Mun Paniya HD Song for Google Android/Apple iOS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 3.9K

  • @sameerlove6440
    @sameerlove6440 7 ปีที่แล้ว +667

    நா. முத்துகுமார்
    நீர் இவ்வூலகில் இல்லை என்றாலும் உமது பாடல்களின் வரிகளில் என்றும் நீங்கள் வாழ்வீர் 👏👏

    • @balakumar7525
      @balakumar7525 5 ปีที่แล้ว +10

    • @govindapandiyanm8440
      @govindapandiyanm8440 3 ปีที่แล้ว +6

      na Muthu Kumar song illa

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 3 ปีที่แล้ว +4

      I like this song ☺️☺️☺️

    • @rameshv9216
      @rameshv9216 3 ปีที่แล้ว +7

      Ithu pazhani Bharathi song bro

    • @sriramarmy6948
      @sriramarmy6948 3 ปีที่แล้ว +5

      Na. Muthukumar still also not died because we all see from this lyrics 🥰🤩😘 kavithai ku entrey pirantha var😞😣😒

  • @FerozKhan-jo9yp
    @FerozKhan-jo9yp 4 ปีที่แล้ว +770

    Who is still listening in 2020....????
    அருமை 👌
    Headphonஇல் கேக்கும் போது இனிமையாக உள்ளது....

  • @vengadesh7775
    @vengadesh7775 4 ปีที่แล้ว +3958

    தொடாமல் காதல் செய்து பாருங்கள் மிக அழகாக இருக்கும்♥️

    • @karanraja7387
      @karanraja7387 4 ปีที่แล้ว +80

      Unmai sister ipa kadhal ela thum mudecheranga 🤦🤦🤦🤦🤦🤦

    • @suryaprakashv7
      @suryaprakashv7 4 ปีที่แล้ว +21

      அருமை

    • @msuman9337
      @msuman9337 4 ปีที่แล้ว +57

      இவை சுவாரசியமான காதலா இருக்கும்.

    • @lifeiswonderful99
      @lifeiswonderful99 4 ปีที่แล้ว +9

      Super.

    • @avr4828
      @avr4828 4 ปีที่แล้ว +85

      90s always like that

  • @kavidasanjayaraman2250
    @kavidasanjayaraman2250 6 ปีที่แล้ว +1923

    "சொல்ல வார்த்தை இல்லை" இப்பாடலில் வரும் காட்சியில் ஜோடிகள் தொடாமல் நாகரிகமான முறையில் காதலை வெளிப்படுத்திய விதம் மிக அருமை!

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 ปีที่แล้ว +644

    தொட்டு செய்தால் காமகாதல்....
    தொடாமல் செய்தால் தெய்வீக காதல்....
    இந்தப் பாடலை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் உண்மையான காதல்..,.,.

    • @GaneshKumar-pb1hw
      @GaneshKumar-pb1hw 4 ปีที่แล้ว +10

      Mm unmaitha.

    • @vijayalakshmivijayalakshmi7025
      @vijayalakshmivijayalakshmi7025 2 ปีที่แล้ว +6

      This correct

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 2 ปีที่แล้ว +5

      @@vijayalakshmivijayalakshmi7025 tq

    • @Nadpukkaga94.-_
      @Nadpukkaga94.-_ ปีที่แล้ว +2

      90 kids la Naraiya kadhal theiveega kadhal tha... 90 kids Mattum tha theriyum

    • @ramalakshminagaraj6101
      @ramalakshminagaraj6101 4 หลายเดือนก่อน

      குழந்தை குட்டி பெத்து இருந்தால் சொல்லி கொடுங்க

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 ปีที่แล้ว +141

    2023 லையும் இந்த பாட்டு மீதான அன்பு குறையவில்லை..... இசையும் குரலும் ஒன்றோடொன்று புரிந்துக் கொண்ட காதல்...... அருமையான பாடல் ❤️❤️❤️.....

