่แล้ว +307

    தக்காளி வெட்டும் போது நடுவில் உள்ள வெள்ளை பகுதியை எடுத்து விடுங்கள் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்

    • @mahadharshini6405
      @mahadharshini6405 2 ปีที่แล้ว +5

      Tomato seeds la Dan andha effect sister..........

    • @mjr2812
      @mjr2812 2 ปีที่แล้ว +6

      Antha part la than thakkali chedikku podura chemical uram poochi maruthu la illa chemicals and poisonal effect poittu store agum athu namaku sometimes food poison aga chance iruku so remove pannidurathu than safe

    • @kavi9293
      @kavi9293 2 ปีที่แล้ว

      Tomatola irukara oxlates than prb nga ..antha nadu part olunga vegarthila nu than edukaranga...

    • @mahbooboa5518
      @mahbooboa5518 2 ปีที่แล้ว

      V

    • @pushparani3071
      @pushparani3071 2 ปีที่แล้ว +2

      aaa

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 2 ปีที่แล้ว +6

    உள்ளத்தில் உள்ளது தான் உலகம்.... மிக்க மகிழ்ச்சி..👌👌👌👌

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 ปีที่แล้ว +5

    Super. ஏலம், கருவாபட்டை, கிராம்பு, அன்னாசி பூ வாசனைக்கு சேர்த்து முறைப்படி செய்தால் இன்னொரு லெவல் மேல போகும் உங்கள் பிரியாணி. இதை பார்க்கும் எனக்கு பசிக்கிறது. Bye 👋 ♥.

  • @RajuDuraisami
    @RajuDuraisami 23 วันที่ผ่านมา

    ஏழைகள் வீட்டு விருந்து,கிராமத்து விருந்து சூப்பராக இருக்கும்.வாழ்த்துகள் ❤❤❤❤❤❤

  • @deepac5898
    @deepac5898 2 ปีที่แล้ว +9

    சிக்கன் பிரியாணி மிக அற்புதமாக செய்தீர்கள் அக்கா வாழ்த்துக்கள்

  • @ohamedjibril18868
    @ohamedjibril18868 2 ปีที่แล้ว +2

    Arumai...idhu thaan correct... rice no damage

  • @pranavsaaridesigner
    @pranavsaaridesigner 2 ปีที่แล้ว +19

    Bro small advice tomato la center part remove panituga athu sapta cancer varum

  • @selvinithiya6269
    @selvinithiya6269 2 ปีที่แล้ว +1

    Super super arumai arumai mathini ...... Super

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +49

    சக்தி பிரியாணி மசாலா போட்டு ஒரு தடவையா வச்சு பாருங்க அது ஒரு தனி ருசி சூப்பர் சூப்பர் மா

    • @Joker_gaming_official786
      @Joker_gaming_official786 2 ปีที่แล้ว +3

      Valamparm

    • @scrach-ff2269
      @scrach-ff2269 2 ปีที่แล้ว +3

      Enna add promotion ah

    • @thoufiqhameed2825
      @thoufiqhameed2825 2 ปีที่แล้ว +3

      மஹாராஜா மசாலா பொடீ போடுவாங்க அது பிரியானியா

    • @kalyanisundari4386
      @kalyanisundari4386 2 ปีที่แล้ว +4

      Sakthi nallave irukathu athukku aachi ok

    • @ramsinramsin1850
      @ramsinramsin1850 2 ปีที่แล้ว +2

      Home made briyani masalatha better 👍👍

  • @tn69....96
    @tn69....96 2 ปีที่แล้ว

    Yenga amma mathiriye azhaga irukanga....i love amma,🥰🥰🥰😘🥰🥰😘🥰🥰😘🥰🥰🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @kumarvanka9808
    @kumarvanka9808 2 ปีที่แล้ว +42

    மிகவும் அருமை நன்றி ❤️

  • @selvijames1511
    @selvijames1511 2 ปีที่แล้ว +1

    Unga work super but konjam vegetables cutting sumar foot rompa Cleaning erukanum

  • @minnalravi3037
    @minnalravi3037 2 ปีที่แล้ว +8

    AadamparAm ellatha valkai aanavam ella speech vanjam ellatha manasu etharthamana smile sema sema bro.ungala parkumpothu poramaiya eruku brother and sister.

