Exside battery is best விலை சற்றுஅதிகமாக இருந்தாலும் உழைப்பு மிகஅதிகம் நான் 8 வருடமாக ஒரே பேட்டரிதான் பயன்படுத்துகின்றேன் 150mah இதன் ஆரம்பகாலங்களில் பேக்கப் 15 மனிநேரங்களுக்கு வந்தது இப்போது 9&10 மனிநேரத்திற்க்கு இன்றும் உழைக்கின்றது பேட்டரிபராமரிப்பு மிக முக்கியம் இப்படி இருந்தால் 10&12 வருடங்களுக்கும்மேல் ஒரு பேட்டரியை பயன்டுத்தமுடியும்
பேட்டரி பழுதாகமல் இருக்க நாம் பேட்டரியில் வாட்டர் லெவல் குறையாமல் பார்த்து கொள்ளனும் அப்படி வாட்டர் லெவல் கவணிக்காமல் இருந்தால் பேட்டரி லாங்டைம் வராமல் போகலாம்
சகோ. Vguard inverter DC 800 plus என் வீட்டில் வைத்துள்ளேன்.அதன் பேட்டரியும் Vguard 150 Ah இப்போது பேட்டரி வீணாகி விட்டது. புதிதாக பேட்டரி வாங்குவது என்றால் எந்த பேட்டரி அதாவது vguard inverter க்கு எந்த பேட்டரி போட்டால் சரியாக இருக்கு. கொஞ்சம் பதில் தரவும் நன்றி
Bro, இடி போடும் போது இன்வெர்ட்டர் பால்ட் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், ஏற்கனவே இடி போட்டு இன்வெர்ட்டர் ரிப்பர் ஆகி விட்டது, அதை ரிப்பேரும் பாரத்தாச்ச.
இன்வெர்டர் கரண்ட் அதிகமாக எடுத்து கொள்கிறது ஆட்டோ கட்ஆப் ஆகவில்லை ஏன் ஒரு நாளைக்கு 4 யூனிட் மின்சாரத்தை எடுத்து கொள்கிறது ஏன் என்று விளக்கம் சொல்லவேண்டும்
உங்களுடைய பேட்டரி fault ஆயிருக்கலாம் ஒரு செல் மட்டும் வீக்கா இருந்தா சார்ஜ் எடுத்துக் கொண்டே தான் இருக்கும் ஆகையால பேட்டரியை செக் பண்ணி பாருங்க அதுமட்டுமில்ல இன்வெர்டர் சார்ஜிங் khattab கரெக்ட்டா ஆகுதான்னு செக் பண்ணனும் அதையும் செக் பண்ணி பாருங்க உங்களுக்காக ஒரு தனியா வீடியோ போடறேன்
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் பொருத்திவிட்டால் மின்சாரக் கட்டணம் இரண்டு மடங்காக ஆகும் ஏனென்றால் உங்களுக்கு தேவையான மின்சாரத்தை விட 65 சதவிகிதம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் அதாவது உங்களோடு விட இரு மடங்கு இன்வெர்ட்டர் எடுத்துக்கொள்ளும் அது அத்தனையும் வீணாக விரயமாகும் மின்சாரம் ஆகும் எனவே அதற்கு உண்டான மின் கட்டணமும் கூடும். நீங்கள் மின் உபகரணங்களை bldc fan, bldc exhaust fan, led lights, bldc air conditioner போன்றவை பயன்படுத்தும்போது உங்களுக்கு டிசி இன்வெர்ட்டர் அல்லது ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர் இருந்தால் கூட போதும் அல்லது transformer இல்லாத sinewave/ modified sine wave inverter இருந்தால் போதும் இவை அனைத்தும் கூடுதலாக 7% மட்டுமே எடுத்துக்கொள்ளும் ஆனால் இண்டக்ஷன் ரோடு அதற்கு ஆகாது. இன்னும் விபரங்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
Square wave best ah? You misguided people bro. If you are using square wave invertors induction equipments like fans, motors life span will be reduced..
