பாக்யராஜ் பட்டறையில் செய்த வேலை | Behind Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 137

  • @PrasamGottur
    @PrasamGottur 10 หลายเดือนก่อน +23

    பாக்யராஜ் சார் பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்த பாண்டியன் சார் அவர்களுக்கு நன்றி.

  • @veldurai6375
    @veldurai6375 9 หลายเดือนก่อน +3

    "ம்யூசிக் அடிக்கிறது" என்பதுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்கள் பயன்படுத்திய இனிமையான சொல்! அதை எண்ண எண்ண இனிமை!

  • @ungalsrikumar.
    @ungalsrikumar. 2 หลายเดือนก่อน +1

    பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த முதல் படம் 16 வயதினிலே

  • @sivagurut1168
    @sivagurut1168 10 หลายเดือนก่อน +5

    Very useful information thanks congratulations and appreciation vazhga valamudan!!❤

  • @AnandanRangaraj
    @AnandanRangaraj 10 หลายเดือนก่อน +5

    சிறப்பு நேர் காணல்

  • @MariyappanMariyappan-n8n
    @MariyappanMariyappan-n8n 10 หลายเดือนก่อน +5

    சரியான தகவல் சார்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 หลายเดือนก่อน +6

    Kallappetti singaaram was Bhagyaraj s good creation.

  • @jshefa1
    @jshefa1 10 หลายเดือนก่อน +1

    Bhagyaraj grew up in Coimbatore Pappanaickenpalayam. He studied at Mani high school. He is senior to me. His master shanmughamani sir was my English teacher.

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 10 หลายเดือนก่อน +2

    Bhakyaraj special in choreography.
    What a steps????

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 9 หลายเดือนก่อน +2

    பாதி பொய் பாதி உண்மை..
    இயக்குனர் திரு.பாக்யராஜ் அவர்கள்
    மகள் சரண்யா அவர்கள்
    சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பெற்றார்.அதை
    திரு.இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் அந்த குழந்தையை ஆனந்தமாக நேசிக்கும்
    தாத்தா யாக திகழ்ந்தார்.
    ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வாழ்ந்திடும் வாழ்த்தி தோம்..

  • @CRamaswamy7167
    @CRamaswamy7167 10 หลายเดือนก่อน +44

    பாக்யராஜ் படித்து வளர்ந்தது வெள்ளாங்கோவில் என்று சொல்கிறார். அது தவறு. பாக்யராஜ் நான் படித்த கோயம்புத்தூரில் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். எனக்கு சீனியர். அவர் படித்து வளர்ந்தது கோயம்புத்தூரில்தான். அவர் படங்களில்கூட எங்கள் பள்ளி ஆசிரியர்களின் பெயர் வரும். அவரது குடும்பம் பாரதி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை அந்தக் காலத்தில் கோவை அவினாசி ரோடில் லஷ்மி மில்ஸ் அருகே வைத்து இருந்தார்கள்.

    • @RaviKumar-dy4rk
      @RaviKumar-dy4rk 10 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @seshoo76
      @seshoo76 10 หลายเดือนก่อน +2

      He always 50% real, 50% reel only.

    • @sivagamikannan2155
      @sivagamikannan2155 10 หลายเดือนก่อน

      Correct

    • @truewordsdinesh5010
      @truewordsdinesh5010 10 หลายเดือนก่อน +2

      Bhagyaraj native place vellankovil tha

    • @sweetylovely784
      @sweetylovely784 10 หลายเดือนก่อน +4

      ஆசிரியர் பேர் சொல்லுங்க... என் அப்பா அந்த டீம்மானு கேட்கிறேன்

  • @thiruveltv9471
    @thiruveltv9471 9 หลายเดือนก่อน +2

    👌

  • @tamilselvan6907
    @tamilselvan6907 10 หลายเดือนก่อน +11

    எப்ப பார்த்தாலும் தண்ணி மயக்கத்துல உளற மாதிரி வழ வழன்னு பேசியே தீர்க்கராம்பா... பாக்கியராஜ் உதவி இயக்குனர் ஆக பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே. அதையே மாற்றி உளர்ராரு.

