HOW TO FIND MY GOD- GIVEN TALENTS?|Tamil Christian Message|JasJemi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • PRAISE THE LORD
    நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒவ்வொரு மனிதனுக்கும் பல தாலந்துகளை/திறமைகளை கொடுத்திருக்கிறார்.அந்த திறமைகளை எப்படி பயன்படுத்துவது?ஒருவேளை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்துகளை எப்படி கண்டுபிடித்து கர்த்தருடைய நாம மகிமைக்காக எப்படி பயன்படுத்துவது?என்பது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    PASTOR.SUNDAR SINGH:
    Whatsapp Number:7904775901(ஜெப விண்ணப்பங்களுக்கு மட்டும்)
    GOOGLE PAY(ONLY): 8248015020(காணிக்கைக்கு மட்டும்)
    காணிக்கை என்பது கட்டாயம் கிடையாது..ஊழியத்திற்கு காணிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆவியானவரால் ஏவப்பட்டு Account details விரும்பி கேட்கும் Brothers & Sisters க்கு மட்டுமே..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
    ACCOUNT DETAILS:
    A/C Name: JESUS GOES AHEAD MINISTRIES TRUST
    Bank: KARUR VYSYA BANK
    A/C No:1185115000010641
    Branch: Ramanathapuram
    IFSC Code : KVBL0001185
    FROM OUTSIDE INDIA
    NAME : JASMINE VIOLA S
    A/C NO: 1185170000025407
    BANK: THE KARUR VYSYA BANK LIMITED
    IFSC CODE: KVBL0001185
    BRANCH: RAMANATHAPURAM
    CHURCH ADDRESS:
    JESUS GOES AHEAD MINISTRIES,
    124,JUSTIN COLONY,
    RAMANATHAPURAM DIST-623501.
    சபை முகவரி:
    இயேசு முன்செல்கிறார் ஊழியங்கள்,
    124, ஜஸ்டின் காலணி,
    இராமநாதபுரம் மாவட்டம்-623501.
    WALK AS CHILDREN OF LIGHT - Ephesians 5:8
    Our Main Motive is to help Christians to grow in their Spiritual life.
    OUR PREVIOUS VIDEOS
    கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய 5 அடிப்படை விஷயங்கள்- • 5 BASIC THINGS CHRISTI...
    பைபிள் வாசிக்க தொடங்குவது எப்படி?|PART 2- • HOW TO START READING T...
    பைபிள் வாசிக்க தொடங்குவது எப்படி?- • How to start reading t...
    கட்டுகளை உடைக்கும் துதி- • கட்டுகளை உடைக்கும் துத...
    இயேசுவை நம் வாழ்வின் நடுவில் வைப்பது எப்படி?- • CHRIST CENTERED LIFE?|...
    இது தேவ சத்தமா? பிசாசு சத்தமா?- • |IS THIS GOD'S VOICE O...
    கர்த்தரை மகிழ்விக்கும் 7 வழிகள்- • HOW TO LIVE A LIFE PLE...
    வேதம் எவ்வாறு நம்மோடு பேசும்?- • வேதம் எவ்வாறு நம்மோடு ...
    கர்த்தர் தரும் 3 விதமான பதில்கள்- • HOW TO KNOW IF GOD IS ...
    ஜெபத்தில் கவனச்சிதறல்களை தவிர்க்க 4 எளிய குறிப்புகள்- • 4 SIMPLE TIPS TO AVOID...
    கிறிஸ்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சுயபரீட்சை- • CHRISTIANS MUST DO THI...
    பரிசுத்த ஆவியானவர் யார்?- • WHO IS THE HOLY SPIRIT...
    உபவாசம் இருப்பது எப்படி?- • உபவாசம் இருப்பது எப்பட...
    கிறிஸ்துவுக்குள் நீ யார்?- • கிறிஸ்துவுக்குள் நீ யா...
    தாவீது போல் வெற்றி பெறுவது எப்படி?- • தாவீது போல் வெற்றி பெற...
    குடும்பமாய் ஆசீர்வாதம் பெற 6 டிப்ஸ்- • குடும்பமாய் ஆசீர்வாதம்...
    கர்த்தர் என்னை மன்னித்துவிட்டார் என்பதை அறிவது எப்படி?- • HOW CAN I KNOW THAT GO...
    ஜெபிப்பது எப்படி?- • HOW TO PRAY? | JEBIPPA...
    கிருபை,இரட்சிப்பு,மகிமை என்றால் என்ன?- • THE MEANING OF GRACE, ...
    GOD BLESS YOU

