இங்கிலாந்தில் மிகப்பெரிய தமிழர் விழா | Kodai vizha 2023 | London Tamil Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2023
  • இங்கிலாந்தில் மிகப்பெரிய தமிழர் விழா | Kodai vizha 2023 | London Tamil Bro
    Valvai Summer festival is a remarkable festival among Sri Lankan Tamils. More than 25,768 Tamils all over the world participated in the summer festival. Valvai Kodai vizha is organised by Valvai Welfare Association (UK). I had the privilege to attend this event on a bright summer day. I had a great time interacting with Tamil people who had gathered. Most importantly enjoyed authentic Tamil foods like Kotthu Roti, Varities of Appam, Odiyal Koozh, Kozhi Pukkai, Vadai, mutton roll, Dum Biriyani, Green and Rose Sarbath. Please don't forget to share this video to spread awareness about this festival.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Tamil Nadu ) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youtuber, foreign tamil

ความคิดเห็น • 1.9K

  • @pandiankachirayar
    @pandiankachirayar 11 หลายเดือนก่อน +61

    இலங்கை தமிழ் மக்கள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது மனம் மிகவும் மகிழ்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @sathyanarayanan1227
    @sathyanarayanan1227 11 หลายเดือนก่อน +127

    நம் மக்களை பார்க்கும் போது மனம் நிறைவாக உள்ளது. வாழ்க வளமுடன். சென்னை❤❤❤❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 หลายเดือนก่อน +233

    ஆஹா நம் ஈழத்தமிழ் உறவுகள் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது மனது நிறைகிறது..👍👍.. தமிழ்நாடு தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து...

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +7

      மிக்க நன்றி 🙏❤️

  • @theivarengan9409
    @theivarengan9409 11 หลายเดือนก่อน +29

    இலங்கை தமிழர்களால் மட்டுமே இப்படியான விழாக்களை வெளிநாடுகளில் கோலாகாலமாக கொண்டாட முடியும்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 11 หลายเดือนก่อน +41

    நான் சீங்கப்பூர்ரில் இருந்து தர்மலிங்கம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என் தமிழ் இனிமே வாழ்க வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க வளமுடன்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 11 หลายเดือนก่อน +18

    வாழ்த்துக்கள் .தமிழ் மன்னர்கள் சோழ ,பாண்டிய பல்லவ ,சேர தமிழ் வம்சாவழி மக்களே.பதினெட்டு சித்தர்களின் பேரப்பிள்ளைகளே.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @ravenggaming3365
    @ravenggaming3365 11 หลายเดือนก่อน +51

    கலூர் எம் இராமலிங்கம்
    ஈ. ழத்து தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது மனம் நெகிழச்செய்கிறது அவர்களின் தமிழ் பேச்சைக் கேட்கும் போது உள்ளம் இனிக்கு

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 11 หลายเดือนก่อน +37

    மகிழ்ச்சியாக இருக்கிறது தமிழர்கள் எங்கும் தனித்துவமாக இருப்பது .இந்தியா

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 11 หลายเดือนก่อน +53

    ஓ எம் இனமே .. நீ எங்கிருந்தாலும் உன் அடையாளத்தை மறப்பதில்லை. என் இனிய தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்.. ஒரு நாள் கட்டாயம் தமிழன் இந்த உலகை ஆள்வான். வாழ்க தமிழ்... வாழ்க தமிழர்கள்.. எம் லண்டன் தமிழ் புரோ வுக்கு நன்றி .. வாழ்த்துக்கள்.. எட்டையபுரம் காளி. கண்ணன், எட்டையபுரம், தூத்துக்குடி மாவட்டம் , தமிழ் நாடு.