    • @ShanthiKarthik-jl7eq
      @ShanthiKarthik-jl7eq 8 หลายเดือนก่อน

      😊

    • @janakiraman599
      @janakiraman599 8 หลายเดือนก่อน

      இது mathiri

    • @rajagopalan8353
      @rajagopalan8353 8 หลายเดือนก่อน

      இவர் ஒரு சர்வரோக நிவாரணி.
      தெரியாத சப்ஜெக்டே கிடையாது.

  • @K.வேல்முருகன்
    @K.வேல்முருகன் 8 หลายเดือนก่อน +2

    அவர் சொல்வது தவறு இல்லை பாக்யராஜ் பிறந்தது அவரது அம்மா இருந்தது ஈரோட்டில் உள்ள வெள்ளாங்கோயில் அவரது தாத்தா பாட்டி இருந்ததுதான் கோயம்புத்தூர் அதாவது மேல்நிலைப்பள்ளி அப்போது வெள்ளாங் கோயிலில் இல்லை அதனால்தான் அவரது தாத்தா பாட்டி வீட்டில் தங்கி அவர் படித்தார்

  • @radhamurali7652
    @radhamurali7652 8 หลายเดือนก่อน +1

    I never knew Baghyaraj daughter got married

    • @krithikavedhachalammusical
      @krithikavedhachalammusical 8 หลายเดือนก่อน +1

      Yes you are true,his daughter didnt get married,but this man is blabbering,only god knows the truth

  • @Go4Guru
    @Go4Guru 8 หลายเดือนก่อน

    I beleive, Bhagyaraj sir still love her daughter. How a dad can ignore his daughter. Bhagyaraj sir, meet her one day, give a surprise on her birthday.

  • @noorjahans2580
    @noorjahans2580 10 หลายเดือนก่อน +6

    MGR fans never accepted Bakyaraj. So he turned towards Kalaingar.

  • @ragy1966
    @ragy1966 9 หลายเดือนก่อน +3

    பாக்யராஜ் இளையராஜாவுக்கு போட்டியா பாக்யராஜே இதை கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்

  • @madhavannagasubram7863
    @madhavannagasubram7863 10 หลายเดือนก่อน +12

    ஓலா ஓலா பாண்டியன் ❤❤❤

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 10 หลายเดือนก่อน +6

    சின்ன வீடு படமெடுத்து சிரிக்க வைத்த பாகயராஜ், தனது மகள் சின்ன வீடு ஆகிவிட்டாளே என வருந்துகிறார்....😅😅😅

  • @ragy1966
    @ragy1966 9 หลายเดือนก่อน +2

    பொய் பொய்யை தவிர இவருக்கு வேறு ஒன்றும் தெரியாது.

  • @guitarsen236
    @guitarsen236 10 หลายเดือนก่อน +5

    நல்லா உளர்றான்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 10 หลายเดือนก่อน +2

    ஒரே மூச்சுல விடாம பாக்யராஜ் பத்தி சுறுக்கமா கதை போல
    சொல்லி முடித்த
    பாண்டியன் சார்
    திறமைய தலை வனங்கறேன்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 6 หลายเดือนก่อน

    "வேட்டிய மடித்துக்கட்டு" படத்திற்கு பின்னாலே பல படங்கள் எப்படி எடுக்க முடிந்தது.

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 8 หลายเดือนก่อน

    Bgm reduce pandra

  • @duraibabu4101
    @duraibabu4101 10 หลายเดือนก่อน +11

    சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டு போகிறார்

  • @chill3918
    @chill3918 9 หลายเดือนก่อน +2

    சக்கரகட்டி பாக்யராஜ் எடுத்த படம்னு சொல்றாரு. அது கலைப்புலி தாணு எடுத்த படம்.. அவர் மகன் கலா பிரபு தான் இயக்குனர்.. இவரு வேற ஏதோ பேரு சொல்றாரு😮

