மேம் முடியல போங்க ஒவ்வொருத்தர் மன உணர்வுகளையும் இவ்வளவு தெளிவாக எல்லோரையும் உணர வைக்க உங்கள் எழுத்துக்களால் மட்டுமே முடியும் ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனைவிதமான பிரச்சினைகள் அத்தனையையும் மிக இயல்பாகவும் மிகமிக சுவாரசியமாகவும் தீர்த்து கதைக்கு நல்ல முடிவை கொடுக்கும் தங்கள் எழுத்துகளுக்கு ஒரு சல்யூட் தேங்ஸ் மேம்❤❤❤
சொல்ல வார்த்தை இல்ல சுஜா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சிரிக்க வைத்தபடி சமுதாய குடும்ப சீர்கேடை ரொம்ப அழகாக சொல்றிங்க 👍👍👏👏👏 அழி குரல் நல்லா இருக்கு இருவருக்கும் நன்றி 🎉🎉 waiting for your next updates❤
😂😂😂கதை செம்ம கலக்கல் கமெடி! ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிச்சு மிடியல 😂😂😂😂😂 இணைகளின் குறை நிறைகளை ஆராய்ந்து..பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொண்டு வாழ்ந்தால்...வாழ்க்கை என்றும் மீளா சொர்க்கமே!! வாழ்த்துக்கள் சுஜா ஜி!👏👏👏👏👏🌹🌹🌹🌹 ஆழி ஜி குரல் சூப்பர். வாழ்த்துக்கள்!🎉🎉🎉
Ungaloda neraiya audio novels kettuiruken ellame super o super ❤❤❤❤❤elkathukum. Marakama like potturuven subscribe um panniruken but ithutha en first comment because adutha noval thedi kekka arambichiduven athan comment panna mudila, sillu sillai kadhai link podunga sis i am waiting❤❤❤❤ Rj thara and aazhi kalakuranga super ❤❤❤❤
எல்லா கதையும் நான் பேசுனா... மாசம் 2 தான் தர முடியும்..😅😅... ஆழியும் நம்ம சுஜா சந்திரன் நாவல் குடும்பம் தான்..... நாங்க சேர்ந்து பேசுனா நிறைய கதை கொடுக்கலாம்❤❤...
புகழ் மியா மாமா என்று சொல்லி சொல்லி அன்பை கொட்டிய பலன் எல்லையற்ற அன்பு திருப்பி கிடைத்துள்ளது மனச புரிஞ்சு கிட்ட துணை கிடைத்தால் போதும் வாழ்க்கை சொர்க்கம் சுஜா மா புகழ்ங்கிற ஒரு அன்பான வரை கொண்டு எத்தணை ஜோடியை இணைத்து வச்சிடீங்க பூபதி பலி வாங்கும் எண்ணத்தோட கடத்திக்கொண்டு போனா அவரையும் மாத்தியாச்சு மியா பாப்பா அப்புறம் ஆழிமா வாசிப்பு ரொம்ப மாற்றம் இன்னும் மெருகேற்ற வாழ்த்துகள் போன நாவலுக்கு குரல்ல தடுமாற்றம் இருந்தது இப்போ சூப்பர் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் 👌👏💐🌺🌸🥰😂🙏
உங்களுடைய எல்லா நாவலும் அருமையோ அருமை....
❤❤❤
மேம் முடியல போங்க ஒவ்வொருத்தர் மன உணர்வுகளையும் இவ்வளவு தெளிவாக எல்லோரையும் உணர வைக்க உங்கள் எழுத்துக்களால் மட்டுமே முடியும் ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனைவிதமான பிரச்சினைகள் அத்தனையையும் மிக இயல்பாகவும் மிகமிக சுவாரசியமாகவும் தீர்த்து கதைக்கு நல்ல முடிவை கொடுக்கும் தங்கள் எழுத்துகளுக்கு ஒரு சல்யூட் தேங்ஸ் மேம்❤❤❤
ஏனென்றால் நானும் குடும்ப குடுமியில் சிக்கி சீரழியும் ஜீவன் தானுங்கோ🤣😂
அருமை ❤❤ 😂😂
Pobathi kku oru kadhai vachu iruppingale adhoda name sollunga please
துனை தேடும் கனை.... Athan name sis
@@Rj_thara3559 thanks
கதை சூப்பர் குரலும் நல்லா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
சொல்ல வார்த்தை இல்ல சுஜா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சிரிக்க வைத்தபடி சமுதாய குடும்ப சீர்கேடை ரொம்ப அழகாக சொல்றிங்க 👍👍👏👏👏 அழி குரல் நல்லா இருக்கு இருவருக்கும் நன்றி 🎉🎉 waiting for your next updates❤
நன்றி சிஸ்
😂😂😂கதை செம்ம கலக்கல் கமெடி!
ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிச்சு மிடியல 😂😂😂😂😂
இணைகளின் குறை நிறைகளை ஆராய்ந்து..பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொண்டு வாழ்ந்தால்...வாழ்க்கை என்றும் மீளா சொர்க்கமே!!
வாழ்த்துக்கள் சுஜா ஜி!👏👏👏👏👏🌹🌹🌹🌹
ஆழி ஜி குரல் சூப்பர். வாழ்த்துக்கள்!🎉🎉🎉
நன்றி சகி
@@SUJACHANDRANAUDIONOVELS 🫶🌹
நாவல் எப்போதும் போல வேர லெவல்❤ வேர லெவல் 👏👏👏சுஜா மேம் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤வாய்ஸ் சூப்பர் ❤❤
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நாவல் சும்மா நச்சுன்னு இருந்து 🎉குரலோசை அருமை சகோதரி வாழ்த்துகள்
நன்றி சகோ
Novel super 🎉🎉 voice arumai.🎉🎉
சூப்பர் சுஜா❤❤❤
குரலும் அருமை ❤❤
❤
❤
கதை அருமை❤❤❤❤❤
ஆழி முதல் முதலாக இப்பொழுதுதான் உங்களின் குரலில் கதையை கேட்க போகிறேன்.
Super story for me🎉🎉🎉
Super story ❤
Super novels ❤🎉 😂
குரல் சூப்பர் ஆழி🎉🎉🎉🎉
நன்றி சகி
Super story
Pugazh mind voice semma.
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Super❤❤❤❤❤❤❤❤❤❤
விண்ணோடி விதளயாக முதிலே கதை ரொம்ப நல்ல இருக்கும். உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு keep it up Rend
Semma ❤❤❤
விண்ணோடி விதளயாக முதிலே கதை ரொம்ப நல்ல இருக்கும். உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு keep it up Rend❤
எனக்கு RJ தாரா குரல் ரொம்ப பிடிக்கும் கதை சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
நன்றி
M@@SUJACHANDRANAUDIONOVELS
Super story with lovely voice! ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Jodi life super. Bro passom exnadirary. Cute cutty voice super. ❤❤❤
Thank you so much
Super. Super. Super
நன்றி
Story very super ❤❤
கதை சூப்பர் சகோ ❤️❤️❤️
நன்றி சகோ
Amazing story! Love love love! ❤
Thank you so much!
❤❤❤Super
Excellent story sister, nice voice super super super 🎉
Sweet ❤❤❤❤
நர்ஷரி மேடை நாடகம் போல் குரல்
❤❤ Story And Voice Super ❤❤
நன்றி சகி
❤❤சூப்பர்
நன்றி சிஸ்
Ungaloda neraiya audio novels kettuiruken ellame super o super ❤❤❤❤❤elkathukum. Marakama like potturuven subscribe um panniruken but ithutha en first comment because adutha noval thedi kekka arambichiduven athan comment panna mudila, sillu sillai kadhai link podunga sis i am waiting❤❤❤❤
Rj thara and aazhi kalakuranga super ❤❤❤❤
நன்றி சகி
Story um super Rj voice um super.....Nice novel. ❤❤❤❤❤
Nice
Voice sweet ❤❤
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆசை கொண்டேன் ஆலம்பனா நதியில ஆடும் சூரியன் மகதீரா நதியில் ஆடும் சூரியன் பாகம் 2 போடுங்கள் ப்ளீஸ் அக்கா
ஓகே மா நோட்டட் இதன் கிளை கதைகள் முடிந்ததும் மற்ற கைகள் வரும்
Link potunga
Super
பொருமையின் பலன். 👌👌👌💐💐
4:56:30 @@SUJACHANDRANAUDIONOVELS
Super super super super good story nice 👍👍👍👍👍
Millionaire weds manvizhi kadhai podunga please madam
இந்த மாத இறுதிக்குள் வரும்
Happy pongal my dear Akka
Nathili Adum suriyan, 1,2
Monster maani vili
Naysam nejamum maraku mo 1,2
Podu ga plss 🙏🙏Akka
Padi karan Thu la
Kekara thu la romance kameya iruku no thonuthu feel ❤
❤️❤️❤️
Pudichuruku❤
@@jebazkarunya8556 🥰🥰
Super, comedy with romance film paartha mathiri erukku. please thara voice la podunka
எல்லா கதையும் நான் பேசுனா... மாசம் 2 தான் தர முடியும்..😅😅... ஆழியும் நம்ம சுஜா சந்திரன் நாவல் குடும்பம் தான்..... நாங்க சேர்ந்து பேசுனா நிறைய கதை கொடுக்கலாம்❤❤...
