ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சுடுகாட்டுக்கு போறப்போ நல்லது நடந்து என்ன பிரையோஜனம்! | Kutty Kutty Life | Cycle Repair Shop |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • #nakkheeran360 #kuttykuttylife #cycleshop
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

ความคิดเห็น • 37

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg หลายเดือนก่อน +10

    இளமை இருக்கும் போது அனுபவிக்க முடியல்ல சுடு காட்டுக்கு போகும் போது என்னத்த அனுபவிக்குறது😢

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 หลายเดือนก่อน +7

    எல்லோரும் எதாவது ஒரு வகையில் மன நோயாளிகள் தாம் நூலிழை வித்தியாசம் தான்... 😂

  • @sardarferozkhan4447
    @sardarferozkhan4447 หลายเดือนก่อน +23

    சுடுகாட்டுக்கு போகும் போது சந்தோஷம் எதற்கு சூப்பர். இவர் எங்கு இருக்கிறார்.

    • @sureshkumar-wb3kg
      @sureshkumar-wb3kg หลายเดือนก่อน +1

      பன்னீர் நகர் ,கோல்டன் பிளாட் பஸ் ஸ்டாப் அருகில் சென்னை

    • @sureshkumar-wb3kg
      @sureshkumar-wb3kg หลายเดือนก่อน +1

      ரொம்ப நல்ல மனிதர்

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 หลายเดือนก่อน +9

    வீடியோ மட்டும் எடுத்துட்டு விடக்கூடாது😢 உங்களால முடிஞ்ச உதவி ஏதாவது பண்ணி இருக்கணும் ஒரு நல்ல சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம்😢 வேறு ஏதும் உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகள் பண்ணி இருக்கலாம்😢

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 หลายเดือนก่อน +9

    இவர்ஓருமனநோயலிபோல். தன்னைதானேசுருக்கிகொள்கிறார். இவர்வைத்துஇருக்கும்பழையசாமான்களைஅடைத்துவைத்துள்ளதைவிலைக்குபோட்டாலேநல்லவிலைவரும். தொழிலைவிரிவுபடுத்தமனம்இல்லை. பாட்டுகேள்.நன்றாககுளித்துஅருகில்கோயிலுக்குபோ. ஆர்வமுடன்வரும்வேலையைபார். மனிதனை பழகு. நல்லவனைபழகு. செய்வினேஎன்றுஎதுவும்இல்லை. செய்யும்தொழிலேதெய்வம்

    • @tatamani2312
      @tatamani2312 29 วันที่ผ่านมา +3

      வசனம் நன்றாக தான் இருக்கிறது கேலி செய்யும் விதமும் நன்றாக இருந்தது ஆனால் அவர் பின்னர் இருக்கும் கஷ்டங்கள் தீர்க்க ஆல் இல்லை . இப்படி பட்டவர் இது தான் செய்வார்கள் . நல்லது?🤔🤔

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 25 วันที่ผ่านมา +1

    கடவுள் போடும் நாடங்களில் இவர் வாழ்க்கையும் ஒன்று...

  • @balakumarvm531
    @balakumarvm531 หลายเดือนก่อน +3

    Today cycle repairing/servicing/ restoring is very lucrative business..... people are coming back to bicycles because of cost of petrol & bumper to bumper traffic... IF TATA & JINDAL have also entered Cycle manufacturing sector then you can easily imagine how thriving this sector is...This gentleman can easily go & join some authorised service shop & can really earn well...

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 หลายเดือนก่อน +8

    வேறு நல்ல வேலை தேடிக்கொள்வது உங்களை உயர்த்தும்..

    • @kumarblore2003
      @kumarblore2003 หลายเดือนก่อน +1

      இதுவே நல்ல வேலைதான்.

  • @rednagub
    @rednagub หลายเดือนก่อน +4

    For what reason does your entire content require background music? How come slow motion, cinematic music, and other unnecessary effects are necessary in a video if the subject matter is real and authentic? I would personally advise watching the uncut content instead of the modified one.

  • @kalaivp3080
    @kalaivp3080 หลายเดือนก่อน +6

    கடவுள் கஷ்டமட்டும்தான் தந்திருக்கான் உனக்கு... வலியை தாங்க கூடிய உனக்கு கடவுள் எப்பவும் கஷ்டம் மட்டும்தான் தருவான்......ஏனா‌ நீதான்‌ மனிதன்....😢😢😢

  • @srinew27
    @srinew27 หลายเดือนก่อน +6

    சைக்காடிஸ்ட் டாக்டர போய் பாருங்க

  • @HappyPhotographs-hc1hx
    @HappyPhotographs-hc1hx หลายเดือนก่อน +2

    Sarkku ati thalaiva

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 หลายเดือนก่อน +7

    தவறான நம்பிக்கை இவரை உருப்படாமல் வைத்திருக்கிறது. இவரைப்போல் தவறான நம்பிக்கையை செயல்பாடாக மாற்றுகின்றவர்கள் உருப்படாமல் போவார்கள்.