  • @aselvarajaselvaraj4779
    @aselvarajaselvaraj4779 8 หลายเดือนก่อน

    எம்ஜிஆர் பக்கத்திலேயே இருந்தவளுக்கு பாக்யராஜுக்கு க்கும் பாரதிராஜாவுக்கும் சாப்பாடு போட தெரியல மக்களுக்கு என் தலைவன் போட்டான் கேப்டன் என் தலைவன் சாப்பாடு எப்பயுமே போட்டான்

  • @bavanivani4666
    @bavanivani4666 9 หลายเดือนก่อน

    yemma, bahkiyarai pathi intha aalu kitta yean ketkanum, bakiyaraj interview pannalaame😊

  • @rusa272225
    @rusa272225 8 หลายเดือนก่อน

    பாக்யா எனக்கு ஜூனியர். அவரது அண்ணன் தனராஜ் எனது க்ளாஸ் மேட் மணி உயர் நிலை பள்ளியில்

  • @ranganathanp36500
    @ranganathanp36500 8 หลายเดือนก่อน +2

    தெருஞ்ச மாதிரியே பேசியதில் பலே கில்லாடி தமிழா தமிழா பாண்டியன்

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 10 หลายเดือนก่อน +7

    மஞ்சள் காமாலை இறந்தாரா ?? உண்மையா ??

    • @ShanmugamP-tf3hk
      @ShanmugamP-tf3hk 9 หลายเดือนก่อน

      22:46

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 9 หลายเดือนก่อน +1

      சந்தேகத்திற்குரிய மரணம். இயற்கையான சாவு அல்ல.

    • @chanlee6254
      @chanlee6254 9 หลายเดือนก่อน +4

      Bhagyaraj was working in andha 7 natkal , for Venus , so he got close to MGR as the producers are MGR viswasis. His wife was admitted in Vijaya hospital when he was working in AVM ‘s mundanai mudichu , he had hit big time , was close to the CM, he decided to dump praveena, so they say the death was not natural , as poornima had become MGR ‘s pet😂😢 after Sathya films Thangamagan( she acted very vulgar in that film ) MGR chose poornima for bhagyaraj, she was given a cameo in mundanai mudichu, ( her last film )soon after Praveena died , they were married at karumariyamman temple by MGR. Most of film ppl got away with murder if they call Ramapuram,Prabu / ram kumar gun shoot , shoba death accused Balu mahendra walking Scot free , praveena ‘s mysterious death , fada fat jayalakshmi alleged suicide ( MG sukumar ) & many more .

  • @Amanda123vi08
    @Amanda123vi08 10 หลายเดือนก่อน +12

    நீங்க என்ன புதுசா சொல்லிட்டீங்க.time waste. பாக்கியராஜே எல்லாம் சொல்லிட்டார்.

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 10 หลายเดือนก่อน +3

    Sakkarakatti director mahendran directors son.

  • @mahendirand1346
    @mahendirand1346 9 หลายเดือนก่อน

    Yaruya intra Alu Priya pesuraru

  • @vijay_talks
    @vijay_talks 8 หลายเดือนก่อน +1

    பாப்பநாயக்கன்பாளையம், வெள்ளக்கோவில் அல்ல.

  • @MohanRaj-r7k7g
    @MohanRaj-r7k7g 9 หลายเดือนก่อน +4

    This person is wasting my time...!
    முன்னுக்கு பின் முரணான தகவல்களை பகிர்ந்து அளிக்கிறார்... தயவு கூர்ந்து இவரை இனியும் அழைத்து துன்புறுத்த வேண்டாம் எம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்..! நன்றி.

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 10 หลายเดือนก่อน +11

    ஆமா அஞ்சு படத்துக்கு மியூசிக் அடிச்சு சோத்துக்கு வலி இல்லாம ஆயிட்டாரு அத சொல்லலையே வணக்கம்

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட
    @எங்கவீட்டுதோட்டம்-ர2ட 8 หลายเดือนก่อน

    bhagya book stopped few years back...

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 9 หลายเดือนก่อน

    Ok

  • @DravidaTamilan24
    @DravidaTamilan24 8 หลายเดือนก่อน +1

    ஏன் கருணாநிதி பக்கம் வந்தார் தெரியுமா. ?
    கருணாநிதி தனது இனத்துக்காரர் என்பதனால். .

