Brammadesam Temple | Villupuram | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 721

  • @jessica_jessie
    @jessica_jessie 3 ปีที่แล้ว +201

    கர்ணா.... உங்கள் ஆத்மா புண்ணியம் செய்த ஆத்மா.... யாருக்கும் கிடைக்காத.... யாரும் நிற்க கூட முடியாத இடங்களில் தங்கள் காலடி படுகிறது. அந்த இடம் பற்றி தகவல் தேட முடிகிறது. பேரரசை ஆண்டவர்கள் நின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வு இன்னும் செழிக்கும். வாழ்த்துக்கள்.... தம்பி.

  • @bharathim3512
    @bharathim3512 3 ปีที่แล้ว +300

    , மண்ணுக்குள் புதைந்து மீட்ட பொக்கிஷம்,அதை தேடி பதிவு பண்ணிய உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி

    • @dinesheashwer4423
      @dinesheashwer4423 3 ปีที่แล้ว +8

      தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கவும்

  • @prakash_p7r3
    @prakash_p7r3 3 ปีที่แล้ว +147

    என்ன தவம் செய்தேனோ தமிழராய் பிறந்திட.... என்ன பாவம் செய்தேனோ எம் பெருமைகள் அழிய காண...

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 3 ปีที่แล้ว +71

    கண்ணீர் வருது சகோ உடம்பு சிலிர்க்குது ,கடவுளே இதை எல்லாம் பாதுகாக்க சீர் திருத்தம் செய்ய மக்கள் முன்வந்து நடத்த வேண்டும்

  • @Kavitha-xl3eg
    @Kavitha-xl3eg 3 ปีที่แล้ว +55

    உங்களுடைய காணோலிகள் ஒவ்வொன்றும் அருமை சகோதரா இதிலிருந்து உங்களுடைய நல்ல குணம் நல்ல பழக்கவழக்கம் தெரியுது உங்களை மாதிரி அனைத்து ஆண்களும் இருந்தா பெண்கள் நிம்மதியா சுதந்திரமா இருப்பாங்க

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 3 ปีที่แล้ว +40

    இராஜராஜன் கதையை இராஜேந்திசோழன் நடித்து மகிழ்ந்தார் என்று படித்துதான் இருக்கிறேன். இன்று இடம் இப்படி இருக்கிறது என்று காட்டியிக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍 அருமை காணொளி💐

  • @gnanaprakashkumaresan8381
    @gnanaprakashkumaresan8381 3 ปีที่แล้ว +144

    நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காணொளியையும் பாதுகாக்கவும்.. அடுத்து வரும் தலைமுறைக்காக...

    • @suthakart5145
      @suthakart5145 3 ปีที่แล้ว +2

      Amam👍

    • @கருப்புபூனை-ந4ந
      @கருப்புபூனை-ந4ந 3 ปีที่แล้ว +11

      காணொளியை விட கோவிலை பாதுகாக்க வேண்டும் சொந்தங்களே

    • @indianjaihind9098
      @indianjaihind9098 3 ปีที่แล้ว

      @@கருப்புபூனை-ந4ந yes correct bro

    • @Varmasharma800
      @Varmasharma800 3 ปีที่แล้ว

      Coat pota maharaja inga solatha govt la mannu kudu

    • @gnanaprakashkumaresan8381
      @gnanaprakashkumaresan8381 3 ปีที่แล้ว

      @@Varmasharma800 ungal korikai niraivetrapadum 👍

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +19

    எனது அன்பு தம்பி கர்ணா...
    உனது இந்த காணொளிக்காக காத்திருந்தேன் ...தம்பி உனது கால் சரியாகி விட்டதா..? மிக அருமையான காணொளி தம்பி...👌👌👌👌

  • @veeradurai5019
    @veeradurai5019 3 ปีที่แล้ว +121

    "மிக மிக அருமையாக பதிவு"
    'அதைவிட தாங்கள் பேசும் தமிழ் மொழிக்கே ஒரு லைக் போடனும் '
    மிக்க நன்றி நண்பா!

    • @sbssivaguru
      @sbssivaguru 3 ปีที่แล้ว

      'லைக் போடனும்' என்று எழுதுவதற்கு பதிலாக " "விருப்பம் தெரிவிக்கிறேன் " என எழுதவும்.குறையாக சொல்லுவதாக நினைக்காமல் தமிழை செம்மைபடுத்துவதற்காக முயற்சி .

