வன்கண்,பொறாமையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி? |Tamil Christian Message | JasJemi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 271

  • @sureshb358
    @sureshb358 ปีที่แล้ว +3

    நன்றி எல்லாம் வல்ல பரமபிதாவின் அருளால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக...

  • @vasanthasamraj8410
    @vasanthasamraj8410 ปีที่แล้ว +3

    Hello sister,
    I am unmarried man.
    I am 44 yrs old
    I wear nice dress daily with shoes.
    I have good brain, clever, intelligence
    My enemies are stolen my costly shirts, costly t shirts,
    I worked in hotel job
    My jealous people are blocked my job money and marriage etc
    Jesus Christ is only my strength.

  • @SINGLETOKING
    @SINGLETOKING 3 ปีที่แล้ว +30

    கர்த்தரின் ஆவியானவர் மகிமைபடுகிறார். தேவனால் நல்ல விளக்கம் கொண்ட வார்த்தை. தேவ சித்தம் உங்களிடத்தில் நிகழ்கிறது. 🔥🔥பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அக்கினி மதிலாக சூழ்ந்து பாதுகாப்பார்.☦️🛐🙏🙏🙏

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 3 ปีที่แล้ว +23

    100 %👍' மிகவும் பயனுல்லதாக இருந்தது ,கர்த்தருக்கு ஸ்தோத்திரம் "நான் ஆசீர்வதிக்கபட்டேன் " என்னுடைய தவறுகளை ஆவியானவர் உனர்தினார், உங்களை கர்த்தர் இன்னும் அனேக மக்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக ஆமேன் .உங்ளுக்காக அதிகமாக ஜெபிக்க கர்த்தர் கிருபை தருவாராக .😰😢

  • @nadhiyabalu7738
    @nadhiyabalu7738 3 ปีที่แล้ว +5

    அக்கா என் பெயர் நதியா நான் இந்து எனக்கு இயேசப்பன பிடிக்கும் என் விட்டுல யருக்கும் கர்த்தர்ரை பிடிக்கது முதலில் நான் ஜெபிக்கிரது என் விட்டுக்கு பிடிக்கது அன இப்பா யரும் எதும்செள்ள மட்டங்க எனக்கு ஒரு அம்மா ஜெபிச்சங்க அதிள்இருந்து என் அப்பவும் எதுவும் செள்லருத்து இல்ல நான் கர்த்தர்ரை தெரிந்துகொள்ள கரனமே நீங்கதான் அக்கா உங்களுக்கு நன்றி அக்கா கர்த்தர் உங்களை அசிர்வதிப்பர்

  • @gethsirangitha7759
    @gethsirangitha7759 4 หลายเดือนก่อน +1

    Nice practical message

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன ปีที่แล้ว +1

    ஆமென்!!!
    ஸ்தோத்திரம் அப்பா!!!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!....

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 3 ปีที่แล้ว +11

    எங்களுக்காக ஜெபியுங்கள் வன்கண் பொறாமை எங்களை ஆட்கொள்ளாமல் நாங்கள் தாக்கப்படாமல் நீங்கள் ஜெபிபீர்களா ஆமேன் அல்லேலூயா

  • @SINGLETOKING
    @SINGLETOKING 3 ปีที่แล้ว +23

    தெரியாத விஷயத்தை கூட தெரியபடுத்துகிற தேவன்.

  • @gethsirangitha7759
    @gethsirangitha7759 4 หลายเดือนก่อน +1

    💯 percent true

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 ปีที่แล้ว +1

    👍

  • @rajar7534
    @rajar7534 ปีที่แล้ว +1

    தேவசெய்தி பயனுள்ளதாக ஆசீர்வாவாதமா இருக்கிறது.

  • @jesusdivilasar8925
    @jesusdivilasar8925 3 ปีที่แล้ว +5

    கர்த்தர் வெளிப்படுத்தின காரியங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤️🙏

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +1

    அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளிலே எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார் (மத் 16:21). எனக்கு ஒரு சந்தேகம் இவ்வாறு இயேசு சீஷர்களிடத்தில் சொல்லும் போது பிசாசு தெரிந்து வைத்து இருக்க மாட்டானா?