  • @praveenparkens7414
    @praveenparkens7414 2 ปีที่แล้ว +1

    அந்தக் அக்காக்கு எவ்வளவு சந்தோஷம்😄😄😄

  • @m.kannanmk2232
    @m.kannanmk2232 2 ปีที่แล้ว +7

    நாட்டுக்கோழி சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை👍

  • @ananthivijaykumar3342
    @ananthivijaykumar3342 ปีที่แล้ว +1

    neengal ippadi ye entha kuraiyumintri vazhanum akka😍😍😍

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว +25

    கூட்டுக் குடும்பமாகவும் , நிம்மதியாக அனைவரும் அமர்ந்து சாப்பிடுவதே அழகு

  • @masterkuna4579
    @masterkuna4579 2 ปีที่แล้ว

    Super ❤️ support pannunkaiya paavam enkajo kidantha nadiyerukkellam kudukkura supporta ippidi kudukkalam

  • @rosezone7829
    @rosezone7829 2 ปีที่แล้ว +6

    சூப்பர் நல்ல மழையில் சுடச்சுட கோழிப்பிரியாணியுடன் மீன் பொரியல் ம்

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 2 ปีที่แล้ว +1

    Wow super nenga sapiduvathai parthal eppavey sapidanum pola eruku semma I will try👍👍👍❤️❤️❤️

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 2 ปีที่แล้ว +13

    ரொம்ப அருமை அருமை அருமை அண்ணி 😍😍😍😍😍

  • @ssatish7893
    @ssatish7893 2 ปีที่แล้ว +2

    Tomato ku mella olla tha cut pannetu cook pannunga ... all good and super 👌👌👌👌

  • @Madhukarthi-2330
    @Madhukarthi-2330 2 ปีที่แล้ว +9

    My favourite dish evlo saptalum salikama sapduvan 🍗😋😋😋🥰🥰🥰

  • @akkachivvt9414
    @akkachivvt9414 11 หลายเดือนก่อน +1

    Mathamyacca unkal kudumpam pallandu kalam valka God bless you

  • @vasanthamalarnagarajan6897
    @vasanthamalarnagarajan6897 2 ปีที่แล้ว +5

    சிரிச்சிட்டே சமையல் பண்ணும் அக்கா உங்க சமையல் சூப்பர்

  • @pratheeppratheep2845
    @pratheeppratheep2845 ปีที่แล้ว

    Akkavin yethartha peichum siripum👌

  • @gayugayu6377
    @gayugayu6377 2 ปีที่แล้ว +150

    ஒரு நாளாவது உங்க மனைவி சமையல் போடுங்க அண்ணா

    • @SasiKumar-br6hj
      @SasiKumar-br6hj 2 ปีที่แล้ว

      Un

    • @kidsworld3390
      @kidsworld3390 2 ปีที่แล้ว

      இதையும் கொஞ்சம் பாருங்க th-cam.com/video/Ceu0U6E_3og/w-d-xo.html

    • @bismillah9382
      @bismillah9382 2 ปีที่แล้ว +1

      What u mean..?

    • @renuga123
      @renuga123 2 ปีที่แล้ว

      Sarithaan

    • @manjulac6085
      @manjulac6085 2 ปีที่แล้ว

      😄😃😀

  • @anjanra
    @anjanra 2 ปีที่แล้ว +1

    Akka unga samayal unga sirippu pola romba alaga irukku.. valga valarga

  • @navaneethnaveen4514
    @navaneethnaveen4514 2 ปีที่แล้ว +43

    அழகாகவும் சூப்பர ஆகும் ஈஸியாகவும் செஞ்ச பிரியாணி சூப்பர் அக்கா 😍😍😍😍😍

  • @sharwinraaj4422
    @sharwinraaj4422 2 ปีที่แล้ว

    Hai ninga pandra samiyal puthusa irukku ana ninga pandra samaiyal pakkumbithu suppara irukku i like your samaiyal