  • @RiskRahul007
    @RiskRahul007 11 หลายเดือนก่อน +110

    "தமிழன் என்ற ஒரு இனமுண்டு தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு"
    " எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
    வாழ்க தமிழ் ❤

    • @saravanans3434
      @saravanans3434 11 หลายเดือนก่อน +5

      குனமுண்டு

    • @elamparathi7462
      @elamparathi7462 11 หลายเดือนก่อน +4

      Super Tamilazhar Festival of London, 👍👍👍👏🇲🇾

    • @dorachristy9179
      @dorachristy9179 11 หลายเดือนก่อน +5

      Wow great our Tamil people

    • @poongodijothimani
      @poongodijothimani 11 หลายเดือนก่อน +3

      " Yhadim Orue Yaavarum kelir "
      We are help go-to all'World Mayam Thirumular Kalam Valluvam Kalam take care 💅
      We are agriculture Very Importan that's correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅💯💯✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅ leaders important ours Honarable Tamil Dravidargal Times that's All King 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑 now good all people give asirwatham Tamil Nadu South Indian Shivam Devotee Parwath lord Shiva Realigens Leader's Acchivnment Dyanamics leaders important ours Honarable cylon malesiyha singapure
      Rengon Dravidar people all hard work 💪💪💪💪💪💪 💪💪💪💪💪💪💪💪💪💪 💪💪💪💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 11 หลายเดือนก่อน +24

    கடலூர் மாவட்டம், கடலூர் செம்மண்டலத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் தொகுப்பாளர் பேசும் பேச்சு மிக அருமை, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @hitlerkasai1408
    @hitlerkasai1408 11 หลายเดือนก่อน +139

    தயவுசெய்து தமிழ் நாட்டில் இருந்து போனவர்கள் அங்கு போகாதீர்கள் நீங்கள் அங்கே சாதி சங்கங்கள் உருவாக்கி அவர்கள் நிம்மதியாக வாழ்வதை கெடுத்து விடுவீர்கள்

  • @sivaprakashm8180
    @sivaprakashm8180 11 หลายเดือนก่อน +55

    அற்புதமான நிகழ்ச்சி. இனிமையான தமிழில் பேசும் இவர்களை கானும் பொழுது உற்சாகமாக இருக்கின்றது.
    விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் காணொளி பதிவிட்ட வர்க்கும் வாழ்துக்கள் .நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @RamKumar-kq2vv
    @RamKumar-kq2vv 11 หลายเดือนก่อน +23

    கடல் கடந்த நம் தொப்புள் கொடி உறவுகளை காணொளி மூலம் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.! ராம்குமார். தமிழ்நாடு, சென்னை..

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @mgrmgr1499
    @mgrmgr1499 11 หลายเดือนก่อน +29

    தமிழ்மக்களை பார்க்கும் போது மிக பெருமையாக இருக்கிறது தமிழ்நாடு🙏

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 11 หลายเดือนก่อน +32

    தஞ்சாவூர் காரர்கள் என்று தெரியும் போது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது இது.

    • @SubashSubashkar-iu6en
      @SubashSubashkar-iu6en 11 หลายเดือนก่อน

      Suppar thamil uravukal santhosam anyone

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @srirajanihan8142
    @srirajanihan8142 11 หลายเดือนก่อน +22

    தம்பி ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்களைப் பார்த்ததும் எங்கள் மக்களைப் பார்த்ததும். நீங்களும் ரொம்ப மகிழ்ச்சியாக enjoy பண்ணியிருந்ததும் வேற லெவல். ❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @kulasingam5056
    @kulasingam5056 11 หลายเดือนก่อน +121

    ஒற்றுமையே பலம் அதுவே இங்கு முதன்மை. இந்த பெரும் தேரை இழுத்து செல்வதில் முன் நிற்கும் வல்வை ஊருக்கு சிரம் தாழ்த்தி வணங்கும் கனடா குலசிங்கம்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +8

      Nandri nandri

    • @sudhaagratha9703
      @sudhaagratha9703 11 หลายเดือนก่อน +1

      @@londontamilbro
      ...