  • @Tomhardy-t1z
    @Tomhardy-t1z 6 ปีที่แล้ว +637

    17 yrs of state Award Nandha movie....
    💪Nadippin nayagan SURYA sir dedication
    🎸 Yuvan Musical
    🎥 Randy cinematography
    🎬Bala direction
    📝 Na.Muthukumar lyrics...
    🔸Hats off Nandha movie! 🔸

  • @nanbendapandi1188
    @nanbendapandi1188 6 ปีที่แล้ว +404

    17 Years Of Nandha... Nadippin Naayagan SURIYA😎🔥😍🔥😎... Yuvan's💕🎼💕...Bala😎🎥😎... Today (November 14.)

    • @sunguru981
      @sunguru981 5 ปีที่แล้ว +3

      Woaahhh you serious bro ?? thats the age of my cousin ... Time indeed flies fast

    • @Ashikasees
      @Ashikasees 5 ปีที่แล้ว +2

      18 years 😍

    • @cedrickrio7085
      @cedrickrio7085 4 ปีที่แล้ว +1

      Nadipin asuran Dhanush

    • @sirajdeen2652
      @sirajdeen2652 4 ปีที่แล้ว +1

      Today feb 14

  • @EMSamy
    @EMSamy 3 ปีที่แล้ว +157

    இந்த பாடலை கேட்கும்போதல்லாம் என் கண்களிள் கண்ணீராக வெளிவருகிறது அவளின் நினைவுகள் ...... என்றும் உன் நினைவில் நான் 💔....

    • @kannann7235
      @kannann7235 10 หลายเดือนก่อน

      ஆழமான காதல் பாடல் என் மனதில் அன்றும் இன்றும் என்றும்.❤

  • @jayaganesh1258
    @jayaganesh1258 6 ปีที่แล้ว +358

    Na.Muthukumar sir😍.
    surya sir eyes😘
    U1 musical😎
    Totally💪✌👌👍

  • @rexnadar5627
    @rexnadar5627 4 ปีที่แล้ว +1178

    2:14 இந்த இசைக்கைக்காகவே இந்த பாடலை விரும்புகிறவர்கள் யார் யார்? 🙋‍♂️

  • @ராஜேஸ்பாண்டியன்
    @ராஜேஸ்பாண்டியன் 5 ปีที่แล้ว +78

    இந்த பாடல் கேட்கும் போது அடையாளம் தெரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது.....அருமை

  • @pragathiravi8158
    @pragathiravi8158 5 ปีที่แล้ว +316

    இதுவரை எனக்கில்லை முகவரிகள்
    அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
    வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே... 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravinth7325
    @aravinth7325 3 ปีที่แล้ว +156

    புல்லாங்குழல் இசைக்கு மயங்குனவங்க யாரு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️💕💕💕💕💕💕

  • @ThamaraiSelvanM-mk9fi
    @ThamaraiSelvanM-mk9fi 4 ปีที่แล้ว +192

    யுவனின் இசையில் நீங்க போதை🤗🤗🤗😘

  • @aravindmnc2001
    @aravindmnc2001 3 ปีที่แล้ว +63

    என் இதயத்தை என் இதயத்தை ..🥰💞💞💞🥰வழியில் எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன் ..உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன்..💖💖வரிகள் பிடித்தவர்கள்.லைக் பன்னுங்க...நட்புகளே.....

    • @muthumeenap
      @muthumeenap ปีที่แล้ว +1

      My favourite song

    • @aarthy-k1o
      @aarthy-k1o 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @rekhamr1155
    @rekhamr1155 2 ปีที่แล้ว +112

