கூடவே, கையை பிடித்துக்கொண்டே தென் கைலாய வலம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @ragunathand4675
    @ragunathand4675 หลายเดือนก่อน

    உங்க கூடவே உங்க கையை பிடித்துக்கொண்டே எல்லாவற்றையும் கேட்டு பிரமிப்போடு நாங்களும் தென் கைலாய கிரிவலம் வந்தமாதிரி இருக்கு. இரவில் விளக்கு ஒளி யில் காணொளி அருமை. பெருவுடையார் கோவிலிலும் கிரிவலம் என்பது எங்களுக்கு புதிய செய்தி.

  • @janarthanamdhramarajan1084
    @janarthanamdhramarajan1084 หลายเดือนก่อน +1

    Sir 🙏 மிகவும் அருமை 👌கோவில் பற்றிய தகவலும் கிரிவலம் வந்த மனநிறைவு உள்ளது 🙏

  • @crkmanikhan
    @crkmanikhan หลายเดือนก่อน

    தென் கயிலாய கிரிவலத்தை நேரில் அனுபவித்ததை போல் இருந்தது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி 🙏

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 หลายเดือนก่อน

    தஞ்சாவூர் பெரிய கோவில் பௌர்ணமி கிரிவலம் சிறப்பு 🎉
    குறைந்த நேரத்தில் கோயில் நுழைவாயில் , கோபுரங்கள், கைலாயம் காட்சி , விமானம், கல்வெட்டு போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் அருமை அருமை ❤
    பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் 🎉
    கோவில் அருகில் ராஜாளி பறவைகள் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ❤ முக்கியமாக இருவரின் உரையாடல் மிகவும் இயல்பாக நேரில் சென்று பார்த்தது போல் அமைந்துள்ளது 🎉🎉 அருமையான பதிவு, வாழ்த்துக்கள் ❤
    ஓம் நமசிவாய போற்றி போற்றி.
    K. Swami INTACH Thanjavur.

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 หลายเดือนก่อน

    superma
    good tips...
    om namachivaya

  • @mouleshwaran.subramanian3965
    @mouleshwaran.subramanian3965 หลายเดือนก่อน

    Kudos Sri.Karthigeyan and Sri.Muthukumar.
    Excellent tour and explanations.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 หลายเดือนก่อน

    மிகவும் ரம்மியமான கிரிவல காட்சி. ஓம் பிரகதீஸ்வராய நம.

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 หลายเดือนก่อน

    பேரானந்தம் தரும் பதிவு. ஆனந்த கண்ணீர் வீடியோ. எம்பெருமான் புகழ் மேலும் அறிய.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน

    தென்கைலாயம் கிரிவலம் இப்போதுதான் நான் கேட்கிறேன்.கார்த்திக்சார் உங்கள் நண்பர் நீங்கள் கேட்க்கும் அத்தனை கேள்விகளுக்கும் இனிமையான பதில் சொல்வது அருமை.உங்கள் வீடியோ மூலம் நானும் மனதால் கிரிவலம் சுற்றிவிட்டேன் நன்றி சார்.நுழைவு வாயில் மராட்டியர் காலம்,6ஆண்டுகள் கட்டுமானபணி,கல்லனை கால்வாய் ஆங்கிலேயர் காலம்,நீர் மேலாண்மை போன்ற வரலாற்று தகவல் அருமையான விளக்கம்.மொத்தத்தில் உங்கள் கேள்வி நண்பரின் இனிமையான பதில் ஆரோக்கயமான ஆசிரியர் மாணவர் உரையாடல் போல் உள்ளது வித்தியாசமாக சிறப்பாக இருந்தது.

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய. ஆனந்த்தம், பேரானந்தம். Excellent narration.

  • @IndiradeviNagarajan
    @IndiradeviNagarajan หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி❤❤❤

  • @balakumar-ej8pt
    @balakumar-ej8pt หลายเดือนก่อน +1

    தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோயில் தான்….
    அதன் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது போல இந்த கிரி வலத்தில் எங்களையும் இணைத்து கொண்டு நடத்திய உங்களுக்கு நன்றி…
    நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளிக்கும் சளைக்காமல் சிரப்பாக பதில் அளித்த உங்கள் நண்பர்க்கும் வாழ்த்துக்கள்

  • @muthuramanm.s197
    @muthuramanm.s197 หลายเดือนก่อน

    உங்களுடன் சேர்ந்து கிரிவலம் வந்தது போன்ற அனுபவம்.

  • @subramanianb422
    @subramanianb422 หลายเดือนก่อน

    Superb star 5❤this channel

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 หลายเดือนก่อน

    Thanjavur Big Temple Girivalam video very nice and definitely enthuse many to visit and participate.

  • @clementantonyrajamaladoss9747
    @clementantonyrajamaladoss9747 หลายเดือนก่อน

    Excellent holy trip feels. Lots of tourists information you have shared in this video.Your friend I think Er.Muthukumar explained well. Super video shoot and recording. 🙏🙏

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  หลายเดือนก่อน

      Thank you so much for your kind words. 🙏

  • @vganesanrajmohan7763
    @vganesanrajmohan7763 หลายเดือนก่อน

    ஓர் வில்வம் சிவார்ப்பனம்.....
    216அடி உயரம்...
    மழையையே கோவில் ஆக்கி வைத்துள்ளார்....
    எத்தனை முறை வந்தாலும் பெரிய கோவிலில் இருக்க விஷயங்கள் புதிதாகவே இருக்கும்.....
    ஜூம் பண்ணி பார்த்தா மலையே தெரியுது...
    அருமையான .... பதிவு...
    வளரட்டும் தென் கயிலாயம்....❤
    வத்த கொடியிலே பக்த பெரு மக்களே தண்ணீர் அருந்திவிட்டு டம்ளரை மேஜையில் வைக்கவும்...announcement...
    பௌர்ணமி நிலவு சர்க்கரை பொங்கல் வாசம்....
    வாசம் ஜிலு ஜிலு காத்து....
    யாரு எட போட்டு பார்த்தா..
    நுழைவு வாயில்...
    கேரலாந்தகன்...

  • @Suryaprabha-ks8kq
    @Suryaprabha-ks8kq หลายเดือนก่อน

    Super sir 👌👌👍👍❤❤❤

  • @rameshkumarjayapal9802
    @rameshkumarjayapal9802 หลายเดือนก่อน

    👏👏👏

  • @Gopal_gopal-c3g
    @Gopal_gopal-c3g หลายเดือนก่อน +1

    Sir avara konjam pesavidunga neengaley question kettu neengaley answer pandradhuku edhuku avarukitta question kekuringa🤦🏽‍♂️ adhuku neengaley voice over kodukalamey 🤷‍♂️