வீட்டில் பிராணிகள் இறந்தால் கவனிக்கவும்! ஜோதிடமும் ஆன்மீகமும் | சிவ.கு.சத்தியசீலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #Vastu
    #Horoscope #NeramNallaNeram #VastuTips #Pets #PetsAstrology
    வீட்டில் பிராணிகள் இறந்தால் கவனிக்கவும்! ஜோதிடமும் ஆன்மீகமும் | சிவ.கு.சத்தியசீலன் | PuthuyugamTV
    கண் திருஷ்டி,கண் திருஷ்டி நீங்க,கண் திருஷ்டி பரிகாரம்,திருஷ்டி,கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்,கண் திருஷ்டி அகல,கண் திருஷ்டி செடி,கண் திருஷ்டி விலக,கண் திருஷ்டி கணபதி,திருஷ்டி கழிக்கும் முறை,கண் திருஷ்டி நீங்க பரிகாரம்,கண் திருஷ்டி கழிப்பது எப்படி,திருஷ்டி பரிகாரம்,கண் திருஷ்டி பொம்மை,கண் திருஷ்டி மந்திரம்,கண் திருஷ்டி அறிகுறிகள்,திருஷ்டி கழிப்பது எப்படி,கண் திருஷ்டி நீங்க மந்திரம்,திருஷ்டி நீங்க,குழந்தைகளுக்கு கண் திருஷ்டி நீங்க,தொழில் திருஷ்டி,குடும்ப திருஷ்டி,கண் திருஷ்டி துவா
    திருஷ்டி,கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்,கண் திருஷ்டி,திருஷ்டி சுற்றி போடுவது,கண் திருஷ்டி அகல,திருஷ்டி கழிக்கும் முறை,கண் திருஷ்டி நீங்க,திருஷ்டி சுத்தி போடுவது எப்படி,கண் திருஷ்டி செடி,கண் திருஷ்டி விலக,கண் திருஷ்டி கணபதி,நினைத்த காரியத்தில் வெற்றி பெற,குழந்தைக்கு கண் திருஷ்டி,திருஷ்டி வந்தால்,கண் திருஷ்டி பொம்மை,எலுமிச்சை திருஷ்டி,கண் திருஷ்டி என்றால் என்ன,திருஷ்டி தோஷம்,கண் திருஷ்டி பரிகாரம்,திருஷ்டி கழிப்பது எப்படி,திருஷ்டி கழிப்பது எப்படி?,கண் திருஷ்டியை போக்க
    வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,தமிழ் வாஸ்து சாஸ்திரம் a-z,வாஸ்து நிபுணர்,பூமிநாதர் வாஸ்து,வாஸ்து வழிகாட்டி,தமிழ் வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து பரிகாரம்,வாஸ்து விஞ்ஞானம்,வாஸ்து படி,வாஸ்து மீன்,வாஸ்து பூதம்,சென்னை வாஸ்து,வாஸ்து புருஷர்,வாஸ்து மீன்கள்,வாஸ்து ஆலோசகர்,சமையலறை வாஸ்து,பிரபஞ்ச வாஸ்து,வாஸ்து விதிகள்,பெட்ரூம் வாஸ்து,வாஸ்து வல்லுநர்,மாடிப்படி வாஸ்து,விபரீதமான வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சொக்கலிங்கம்,வாஸ்து சாஸ்திரம் வீடு,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து படி இந்த பொருட்கள்,
    நவகிரக தோஷங்கள் விலக,தோஷங்கள்,நவகிரக ஸ்லோகம்,நவக்கிரக பரிகாரப் பாடல்கள்,துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்,நவகிரஹ ஸ்லோகம் navagraha slokam,தமிழ் பாடல்கள்,பக்தி பாடல்கள்,வேயுறு தோளிபங்கன்,பக்தி பாடல்கள் mp3,கோளறு பதிகம் பலன்கள்,வேயுறு தோளிபங்கன் கோளறு திருப்பதிகம்,நவகிரகம்,நவகிரக,தோஷம்,navagraham,navagraha,thosham,dosham,கோளறு பதிகம் வரிகள்,கோளறு திருப்பதிகம் விளக்கம்,கோளறு திருப்பதிகம்,கோளறு பதிகம் பொருள்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

ความคิดเห็น • 205

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 3 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி கருத்து உண்மையானது. எங்கள் வாடகை வீடு அப்படிதான் உள்ளது.

