Benefits of Having Lizards at Home | வீட்டில் பல்லிகள் அதிகம் இருப்பதன் பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Benefits of Having Lizards at Home
    பல்லி எழுப்பும் சத்தத்தின் அர்த்தம் Meaning for Lizard's noise
    • பல்லி எழுப்பும் சத்தத்...
    Watch this if Dogs and Lizards are not making noice at your Home| பல்லியும் நாயும் சத்தமிடுவதில்லையா
    • Watch this if Dogs and...

ความคิดเห็น • 440

  • @divyam9093
    @divyam9093 3 ปีที่แล้ว +23

    அம்மா பல்லி சின்னதா இருந்த பரவாயில்ல ஆனா crocodile மாதிரி நல்லா பெரிசா இருக்குமா.... எப்படி பயப்படாம இருக்கறது... அதுவும் ஒரு சத்தம் கூடபோடாது.....

  • @sahanab8614
    @sahanab8614 3 ปีที่แล้ว +4

    எங்க வீட்டில் பல்லி இல்லாத இடமே இல்லை அம்மா ரெம்ப நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க நன்றி அம்மா

  • @suganthi1416
    @suganthi1416 3 ปีที่แล้ว +12

    அம்மா பல்லிய பத்தி சொன்னிங்க மிக்க நன்றி. எங்க வீட்ல அதிக பல்லிகள் இருக்கு அத்தோடு ஒரு பெரிய பல்லி ஒன்னு இருக்கு அது சாம்புராணி போடும் போது பூஜ அறைக்கு வந்துடும். அது இருப்பது நல்லதா?

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว +2

    Dear sister, what u said is correct. I am always very careful with insects. We won't disturb them. Thank u ma - mohana

  • @travelthroughalifeline7223
    @travelthroughalifeline7223 3 ปีที่แล้ว +15

    அம்மா எங்கள் வீட்டில் நிறையபல்லி இருக்கின்றன ஆனால் சத்தம் எழுப்புவதில்லை ஏன்?

  • @sangeethasangeetha8622
    @sangeethasangeetha8622 3 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டிலும்,பெரிய பெரிய பல்லிகள் இருக்கிறது.அடிக்கடி எங்கள் வீட்டில் பல்லி சப்தம் எழுப்புகின்றது.அதற்கு என்ன பலன் அம்மா? எந்த திசையில் இருந்து சத்தமிட்டால் என்ன பலன் ?

  • @krithirupa933
    @krithirupa933 3 ปีที่แล้ว +95

    எங்க வீட்டில் பல்லி அதிகம் இருக்கு அதுஇல்லாத இடமே இல்லை.சில நேரம் தரையில் ஓடும்.இதற்கு என்ன செய்வது அம்மா

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 ปีที่แล้ว +3

    அம்மா, எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கின்றன. அடிக்கடி பூஜை அலமாரியில் புகுந்து விடுகின்றன. பூஜை அறையில் பல்லி புழுக்கை இருந்தால் தோஷமா? நான் முடிந்த போது சுத்தம் செய்வேன் (மாதம் ஒரு முறை). நான் பல்லிகளை கொல்வதில்லை.

  • @farmerswife489
    @farmerswife489 3 ปีที่แล้ว +4

    இரவில் தூங்கும் போது கை மேல் பல்லி ஏறுகிறது . என்ன செய்வது அம்மா.plz reply mam

  • @accounts-ses4797
    @accounts-ses4797 3 ปีที่แล้ว +13

    வணக்கம் அம்மா
    எங்கள் விட்டு பாத்ரூமில் தான் நிறைய பல்லிகள் உள்ளது.

  • @LathaLatha-kc4xp
    @LathaLatha-kc4xp 3 ปีที่แล้ว

    சாய்ராம் அம்மா இந்த கேள்விக்கு ரொம்ப நாளா விடை தெரியாம இருந்தேன். ரொம்ப ரொம்ப நன்றி மா மிக பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhis8106
    @kanimozhis8106 3 ปีที่แล้ว +56

    அம்மா என் வீட்டில் பல்லிகள் நிரைய இருக்கிறது ஆனால் சத்தம் எழுப்புவது இல்லை இது எதனால் அம்மா

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 3 ปีที่แล้ว +5

    Vanakkam amma.enga veetlayum irukkuthu.sound kodukkathu.but perusa irukkuthu.eppavum irukkum,thank u ma🙏🙏🙏🙏

  • @keerthikeerthii9320
    @keerthikeerthii9320 3 ปีที่แล้ว +6

    Enga veetla varieties of palli irku amma. Aana sound vidala

  • @sowmiyasowmi8161
    @sowmiyasowmi8161 3 ปีที่แล้ว +8

    Na romba nalaika ethir paththa pathiu Ammu thanks

  • @vijayanandm913
    @vijayanandm913 3 ปีที่แล้ว +4

    அம்மா எங்கள் வீட்டில் பல்லி சத்தமிட்டாள் கஷ்டங்கள் வருகிறது பதிலளியுங்கள் அம்மா 🙏

  • @marudhavelusamy6067
    @marudhavelusamy6067 3 ปีที่แล้ว +25

    அம்மா, எங்கள் வீட்டில் பூஜை அறையில் பிரசாதத்தை சாப்பிடுகிறது. அது நல்லதா அம்மா.

    • @anithadevi9952
      @anithadevi9952 3 ปีที่แล้ว

      நல்லது சகோதரி

    • @renuka8733
      @renuka8733 2 ปีที่แล้ว

      Enga vidulayum akka....kadavul erukanga namba viduler...kavalai vendam...pirasatam pilangaluku kudukatinga....pojaiku vaitaudan...eduthu paravaiku podurunga....

  • @heeraviji8711
    @heeraviji8711 3 ปีที่แล้ว +14

    இனிய காலை வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் உள்ளது சத்தம் வராது பரவாயில்லையா மிக்க நன்றி

  • @deepthiapawar8842
    @deepthiapawar8842 2 ปีที่แล้ว

    it would be helpfull if u add english subtitles for your previous n future videos im interested in your videos and getting knowledge about astrology and scientific reasons behind our south indian culture

  • @thillaithillai5772
    @thillaithillai5772 3 ปีที่แล้ว

    நன்றி நல்ல தகவல் அம்மா 🙏🌹🌹🌹🌹

  • @annamvignesh5601
    @annamvignesh5601 3 ปีที่แล้ว

    Nala nerathil nala pathivu amma thank you.... na iruka vaadahai veatil palli athigama irukirathu day um night um vidama adikadi kathikitey irukum .... athum sami photo vachuruka selfkitaye thaan kathittu iruku .... enaku romba payama irunthuchu day , night sound varavum

  • @trendingsisters1429
    @trendingsisters1429 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻

  • @sankarithambu5532
    @sankarithambu5532 3 ปีที่แล้ว +3

    எங்க வீட்டுல நிறைய இருக்கு but சத்தம் எழுப்புவது இல்லை

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 3 ปีที่แล้ว

    Aruputham amma... Puthiya thagaval... Sure ma, Mika nandri Amma

  • @cs2jeniferyesayya383
    @cs2jeniferyesayya383 3 ปีที่แล้ว +20

    எனக்கு ‌பல்லிய‌ பார்த்தாலே பயம் வெளியே துரத்தி விடுவேன் அது தவற மேடம் சொல்லுங்கள்

  • @navyarani6292
    @navyarani6292 3 ปีที่แล้ว +3

    Vanakkam Amma, enga veetle kuda neraya balli irukku ma.. enga husband ku ada paarthale pudikkadu . Eppa parthalum Partha podhum virattiduvaru illainadral konnudraru ma. Idikku edavadu pariharam sollunga ma.. pls

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 3 ปีที่แล้ว

    Good morning ma. Nalla pathievu ma. Thank you. 🌹🌹 VETTRI VEL MURUGAN THUNAI. 🙏🙏🌹🌹🌷🌷

  • @psdsultimate6718
    @psdsultimate6718 3 ปีที่แล้ว +1

    ஆமாம் அம்மா நீங்கள் சொன்ன கருத்துகள் உண்மையே ..எனக்கு பல்லி என்றால் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே ரொம்ப பயம்.பல்லி பார்த்த உடன் சத்தமாக கூச்சல்லிடுவேன்...சில நாட்கள் முன் you tupeல பல்லி விரட்டுவது எப்படின்னு பார்த்து வீட்டில் பல்லிகளின் மேல் hit spary கரப்பான் பூச்சு மருந்து தெளித்தேன்.உடனே பல்லி துடித்து மயங்கி 🦎விழும்..அதை வெளியே தள்ளி விட கணவரிடம் சண்டையிடுவேன்....பின் இதை செய்த சில நாட்களில் என் கண்கள் இரண்டும் திடிரென தெரியாமல் எரிச்சலில் துடித்தேன்... கண் மருத்துவரும் பல பரிசோதனை செய்து எல்லாம் normal இருந்தும் எதனால் நடந்தது என வியப்புற்றனர்... பின் குல தெய்வ கோயில் சென்ற பின் உடனே சரியாகி விட்டது...இது உண்மை..நீங்களும் பல்லியை தொந்தரவு செய்யாதீங்க ...friends

    • @psdsultimate6718
      @psdsultimate6718 3 ปีที่แล้ว +1

      இன்றும் பல்லினா பயம் தான்..ஆனால் எதுவும் செய்யாமல் விட்டு விடுவேன்...

  • @jayamalathi8255
    @jayamalathi8255 3 ปีที่แล้ว +12

    எங்க வீட்டில்நிறைய உள்ளது

  • @gowthamsena1354
    @gowthamsena1354 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா.எனக்கு அதை பார்த்தாலே அருவருப்பு பயம்.அருமையான தகவல் அம்மா நன்றி அம்மா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏👌👌👌

  • @bhavanaibhavanai600
    @bhavanaibhavanai600 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் பல்லிகள் தக்காளி வெங்காயம் அதன் மேல் வருகிறது அம்மா அதற்கு என்ன செய்யவது செல்லுங்கள் அம்மா

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 3 ปีที่แล้ว +3

    Good Morning🌞 Namaskarams 🙏Awesome👍😊 information about the benefits of Having 🦎Lizards in Home🏠. Wonderful explanation NARPAVI 🙏In Our Home🏠 🦎Lizards are there but not making any sound.

  • @srividhya551
    @srividhya551 3 ปีที่แล้ว +1

    என் வீட்டில் ஒரு பல்லி சத்தமிட்டு கொண்டு இருக்கு அது ஒரு நாள் சத்தம் இல்லாமல் இருந்தால் என்னாச்சு என்று எங்க இருக்க எங்க போன சத்ததை காணும் என்று சொன்னால் மறுநாள் சத்தமிடும் அதற்கு என்ன காரணம் அம்மா

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 ปีที่แล้ว +13

    Amma enga veetlayum inta mini joshiyar neraya per irukaga... 😀😀😀😀

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 3 ปีที่แล้ว +1

    நானும் இப்படித்தான் மா பண்ணுவேன் அடிக்கடி அந்த பள்ளிவாளு கட்டாயம் அதுக்கான பாவத்தை அனுபவிச்சிட்ட ன் இதுக்கு மேல அந்த பாவத்தை செய்யக் கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன் நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை அம்மா

  • @priyaviji4925
    @priyaviji4925 3 ปีที่แล้ว +2

    Amma adikkadi palli udambil vizuvathu ethanal?
    Please sollunga..

  • @sangeethasakthivel9839
    @sangeethasakthivel9839 3 ปีที่แล้ว +7

    21 என்ன செய்யனும் பதிவு சீக்கீரம் தாருங்கள்🙏

  • @thasma4747
    @thasma4747 3 ปีที่แล้ว +2

    Yenga v2layum palli irukku but athu night night varum thoongave romba bayama irukku yenna panrathu solluga mam

  • @rekharajadurai3514
    @rekharajadurai3514 3 ปีที่แล้ว

    Nalla pathivu thankyou amma.

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 3 ปีที่แล้ว +3

    Thank you amma 🙏 ❤️ 💕

  • @badriroyals7101
    @badriroyals7101 3 ปีที่แล้ว

    Very nice to listen Amma tq

  • @sathishyathavu704
    @sathishyathavu704 3 ปีที่แล้ว

    அம்மா எனது பூஜை அறையில் மொத்தம் மூன்று பள்ளிகள் உள்ளன நான் தீபாராதனை செய்யும் பொழுது வெளியில் வந்து பயம் இல்லாமல் நிற்கும் நான் வெகு நாட்களாக அது நல்லதா கெட்டதா என்று சந்தேகத்தில் இருந்தேன் இப்பொழுது நல்லது என்று அறிந்துகொண்டேன் மிக்க நன்றி அம்மா 🙏

  • @logeshwarir318
    @logeshwarir318 3 ปีที่แล้ว +2

    Amma vannakkam amma unga sindinga shopla kamatchi Amman vilakku 16.5 size vangi Iruka vetula ethalama MA neeenga oru videola periya size vilaku kovilatha ethanum nu solli irukinga atha confused ah iruku MA vilaku romba alaga iruku

  • @wishfashionjewellery9698
    @wishfashionjewellery9698 2 ปีที่แล้ว +1

    கவுளி சத்தம் பூஜை அறையில் இருந்து சத்தம் எழுப்பினால் என்ன அர்த்தம் ....

  • @thangamthangam9223
    @thangamthangam9223 3 ปีที่แล้ว +2

    Vanakkam Amma🙏 enga house la neriya Lizard(palli) irrukku, but night time la than neriya terium, oru sila palli ku val irrukkatthu, adhu yethnala amma

  • @RamRam-lb4me
    @RamRam-lb4me 3 ปีที่แล้ว +12

    Innikki 13th anniversary amma wish me ma

    • @nagaraj7607
      @nagaraj7607 3 ปีที่แล้ว +1

      Happy anniversary

    • @rekharaja6015
      @rekharaja6015 3 ปีที่แล้ว +1

      Happy anniversary day

  • @sai-sai
    @sai-sai 3 ปีที่แล้ว +9

    Enaku kutti kutti palliya paatha orumathiri irukum...cha na oru rendu moonu palliya kondruken... Palliya viratiruken..adhu kudu kudunu oodum...Kadavule manichudu pa 😔😔

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 ปีที่แล้ว

    Very useful information Amma enga vittula niraiya palli iruku na onum pana maten en baby's than paya patuvanga amma na soluven athuvum namala mathiri than oru jivan payapatathe nu aoluven thank you so much Amma entha saree la ninga super Amma Narpavi

  • @bharathimohan4783
    @bharathimohan4783 3 ปีที่แล้ว +1

    அம்மா எங்கள் வீட்டில் பல்லி இருக்கு ஆனா அது தரையில் போகும் நல்லதா இல்லையா அம்மா சொல்லுங்க அம்மா 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vandanagokul5035
    @vandanagokul5035 3 ปีที่แล้ว +4

    Kalai Vanakam Amma, just yesterday one lizard entered our home....he's hiding somewhere we don't know where, I am basically scared of lizard but after listening to ur talk I am so relaxed.....romba nandri Amma 🙏.....lots of love from Bangalore ❤️

    • @Machli557
      @Machli557 2 ปีที่แล้ว +1

      Same da..me too frm Bangalore too da

    • @vandanagokul5035
      @vandanagokul5035 2 ปีที่แล้ว

      @@Machli557 that's so good to hear dear 😊

    • @kael8081
      @kael8081 2 ปีที่แล้ว +1

      😅

  • @vmbuilder6016
    @vmbuilder6016 3 ปีที่แล้ว +2

    Kalaivanakam aka.. en poojai araiyil adikadi parpen..porticovil niraya irukum..

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 2 ปีที่แล้ว +1

    நன்றிஅம்மாஃ🙏🙏🙏❤❤❤

  • @sivaranjanilokesh7461
    @sivaranjanilokesh7461 3 ปีที่แล้ว +2

    அம்மா எங்க வீட்லயும் பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடுவது இல்லை இது நல்லதா அல்லது கெட்டதா

  • @JD._.
    @JD._. 3 ปีที่แล้ว +3

    🏠எங்கள் வீட்டிலும் பல்லிகள்🐉உள்ளன முக்கியமாக வாசலில் மற்றும் பூஜை அறையில் இருக்கிறது ஆனால் சத்தம் தான் குடுக்க மாட்டேங்குது😟அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் அம்மா??

  • @mangalam4782
    @mangalam4782 3 ปีที่แล้ว +20

    வீட்டுநிலைவாசலில். பெரியபல்லிஇருக்கு நல்லதா

    • @nishark6486
      @nishark6486 3 ปีที่แล้ว

      Sooper madam, in one house, even one death happened after killed one lizard by one elder of that house

    • @haripapadhma8789
      @haripapadhma8789 3 ปีที่แล้ว

      Nallathu

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 3 ปีที่แล้ว +1

    Amma enga veetul poojai arai palli Sammi ke vitche neiveithiyam yedukude. Neiveithiyam nambe sappede mudile.

  • @valarmathik3824
    @valarmathik3824 3 ปีที่แล้ว +13

    அம்மா எங்கள் வீட்டில் பூஜை அறையில் சாமி படம்பின்னால் உள்ளது நல்ல தா அம்மா.

  • @yaminiravi9029
    @yaminiravi9029 3 ปีที่แล้ว

    Super mem podhuva jeevarasigjalai kolla koodathu

  • @sulaxmk2158
    @sulaxmk2158 3 ปีที่แล้ว +2

    பல்லியைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு.போம்மா நீயும் உன் ஆன்மீகமும்

  • @lathakannan9911
    @lathakannan9911 3 ปีที่แล้ว

    Amma எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கு. பூஜை அறையில் சுவாமி படத்திற்கு பின்னால், சமையல் அறையில் shelf களில் பல்லிகள் இருக்கு. இப்போது நிறைய குட்டி பல்லிகள் காணமுடிகிறது. நல்லது தான amma. பதில் போடுங்க pls.

    • @Sindinga9
      @Sindinga9  3 ปีที่แล้ว

      நல்லது

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว +1

    எனது கணவர் இறந்து 2 மாதம் ஆகிறது அவரை நினைத்து அழுதேன் அவரைபற்றி பேசினாலே உடனே சத்தம் மிடும் அம்மா

    • @mssaminathan4411
      @mssaminathan4411 3 ปีที่แล้ว

      எண்ணம் தான் பலன்

  • @TAMILSELVAN-cu2dl
    @TAMILSELVAN-cu2dl 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா...

  • @gopimeenakshi6086
    @gopimeenakshi6086 3 ปีที่แล้ว

    Gud mrg ...enga house la neriaya pallikal erukum Amma oli elupi konde erukum...🙏

  • @archanasekar5129
    @archanasekar5129 10 หลายเดือนก่อน

    Pirantha palli keezhe suthuthu, sila murai nagaramal angeye iruku, but veetil kuzhanthai irupathal pidithuviduvan so romba bayathulaye irukiren

  • @s.k.shanal9645
    @s.k.shanal9645 3 ปีที่แล้ว +1

    விடயத்தினை நினைக்கும் பொழுது அது எந்த திசையில் கத்துகிறது அந்த திசை காண பலன்களையும் கூறுங்கள் அம்மா.

  • @mageshmahe3233
    @mageshmahe3233 3 ปีที่แล้ว

    Natri amma romba thank you

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 ปีที่แล้ว

    useful video ma. Nice. Nandri

  • @mithuvaran7396
    @mithuvaran7396 3 ปีที่แล้ว +1

    Palligal engal vertilum irukku Amma. Neraya saththam kodukkum

  • @k.kumaresankadarkarai3440
    @k.kumaresankadarkarai3440 3 ปีที่แล้ว

    அம்மா எங்கள் வீட்டில் தினமும் சரியான நேரம் காலை 5 மணி மாலை 6 மணிக்கு சத்தம் போடும் நான் மிகவும் பயந்து சாமியிடம் வேண்டினேன்.தற்போது சத்தம் போடுவதில்லை ஆனால் வீட்டில் மனிதர்களை போல் அமைதியாக நடமாடுகிறது.எங்களை பார்த்தால் ஓரமாக போய்விடும்

  • @shantispark2791
    @shantispark2791 3 ปีที่แล้ว +1

    Namaskar Amma, yesterday I checked that...it's true.

  • @venkatesane6085
    @venkatesane6085 ปีที่แล้ว

    நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் வீட்டில் நிலைமை சரி இல்லை அப்போதுதான்
    பல்லி இடை வேளை இல்லாமல் கத்தி கொண்டே இருக்கிறது அது மன கஷ்டத்தை தருகிறது

  • @shimishimi2194
    @shimishimi2194 3 ปีที่แล้ว +1

    Thank you so much mam

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 2 ปีที่แล้ว +1

    Mam,While cleaning home I killed a lizard by mistake ,it completely happened without my knowledge,do I have to make any "parihaaram"plz reply

  • @rajasalurajasalu1916
    @rajasalurajasalu1916 3 ปีที่แล้ว +2

    Palli niraya irukku amma but kavuli sollamattengithu

  • @KannanKannan-ye6wz
    @KannanKannan-ye6wz 8 วันที่ผ่านมา

    அம்மா எங்க வீட்டில் இரட்டைவால் பள்ளி இருக்கிறது அதை எப்படிமா நல்லதா

  • @keralaspecial5089
    @keralaspecial5089 3 ปีที่แล้ว

    Thank you so much amma 💗

  • @amudhamadhes4811
    @amudhamadhes4811 3 ปีที่แล้ว +1

    In our house lizards didn't make any noise. Always they are very silent. They are white lizards. Plz tell us they are good or bad to us

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 3 ปีที่แล้ว +1

    Amma thank you ma rombo nalla endha doubt erunthathu ma now clear ma 🙏
    Amma oru doubt ma girls vivvuthi pattai vaikkalama ma and enaku Lord murugar rombo pidikkum ma nanu avarai ninaithu muthirai vaggalama ma pls konjam sollugga ma🙏🙏🙏

  • @postinfo9196
    @postinfo9196 3 ปีที่แล้ว +1

    Thank u soooo much amma🤩

  • @sumathisumathi9900
    @sumathisumathi9900 3 ปีที่แล้ว +7

    எங்க வீட்லா நிறைய இருக்கு
    அதிகமா பல்லி சத்தம் போடாது
    நன்றி

  • @seenudevi6123
    @seenudevi6123 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா

  • @govinthsanjay9374
    @govinthsanjay9374 3 ปีที่แล้ว +1

    Ohm sivaya nama Amma🙏 romba romba nanri Amma. Eapdi soalrathunu varthaiyea illa. Eagalku kadavul koadutha gift neegal. Intha thagaval eanaku romba santhoasam eaga veetlaiyum ipadi palli iruku Amma. Thanks for information Amma🙏.

  • @loganathans1458
    @loganathans1458 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @kathirselvam.v6385
    @kathirselvam.v6385 3 ปีที่แล้ว +4

    ENDHA THISAIYIL SONNA NALLADHU NU SOLLA VILLAI YE AMMA? PLS adharku oru video podunga

  • @geethamadambath2148
    @geethamadambath2148 2 ปีที่แล้ว

    Madam enga veetil poojayarayil 2,3 palligal irukku.Swami photo pinnadi irukkum.Navratri 2nd day Nan devimahatmyam padikkumpodu lalithambiga devi photo mele irunndhu 10 mini padalgal kettu irundha piragu photo pinnadi poyirchu.Adu ambikayin photo mele irundatu enakku romba ascharyamayirundathu .Adu Unga kitta share Panna tonichu. Neenga palli irundhal nalladu chonnadu patten.pl. reply ambal padathil irundatu nallada.