@@22VMADAN thank you so much bro I like to buy a inverter for my home luminous company is best for the inverter and please tell me which model is best for my from my budget is 25000 to 30000
Square wave is not best for induction load Electricals, but good for computers, bldc fan, inverter ac, drive attached washing machine, induction stove. It has more efficient, transformer less inverter also good solution for non induction load electrical. For its 90+% efficiency. Normal transformer included inverter is have 35-40% efficiency.
வேலை செய்யும் ஆனால் சிறிது நேரம்தான் வேலை செய்யும். அதற்கு இன்வெர்ட்டர் வாங்குவதை விட நீங்கள் இவற்றின் மூலமாக பேட்டரி மற்றும் சார்பு செய்யுங்கள். Bldc fan 12v வாங்கிக்கொண்டு நேரடியாக பேட்டரியில் இருந்து மின் விசிறிக்கு வயரிங் செய்துவிடுங்கள் குறைந்தது 10 மணி நேரம் அந்த மின்விசிறி இயங்கும் இன்னும் எத்தனை செய்தால் ஒரு மணி நேரம் இயங்குவதே பெரிய விஷயம். மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
Amaron வாங்காதீங்க சாதாரண கம்பெனியான ஜேசிபி பேட்டரி நந்தினி பேட்டரி ஆகஸ்ட் பேட்டரி போன்றவை 3 வருட உத்தரவாத கொடுத்தாலும் குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு வருடம் வரை குறைக்கிறது வாங்கும் போது C10 பேட்டரி வாங்குங்கள் பத்து மணி நேரத்திலேயே முழுசாக ஆகிவிடும்.
தவறுதலாக square wave inverter வாங்கலாம் என்பதை சொல்லிவிட்டேன்
உண்மையில் sine wave inverter பயன்படுத்துவதே நல்லது
Okkaya Solar tubular battery 5 yrs waarenty varudhu.. Epdinga adhu better ah..?!?!
Exside battery is best விலை சற்றுஅதிகமாக இருந்தாலும் உழைப்பு மிகஅதிகம் நான் 8 வருடமாக ஒரே பேட்டரிதான் பயன்படுத்துகின்றேன் 150mah இதன் ஆரம்பகாலங்களில் பேக்கப் 15 மனிநேரங்களுக்கு வந்தது இப்போது 9&10 மனிநேரத்திற்க்கு இன்றும் உழைக்கின்றது பேட்டரிபராமரிப்பு மிக முக்கியம் இப்படி இருந்தால் 10&12 வருடங்களுக்கும்மேல் ஒரு பேட்டரியை பயன்டுத்தமுடியும்
Dear Sir, please tell,
Exide battery difference
Inva master & inva tubular 150
பேட்டரி பழுதாகமல் இருக்க நாம் பேட்டரியில் வாட்டர் லெவல் குறையாமல் பார்த்து கொள்ளனும் அப்படி வாட்டர் லெவல் கவணிக்காமல் இருந்தால் பேட்டரி லாங்டைம் வராமல் போகலாம்
Anna exide battery use pantrom...night timela beep sound athikama kekuthu....yethunaala apti beep sound ketuthunu solunga anna......
Inverter la red light (battery low) erithu.nan inverter off kuda paniten innum red light erinchitey irukku.and daily charge la dhan irukkum.
Sare aayeducha ??