    சேர்ந்து இருக்கும் காதலை விட பிரிந்து இருக்கும்காதலலின் அன்பு அழகானது

  • @rose_man
    @rose_man 5 ปีที่แล้ว +25

    ஆண் : முன் பனியா
    முதல் மழையா என்
    மனதில் ஏதோ விழுகிறதே
    விழுகிறதே உயிர் நனைகிறதே
    ஹோ புரியாத உறவில் நின்றேன்
    அறியாத சுகங்கள் கண்டேன்
    மாற்றம் தந்தவள் நீ தானே
    ஆண் : முன் பனியா
    முதல் மழையா என்
    மனதில் ஏதோ விழுகிறதே
    விழுகிறதே உயிர் நனைகிறதே
    ஹோ
    பெண் : மனசில் எதையோ
    மறைக்கும் கிளியே மனசைத்
    திறந்து சொல்லடி வெளியே
    கரையைக் கடந்து நீ வந்தது
    எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு
    ரகசியம் இருக்கு மனசைத்
    திறந்து சொல்லடி வெளியே
    ஆண் : என் இதயத்தை
    என் இதயத்தை வழியில்
    எங்கேயோ மறந்து
    தொலைத்துவிட்டேன்
    உன் விழியினில் உன்
    விழியினில் அதனை
    இப்போது கண்டு பிடித்து
    விட்டேன் இதுவரை
    எனக்கில்லை முகவரிகள்
    அதை நான் கண்டேன் உன்
    புன்னகையில் வாழ்கிறேன்
    நான் உன் மூச்சிலே
    ஆண் : முன் பனியா
    முதல் மழையா என்
    மனதில் ஏதோ விழுகிறதே
    விழுகிறதே உயிர் நனைகிறதே யே……
    பெண் : சலங்கை குலுங்க
    ஓடும் அலையே சங்கதி
    என்ன சொல்லடி வெளியே
    கரையில் வந்து நீ
    துள்ளுவது எதுக்கு நிலவ
    பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு
    ஏலோ ஏலோ ஏலே ஏலோ
    ஆண் : என் பாதைகள்
    என் பாதைகள் உனது
    வழிபார்த்து வந்து
    முடியுதடி என் இரவுகள்
    என் இரவுகள் உனது
    முகம் பார்த்து விடிய
    ஏங்குதடி
    ஆண் : இரவையும்
    பகலையும் மாற்றிவிட்டாய்
    எனக்குள் உன்னை நீ ஊற்றி
    விட்டாய் மூழ்கினேன் நான்
    உன் கண்ணிலே
    விஷ்லிங் : ………………………..
    🎻🎼கானக்குயில்கள்🎼🎷
    *சலீம்*😊
    🎼🎤🎼

  • @parimalaramesh2969
    @parimalaramesh2969 4 ปีที่แล้ว +190

    SPB voice.missing the legend SPB sir
    RIP SPB sir

    • @harishsview4587
      @harishsview4587 3 ปีที่แล้ว +6

      Not spb.... Son charan voice

    • @binzabrohal9012
      @binzabrohal9012 3 ปีที่แล้ว +1

      Right

    • @pravin4018
      @pravin4018 2 ปีที่แล้ว

      @@harishsview4587 No SPB Sir... Check it out... Charan's voice will be softer... SPB Sir will be bassy and bold...

    • @darkercreation1524
      @darkercreation1524 2 ปีที่แล้ว +1

      Charan sir thaan bro adhula spb saran apdinnu potrukkum

    • @pravin4018
      @pravin4018 2 ปีที่แล้ว

      @@darkercreation1524 if u wanna see their difference in the voice hear Enai Kaanavillaye song from Kadhal Desam using headphones.

  • @fahathamm3965
    @fahathamm3965 5 ปีที่แล้ว +289

    இந்த பாடலை கேட்கும்போது என்னவளின் நினைவுகள் கண்ணீராக 😰😰😰

  • @shahidsha0761
    @shahidsha0761 2 ปีที่แล้ว +146

    ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை👣❤️

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 4 ปีที่แล้ว +199

    வெற்றி மாறன் பாலா தமிழ் சினிமா வின் பொக்கிஷம்

    • @blackboss9652
      @blackboss9652 4 ปีที่แล้ว

      Super

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 4 ปีที่แล้ว +1

      பாலா ஓகே,வெற்றி மாறன் யார்

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 ปีที่แล้ว +7

      Bala, Ram , Selva Okayyy

    • @venkadeshv329
      @venkadeshv329 4 ปีที่แล้ว +6

      Pollathavan aadukalam visaranai vadachennai asuran movie directer

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 4 ปีที่แล้ว

      @@venkadeshv329 இதெல்லாம் தமிழ் படமா நண்பா,நான் கேள்வி பட்டது இல்ல

  • @remyas2081
    @remyas2081 5 ปีที่แล้ว +137

    അന്നും ഇന്നും ഒരേ പോലെ ഇഷ്ടം 😍😍😍

  • @DipuNair
    @DipuNair 3 ปีที่แล้ว +68

    Tamil songs are ❤
    Tamil film industry is blessed to have matchless talents like Ilaiyaraja, Rahman, Harris Jeyaraj, Imman, Yuvan Shankar Raja & GV Prakash!

  • @sathpativijays.atelugu4591
    @sathpativijays.atelugu4591 6 ปีที่แล้ว +130

    யுவன் சார் Iam Big of your இசை...சூப்பர் பாடல் ...