ความคิดเห็น • 262

  • @poovarasidhoni6177
    @poovarasidhoni6177 4 ปีที่แล้ว +19

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்க போடுற எல்லா செய்திகளும் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கு. நன்றி இயேசுவே,

  • @loading....733
    @loading....733 4 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை‌ஆசிர்வதிப்பாராக சகோதரிகள்

  • @devakirubai9631
    @devakirubai9631 3 ปีที่แล้ว

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் 🙏 அருமையான 👌 தகவல் சகோதரி . நன்றி சகோதரி🙏

  • @akila123arunkumar9
    @akila123arunkumar9 2 ปีที่แล้ว +2

    Unga advice enaku romba pidichidhu...sister..so cute advice..I ❤️❤️my sweet sister..I ❤️⛪my jesus ⛪❤️

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 ปีที่แล้ว +18

    நான் எதிர்பாராத தலைப்பு சரியான நேரத்தில் வெளிப்பட்டது Thanks to god sister's

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว

    ஆண்டவரே உமது கிருபையினால் நீர் தந்த தாலநதுகலை நாங்க உம்மிடம் இரட்டிப்பாக தர செய்ங்க

  • @frankjeni6355
    @frankjeni6355 2 ปีที่แล้ว

    Thadaikalai udaipathu
    Nugangal murikum padi
    Sirai patavarkaluku
    Thirapil nirkavm
    Kattundavarkalukakavm
    Japam seium kirubai koduthu erukar
    Jayam kartharal varum
    Praise the lord

  • @ramarramar9927
    @ramarramar9927 3 ปีที่แล้ว

    இப்போது தாலந்துகள் என்ன என்று உங்களுடைய மூலமாகதேவன் இந்த வார்த்தையை வெளிப்படுத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @annieevangeline4903
    @annieevangeline4903 4 ปีที่แล้ว +2

    Praise the lord sisters
    நான் நான்காம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் ஆனால் கர்த்தர் எனக்கு கொடுத்த தாலந்து தையல், கடந்த சில ஆண்டு களாக தான் இதை அறிந்தேன்.இப்போது அதன் மூலம் எனக்கு நன்மை செய்திருக்கிறார் .ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக

  • @shamitharoshinishamitharoshini
    @shamitharoshinishamitharoshini ปีที่แล้ว

    Amen appaa 🙏

  • @diladila3034
    @diladila3034 4 ปีที่แล้ว

    Amen Appaaaa

  • @yarlstar9095
    @yarlstar9095 4 ปีที่แล้ว

    Good 👍 message 👏 jes jemi

  • @sameerabeham4492
    @sameerabeham4492 4 ปีที่แล้ว

    Hallelujah amen thank you sisters Jesus aasirvatipar uhkala

  • @ruthpersiyal
    @ruthpersiyal ปีที่แล้ว

    Thank you sister na andravaridam kettu kendathai ungal mulamai thevan pesugirar god bless you sister

  • @travelvlogs6348
    @travelvlogs6348 3 ปีที่แล้ว

    Super, super neengalum unga kudumbamum nallairupeenga.

  • @vetriselvi1209
    @vetriselvi1209 4 ปีที่แล้ว

    Praisethelord

  • @sindhusindhu735
    @sindhusindhu735 3 ปีที่แล้ว

    Price the lord sis enga Church la 1st time song pada sonnaga last week Sunday school teacher ha potrukaga. ..enakku talent iruka na eppadi seuvanu romba bayanthu aluthuta...bt neega pesratha parthu confident vanthuduchu thank u sis

  • @anandanandro7662
    @anandanandro7662 4 ปีที่แล้ว

    Parise the lord

  • @Endtimegeneration25
    @Endtimegeneration25 4 ปีที่แล้ว +2

    Sisters neenga daily yum post panra manapaada vasanam romba useful irukku.indha video vum super.god bless you both sisters.