    • @sbssivaguru
      @sbssivaguru 3 ปีที่แล้ว +1

      இனியாவது சிமிண்ட் கோவில் கட்டாமல் மக்கள் பணத்தை நல்லவழிக்கு செலவு செய்து.சுற்றுபுற வாழ்வியல் எப்படி சிறந்தது என அரசு குழு அமைத்து தம்பிக்கு பண உதவி செய்ய வேண்டும்.

  • @rugyerfdy2983
    @rugyerfdy2983 3 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்ற உங்கள் காணொளியை பார்த்து வருகிறோம் நாங்கள் போக முடியாத இடத்திற்கு நீங்கள் கோயில்களை காண்பது ரொம்ப அதிசயம் உங்களை வைத்து எல்லா தெய்வங்களையும் நாங்கள் தரிசனம் செய்கிறோம் இது சரியான ஒரு பொக்கிஷம் அப்புறம் வந்து நல்லா செஞ்சிருக்காங்க ரொம்ப நன்றி பார்த்ததற்கு மிக்க மிக்க நன்றி மிக மிக நன்றி

  • @f5rwall
    @f5rwall 3 ปีที่แล้ว +47

    இந்த பதிவை பார்த்து எனக்கு மட்டும் தான் கண்களில் நீர் பனித்ததா அல்லது உங்களுக்கும் அப்படி தானா. நண்பா கர்ணா இது போன்ற பதிவை செய்வது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு. வாழ்க உமது தொண்டு

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 ปีที่แล้ว +27

    சிறந்த கட்டிடக்கலை கொண்ட மிக பழைய கோயில் !! நமது அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தைக் காட்ட இந்த கோவிலை பராமரிக்க வேண்டும். இந்த இடத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி, நல்ல கேமரா வேலை மற்றும் editing.👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +15

    தம்பி மிகவும் பெருமையாக உள்ளது உன்னை நினைக்கையில்...மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொளி...என்னை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூட்டிச்சென்று விட்டாய்.....நான் மனதார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு மிக மகிழ்ச்சியாக....😍😍😍😍💐💐💐💐💐

  • @vijayalakshmimurugan2728
    @vijayalakshmimurugan2728 3 ปีที่แล้ว +30

    காணமுடியாத அற்புதமான கலைசிற்பக் காட்சிகளைக் காட்டியதற்கும்,வரலாற்றுக் கதைகளை சொன்னதற்கும் மிக்க நன்றி அண்ணா...🙏

  • @dharanidhanshitha5378
    @dharanidhanshitha5378 3 ปีที่แล้ว +6

    உங்களுடைய இந்த முயற்சிக்கும் அளவில்லா அற்பணிப்புக்கு வணங்குகிறேன்... தொடரட்டும் உங்கள் அறப்பணி நண்பா.. உங்களுடைய editing குழு சிறப்பாக செயல்படுகிறது அவர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தோழர்களே.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthy1038
    @krishnamoorthy1038 3 ปีที่แล้ว +13

    தம்பி எங்களால் சென்று பார்க்க முடியாத கோவிலை காணொளி மூலமாக காட்டியதர்க்கு மிக்க நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 3 ปีที่แล้ว +32

    நமது பழமை வாய்ந்த கோயில்கள் பாதுகாக்க பட வேண்டும்

  • @shalu6836
    @shalu6836 3 ปีที่แล้ว +43

    அண்ணா தங்கள் பார்வையில் எங்கள் பாவம் போக்கிக்கொள்கிறோம்

  • @anbumani6385
    @anbumani6385 3 ปีที่แล้ว +25

    இப்படி ஒரு கோவிலை பராமரிக்க இந்த அரசாங்கம் என் முன்வருவதில்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது . 😢

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 3 ปีที่แล้ว +10

    மிக சிறந்த பதிவு
    உலக அதிசயங்கள் அனைத்தையும் கண் முன்னே... சொல்ல வார்த்தைகள் ...இல்லை
    நன்றி நன்றி நன்றி