  • @mahalakshmypachaiappan6015
    @mahalakshmypachaiappan6015 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா🙏

  • @sd4946
    @sd4946 3 ปีที่แล้ว +5

    பல்லி சாமிக்குவைக்கும் நீரை குடிக்கிறது நல்லதாமா

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass 2 ปีที่แล้ว

    அம்மா எங்க வீட்டுல பல்லிகள் அதிகம் இருக்கு ஆனால் அதில் ஒரு பல்லி நான் காபி குடித்து வைத்த கிளாசில் சிறிது காபி இருக்கும் அதை குடிக்கிறது இரண்டு வருடமாக பார்க்கிறேன் அது ஏன் என்று சொல்லுங்க அம்மா..

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 3 ปีที่แล้ว

    Pirindha uravugal ondru sera pasuvuku pacharisi vellam oora vechu tharanuma illa arisi+ vellam dry ah vekkanuma nu sollunga amma please

  • @unandiniunandini
    @unandiniunandini 3 ปีที่แล้ว

    Thanks Sai 🙏🙏

  • @jayadevi1648
    @jayadevi1648 3 ปีที่แล้ว +1

    Nanum intha thappu pannen amma. Inimel intha palli adikkum thavarai seiya matten amma. Pathivirkku nanri amma

  • @bhuvanaannai720
    @bhuvanaannai720 3 ปีที่แล้ว

    கடந்த வருடம் என் தாயார் இயற்கை எய்தினார். நான் என் தாயார் புகைப்படத்துக்கு பூ வைத்தால் பல்லி எடுத்து போட்டு விடுகிறது நானும் என்ன செய்வது தெரியவில்லை . இரவு நேரத்தில் நான் தூங்குவதற்கு முன் என் தலைக்கு அருகில் வந்து பார்த்து செல்கிறது இது எதனால்

  • @danielmaccanzi794
    @danielmaccanzi794 3 ปีที่แล้ว +5

    Vilakkil pachchai niram pidippathan karanam solluga amma.....athu nallatha kettatha...???

    • @sisterssquad909
      @sisterssquad909 3 ปีที่แล้ว +2

      Vilakkil eerapadham (moisture) irundhaal oil green colour aagum.
      After washing lamp dry thoroughly before pouring oil.

  • @sankarsankar-hb6ez
    @sankarsankar-hb6ez 3 ปีที่แล้ว +2

    Good morning ❤️ Amma valga valamun Amma

  • @laxmyas9611
    @laxmyas9611 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா ..எங்க வீட்ல பல்லி வரவே விடமாட்டேன் அம்மா... வந்தாலும் விரட்டி விட்டுறுவேன் அடிக்க மாட்டேன் அம்மா எனக்கு மிகவும் பயமா இருக்கும் பல்லி பார்த்தாலே

  • @priyasow824
    @priyasow824 3 ปีที่แล้ว

    Thank you Amma

  • @sivakumark4758
    @sivakumark4758 3 ปีที่แล้ว

    Amma enga veetla neraiya palli irukku. But kavuli solamatingudhu. Venkadugu sambirani potum kavuli solamatingudhu. But pooja roomla sami photo kitaya irukudhu,door la yum iruku. Ana sathame podamatingudhu amma. Romba kastamaa irukku.

  • @kavithamodicare3862
    @kavithamodicare3862 3 ปีที่แล้ว

    Hi ma vanakkam yes ma u said it's very correct but in our house there but no noise 🙏🙏👌👌

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 3 ปีที่แล้ว

    And you are told which side balli will tell .and which side it is good or which side it is bad. You are commented.

  • @bgp2021
    @bgp2021 3 ปีที่แล้ว +1

    Yenga vtula saami photo pinnadi palli iruku athu nalla amma
    But palli sound podala yen amma pls reply panunga amma