  • @anbunathan8347
    @anbunathan8347 4 หลายเดือนก่อน

    Amen.LORDJESUS

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว +21

    Praise the Lord sister's 🙏
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 👏👏👏👏

  • @hilda...6727
    @hilda...6727 11 หลายเดือนก่อน +1

    Super sisters...very nice ❤
    எனக்கு அழுகையே வந்துடுச்சு...எனக்கே பேசியது போல இருந்துச்சு...என் வகுப்பில் ஒரு பெண் என் மேல் பொறாமை பட்டதினால் நானும் என் அண்ணனும் பிரிந்து போனோம்😢...Plz pray for me

  • @neturefruits1985
    @neturefruits1985 2 ปีที่แล้ว +1

    சிஸ்டர் உங்களுடைய வார்த்தை எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் தேவன் உங்கள் மூலமா என்னோட பேசியதற்காக தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @jeavalinjanjeeva8402
    @jeavalinjanjeeva8402 2 ปีที่แล้ว +1

    இனிமேல் தாத்தா அன்பு
    பேத்தி களின் ஆலோசனை
    நடந்து கொள்கிறேன்
    சிறிலங்காவில் இருந்து

  • @sangeethakarthiksangeethak9158
    @sangeethakarthiksangeethak9158 2 ปีที่แล้ว +1

    என் கூட பிறந்த சகோதரர் என்னை பார்த்து பொறாமை படுகிறார்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள்

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 2 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏நல்ல செய்தி நன்றி

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 8 หลายเดือนก่อน

    Yesappa en kadavul neegatha nan ungala Vishvasikuren engala aashirvathium appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤❤🙏🙏❤❤🙏🙏❤❤🙏🙏❤❤🙏🙏

  • @kamalakamala8839
    @kamalakamala8839 3 หลายเดือนก่อน

    Very useful for me, thank you Jesus, amen.

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 6 หลายเดือนก่อน

    💯 true...very. very ...useful message...Thank-you lord umakku sthothiram
    ❤❤❤❤

  • @jayarobert13
    @jayarobert13 3 ปีที่แล้ว +5

    Thank you sister's ரொம்ப அருமையாக விளக்கினீர்கள் நன்றி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthiv2035
    @moorthiv2035 2 ปีที่แล้ว

    Yesappa ⛪😭✝️🛐 Amen 🙏🛐 nadri Appa Jesus Appa

  • @suganya7465-x4r
    @suganya7465-x4r 3 ปีที่แล้ว +35

    Na romba varshama itha pathi tha neraya per ta ketta but ennaku sariyana answer varala thank you much intha topic select pannathuku ....

    • @therasevidhya1107
      @therasevidhya1107 3 ปีที่แล้ว +1

      Same here.. Now only I understand the God's planning....

  • @universeangel3361
    @universeangel3361 2 ปีที่แล้ว +1

    Thank you so much sisters. Nan china vayasila erunthae poramaya yala niraya kasta padudu eruken... Nan Nala padipen, Romba active, school first.. After school first enna la padika mudiala.. Life la niraya problems, family quarrels.. Epdi niraya kasta padom... Sis Sona matri birthday time new dress podumbo,vezhiya poidu varumbo severe head ache, niraya time padika mudiathu.. Epdi niraya kastam. Finally epo Bank exam prepare panren.. My parents nan prelims exam pass panumbo ellarkidaum solluvanka.. Sollatheenka nu kenjinalum, enna tiduvanka... So finally Bank exam ku veedla la erunthu padikren.Time erukum but padika mudiala.. So continuous fail... Epo sis pls pls nan IBPS po prelims exam ezhutiden.. But mains ku kasta paduren.. So pls entha IBPS PO exam la enaku CANARA Bank la job kidaika ennakaha prayer panunka.. This is my kind request ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jijindyn1266
    @jijindyn1266 2 ปีที่แล้ว

    பொறாமை, வன்கண் பல விதமான கட்டுகள் மூலம் வாழ்க்கை சின்ன பின்னமா இருக்கு Sister.

  • @m.nanthini2849
    @m.nanthini2849 7 หลายเดือนก่อน

    Praise the lord akka good message thank you ka

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 3 ปีที่แล้ว

    Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah

  • @v.k.s7264
    @v.k.s7264 3 ปีที่แล้ว +8

    Please pray for my mother's health and grandmother's health.please pray for salvation of my father and relatives.please pray for me to get anoiting of holy spirit and tongue.please pray for my sister's education and spiritual growth

    • @JasJemi
      @JasJemi  3 ปีที่แล้ว +3

      Sure sister..

  • @rajar7534
    @rajar7534 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லுவது 100க்கு உண்மை. எங்கள் குடும்பமும் உறவினர் ,பக்கத்துவீட்டுக்காரர்களால் பொறாமையினால் செய்வினையினால் பாதிக்கப்பட்டு சொந்த வீட்டை போட்டு விட்டு பாளையகோட்டையில் இருக்கிறோம். எங்கள் சிறையிருப்பு மாற ஜெபியுங்கள்.