  • @TamilTemples
    @TamilTemples 3 ปีที่แล้ว +35

    அருமையான வரலாற்று பதிந்த கோவிலை எடுத்து காட்டீயதற்கு நன்றி🙏❤️

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 ปีที่แล้ว +2

    இது போன்ற இடங்களை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் உங்களுக்கும் உங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஆண்டவன் அருள் உங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும். இது போன்று கோவில்கள் இருப்பதைப் பார்த்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @ASTROJOE-v7e
    @ASTROJOE-v7e 3 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி தம்பி! ராசேந்திர சோழன் தங்கள் மூலம் இக்கோயிலின் மகத்துவத்தை உலகறியச்செய்ததுபோல் உணர்கிறேன். நம் தமிழகத்தில் புதிது புதிதாய் கட்டும் கோவில்களுக்கு மாற்றாக இப்படிப்பட்ட பெருமைமிகுந்த கோவில்களை புறணமைக்களாம். மிக்க நன்றி தம்பி. இறைவன் அருளால் அனைத்து செல்வமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

  • @janaj573
    @janaj573 3 ปีที่แล้ว +4

    Wow. Thanks karuna.. these all பொக்கிஷம் 🙏🏼
    தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளும் பொழுது எமது வரலாறுகள் மீட்க்கபடும், படவேண்டும் இவை எம் சந்ததியின் பொக்கிஷங்கள் ..

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 ปีที่แล้ว +1

    பின்னணி இசை மிக மிக மிக அருமை சிவ பெருமானை நினைக்கும் போது இந்த இசையும் இனையும் போது மனம் மிதக்கிறது தம்பி அருமை 🙏🙏🙏

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 3 ปีที่แล้ว +11

    நண்பா சிறப்பாக சொன்னிர்கள் ஆழ்ந்த கருத்துக்கள் வரலாறு மிக சிறப்பு கருனாவுக்கு இறைவனின்
    அருள் உள்ளது நன்றி நண்பா அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன்.

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +11

    அருமையான எம்பெருமான் கோவில் அறநிலையத்துறையின் கண்ணுக்கு தென்படவில்லையா அழகான கோவில் கேட்பாறற்று இருப்பதை பார்த்தால் வயிறு எரிகிறது எல்லாம் என் ஐயனுக்கு தான் தெரியும்

  • @saranyasaran9319
    @saranyasaran9319 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் கோவிலை எவ்வளவு அற்புதமாக காட்டியதற்கும் அழகாக கூரியதற்கும் மிக்க நன்றி அண்ணா ❤

    • @dulasidasan5197
      @dulasidasan5197 ปีที่แล้ว +1

      இந்தக் கோயிலுக்கு எப்படி வரலாம்

  • @aarumugama4085
    @aarumugama4085 3 ปีที่แล้ว +6

    அற்புதம் நம்பமுடியாத அழகு மற்றும் பெருமை

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว +1

    மிகுந்த வருத்தமளிக்கின்றது இதன் நிலையைப் பார்த்து இதெல்லாம் இந்துக்களின் வரலாற்றையும் மன்னர்களின் ஆளுமை வரலாற்றையும் பறைசாற்றும் இந்த கோவில் எவரலாற்றைச் சொல்கிறது இதைப் பாதுகாக்கனும் தொல்லியல்த் துறை பரமறித்து மக்களுக்கு வழங்கனும் வாழ்க தமிழ்ச் சமூகம் நண்பா உங்களுக்கு முள்குத்தி ரத்தம் வந்தது பார்த்து வருத்தம் எல்லாம் நன்மைக்கே

  • @engaveetumasala
    @engaveetumasala 3 ปีที่แล้ว +4

    தம்பி எங்கள் ஊரைப்பற்றி நீங்கள் சொல்வது சரிதான் இந்த வீடியோவை பார்த்ததும் நான் சிறுவயதில் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது
    வாழ்த்துக்கள்

  • @keyk8144
    @keyk8144 3 ปีที่แล้ว +10

    Great work Bro.. We are in an Era where some political people claims tamil people are not Hindus.... A boost up video to prove our religion and our 10,000 Years faith...om Namashivaya🙏🙏🙏

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 3 ปีที่แล้ว +3

    ""ரொம்ப ""அழகா ..அந்த வார்த்தையை மிக அழகாக உச்சரிக்கிறீங்க அண்ணா

  • @anbumani6385
    @anbumani6385 3 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு கோவில் இருப்பது எனக்கு இப்போது தான் தெரகிறது . மிக்க நன்றி அண்ணா . நீங்கள் இது போன்ற நிறைய தொகுப்புகள் போடவேண்டும் அண்ணா ..❤️