  • @madanfrancis194
    @madanfrancis194 4 ปีที่แล้ว

    Arumaiyana seithi

  • @vijayabarathi781
    @vijayabarathi781 3 ปีที่แล้ว

    Glory to jesus thank u fr this video

  • @vijayakumarkumar8428
    @vijayakumarkumar8428 4 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ மூலம் என் அன்பு இயேசப்பா எனக்கு மிக மிக பெரிய ஒரு பதிலை தந்து விடடார். God bless you sister's.

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 4 ปีที่แล้ว

    Thanks akka 👍 prise the Lord sister

  • @daicychelladurai6786
    @daicychelladurai6786 4 ปีที่แล้ว

    Motivational words...

  • @devakirubai9631
    @devakirubai9631 4 ปีที่แล้ว +3

    🤝👍 super sister's arumaiyana தகவல் kudutheenga என்னோட தாலந்தை அறிந்து கொண்டேன். இன்னும் அதிக தாலந்தை தேவனிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன். Thank u for ur msg sister's 🙏 thank u jesus 🙏

  • @thangamNiviniran
    @thangamNiviniran 2 ปีที่แล้ว

    Useful sisters.thabk you so much

  • @lethianithaanisha4998
    @lethianithaanisha4998 4 ปีที่แล้ว

    Praise the lord sisters. இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக. தாலந்து பற்றிய உங்கள் தேவச்செய்தி அருமை . உங்கள் உ௱ழியம் இன்னும் சிறப்பாக அமைய ஜெபம் செய்கிறோம்

  • @bakthakumarc6443
    @bakthakumarc6443 4 ปีที่แล้ว

    Praise the Lord akkas

  • @prithamohandas8326
    @prithamohandas8326 3 ปีที่แล้ว +1

    Nice sister it's useful for me ❤️😘

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 4 ปีที่แล้ว

    Tq sisters

  • @priyadanila7115
    @priyadanila7115 4 ปีที่แล้ว +7

    Because of your videos I grow lot in jesus. I believe jesus is spoke with me through your videos. Yennoda nerya questions ku unga videos answer kidachu iruku. Thank you.

  • @anithaea9602
    @anithaea9602 4 ปีที่แล้ว +3

    Price the Lord sisters engalukum Jesus oda thalandhu kedaiganum amen amen

  • @kandakumar2852
    @kandakumar2852 4 ปีที่แล้ว

    Very useful

  • @bestsupporters3202
    @bestsupporters3202 4 ปีที่แล้ว +2

    Neenga sonna thalanthla 50 /46; jesus enak koduthrkanga, thank you jesus
    Thanks for ur motivation jesus bless you 2.

  • @learningwithdiya2606
    @learningwithdiya2606 4 ปีที่แล้ว

    Praise the Lord sister

  • @vijaysamuvel8712
    @vijaysamuvel8712 3 ปีที่แล้ว

    Motivational talk
    Evangelism
    Organizer
    Leadership
    Knowledge/study
    Teaching
    Theese are my talents thankyou jesus

  • @yournewsishere8748
    @yournewsishere8748 4 ปีที่แล้ว +4

    THANKYOU akka naa idarkaga dhan today prayer panna THANKYOU jesus🙏

  • @angelinjemi7491
    @angelinjemi7491 4 ปีที่แล้ว +12

    Praise the lord sisters

  • @prasalyar4101
    @prasalyar4101 4 ปีที่แล้ว

    Super friends👌👌👌👍👍👍

  • @herbertkevin.j9322
    @herbertkevin.j9322 4 ปีที่แล้ว +5

    My son Herbert Kevin, std 9, He is poor studying. Kindly pray for him. Praise the Lord.

  • @jesusgrace8829
    @jesusgrace8829 4 ปีที่แล้ว +9

    Praise the lord ✝️✝️

  • @rubandivyarubandivya1927
    @rubandivyarubandivya1927 4 ปีที่แล้ว

    Praise the lord..... Karthar ungalai asirvathipar 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviSelvi-qj6fb
    @SelviSelvi-qj6fb 4 ปีที่แล้ว +3

    Nandri sister🙏

  • @shijoraj3979
    @shijoraj3979 4 ปีที่แล้ว +4

    Amen..I will find it..and praise Jesus..

