🇲🇽 புதிய திட்டம் புதிய நாட்டில் | Mexico ep1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 587

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 หลายเดือนก่อน +188

    🇲🇽 நம்ம சீசன் 6 புதிய நாட்டில் தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும். முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 10 หลายเดือนก่อน +8

      Cuba series hero - carlos 👍🎉

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 10 หลายเดือนก่อน +7

      20:35 உங்கள் உண்மையான உழைப்புக்கு ,நீங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அங்கீகாரத்தை அடைவீர்கள்❤ அண்ணா👍🏼

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 10 หลายเดือนก่อน

      @@ChitraAmma-l1p மறைக்காம சொல்றத பாராட்டலாம்

    • @Heartytamil
      @Heartytamil 10 หลายเดือนก่อน +2

      Gorgeous 😅

    • @chandrashekarr9390
      @chandrashekarr9390 10 หลายเดือนก่อน +1

      One of the best series was Cuba. A country poor in resources but rich in heart.. You walked, slogged and survived on that bun like pizza but you made Great friends in Cuba, than any other country...

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 หลายเดือนก่อน +5

    கியூபாவை விட்டு போனது ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும் மறு பக்கம் சந்தோசம் தான். ஏன்னா நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டிங்க வாத்தியாரே. கண்டிப்பா யாராலும் முடியாது. Mexico 🇲🇽 ஏற்கனவே பார்த்தாலும் இது புதுசா இருக்கு. அருமை வாத்தியாரே.

  • @MahaLakshmi-ud1pr
    @MahaLakshmi-ud1pr 10 หลายเดือนก่อน +3

    மகனே குமார் நீ கியூபா விட்டு வெளியில் வந்தாலும் நான் இன்னும் கியுபா எபிசோடு விட்டு வெளியில் வரமுடியல பா முக்கியமாக உனக்கு உதவிய கார்லஸ் குடும்பம் அந்த பாட்டி அவர்களுக்கு என் நன்றிபா கியூபா ஒரு அழகான அன்பான மனிதர்களை கொண்ட நாடு மறக்க முடியாத கியூபா எபிசோடு

  • @MAmalaJeyaseeli
    @MAmalaJeyaseeli 10 หลายเดือนก่อน +27

    என் சொந்த ஊரில் இருந்து எங்கோ செல்வது போல உள்ளது😢 miss u Cuba.

  • @randineshkumar
    @randineshkumar 10 หลายเดือนก่อน +27

    மிக அற்புதமான க்யூபா பயணம். க்யூபாவும் கம்யூனிச நாடான சீனாவை பார்த்து பொருளாதாரத்தில் வளர வேண்டும். தற்சார்பு விவசாயத்தில் க்யூபா உலகிற்கே பாப்பா நியூகினியாவைப்போல் முன்மாதிரி... ஒரு விவசாயியின் வாழ்வு செழிக்காத நாடு நாடல்ல. தற்சார்பு விவசாயத்தை காக்கும் க்யூபா உலகிற்கே முன்மாதிரி. தோழர் செக்குவாரே பிடல் காஸ்ட்ரோ சந்தித்தது மகிழ்ச்சி...

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 10 หลายเดือนก่อน +55

    கியூபா நாட்டின் இயற்கை அழகு,மக்களின் வாழ்க்கை தரம், நாட்டின் தலைவர்களின் வரலாறு என கண்முன் நிறுத்திய கொங்கு தமிழன் செந்தில் குமார் உலகம் சுற்றும் பயணம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.. இங்ஙனம் இரா.சிவக்குமார் திருப்பூர்

    • @HARIHARI-xo1te
      @HARIHARI-xo1te 10 หลายเดือนก่อน +1

      Kongu tamilan ah

  • @dinakaransureshkumar1395
    @dinakaransureshkumar1395 10 หลายเดือนก่อน +13

    Brother all your cuban videos are classics. But those characters who made these videos special are real time heroes those who value life like Comrade Carlos and Sister Sylvia and the like. I love and esteem these wonderful souls and my love for them goes on and on. May god bless them for their wonderful life. I also thank you brother for bringing to light these hidden gems in cuba through your videos and they will stand as testimonies for times to come. Thank you.