Yes I agree thara mam, we expect lot of suja story daily ஒன்று போட்டாலும் கேட்போம் 😅
Super.. Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super 😅😅😅😅😅😅😅
😍🤩🤩
Super dialogue and super voice
நன்றி நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Boobathikkum oru jodi sarthu part two podalame avanai ambonu vitacha
அவனுக்கு தனி கதை போட்டிருக்கே துனை தேடும் கனை பாருங்க சகோ
Please rethink about this RJ???. VOICE modulation endra peyaril kolaiyagi ponathu oru nalla kadhai. I expect your story eagerly.
❤❤❤❤❤❤❤
🤩🤩🤩
Happy pongal ma❤❤❤
நன்றி சகி
புகழ் மியா மாமா என்று சொல்லி சொல்லி அன்பை கொட்டிய பலன் எல்லையற்ற அன்பு திருப்பி கிடைத்துள்ளது மனச புரிஞ்சு கிட்ட துணை கிடைத்தால் போதும் வாழ்க்கை சொர்க்கம் சுஜா மா புகழ்ங்கிற ஒரு அன்பான வரை கொண்டு எத்தணை ஜோடியை இணைத்து வச்சிடீங்க பூபதி பலி வாங்கும் எண்ணத்தோட கடத்திக்கொண்டு போனா அவரையும் மாத்தியாச்சு மியா பாப்பா அப்புறம் ஆழிமா வாசிப்பு ரொம்ப மாற்றம் இன்னும் மெருகேற்ற வாழ்த்துகள் போன நாவலுக்கு குரல்ல தடுமாற்றம் இருந்தது இப்போ சூப்பர் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் 👌👏💐🌺🌸🥰😂🙏
அன்பு சகலத்தையும் மாற்றும்ல டியர்,
நன்றி நன்றி
Beautiful enjoy the story nice voice sis 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Intha poobathi ushakku thali kattuna poobathiya sis and unga story yoda heroes pakkumpothu intha mathiri husband iruntha nalla iruku mnu ninaykkama irukka mudiyala sis😊😊😊😊
அப்படி ஒரு ஹீரோ எனக்கும் கிடைக்கவில்லை கண்டா சொல்லுங்க 😜
@@SUJACHANDRANAUDIONOVELS karudan ini varamattara avanga stories close aakiducha sis.thara enga ponanga sis.
கருடன் கதை முடிஞ்சு சகி
Ok
Uyir un vasam podunga sis waiting 😂😂❤❤
கண்டிப்பாக சிஸ்
Ellaru mukkiyam than inka neraya ponnunga marg after purushan mattum venum byanoda amma appa கூட poranthevankalam venamnu nenaikuthunga எதோ byan vanathula irunthu kuthucha mathri😂
Millionaire weds manvzhi novel pls pls
இந்த மாத இறுதியில் வரும் சிஸ்
Ok sister pls
Hi suja good😊❤❤❤ morning ma. வணக்கம் உறவுகளே😊😊😊
லவ்லி மார்னிங் மா
❤
🥰😍🤩🤩🤩🤩🤩
Usual story super,voicesum nalla irukku but male voice change panni paesumpoathu mattum konjam set aahala mathappadi Nice,sillu sillai ,veeta novel eppo varum sis,boobathi ,ushaku vaera story varuma sis
Yes sis.... Next story usha and boobathi than
@@Rj_thara3559 thank you sis
உண்டு சிஸ் அடுத்த கதை உஷா கதை தான்
Super story nice voice but if men voice is normal it will be better ❤❤❤❤❤🎉🎉🎉
Kural mathamal normalave Read panuga plz ...
ஓகே சகி
😅😅😅❤
❤😅😅😅
Story super but voice summar and voice better next
🥰😍😍
Where is thara sis😢
அடுத்த கதை பேசிட்டு இருக்காங்க மா
Voice nice but Purnounsation reactions missing comedy. Thaara is good
❤😅😅😅🎉❤❤👌👌👌💯🍭💝🌷
😅😅😅😅😅😅
அது கட்டப்பா ஃபேமிலி இல்லை எட்டப்பன் ஃபேமிலி
பாகுபலி கட்டப்பா
Monke
Konjam premam, konjam aiiya, nu ninaicha, villan intro Gilli nu poguthu.
Pidikala
Voice வேற tryபண்ணலாம்
🥰😍
Super
❤❤❤