வளி தீண்டும் சூடாமணி முழுக்கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 203

  • @AnbuArasu-f7b
    @AnbuArasu-f7b 6 หลายเดือนก่อน +101

    ஆரம்பமே பயங்கரமாக இருக்கு சகி தாரா உங்க குரல் ரொம்ப சூப்பர் சில கதைகள் எலலாம் ஊங்க குரலுக்காகக 2 தடவ எல்லாம் கேட்டிருக்கேன் சுஜா கதைக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கும் ❤❤ சித்ராதேவியோ சாவித்திரி தேவையோ உங்க குரலுக்கு நாங்க அடிமை போயிட்டே இருங்க நாங்க வந்துட்டே இருக்கோம்

  • @SelvisuryaSelvisurya-c6x
    @SelvisuryaSelvisurya-c6x 6 หลายเดือนก่อน +15

    மேம் கதை மிக அருமை மனதை விட்டு செல்லாமல் இன்னும் மனதில் வாழ்ந்து வருகின்றனர் தாரா சிஸ் உங்கள் குரல் மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @brokenboyex2684
    @brokenboyex2684 6 หลายเดือนก่อน +22

    Super Suja கதை கேட்டு விட்டு எப்படி இருக்குனு சொல்லுறேன். தாரா உங்கள் குரலும் ஆழி குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @Maria-zx9lv
    @Maria-zx9lv 11 วันที่ผ่านมา

    சுஜா மேம் உங்களுடைய எல்லா கதைகளும் அழகு, தாரா வாய்ஸ்ல கேட்க அதுவும் அழகாவே இருக்கிறது, கதை கேட்கும்போது அந்த கதையிலே ஒரு கேரக்டரா வாழ்ற ஒரு பீல் கிடைக்குது. நன்றி சகோதரி❤❤❤❤

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 4 หลายเดือนก่อน +6

    Excellent story வாழ்த்துக்கள் சுஜா சந்திரா அவர்களே கதை அருமை அருமை கேட்க கேட்க ஆவல் கூடியது அ‌த்துட‌ன் தாரா வாசிப்பு Super Super ❤😂❤👌👌👌👏👏

  • @malavelu9966
    @malavelu9966 6 หลายเดือนก่อน +4

    கதை அருமை,நிலாவின் நிமிர்வு அருமை,சூர்யாவின் அதிரடி மாற்றம் அதனினும் அருமை,ரிஷியின் மழலை பேச்சு அருமையோ அருமை,உங்க கதை வாசிப்பு எல்லாம் விட அருமை 💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 6 หลายเดือนก่อน +12

    வணக்கம் சித்ரா தேவி ப்ரியா வித்தியாசமான கதை களம் தாய்மை பெண்கள் கிட்ட மட்டும்தான் இருக்கணும் என்று இல்லை சில ஆண்களும் தாய்மை உணர்வுடன் வாழ்கிறார்கள் பணம் மட்டும் வாழ்கை என்று நினைத்த சூர்யாவை ரிஷி மேல் வைத்த அன்பு மாற்றியது சூப்பர் நிலா தன்மானத்தை விட்டு விடாமல் சூர்யாவை எதிர்த்து நின்றது அருமை நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤ வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤சுஜா தாரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @krishnaveni2542
    @krishnaveni2542 6 หลายเดือนก่อน +22

    ❤❤❤❤❤❤❤❤❤❤ எழுத்தாளர் சுஜாவின் கதைகள் மிகவும் பிடிக்கும் அதற்கு தாராவின் குரல் மேலும் மெருகேற்றுகிறது❤❤❤❤❤❤

  • @MUHAMMADJALEEL-o3o
    @MUHAMMADJALEEL-o3o 2 หลายเดือนก่อน +5

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது... தாரா மேமுடைய குரல் இனிமையாக இருந்தது.... இப்போது தான் முதன்முதலாக உங்களுடைய குரலில் கதை கேட்கிறேன் .. உண்மையில் மிகவும் அழகாக இருந்தது உங்கள் குரல்...😊😊😊❤