  • @marutharaj5964
    @marutharaj5964 2 ปีที่แล้ว +3

    வெகுளிதனமான பேச்சு அக்கா சமையல் அருமை 👌🏽👌🏽

  • @Valli-cp4bh
    @Valli-cp4bh 2 ปีที่แล้ว

    சகோதரி உங்க சமையல் சூப்பர் எணக்கும் இப்படிபட்ட இடங்களில் வந்து வழணும் எண்று எணக்கு ஆசை வச்சகம் இல்லாத சிரிப்பு நீங்க சாப்பிடும் சாப்பாட்டை பக்கத்தில் இருக்கும் மனிதருக்கும் குடுத்தூ சாப்பிடும் அழகே அழகு சூப்பர்

  • @pakeermohmed932
    @pakeermohmed932 2 ปีที่แล้ว +22

    பிரியாணி சூப்பரா செஞ்சீங்க அக்கா அதுல கொஞ்சம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து இருந்தீங்கன்னா வேற லெவல் ஆயிருக்கும்

  • @RanjithKumar-ew2ic
    @RanjithKumar-ew2ic 2 ปีที่แล้ว

    Comments pannavnga ellaam evlovo குறைகள் konjo sollirukanga but adhellaa en kannuku theriyala neenga senja chicken biriyaanu vera level paakum podhe senji saaptu paakanumnu thonudhu super uh👌

  • @avs302
    @avs302 2 ปีที่แล้ว +16

    தக்காலி வெட்டும் போது மேல உள்ள பகுதிய வெட்டிறனும்

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 ปีที่แล้ว

    நானும் veg Biryani and Non vegetarian Biriyani,,,,super ra poduven.

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 ปีที่แล้ว +3

    Tomottola mele ulla vellai cut pannittuthan samaigavendum illai endral gendsugu stone problem varum

  • @prembabum.r3800
    @prembabum.r3800 2 ปีที่แล้ว

    Super Briyani parkkavey Arumai Enakku konjam kodunga

  • @vasujero5177
    @vasujero5177 2 ปีที่แล้ว +162

    Fish saptum pothu curd items avoid pannanum...

    • @vinosatheesh2703
      @vinosatheesh2703 2 ปีที่แล้ว +17

      Yes skin problem varum & some allergies varum

    • @keerthifun8219
      @keerthifun8219 2 ปีที่แล้ว +4

      S

    • @ahamedrasid7618
      @ahamedrasid7618 2 ปีที่แล้ว +3

      No it is false there no evidence for that that was myth because that skin problem due to our immune problem the curd will won't affect that

    • @Saravanan-dv3jr
      @Saravanan-dv3jr 2 ปีที่แล้ว +5

      Maybe it's myth

    • @saranyatms8731
      @saranyatms8731 2 ปีที่แล้ว

      Yes

  • @tsayeeduddinshariff2692
    @tsayeeduddinshariff2692 2 ปีที่แล้ว

    Super. Aana pattai grambu,elakkai podaleeye

  • @pavithrav3596
    @pavithrav3596 2 ปีที่แล้ว +14

    வறுமை உன்னை சுற்றி இருந்தாலும் அதைக்காட்டாது
    உதட்டளவில் உள்மன வறுமை
    காட்டாது சிரித்துபார்ப்போருக்கு பசியைத் தூண்டும் படிக்கு சமையல் செய்துண்ணும் பாங்கு இயல்பானது.நன்றி

  • @vijidhanamvijidhanam98
    @vijidhanamvijidhanam98 ปีที่แล้ว +1

    My fevers chicken briyani with fish fry,anna neenka oru hotel busines pannalam.ena onka mathaani supera samakkiranka

  • @revathipandiyan8843
    @revathipandiyan8843 2 ปีที่แล้ว +5

    Mathini kaiyala sapdanum pola iruku...... super brother

  • @samidhurai9979
    @samidhurai9979 2 ปีที่แล้ว

    Ok, SISTER Good 👍 Shekkan,priyani,vera, leval thank you Iam Samidurai Dubai,,,,

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 ปีที่แล้ว +9

    பாக்கும்போதே தெரியுது, பிரியாணி பள பலனு நல்லா வந்திருக்கு

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 ปีที่แล้ว +1

    அக்கா பிரியாணி சூப்பரா செஞ்சி இருந்தீர்கள் செம்ம

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 2 ปีที่แล้ว +6

    மழைத்தூறலின் சத்தம் மிகவும் அருமை.

