Vikram Songs | Moongil Kaadugale Video Song 4K | Samurai Tamil Movie | Harris Jayaraj
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Vikram Hit Songs, Moongil Kaadugale Full Video Song 4K from Samurai Tamil Movie ft. Vikram, Anita Hassanandani and Jaya Seal. Directed by Balaji Sakthivel. Music by Harris Jayaraj. Produced by S. Sriram.
Song Details :
Song : Moongil Kaadugale
Singers :Hariharan, Tippu
Lyrics : Vairamuthu
Click here to watch:
Parasakthi Tamil Movie Songs 4K: bit.ly/2C3fnTu
Maayavi Tamil Movie Songs 4K: bit.ly/2BDWIOH
Sachien Tamil Movie Songs 4K: bit.ly/2AFnQvN
Enjoy & stay connected with us for more latest Telugu trailers!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase - www.apinternati...
வெளிநாட்டில் இருக்கிறேன் சில நேரங்களில் தனிமையை உணரும்போது மருந்தாய் அமையும் இப்பாடல் நன்றி ஹாரிஸ் ஜெயராஜ், வைரமுத்து...
Same
😒
Correct bro
@@ravinath1059 me
Yes
இந்த பாடலை 2024லும் கேட்டுகொண்டு இருப்பவர்கள் இருக்கிறிங்களா?? 🥰❤
✌🏻🔥
Yes irukom
ஆம்
Praveen
😍😍🥰
இயற்கையும் தனிமையும் விரும்பும் மனிதனுக்கு இந்த பாட்டு ரொம்ப 🤩🎉🥰💔
Is this love failure song
@@KarthiKeyan-sb6vf no
உண்மை
Im allso...
@@KarthiKeyan-sb6vf thalaiva paata theliva.. thanimaila kelunga..enna vaakiyam..entha soolnilay.. iyarkai manithanai vida romba nalla kunangala kondathunu ..thannudaya kavithai ..nada varigalal kavingar varnikirar..
யாராவது 2024ல் இந்த பாடலை கேட்டுகிட்டு இருக்கீங்களா
Ohh❤
Aamaa
Yes
Naan epOvume mrg kekkura frt song itha BrO ✨ipO varaikum Kettu iruka 🥰then epOvum
Sss
.🍁இயற்கையை காதலிப்பவனுக்கு என்றும் காதல் தோல்வியே கிடையாது.🌿🌳🍀
Hi🙏🏻🌹🌷🌼🌻🌺
Unmai nanba
Vera level,😍
சூப்பர்பா
Unmaiyalum Tha
பாடலில் இயற்கையும் அழகு❤️ சியான் விக்ரமும் அழகு❤️
ஹாரிஸ் இசையும் அழகு❤️
Mm
Excellent 👌 as ur comments are ❤❤
Mmmm my favorite vikram, all time my crush😍😍😍😍
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,உப்புத்தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது. ❤இருக்கும் வரை எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.🙂
Hi
☺
👍
I am also think about great line.....
Sema line 👌👌👌
முழு இயற்கை பைத்தியமான என்னுடைய caller tune ஏ இதுதான்.....🥰🥰🥰🥰🥰
😊
😊❤️
@@RaviKongu6600 my ringtones ❤️
சிறுவயதில் இருந்து பார்க்கிறேன் உங்கள் கடின உழைப்பு குறையவில்லை Hats off Vikram sir.
I love you 😮😯
நம்ம இயற்கைய எவ்ளோதான் சீரழிச்சாலும், இன்னைக்கு வரைக்கும் அதுதான் நம்மள காப்பாத்திட்டு இருக்கு
Unmai Than Sorry Iyarkai😢😢😢😢
Athu konthalucha namma onnume illai
Unmai Bro 🙏🏻
Yes
@@dhanalakshmii7986 you are great
மூங்கில் காடுகளே _ சாமுராய்
சிலு சிலு வென்று பூங்காற்று- வனமகன் 😍🥰❤️
Crt
Rhydham in nadhiye nadhiye Kadhal nadhiye ......😍😍
Ama
@@Aarthiagarwal411 moothevi adhu love feeling song
@@Thalapathy_Dhoni7 serupala adipa
மொழி கலப்பில்லாத தூய்மையான தமிழ் பாடல் 😍😍😍😍😍😍😍😍😍
Is good song
சிறந்த வரிகள்
"உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்...உப்பு தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது"
Hmm
தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே உன் இறுதி சடங்கில் தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான். தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான் ❤❤❤❤❤❤❤
Enakum intha line pudikkum
❤
❤
2k Kids - Life Of Ram🎶🎶🎼
90's Kids - Moongil Kaadugale😍😍
Rendume 90's thaan
Exactly😊😊😊
One of best moongil kadukaley
And silu silu vendru poongatru
true 90s kid are very lucky
எத்தனை முறை கேட்டாலும் மனதால் சலிக்காத பாடல் ❤️😘
S
Harris jeyaraj ன் magic , இந்த மெய்மறக்கும் இசையோடு, இன்னும் இரண்டு magic குரல்களை ஒன்றாய் merge செய்த அற்புதம்..