  • @jenifermercy1408
    @jenifermercy1408 4 ปีที่แล้ว +2

    Super explanation, useful video, thank to jesus

  • @jayakumar8253
    @jayakumar8253 4 ปีที่แล้ว +1

    Thaalanthu kurithu msg thanthaku thanks sister

  • @heerareeganjose9016
    @heerareeganjose9016 4 ปีที่แล้ว +1

    unga yalla vedios um nalla eruku rompa useful ah um eruku

  • @subhamathi7969
    @subhamathi7969 4 ปีที่แล้ว +6

    Thank you so much dear sister nalla msg God bless you dear sisters

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 4 ปีที่แล้ว +3

    Aahaa namma ketdaum neraiya thalanthu erukum pola ,etha yarudayavathu sollieaa Aakanumay .ok muthalla jesus ku thank you solran🧎‍♂️. 😀😀 Appurama maththatha pathukalaam 🚶‍♂️,God bless you sisters 🙏. Remba Alaga sonnika ,I am very very very happy. 💪💪💪.super message 💓👏👏🕺🕺🕺

  • @jamesselva8968
    @jamesselva8968 4 ปีที่แล้ว +4

    Praise the lord. JasJemi sister&all brother sister. Love u Jesus 🎅 🎅⛪⛪

  • @gladsonj2333
    @gladsonj2333 4 ปีที่แล้ว +1

    I like your videos. So motivating.

  • @SakthiVel-ew2lk
    @SakthiVel-ew2lk 4 ปีที่แล้ว +2

    Love you Jesus 💓

  • @varthaipokkishamministry6893
    @varthaipokkishamministry6893 4 ปีที่แล้ว +1

    praise the lord

  • @shermithajesus683
    @shermithajesus683 4 ปีที่แล้ว

    Praise the lord sis....thevan enakku enna theramai tharuvaru ena yoshitha natkal untu....ana nega sonna intha video mulamaga enakku enna therami irukku nu na therinchiketta sister.... glory to God....intha kariyathe na ennudaiya life la satharnama senja ana ithum oru theramaitha nu ippo tha therinchiketta....tq so much Appa......and tq sister...

  • @m.pushpam.pushpa9633
    @m.pushpam.pushpa9633 4 ปีที่แล้ว +2

    Praise the lord amen appa

  • @sathyapriya6022
    @sathyapriya6022 4 ปีที่แล้ว +1

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @jesusgrace8829
    @jesusgrace8829 4 ปีที่แล้ว +2

    Rompa usefulla irunthuchu

  • @isrevels137
    @isrevels137 4 ปีที่แล้ว

    Jesus amen

  • @praveejudy9273
    @praveejudy9273 2 ปีที่แล้ว

    Thank you. praise the lord! God bless you

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 ปีที่แล้ว +7

    Praise the lord AMEN SISTER's

  • @sujanoof7522
    @sujanoof7522 4 ปีที่แล้ว +1

    நன்றி ஆமென் ஆமென் இயேசு அப்பா 🙏🙏🙏🙆💚❤

  • @thamayanithimuthuananth6971
    @thamayanithimuthuananth6971 4 ปีที่แล้ว +1

    Thank you yesappa

  • @rebeccamoses2120
    @rebeccamoses2120 4 ปีที่แล้ว +1

    Today only my doubts are cleared.
    I found my talent s
    Happy
    God bless sisters

  • @saranshan8421
    @saranshan8421 4 ปีที่แล้ว

    Amen 🙏 yessappaa... Apa enakum thalanthugal eruku athai kudathathugaga nandri yessappaa....

  • @princear3733
    @princear3733 4 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரிகளே......

    • @princear3733
      @princear3733 4 ปีที่แล้ว +1

      நான் நெடுநாளாய் எதிர்பார்த்த தலைப்பு 👍

  • @jebamary6901
    @jebamary6901 4 ปีที่แล้ว +1

    Neenga unga life experiences ae example solrathu romba nalaa irku :) Praise God

  • @bhuvana667
    @bhuvana667 4 ปีที่แล้ว +1

    Beautiful message god bless you I like you sisters I love you

  • @svijayansshanmugavijayan7623
    @svijayansshanmugavijayan7623 4 ปีที่แล้ว

    Yeasu appa sthothiram amen.