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 10 หลายเดือนก่อน +1

    Good Political leader RKSelvamani.

  • @rrajan5476
    @rrajan5476 8 หลายเดือนก่อน

    sonnadheye thiruppi thiruppi solli olarreye

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 10 หลายเดือนก่อน +3

    Savukku 2.0

  • @Tee3Wins
    @Tee3Wins 10 หลายเดือนก่อน +13

    எம் ஜி ஆருக்கு மாமா வேலை பார்த்த ஆளுங்க தான் பாக்யராஜும், பாரதிராஜாவும் .. அதையும் சொல்லுங்க

    • @murugesansaravanan2050
      @murugesansaravanan2050 10 หลายเดือนก่อน

      👏👏👏👏

    • @chanlee6254
      @chanlee6254 9 หลายเดือนก่อน +2

      Ha ha true , when MGR first had stroke ( before taken to USA ) , Revathy was with him, that night she ran away saying she is retiring from films , and called film industry sakkadai & she was a worm struggling to survive in it . Bharathiraja pimped ambika , radha, & her mom sarasa who got ARS studios from pon mana chemmal, kadalora kavidaigal rekha got a bungalow which was inaugurated by the CM. Chi bharathiraja was always a gajji
      Poornima was an item for CM during Sathya movies Thanga magan, he selected her for bhagyaraj after they finished praveena
      Poornima ‘s wedding was opposed by Muktha Srinivasan, jai Shankar & others
      We all grew up in the 80 s, the legends that 2K guys know today are all very low class perverts
      Hope there are no mgr fans here 😂😢😅

    • @Tee3Wins
      @Tee3Wins 9 หลายเดือนก่อน +2

      @@chanlee6254 True, talk was that MGR could not perform that night.. so he asked revathy to do nude dance or so... Its sad that 2K kids don't know anything...And media and 2K kids celebrated Vijayakumar's family wedding as their own...We all know how கலைக்குடும்பம் is..

    • @chanlee6254
      @chanlee6254 9 หลายเดือนก่อน

      @@Tee3Wins ha ha not only did mgr warn him , beat & expel him from party ,but Vijiyakumar was signed up as villain in 3 devar films movies , he was asked to promise on marudamalai murugan to stay true to his wife & kids , by Chinnapa devar , yet he married manjula, so was dumped by devar who from then on made a simpleton jai Ganesh villain in all his movies , corrupt vijiyakumar family . His elder daughter was married to actress vijiyakumari ‘s son but divorced . She was napoleon ‘s side chick for many years . shameless ppl vacationed in Singapore with him staying in 7 star hotel ( manju came too ) 😬😂

    • @kvgpkv13522
      @kvgpkv13522 8 หลายเดือนก่อน

      Karunanidhi & your dad also sent lot of girls to MGR😮

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 10 หลายเดือนก่อน +2

    Bakiaraj story clears tells Tamils how caste that too alien language's caste (Naidu) based Bakiaraj can turned to support Telugu Ongole Karunanidhi even after a golden-hearted, Tamil Cinema's top star and CM MGR declaring Bakiaraj as his heir when tens & hundreds of actors, politicians were around then in TN....that is the power of language & caste affinity that hijacked the hearts of opportunists like Bakiaraj that made him to support MGR named "Theeya Sakthi" (evil force) called Karunanidhi... Bakiaraj deserted MGR because MGR is neither a Telugu Naidu nor a CM when he switched sides....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน

      Yaro voru Malaiyalaththan kaasukku KALAIGNAR ai Telugannu solli POZHAIPPU votturan.
      1965 r1966il Naan Guruvayur ponabothu ANNAMMAL yenra MALAIYALI ponnaip potten.
      Indha malaiyali Simen amma Peyar Athu Yengiran. Irandum vonna veraiya theriyalai.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน

      Karunanidhi YENNAVO
      Aanaal karuppuppanathukku katchi thodangiyathu MAHA THEEYA SAKTHI!