  • @roseofsharon7341
    @roseofsharon7341 3 ปีที่แล้ว +4

    மிக அருமை ❤️ இது போன்ற பல கோவில்கள் எல்லாமே .. மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் தான். மன்னர்கள் மறைவிற்கு பிறகு தான் நம் முன்னோர்கள் இது போன்ற அரண்மனை எல்லாவற்றையும் கோவில்களாக வழிப்பட தொடங்கி விட்டார்கள்... இதற்குக் காரணம் மன்னர் மீது இருந்த அன்பும் மரியாதையும் மன்னன் மக்களுக்காக செய்த உதவிகளும் தான் காரணம்.

  • @divyadivi1377
    @divyadivi1377 3 ปีที่แล้ว +1

    எனக்கும் இது போல மன்னர்கள் கட்டிய கோவில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததது.. அது உங்கள் மூலமாக நிறைவேறியது... மிக்க ந‌ன்றி...

  • @rejiin_723
    @rejiin_723 3 ปีที่แล้ว +2

    அற்புதம் நண்பரே......உங்கள்மூலம் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க கோவிலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🙏. உங்கள் அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள்👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +17

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱💐

  • @yuvanprakash5795
    @yuvanprakash5795 3 ปีที่แล้ว +29

    எங்கள் மாவட்டத்தில் இப்படி ஒரு அதிசயம் உள்ளது என்பதை உங்களால் அறிந்துக்கொண்டேன், மிகவும் நன்றி அண்ணா 🙏

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 3 ปีที่แล้ว +9

      உங்கள் .ஊர் மக்கள் சேர்ந்து கோயிலை பாதுகாக்கலாம் அல்லவா

    • @yuvanprakash5795
      @yuvanprakash5795 3 ปีที่แล้ว +6

      @@senthilmurugan4019 கண்டிப்பாக நண்பா அதற்கான முயற்சிகளை நான் கண்டிப்பாக மேற்கொள்கிறேன்

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 3 ปีที่แล้ว +7

      @@yuvanprakash5795 மிக்க நன்றி

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว +3

      @@yuvanprakash5795 🙏🙏 ரங்கராஜன் நரசிம்மன் யூடியூப் சேனல் பாருங்க.. அவர் அறிவுரை வழங்கினார்.. உள்ளூர் பெரியவர்கள் என அழைத்து விழா எடுக்க.. அனைவரும் வரவைக்க.. நன்றி

  • @surendhiranece
    @surendhiranece 3 ปีที่แล้ว +6

    Arumaiyana kaanoli sagothara, notification vandha vudan paarthen, miguntha sirathai eduthu video poduvatharku pearatharavu epozhuthum tharuvom. 👏

  • @gorgeoussandy949
    @gorgeoussandy949 3 ปีที่แล้ว +2

    கர்ணா அண்ணா... இத்தகைய காணொளிகளை எங்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு நன்றி...
    இதனால் பல அரிய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் 🙏

  • @kaleeswsranpachiyappankale7362
    @kaleeswsranpachiyappankale7362 3 ปีที่แล้ว +1

    அருலம நண்பா நேரில் கானமுடியாத இடங்களை எங்களுக்கு கண்முன்னே காட்டியதுக்கு உங்களுக்கு நன்றி.உங்கள் பயனம் இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

  • @ramchandru1153
    @ramchandru1153 3 ปีที่แล้ว +3

    நம்ம ஊர் பெருமை சொல்லும் நல்லவன்
    நீ பேசும்போதும்
    உன் சொல்லும்
    உன் முகமும் நொம்ப அழகு கருணா அருமை

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 ปีที่แล้ว +4

    விழுப்புரம் பிரம்மதேசம் vlog அருமையான பதிவு. மிக நன்றி

  • @lathav5877
    @lathav5877 2 ปีที่แล้ว +3

    It is a shame that such a beautiful temple has been neglected! Thank you for taking the effort to show us the temple.