    • @akbarshariff2960
      @akbarshariff2960 11 หลายเดือนก่อน +3

      ​@@londontamilbroWe r from Vellore . we love ur video❤❤

    • @kavibalu4341
      @kavibalu4341 11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @selvamuthu5290
    @selvamuthu5290 11 หลายเดือนก่อน +30

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டு மகிழ்ந்தோம் இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சை பெரியகோயில் பகுதியில் பெரிய கோயில் உலக சிறப்பு வாய்ந்த கோவில் வாழ்த்துக்கள் லண்டன் ப்ரோ தஞ்சை செல்வா

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

    • @hemalathaviswanathan9547
      @hemalathaviswanathan9547 10 หลายเดือนก่อน

      ​@@londontamilbroBro I am phd chemistry candidate any work available in london

  • @baluchinnaraj7225
    @baluchinnaraj7225 11 หลายเดือนก่อน +20

    நம் தமிழ் மக்கள் அயல் தேசத்தில் மகிழ்வுடன் இருப்பதை கான் எல்லையில்லாத மகிழ்ச்சி. கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

    • @Selvaraj-mc1uh
      @Selvaraj-mc1uh 7 หลายเดือนก่อน

      ​@@londontamilbro😊

  • @palpandi4045
    @palpandi4045 11 หลายเดือนก่อน +63

    நான் தமிழ்நாடு சேலம்
    இவ்ளோ தமிழ் சொந்தங்களை லண்டனில் பார்ப்பது மிகவும் மகிழ்வாகவுள்ளது
    நாம்தமிழர்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 11 หลายเดือนก่อน +19

    இலங்கை தமிழ் கேட்டும் பொழுது மனதிற்கு இதமாக உள்ளது இந்த நிகழ்ச்சி மென்மேலும் தொடர வாழ்த்துகள் சென்னையில் இருந்து செ. தேவராஜ்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

    • @kishanbu2774
      @kishanbu2774 8 หลายเดือนก่อน

      என் பெயர் அன்பை .மிக்க மகிழ்ச்சி . இது மாதிர சீங்கப்பூர் நடந்தால் நல்லா௫க்கும்.

  • @saravana.s4177
    @saravana.s4177 11 หลายเดือนก่อน +34

    என் தமிழ் இனம் இப்படி ஒற்றுமையா சந்தோசமா இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு ❤️❤️

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 11 หลายเดือนก่อน +15

    ❤நம் தமிழ் உறவு களை பார்க்கும் போது மனம் நினைவாக உள்ளது தமிழன் தமிழன் தான் அன்பு மாறாக அன்பு வாழ்த்துக்கள் லண்டன் பிரதர் ❤❤❤🎉😊

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அக்கா 🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @nitthish7273
    @nitthish7273 11 หลายเดือนก่อน +22

    மகிழ்ச்சியாக வாழ வேண்டிய மக்கள் வாழ்த்துகள்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 11 หลายเดือนก่อน +19

    ஆகா அருமை தமிழர்களின் மகிழ்ச்சியைபார்க்கும்போது மிக மிக சந்தோஷம்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @boominathan3142
    @boominathan3142 11 หลายเดือนก่อน +31

    வணக்கம்!
    லண்டன் தமிழர்களின்
    விளையாட்டு விழாவினைமுழு ஈடுபாட்டுடன் தமிழ் மக்களுக்கு தொகுத்து
    வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
    வாழ்த்துகள். மேலையூர்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @vetrivel7122
    @vetrivel7122 11 หลายเดือนก่อน +33

    ஒருங்கிணைப்பாழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @v.5029
    @v.5029 11 หลายเดือนก่อน +17

    ஆதியில் தோன்றிய நம் மொழி பேச்சு வடிவில் தான் இருக்கிறது . ஆங்கிலம் மாதிரி நம் மொழி உலகம் முழுவதும் எப்போது எழுத்து வடிவில் வருமோ தெரியவில்லை.
    இருந்தாலும் எனக்கு பேராசை தானே.
    காணொளி அருமை நன்றி நண்பரே. திருவள்ளூர், தமிழ் நாடு.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e 11 หลายเดือนก่อน +30