எவ்வளவு கேட்டாலும் சலிக்காது... 😍😍😍😍 in 2023
3:55 Andha ( Flute Music ) kaga ve Kekkuravanga lam Yaaru ?
Im🙋
Nanum
@@ishwaryaishwarya4623 hi
@@ArunKumar-du5do say arunkumar
@@ishwaryaishwarya4623 hello
தனிமை என்பது வரம் அதை அனுபவிக்க சிறந்த இடம் இது போன்ற காடுகள் தான் அருமையான பாடல்
Nadhiyea nadhiyea - rhythm
Moongil kaadugaley - saamurai
Life of ram - 96
❤️
Oru naali-pudhupettai
@@loyalfrinite2575 vaipilla raja😒🤣
@@ranjithram6524 🙏 e
Yaar alaipathu - maara
என் இனிய தனிமையே_teddy
சிறு வயதிலிருந்தே கேட்கிறேன். சலித்து போகாத பாடல் வரிகள் +இசை என்னைப் போன்ற தனிமை மற்றும் இயற்கை விரும்பிகளுக்கு நிச்சயமாக பிடித்து போகும்😍😌😌😇 from 90's kids 😅
2k kids naa but keppan
@@puvisundu549 🙌🏼🙌🏼....from 90's kids nu than bro potruken kadaisiya , athukaga 2k kids ketka matanga nu mention panla.
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை semma lineeee❤️🎶🎶🦋🦋🦋🦋🌳🌳🌳🌳
yes . semma line mean full
வேரை அறுத்தாலும்*
U r comment is best
for all comments ❤❤❤❤ most valuable lyrics, life of humans plz understand..........
@@pazhanimunusami6323 ❤️🌳🌳🌳
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஹொ ஹொ ஹொ.......
(மூங்கில் காடுகளே...)
இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலிது போனேன் மனிதனாய் இருந்து
பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
(மூங்கில் காடுகளே...)
சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும்
தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கள் காடேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உயேனோ
லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ
(மூங்கில் காடுகளே...)
உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறிது போவதில்ைஸ்
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதெய்
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போல் அவை மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ
ஜனனம் மரணம் தெரியா வண்ணம்
நானும் மழை துளி ஆவேனோ
(மூங்கில் காடுகளே...
N.S.K Saravanan thank u
Super bro
Net la irudhu cut copy paste aha
🤗🙂❤️👌
Super Saravanan bro 💐
விக்ரம் மாதிரி மனிதன் விடாமுயற்சி நம்பும் எடுத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் எனக்கு கவிதை தெரியாது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க பிடிச்சிருந்தா லைக் போடுங்க
It's Ok Bro You Will Try 🤗🤗🤗🤗
நீங்க எழுதும் தமிழ் மொழியே ஒரு கவிதை தான் ❤️😘❤️❤️
❤
அருமை நீங்கள் சொல்ல வந்த விஷயம் புரியுது ❤❤ விக்ரம் அவர்களை நம்பி படம் எடுக்கலாம் மற்றும் பாடல் வரிகள் எழுதலாம் ❤
இப்படி ஒரு பாடலை பாடிய ஹரிஹரணுக்கு எண்ணுடைய வாழ்துக்கள் ❤❤❤
Hariharan and Tippu ❤
@@ajayrose9933Tippu Voice Varala Bro.!!🙄🙄🙄
இயற்கையோடு ஒன்றி இருப்பவர்க்கு இந்த பாடலின் அர்த்தம் புரியும் 😊😊😊😊🤗🤗🤗🤗
Mm
முற்றிலும் சரி
Yes ✨❤️✨❤️
Enna irundhalum 90's songa adichikkave mudiyathu.....😉😉🤗.... Ethana thadava kttalum salikave matengudhu.....☺☺☺
But idhu ena vishiyam na indha song early 2k la vanthathu 2005
@@mukundhmaddy6528 but this is 90s kid's time. 🙂
சலித்து போனேன்
மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து......................