  • @pangodejeevan
    @pangodejeevan 8 หลายเดือนก่อน

    Sariyana. Jawu

  • @Dhanalakshmi-w5s6j
    @Dhanalakshmi-w5s6j 10 หลายเดือนก่อน +1

    No Bagysraj wad grown in pappanaickenpalayam

  • @nirajtkka3917
    @nirajtkka3917 10 หลายเดือนก่อน +2

    எம் ஆர் ராஜாவிற்கு எழுத படிக்க தெரியாது

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 8 หลายเดือนก่อน

    Bagyaraj does’nt fit any respect now. He joined DMK and was against MGR’s party for known reasons which I do not want to elaborate. Bagyaraj lost his charisma with film Thavani kanavugal. His film China Veedu further brought him down. However many of Bagyaraj film r liked by people for twist and comedy. Anyhow we fans of MGR hv no regards for him after his alignment with DMK. VS

  • @vvv203
    @vvv203 9 หลายเดือนก่อน

    Innumaada Ivana namuringa...Wikipedia, google search la matters a suttu pesuraan...oru Manushan ellathauym judge Panna adhuku enna artham😂😂😂😂

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 10 หลายเดือนก่อน +5

    ஏம்மா, நீ தமிழச்சிதானே. தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்து ழ வை உச்சரிக்கத் தெரியாதா? தமிலா, தமிலாங்குற. கேட்க நாராசமாக இருக்கிறது.

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 10 หลายเดือนก่อน +1

      Inru endha you tubers and anchors um Thamizh ai sariya ucharipadhillai.

    • @padmaarun4717
      @padmaarun4717 10 หลายเดือนก่อน

      Adhiyum.kettukittu avaru summa dhane irrukaru

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 8 หลายเดือนก่อน

    இந்த ஆளு ஏன் தான் இப்படி உளருறாரோ

  • @josephfathima2110
    @josephfathima2110 10 หลายเดือนก่อน +6

    இளையராஜாவின் ஆணவத்தை அழித்தார் என்று சொல்வது சரியில்லை.பாக்யாவின் படங்களில் ராஜாவின் இசை பாடல்கள் பின்னிசை எல்லாமே இனிமையாக இருக்கும்.இதை மறந்தால் நன்றி இல்லாதவர்கள் தான்.ராஜா இன்னும் இசைத்துக் கொண்டுள்ளார்.ஆனால் பாக்யா படங்கள் டைரகஷன் எங்கே எங்கே!

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 9 หลายเดือนก่อน

      இவர் சொல்வது பல பொய் சில மட்டுமே உண்மை

  • @voiceoftamil0
    @voiceoftamil0 9 หลายเดือนก่อน

    எல்லாமே பொய் 😅

  • @ravimp3111
    @ravimp3111 10 หลายเดือนก่อน +15

    சிவாஜி கணேசன் படத்துக்குத்தான் பெண்கள் கூட்டம் அலைஅலையாக வருவார்கள் பாண்டியன் சார், தவறான தகவல் வேண்டாம்

    • @balamurugan-ds8cg
      @balamurugan-ds8cg 10 หลายเดือนก่อน +2

      No Bhagyaraj got lots of fans from women side.

    • @srigopika77
      @srigopika77 10 หลายเดือนก่อน +2

      இது சிவாஜிக்கு அப்புறம் உள்ள செய்தி

    • @vmuruganandam7841
      @vmuruganandam7841 10 หลายเดือนก่อน +2

      UngalPurithalThavaru

    • @rajappas4938
      @rajappas4938 10 หลายเดือนก่อน +1

      Sivaji attracts decent women from all section of society. But lady crazy of third rate film andre worst dance and double meaning may come to Bagyaraj film

    • @varahiamma5129
      @varahiamma5129 10 หลายเดือนก่อน

      அவர் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றவர் நமது பஜனை பாண்டியன் எல்லோரைப் பற்றியும் ரொம்ப தெரிஞ்சது போல திரைக்கதை வசனம் நன்றாக எழுதுவார் இந்தியாவில் 140 கோடி மக்களின் ஜாதகமும் அவர் கையில் தான் உள்ளது😊