    • @SuryaSurya-cb7gq
      @SuryaSurya-cb7gq 5 ปีที่แล้ว +1

      சூப்பர் படல்

  • @princekerala2962
    @princekerala2962 6 ปีที่แล้ว +282

    I am from kerala my favorite song

  • @mohandark
    @mohandark 3 ปีที่แล้ว +79

    This film was composed when yuvan was 20 years old. His previous hit was poovellam kettupaar which was 2years back and no where as challenging as nandha. The maturity of sound that he brought to each song is still astonishing. Engengo, kalli addi kaalli and orariyiram song are so much apt for the movie. The best album of that diwali release by big margin.

    • @leemafashion6628
      @leemafashion6628 3 ปีที่แล้ว +1

      Agree.But his rustic melody element is missing in later years.Eera Nila from his debut movie is good too.

  • @mswamy3029
    @mswamy3029 6 ปีที่แล้ว +135

    I listened more than thousands times....it gave me heaven feeling.. thanks you Surya sir....I'm mad fan of Surya sir.... I'm from Karnataka

  • @harisuthan5030
    @harisuthan5030 6 ปีที่แล้ว +80

    Starting la Vara flute humming soul la thotturichi.yuvan neenga genius.

  • @rizammohamed3302
    @rizammohamed3302 3 ปีที่แล้ว +28

    இசைசைஞானிக்குப் பிறகு இதயத்தை வருடும் இசையை யுவனைத் தவிற வேறெவனானால்ல் முடியும்

  • @karthika7490
    @karthika7490 6 ปีที่แล้ว +918

    Who is still listening in 2019?

  • @jr2658
    @jr2658 6 ปีที่แล้ว +93

    from 0:06 to 0:23 Laila's expression, at 0:23 to 0:25 karuna's expression, at 0:40 what a photography (the entire ocean in a full view), the blending of yuvan's music - what can be said - one of the best songs to come across - marvelous and epic

  • @kuttyajith9740
    @kuttyajith9740 4 ปีที่แล้ว +32

    எத்தனை முறை கேட்டாலும் சரி இந்த பாடல் இனிமையாக தான் இருக்கும்

  • @girijaiyappan314
    @girijaiyappan314 5 ปีที่แล้ว +412

    Yarkku intha pattu putikum.. 👍🤡😍😍😍

  • @rich4504
    @rich4504 3 ปีที่แล้ว +58

    Surya Anna is a gifted actor of tamil cinema.

  • @ssuresh9108
    @ssuresh9108 4 ปีที่แล้ว +78

    Our tamilnadu has excellent writers singers actor everything.....more than that Tamil language is most gifted language....Tamil makes everything beautiful...

  • @Ragaragavan-q6d
    @Ragaragavan-q6d 6 ปีที่แล้ว +260

    புல்லாங்குழல் ஓசை அருமையாக உள்ளது | | |

  • @manojmanivel6535
    @manojmanivel6535 6 ปีที่แล้ว +95

    Suriya Anna looks killing 😍

  • @shivanshspeaks
    @shivanshspeaks 4 ปีที่แล้ว +49

    The powerful voice that sang this song is no more..😭💔 RIP SPB sir!🙏

  • @sudharshans6945
    @sudharshans6945 6 ปีที่แล้ว +83

    Heart melting composition from yuvan ...Still hearing in 2018

  • @Harihar129
    @Harihar129 3 ปีที่แล้ว +28

    In 2000s, when I was a little boy, they have played this song enough on TV, so much that I have overlooked the lyrics, vocals and visuals. Watching it in 2021 and I am mesmerized by fresh places,exotic angles and ingenious cinematography!
    Love the blue oceans. 😭 It is no longer blue near the coasts because of us!