Semma bro
Ama bro... Intha valkkaiye vendam..... Romba kastam.... 😢😢😭😭😭
Beautiful
Super
.
சேற்று தண்ணீரில்…
மலரும் சிவப்பு தாமரையில்…
சேறும் மணப்பதில்லை…
பூவின் ஜீவன் மணக்கிறது….
வேரை அறுத்தாலும்…
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை…
அறுத்த நதியின் மேல்…
மரங்கள் ஆனந்த பூசொறியும்…
🤸Sema ............line
இயற்கை + தனிமை = இந்த பாடல் 👌👌👌👌
Super
😍😍
Hi Super
இங்க இன்னொரு Life of Ram, ஏன் Nadiye Nadiye கூட வரலாம்... ஆனா இன்னொரு மூங்கில் காடுகளே சாத்தியமில்லை!
No replacement for Nadhiye Nadhiye
Nadiye Nadiye no chance,
also sarvam thaalamayam
True
Agreed 👍👍... நிச்சயமாக சாத்தியமில்லை
@@fahathamm3965 sarvam thalamayam enna movie
இன்று வரை சியான் விக்ரம் அவர்களின் ringtone இந்த பாடல்
Any one டிசம்பர் ?
𝖄𝖊𝖘
@Ezvar vfc Unmai than nanba
உண்மையா சொல்ரிங்ளா நண்பா
@@motivationalsilambam.rahul2 உண்மை
@@ravichandiran2184 super anna
இயற்கையை ரசிக்க தொடங்கிவிட்டால் தனிமை என்பதே கிடையாது, நாமும் இயற்கையுடன் சேர்ந்த இயற்கை தான்💛🐛🦋
👌👌👌
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்க வேண்டிய திரைப்படம் ஆனால் அது சில காரணங்களால் முடியாமல் போனது
Ama brother correct
Now Harris jayaraj is the most trolled music director. But he is 90's kids favourite. He is legend person to 90'kids
bro he is talented bro...
Toughest competitor for ARR & U1
@@suganeshpalanisamy4354 yes definitely he is..
@@dineshkumarbhaskaran8966 exactly sir
@@dineshkumarbhaskaran8966 arr ku tough deva than hj ippo vandaru melody present super
ஹாரிஸ் ஜெயராஜ் கொடி கட்டி பறந்த காலம் அது.....இந்த பாடலின் வரிகளும் இசையும் சேர்ந்து...உங்கள் மனதிற்குள் ஏதோ ஒரு வித இனம் புரியாத சுகத்தை ஏற்படுத்தும்🙏🙏👍👍
(தனிமையும் இயற்கையும்) இரு துருவஙகள் ❤️❤️
Harris oda 4 th film thalaiva
Eppavum ennakku Harris jeyaraj sir than❤️❤️❤️
@@mohandeva3990 avaru mudhal film laiye top ku poitaaru 🤭
துருவங்கள்*
Vairamuthu line super
Vikram's innocence in white kurtha and his nature playing inner sense in the orange dress is a great creation. Direction, music, singing, choreography & acting at its best creativity. ❤❤
மன அமைதியை விரும்புவோர் இந்த பாடலை கேளுங்கள்.. 😇🥰 இந்த பாடலை கொடுத்த வைரமுத்து ஐயா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல😘
Flute beat எப்ப கேட்டாலும் கண்ணு கலங்கும் 4:00 to 4:17
True bro, he is a musical genius
Yes bro
True
Melting one
Sssss
இயற்கை தாயின்
மடியில் பிறந்து
இப்படி வாழ
இதயம் தொலைந்து
சலித்து போனேன்
மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து...❤️
LIFE OF சாமுராய் ❤
தனிமை விரும்பி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான பாடல் வரிகள்
பாடலுக்கு குரலால் உயிரூட்டிய ஹரிஹரன் திப்பு ..இசை ஹரீஸ் ஜெயராஜ்..வைரமுத்து hatsoff the team..