  • @anandkrishvvenkat5644
    @anandkrishvvenkat5644 3 ปีที่แล้ว +11

    You are doing a great Job, Karna Brother. Extra ordinary Architecture. I am really blessed to share this video with people whom I knew

  • @madhumithamadhu6970
    @madhumithamadhu6970 2 ปีที่แล้ว +2

    இது எங்கள் ஊரு கோவில் அண்ணா 🤩Tq So much anna

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 3 ปีที่แล้ว +2

    அறியமுடியாத பல செய்திகள் & சரித்திர சான்றுகளை அளிக்கும் தங்களின் பணி இனிதே பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🌸🙌🌸

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 ปีที่แล้ว +3

    அருமை, வியப்பாய இருக்கிறது நண்பா. விவரிக்க வார்த்தைகள் இல்லை.உங்கள் பணி சிறக்கட்டும். பழம்பெரும் சரித்திர கட்டுமானங்களை வெளி உலகத்திற்கு நீங்கள் காட்டுகிறீர்கள்.....💐💐💐💐

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். தமிழர்களின் சிறப்பைத் தேடித் தேடி எங்களுக்கு கொடுக்கும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வணக்கங்கள். நன்றி.

  • @jeyaa6863
    @jeyaa6863 3 ปีที่แล้ว +2

    Thambi,
    Your dedicated work is greatly appreciated. You bring our long and old history to the world Tamils. You are doing so much for us -Tamils.
    Tamilan from Canada.

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 3 ปีที่แล้ว +7

    Hat's off to you brother. You are doing a great job. Stay blessed.

  • @prajinyazhini972
    @prajinyazhini972 3 ปีที่แล้ว +12

    உங்கள் பயணம் தொடரவும், நீங்கள் மென்மேலும் வளரவும் என் வாழ்த்துகள் நண்பர்களே.....

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 2 ปีที่แล้ว

    பின்னணி இசை மிக அருமை, கேமரா கோணம், நம்ம கர்ணா தொகுப்பு வேற லெவல் 👌👌

  • @tkvendan7070
    @tkvendan7070 3 ปีที่แล้ว +2

    புதைந்து கொண்டு இருக்கும் வரலாற்றை புத்துவிக்க வந்த என் நண்பர்களின் பயணத்துக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.. மிக சிறந்த பயணம் அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி..

  • @SusiSara2
    @SusiSara2 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தம்பி. மெய் சிலிர்த்து விட்டது. பாரம்பரியம் மிக்க கோயில், கவனிப்பாரற்று கிடப்பதைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நம் மண்ணின் பெருமையைக் கட்டிக் காக்கும் பொறுப்பு நமக்குள்ளது.

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 3 ปีที่แล้ว +20

    கோயில் அடிமை நிறுத்து பற்றி பேசுங்கள் அண்ணா

  • @dineshm3702
    @dineshm3702 3 ปีที่แล้ว

    உங்கள் பாதை கடினம் ஆனால் நிச்சயம் பலன் உண்டு , வாழ்த்துக்கள் brother, சிவன் என்றும் உன்னுடன் துணை இருப்பார்

  • @shankarraju5645
    @shankarraju5645 3 ปีที่แล้ว +10

    புனரமைக்கபட்ட கற்கள், காம்பவுன்ட்டு சுவர் உட்பட அனைத்திலும் என் வியர்வையும் ரத்தமும் கலந்து இருக்கு நன்றி நண்பா.

    • @marimuthumuthu1007
      @marimuthumuthu1007 3 ปีที่แล้ว

      Congratulations for your great service.

    • @shankarraju5645
      @shankarraju5645 3 ปีที่แล้ว

      @@marimuthumuthu1007 thanks bro

    • @svenkatesan9098
      @svenkatesan9098 3 ปีที่แล้ว

      Mun jenmathil neengal indha koiludan yedhaavadhu oru vidhathil sambaandha pattirukka vendum,andha vagaiyil tharpodhu indha koilukku sevai seidhullirgal,vazhga,valarga

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.9027 3 ปีที่แล้ว

    உங்களுக்கு மிகவும் நன்றி.சிறப்பு மிகுந்த கோவில்கள் பராமரிக்கபடவேண்டும்.