  • @SAMUTHIRAM-vy8lq
    @SAMUTHIRAM-vy8lq ปีที่แล้ว +4

    ஜயாவணக்கம்.நான்ஆடுகொழிபசுமாடுவிவசாயம்ஆனனத்தும்என்னிடம்இருக்கிறதுஆனால்எல்லாமேநஸ்டம்மேல்நஸ்டம்ஆகிறதுஇதற்க்குஎன்னபறிகாரம்செய்யலாம்

  • @pavithrachandran4134
    @pavithrachandran4134 11 หลายเดือนก่อน +4

    முற்றிலுமாக உண்மை

  • @தாமரைச்செல்வி-ம1ந
    @தாமரைச்செல்வி-ம1ந 3 ปีที่แล้ว +21

    எங்கள் வீட்டில் வளர்ந்த நாய் ஆடு கோழி இறந்து விட்டது ஆனால் தென்மேற்கு திசையில் ரூம் தான் இருக்குங்க ஐயா இதற்கு என்ன காரணம் ஐயா

  • @Raja-hi4fr
    @Raja-hi4fr 3 ปีที่แล้ว +9

    🥀🥀🥀🥀🥀💯%உன்மை குருஜி எங்கள் வீட்டில் நீங்கள் சொல்லும் அனைத்து தாக்கமும் உள்ளது மாற்றங்கள் ஏற்ப்பட முயற்சி செய்து பலன் கிடைக்க கடவுளை வணங்குகிறேன் குருஜி உங்களின் பாத வணக்கம் 🙏🙏🙏

    • @Raja-hi4fr
      @Raja-hi4fr 3 ปีที่แล้ว +1

      😥🤔🤔🤔

  • @jayakrishancv731
    @jayakrishancv731 3 ปีที่แล้ว +8

    Guru ji thanks a lot for sharing this information 😍😍❤️🙏🙏🙏

  • @bhuvavishu5015
    @bhuvavishu5015 2 ปีที่แล้ว +5

    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @thalapathyrkumaran3300
    @thalapathyrkumaran3300 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா.குழந்தைகள் ஒழுக்கம் அறிவு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சொல்லும் ஸ்லோகம் பூஜைகள் பற்றி தயவு செய்து சொல்லுங்கள்.அனைவருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும் நன்றி ஜயா.

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 3 ปีที่แล้ว +15

    ஐயா வீட்டில் வளர்காத பூனை தானாக வந்து இருக்கும் பூனை குட்டி எதிர்பாராத விதமாக இறந்தால் என்ன செய்ய வேண்டும்

    • @Ownchan780
      @Ownchan780 2 ปีที่แล้ว +2

      Nenga ena paninga same adhe madhrii inga nadandhruku

    • @kiruthikathangarasu2462
      @kiruthikathangarasu2462 2 ปีที่แล้ว

      @@Ownchan780 உங்களுக்கு என்ன நடந்தது

    • @kiruthikathangarasu2462
      @kiruthikathangarasu2462 2 ปีที่แล้ว

      @@Ownchan780 neega sollunga ji

    • @MuruganMurugan-qb8li
      @MuruganMurugan-qb8li 2 ปีที่แล้ว +6

      வீடில்வளர்க்காத பூனை இறந்தால் என்ன பலன்

    • @balakrishnan.1504
      @balakrishnan.1504 2 ปีที่แล้ว +3

      Same question veetil valarkatha poonai veetil iranthal

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 3 ปีที่แล้ว +10

    வலம்புரி சங்கை வடகிழக்கு பகுதியில் புதைக்கும் போது தலை பகுதியும்,வால் பகுதியும் எந்த எந்த திசைகளை நோக்கி இருக்க வேண்டும்.ஐயா.