திப்பு voice வரல ப்ரோ.?!!🙄🙄 ஹரிஹரன் சார் மட்டும் தான். ❤️✨✨
குடும்பம்,நட்பு,காதல் என்று அனைத்தையும் விட்டு வந்து வெளிநாட்டில் தனிமையில் தவித்து கொண்டிருக்கும் என்னை போன்ற இளைஞர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்....
Namba naadula irukura velaiya paathale pothum
@@Accsys1319 Saringa bro neenga solitinga thana pathukalam
@@vkr7731 apdi illa namba naata vetu velila pogathinga nu sona..ennikum namba naadu namba naadutha 😁
@@Accsys1319 Puriuthu bro aana enga nama nenaikara mari work kedaikuthu athan Inga vara vendiyatha iruku
@@vkr7731 anga evlo salary ungaluku
இந்த பாடலை 2023லும் கேட்டுகொண்டு இருக்கிறீர்களா ?
Me
Mm
Yes ❤
August
Golden song very nice
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்... 😍
உப்புத் தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாதே.... 🥰
மேகமாய் நானும் மாறேனோ... ❤ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ..... 😊
கவிப்பேரரசு வைரமுத்துவின் பேனா முனையில் தீட்டப்பட்ட வைர வரிகள் ✍🏻👏
சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து பறந்து👌👏👏👏👏👏
Melody King Harris ,one of the best composition !!! Thumbs Up....
2025..anyone... ❤️
August 2020 க்கு மேல யாரெல்லாம் ஃபீல் பண்ணி பார்த்தீங்க
Me
Aguest 7
Aug 8
@@nishandine l am
@@n.suthersan4477 l am
Cameraman deserves an Oscar.
If that camera man used 4k recording then think about the quality
Yes
@@avim4896 quality mattu tha camera tharum bro... Aana antha visual and angle camera man kaila tha irukku bro..
@@kkalaivannan7098 இன் ர இன் இத டித தமிழ் வடக்கு எத என்று அவர் ஒரு நாள் காலை அண்ணன் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்புற மற்றும் நிதி ஆயுள் தண்டனை உட்
Ky sistem është mbulimi dhe përfundimi i Auto Glass Ex
இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிஞரின் வார்த்தைகள் மிகவும் அழகு😍🥰🤗❤💕💞💓💗💖💘💝
2025 la intha songa yaaru yaaru kekuriga❤
என்றும் ஹாரிஸ் அன்ணன் ரசிகன் ........you are a solo king ......in tamil cinima
மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்களை காண்பேனோ ✨
#இனிமையான பாடல் வரிகள்
🙏இறைவன் நமக்கு கொடுத்த ஒரு மிகப்பெரிய சொத்து இயற்கை
அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை💯
இதொல்லம் நம்ப சொன்ன கிருக்கன் ன்னு சொல்லுவங்க சார்
@@uniquetattoo634 உன்மை தான் சார்
@@uniquetattoo634 Namma panguku namma irupom ,solravan apdithan solvan kenapaiyan!
@@vichu2160 கெட்ட வார்த்தை வேனா நம்ப நல்லது நினைப்போம்
@@uniquetattoo634 I'm really sorry but I don't give respect to the one who doesn't respect nature!
"வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை...
அறுத்த நதியின் மேல் மரங்கள்
ஆனந்த பூச்சொறியும்" 👍👍👌👌👌👌👌👍👍
𝐈 𝐚𝐥𝐬𝐨 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐥𝐢𝐧𝐞𝐞 𝐛𝐫𝐨👍👍👍👌👌👌
❤️❤️
❤❤
இந்த பாடல் கேட்கும் போது என் கிராமம் ஞாபகம் தரும்.
ஆடுகள் மாடுகள் கோழிகள் மலைகள் ஆறுகள் கேணிகள் போன்றவை
கேணிகள்
Its true
இயற்கையையும், தனிமையையும் நேசிக்கும் மனிதனுக்கு இப் பிரபஞ்சம் சொர்கமே...
This song is an anthem for introverts. The way he imagines his other self doing different things is what all intorverts yearn at one point. Brilliant choreography.