@@bas22vids97 no
சகோ. Vguard inverter DC 800 plus என் வீட்டில் வைத்துள்ளேன்.அதன் பேட்டரியும் Vguard 150 Ah இப்போது பேட்டரி வீணாகி விட்டது. புதிதாக பேட்டரி வாங்குவது என்றால் எந்த பேட்டரி அதாவது vguard inverter க்கு எந்த பேட்டரி போட்டால் சரியாக இருக்கு. கொஞ்சம் பதில் தரவும் நன்றி
Bro
distel water mattym use Pannalama illa acid use pannanuma
Sir government pcu video connection irukkuma
ஐயா சோலாருக்கு உகந்த பேட்டரி எது c10 or c20 இதற்கு இரண்டின் விளக்கம் தருக
C10 best bcz veettukku oru battery 10 mani nerathili charge aga vendum 10 mani neram output kidaikum
Bro invertor 800 watts kku evvalav capacity ah vendumanal use pannalama sollunga
Hi sir which battery is best luminous or exide or amaron for home use?
Bro solar battery pathi video podunga...ethu best.. seald battery or tubular bat?
Kindly Personally tell me inverter and battery name to buy.
A/c kku yathinni watt inveterate vakkallam.?
Dups and bypass switch pathi solluga
Dry battery & acid battery parrlal connection padakam.
Bro, இடி போடும் போது இன்வெர்ட்டர் பால்ட் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்,
ஏற்கனவே இடி போட்டு இன்வெர்ட்டர் ரிப்பர் ஆகி விட்டது, அதை ரிப்பேரும் பாரத்தாச்ச.
Hi Bro How r u?
I'm New for ur channel
I have doubt bro
Battery life eppadi kandupidikirathu?
Battery ethu naala change pannanum?
சோலார் இன்வென்டரில் சாதா டுபிலர் பேட்டரி போடலாமா... அல்லது கட்டாயம் சோலார் பேட்டரி தான் போட வேண்டுமா... எனக்கு விளக்கம் தேவை
Sir neemga inda vedio delete saidutu vera padunga sir squre way nu sollitimga
what is the difference between solar battery and normal or inverter battery
1050VA inveter me battery salecation battery low overload yah option nahi hai kya batae
ஆறு மாதங்கள் வெளியூரில் இருப்பதால் இன்வெர்ட்டர் பழுது ஏற்படுமா?
I think by mistake you mentioned square wave is best. Please correct.
At 2.16 video timeline
நன்றி நண்பா மாற்றி சொல்லி வைக்கிறேன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
அதற்கான சரியான விபரத்தை கமெண்டில் தெரிவித்துவிட்டேன்
12v என்று போட்டிருக்கும் பேட்டரிக்கும் rc 15000 என்று போட்டிருக்கும் பேட்டரிக்கும் என்ன வித்தியாசம்
வாட்v குறிப்பிடாமல் rc என்று குறிப்பிடும் இதுபோன்ற பேட்டரி வித்தியாசங்களை கூறவும்
24 volt inverter இல் 12volt ஒரு பேட்டரி மட்டும் இணைக்க முடியுமா
DC to DC ,36V to12V, buck boost converter ,solar controller ,battery charger
Fan : 3
Tub light : 4
Mobile charger : 1
Lg 43 inch TV : 1
180 mah battery padalama sir ....
150ah c10 பயன்படுத்தலாம்.