  • @palanikumarekay895
    @palanikumarekay895 2 ปีที่แล้ว +2

    அக்கா உங்க முகம் இப்ப அழகா இருக்கு என்ன கிரீம் யூஸ் பண்ணுணிங்க

  • @babyma35
    @babyma35 2 ปีที่แล้ว +6

    Unga V2 rempa azlagaeruku akka👌unga samayal recipes ellam super akka... chicken biriyani semma akka

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    Bro briyaniku enna brand rice vanguninga parkave super ah eruke 😋😋😋😋

  • @gayathrikannan396
    @gayathrikannan396 2 ปีที่แล้ว +65

    Super👍, Tomato la center la white layer eduthurunga madhini kidney stone problem varum highly requested 👍👍👍❤️❤️

  • @kottubadidurgarao968
    @kottubadidurgarao968 8 หลายเดือนก่อน

    They are very happy.. like her smile and innocence

  • @crazyever3762
    @crazyever3762 2 ปีที่แล้ว +71

    bro dailum video poduga unga video dailum pathutu erukom so pls dailum upload panuga

  • @SivanesanMks
    @SivanesanMks หลายเดือนก่อน

    Romba arumai vazhthukkal

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 ปีที่แล้ว +13

    Superbe irukku pola🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤ nalla sapidungal engalukkum kongsam kodungal..

    • @devijayan910
      @devijayan910 2 ปีที่แล้ว +1

      🙏👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌

  • @keerthanag458
    @keerthanag458 2 ปีที่แล้ว +1

    Super nanum senju pakuren Anna thanks

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +8

    சிக்கன்பிரியாணிமீன்பொரியள்
    சூப்பர் சக்தி வாழ்த்துக்கள்

  • @mohammedasmir3085
    @mohammedasmir3085 2 ปีที่แล้ว +1

    neenda naatkalukku pirahu 👍👍👍👍

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 ปีที่แล้ว +3

    First manjalthool pottu clean pannitu apram thannila wash pannunga

  • @SanthoshKumar-id1nx
    @SanthoshKumar-id1nx 2 ปีที่แล้ว +2

    பிரியாணி ரெடி சூப்பர் வெற லெவல்

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 ปีที่แล้ว +6

    அருமை👌🏻👌🏻

  • @kavinkumar7064
    @kavinkumar7064 2 ปีที่แล้ว

    அருமை அழகு... ஆர்வம் 😋அபூர்வம்

  • @sathiyasathya7721
    @sathiyasathya7721 2 ปีที่แล้ว +299

    அக்கா நீங்க கொழம்பு செய்யிம்போதும் சரி பிரியாணி செய்யிம்போதும் தக்காளி காம்பு இருக்கும்ல அத கட் பண்ணிட்டு எதுவா இருந்தாலும் சரி செய்ங்க akka

  • @sameenasyed6412
    @sameenasyed6412 2 ปีที่แล้ว

    All OK super ah irk but 1kg rice ku puthina kothamalli niraya potinga 2kai alavumattum potta pothum

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn 2 ปีที่แล้ว +33

    , எண்ணெய் சூடானதும் கொஞ்ச ம் கிராம் பு பிரியாணி இலை பட்டை சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @manigothai8963
    @manigothai8963 ปีที่แล้ว +1

    Super mathini piriyani super 😍🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤗🤗🤗🤗🤗

  • @soundarapandian6717
    @soundarapandian6717 2 ปีที่แล้ว +3

    தூத்துக்குடி மீனவன் உங்கள்மதினியஉங்கள்தாய்போல் பாா்த்துக்கொள்வதர்க்கு என்மனமாா்ந்தவாழ்த்துகள்

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 ปีที่แล้ว +2

    Ungha samayal super sister 👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹💜❤️💙

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 2 ปีที่แล้ว +16

    மதனி க்கு ஒரு கோரிக்கைசாப்பிடும்பொழுதாவதுபாய்அல்லதுதார்பாய்போட்டுசாப்பிடவும்மணலில்உட்கார்ந்துசாப்பிட்டால்மணல்பாத்திரத்திலும்சாப்பிடும்தட்டிலும்விழக்கூடும்சுகாதரகேடும்விளையும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துவோம்

    • @umabala8997
      @umabala8997 2 ปีที่แล้ว +3

      இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள்

    • @alagurajalaguraj1791
      @alagurajalaguraj1791 2 ปีที่แล้ว

      Manula ukkarthu varam

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 2 ปีที่แล้ว +1

    Yenna adhu pudhina kothamalli kooda innoru elai potinga akka

  • @vijaya4682
    @vijaya4682 2 ปีที่แล้ว +4

    கொத்தமல்லி, புதினா மூன்றாவது இலையின் பெயர் என்ன?மசாலா சாமான்கள் எதுவும் போடவில்லையே?