  • @evilparadise..i7509
    @evilparadise..i7509 5 ปีที่แล้ว +55

    2:14.. u1 mesmerising...😍😍...tq to flute player..😍😍

  • @vaitesshvaree3114
    @vaitesshvaree3114 5 ปีที่แล้ว +80

    Male : Mun paniya mudhal mazhaiya
    En manadhil yedho vilugiradhae
    Vilugiradhae uyir nanaigiradhae ho…
    Puriyaadha uravil nindren
    Ariyaadha sugangal kanden
    Maattram thandhaval
    Neethaanae
    Male : Mun paniya mudhal mazhaiya
    En manadhil yedho vilugiradhae
    Vilugiradhae uyir nanaigiradhae ho…
    Female : Manasil ethaiyo maraikkum kiliyae
    Manasa tharanthu solladi veliyae
    Karaiya kadanthu nee vandhathu eadharkku
    Kannukkullae oru ragasiyam iruku
    Manasa tharanthu solladi veliyae -ae..
    Male : En idhayathai.. en idhayathai
    Vazhiyil engeyo maranthu tholaithuvitten
    Un vizhiyinil… un vizhiyinil
    Adhanai ippodhu kandu pidithu vitten
    Idhu varai yenakkillai mugavarigal
    Athai naan kanden un punnagaiyil
    Vaazhgiren naan un moochilae -aehh..
    Male : Mun paniya mudhal mazhaiya
    En manadhil yedho vilugiradhae
    Vilugiradhae uyir nenaigiradhae ehhh.. ehhh…
    Female : Salanga kulunga oodum alaiyae
    Sangathi enna solladi veliyae
    Karayil vandhu nee
    Thulluvathu edhukku
    Nilava pidichukka
    Nanappadhu edhukku
    Ello ello ellae elloo..ooo
    Male : En paadhaigal… en paadhaigal
    Unadhu vazhi paarthu vandhu mudiyuthadi
    En iravugal…en iravugal
    Unadhu mugam paarthu vidiya yenguthadi
    Male : Iravaiyum pagalaiyum maatri vittaai
    Enakkul unnai nee oottrivittaai
    Moolginen naan un kannilae…

    • @blackmoon337
      @blackmoon337 4 ปีที่แล้ว +3

      My favourite song

    • @grarthi8887
      @grarthi8887 6 หลายเดือนก่อน

      Kik​@@blackmoon337

  • @sudalemuthu8114
    @sudalemuthu8114 4 ปีที่แล้ว +26

    Background music 💯🤝 + pure Tamil lyrics + Suriya's looking and acting + karunas innocent acting + Laila gorgeous 😍😘 expression with background location 😍🤩😊😍

  • @harisbeach9067
    @harisbeach9067 ปีที่แล้ว +5

    എത്ര കേട്ടാലും മടുപ്പ് വരാത്ത പാട്ട്
    കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും സൂര്യയ്ക്ക് ഫാൻസുക്കാര് കൂടാൻ ഈ സിനിമ വഹിച്ച പങ്ക് വലുതായിരുന്നു "സൂര്യയുടെ സിനിമാ കരിയറിലെ ഏറ്റവും BEST സിനിമകളിൽ ഒന്നാണ് നന്ദ..🔥✌️😍❤️

  • @premo171
    @premo171 6 ปีที่แล้ว +407

    Any die hard Yuvanism in 2018 is here🙋🏼‍♂️

  • @ajaychandran1808
    @ajaychandran1808 3 ปีที่แล้ว +13

    Beautiful song with beauty of Rameswaram 😍😍😍 Love from kerala 💕

  • @strvinoth5560
    @strvinoth5560 2 ปีที่แล้ว +45

    யோவ் யுவன் எதுக்குய கண்ணுல தண்ணி வர வைக்குற 😭😭😭😭

  • @007arunkavi3
    @007arunkavi3 3 ปีที่แล้ว +26

    4:05 irreplaceable music ❤️❤️❤️.... Yuvan 💗💗💗💗

  • @githiontutorial3861
    @githiontutorial3861 4 ปีที่แล้ว +56

    Bala sir direction
    Surya sir acting
    Yuvan sir musical
    Spb sir musical
    Laila mam reaction

  • @saranyav9361
    @saranyav9361 5 ปีที่แล้ว +7

    Mun paniya mudhal mazhaiya............sema songs all lines is very very super line 💛

  • @TonYStarKGaminG
    @TonYStarKGaminG 5 ปีที่แล้ว +42

    Yuvan, suriya combo always gives hit. #waiting for NGK

  • @svimal27
    @svimal27 8 ปีที่แล้ว +21

    I'm not yuvan fan but still love this song. expecting yuvan back with this kind of evergreen song.

  • @Surya-kw1fn
    @Surya-kw1fn 4 ปีที่แล้ว +361

    Anybody 2020 continue

  • @yazhtv8719
    @yazhtv8719 7 ปีที่แล้ว +40

    Yuvan nandri ya 🙏🏾🙏🏾🙏🏾💕

  • @sembaisports994
    @sembaisports994 6 ปีที่แล้ว +88

    Yuvan Masterpiece

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 4 ปีที่แล้ว +27

    I need to see Suriya anna in this kind of a movie again.i am big big suriya fan.