Anegama 35 vayasu aayi kalyanam aagama ippadi than sutthitu irukka poren😂😂😂
Gosh we are sharing same brain cells😍❤
Like he is loving himself..what a nice thing💜️🦋
Haha Naanum unga kooda join panikran bro😂😂
Lol.. I love this song and the sentiment behind this.. Marriage is just another way that people seek validation for existence. There are many people that are happily married and there are equally number of people who are not happy in their marriage..
If you can be single and feel the same emotions he is feeling.. the oneness with nature then you are living a good life..
if you are married and feel the same emotions he is feeling.. the oneness with nature then you are living a good life..
இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு புதுவித உணர்வு வருகிறது.. ❤️❤️ Love you Haris Sir ❤️❤️🥰🥰 magical music
Ipadi pondra padalgal meendum uruvaga vendum
Magical Voice of Hariji
Magical music of HJ
Magical lyrics of Vairamuthu
Tippu also
Idhule rendu singer padirpange
Magical Acting of Vikram
Also thippu
Kurukka indha *Tippu* vandha?
Hariharan தவிர யாரும் இந்த feel ல பாடி இருக்க முடியாது.. Now we are missing like this soul feel singers, சித்ரா அம்மா, ஜானகி அம்மா, உன்னி சர், ஹரிணி.... Etc.. 90kids fav singers please come back 😢😢😭😭
Very very true
Sunnu
தனிமையில் சோர்ந்து போகும் போதெல்லாம்.....மனதை அமைதி படுத்தும் ஓர் அதிசயம் நீ.....இனிமையான இசை...இதமான வரிகள்....இயற்கையோடு சேர்ந்த ஓர் அழகிய பயணம்.....
சாமுராய்ய்ய்ய்💚💚💚💚
2025 ல் கேட்பவர்கள் இருக்கீங்களா?
Mmm
Atleast once in a lifetime travel alone . Its a blessed life lesson
Its true NAVIN KUMAR... I've travelled to Istanbul alone... I know the feelings
En 6 month baby entha song ketutu tha thoonguvan that much of pleasant in this song
பிரபஞ்சத்திற்கு நன்றி🌏🙏
✌
Wow 🌹
ஈர்ப்பு விதி...... பிரபஞ்ச்சத்திற்க்கு நன்றி...
Thanks for universe
I FOUND MY SOULMATE.
I ATTRACTED MY SOULMATE INTO MY LIFE.
❤️Varsha❤️
என் தனிமையை ருசிக்க வைக்கும் பாடல் நன்றி hariharan sir, tippu and harris jayaraj
தன்னை மறந்து அந்த காட்டிற்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது ..அவ்வளவு அழகான இயற்கை அருமையான இசை
One and only underrated music director waiting for the strongest come back harrish❤️❤️❤️
எந்த காலத்திலும் எந்தப் பாடல்கள் யாருக்கும் பிடிக்காமல் போனாலும் இந்தப் பாடல் யார் மனதில் இருந்தும் ஒரு நாளும் சலித்துக் கூட போக முடியாது என்று நான் கருதுகிறேன்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வைரமுத்துவின் வைர வரிகளில், விஜய் மில்டனின் ஒளிப்பதிவில், மனதை கொள்ளை அடிக்கின்றது மூங்கில் காடுகளே. 🥰
And the vocals of Hariharan & Tippu
True .. great lines great music great singing..
Thamarai poovai mareno
Jenma sabalyankal kaneno
My favourite line..
Vikaram paduthute direct a vayal la (without lifting in hand)Thani kudikara scene next varum it's awesome
Treat n treasure to all nature lovers 🎉❤❤❤
Patta ketkaiyle kan kalangugiradhu.... Nama eyatkayoda irundhalum indha patta ketkayila manasukku edho oru vishayam tharudhuu...super...... ❤️❤️
Harris songs sound qualities are phenomenol. What a feel?. Goosebumps guaranteed..
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Ama
இந்த பாட்டின் அர்த்தம் புரிபவர்கள் like & commend பண்ணுங்க
My favorite song
Always favorite song
i"am Vikram fans
@@ss.vallarasuvallarasu7784 my most fav song
@@saranyakoneri7773
Thanks
இயற்கையின் அழகை விவரித்து எழுதி இருப்பார் வைரமுத்து....
20 வருடங்கள் ஆகிறது இன்னும் இந்த பாடலை தவிர்க்க முடியவில்லை.