  • @kbbalasundaram53
    @kbbalasundaram53 4 หลายเดือนก่อน +1

    Thank you Kumar ,your visit cuba a great adventure. By by

  • @dhanushmutha1083
    @dhanushmutha1083 10 หลายเดือนก่อน +8

    சார் நான் மதுரையில் இருக்கிரேன் நான் உங்கள்க்கு தலை வணங்குகிறேன் வீடியோ மிகவும் சூப்பர்

  • @manimozhi2335
    @manimozhi2335 10 หลายเดือนก่อน +6

    கியூபா மறக்க முடியாத பல அனுபவங்களை எங்களுக்கும் வழங்கியது மணி சேலம்

  • @vasanth9621
    @vasanth9621 9 หลายเดือนก่อน +1

    நன்றி கியூபா ❤
    நன்றி கியூபன் மக்கள் ❤

  • @Crazytime84
    @Crazytime84 10 หลายเดือนก่อน +3

    😅CONGRATULATIONS. Er.Kumar, நீங்கள் ஏன் உங்கள் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதத் கூடாதா ? நன்றி. வணக்கம் வணக்கம்

  • @vijayramanujam9310
    @vijayramanujam9310 10 หลายเดือนก่อน +7

    உண்மை நேர்மை எங்கள் Backpacker Kumar
    உலகிலேயே அடிக்கடி current off ஆன
    Airport ல் இருட்டில் vlog செய்த Kumar brother ன் dialogue
    ஜாலியோ ஜிம்கானா cuba 😊
    Great salute to Mr. Fidel Castro 🙋 & Mr. Che Guevara 🙋
    வித்தியாசமான விசித்திரமான 14 days cuba episodes tour vlog மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று Kumar brother வாழ்த்துக்கள் 👏👌🙏
    ❤ Waiting for new episode brother 😊

    • @KMadhan-wx9um
      @KMadhan-wx9um 10 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @Imran_A09
      @Imran_A09 10 หลายเดือนก่อน

      20:20 Intha backpacking dan unga kitta eppavum ethirpakurom❤❤❤

  • @ahathiyan12786
    @ahathiyan12786 10 หลายเดือนก่อน +12

    கியூபா ல இருந்து வரும்போது பிடல் காஸ்ட்ரோ சமாதில இருந்து 100ml புடுச்சு வந்து இங்கே கொடுங்க 😂😂😂 வப்பாட்டி பேருலாம் தெருவுக்கு பேரு வச்சுருக்கானுக....

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 10 หลายเดือนก่อน +1

    அருமையான நாடு.

  • @anithakannadasan1678
    @anithakannadasan1678 10 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையான பதிவு. உங்கள் கடின உழைப்பும் நன்றாக இருந்தது. இயற்கை
    வளங்கள் மிகுந்த நாடு. 👌👌👌

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 10 หลายเดือนก่อน +1

    குமார் அண்ணா மெக்ஸிகோவில் இரண்டு நாள் சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு அடுத்த நாட்டுல போய் எங்களுக்கு எல்லா தகவலும் சொல்லு வாழ்த்துக்கள்

  • @kumarmuthu35874
    @kumarmuthu35874 10 หลายเดือนก่อน +3

    தங்கள் மெக்சிகோ மேட்ரிட்டில் தாங்கள் இரவில் சாப்பிட்ட சாவோ மற்றும் சிக்கன் சூப் அருமை. தாங்கள் தாடியில்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்....வாழ்த்துக்கள்!!!பாராட்டுகள்!!!இன்னும் தொடர்வேன்....

  • @PrasadSJesus
    @PrasadSJesus 7 หลายเดือนก่อน +1

    Thanks GOD for his protection and guidance!GOD bless you Kumar!

  • @boopathiraj7737
    @boopathiraj7737 10 หลายเดือนก่อน +1

    Australia &new Zealand series விவசாயம், கால்நடை வளர்ப்பு பண்ணுங்க.