  • @GospelKingdom
    @GospelKingdom 4 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @priskillablessy22
    @priskillablessy22 4 ปีที่แล้ว +1

    Praise the Lord sisters. God bless you sisters. This video is very useful. Thank you

  • @elakavi7728
    @elakavi7728 4 ปีที่แล้ว +3

    Amen andavare 🙏Praise the lord sisters ✝️

  • @mariyajesi1281
    @mariyajesi1281 4 ปีที่แล้ว

    Very useful for beginners . thanks for sharing.may god bless you friendzz

  • @GopiNath-cb7fk
    @GopiNath-cb7fk 4 ปีที่แล้ว +2

    Amen 🙏 Praise the lord 🙏

  • @srilakshmi2276
    @srilakshmi2276 4 ปีที่แล้ว

    Esappa plz giv salvation to our family

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 4 ปีที่แล้ว +22

    Hai🙋‍♂️ PRAISE THE LORD sisters. Remba Remba Remba useful ,nechchayama kandipa thyrenchikanum ,Aanaa etha paththi ethu varaikum yosikave ella 🤔,God BLESS you sisters, 30% la eruntha eankala 100% Aa Aakama vedamadinka ,remba thank you ma

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 4 ปีที่แล้ว +3

    Amen.

  • @saranyakumar4830
    @saranyakumar4830 4 ปีที่แล้ว

    Praise the Lord sisters very very useful message

  • @agalyab4411
    @agalyab4411 4 ปีที่แล้ว +9

    Praise the jesus. Hi Sisters

  • @kanimozhikanimozhi3034
    @kanimozhikanimozhi3034 4 ปีที่แล้ว

    Praise the Lord Jesus Christ🙏🙏🙏🙏🙏🙏

  • @melissaelroymelissa6117
    @melissaelroymelissa6117 3 ปีที่แล้ว

    Amen.Glory to Jesus name

  • @hanishraj6791
    @hanishraj6791 4 ปีที่แล้ว +3

    Praise the lord my spiritual daughter s 🙏🙏

  • @ashokcrajan
    @ashokcrajan 4 ปีที่แล้ว +4

    Praise the lord jemi & jas sisters. Amazing information .

  • @AmmuAmmu-po8un
    @AmmuAmmu-po8un 4 ปีที่แล้ว +3

    ஆமென் நன்றி சகோதாி

  • @divyavaity8889
    @divyavaity8889 4 ปีที่แล้ว

    thankyou god jesus thankyou sister

  • @samrobert8095
    @samrobert8095 4 ปีที่แล้ว +1

    Good msg

  • @nmanikandan866
    @nmanikandan866 4 ปีที่แล้ว

    Thank you Sis. Very Useful information 🙏🙏

  • @jesusmahamahalakshmi5884
    @jesusmahamahalakshmi5884 4 ปีที่แล้ว +1

    Tq jesus very useful msg god bless you sisters

  • @selvapackiyam6262
    @selvapackiyam6262 4 ปีที่แล้ว +4

    Praise the Lord sister..

  • @Yahweh_Clothing
    @Yahweh_Clothing 4 ปีที่แล้ว +3

    God bless you both

  • @usharoman7533
    @usharoman7533 4 ปีที่แล้ว

    Praise the lord ...sisters

  • @raveenagirl8946
    @raveenagirl8946 4 ปีที่แล้ว

    Thanks sisters god bless you continue your next message amen prayer for my family

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 4 ปีที่แล้ว +5

    Praise the lord sisters 🙏🙏🙏🙏

  • @shruthiabi7803
    @shruthiabi7803 4 ปีที่แล้ว

    Really Use ful akka...... Naan ketta kelvikku andavar answer panna mathiri irukku.... Tnq akka..... God bless you

  • @shiasekar2154
    @shiasekar2154 4 ปีที่แล้ว

    Praise the Lord Jesus. Super message sister's

  • @USMAKAVIYA
    @USMAKAVIYA 4 ปีที่แล้ว +2

    Super sisters.. Thank you Jesus... God bless you sisters

  • @jesus2999
    @jesus2999 4 ปีที่แล้ว

    Thank you Jesus sosthiram yesappa Amen ...

  • @gjimson9897
    @gjimson9897 4 ปีที่แล้ว

    Thank you Lord ,God bless your family sisters

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 4 ปีที่แล้ว

    Praise the lord Jesus Christ 🙏 tq for video sisters god Jesus bless you and ur ministry

  • @jebastinjebastin994
    @jebastinjebastin994 4 ปีที่แล้ว

    Thank you Jesus

  • @அருள்குமார்மஸ்க்கட்

    🙏அமேன்