  • @krishnavathiarasakumar723
    @krishnavathiarasakumar723 หลายเดือนก่อน +1

    நீங்க கதை சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 5 หลายเดือนก่อน +3

    சுஜா மேம் உங்க கதையை மட்டும் ஒரு தடவை கேட்டா போதவே இல்லை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறீங்க கதையும் குரலும் அம்புட்டு அழகு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 6 หลายเดือนก่อน +3

    சுஜாமேம் கதை கேட்க ஆரம்பிச்சுட்டேன் கேட்டுட்டு கமெண்ட் சொல்றேன் கதை கேட்காமலேயே சொல்லுவேன் உங்க கதையும் தாராசி ஸ்டர் குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VITHYANIRMALKUMAR
    @VITHYANIRMALKUMAR 8 วันที่ผ่านมา +2

    Thara mam ungaluku aga keguren🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน +9

    ஆணும்,பெண்ணும் மான மூன்றாம் பாலினத்தவர் அர்தநாதீஸ்வர்கள் அல்லவா.மதிக்கப்பட வேண்டியவர்கள்,மரியாதைக்குரியவர்கள் அல்லவா🙏🙏🙏

  • @ramyasha6415
    @ramyasha6415 5 หลายเดือนก่อน +3

    கதை சூப்பர்.❤❤❤❤❤❤❤
    உங்கள் குரல் சூப்பர்.

  • @PremaN-z8n
    @PremaN-z8n หลายเดือนก่อน +2

    Kadhai super voice super story level.

  • @mathanpriya8728
    @mathanpriya8728 6 หลายเดือนก่อน +8

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ........தாரா....... குரல்.... சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் சுஜா ❤❤❤
    கதை சூப்பராக இருந்தது ❤❤❤
    தாராவின் குரல்
    வெகு அருமை ❤❤❤

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 6 หลายเดือนก่อน +2

    சுஜா, கதை சுவாரஸ்யமாக இருந்தது.மற்ற கவலை மறந்து விடுகிறது உங்கள் நாவல் கேட்கும் போது.தாரா வின் குறளுக்கு நான் big fan.

  • @mayahithu7731
    @mayahithu7731 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤கதை ரொம்ப நல்லா இருக்கு

  • @PowrnPowrn
    @PowrnPowrn 6 หลายเดือนก่อน +4

    Eppavume unga kathai super mam. Enjoy the story. Voice very very nice..

  • @godwinalwin611
    @godwinalwin611 2 หลายเดือนก่อน

    ஆரம்பமே அதிரடி தோழி
    கதையும் தங்கள் குரலும் அருமையோ அருமை ❤❤❤

  • @chandruchandru2982
    @chandruchandru2982 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் தாரா சிஸ் உங்கள் குரலுக்கு நான் அடிமை கதை சூப்பர் சுஜா மேம்

  • @ashwinisathyanathan
    @ashwinisathyanathan 6 หลายเดือนก่อน +3

    Super Chitra devi Akka.... Unga voice over yenakku pedikum. Romba nalla stress buster

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน +2

    ஜோசியருக்கு நன்றி

  • @jothi1191
    @jothi1191 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் செம்ம கதை கதைக்கு ஏத்த வாய்ஸ் நன்றி

  • @jameelabeev5948
    @jameelabeev5948 6 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர் 💟💟💟💟💟💟💟💟💟💟🌹

  • @brokenboyex2684
    @brokenboyex2684 6 หลายเดือนก่อน +3

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super Suja ❤❤❤❤❤ super தாரா❤❤❤❤❤❤❤❤

  • @CoValli-xr7mj
    @CoValli-xr7mj 6 หลายเดือนก่อน +3

    U are my favourite rj mam .. pls continue ur work ❤❤❤ waiting to hear more novels with ur voice like this🎉🎉🎉

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 6 หลายเดือนก่อน +3

    சுஜாமேம் ஹீரோ எப்பவுமே கெத்து தான் கதை சூப்பர் தாரா குரல் ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 6 หลายเดือนก่อน +2

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹

  • @ArulArul-mk6gn
    @ArulArul-mk6gn 26 วันที่ผ่านมา +1

    Super mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnithaK-b1q
    @AnithaK-b1q 6 หลายเดือนก่อน +3

    கதை அருமை வாய்ஸ் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalathamariappan422
    @hemalathamariappan422 6 หลายเดือนก่อน +5

    எனக்கு பிடித்த எழுத்தாளரில் சுஜா மிகவும் முக்கியமானவர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UshaKumaran-t3b
    @UshaKumaran-t3b 6 หลายเดือนก่อน +1

    கதை மிக அருமை ❤❤❤தாரா உங்க குரலின் ரசிகை நான் ❤❤❤❤❤

  • @aristanathan5241
    @aristanathan5241 หลายเดือนก่อน +1

    Thank you for a good story.

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 6 หลายเดือนก่อน +2

    Super super thanks 👍👍🙏🙏❤❤

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 6 หลายเดือนก่อน +1

    கதை தொடக்கமே சூப்பரா இருக்கு நிலாவை நினைச்சா பாவமா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyaupload6535
    @saranyaupload6535 6 หลายเดือนก่อน +4

    Dhaara ungal voicealtha suja storykea uyir..❤❤❤❤

  • @PremaPrema-ud8rs
    @PremaPrema-ud8rs 6 หลายเดือนก่อน +2

    உங்கள் குரலுக்கு நான் அ டி.❤❤🎉🎉🎉🎉🎉மை

  • @MrKristinal
    @MrKristinal 6 หลายเดือนก่อน +1

    Mikavum nanraka irunthathu ❤❤❤❤❤❤

  • @ArthibirundhaV.s
    @ArthibirundhaV.s 6 หลายเดือนก่อน +3

    Akka intha novel romba nalla iruku 🎉🎉🎉 and unga voice super ❤❤❤ next nathiel aadum suryan novel upload pannunga please please please please please 😢😢😢

  • @deepasenthil6714
    @deepasenthil6714 5 หลายเดือนก่อน +2

    🎉 அழகு

  • @tamilarasi3802
    @tamilarasi3802 6 หลายเดือนก่อน +19

    தாரா 🎉❤
    தாரா குரல் சூப்பர் 🌹
    சுஜா 🎉❤
    சுஜா கதை அருமை 🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน +3

    ஹய்,தாரா வந்துட்டேன்.கதையை கேட்டுக் கொண்டுகிருகிறேன்.கேட்டுக் கொண்டே கமெண்ட் பண்றேன் தாரா.ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது கதை பாராப்போம்.

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 6 หลายเดือนก่อน +2

    அருமையான நாவல் காதல் கண்ணீர் பாசம் வேசம் வலி அன்பு ஏன்ற அறுசுவை உணவு ஒரு தட்டில் வாழ்த்துகள் 🎉உங்களுடைய குரலோசை அருமை சகோதரி வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 2 หลายเดือนก่อน

    சூப்பர் story. Nice reading. Exactly suitable voice for suja mam novels. Romantic novels ku ney senja voice.

  • @VijayaRavi-x1u
    @VijayaRavi-x1u 6 หลายเดือนก่อน +1

    தாரா Voice super ❤❤❤❤❤ story semma❤❤❤🎉🎉

  • @BencyGayu
    @BencyGayu 2 หลายเดือนก่อน +2

    Super super💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @tharuntp1308
    @tharuntp1308 6 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 6 หลายเดือนก่อน +1

    கதை நன்றாக இருந்தது

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 6 หลายเดือนก่อน +2

    Voice arumai. Story supero super❤❤❤

  • @gdragongaming8620
    @gdragongaming8620 6 หลายเดือนก่อน +2

    Super cute story ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mathanMD72
    @mathanMD72 หลายเดือนก่อน +1

    Mayakkum voice ❤❤

  • @VimalInfant
    @VimalInfant 2 หลายเดือนก่อน +1

    சுஜா எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நீங்களும் ஒருவர் அந்த உரிமையில் உங்களிடம் ஒரு சிறு வேண்டுதல் கதையின் இடையிடையே மக்களே அது மக்களே , மக்களே இப்படி மக்களே என்று கூறுவது கதையின் போக்கையும் அதன் விறுவிறுப்பிற்க்கும் தடைபோல் அமைகிறது. உதாரணமாக தியேட்டரில் சவாரஸ்யமாக படம் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் இடையிடையே படத்தில் தோன்றி என்ன மக்களே இந்த காட்சி எப்படி மக்களே அவன அ்அப்படி விட மட்டேன் மக்களே நாயகிய இப்படி வாழ வைப்போம் மக்களே என்று சொல்லி கொண்டிந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் உள்ளது கதை நடுவே நீங்கள் கொடுக்கும் மக்களே கமெண்டுகள் சுஜா இனி வரும் கதைகள் இதை தவிற்குமாறு உரிமையுடன் கேட்டு கொல்கிறேன் நன்றி சுஜா❤🙏

  • @Arockiam1978
    @Arockiam1978 6 หลายเดือนก่อน +1

    Very good story and thanks

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 6 หลายเดือนก่อน +1

    Super n different type love story' ❤❤❤

  • @SelviSelvi-v7k
    @SelviSelvi-v7k หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ super

  • @arunyaalamu5721
    @arunyaalamu5721 6 หลายเดือนก่อน +1

    இந்த நாவல் கடைசி வரை சுவாரஸ்யமானதகா உள்ளது.

  • @Liyashasha
    @Liyashasha หลายเดือนก่อน +1

    Voice super❤❤

  • @prabancham772
    @prabancham772 6 หลายเดือนก่อน +2

    Intro la all in all alaguraja chitradevipriya nu sonnadhu super thara sis. Unga fan naanga irukom.🎉

  • @pavimanosir2920
    @pavimanosir2920 3 หลายเดือนก่อน +1

    Sister super ❤❤❤❤❤❤❤

  • @KASTHURITAILORSHOP
    @KASTHURITAILORSHOP หลายเดือนก่อน +1

    I love voice sister

  • @sanjeev9396
    @sanjeev9396 6 หลายเดือนก่อน +2

    Hi mam எனக்கு உங்கள் கதையில் இருவி காந்தம் அமிழ்தமாகுமா நாவல் ரொம்ப heart touching அ இருக்கும் அதுக்கு அப்புறம் உங்கள் பல கதைகளில் திரும்பவும் ஒரு melting story ரொம்ப ரொம்ப நன்றி இது மாதிரியே நிறைய aunty hero story pidunga pls❤❤❤❤❤❤❤❤❤

    • @SUJACHANDRANAUDIONOVELS
      @SUJACHANDRANAUDIONOVELS  6 หลายเดือนก่อน

      வந்துட்டே இருக்கு மா

  • @nainar5168
    @nainar5168 5 หลายเดือนก่อน +1

    Novel super❤❤❤

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 6 หลายเดือนก่อน +1

    Waiting for more nice stories from your end keep going superb sis's excellent narration nice story thanks superb

  • @roselinjensi2746
    @roselinjensi2746 3 หลายเดือนก่อน +3

    Hi Thara, Very nice story, sis, and your narration ❤❤❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน +8

    உங்கள் குரல் நல்லா இல்லை என்று சொல்பவருக்காக வருந்தவேண்டாம். I like you're voice.

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 6 หลายเดือนก่อน +1

    Suja's tipical story.comedy track in thaaraa voice and reading very apt. Congrats both of you 🎉🎉

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 5 หลายเดือนก่อน +1

    Very interesting story super 👌 and always your voice is sooooo sweet tharama❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sandhyas6707
    @sandhyas6707 5 หลายเดือนก่อน +2

    U r voice is different.. I really like to listen stories in u r voice.. it's good to hear 😊

  • @maheshinidevi9973
    @maheshinidevi9973 6 หลายเดือนก่อน +2

    Whatever anyone says,u r one of best rj.u have ur unique way which anyone don't have.so my support to u.story was good.waiting for next upload ❤❤❤