  • @lifehappy2214
    @lifehappy2214 6 ปีที่แล้ว +85

    indha song a pakkiratha Vida headphone la ketta " 😍😍😍😍😍 "

    • @fire_cops8907
      @fire_cops8907 5 ปีที่แล้ว

      7.1 la ketta pppppah evlo super ah irukku

  • @linac2727
    @linac2727 5 ปีที่แล้ว +14

    I love how shy they act in the video. Makes me smile! Both acting so cuteee & awesome song! 💖 Listening from Texas, USA.

    • @mrmiracle3684
      @mrmiracle3684 4 ปีที่แล้ว +1

      Who ask that you listening from usa.... write comments about only this song...do you know something I'm also listening from mars

    • @siva_99
      @siva_99 3 ปีที่แล้ว

      Pls come visit 🇮🇳India

  • @dineshk5863
    @dineshk5863 5 ปีที่แล้ว +17

    Today 18 years of NANDHA ( 14 NOV 2019 )🔥🔥 Still it's a fresh one🤗🤗❣️❣️YUVAN's music 💕SURYA's acting💕BALA's direction🔥 LAILA'S innocence😘 Cinematography All 🔥🔥

  • @aravindkrishnan1484
    @aravindkrishnan1484 6 ปีที่แล้ว +59

    Each and every movie Surya's eyes have power to express any kind of feelings

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 7 ปีที่แล้ว +27

    நேசங்களில் நெகிழ்ந்து போன உணர்வுகளோடு ஒன்றி , உருவான கருவோ இக்கவிதை??!!! அருமை....!!!

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 3 ปีที่แล้ว +17

    Suriya Lila combo never failed ❤️😊🤗want to see them together again .

  • @jayachithra103
    @jayachithra103 5 ปีที่แล้ว +35

    Semma song
    Yuvan thalaiva god

  • @aravindhvs3974
    @aravindhvs3974 ปีที่แล้ว +6

    Mun Paniya Mudhal Mazhaiya,
    En Manadhil Yedhø Vilugiradhey,
    Vilugiradhe Uyir Nanaigiradhey,
    Puriyadha Uravil Nindren,
    Ariyadha Sugangal Kanden,
    Mattram Thandhaval, Neethaney,
    Mun Paniya Mudhal Mazhaiya,
    En Manadhil Yedhø Vilugiradhey,
    Vilugiradhe Uyir Nanaigiradhe Hø,
    Manasil Ethaiyø Maraikkum Kiliye,
    Manasa Tharanthu Sølladi Veliye,
    Karaiya Kadanthu Nee Vandhathu Eadharkku,
    Kannukkulle øru Ragasiyam Iruku,
    Manasa Tharanthu Sølladi Veliye,
    En Idhayathai En Idhayathai,
    Vazhiyil Engeyø Maranthu Thølaithuvitten,
    Un Vizhiyinil Un Vizhiyinil,
    Adhanai Ippødhu Kandu Pidithu Vitten,
    Idhu Varai Yenakkillai Mugavarigal,
    Athai Nan Kanden Un Punnagaiyil,
    Vazhgiren Nan Un Møøchiley,
    Mun Paniya Mudhal Mazhaiya,
    En Manadhil Yedhø Vilugiradhey,
    Vilugiradhe Uyir Nenaigiradhe,
    Salanga Kulunga øødum Alaiyey,
    Sangathi Enna Sølladi Veliye,
    Karayil Vandhu Nee,
    Thulluvathu Edhukku,
    Nilava Pidichukka,
    Nanappadhu Edhukku,
    Ellø Ellø Elle Ellø,
    En Padhaigal En Padhaigal,
    Unadhu Vazhi Parthu Vandhu Mudiyuthadi,
    En Iravugalen Iravugal,
    Unadhu Mugam Parthu Vidiya Yenguthadi,
    Iravaiyum Pagalaiyum Matri Vittai,
    Enakkul Unnai Nee øøttrivittai,
    Møølginen Nan Un Kanniley,

  • @harikirija2125
    @harikirija2125 ปีที่แล้ว +10

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤

  • @aswath9243
    @aswath9243 7 ปีที่แล้ว +16

    This song is perfect slippershot to those who say bala could do only raw and rugged movies...visualization at its peak😍

  • @karthik-to3ec
    @karthik-to3ec 5 ปีที่แล้ว +31

    Yuvan is king of music 🎤🎼🎹🎶

  • @alagualagu2172
    @alagualagu2172 3 ปีที่แล้ว +2

    Yuvan isai oru pothai thaan athu enakku uruvanathu periya paathai.na muthukumar sir ungal varikal en valkayil kanda valikal.spb sir voice arumai intha paattuku arumaiyai irunthathu sir. Surya sir kadhal enpathu thottal sugam illai paarthale sugam thaan unga eyes very nice laila mam loving the song expression vera maariiii...