  • @ganapathy6711
    @ganapathy6711 10 หลายเดือนก่อน +9

    இது தான் TH-cam வரலாற்றிலேயே முதல் முறை airport terminal power cut
    😊😊😊😊

  • @saivamravischannel
    @saivamravischannel 10 หลายเดือนก่อน

    கியூபா பதிவு அருமை.. எவ்வளவு கடினமான தருணங்கள்.. நேர்த்தியான முடிவுகள்.. சாதுர்யமாக சமாளிப்பது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் 🎉🎉🎉 சைவம் ரவி.. நடிகன்.🙏

  • @kajamohideen7568
    @kajamohideen7568 10 หลายเดือนก่อน +1

    அருமைநண்பர்குமார்அவர்களேமொழிதெரியாத நாட்டில் வழிதெறியாத இடத்தில்யார்யாருடன்னோபோகிறீர்கள் பயமில்லையா உங்கள்தூனிவும்இறைஅருளும்உங்களைகாப்பாற்றுகிறதுமீதிஉள்ளபயணம் சிறந்தமுறையில் அமைய இறைவனை வேண்டுகிறேன்

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 10 หลายเดือนก่อน +3

    Mr Kumar ....உங்கள் உலக பயணங்களை புத்தகமாக எழுதுங்கள்.காணோளியாக பார்த்த இடங்களை, பல வருடங்களுக்கு பிறகு வாசிக்கும் போது அது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.வாழ்த்துக்கள்🎉

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 10 หลายเดือนก่อน +2

    புதிய நாடு புதுப் புது அனுபவம் வாழ்த்துக்கள் ❤ குமார்.

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 10 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @rrkatheer
    @rrkatheer 10 หลายเดือนก่อน +5

    You are the only TH-camr covering Central and South America regions .. many other unexplored countries thanks

  • @badruduja3202
    @badruduja3202 10 หลายเดือนก่อน

    அருமையான கியூபா காணொளி கியூபா சம்பந்தமான அதிமான விபரங்களை அறிந்துகொன்டேன் மகிழ்ச்சி நன்றிகளுடனும் வாழ்த்துக்களுடனும் இலங்கை காத்தான்குடியிலிருந்து உங்கள் சகோதரன் ! !

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +1

    அருமை. பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @vyogana
    @vyogana 10 หลายเดือนก่อน +12

    Mexico is my country I lived 12 year's there and people are great! If you can please visit a city called Guanajuato

    • @SadamHussain-zd9wq
      @SadamHussain-zd9wq 10 หลายเดือนก่อน

      He already been to Mexico but I'm not sure he went guanajuato

    • @sunnylopez4142
      @sunnylopez4142 10 หลายเดือนก่อน

      😊

  • @thaarane20.
    @thaarane20. 10 หลายเดือนก่อน +12

    எப்பவுமே நமக்கு புடிச்ச விஷயத்தை பண்றதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்படும் வோம். அதையும் மீறி நம்ம steady ah என்ன ஆனாலும் பண்ணியே தீருவேன்னு விடாமுயற்சியுடன் நீங்க அந்த கஷ்டத்தையும் ரொம்ப ரசிச்சு பண்றத பார்க்கும்போது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நமக்கு புடிச்ச விஷயம் தான் நம்ம பண்ணியே ஆகனும் ஒரு வெரி வருது.you are the real survivor❤ you are my inspiration keep on Rocking.I will always support you அண்ணா❤❤❤

  • @maheshmxyz
    @maheshmxyz 10 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி.. உங்கள் ஒவ்வொரு ரா அன்ட் ரியல் வீடியோவையும்.. ரசித்து ரசித்து பார்ப்பதுடன்.. உங்கள் (நமது) Subscribers ஒவ்வொரும் உங்களையும் உங்கள் வீடியோக்களையும் ரசித்து ரசித்து எழுதும் கமெண்ட்களை பார்த்து.. படித்து ரசிக்கிறேன்.. அத்தனையும்.. அத்தனை அழகு.. அறிவு... அருமை..... உண்மையான நேர்மையான உழைப்பிற்கான வெற்றி மெதுவாகத்தான் கிடைக்கும்.. ஆனால் நிலையாக இருக்கும்.. அதுதான் Backpacker Kumar 325K subscribers

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 10 หลายเดือนก่อน +15

    கியூபா 16 எபிசோடுகளும் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தோம். ❤❤❤🎉🎉🎉 நல்வாழ்த்துகள் உங்களுக்கு. தங்களின் அடுத்த பாய்ச்சலுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  • @venkatesankannan263
    @venkatesankannan263 10 หลายเดือนก่อน +1

    உண்மையாகவே சாதனையான டிரிப்தான் கியுபா 🎉🎉🎉🎉🎉🎉

  • @gs080308
    @gs080308 10 หลายเดือนก่อน +2

    Glad you leave CUBA with smile.... compare to the dark entry....
    yes most memorable memories and experience in CUBA.
    GOOD JOB.

  • @SounthaArul
    @SounthaArul 10 หลายเดือนก่อน

    Super-மிக அற்புதமான நாடு . மிக்க நன்றி.--- S-A-S-Denmark

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 10 หลายเดือนก่อน +14

    தற்போதைய நவீன உலகில் கம்யூனிஸம் தோற்று போன ஒன்று..... கியூபா மக்கள் எவ்வளவு கஷ்டபடறாங்க ...... பாவம்😢😢😮

  • @dmiserv2093
    @dmiserv2093 10 หลายเดือนก่อน +1

    Cube was the best series ever I give 10/10 for you👏🏻I loved everything aboutcuba(the country History of the two legends Fidel Castro and Che Guevara, people lifestyle and kindness ,Carlos fam,beautiful Nature, 19th century tv, vintage cars,and the mountain paint, chickens, Horse carriage and your commentary on every places) ThQ so much for giving me the feeling of traveled Cuba through your quality& realistic visual🥰 I’ve heard much about Cuba but never saw what Cuba was look like until watch your Cuban series .looking forward to see the upcoming series!,

  • @beulajoshua1607
    @beulajoshua1607 10 หลายเดือนก่อน +3

    Vazhlththukkal Kumar thambi...

  • @nallasivam182
    @nallasivam182 10 หลายเดือนก่อน

    உங்களுடைய மெக்சிகோ பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @ruthutv6074
    @ruthutv6074 10 หลายเดือนก่อน

    கியூபா மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍 மிகவும் அருமை தம்பி குமார்

  • @Seeshaih
    @Seeshaih 10 หลายเดือนก่อน +2

    Kumar bro policy: Seiyum thozhilae dheivam ❤

  • @therespectedfaculty9316
    @therespectedfaculty9316 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 congratulations on completing cuba series kumar anna😊

  • @vidhyathrans1026
    @vidhyathrans1026 10 หลายเดือนก่อน

    மிகவும் எதார்த்தமாக பேசியுல்லீங்க தங்கள் பயனம் தொடர எனது வாழ்த்துக்கள் ங்க 🎉🎉🎉...

  • @arunanarunan1206
    @arunanarunan1206 10 หลายเดือนก่อน

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா கரீபியன் கடல் மற்றும் புதிய நாடு நுழைவு சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 10 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 10 หลายเดือนก่อน +1

    உயிரைக்கொடுத்து மக்களுக்காக இவ்வளவு சிரமப்படுகிறீர்கள், வாழ்த்துகள்👍

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz 10 หลายเดือนก่อน +1

    Belize இப்படி ஒரு நாடு இருப்பதையே தங்கள் மூலமாகதான் கேள்வி படுகிறேம்❤
    மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 10 หลายเดือนก่อน +2

    48.00 Mexico has found a new oil well. So their economy is growing day by day.

  • @dhinamaths2196
    @dhinamaths2196 10 หลายเดือนก่อน +5

    முழுமையாக கியூபாவின் எதார்த்த நிலையை காட்டிய குமார்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @bharathidasan860
    @bharathidasan860 10 หลายเดือนก่อน +3

    I really appreciate you, my brother. You're truly amazing, dedicated, and passionate about your interests. I'm genuinely impressed and a bit jealous, but also proud as a Tamilan to see you achieve so much. You're definitely blessed, and it's clear you couldn't have gotten this far without your family's support. I hope they continue to support your passions. Wishing you all the best, and stay safe always.