  • @thamizhnagu57
    @thamizhnagu57 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி..... உண்மயிலேயே இது ஒரு பெரிய பயணம் தான்.... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @birunthaaxis7793
    @birunthaaxis7793 3 ปีที่แล้ว

    அச்சு நீங்க ரொம்ப கஷ்டம்பட்டு வீடியோ எ டுத்து இருக்க.. ரத்தம் வந்துடுச்சு.. உங்க உழைப்பு னால தான் நான் சிவன் பெருமள் பாக்க மூடு ச்சு.. கவலை படாதீங்க.. you vedio famous akunm.. and your voice sweet and inspired iruthuchu.. ரொம்ப நன்றிகள் 🙏🙏😊😊💚💚💚💚💚💚💚😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 ปีที่แล้ว +2

    கண்கள் நீர் கசிந்தது
    பாராட்டுக்கள் 👍
    மேலும் சிறப்பாக இருக்கட்டும்
    வாழ்த்துக்கள் ❣️👍🙏

  • @PRAVEEN4971
    @PRAVEEN4971 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சகோதரரே

  • @arunreigns2343
    @arunreigns2343 3 ปีที่แล้ว

    மிக அருமையான பல காணொளி உங்களால் பல பழமையான பெருமைகளை எங்களால் காண முடிகிறது மிக்க நன்றி அண்ணா

  • @nallanmohan
    @nallanmohan 3 ปีที่แล้ว +15

    சார் உங்க பணி எப்போதுமே சூபர். உங்களுக்கு உலக அங்கீகாரம் வரவேண்டும். வெளி நாட்டவர் உங்க வீடியோஸ் பார்க்கவேண்டும். உலக தரமான வீடியோக்கள் உங்களது படைப்பு.

  • @vpsindian3510
    @vpsindian3510 3 ปีที่แล้ว +1

    Dear Kannan, applause to your dedication and for this video. Please bring along many of you like to make our heritage healthy.

  • @raghulraghav9499
    @raghulraghav9499 3 ปีที่แล้ว +2

    அற்முமையான காணொளி 🙏😍

  • @mohanavalli8475
    @mohanavalli8475 3 ปีที่แล้ว +44

    சிதிலமடையாமல் மீட்டவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி

    • @pushparanigovindaraghavan3352
      @pushparanigovindaraghavan3352 3 ปีที่แล้ว

      தமிழ் நாட்டு ஜனங்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசியல் வாதிகள் அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக நாட்டின் மேலும் ஜனகள் மேலும் பாசம் இருப்பதாக கட்டுகிறார்கள். நாம் வணங்கும் daivathai.அவர்கள் மதிக்க மாட்டார்கள் .ஜனகல். உணருங்கள்

  • @gayathriu1642
    @gayathriu1642 3 ปีที่แล้ว

    anna romba santhoshama iruku ungal payanam inethae thodanga vazhuthukual....take care of your health..

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 ปีที่แล้ว

    Bro.karna.rompa.arumai.neengal.risk.eatuthu.intha.vidieo.poduvathu.thaan.ungalukku.perumai.

  • @SindhuSindhu-tp6rh
    @SindhuSindhu-tp6rh 3 ปีที่แล้ว +2

    மிக சிறந்த பணி நண்பரே

  • @vanniyasingamsujeepan1857
    @vanniyasingamsujeepan1857 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு, தொடரட்டும் உங்கள் வரலாற்றுப்பணி

  • @shankari6772
    @shankari6772 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை.......🙏

  • @krishnamurthys5173
    @krishnamurthys5173 2 ปีที่แล้ว

    You seem to be one of our family members. Your narration is always mixed with warmth and divinity. You treat all our great ancestors as your own family. You are matured beyond your age. My blessings.

  • @mohanasundaram1
    @mohanasundaram1 3 ปีที่แล้ว +1

    அருமை தமிழ் Subtitles ❤️❤️❤️ . முதன் முறையாக எனது வாழ்நாளில் ❤️

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி கர்ணா! ஆற்புதமான பதிவு! உங்கள் வர்ணனை எங்களின் எண்ண அலைகளை அந்த காலத்திற்கு ஈட்டு செல்கிறது!! பாதத்திர்க்கு மருந்து போடவும்!

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 3 ปีที่แล้ว

    தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว

    மிக அருமையான காணொளி! நன்று கர்ணா....

  • @srinivasankck2935
    @srinivasankck2935 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே.. வாழ்த்துகள்...

  • @dejhiya-dubai
    @dejhiya-dubai 3 ปีที่แล้ว +1

    If there is any chance of making digital library for future, this is the first channel I would like to prefer to get included as tamil origin and life style.. God bless you karna..