  • @goodday5706
    @goodday5706 7 ปีที่แล้ว +49

    Na Muthukumar was one of Tamil cinema's leading lyricist...
    beautiful song....

    • @karuppaiahamma8173
      @karuppaiahamma8173 6 ปีที่แล้ว +5

      illa bro Indian top lyricist Na.muthukumar sir

    • @vnntamil
      @vnntamil ปีที่แล้ว

      ​@@karuppaiahamma8173 yes ❤

  • @pratheekshaprathu9018
    @pratheekshaprathu9018 6 ปีที่แล้ว +39

    Iam malayali but my favorite song enthu nalla song . I love this song

  • @therimusic3280
    @therimusic3280 4 ปีที่แล้ว +26

    யுவனின் பாடலை கேட்டு செய்வதறியாமல் இருந்த பாடலில் இதுவும் ஒன்று. பாடல் ரொம்ப வலிக்கும். அந்த வலியில் ஒரு ஆத்ம சுகம்... அப்பப்பா.... சொல்லிமாள முடியாது....

  • @subhasubha8156
    @subhasubha8156 6 ปีที่แล้ว +24

    I like uvan. muthukumar,surya,&this song

  • @kaveekumar1
    @kaveekumar1 8 ปีที่แล้ว +96

    RIP Muthu Kumar sir!!His lines will be in our heart for ever!!

  • @thalavetri6209
    @thalavetri6209 2 ปีที่แล้ว +7

    The beginning composing out of the world...🔥🔥🔥

  • @tejtej5124
    @tejtej5124 6 ปีที่แล้ว +38

    Love from telugu ,music was awesome especially that flute music from 2.14😗😗😗😗😗😗👌👌👌👌👌👌🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶song picturisation 👌👌👌👌

    • @mohangm968
      @mohangm968 4 ปีที่แล้ว +2

      🎵Yuvan Shankar Raja🎶

  • @sakthivel-sr3mf
    @sakthivel-sr3mf 3 ปีที่แล้ว +18

    தமிழ் இசை என்றாலே பெருமிதம்

  • @Abhi-iv9pp
    @Abhi-iv9pp 4 ปีที่แล้ว +10

    *2020 ഈ കോറോണ സമയത്ത് ഒന്നുകൂടി കേട്ടപ്പോൾ*
    *എന്താ എന്ന് അറിഞ്ഞ് കൂടാ* *ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ* *മനസ്സിന് എന്തോ ഒരു മരവിപ്പ്* ... *എന്ത് ഒക്കെയോ നഷ്ടപ്പെട്ടു* *പോയപോലെ ഒരു feel* 😔 *അനുഭവപ്പെടുന്നു SPB 💕sir voice* 👌👌

  • @NavenkumarSelva
    @NavenkumarSelva 8 ปีที่แล้ว +351

    NA Muthukumar , the real hero of this song, damn, wished God would've been more generous to us, guess He appreciated you more, thanks for giving amazing songs, your soul still lingers, God bless and rest in piece,a pride of Indian cinema,good music from Yuvan too.

    • @loyolanewcbz
      @loyolanewcbz 7 ปีที่แล้ว +11

      Mr Navenkumar, the song penned by Pazhani Bharathi, I urge you delete your post do not just give wrong information on public post

    • @doraiswamykumar407
      @doraiswamykumar407 7 ปีที่แล้ว +1

      Navenkumar Selva

    • @logenlogen8804
      @logenlogen8804 7 ปีที่แล้ว +1

      Nice song uuum

    • @msuresh6738
      @msuresh6738 6 ปีที่แล้ว

      en vettu kuthuvelaku

    • @janakeyappu1228
      @janakeyappu1228 6 ปีที่แล้ว

      Navenkumar Selv

  • @divyamohandas2705
    @divyamohandas2705 5 ปีที่แล้ว +28

    This is why i love yuvans music... This one song is enough to fall in love.. The lyrics, music❤️❤️ n the love between them so cute to watch.. Nostalgic too

  • @santhosh5528
    @santhosh5528 2 ปีที่แล้ว +13

    Addicted This Song 😇🖤
    SPB Sir Voice 🥺💔

  • @ashokkumararumugam3490
    @ashokkumararumugam3490 4 ปีที่แล้ว +16

    RIP SPB sir, such a wonderful song 🎤🎶🎶🎤🎶🎶

  • @joannaedlynkumaran2787
    @joannaedlynkumaran2787 6 ปีที่แล้ว +560

    Anyone is with me in 2018??