  • @umabalaji3120
    @umabalaji3120 หลายเดือนก่อน +3

    வேறு ஏதாவது வேலை அல்லது தொழில் செய்யலாம் அல்லவா?

  • @selvamania8745
    @selvamania8745 25 วันที่ผ่านมา +1

    சர்ச்சுக்கு போங்க நிம்மதி கிடைக்கும்

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 28 วันที่ผ่านมา +1

    தனிமை மிக கொடுமை இப்படியும் மனித வாழ்க்கை ஒரு கவிஞர் சொன்னார் பசிவர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள் எவ்வளவு ஆழமான கருத்து இறைவனா இப்படி நடத்துகிறான் எதுவுமே தெரியவில்லையே

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 หลายเดือนก่อน +1

    இவருக்கு யாராவது கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் அந்தப் பழைய பொருளை எல்லாம் பழைய எடைக்கு போட்டுட்டு அந்த காச வச்சு ஒரு தொழிலை இன்னும் நல்லா பண்ணலாம்😢 வேஸ்ட்டா பழைய பொருட்களை வச்சிக்கிட்டு ஒரு கிடையவே அடைச்சி வச்சிருக்காரு பாவம் இவர் மனது அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கு 😢

  • @humanity360
    @humanity360 หลายเดือนก่อน +3

    வாடகையை ஓழுங்காக கொடுத்தாலே இவருடைய செய்வினை பிர்ச்சனை தீரும் 😂😂😂

  • @vinzanzjazz5470
    @vinzanzjazz5470 หลายเดือนก่อน +1

    😢

  • @99999shiva
    @99999shiva หลายเดือนก่อน +1

    எந்த கடவுள் இல்லை ! பயம் உங்கள் முதல் பிரச்சனை

  • @sundarsundar3157
    @sundarsundar3157 22 วันที่ผ่านมา

    இதே போல் பெரிய பெரிய டமாரம் போல் பழைய டீ வீ க்களை சில ரிப்பேர் கடையில் கடை மேற் கூரை சீலிங் வரை அடுக்கி அடைத்து வைத்திருப்பார்கள். டீ வீ க்கள் சில கடைக்கு வெளியே மழை வெயிலிலும் கிடக்கும். கடை ஆள் உள்ளே உட்கார்ந்து ரிப்பேர் பண்ணக்கூட இடம் இருக்காது. இது என்ன ரிப்பேர் கடை வகை முறை ?? என்று ஆச்சர்யமாக இருக்கும்.
    இந்த நட்டு போல்டு ஸ்குரூ நமக்கு உதவும் என்று எந்த ரிப்பேரும் பெரிய அளவில் செய்யாத நானே ஒரு முறை எடுத்து வைத்து வைத்து குப்பை போல் சேர ஆரம்பித்து விட்டது. எப்போதாவது ஒரு ஸ்குரூ உதவும். சரியாக கவனிக்கவில்லை என்றால் இடத்தை அடைக்கும் கெட்ட பழக்கமாக ஆகிவிடும். மீதி ஆட்களும் ...ஏம்பா இது ஒனக்கு யூஸ் ஆகுமா பாரு.... ன்னு ஏத்தி விட்டு விடுவார்கள். எழுதாமலே புதுப் புது பேனா வாங்குகிற கதை தான்.

  • @MansuraliganMaNsuraligan-dw5pn
    @MansuraliganMaNsuraligan-dw5pn หลายเดือนก่อน

    சைக்கிள் தொழில் அருமையான தொழில் வரக்கூடிய வாடிக்கையாளர்கலால் தொழிலை வெறுக்கிறார்

    • @r-yz3de
      @r-yz3de 26 วันที่ผ่านมา

      சைக்கிள்...பஞ்சர்..ஒட்டும்...கடைகள்..குறைவாகி...விட்டது..அதனால்...நானே...என்...சைக்கிளே...இருபது...வருடம்...ஒட்டியே..பிறகு...கம்மி...விலைக்கு...வித்தாச்சு...

  • @sumanmohanan8553
    @sumanmohanan8553 หลายเดือนก่อน

    Anna Open Na Pasiutaru

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 หลายเดือนก่อน

    Vanivani puththi vanivanikki

  • @rahu8717
    @rahu8717 หลายเดือนก่อน +21

    கடவுள் இல்லை அன்பரே.. செய்வினை நம்பாதீர்கள்.. உங்கள் உழைப்பு உயர்வு தரும்.

  • @gvbalajee
    @gvbalajee หลายเดือนก่อน +1

    200 crores population s?

  • @senthilkumar8410
    @senthilkumar8410 หลายเดือนก่อน

    யாரு யா நீ எங்கய்யா இருக்க

  • @kalaivp3080
    @kalaivp3080 หลายเดือนก่อน +6

    Unna mathiri ulagathila eppdiyum 20 கோடி‌‌இருக்காங்க.....