  • @stellapeter8588
    @stellapeter8588 10 หลายเดือนก่อน +8

    தம்பி இந்த பயணம் அருமையாக நடக்க வாழ்த்துக்கள் தினமும் நல்ல முறையில் நல்ல சுகத்தோடு இருக்க தினமும் செபிக்கிறோம்

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 10 หลายเดือนก่อน

    புது புது அனுபவம் 🎉🎉🎉
    வாழ்த்துக்கள் அண்ணா
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 10 หลายเดือนก่อน

    குமாரு நல்ல மனிதர்கள் நீ சொல்வது சரிதான் உன்னை மாதிரி யாரும் வெளியே செல்வது கடினம் அதை புரிந்து கொள் நான் சிங்கப்பூர் தான் இருக்கிறேன் உங்களுக்கு தெரிந்திருக்கும்

  • @anisfathima7268
    @anisfathima7268 10 หลายเดือนก่อน +6

    20:13 to 20:40 .... Goosebumps......

    • @vazghathamizh9805
      @vazghathamizh9805 10 หลายเดือนก่อน

      This is wrong way of leading his followers in TH-cam channel by creating negative image on his fellowmen. Let the others doe's on their own way. Don't watch or don't compare with them.

    • @kbarathan5116
      @kbarathan5116 10 หลายเดือนก่อน

      Tamil trekker vs Kumar

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 10 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @jagirhussainmohamedsultan5507
    @jagirhussainmohamedsultan5507 10 หลายเดือนก่อน +3

    இனிய நல்வாழ்த்துகள் குமார்

  • @ratheshroy
    @ratheshroy 10 หลายเดือนก่อน

    I am a regular watcher. I get the feel traveling along with you... ❤

  • @parandhamanmargan
    @parandhamanmargan 10 หลายเดือนก่อน +6

    Name is everything in Tamil Nadu , rulers will open Bus terminus to name it in his 100th year celebration though they don't have cheap last mile connectivity like metro/train from their place to bus terminus.. wow😀😀

  • @ahalyabalan408
    @ahalyabalan408 10 หลายเดือนก่อน +1

    I never knew Cuba. Thank you for taking us around

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 10 หลายเดือนก่อน +2

    சிறப்பான முறையில் அமைந்த vlogg...

  • @arvindd3036
    @arvindd3036 10 หลายเดือนก่อน +1

    Baracuva was wonderful. I will never forget carlos

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 10 หลายเดือนก่อน +26

    உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤.. Belize tour சிறக்க வாழ்த்துக்கள்..

  • @ennavenum8896
    @ennavenum8896 10 หลายเดือนก่อน +3

    Vara Vara romba slim aguringa health a pathukonga Anna ❤

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரர.

  • @senthish
    @senthish 10 หลายเดือนก่อน +1

    bienvenido de nuevo a méxico
    குமார்.... mucho grazios

  • @Sundar-m2x
    @Sundar-m2x 10 หลายเดือนก่อน

    ஐந்தாம். 8ல் சுற்றாதது உலகம் இல்லை enjoy kumaru ❤❤❤❤

  • @michaelshyam2319
    @michaelshyam2319 10 หลายเดือนก่อน

    கியூபா நாட்டின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பு. மறக்கமுடியாத ஓர் நிகழ்வு. சுற்றுசூழல், அவர்களின் விருந்தோம்பல், அருமை. Cuba episode truly real and mesmerized.ஓர் மிகசிறந்த பயணதொகுப்பு. வரலாற்றில் அடிபணியாமல், அமெரிக்கா ஏகதிபதியத்தை எதிர்த்து இன்றும் கம்யூனிசம் உயிரிப்புடன் உள்ளது. கிரேட். வாழ்த்துக்கள்.

  • @francisp9509
    @francisp9509 10 หลายเดือนก่อน +1

    Whatever their economic condition, i feel much respect for cuba

  • @mogandass9229
    @mogandass9229 10 หลายเดือนก่อน +2

    Ungalukaage theeviraa rasigarrr naan iruken bro....will always support you❤❤❤

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் குமாரு❤❤❤

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 10 หลายเดือนก่อน +3

    Mexican president is an awasome person with good Administration

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 10 หลายเดือนก่อน +1

    உண்மை நிஜம் அழகு

  • @pragathambalg8574
    @pragathambalg8574 10 หลายเดือนก่อน

    Miss you cuba with carlos

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 10 หลายเดือนก่อน +4

    15.40 dollar shop - hearing for the first time. It is really very bad not accepting their own currency. Imagine what would happen to our airports if they don't accept INR!

