பாக்யராஜ் அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகள் போற்றத்தக்கது பசுமை மாறாத மலரும் நினைவுகள் அவை 1983 என்று நினைக்கின்றேன் எனக்கு அது பள்ளிப்பருவம் மேல்நிலை கல்வி படித்துக் கொண்டிருந்த காலம் அக்காலக்கட்டத்தில் பாக்யராஜ் புகழ்பெற்ற கொடிகட்டி பறந்த ஒரு மிகச்சிறந்த டைரக்டர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட அவருடைய படங்களில் கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது விதி என்ற ஒரு படத்தில் மிகச்சிறிய பாத்திரத்தில் வருவார் கோர்ட்டு சீன் ......பத்தினி பெயர் ஒன்றை சொல்லுமாறு கேட்பார்...... நளாயினி என்றும் வேறு சிலர் பெயரை கூறுவார்கள்... அதற்கு பிறகு அந்த படத்தை பார்த்தால் தான் அந்த கலகலப்பு தெரியும் .....அந்த ஒரு காட்சிக்காகவே அந்த படம் நீண்ட நாட்கள் ஓடியது ........ எளிதாக மறக்க முடியாத அற்புதமான திரைக் கலைஞர் பாக்யராஜ் அவர்கள்........ அவர் நல்லபடியாக வாழ வேண்டும்❤❤❤❤❤❤
அண்ணா என் தெய்வம் தலைவர் நடிச்சதை இவர் கைமா, கொத்துபரோட்டா செய்து படத்த ஓட்டுவதற்கு தலைவரின் படத்த யூஸ் பண்ணிட்டார். தலைவர் இருக்கும் போது இப்படத்தை வெளியிடவில்லை. அவர் மறைவுக்குப் பின் தன் கதையில் தலைவரை , வசூலுக்கு வைத்துக்கொண்டார் தலைவர் இருக்கும் போது இப்படம் ரெடீயாகி இருந்தால், படத்தைப் பார்த்தவிட்டு. மனம் வருந்தி கலங்கி வெம்பி அழுதிருப்பார் என்பதே உண்மை.
பாக்யராஜ் அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகள் போற்றத்தக்கது பசுமை மாறாத மலரும் நினைவுகள் அவை 1983 என்று நினைக்கின்றேன் எனக்கு அது பள்ளிப்பருவம் மேல்நிலை கல்வி படித்துக் கொண்டிருந்த காலம் அக்காலக்கட்டத்தில் பாக்யராஜ் புகழ்பெற்ற கொடிகட்டி பறந்த ஒரு மிகச்சிறந்த டைரக்டர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட அவருடைய படங்களில் கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது விதி என்ற ஒரு படத்தில் மிகச்சிறிய பாத்திரத்தில் வருவார் கோர்ட்டு சீன் ......பத்தினி பெயர் ஒன்றை சொல்லுமாறு கேட்பார்...... நளாயினி என்றும் வேறு சிலர் பெயரை கூறுவார்கள்... அதற்கு பிறகு அந்த படத்தை பார்த்தால் தான் அந்த கலகலப்பு தெரியும் .....அந்த ஒரு காட்சிக்காகவே அந்த படம் நீண்ட நாட்கள் ஓடியது ........
எளிதாக மறக்க முடியாத அற்புதமான திரைக் கலைஞர் பாக்யராஜ் அவர்கள்........ அவர் நல்லபடியாக வாழ வேண்டும்❤❤❤❤❤❤
Super.argument.paiyilvan.sir.
மூணு பா இயக்குனர்களுக்கும் , புது புதுசா , பொண்ணுங்க வேணும்.
அண்ணா என் தெய்வம் தலைவர் நடிச்சதை இவர் கைமா, கொத்துபரோட்டா செய்து படத்த ஓட்டுவதற்கு தலைவரின் படத்த யூஸ் பண்ணிட்டார்.
தலைவர் இருக்கும் போது இப்படத்தை வெளியிடவில்லை. அவர் மறைவுக்குப் பின் தன் கதையில் தலைவரை , வசூலுக்கு வைத்துக்கொண்டார் தலைவர் இருக்கும் போது இப்படம் ரெடீயாகி இருந்தால், படத்தைப் பார்த்தவிட்டு. மனம் வருந்தி கலங்கி வெம்பி அழுதிருப்பார் என்பதே உண்மை.
யாரையும் குறை கூறாமல் பேட்டி இதுதான் முதல்தடவை
ஊட்டியின் காவல்காரராக நடித்தது கல்லாபெட்டி சிங்காரம். படம் டார்லிங் டார்லிங் டார்லிங்.
பயில்வான் ரங்கநாதனுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுகிறோம் ✍️
superb
ஓ ட்ட பலூனுக்கு ஏம்பா காத்தடிக்க நும்னு சொல்ற
Bakiaraiintrumilamaiya navar