    திருவிழா என்றாலே சாப்பாடுக்கு சண்டை இல்லாமல் திருப்தியா இருக்காது.இத்தான் நம் தமிழன் பாரம்பரியம் நல்ல வீடியோ வாழ்த்துகள்.சென்னை நகரில் இருந்து பார்த்தேன்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @krishnasamip4211
    @krishnasamip4211 11 หลายเดือนก่อน +57

    இவ்வளவு தமிழர்களை பார்க்க பெரிய சந்தோசம் ---from coimbatore

  • @edwarddurai2369
    @edwarddurai2369 11 หลายเดือนก่อน +12

    மகிழ்ச்சியாக இருக்கிது லண்டனில் இவ்வளவு தமிழர்களை காண்பது தேமர தமிழோசை உலகெல்லாம் பரவட்டும்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 11 หลายเดือนก่อน +15

    வாழ்க தமிழ். வாழ்க தொப்புள் கொடி சொந்தங்கள்.
    பார்க்க பரவசம். மகிழ்ச்சி அளிக்கிறது இது👍

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @sandyjeyakumar5240
    @sandyjeyakumar5240 11 หลายเดือนก่อน +27

    நியூஸிலாந்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் . Excellent gathering !

    • @SubashSubashkar-iu6en
      @SubashSubashkar-iu6en 11 หลายเดือนก่อน

      Naan subas yaffna savakachseri okya londan thamil Boro suppar

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you

  • @shankarnagarajan1275
    @shankarnagarajan1275 11 หลายเดือนก่อน +13

    தமிழனுக்கு பிடித்தது நல்ல உணவு, காதல், வீரம், மற்றும் திரைக் கடல் தாண்டியும் திரவியம் தேடல். இதில் இத்தகைய விழாக்கள் மனதில் மகிழ்ச்சி தரும் நாட்கள். வாழ்க தமிழ்! வளர்க உங்கள் பணி!
    -நாகராஜன் பெங்களூரிலிருந்து 12.07.23

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ🙏❤️

  • @alagusuganya3922
    @alagusuganya3922 11 หลายเดือนก่อน +29

    எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான்..👌❤️

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🙏❤️

    • @anushiaanushia600
      @anushiaanushia600 8 หลายเดือนก่อน

      Hi anna
      நான் பிரான்சில் இருந்து

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 11 หลายเดือนก่อน +40

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.இவ்வளவு நம்ம மக்களே பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சிணே

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +3

      Nandri nanba. Nandri

    • @chinnasamyl876
      @chinnasamyl876 11 หลายเดือนก่อน +1

      Dubai illa pa londan😂

    • @senthilmurugan1070
      @senthilmurugan1070 11 หลายเดือนก่อน

      I lived for nine years in London excited London boy super thanks next wallsingam videos waiting

  • @selvaas975
    @selvaas975 11 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்களே. சேலம் மாவட்டம் மக்கள் சார்பாக.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @rajesan9789
    @rajesan9789 11 หลายเดือนก่อน +13

    இது தான் நிறைவான சந்தோசம்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t 11 หลายเดือนก่อน +18

    வல்வை மக்கள் தனித்திறமை யானவர்கள். விழாவை பற்றிய உங்கள் காணொளி மிகச்சிறப்பு. காணொளிக்கு நன்றி.

  • @MrrajanT
    @MrrajanT 11 หลายเดือนก่อน +9

    Watching this video from Nanganallur Chennai. Enjoyed much by seeing Sri Lankan Tamil bros. 🤝🤝🤙🤙👌

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @mssaravanan494
    @mssaravanan494 11 หลายเดือนก่อน +12

    தமிழனாக மிக்க மகிழ்ச்சி தஞ்சாவூர் காரன்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @VijayKumar-sr1hj
    @VijayKumar-sr1hj 11 หลายเดือนก่อน +13