  • @Bharanidharan-fx9vq
    @Bharanidharan-fx9vq 10 หลายเดือนก่อน +2

    Pandiya 16 vayathinileya bakyaraj asst

  • @mohanant7790
    @mohanant7790 10 หลายเดือนก่อน

    Ottai Adaikavum, kassu venum

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 9 หลายเดือนก่อน

    Avarudaya mithal padam puthiyavaarpuhal

  • @manjulaashok7412
    @manjulaashok7412 10 หลายเดือนก่อน +2

    Waste of time

  • @subbu.t5639
    @subbu.t5639 10 หลายเดือนก่อน +1

    பாக்யராஜ் ஊரு வெள்ளா ங்கோயில் இல்ல, அது வெள்ளக்கோவில்!

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 10 หลายเดือนก่อน +1

    Ore kustamappa sorry kastamappa

  • @arunprasad444
    @arunprasad444 9 หลายเดือนก่อน

    Bagyaraj Dance 😂😂😂

  • @sairam-bu3lj
    @sairam-bu3lj 10 หลายเดือนก่อน +2

    Over valla valla kolla kolla. Boring.

  • @gdent
    @gdent 10 หลายเดือนก่อน +11

    அந்த அம்மா ஏன் அமைதியா இருக்காங்க cross question நிறைய கேக்கலாம்.. அவர் வாயே ஏன் பாத்துனு இருகாங்க

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb 10 หลายเดือนก่อน

      machi

    • @shakavar
      @shakavar 10 หลายเดือนก่อน

      You

    • @Good-po6pm
      @Good-po6pm 10 หลายเดือนก่อน +1

      அமைதி பொன்

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 10 หลายเดือนก่อน +2

    அக்கா வணக்கம் அக்கா அக்கா பாக்யராஜ் சாரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சாய் வித் சித்ரா அங்கு பாக்கியராஜ் தன்னுடைய தோற்ற முதல் முடிவு வரை நடைபெற்ற நிகழ்வுகளை கூறுகிறார் தயவுசெய்து அந்த காணொளியை நீங்கள் உங்கள் வலையொலியில் ஒளி ஏற்றம் செய்யுங்கள் தெரிந்து கொள்ளலாம் இவர் போன்ற அரைவேக்காட்டுத்தனமாக சொல்வதை தவறாக பரப்பாதீர்கள் இசைஞானியை பழிவாங்கியவர்கள் என்று கூறும் பாலச்சந்தர் மணிரத்தினம் பாக்கியா ராஜ் இவர்களின் கதி என்ன என்பது உலகறிந்த உண்மை இசைஞானி இன்றும் தலைக்கனமாகத்தான் இருக்கிறார் பாக்கியராஜ் இளையராஜா தலைக்கனத்தை குறைத்து விட்டார் என்றுஇவர் எந்த பாண்டியன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம் நிறைய பேசலாம் எழுதுவதால் படிப்பவர்களுக்கு சிரமம் நன்றி வணக்கம்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 หลายเดือนก่อน +3

    Amarar MGR avargal ippadi sollak karanam yenna theriyuma?

    • @vkiyertnj2862
      @vkiyertnj2862 10 หลายเดือนก่อน +3

      என்ன காரணம்..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน

      @@vkiyertnj2862
      Appo adhavathu 1985,r1986
      RMV, JAYALALITHA ghosti MODHAL UCHCHAM poiyiduchchu.
      Irandum VENDAM nuttu voru thisai matralukkagathan MGR avargal sonnargal, avargal iruvarukkum Yentha votrumaiyum MANAM gunam ivatril yethuvum kedaiyathu!
      Amarar MGR avargal director BACKIYARJ were not "like minded"
      Idhukku mele solla iyalathu! (avargal ippadi thanthira galattas neraiya seivargal)
      MGR avargal amarar aana piragu RMV than sandithanaththaik kaattinaar!

    • @marimuthun6315
      @marimuthun6315 10 หลายเดือนก่อน +1

      என்ன காரணம்?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 หลายเดือนก่อน

      @@marimuthun6315
      MGR appappa KUZHAPPa vonnai yeduthuviduvar
      2.RMVeerappan
      JAYALALITHA ghosti MODHAL UCHCHAM poiyiduchchu
      THISAI thiruppuve. !
      Directorum amarar MGR avargalum like mind kedaiyathu
      director valarnthu varum period
      MGR avargal devai illamal yaar yaraiyo thannai minjiduvanonnu nenaippar main 2 ghostiyum kolappittu kedakkattum. Director ARASIYAL kasamusavukkellam sarippada mattar!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 หลายเดือนก่อน

      Appo RMV JAYALALITHA
      UCHCHAKATTAM.
      MGR avargalal samalikka mudiyavillai,varisupprachnaiyai.
      RMV ikkattukalil MGR avargalukku kai koduththavar.
      Ikkattugalil kaalai vaarriyavaraiyinum
      Nadigai J vappatti.
      Thesai thiruppave Backiyaraj avargalai solli thesai theruppiye vittar.
      Amarar indha madhiri 1964 il irunthe seivathundu.

  • @janakiraman599
    @janakiraman599 8 หลายเดือนก่อน

    Sariyana molkai

  • @supra_supra115
    @supra_supra115 9 หลายเดือนก่อน

    Bore

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 9 หลายเดือนก่อน

    சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லு ரம்பம்.

  • @ro8jhraja
    @ro8jhraja 10 หลายเดือนก่อน +10

    இந்த சுண்ணி பேசாத ஒரே சப்ஜெக்ட் ராக்கெட் விடுறத பத்தி தான்..

    • @Boopathydubai
      @Boopathydubai 10 หลายเดือนก่อน

      😂😂😂

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 10 หลายเดือนก่อน

      Correct AA soninga. Avan mutalpaiyan, aduthavan family enna velai. Polydol, fruit language, udhavaurutukattainidhi, kanja alagiri. Dopikanna kuchikari pathi pesasolunga.

  • @manogarank2881
    @manogarank2881 10 หลายเดือนก่อน

    bagiaraj.karunanithiyai.pugalntu.pasuvadu.mgruku.seiyum.durogam.karunanithi.ulaitharam.summava.ulaithar.7talai.muraiku.sotu.sertu.vittan.intha.bagiaraj.ivalavu.kavala.maga.poi.vittan.mgr.unnai
    than varisu endru.sonnadu.tapaga.poivitadu dai.bagia
    Nrai.karunanithiyai.pugalnthan unn.nagu.alugi.poivid
    .um.nee.thani.katsi.arambithai.adu.vilanga.villai.ipodu.thidir.endru.ops.pagam.sernthai.ops.ipodu.anathai.agi.vittar.nee.engu.sendralum.urupadamatangiradu epodu.nee.karunanithiyai.pugalntayow.athil
    .iruntu.nee.munnuku.vara.mudiavillai
    .
    .

  • @sivasundara3047
    @sivasundara3047 10 หลายเดือนก่อน

    இவரு பெரிய அறிஞர். கலைஞர கருணாநிதின்னு பேசுலாரு

    • @vampires75
      @vampires75 10 หลายเดือนก่อน +2

      உண்மைதான்.
      எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான்.
      தண்ணி கேசு.

  • @teleinfomediacom
    @teleinfomediacom 9 หลายเดือนก่อน +2

    இது நம்ம ஆளு படத்துல பிராமன சமூக பெண் முடிவெட்டும் தொழிலாளி அம்மட்டன் காதல் கல்யாணம் ன்னு அசிங்க படுத்தி அவமானம் படுத்தினார்
    இதுபோல வன்னியர் தேவர் சமூகபெண்ணை காட்டியிருக்கமுடியுமா அந்தபாவம் இப்போ பாக்கியராஜ் மகள் பாகிஸ்தான் துலுக்கன் இரண்டாவது மனைவி யா பாவம் வேலை செய்தது நொந்து சாகட்டும் பக்கி..யராஜ்..ஈஸ்வரோ ரக்ஷக்😮