  • @kudabijayaraj6876
    @kudabijayaraj6876 3 ปีที่แล้ว +1

    ஆமென் ❤ 🙏

  • @RaniRani-ni6of
    @RaniRani-ni6of 6 หลายเดือนก่อน

    100/;amen sisters. thank you sister 🙏🙏🙏

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 ปีที่แล้ว

    JESUS

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 ปีที่แล้ว

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 3 ปีที่แล้ว +1

    Super sister unmaiya irutha message enaku Roomba useful thank you kartharudaiya naamam makimai paduvathaka

  • @djtheeban4370
    @djtheeban4370 3 ปีที่แล้ว +1

    Yes நீங்க கூறுவது மெய்யான கருத்து. கர்த்தரே தெய்வம் ஆமேன்.

  • @MuthuKumar-dq7my
    @MuthuKumar-dq7my ปีที่แล้ว

    Amen sister.amen

  • @agila4826
    @agila4826 3 ปีที่แล้ว

    என் சொந்த சகோதரி என் பக்கத்துல அமர்ந்து நல்ல புத்தி சொல்லி தர மாதிரி இருக்கு . நன்றி

  • @samundeeswari8888
    @samundeeswari8888 3 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏😇 karthar kirubai anaivarodum irupadhaga amen, amen

  • @AbiAbi-nt3uk
    @AbiAbi-nt3uk 2 ปีที่แล้ว

    ® yes

  • @vasanthasamraj8410
    @vasanthasamraj8410 ปีที่แล้ว

    Pastor,
    I want to do god's ministry work.
    I am unmarried man and 44 yrs old.
    They blocked all my job, marriage and no job and I am hungry.
    I am always happy in Jesus Christ grace.

  • @indhumathi9849
    @indhumathi9849 9 หลายเดือนก่อน

    Tq

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 3 ปีที่แล้ว +6

    Entha msg video, Remba usefulaa erukumdu kartharukul vesuvasikeran . Uravinarkal & veyaparam seium edam Arukel ullavarkal muliyamaka entha kasdam Adikadi varum. God bless you sisters ✊🙏

  • @mdpravin5102
    @mdpravin5102 3 ปีที่แล้ว +1

    Appa Amen 🙏✝️🙏

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 2 ปีที่แล้ว

    Nannri Holyspirit.

  • @SuryaPrakash-gf2im
    @SuryaPrakash-gf2im 3 ปีที่แล้ว +5

    Very useful message thank you sister God bless you

  • @jonamary4138
    @jonamary4138 3 ปีที่แล้ว +1

    Glory to God semaya pesuringama keep it up

  • @mohamedsulthanj5709
    @mohamedsulthanj5709 3 ปีที่แล้ว +3

    Thank you sisters... unga videos roomba aaruthala erukku tnk yu soo much..

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 3 ปีที่แล้ว +4

    Amen 🙏 Hallelujah 🙋

  • @trickytechyzz07
    @trickytechyzz07 2 ปีที่แล้ว +1

    Plz pray for our family. My daughter is studying in 10th std plz pray for her

  • @kovilpillai.i5925
    @kovilpillai.i5925 2 ปีที่แล้ว

    Good messege

  • @nnnr9571
    @nnnr9571 ปีที่แล้ว

    Amen. Very useful video. Thanks. All praise to God!

  • @sutharshinyprabaharan6999
    @sutharshinyprabaharan6999 3 ปีที่แล้ว +1

    na kadinthu kondu jebikum pothu enakum kottavi varu. apo enaku thonum deliverance nu. but innaiki thelivu kedachichi. thank you lord 😇🙏

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 ปีที่แล้ว +7

    Most courageous message for the right life moment. May God bless you and your people and family and ministry forever and always friends. Amen.

  • @densingharul8124
    @densingharul8124 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்

  • @lathalathamaha3803
    @lathalathamaha3803 3 ปีที่แล้ว +2

    Amen amen amen kaendeeppa unmiyanadhu nega kudiyha msg kaendeepa yanakkudha ok pa thanks

  • @johnfrancis9280
    @johnfrancis9280 ปีที่แล้ว

    I experienced such distractions many times while praying, thanks sisters.

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @satheeshkumar2945
    @satheeshkumar2945 2 ปีที่แล้ว

    Thank you very much my sisters....v

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 2 ปีที่แล้ว

    Thanks sister’s amen

  • @parimalar3570
    @parimalar3570 3 ปีที่แล้ว +1

    Rmba Romba usefullana msg. Super 👌👌. Tq u Jesus 🙏🙏.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 ปีที่แล้ว +1

    Yes true naan anupavapatten God bless you sisters👭

  • @sweetnivi161
    @sweetnivi161 ปีที่แล้ว

    Very useful message thank you

  • @johnraviprasad19
    @johnraviprasad19 3 ปีที่แล้ว +4

    Super sis continue doing videos like this... it's really very useful

  • @shobharanjit8763
    @shobharanjit8763 3 ปีที่แล้ว

    nanga idha daily face pannurom sister ....enna palagiruchu ellam God kitta solliduvom ....engala enga family ya pathale poramai vandhurum avangaluku...neenga soldra ellame nanga inga daily face pannurom nanga mattum dhan inga christian matravanga ellarum anniyar.