@@chandruasp thanks sir
Mains on என்று உள்ள லைட் எரியுது ஏன்
👍
இன்வெர்டர் கரண்ட் அதிகமாக எடுத்து கொள்கிறது ஆட்டோ கட்ஆப் ஆகவில்லை ஏன் ஒரு நாளைக்கு 4 யூனிட் மின்சாரத்தை எடுத்து கொள்கிறது ஏன் என்று விளக்கம் சொல்லவேண்டும்
முதலில் கரண்ட் குறைவாக தான் எடுத்து கொண்டது கரண்ட் பில் குறைவாக தான் வரும் இப்போது கரண்ட் பில் அதிகமாக வருகிறது
பதில் அளிக்கவும்
உங்களுடைய பேட்டரி fault ஆயிருக்கலாம் ஒரு செல் மட்டும் வீக்கா இருந்தா சார்ஜ் எடுத்துக் கொண்டே தான் இருக்கும் ஆகையால பேட்டரியை செக் பண்ணி பாருங்க அதுமட்டுமில்ல இன்வெர்டர் சார்ஜிங் khattab கரெக்ட்டா ஆகுதான்னு செக் பண்ணனும் அதையும் செக் பண்ணி பாருங்க உங்களுக்காக ஒரு தனியா வீடியோ போடறேன்
@@siva360 nandri Anna video poduga
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் பொருத்திவிட்டால் மின்சாரக் கட்டணம் இரண்டு மடங்காக ஆகும் ஏனென்றால் உங்களுக்கு தேவையான மின்சாரத்தை விட 65 சதவிகிதம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் அதாவது உங்களோடு விட இரு மடங்கு இன்வெர்ட்டர் எடுத்துக்கொள்ளும் அது அத்தனையும் வீணாக விரயமாகும் மின்சாரம் ஆகும் எனவே அதற்கு உண்டான மின் கட்டணமும் கூடும். நீங்கள் மின் உபகரணங்களை bldc fan, bldc exhaust fan, led lights, bldc air conditioner போன்றவை பயன்படுத்தும்போது உங்களுக்கு டிசி இன்வெர்ட்டர் அல்லது ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர் இருந்தால் கூட போதும் அல்லது transformer இல்லாத sinewave/ modified sine wave inverter இருந்தால் போதும் இவை அனைத்தும் கூடுதலாக 7% மட்டுமே எடுத்துக்கொள்ளும் ஆனால் இண்டக்ஷன் ரோடு அதற்கு ஆகாது. இன்னும் விபரங்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
Invertla salt water add panuna ena aagum pls rly
Battery fully damage ! Pls only use disdilled water only.
இன்வெர்ட்டர் பேட்டரி லீக் ஆனால் என்ன செய்வது
Battery life how many years
இன்வெர்ட்டர் உபயோக படுத்தினால் ஈபி பில் அதிகம் வர வாய்ப்பு உள்ளதா?
inbe
Smart charge problem.
Bro battery backup 4 hours eruku acid & service panina backup time athigamaguma?
May be....
Square wave best ah? You misguided people bro. If you are using square wave invertors induction equipments like fans, motors life span will be reduced..
Bro which is best
@@vijayakumar_97 sine wave is the best
@@22VMADAN thank you so much bro I like to buy a inverter for my home luminous company is best for the inverter and please tell me which model is best for my from my budget is 25000 to 30000
Square wave is not best for induction load Electricals, but good for computers, bldc fan, inverter ac, drive attached washing machine, induction stove. It has more efficient, transformer less inverter also good solution for non induction load electrical. For its 90+% efficiency. Normal transformer included inverter is have 35-40% efficiency.
போன்னம்பர்
Sir,650w inverterla 32ah car battery work aguma,athuku nc or hc mod solunga
வேலை செய்யும் ஆனால் சிறிது நேரம்தான் வேலை செய்யும். அதற்கு இன்வெர்ட்டர் வாங்குவதை விட நீங்கள் இவற்றின் மூலமாக பேட்டரி மற்றும் சார்பு செய்யுங்கள். Bldc fan 12v வாங்கிக்கொண்டு நேரடியாக பேட்டரியில் இருந்து மின் விசிறிக்கு வயரிங் செய்துவிடுங்கள் குறைந்தது 10 மணி நேரம் அந்த மின்விசிறி இயங்கும் இன்னும் எத்தனை செய்தால் ஒரு மணி நேரம் இயங்குவதே பெரிய விஷயம். மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550
புது இன்வெர்ட்டர் பேட்டரி புதுசு 20 மாசம் ஆச்சு பேட்டரி கன்டம் ஆயிடுச்சு
என்ன கம்பெனி பேட்டரி
@@siva360 amaron battery
@@rajas6623 battery model number and battery size,warranty period
90 ah pleat battery 18 warranty