  • @arokiamarylourdusamy1576
    @arokiamarylourdusamy1576 3 ปีที่แล้ว

    God bless you
    Unga parents ungala nalla valarthullargai

  • @dharmadurai975
    @dharmadurai975 3 ปีที่แล้ว

    நண்பா உங்க தமிழ் உச்சசரிப்பு அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @vjy0037
    @vjy0037 3 ปีที่แล้ว +2

    நம் தமிழ் நாட்டின் கோயில்கள் நம் பாரம்பரியத்தின் சுவடுகள். இது போன்ற கோயில்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டுயது நம் கடமை

  • @ME-mi6nx
    @ME-mi6nx 3 ปีที่แล้ว +15

    அண்ணா எங்கள் ஊரில் 1031 வருடம் பழைய கோவில் உள்ளது அதை நீங்கள் பார்க்க வேண்டும் அது ஒரு சிவன் கோயில் ஆகும் இடம்
    விழுப்புரம் மாவட்டம்
    திண்டிவனம் வட்டம்
    தாதாபுரம் கிராமத்தில்
    உள்ளது

    • @sagayamvijay5298
      @sagayamvijay5298 3 ปีที่แล้ว +4

      அந்த கோவிலை வெளியே கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ளும் நண்பா

  • @Nila-kanchu
    @Nila-kanchu 3 ปีที่แล้ว

    அற்புதம்.. வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி....

  • @pk6508
    @pk6508 3 ปีที่แล้ว +1

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இது போன்ற பதிவு மூலம் தகவல்களை அறிய முடிகிறது தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் நன்றி சகோதரா, இன்னும் தமிழர்களின் மறைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட,தகவல் சொல்லுங்க

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரரே
    மிக்க நன்றி

  • @manithavan9057
    @manithavan9057 3 ปีที่แล้ว

    Intha kovil madumalla Unga video Ellame kalathal aliyakudathu super ji

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +4

    சிறப்பானப் பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 ปีที่แล้ว +2

    அருமையான கனவில் கூட நம்மால் உருவாக்க முடியாத இது போன்ற பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் சிதைந்த நிலையில் உள்ளது. இவைகளை எல்லாம் சீரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதற்கு ஆண்டவன் அருளும், மக்களின் முயற்சியும் வேண்டும். இது நடக்க வேண்டும்.

  • @aswinvijjiayyagari5763
    @aswinvijjiayyagari5763 2 ปีที่แล้ว

    Greetings from Srikakulam Andhra Pradesh. Nice video and information. You got me interested in seeing the temple. Thank you. Keep showing interesting things.

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 ปีที่แล้ว +1

    Very hard worker... Thanks for giving good videos...

  • @loveanimals8706
    @loveanimals8706 3 ปีที่แล้ว

    தமிழ் ல சப்டைட்டில்ஸ்...... சூப்பரப்பு🙏🙏🙏💐💐💐💐

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 3 ปีที่แล้ว

    Thanks very much Karna, take care when you and your team visit to such places. It brings tears.

  • @shajahan1094
    @shajahan1094 3 ปีที่แล้ว +2

    கலை நயமிக்க அழகான கோயில் இப்படி கவணிப்பாரின்றி இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.இது போன்ற தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக ஏராளமான கோயில் கவணிப்பாறின்றி இருக்கிறது.ஆன்மிக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இது போன்ற கோயில்களை பாதுகாக்க அரசிடம் வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும்.ஒரு வேளை இது போன்ற கோயில்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

  • @yarukkuteriyum3633
    @yarukkuteriyum3633 3 ปีที่แล้ว

    ஆத்மார்த்தமான படைப்பு! நெகிழ வைக்கிறது!!!

  • @BalaMurugan-pp3bc
    @BalaMurugan-pp3bc 3 ปีที่แล้ว

    நண்பா!! உன்னை காண ஆவலாய் உள்ளது, தமிழரின் ஒவ்வொரு கோவிலை பற்றியும் நீ செய்யும் விழியங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது,இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்

  • @deepanrp6756
    @deepanrp6756 3 ปีที่แล้ว +2

    உங்களால் தமிழர்களின் பெருமைகள் காக்கப் படுகிறது நண்பா

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 3 ปีที่แล้ว +1

    தம்பி வார்த்தைகள் இல்லை மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு