வீட்டில் இன்வெர்டர் பேட்டரி இணைப்பு, பராமரிப்பு(inverter and battery maintenances)
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2018
- இன்வெர்ட்டர்
பொதுவாக இந்த கருவியானது வீட்டில் மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் சில அத்தியாவசிய மின் கருவிகளை குறிப்பிட்ட காலத்திற்கு இயக்க வழி செய்யும்.
ஒரு பல்ப், ஃபேன் எத்தனை வாட்ஸ் என்பதைப் பொருத்து உங்களுடைய இன்வெர்ட்டர் அளவைத் தீர்மானிக்கலாம். 800 விஏ 150 ஏஎச் பேட்டரியில் மூன்று ஃபேன் 7 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடும்.
குறைந்தபட்ச பேட்டரி ஆயுட்காலம் 2 வருடம்.
இன்வெர்ட்டர் சப்ளைக்கென்று தனியாக ஒயரிங் செய்துவிடுவது நல்லது. மொத்தமாக சப்ளை கொடுத்து கரண்ட் போன உடனே ஃப்ரிட்ஜ், மிக்ஸி எல்லாம் ஆப் செஞ்சுடுங்க என்று சொல்லி அதை மறந்தால் பேட்டரி உட்கார்ந்துவிடும். வாரண்ட்டி கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.
பேன், லைட்டுக்கு மட்டும் உபயோகப்படுத்துவது நல்லது. டிவி எல்லாம் முதலில் எடுக்கும் பிறகு பேட்டரி லைப் போய்விடும்.
6 மாதத்திற்கு ஒருமுறையாவது டிஸ்டில் வாட்டர் லெவல் செக் பண்ணுவது அவசியம்.
வாரன்ண்டி கார்ட் பில் போன்றவைகளை பத்திரமாக வைத்திருந்தால் மட்டுமே வாரண்ட்டி க்ளெயிம் செய்ய முடியும்.
தெரியாதவர்களுக்கான ஒரு உத்தேச தகவல் இடத்திற்கேற்ப விலைகள் மாறுபடலாம்.
Functions of Different Power Inverter/UPS Buttons, Switches. Power Inverter is a device used to invert batteries direct current into alternating current for providing backup to different appliances when main electric supply fails.
Inverters can also be used with transformers to change a certain DC input voltage into a completely different AC output voltage (either higher or lower) but the output power must always be less than the input power: it follows from the conservation of energy that an inverter and transformer can't give out more power
a container consisting of one or more cells, in which chemical energy is converted into electricity and used as a source of power.
he electrolyte is a chemical medium that allows the flow of electrical charge between the cathode and anode. When a device is connected to a battery - a light bulb or an electric circuit - chemical reactions occur on the electrodes that create a flow of electrical energy to the device.
inverter and battery connection maintenance,
inverter and battery connection maintenance functions,
inverter and battery connection,
inverter and battery for home,
inverter battery maintenance video,
how to wire an inverter,
how to connect inverter in home in tamil,
how to connect inverter to battery bank,
inverter to battery wiring,
how to connect charge controller and inverter to battery,
how battery works,
how to work inverter function ,
உங்கள் நிதானமான உங்கள் பதிவுகள் அருமை
Bro ,Clearly you are explaining...
Thanks..
மிக்க நன்றி அண்னா.
சரியான விளக்கம்
தேளிவன விளக்கம்..சூப்பர்
ரொம்ப நன்றி அண்ணா
மிக நன்றாக விளக்கி கூறினீர்கள் நன்று. நன்றி
Thanks brother
Useful tips thank you
மிக மிக அருமையான தெளிவான விளக்கம்
நன்றி
Thx sir share to all
Very good explanation & more knowledge you have given. Thanks a lot.
Thx .. Share all
nice explanation. simple language.
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
Nanri
Use full video bro Naa new battery vanguna night fulla sound neenga sollura method use fulla iruku
Thx
Thanks Brother
சூப்பர் பதிவு , நன்றி சகோதரர்
Thx bro
Thelivana manushan theliva nithanama solraru romba nandri anna
Thx
Very useful bro. Thanks.