    Good to see our Tamil Eelam relatives

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thanks for commenting 🙏❤️

  • @udumanali4079
    @udumanali4079 11 หลายเดือนก่อน +17

    தமிழ் புகழ் மனக்கட்டும் தரணி மகிழட்டும்

  • @ManjGunasekaran-hy3hv
    @ManjGunasekaran-hy3hv 11 หลายเดือนก่อน +8

    மகிழ்ச்சியான வானொலி வாழ்த்துகிறேன் தேனி மாவட்டம் தமிழ்நாடு

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @RaviYadav-xd3fi
    @RaviYadav-xd3fi 11 หลายเดือนก่อน +15

    அருமையான கோடை திருவிழா.தமிழர்களின் பெருமை. நான் சென்னை.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @BM-cw7nh
    @BM-cw7nh 11 หลายเดือนก่อน +15

    செமயா இருக்கு சகோதரம் உங்க ஆரவாரம் மற்றும் நகைச்சுவை கலக்குங்க👏👏👏👏👏🔥🔥🔥👍🏻👍🏻👌👌👌🤣🤣🤣😂😂😂🙊. நாம் எல்லோரும் ஒரே இனம் ஒரே மொழி வாழ்க வளமுடன். மிக்க நன்றி மகிழ்ச்சி. 🇩🇰🇱🇰🙏 ஹரன் டென்மார்க்கில் இருந்து.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @komathikalaiyarasan9039
    @komathikalaiyarasan9039 11 หลายเดือนก่อน +46

    மிகவும் அருமை 👌 ,ஒற்றுமையே தமிழின் பலம்.🇲🇾

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @ravichandrangovindasamy5108
    @ravichandrangovindasamy5108 11 หลายเดือนก่อน +7

    நாங்கள் இந்தியா தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கண்டு ரசிக்கிறோம் நன்றி.

  • @ravichandiran7595
    @ravichandiran7595 11 หลายเดือนก่อน +5

    நான் பாண்டிச்சேரியில் லிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன் தொகுப்பாளர் பேசும் பேச்சி மிகவும் அருமை, இதில் நேரடியாக பங்கேற்ற என் தமிழ் சொந்தங்கள் மற்றும் ஒருங்கிணைப்புபாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @tamizhkaveetamizhkavee312
    @tamizhkaveetamizhkavee312 11 หลายเดือนก่อน +5

    புதுச்சேரி இந்தியாவில் இருந்து பேசுகிறேன் தமிழ் ஐயா லண்டனில் தமிழர் விழாவை பார்த்தேன் நானும் அங்கே இருப்பது போல ஒரு பெரிய பிரமிப்பு அதைவிட உங்களுடைய வர்ணனையும் மக்களுடைய உற்சாகமும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @narasimhan5284
    @narasimhan5284 11 หลายเดือนก่อน +13

    தமிழரின் பெருமையை எல்லோரும் அறிய செய்த சகோதரர் அவர்களுக்கு இந்திய தமிழ் நாட்டில் உள்ள தருமபுரி தமிழன் சார்பாக நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @bharathj1991
    @bharathj1991 11 หลายเดือนก่อน +16

    Tamils all over the world must unite together for the Tamil cause for Tamil identity.

  • @csanthanraj4323
    @csanthanraj4323 11 หลายเดือนก่อน +11

    Very great salute to our people of London tamil

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much

    • @mortalgaming4775
      @mortalgaming4775 11 หลายเดือนก่อน

      லண்டனில் தமிழ் கோடை விழா வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் ஜெய் பாரதம் ஜெய் தமிழகம்.....ராஜூ நீலகிரி மாவட்டம்

  • @arunvlrs5732
    @arunvlrs5732 11 หลายเดือนก่อน +9

    Enjoy this festival from Vellore Tamil Nadu

  • @jummystick
    @jummystick 11 หลายเดือนก่อน +12

    Watching from Canada.
    இங்கேயும் கனடாவில் ஒவ்வொருவருடமும் இதேபோல் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதில் பல தென்னிந்தியக் கலைஞர்களும் வருகைதந்து நிகழ்வுகள் களைகட்டும்.
    நுங்கு, கரும்பு, பனங்கிழங்கு உட்படப் பல தாயக உணவுகளைச் சுவைக்கலாம்.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 11 หลายเดือนก่อน +15

    மேட்டூரில் இருந்து இந்த வீடியோவை நான் பார்க்கிறேன் ❤

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Super super. Nandri

  • @ambai
    @ambai 11 หลายเดือนก่อน +15

    திருநெல்வேலி மாவட்டம் தான் மிகவும் பழமையானது. அதிலிருந்து பிரித்தது 1: தூத்துக்குடி 2: தென்காசி மாவட்டம்3: கன்னியாகுமரி மாவட்டம் என நான்காக பிரிந்தது.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 26 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு இலங்கைத்தமிழ் உறவுகள் ஒவ்வொருவரின் முகத்திலும் இன்பமான புன்னகை இப்படி ஒரு நிகழ்வுகள் எங்கும் காணாத நடக்கைகள் தனது உறவுகளுடன் இப்படி வருடத்திற்கு ஒரு முறை காணும் இன்ப நாள் வாழ்த்துக்கள்

  • @mohammedfaruk4366
    @mohammedfaruk4366 11 หลายเดือนก่อน +16

    Watching it from chennai, felt proud to be tamizhan . Vera level Valvai ppl

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 11 หลายเดือนก่อน +21

    திருவிழா சூப்பர் நீங்கள் எல்லோரும் பேசுற விதம் அருமை அண்ணா

  • @muthukumara1925
    @muthukumara1925 11 หลายเดือนก่อน +5

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் பார்ப்பது மகிழ்ச்சி.தமிழ்நாட்டில் இப்படி இருந்தால் நல்ல இருக்கும்.மதுரை உசிலம்பட்டி அண்ணன் ❤️❤️❤️❤️❤️

  • @sivalingarajahsiva7413
    @sivalingarajahsiva7413 11 หลายเดือนก่อน +32

    You will always have the support of Sri Lankan Tamils ​​brother.😌

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +2

      thank you so much brother. You made my day! 🙏🥰❤️

    • @sivalingarajahsiva7413
      @sivalingarajahsiva7413 11 หลายเดือนก่อน +1

      😊😊😊

  • @eslisamson
    @eslisamson 11 หลายเดือนก่อน +7

    Happy to see our Tamil Relatives in another country. But our aim is not living in other country. we have to enjoy our own TAMIL LAND. Thank you Mr. London Bro. God bless you. I am MICHAEL from Sri Lanka - Colombo (From Batticaloa)

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 11 หลายเดือนก่อน +15

    தாய்தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம்தமிழர்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @salmanhameed8473
    @salmanhameed8473 11 หลายเดือนก่อน +34

    அட இத்தனை காலமும் இந்த சேனல் நம்ம கண்ணுல படலயே!! வாழ்த்துகள் சகோ நீங்க கிரிக்கெட் வீரர் அஸ்வின் மாதரி இருக்கீங்க...

    • @dhandapani.sseethaeaman4607
      @dhandapani.sseethaeaman4607 11 หลายเดือนก่อน +2

      நாமும் அங்கு இல்லையே என்ற குறையே தெரியாதவாறு நடக்கின்ற அருமையான பேட்டி.
      வாழ்துக்கள்.
      பொள்ளாச்சி எஸ்.தண்டபாணி

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️ தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நினைக்கிறேன் 🙏😊❤️

  • @fazilshariff9652
    @fazilshariff9652 11 หลายเดือนก่อน +12

    தமிழாய் பெருமை அடைகிறேன்.வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @KarthiKeyan-tv7gt
    @KarthiKeyan-tv7gt 11 หลายเดือนก่อน +20

    Watched from Batam-Indonesia. Strong group to break any obstacles

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      True. Nandri nandri

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 11 หลายเดือนก่อน +8

    இந்தியா, இலங்கை தமிழர்களின் லண்டன் விழாவில் சிறப்பான வாழ்க்கை க்கு மகிழ்ச்சி From Tiruppur

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @rajmk3
    @rajmk3 11 หลายเดือนก่อน +11

    I am from Chennai. All the best...🎉

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      Thank you so much

    • @rajmk3
      @rajmk3 11 หลายเดือนก่อน

      @@londontamilbro I like your funny talk as a Tamilian like a Tamil man!

  • @maniannalliah4477
    @maniannalliah4477 11 หลายเดือนก่อน +8

    Beautiful, exciting, and wonderful function. I feel like I am around. Happy to see all our brothers and sisters helping together. Valga tamill makkal. I am from Johor Bahru, Malaysia.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @pusparaani9437
    @pusparaani9437 11 หลายเดือนก่อน +9

    மனதில் மகிழ்ச்சி மலர்கின்றது.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 11 หลายเดือนก่อน +6

    Super bro Tamil வாழ்க வளமுடன் எங்கும் தமிழ் உங்கலுக்க நன்றி ❤ 👍

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @itsmesv1160
    @itsmesv1160 11 หลายเดือนก่อน +3

    லண்டன் வாழ் சொந்தங்களே... உங்களை பார்க்க மகிழ்வாக உள்ளது...அதோடு எனது வேண்டுகோள் உங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழி தமிழை சரளமாக கதைக்க கற்றுக்கொடுங்கள்... இல்லாட்டி தமிழர்கள் என்று மார் தட்டி பயன் இல்லை...

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 11 หลายเดือนก่อน +31

    தொடரட்டும் தமிழர் பாரம்பரியம்
    அருமை
    ஒற்றுமையுடன் அனைவரும் இருப்பது மகிழ்ச்சி 🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் தம்பி

  • @sinnarasasinnarasa3183
    @sinnarasasinnarasa3183 10 หลายเดือนก่อน +6

    ஹாய் ஈழத்தமிழர்கள் இந்தியா ஸ்ரீலங்கன் கேம்ப் உலகத் தமிழர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்🎉

  • @palanimathi4493
    @palanimathi4493 11 หลายเดือนก่อน +8

    Watching from Chennai, I Love to see this unity.

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f หลายเดือนก่อน +1

    நான் சாலொமோன் தமிழ்நாடு (இந்தியா)
    இந்த காட்சிகளை தானும் போது நானும் இவ்விழாவில் கலந்தது போல இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி❤❤❤❤

  • @lathaalagirisamy8123
    @lathaalagirisamy8123 11 หลายเดือนก่อน +14

    தமிழ் சொந்தக்களுக்கு வாழ்த்துக்கள். மலேசியாவிலிருந்து.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @RiskRahul007
    @RiskRahul007 11 หลายเดือนก่อน +4

    நான் இந்த காணொளியை தூத்துக்குடியில் இருந்து பார்க்கிறேன் (என் நாடு தமிழ்நாடு)

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie หลายเดือนก่อน +1

    தமிழ் உலகெங்கும் பேசப்படுவது, தமிழின் வளர்ச்சிதான்.
    ஆனால் தமிழ்ர்களின் உரிமை நிலைநிறுத்த தமிழ்நாட்டை தனிநாடாக மாற்ற வேண்டும்.....

  • @manipoongodi5765
    @manipoongodi5765 11 หลายเดือนก่อน +6

    நாமக்கலில் இருந்து ஆர் மணி அருமை வாழ்த்துக்கள் வாழ்க தமிழா 😂😂❤❤

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 11 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு. ஒற்றுமையே பலம் வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @cvenkatesh4830
      @cvenkatesh4830 11 หลายเดือนก่อน +1

      Bangalore

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

    • @ajanthanvarsini
      @ajanthanvarsini 11 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி ❤️

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 11 หลายเดือนก่อน +4

    நம்ம இனத்த பூராம் காமிச்சிட்டு இருக்கீங்களே அது மிகப்பெரிய நன்றி சார்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @malaialagu7525
    @malaialagu7525 10 หลายเดือนก่อน +2

    சிங்கப்பூரிலிருந்துஅருமைஅருமை மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துகள் உறவுகளே உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @ponparthi
    @ponparthi 11 หลายเดือนก่อน +10

    you are very energetic and this quality is very rarely seen to make people around happy

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much for your kind words. Really motivational...