  • @010janarthanan5
    @010janarthanan5 6 หลายเดือนก่อน

    💯 Fact....Today Mrng happen and I am In Rahu Dasa Bhuthi Now 🙂🙃

  • @shanmugamp3527
    @shanmugamp3527 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 ปีที่แล้ว +3

    Very very useful information, sir 🙏🙏🙏
    Moreover it's 100% true.

  • @rambabuvenkataswamy9336
    @rambabuvenkataswamy9336 3 ปีที่แล้ว +3

    குருவே சரணம். அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றோம். மாடியில் எவ்வாறு வலம்புரி சங்கு பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று தயவுகூர்ந்து விளக்குங்கள் ஐயா.

  • @raniu1963
    @raniu1963 3 ปีที่แล้ว +3

    Thank you ayya

  • @ashavijay7610
    @ashavijay7610 3 ปีที่แล้ว +2

    Nanri Iyya 🙏

  • @muthukumars1695
    @muthukumars1695 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்

  • @dearuniverse1176
    @dearuniverse1176 6 หลายเดือนก่อน +1

    New born rabbit babies நிறைய இறந்து போயின.
    உயிராக நேசித்து என்னை வளர்த்த தாய் முயல் மிக உடல் நலிவுற்று மிகுந்த கஷ்டப்பட்டு மிகுந்த வலியோடு நேற்று இறந்து போய்விட்டது.என் உயிரே போய்விட்டது போல வலிக்கிறது.

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 3 ปีที่แล้ว +11

    ஐயா சங்கு வைக்கும் பொழுது கவிழ்த்து வைக்கவேண்டுமா அல்லது நிமிர்த்து வைக்கவேண்டுமா ஐயா...

    • @ரத்னா-ட2ர
      @ரத்னா-ட2ர 11 หลายเดือนก่อน

      கவிழ்த்து வைக்கவேண்டும்

  • @jayakrishancv731
    @jayakrishancv731 3 ปีที่แล้ว +4

    Guru ji, one doubt... Namma use pannara footwears kum, karma ethavathe related erukka... Footwear yarodu Graham influence pannarathe... U said fragrance ulla porukal shukran ode athikkum... So footwear yarodu athikkum?

  • @amuthanila941
    @amuthanila941 3 ปีที่แล้ว +1

    Ayya நீங்கள் sonadhupol indru nan hanuman koiluku sendru sendhooram dhanam seidhen. Viraivil nalla vasthu niraindha Rent house kidaikumnu nambren. Thanks so lot...

  • @SyamlaSrini-iu6bw
    @SyamlaSrini-iu6bw 9 หลายเดือนก่อน +1

    Veetirkul chittukuruvi thanaga bandhu fanil adipattu irandhu vittadu...enna karam sir

  • @prashanth5062
    @prashanth5062 2 ปีที่แล้ว +2

    pet iyarkai ah irakama innoru vilngu kadichu irandha Enna karanam iya

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว +2

    Guru namaskaram..

  • @kjothi3767
    @kjothi3767 2 ปีที่แล้ว

    Nandri iyya.

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 2 ปีที่แล้ว +8

    பல்லி, ஆடு, கோழி வீட்டில் இறந்து விட்டது... 😭 நேற்று அம்மாவாசை தினத்தில் இரவு 2 மணி அளவில் வெள்ளை சேவல் இறந்து விட்டது... 😭

  • @janakijanaki5148
    @janakijanaki5148 หลายเดือนก่อน

    Iyya 🙏🙏🙏🙏

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 3 ปีที่แล้ว +2

    🌻🌻🌻🙏🙏🙏Guru g saranam🙏🙏🙏🌻🌻🌻

  • @MadhuMadhu-ji8mu
    @MadhuMadhu-ji8mu 3 ปีที่แล้ว

    Roomba thanks guruve....