Thx
Thanks🙏🙇
Good video Bro
good video
Super Nanba
Thx bro
Thanks bro
Super Bor
Excellent
Thx sir
Arumai 👍 tyou bro
Thx
👍👍👍
super sir
Thx sir
Super bro
Thx
👍👍👌
Thx
நன்றி
Good
Thx
Switch off inventor after full charge
EB failure ,ON manual ,, keep 2 way switch,, keep on EB switch mode,,,,,no EB failure , one month ,, put on ups mode
Uses___ power save and battery life increase
My battery I'm using fast 6.5years, running 2 fan 5to 6 hrs
Yes if we do complete discharge u can increase the life. Now all the solar inverters come with monthly equalise programme
Ok
electrical videos podunga anaa
நல்லதொரு விளக்கம் .பேட்டரி சார்ஜ் ஆகும் போது சூடாகுமா
Aagum
Thanks..
ok
ஹைட்ரோ மீட்டர் எப்படி பயன் படுத்துவது.
Hi sir which battery is best luminous or amaron or exide for home use?
Exid k
In inverter, Ac mains off when airconditioner or 1hp motor on . and changed to ups mode. After motor off or airconditioner off , inverter back to mains on . Sometimes automatically changed without ac or motor on . What problem sir?
Motor,Aircon over load.. Dont use invert.. Ur invert battery what type of AH,invert type..
Sir ippo new inverter onnu parching panna athu on pannum pothu and charging earum pothu lite oru sound onnu varthu athu varuma sir
Yes no bro
Bro, inveter ku maximum evlo battery capacity irukalam? Complete details please...
Your Maintenance of UPS battery tips are excellent .
Say 500 va to 1000va u can use 12v 150ah. If u have more load and need backup use another 12v battery
அருமை
Pls send ur num
Thanks
Distiled water பேட்ரியில் ஊற்றும் பொழுது Connectionai off பண்ணவேண்டுமா?
Yes switch off inverter and ac inlet. Carefully remove the plug using gloves and top up. Clean with wet cloth and discard the same since it may contain acid and u r fingers will be affected
Can we assemble inverter in Ac room?
Ac heavy load 24 volt battery 2 set use only ac.. K
சுருக்கமாக சொல்லுங்க சகோ,,,,,
Inverter is most power losses
Battery price
En battery poiruchu sir. Ippo inverter off panita current irundhalum inverter connections irukira fan, light eadhum work aahla. Idhuku enna seiyanum? Old reply me
Battery charge akuthanu paruka multimeter venchu..
Athuku neega inverter pinadi ulla out put plug eduthu charging plug la instet pananum apo than power varum
Antha jel enna nu soluga bro
Apply petroleum jelly. Vaseline
Ayya pothummada sami i am not lkg
Can I give two house connection in one ups
Yes but make sure the load of the two houses should not exceed the load of the inverter
Ex 150 ah battery and 850 w inventor use na only u use below 850
Watss.. Fan 75 w led 5w 15w 20 w lik u calcul and use
நண்பா கடைசிவரைக்கும் இதன் விலை சேல்லை
Why output is only 1 blue wire Live ? Where's the neutral wire ??
Nutral is common so 1 wire line
3years னா 3மாதமா? 😊😊👍👍
3 வருஷம்
சார் நான்கு சக்கர வாகனத்தில் பேட்டரியில் கனெக்ஷன் மாற்றி கொடுத்தால் என்ன நிகழும்
Motor udaiya speed poruthu battery work aakum. Battery more heat na vedika posible
அண்ணா இதன் விலை என்ன
1kw inverter battery how much
1Battery ...
20 thous
Range from 12k to 18k bro
இது என்ன அமௌண்ட் வருது
Battery 150 ah 13000, ups 2500
Lover கிட்ட பேசுற மாதிரி பேசாதீர்.