  • @suthanColachel
    @suthanColachel 11 หลายเดือนก่อน +21

    ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள். (குமரி தமிழன்)

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 11 หลายเดือนก่อน +3

    அருமை யான விழா வாழ்த்துக்கள் வளர்க தமிழ்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @anandanthulukanam7100
    @anandanthulukanam7100 11 หลายเดือนก่อน +2

    தம்பி வணக்கம் உங்களுடைய முயற்சி படப்பிடிப்பு மிகச் சிறப்பு நான் சென்னை துபாயில் இருந்து பேசுகிறேன் ஒட்டுமொத்த நிகழ்ச்சியை திருவிழாவை நம்மூரில் கண்டது போல ஒரு மனநிறைவு வாழ்த்துக்கள் இன்னும் பல நாடுகளுக்கும் சென்று நம் உறவுகளை காட்ட முயற்சி செய்யுங்கள் நன்றி வணக்கம் துபாயிலிருந்து பிரபாகரன் ஆனந்தன்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @davidpathmi9008
    @davidpathmi9008 11 หลายเดือนก่อน +11

    என் கண்ணில் கண்ணீர் வருகிறது இத்தனை பேர் இங்கு வந்து எங்களை சந்தோசப்படுத்தியுள்ளார்கள் நன்றி சொல்ல வார்த்தையில்லை

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @nathannathan3599
    @nathannathan3599 11 หลายเดือนก่อน +3

    மிகவும் அழகான நிகழ்ச்சி நன்றி. ஜேர்மன்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @KannaMithu-nh3wn
    @KannaMithu-nh3wn 11 หลายเดือนก่อน +6

    I'm from srilanka. Jaffna. Tholpuram👍👍👍👍👍💚💚💚💚💚💚

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏❤️❤️❤️

  • @susiladevi9547
    @susiladevi9547 11 หลายเดือนก่อน +8

    Amazing and happy to see our people have come together in unity.

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏❤️

  • @eswaranathan7404
    @eswaranathan7404 11 หลายเดือนก่อน +6

    Wow.. Super..❤❤🙏🙏 frm Malaysian..

  • @stsambath8498
    @stsambath8498 11 หลายเดือนก่อน +9

    உங்களின் உற்சாகம் அனைத்து உறவுகளுக்கும் கடத்துகிறீர்கள் அருமை நன்றி ❤️👌

    • @stsambath8498
      @stsambath8498 11 หลายเดือนก่อน +1

      சிங்கப்பூர்

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️

  • @RantMale
    @RantMale 11 หลายเดือนก่อน +12

    தமிழ் இணைக்கும் ❤

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நண்பரே..
    உங்களது பல காணொளியை கண்டு மகிழ்பவர்களின் நானும் ஒருவன்.
    நான் இந்திய தலைநகர் டில்லியில் வசிக்கிறேன்.
    லண்டனில் இத்தனை தமிழ் உறவுகளை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.
    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், அந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
    தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்க தமிழ்....
    வளர்க ஒற்றுமை....
    யாதும் ஊரை..
    யாவரும் கேளிர்.

  • @madhappanp4905
    @madhappanp4905 11 หลายเดือนก่อน +3

    நம்ம ஊர்ல தமிழ்ல பேசுறது வருத்தபடதா நமக்காக உயிரை அம்மா உயர் தமிழ் மக்கள்இருக்கிறான்

  • @pandiyanramasamy8869
    @pandiyanramasamy8869 11 หลายเดือนก่อน +6

    This is wonderful ❤ you are doing great brother.. I live in Shanghai China. 😊

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      Thank you so much brother

  • @jayborn2win
    @jayborn2win 11 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள்...🎉🎉🎉
    தமிழகத்தில் இருந்து இப்படி உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது....
    வாழ்க தமிழ்.வளர்க தமிழினம்.🙏

    • @londontamilbro
      @londontamilbro  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏❤️