ரொம்ப நன்றி சகோதரி நானும் இந்து குடும்பத்தில் இருந்துதான் ஆண்டவரே ஏற்றுக்கொண்டு இருக்கிறேன் உங்கள் ஊழியம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது ஆமென்.
Price the lord sister ungga message ellam Good thodarnthu intha ozhiyatha seinngga ithu valarthuttu Vara anega brother & sister ellarukum Avikkuriya valkaikku romba mukkiyamana messagetha ellame.unggalukkaka ozhiyaththugga brother na prayer panra GoD bless you sister's
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் எல்லாருக்கும் ரொம்ப அருமையான செய்திக்கு நன்றி சிஸ்டர்ஸ் மற்றும் இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ 💝💝💝✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
உங்க வீடியோ அனைத்தும் எனக்கு மோட்டிவேசனா இருக்கு sis நா ஒரு இந்து என் கணவருக்கு தெரியாமல் ஆண்டவரை நேசிக்கிறேன் யாருக்குமே தெரியாது சர்ச்சுக்கு எங்கயும் போகவும் முடியாது என்னால உங்க வீடியோ உதவியாக இருக்கு நன்றி ஏசப்பா வீடியோ முலமாக பேசியதற்கு
நான் இரவு படித்த வசனம் உங்கள் மூலமாக எனக்கு வந்திருக்கு ....தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்..அதை அறிக்கசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்
Daughters pls pray for my house holders because my house near one family people always scolding very badly pls pray for my children and my family numbers for Jesus protects need amen
Jas & Jemima sister I'm Thuthiyon jebastin. I'm Christian family. Plz pray for my mother eye problem plz pray sister. My sister in online classes. plz pray for my sister plz sister.
Unga msg romba useful iruku... unga video ellama 100% true.. na experience panirukan.. enakku nenga pesu pothu apadiya yesapa enta pesra mathuri irukum.. all glory to jesus... god bless you akka.. go ahead
Praise the Lord 🙌 again very useful video thanks a lot. Yes am also always watching TH-cam and spend More time in watsapp. Yes its time to Stop everything. Jesus is coming soon 🙏
As you rightly said one cannot get out of sin by his own determination. Only with the help of the Holy spirit he can win over the sin. That is the real redemption. God bless this message
Proverbs 3:11-12 11) My son,do not despise the Lord’s discipline, and do not resent his rebuke, 12) because the Lord disciplines those he loves,as a father the son he delights in. In tamil... நீதிமொழிகள் 3: 11,12 11 - என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 12 - தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
ரொம்ப நன்றி சகோதரி நானும் இந்து குடும்பத்தில் இருந்துதான் ஆண்டவரே ஏற்றுக்கொண்டு இருக்கிறேன் உங்கள் ஊழியம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது ஆமென்.
Amen
Praise the Lord sister nanum ninachen namba ena pavam panrom ninachen adimai thanamu pavam tha ippa TH-cam ku rombave addict ah irken adha pathi tha God pesrar purinjikten thank u sisters...guiding spiritual way...
எளிய முறையில் வல்லமையான ஊழியம்.
GOD bless you sisters 👍
Kandipa sago
Thank you...God bless you too:)
ஒருவர் கெட்டுப்போகாமல் மனம் திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமை உள்ளவராக இருக்கிறார் ஆமென்
பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் இறைவா பாவமே செய்யாமல் இருக்க உமது அருள் தாரும் இறைவா
Na job ku apply panni iruka athu ennakum en husband Kum kedaikanumnu please pray pannunga naaga romba kastathula Iruku ....... 🙏🙏🙏Enno 1 week la ennaku delivery please normal delivery aga pray pannunga please........ 🙏🙏🙏🙏🙏pleaseeeee money problem romba iruku
சூப்பர் ,இன்னும் ,மனதிரும்ப,நல்ல,செய்தி.சகோதரி.நன்றி.,ஆமேன்,நான்,இலங்கை
Yesappa enaku paavathilirunthu oru niranthara viduthalaiya kudunga appa . Neenga mattum enaku pothum appa. Sisters neenga explain panrathu enaku Romba useful la iruku. En life la nalla changes theriuthu . Innum niraya andavara pathi therichukanumnu aasaiya iruku. Thank u sisters. God bless you
பாவத்தை விடுதலை தங்கள் அப்பா இயேசு அப்பா
Nan last Vara amma,appa'va patthukkanum, eni thappana vidios pakka mattan Jesus vittu pokamattan,
ஆமென்
Karthar Unkalai theralaana makkaluku Aasirvatham maka vaiparaaka Amen
Sister neenga anupara vasanam ennakku romba useful aa irukku. Karththarudaiya naamaththirkku sthothiram. Ungalukkum nandri.
கர்த்தருக்கு சோஸ்த்திரம் ஆமென்
Price the lord sister ungga message ellam Good thodarnthu intha ozhiyatha seinngga ithu valarthuttu Vara anega brother & sister ellarukum Avikkuriya valkaikku romba mukkiyamana messagetha ellame.unggalukkaka ozhiyaththugga brother na prayer panra GoD bless you sister's
Tq sis.neraya mura try Pani Pani thothu poitey iruka..... yesaappa thaa help pananum
I love my jesus Dad amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தர் என் பாவத்தை உனர்த்தினார்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் எல்லாருக்கும் ரொம்ப அருமையான செய்திக்கு நன்றி சிஸ்டர்ஸ் மற்றும் இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ 💝💝💝✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
உங்க வீடியோ அனைத்தும் எனக்கு மோட்டிவேசனா இருக்கு sis நா ஒரு இந்து என் கணவருக்கு தெரியாமல் ஆண்டவரை நேசிக்கிறேன் யாருக்குமே தெரியாது சர்ச்சுக்கு எங்கயும் போகவும் முடியாது என்னால உங்க வீடியோ உதவியாக இருக்கு நன்றி ஏசப்பா வீடியோ முலமாக பேசியதற்கு
நான் இரவு படித்த வசனம் உங்கள் மூலமாக எனக்கு வந்திருக்கு ....தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்..அதை அறிக்கசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்
Karthar ungalai acervathipparaga amen
Glory to the Lord sister's ...பாவத்திலிருந்து நிச்சயமாக விடுதலை வேண்டும் எனக்காக ஜெபியுங்கள்
சந்தோஷமாக இருக்கு சகோதிரிகளே. கர்த்தருடைய நாமம் பரம்பி மகிமைப்படட்டும்.