  • @manjularaju8467
    @manjularaju8467 2 ปีที่แล้ว +2

    குருஜீ அவர்களுக்கு வணக்கம் எங்கள் வீட்டு செல்ல குட்டி கிளி கானவில்லை எங்க குட்டி கிடைக்க என்ன செய்ய வேண்டும் ஒரு வழி சொல்லுங்கள் குட்டியின் பெயர் வித்து ஐயா 🙏

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว +2

    Guruve saranam ungal adiyen

  • @nirmalakaruna9991
    @nirmalakaruna9991 ปีที่แล้ว +1

    Nan payanam seyumpothu punai ondu adipaddu seththu poissu enna nalla kudatha

  • @rajiraj6905
    @rajiraj6905 3 ปีที่แล้ว +2

    நான் வாஸ்து படி வீடு கட்டிருக்கேன், வீடு கட்டுன மனை கோணலா இருக்கும் ஆனா நான் நாலு பக்கமும் காம்பௌண்டை நேர தான் போட்டுருக்கேன், எங்க வீட்டுக்கு மேற்கில் இருக்கும் வீட்டிலர்ந்து அவங்க வீட்டின் கழிவுநீர் என் வீட்டின் தென்மேற்கில் கொஞ்சம் எங்களது இடம் வழியாக அந்த கழிவுநீர் செல்கிறது. இதனால் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமா??

  • @pavithrachandran4134
    @pavithrachandran4134 11 หลายเดือนก่อน

    முற்றிலும உன்மை

  • @abinaya.s11-barchana.s8-e5
    @abinaya.s11-barchana.s8-e5 2 ปีที่แล้ว +1

    The meraku dhana sir pooja room

  • @kalirajsrr7555
    @kalirajsrr7555 ปีที่แล้ว

    Iya vankam all videos really good . Enga vittial valla ratha enga dog thitrunu kannamal poiruchu .5 yrs vallatha dog . Athanala ethavadhu prachanai varuma...konjam sollunga

  • @viswadeepthi3371
    @viswadeepthi3371 3 ปีที่แล้ว +2

    ஐயா தம்பி வீட்டில் பசுமாடு இறந்து விட்டது என்ன செய்வது

  • @thivakaranu8442
    @thivakaranu8442 7 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா

  • @manibala5828
    @manibala5828 2 ปีที่แล้ว +1

    Palli iranthal Emma Karanam iyya

  • @sudhanpranith4680
    @sudhanpranith4680 ปีที่แล้ว +2

    ஐயா பல்லி தானாகவே வீட்டில் இருந்துவிட்டு என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @AnbuAnbu-yi1mp
    @AnbuAnbu-yi1mp 3 ปีที่แล้ว +1

    குரு நமஸ்காரம்

  • @ramadevit.1111
    @ramadevit.1111 10 หลายเดือนก่อน

    Enga veetil niraya cats puthaithu vittom enna seivathu endru sollunga

  • @pradarshika
    @pradarshika 6 หลายเดือนก่อน

    Thanush rasi moolam natchathram simma laknam thirupathi polama

  • @soniyasoni5739
    @soniyasoni5739 3 ปีที่แล้ว +2

    Guruvey saranam.

  • @sugandankannan5034
    @sugandankannan5034 2 ปีที่แล้ว +3

    தெரூ நாய் குட்டி அடுத்து அடுத்து 2 குட்டி வீட்டின் பின்புறம் இறந்து விட்டது. இதனால் ஏதும் பிரச்சனை வருமா ? புது மனை கட்டிக் கொண்டிருக்கிறோம்.
    Solution Solunga sir

  • @rohinipadmanabhan6868
    @rohinipadmanabhan6868 หลายเดือนก่อน

    ஐயா தென்மேற்கு மூலையில் அதாவுது கன்னி மூளை இல் பூஜை அறை வைக கூடாத

  • @SowmyAlamuuu
    @SowmyAlamuuu 10 หลายเดือนก่อน

    Engaa veetu seval inaiku evng thavari thanila vilunthu eranthupochu ena agum soluga

  • @yoganathannathan6759
    @yoganathannathan6759 ปีที่แล้ว

    Ayya thenmerkill samaiyal arai ullathu ayya ena seiyalam ayya ayya ethathu parikaram sollunga ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @dharanikumaran138
    @dharanikumaran138 3 ปีที่แล้ว +1

    NAI Kanamal ponal Enna meaning sir please reply

  • @revathirevathi5942
    @revathirevathi5942 ปีที่แล้ว

    பூஜை அறையில் இருந்த பல்லி இறந்து விட்டது ஐயா என்ன நடக்கும் பதில் சொல்லுங்கள் ஐய்யா

  • @DeviMurugavel416
    @DeviMurugavel416 3 ปีที่แล้ว +1

    Ayya engal veetu nai endru eruthuvitthu athai Nangal engal veetu thotta kadisil puthathuvittam. Ithu thavara.20years back enga nathanar muthal payan eruthvittan avanum enga veetu thottathil than puthathargal ithuvum kaduthala.please reply sir

  • @NandhiniNandhini-du8tp
    @NandhiniNandhini-du8tp 2 ปีที่แล้ว +97

    வீட்டில் பல்லி தானாகவே இறந்து விட்டது அதற்கு என்ன பலன் ஐயா🙏🙏

  • @reena5166
    @reena5166 ปีที่แล้ว

    எங்கள் தோட்டத்தில் ஆண் மயில் ஒன்று இறந்துவிட்டது தெரு நாய்கள்
    கடித்து பலன் கூறுங்கள் ஐயா

  • @nandhinip2685
    @nandhinip2685 9 หลายเดือนก่อน

    Ayya,inru yennoda kannukutty eranthuvittathu, problem ma naanga ippotha tha maadu valakurom

  • @Riyamp596
    @Riyamp596 2 ปีที่แล้ว

    Ayya paali veetil eranthu kedanthal ena palan konjam sollungal

  • @shalinisumathy9423
    @shalinisumathy9423 3 หลายเดือนก่อน

    Na asaiya valartha poonaikutt sethupochi Na enna seiya vendum aiya athoda beriva ennala thangamudiyala Sami en poonaikuti photo vaithu nan vanangalana please solluga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DHIYAN2019
    @DHIYAN2019 ปีที่แล้ว

    Enga veetil epoluthum pretchanayaha ullathu. Kadan athihamaha peruhirathu. Udal arokiyam romba mosamahavum irukirathu. Itharku enna seyya vendum?

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 26 วันที่ผ่านมา

    Anna engal veetil paravai iranthu vittathu anal antha paravai vanthu four years aguthu please bathil dollunga anna

  • @divyasrinivasan8434
    @divyasrinivasan8434 3 ปีที่แล้ว

    Vanakam guruji 🎆

  • @abibalaji540
    @abibalaji540 11 หลายเดือนก่อน

    Adikadi meen irandhaal ena seivadhu

  • @d.c.rockers3.026
    @d.c.rockers3.026 8 หลายเดือนก่อน

    அய்யா என் பூனை குட்டி தெரியாமல் என் கால் பட்டு இறந்துவிடாது அதற்கு என்ன பரிகாரம்

  • @parimaleshwarisaravanan1755
    @parimaleshwarisaravanan1755 8 หลายเดือนก่อน

    Innaiku enga maadu eranthutuchu......athu 6 month pregnant ah irunthuchu....ethachum problem varuma. Please sollunga

  • @sanjayeswaran439
    @sanjayeswaran439 ปีที่แล้ว +1

    ஐயா கன்றுகுட்டி இறந்துவிட்டது நான் கோயிலுக்கு செல்லலாமா?

    • @saraaphotography
      @saraaphotography ปีที่แล้ว

      எங்க வீட்லயும் 😭😭😭😭😭😭😭😭😔😔

  • @infantjeff8003
    @infantjeff8003 ปีที่แล้ว

    En veeduku mun bakkathula kakam iranthu kidanthathu athuku enna palan iya

  • @KrishnanR-mz6bf
    @KrishnanR-mz6bf ปีที่แล้ว +9

    இந்த command பாக்ஸில் உள்ள எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத குருவிற்கு என் வணக்கங்கள் ...🙏🙏🙏🙏

  • @sivakami5193
    @sivakami5193 7 หลายเดือนก่อน

    ஐயா ‌எங்க வீட்டில் பூஜை அறையில் தேரை தவளை இறந்து விட்டது. அது என்ன ஐயா

  • @lavanyap4381
    @lavanyap4381 ปีที่แล้ว

    Appadi irundhal enna pannalam

  • @Myv3425
    @Myv3425 8 หลายเดือนก่อน

    Oru time kuruvi parandhu vandhu fan la adipatu vetulaye irandhuruchu,rotula adi pattu nadaka mudiyama irundha purava veetuku kondu vandhen 30 mani nerathula sethuruchu ,enna artham aiya

  • @muthukumars1695
    @muthukumars1695 3 ปีที่แล้ว +2

    தொழில் கண் திருஷ்டி கழிக்க வலி செல்லவும் சார் முன்னேற்றம் இல்லை சார்

  • @deepthideepshika
    @deepthideepshika 3 ปีที่แล้ว +2

    எனது வீட்டில்ல வாசல் பக்கம் ரோடு இருக்கு.... தெற்கு பக்கம் தெரு உள்ளது... தென்மேற்க்கு பக்கம் பூஜை அறை உள்ளது... கண்ணுக்குட்டி சமிபத்தில இறந்தது... இதற்க்கு தீர்வு என்ன

    • @vallichithra4084
      @vallichithra4084 3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி ஐயா

  • @nilakamalraj5073
    @nilakamalraj5073 2 ปีที่แล้ว

    Aiya engada veetla naanga entha vilangum valarkirathilla. Aana Ella vilagukalum engada veetla vanthu thaan irakkuthu. Reason eanna endu puriyalla. Crow, cat, dog ellamae enga veetla thaan irakkuthu.

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 3 ปีที่แล้ว

    Sir pradistai seitha sangu.... kal patham padumae... vadakizaku la main door ku nera

  • @gayathrir9225
    @gayathrir9225 3 หลายเดือนก่อน

    Pali veetil erandhu iruku apdina ena artham adhuvum piradosham andru iravil ena plan 😢😢😢

  • @UDAYAARTS22
    @UDAYAARTS22 2 ปีที่แล้ว

    Then merku yepdi sari sairadhu iyya

  • @geethamary1542
    @geethamary1542 ปีที่แล้ว

    ஐயா நான் ஆசையாய் வளர்த்த கி வளர்த்த கிளியை பூனை கொன்றுவிட்டது. எ 9:26

  • @anburasanmany6172
    @anburasanmany6172 ปีที่แล้ว

    ஞாயிறு கிழமை பசு கன்று போடலாம

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn6673 3 ปีที่แล้ว

    Ji , enga chella prani irundhadhu, adhai nangal kadarkaraiyil pudhaithuvittom, idhu sariyana muraiya?

  • @DeviMurugavel416
    @DeviMurugavel416 2 ปีที่แล้ว

    Engal nathanar payan muthal kulanthai eruthu vittathu engal veettu kollaippuram puthithu vittaargal.Engal nai kollaippuram puthithu vittaargal.etharku vali

  • @visalkarthik4169
    @visalkarthik4169 8 วันที่ผ่านมา

    புறா இறந்தால் என்ன பலன்

  • @baranishivani5193
    @baranishivani5193 ปีที่แล้ว +2

    Vidula pigeon eranthuche..athuku enna karanam

    • @lakshmivijayakumar6819
      @lakshmivijayakumar6819 9 หลายเดือนก่อน +1

      Any thing happen after pls tell me

    • @baranishivani5193
      @baranishivani5193 9 หลายเดือนก่อน

      @@lakshmivijayakumar6819 no nothing happen..only problem

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว

    6 month ku before adu sethutu today asaiya valatha puppy sethuru udambu sari ila pavam yen epti natakuthu