  • @DasPrakashS
    @DasPrakashS 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பாடல் & காட்சி! எஸ்பி குரல் ஆஹா!

  • @jinnan9193
    @jinnan9193 6 ปีที่แล้ว +34

    3.1 K dislike Hahahha really don't know what to say crazy people will dislike this song.... Really such nice love song oh my god such wonderful song lyric

  • @maalaguraajan
    @maalaguraajan 8 ปีที่แล้ว +141

    இசை இதயத்தை யும்
    நெருப்பு இரும்பையும்
    உருக்கி விடும்

  • @satishs5075
    @satishs5075 2 ปีที่แล้ว +5

    Surya Sir Who has lot emotions, nobody can do like surya in emotional sequencs . Love From Karnatama

  • @4988raja
    @4988raja 8 ปีที่แล้ว +161

    na.muthukumar we miss u. ur memories will be forged in our hearts.

  • @naseerbanu8839
    @naseerbanu8839 3 ปีที่แล้ว +18

    கண்ணால பார்த்து செய்த காதல் என் காதல் (அவளும்♥️ நானும் )

  • @Elumalai-gg4gu
    @Elumalai-gg4gu 2 ปีที่แล้ว +7

    அழகன காதல் வரிகள் 🌹🌹🌹🌹🌹

  • @chitrashree2520
    @chitrashree2520 8 ปีที่แล้ว +14

    both laila n surya have given performance.fantastic song with fantastic visualisation

  • @infantajeni4429
    @infantajeni4429 3 ปีที่แล้ว +29

    ஆண்களே பெண்களின் இதயத்தை காதலியுங்கள் , இட்சையை தொட எண்ணாதீர்கள் . பெண் மனம் விரும்புவதும் அதையே

  • @karthikasthara509
    @karthikasthara509 4 ปีที่แล้ว +13

    Anyone listening yuvan birthday AuG 31 2020....
    Magnetic Surya eyes 👀
    Crazy laila 😅
    Excellent U1 music 🎵🎷🎶💯🎻🎹🎧🎼🎤
    Bala direction 👌🔥🙏
    2:14.... I got goosebumps 👌❤❤❤❤❤❤❤

  • @jaladaribhaskar5815
    @jaladaribhaskar5815 5 ปีที่แล้ว +29

    1:40 that humming music and expressions 😍😍👌👌

  • @saleembai1
    @saleembai1 7 ปีที่แล้ว +73

    This song is the all-time classic of Yuvan❤️.God!! bring back my childhood pleeeeeeaasseee😭😭😭😭

  • @itisthatis5592
    @itisthatis5592 5 ปีที่แล้ว +14

    Who is still listening in 3019, ippadi kooda kandippa comment varum I am sure b'coz the song was touching all our soul...simply this is "saagaa varam"...U1🔥🔥

  • @MaheshMaanas
    @MaheshMaanas 5 ปีที่แล้ว +7

    ❤️ My all time favourite song SPB Yuvan 🙏 love from Kerala

    • @sreesub
      @sreesub 5 ปีที่แล้ว +2

      Isn't it sung by SP Charan.

  • @enavazkadaithu5292
    @enavazkadaithu5292 7 ปีที่แล้ว +33

    spb voice and yuvan music such a fabulous .....i hear the song in 1000 times

  • @vinothvinoth4493
    @vinothvinoth4493 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய காதலியின் ஞபாகம் தான் தோன்றுகிறது

  • @Oktolibre
    @Oktolibre 7 ปีที่แล้ว +7

    I remember Surya's interview where Surya mentioned that he almost broke down, finding it difficult to take the character in this movie 'Nanda'. Acting in this movie made him realise that how worse was he in acting and came to the decision of quitting the film dorm to do some other business but Bala gave him support and encouragement.