விக்ரம் ன் இளமை பருவம்
அடர்ந்த காடுகள்
மிருகங்கள் போல் விக்ரம் தண்ணீர் குடிப்பது
பழங்குடியினர் ஆட்டம்
விக்ரம் ஆடும் சதுரங்க ஆட்டம்
உயரமான நீர்வீழ்ச்சி
காட்டுக்குள் விக்ரம் ஓடுவது
முதல் காட்சியில் வரும் மலைப்பாம்பு
இவை அனைத்தும் இந்த பாடல் காட்சியில் வரும் சுவாரசியமான காட்சிகள்
"Jananam maranam ariya vannam mazhai thuliyaai maaranooo".....most beautiful lyric... Yappa semmaaa.....
Vikram acting with Harris music heart touching
🇲😍🇾🇮🇳
Legends
All credit for ஹரிகரன் 😎😎😎😎
#Samurai is simply a fantastic movie and naama #Kenny (#ChiyaanDrVikram) is the real king of acting and versatility...composer Harris is superb and singer Hariharan as well...
@@Msb_mp *Harris jeyraj
Harris Jayaraj sir magical 😍
மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்து போவதில்லை, நிலவுக்குள் ஒளி ஊட்டி, தன்னை நீட்டி கொள்கிறது, அருமையான வரிகள்., நாம் இருக்கும் வரை நல்லதே செய்வோம்.
Ar Rahman : Nathiye Nathiye
Harris : moongil kadugale
👌
Harris : silu silu vendru poongkatru from vanamagan
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் மற்றும் திப்பு பாடிய அருமையான பாடல்....
இந்தப் பாட்ட வச்சு இரவுல கண்ணை மூடி தூங்கினா இயற்கை போல்தான் கண்ணில் வரும் 🌳🌳🌳
We badly miss this Harris 😭 those days were 🔥 early morning drive with Harris album is always ❤️❤️❤️
Hear silu silu song from vanamagan bro
Salithu ponen manidhanaai irundhu..... Parakka vendum paravaiyaai thirundhu parandhuuuhh🥰🥰..... My god what a lyrics..... Yethana time kettalum kettutea irukanum pola iruku... Melting voice😇😇😇
Harris veriyan da😍not only melody king ,king of music da😇love u harris 😘
Peaceful to mind beautiful song ♥️♥️♥️
Harris is an expert in Blending multiples voices in his Songs.. Hariharan and Thippu in this. Not everyone can identify who is singing every line.
Cinema ticket channel aj😂😂😂
Any Harris Jayaraj fans here?
No body talks about the voice behind the song, Tippu and Hariharan, Tippu is one of the underrated singer in tamil industry
சிறந்த நடிகர் விக்ரம் sir
இதற்கு மேல் இயற்கையை யாராலும் வருணிக்க முடியாது நான் தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டு மெய்மறந்து போவேன்
I'm in andhrapradesh but I love tamil melody songs and also all time melody songs👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
☺️
Thanks 90 s kaalam will never come forever .
Thanks
HARRIS sir is a priceless treasure to tamil music..✨💞
3.55 அந்த இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவருக்கு தேசிய விருது தந்து இருக்க வேண்டும் ❤என்னமா music 🎶 மனதை நெகிழ வைக்கும் music 🎵
ஹாரிஸ் ஜெயராஜின் இசை சரக்கு இல்லாமலேயே போதை ஏற்றும் எந்த ஊரு டென்ஷனில் இருந்தாலும் மனதிற்கு அமைதியை தருகிறது
2050 la pakka poravungalum like podunga 🎵🎵🎵
adhu vara uyiroda irupana tterila appu😂
Uyirode irupoma? 😂
Adhu varayum uyiroda iruppomaa?? 😭😭😁😁😜
130 per future la irundhu time travell panni vandhurukkaanga😂😂😂
பாக்கலாம் இருந்தால்
வாழ்க்கையில் ஒரு நாளாவது இப்படி வாழ்ந்துடனும்...
yes bro
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்... 💙 அந்த bgm.. 3:54 .. 🥰
Kangalil Kanneer Varum Tharunam 🥹
Ennoda ringtone 🌱🌿🌷🌹💐☘️🍀🌲🌳🌴🪴🏞️🌊🌅🌄
🎶🎼🍃
❤️❤️
@Lingam Editz etha nenachum feel pannatha samiya nenachukko