  • @AmulSineha
    @AmulSineha ปีที่แล้ว

    Enga veetil anil iranthu kidaku athuku ena karanam ayya 😭😭😭😭😭

  • @Lassie2927
    @Lassie2927 11 หลายเดือนก่อน

    Today Friday.. mrng door open pandra kila oru rabbit sethu kidakithu ...
    Ipo ni8 aahuthu black colour cat na veliya varumpothu ,left side cross aahite irukku ....
    Today full ah fi8 ah irukku ... Ethavathu prbl ah

  • @prajithasathish5766
    @prajithasathish5766 2 ปีที่แล้ว +1

    Naethu ennoda punnai kutty pottathu athula onnu irranthu piranthuvittathu romba kashtama irrukku 😭😭

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 ปีที่แล้ว

    குருஜி மாலை 6to7pm செய்ய வேண்டுமா இந்த பூஜை

  • @kavithasasikumar2858
    @kavithasasikumar2858 ปีที่แล้ว

    Veetu madila neechal thottilla kagam irandhirinchu enna palan sir

  • @swethapeter7549
    @swethapeter7549 ปีที่แล้ว

    Sir ennudaya mother inlaw house la kuragu eradhu vetadhu .but naga Chennai la erukerom Tom thirupathi porom .

  • @ramesha5205
    @ramesha5205 21 วันที่ผ่านมา

    புது வீடு புது கட்டடம் கட்டும்போது நாய் இறந்து கிடந்தால் என்ன சகுனம்

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 ปีที่แล้ว

    Engal veedil muyal Rabbit veedirgu veliyil poi irandu vittadu. Is it anything wrong sir

  • @covaiponnu5284
    @covaiponnu5284 2 ปีที่แล้ว +1

    ஐயா, எங்கள் வீட்டு வாசலில் வந்து தெரு நாய்கள் இறந்து விடுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இது நடந்து கொண்டே இருக்கு. நான் சாப்பாடு போட்டு வளர்த்த நாய்கள் தான் இறக்கிறது. என்ன காரணம் ஐயா.

    • @sasirekha431
      @sasirekha431 2 ปีที่แล้ว

      நாய்கள் பிடிக்காதவர்கள் விஷம் வைத்து கொள்கிறார்கள்

  • @dearuniverse1176
    @dearuniverse1176 6 หลายเดือนก่อน

    தென் மேற்கு அடுப்படி?

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 3 ปีที่แล้ว

    Yen sister vettla kozhi..kaalam aachu...antha thisaiyil..room dhan iruku sami...pls reply

  • @kambika7913
    @kambika7913 ปีที่แล้ว

    Enga veetula innaiku senai aadu 3naal சாப்பிடாமல் இருந்து செத்து போச்சி yn ipdi nadakuthu

  • @sathyasathya-wd8rg
    @sathyasathya-wd8rg 3 ปีที่แล้ว

    Yanga vidula kili valathala ma pls solluga

  • @dr.r.prakash.4997
    @dr.r.prakash.4997 2 ปีที่แล้ว +4

    ஐயா வீட்டில் வாத்து வளர்த்தால் அனைத்து வாஸ்து பிரச்சனைகளும் நிவர்த்தி ஆகும் என்பது உண்மையா?

  • @sangeethaprabha7456
    @sangeethaprabha7456 2 ปีที่แล้ว +2

    இருட்டில் அரியாமல் பல்லியை காலில் மிதித்து இறந்தால் என்ன பலன்?

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 3 ปีที่แล้ว +1

    Enga home la kuruvi, anil eranthu poyruku theru dog enga manaila vanthu eranthutu enna pannanum sir

  • @priyanangai1084
    @priyanangai1084 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @UDAYAARTS22
    @UDAYAARTS22 2 ปีที่แล้ว +1

    Veetil palli iranthu vitadhu

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru namaskaram i want know about my marriage before iam saw u when will I contact guru Nandri..