  • @AlexPradeepa
    @AlexPradeepa 3 หลายเดือนก่อน +9

    சுஜா மேம் கதைக்கு உங்க குரல் தான் சகி சூப்பர்.நீங்க சில் வண்டு கமன்ட் எல்லாம் கணக்கெடுக்காதீங்க. பயபுள்ளைக வயித்தேரிச்சல கத்துக

  • @DivayDivay-ml6hc
    @DivayDivay-ml6hc 6 หลายเดือนก่อน +3

    Super super thara sister voice and story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sasikalakaleeswaran2414
    @sasikalakaleeswaran2414 6 หลายเดือนก่อน +2

    Thara neenga vasikkum stylekku naan adimai

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 6 หลายเดือนก่อน +1

    Super story ❤❤❤❤

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 6 หลายเดือนก่อน +1

    Nice voice super story ❤❤❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 6 หลายเดือนก่อน +1

    Happy voice 👌sister nice story unnga voice so sweet 💐💐💐🤝👌🌹🌹🌹

  • @selvakumari4484
    @selvakumari4484 2 หลายเดือนก่อน +1

    Samma twist n ur comedy words inbetween was super....i learned so many new trending comedy from ur story sis .. keep rocking don't ever give up...❤❤❤

  • @elarasu14261
    @elarasu14261 6 หลายเดือนก่อน +2

    Nice story

  • @suganyagangadharan2904
    @suganyagangadharan2904 หลายเดือนก่อน

    Super story

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld 6 หลายเดือนก่อน +3

    Hey 😊😊vanthachu vanthachu kettutu comment panren 😊😊😊ungaloda intro super nga inru muthal thara chithrathevipriya nnu anbodu alaykkap paduvar😊😊😊😊

  • @KumarGananm
    @KumarGananm 6 หลายเดือนก่อน +1

    ❤❤ super thara sister and story and voice

  • @RameshPoorani
    @RameshPoorani 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤@super. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajimurugan3349
    @rajimurugan3349 6 หลายเดือนก่อน +1

    Super super...

  • @liniamal325
    @liniamal325 5 หลายเดือนก่อน +1

    Nice. I like ur voice sis❤❤

  • @poorniboopathi5161
    @poorniboopathi5161 6 หลายเดือนก่อน +2

    Wow thara ma Love you and lovely voice and lovely suga ma❤❤❤❤

  • @Itsme37168
    @Itsme37168 6 หลายเดือนก่อน +1

    Sema🎉🎉🎉

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 6 หลายเดือนก่อน +1

    Story semma ❤❤❤

  • @barvathimano2199
    @barvathimano2199 6 หลายเดือนก่อน

    Super interesting story ❤❤❤

  • @jenikumar1525
    @jenikumar1525 6 หลายเดือนก่อน +1

    Ayyo semma story mam

  • @sugumala5628
    @sugumala5628 6 หลายเดือนก่อน +1

    Super novel

  • @thangamthai9892
    @thangamthai9892 6 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤❤❤❤❤

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 6 หลายเดือนก่อน +2

    நான் கதை கேட்க ஆரம்பிச்சாச்சு .

  • @rajimani8369
    @rajimani8369 6 หลายเดือนก่อน +1

    Superb madam

  • @SarojaLakshmanan-g7t
    @SarojaLakshmanan-g7t 6 หลายเดือนก่อน +2

    Super

  • @shivani.s9909
    @shivani.s9909 6 หลายเดือนก่อน +2

    Hi sis your voice very nice and beautiful to hear yaru Sona avangala thoki mithinganum sis I love your voice ❤❤❤❤❤❤❤❤

  • @aisyahvimala420
    @aisyahvimala420 6 หลายเดือนก่อน +1

    Voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ you Taharah

  • @kavithamaga1600
    @kavithamaga1600 6 หลายเดือนก่อน +1

    Story super sister

  • @FaththimaSafra-lp2xy
    @FaththimaSafra-lp2xy 6 หลายเดือนก่อน +1

    Super story
    Your voice amazing thara sis