Amen...God bless you
Very nice msg. Remba useful message thank God jesus. Thank you Thankachi ma
Neenga esuppaukku pudichavanga enakkum unga erandu peraiyum pudichirukku amen
இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென் நன்றி
Praise the Lord
⛪✝️🙏🛐 nadri Appa Amen 🙏🛐💖🙏🛐 Appa
கர்த்தருக்கு துதி மகிமை
Kadan prachanai yall romba kastapaduren. Please pray sisters
மிக மிக பிரியோஜனமாயிருந்தது sisters 👌👍🙏🙏
Thanks sister
Super Message sis god bless you all sis
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Daughters pls pray for my house holders because my house near one family people always scolding very badly pls pray for my children and my family numbers for Jesus protects need amen
நன்றி சகோதாிகள் praise the lord
Bible verselam memories panna soli kuduthathuku thank u akka
Jas & Jemima sister I'm Thuthiyon jebastin. I'm Christian family.
Plz pray for my mother eye problem plz pray sister. My sister in online classes. plz pray for my sister plz sister.
Please pray for my job I am Antony from Sri Lanka
Thanku sister nice msg
Sisters, iam a hindu guy. But I pray to jesus every day and read the bible. Will jesus accept me as his child
Exactly, God is cleaning your sins with his blood and he wants to stay with you ever!!
@@bibleexplains2636 sister enakaka prayer panuga ?? 🙏🙏
Grace to Jesus
Praise be to lord
Praise the Lord sisters
Good message thanks god
ஆமென் ஏசுமகாராஜா
Praise the Lord sister
Nan marivitten idhai parthu thanks Ka.... Nan pavathilirundhen parisuthamai marivitten very thankful God bless you
Amen appa
Unga msg romba useful iruku... unga video ellama 100% true.. na experience panirukan.. enakku nenga pesu pothu apadiya yesapa enta pesra mathuri irukum.. all glory to jesus... god bless you akka.. go ahead
Praise the Lord
Amen
Praise the lord. Antavarku Thanks sister intha subject every Cristin ketakanum antavar ungalai asirvadipar
Praise the Lord 🙌 again very useful video thanks a lot. Yes am also always watching TH-cam and spend More time in watsapp. Yes its time to Stop everything. Jesus is coming soon 🙏
அமேன்
Super sister amen
Jesus bless you.........
Enna Jesus manniyum so sister prayer pannunga please Yaanaku
naa neenga soldra madhiri paavam seiren ka but ennala veliya vara mudiyala plz sisters enakaga pray pannunga ka
May Jesus use you more for his glory sisters....very useful thank you
மெய்யான ஓய்வு நாள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் தங்கைகளா
Thank you sisters
தெலிவான விளக்கம் 👌🙏🔥
S really super daily am waiting for god words
Praise the Lord sister's
Amen😇😇
May the name of the Lord be honored . Yes this my problem .
Praise the lord.
Praise The Lord Sisters And To All ☦️☦️
Amen appa Thank you Jesus
supperb
Amen
Hi sisters.indha messagekkana vilakkam nandraga purindhadhu.thankyou
Semma ka
அருமையான முயற்சி, அருமையான ஊழியம்!
jasjemi God bless you two!!!
As you rightly said one cannot get out of sin by his own determination. Only with the help of the Holy spirit he can win over the sin. That is the real redemption. God bless this message
Proverbs 3:11-12
11) My son,do not despise the Lord’s discipline, and do not resent his rebuke,
12) because the Lord disciplines those he loves,as a father the son he delights in.
In tamil...
நீதிமொழிகள் 3: 11,12
11 - என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12 - தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
Akka very useful message for me;God bless you and your family
Amen Praise the Lord
Yesappa yannoda pavagalai yalam manipar I love you yesappa romba thanks sisters
Amen...GOD BLESS YOU
Prayforus.amen.
Thank you Jesus God Bless you sisters
God bless you sisters Jesus great
Thanks for your comments.
Indha video kaga yesappa ku nandri
Glory to JESUS..God bless you
Correct message sister. Amen.
Ungal video and vasanam pathu nan yesukul vandthavan. Thanks for your videos. Praise the Lord 🙏, all the best sisters. God bless you both.
Amen Praise the lord 🙏 Amen Amen Amen
Thanks Sister
Very useful video drs👌 May god bless u drs
Thank you Jesus. . Nantri yesappa.. thank you sisters...🙏🙏
Praise the Lord Sisters
God bless you Sis Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Appa
ஆமென்...
Thank you Jesus
Praise the lord sister...I am vasanthi sivakumar...
Akka intha message enaku rompa use full ah irunthuchu .... Thank u
Its good for me...praise the lord....
Every message is usefull sister almost iam watching every vedios god bless u sister and praye me also for spirutual growth