    • @srilakshmir8203
      @srilakshmir8203 2 ปีที่แล้ว +1

      Ath ramba illai vasaniku use pannuvanga ella nonveg kum.srilankala than use pannuvanga.first time inga paakren

    • @vijaya4682
      @vijaya4682 2 ปีที่แล้ว +1

      @@srilakshmir8203 கொஞ்சம் தமிழில் சொல்லுங்கள்.எந்த கடையில் கிடைக்கும்?

  • @kalaiselvikalaiselvi15
    @kalaiselvikalaiselvi15 2 ปีที่แล้ว

    Indha madhiri place la valanumnu asai a iruku🙄🙄. City 🏙️ life dt like.

  • @m.kannanmk2232
    @m.kannanmk2232 2 ปีที่แล้ว +6

    தக்காளியில் காம்புகள் உள்ள மேற்பரப்பை கால்பகுதியை வேட்டி சமைங்க bro 🙏

  • @poovazhakisasi9093
    @poovazhakisasi9093 2 ปีที่แล้ว +1

    Unga vedeorompa pidikkum

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 2 ปีที่แล้ว +5

    Samayal super mathini and sakthi bro 👌

  • @benetr4937
    @benetr4937 2 ปีที่แล้ว +1

    ஏழையின் சிரிப்பில் இறைவனை கணலாம். பிரியாணி சூப்பர் அக்கா...

  • @Nishasijeesh1919
    @Nishasijeesh1919 2 ปีที่แล้ว +3

    Seamaya iruku pakkum podhe sapda thonuthu🤤🤤

  • @sarasvathi7332
    @sarasvathi7332 2 ปีที่แล้ว

    Parkkumbodhe biriyani saappidanumnu thonudhu thanks bro

  • @deepas5814
    @deepas5814 2 ปีที่แล้ว +4

    கோடி ரூபாய் குடுத்தாலும் அண்ணி சிரிப்புக்கு இடகாது

  • @kalaiselvikalaiselvi1681
    @kalaiselvikalaiselvi1681 2 ปีที่แล้ว +2

    Super very nice my favorite biriyani 😋😋😋😋

  • @tamilarasia361
    @tamilarasia361 2 ปีที่แล้ว +5

    தக்காளி காம்பு எடுத்தவிடுங்க sis

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 ปีที่แล้ว +1

    Super Super. Excellent job. Super.

  • @SureshSuresh-wg8ls
    @SureshSuresh-wg8ls 2 ปีที่แล้ว +4

    தக்காளில கொனையை கட்பன்னி போடுங்க அக்கா

  • @Viji117
    @Viji117 2 ปีที่แล้ว

    Bigg Boss thamarai voice pola iruku unga voice and nenga pesura style um lite ah apdi tha iruku mathani..biriyani super

  • @sudharsans1817
    @sudharsans1817 2 ปีที่แล้ว +6

    Enna oru santhosham Akka..super..vaayil echi ooruthu.... 👌👍🙏vazhga ether sirippudan...Good bless you all....

  • @balachannel4437
    @balachannel4437 2 ปีที่แล้ว +2

    Thamku evlo time edukum

  • @gobinatharun1444
    @gobinatharun1444 2 ปีที่แล้ว +3

    Super. 👌👌👌

  • @காமராஜ்முத்து
    @காமராஜ்முத்து 2 ปีที่แล้ว

    Seimurai Style Super Location Romba Nalla Bandringa.

  • @fazilfareed7428
    @fazilfareed7428 2 ปีที่แล้ว +4

    Very good biriyani

  • @amalaamala5240
    @amalaamala5240 2 ปีที่แล้ว +2

    Anni video's vantha than, likes summa niraya varuthu,so anni cooking video va podunga Anna....