  • @richardrichi1027
    @richardrichi1027 10 หลายเดือนก่อน

    Bro unngala patha poraimaya irruku semmaya enjoy pannuriga life

  • @posadikemani9442
    @posadikemani9442 10 หลายเดือนก่อน

    ஹேப்பி to see subscribers are increasing. Congrats to open talk KUMAR

  • @parikannan1087
    @parikannan1087 10 หลายเดือนก่อน +1

    You are doing in your style and they are doing in their style. You are talking about Tamil Trekker but that’s not required here. You do your work and he will do his work . Whoever you are talking about they also work hard for their contents

  • @govindharaj9272
    @govindharaj9272 10 หลายเดือนก่อน +3

    புதிய பாதை புதிய பயணம் 🎉

  • @mijif3023
    @mijif3023 10 หลายเดือนก่อน

    சிறப்பு... என்றும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @anbubalaje974
    @anbubalaje974 10 หลายเดือนก่อน +1

    Nanum ungalai pontru anaithunattaum therinthu kollum arvam ullavan neegal neril kattivittirgal anaithaum nane vanthu partha anupavam koduthuvittirgal nanba ungaluku oru salute thank you nanba

  • @saravanankeerthy
    @saravanankeerthy 10 หลายเดือนก่อน

    Wounderful information about cuba வாத்தியாரு

  • @Rameshkumar7
    @Rameshkumar7 10 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @nithinkrishnan3101
    @nithinkrishnan3101 10 หลายเดือนก่อน +2

    Miss u carlos and cuba ❤🎉

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 10 หลายเดือนก่อน +1

    புதிய தொடக்கம்🎉உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤...வாழ்த்துக்கள் AnnA

  • @gvbalajee
    @gvbalajee 10 หลายเดือนก่อน +6

    52:01 wonderful pool view kumar

  • @babyravi7204
    @babyravi7204 10 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா ..புது நாட்டின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @chelvik3975
    @chelvik3975 10 หลายเดือนก่อน +1

    Yeppothum Pillayarum Murugenum unggelukku thunaiyyage Iruppargel 🙏😘

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 10 หลายเดือนก่อน +1

    It was sad to see you struggle for food in Mexico. Though options were limited late in the evening ultimately something was available to eat after the hectic and tiresome tour of Cuba. Waiting eagerly to see you in the next country.

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 10 หลายเดือนก่อน +3

    Excellent ,Cuba currency not accepted in their own air port.,I pity you,thank you for the Cuba episode.take care happy journey.

  • @lokeshjohny7054
    @lokeshjohny7054 10 หลายเดือนก่อน +7

    Holla Kumar,
    Happy to see your videos.
    We are also travelling with you thanks for your videos.
    Love from pondicherry be safe Kumar.
    Gracias

  • @jeyaramah1475
    @jeyaramah1475 10 หลายเดือนก่อน +2

    Hope another wonderful experience awaits you in the new country, Kumar. Mexico is a great place. Divertirse, amigo Kumar.

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 10 หลายเดือนก่อน

    Wow bro I can see the enthusiasm in ur face after entering Mexico for food please have some good food and travel safe respect from Bengaluru Karnataka 💐 bye bro 🎉

  • @nagarajananthapadmanabhan7404
    @nagarajananthapadmanabhan7404 10 หลายเดือนก่อน

    I will be in Quintana Roo from Feb. 20-29. Would be nice to run into you. You may be in Belize by then.

  • @aafik2372
    @aafik2372 10 หลายเดือนก่อน +1

    Hi bro...neenga Cuba la irundu kilambunadu..nimathiya iruku bro..😊romba kashtam...pa

  • @kmkbarani
    @kmkbarani 8 หลายเดือนก่อน

    Really superb backpacking bro Kumar ,continue your great work 🎉🎉🎉🎉🎉

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சூப்பர் குமார் ப்ரதர் வாழ்த்துக்கள்

  • @RAM-1954
    @RAM-1954 10 หลายเดือนก่อน +1

    I can see the relief in your eyes....❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 10 หลายเดือนก่อน +2

    As usual interesting Travel experience Kumar😊

  • @ganeshpalani9247
    @ganeshpalani9247 10 หลายเดือนก่อน +1

    உங்களால் நான் வேறு நாட்டில் இருக்கும் கலாசாரத்தை பார்ப்பது thank bro 👍👌