அருமையான காணொளி இந்த மீன் பெயர் தலபத்து இதைவிட பெரிதாகவும் சில நேரங்களில் பார்க்கலாம் நல்ல வேளை மீன் தலையை பார்க்க வில்லை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக காட்டி இருக்கலாம் ஆனால் மீன் விற்பனையாளர்கள் கொஞ்சம் கடுமையான போக்கு உள்ளவர்கள் எதையும் தெளிவாக கேட்கமுடியாது நன்றி வாழ்த்துக்கள்
@@மூன்றாவதுகண்-ப6ர அதானே எங்க ஊர் கடல் சார்ந்த ஓரிடம் அங்கேயே கலவெல்லா கிலோ 600-700 விற்குது அப்படினா கொழும்பில் இவ்வளவுக்கு விலை குறைவா என்று நானும் யோசித்தேன்
உதென்ன பெரிய மீன் சந்தையப்பா... உதவிடப் பெரிய மீன் சந்தை பேருவளையில் இருக்குது.இஞ்ச இவையல் பெரிய மீனை வாளால்தான் வெட்டுகிணம்.அவையல் அங்க கடப்பாறை ( கோடாரி) ஆள் வெட்டுகிணம்.
அருமையான பதிவு🐠🐟🐳🐋🐬🦈
மீன் வெட்டும் காட்சி அருமை❤️😍❤️😍💐💐
வித்தியாசமான பதிவு 😌 நன்றி தவகரன்
பாவம் மீன்கள் 😂😂களொளி சூப்பர் 👌👌
காணொளி
அருமையான காணொளி
இந்த மீன் பெயர் தலபத்து இதைவிட பெரிதாகவும் சில நேரங்களில் பார்க்கலாம்
நல்ல வேளை மீன் தலையை பார்க்க வில்லை பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும்
இன்னும் கொஞ்சம் சிறப்பாக காட்டி இருக்கலாம்
ஆனால் மீன் விற்பனையாளர்கள் கொஞ்சம் கடுமையான போக்கு உள்ளவர்கள் எதையும் தெளிவாக கேட்கமுடியாது
நன்றி
வாழ்த்துக்கள்
அருமை ஜோதி கோபிசெட்டிபாளையம் ஈரோடு
Thanks for sharing this video.Brema Manoharan from Canada 🇨🇦
அருமை தவகரன் நான் ஒரு நாள் பார்க்க ஆசைப்பட்ட கானொலி
சிறப்பான பதிவு
தவா அருமை....நன்றி..
Excellent 🐟🐟🐟🐟🐟 market.vadivu.irruku
Vaazhga valamudan sagothara... from Tamilnadu..
இன்றைய பயணம் மிகவும் அருமை அண்ணா 😱😱😱😱 👌👌👌👌
காணொளி அருமையாக உள்ளது அண்ணா
Super தவக்கரா மீன் சந்தை அருமை
சிறப்பான பதிவு அண்ணா👌
அருமையான பதிவு நண்பா
very clean market well done 👍👍👍
Everything is clean and neat
Vera level....
Fish video super
சுட்டா மண்டைய எனக்கு தருவீர்களா! மீன் விலை மிக குறைவு எங்கட ஊர்ல விலை கூட அதுவும் கடலுக்கு பக்கத்தில. பதிவு சூப்பர்
Super nanba
super thambi ...
முடியும் என்ற முயற்சிக்கு முன் வந்து நிற்கும் வெற்றி.
Interesting video thavakaran bro 😎
நல்லாக தான் இருக்கு மீ்ன் சந்தை நீரும் வாங்கிட்டு போகலாம் தானே 🐟🐳🐋
Woh nice thanks thamby.
நன்று
நன்றி
Supper
Super.bro.😸😸😸
🇮🇳நல்ல சுத்தம்
Anna on fire 🔥🔥🔥
SUPER .
Super ,super
Super 💕😘
Thanks
Bro When you record this video?
Date...
😲😲 wow anna 😍😍😍
வேறுபட்ட கானொலி நல்ல முயற்சி
அருமை , எந்த ஊர்
இலங்கை தலைநகர் கொழும்பு
தவகரன் உங்கள் குரல் இனிமை
வாழை தோட்டம் காட்டுங்கோ Bro
அனைத்தும் சூரை மீனாக உள்ளது அங்குள்ள தமிழர்களின் உணவு உடை வாழ்க்கைமுறை அனைத்தும் கேரளாவை சேர்ந்ததாக இருக்கு கேரளாவில் இருந்த புலம்பெயர்ந்தவர்கள்
👌👌👌
Good
அண்ணா மறுபடி எப்ப யாழ்பாணம் வருவீங்க உங்களை சந்திக்க வேணும்
Entha oor paasai da ithu irupeenam irupeenam😁😁😁
Neenka entha oor
அங்க இந்த பொருளாதார நெருக்கடி நிலையிலும் கிலோ 300 ரூபாய்க்கு மீன் விற்பனை செய்றாங்களா?
கண்டிப்பாக ஒரு கிலோ 300இருக்காது 3000இருக்கும் தவறான பதிவு
@@மூன்றாவதுகண்-ப6ர அதானே எங்க ஊர் கடல் சார்ந்த ஓரிடம் அங்கேயே கலவெல்லா கிலோ 600-700 விற்குது அப்படினா கொழும்பில் இவ்வளவுக்கு விலை குறைவா என்று நானும் யோசித்தேன்
Wow
Broஇந்த மீன் சந்தை எங்க இருக்கு?
Bro 1kg 300 it's impossible
👍
அடக்கடவுளே என்னத்த சொல்ல ?
Bro
Super
Super
உதென்ன பெரிய மீன் சந்தையப்பா... உதவிடப் பெரிய மீன் சந்தை பேருவளையில் இருக்குது.இஞ்ச இவையல் பெரிய மீனை வாளால்தான் வெட்டுகிணம்.அவையல் அங்க கடப்பாறை ( கோடாரி) ஆள் வெட்டுகிணம்.
இல்லை இதுதான் இலங்கையின் மிகப் பெரிய மீன் சந்தை இது கொழும்பில் உள்ளது
Foakf pantantt
hallo.
Super