  • @justinraj5373
    @justinraj5373 3 ปีที่แล้ว

    God.love.you.jesus

  • @elisha9707
    @elisha9707 3 ปีที่แล้ว +4

    Amen... Praise the Lord...
    Each n every line of the message was truly a blessing n an eye opener...
    I too had experienced the same few days back...
    God's word thru u dear sisters is mind blowing...
    I Thank God for this channel...

  • @mohans8797
    @mohans8797 3 ปีที่แล้ว +1

    Praise the Lord sisters useful message👍👍

  • @pramilasridhar3623
    @pramilasridhar3623 3 ปีที่แล้ว

    Thank you sister

  • @epsijohn9954
    @epsijohn9954 3 ปีที่แล้ว +1

    Amen

  • @lakshmikanthans3745
    @lakshmikanthans3745 3 ปีที่แล้ว

    Amen amen nichayam nadakkum

  • @mangaleswari9639
    @mangaleswari9639 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்.மிக்க நன்றி சகோதரிகளே!

  • @shanthimeena1392
    @shanthimeena1392 3 ปีที่แล้ว

    Jesus

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 2 ปีที่แล้ว

    Praise the Lord. Glory to God

  • @shelintarajivani9231
    @shelintarajivani9231 3 ปีที่แล้ว +3

    Soo related topics for me in this situation. Really i am shocked.. thanks to God for speaking with me through this message. Sisters God bless you both more and more ❤️❤️

  • @Markofficial24
    @Markofficial24 3 ปีที่แล้ว +3

    Praise the lord sisters

  • @d.abisheiknadhiya4723
    @d.abisheiknadhiya4723 ปีที่แล้ว

    This message Is very very useful to me. Thank you sisters

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 3 ปีที่แล้ว

    Yes....

  • @sujinplays8237
    @sujinplays8237 3 ปีที่แล้ว +4

    New subscriber 😀

  • @priyaramesh7093
    @priyaramesh7093 ปีที่แล้ว

    May God bless you both abundantly. All the messages are very useful and very very practical.

  • @Harshini-ev7zq
    @Harshini-ev7zq 3 ปีที่แล้ว +1

    Praise the Lord sisters✨Pala varshama en career la indha vannkkan poramai alaiye nariya problem Vandhu velaie poiduchu.. Romba useful sisters... Thank you so much.. ✨❤

  • @VishnuVishnu-ec1dk
    @VishnuVishnu-ec1dk 3 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏

  • @kausalya.a451
    @kausalya.a451 3 ปีที่แล้ว +3

    Praise the lord sister

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 3 ปีที่แล้ว

    Amen.Appa🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌🤗💚

  • @williamramaiah8895
    @williamramaiah8895 3 ปีที่แล้ว +1

    Once God came to my house and fought directly.My God is the one who protects us in all situations in every second.

  • @jeyaseelans3731
    @jeyaseelans3731 3 ปีที่แล้ว +4

    Remba useful sisters .God bless you

    • @s.ravichandran9943
      @s.ravichandran9943 3 ปีที่แล้ว

      Hai Annaa 'subscribed Pannideya , Very good 'God bless you 😄👍👏

  • @sekardevi3492
    @sekardevi3492 3 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD

  • @ammumagi4195
    @ammumagi4195 3 ปีที่แล้ว +3

    Praise the lord sisters, please pray for me to get a second baby still waiting in seven years

  • @gracemirando6844
    @gracemirando6844 3 ปีที่แล้ว

    Yes!!!! yes very truth message.🇶🇦🇱🇰

  • @shalusha311
    @shalusha311 3 ปีที่แล้ว

    Nantri yasappa sagothirigal mulamaga pesiyatharku

  • @clarajebadoss4567
    @clarajebadoss4567 3 ปีที่แล้ว +1

    Praise the Lord.Very useful message. Example of joseph . Thank u

  • @rathyj797
    @rathyj797 3 ปีที่แล้ว +1

    Amen God bless your family 🙏

  • @rajendarbanu5668
    @rajendarbanu5668 2 ปีที่แล้ว

    😭😭🙏🙏🙏✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 3 ปีที่แล้ว +1

    Very useful...Glory to God...sweet sistas.....

  • @sherlinraj7713
    @sherlinraj7713 3 ปีที่แล้ว

    🙏 நன்றி இயேசப்ப

  • @sivaranjini393
    @sivaranjini393 3 ปีที่แล้ว

    Tq Tq sis good mes 👍❤️🙏

  • @reminivetha4873
    @reminivetha4873 3 ปีที่แล้ว +1

    Amen God bless you both sisters