🌍 உலகில் நான்கு நாடுகள் சேரும் ஒரே இடம் | Zambia ep3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 590

  • @BackpackerKumar
    @BackpackerKumar  3 หลายเดือนก่อน +142

    🌍 இப்படி ஒரு 4 நாடுகள் பார்டர் முதல் முறையாக நம்ம தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏

    • @sksignature1988
      @sksignature1988 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @rathnadharanik2434
      @rathnadharanik2434 3 หลายเดือนก่อน +1

      Ok kumar

    • @hemalatha-xv4gv
      @hemalatha-xv4gv 3 หลายเดือนก่อน

      Hi anna today video pakka vanthuten

    • @frgnani
      @frgnani 3 หลายเดือนก่อน

      பாராட்டுக்கள் நன்றாக முயற்சி எடுத்து அனைத்தையும் நன்கு செய்ய முற்படுகிறீர்கள். நீங்கள் டிப்ஸ் கொடுக்க முற்படுகின்ற பொழுது இன்னும் கொஞ்சம் தாராளமாக நியாயமாக இருக்க முற்பட்டால் நல்லது. கொஞ்சம் கருணையோடு இருக்க முற்படுங்கள்.

    • @gopalveeraiya21880
      @gopalveeraiya21880 3 หลายเดือนก่อน +1

      ❤🎉🎉🎉❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 หลายเดือนก่อน +6

    உலகின் ஒரேயொரு 4 Border கொண்ட இடத்தை பார்த்தது அருமையான அனுபவம்...
    அந்த Bridge பார்க்க எங்க நாடு இலங்கைல கொழும்பில் அண்மையில் திறக்கப்பட்ட கல்யாணி Bridge இன் Model மாதிரியே இருந்தது.
    கடைசியாக சாம்பஸி நதியில் படகு பயணம் சூப்பர் வாத்தியாரே❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 หลายเดือนก่อน +2

      நன்றி தம்பி

  • @pricelesspearls6303
    @pricelesspearls6303 3 หลายเดือนก่อน +33

    குமார் அண்ணா உங்க வீடியோக்கலுக்கு ஒரு like தான் போட முடியும் என்று கவலையாக உள்ளது.........உங்க hardwork கு ஒரு like பத்தாது....❤❤

    • @vasanthikanakaraj8685
      @vasanthikanakaraj8685 3 หลายเดือนก่อน

      குமார் ஆற்று தண்ணீர் குடிக்க கூடாதே... ஒரு வாத்தியார்க்கு தெரியாதது?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน +30

    பிரிட்ஜ் அந்த பக்கம் ஒரு இமிகிரேஷன் கவுண்டர் உள்ளது. நான் அதன் மூலமாகத்தான் போட்ஸ்வானா சென்றேன். அதுதான் மெயின் கவுண்டர். இது புதியதாக திறக்கப்பட்ட ஒன்று சமீபத்தில் 👏👏👏

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 3 หลายเดือนก่อน +12

    குமார் ப்ரோ சூப்பர் என்ன ஒரு அழகான நாடு இந்த நதி அவங்க சாப்பாடு நல்லா இருக்கோ இல்லையோ ஆனா நீங்க சாப்பிடும்போது சூப்பரா இருக்கு பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு ஆனா கருவாடு பேர் சொன்னீங்க பாரு சூப்பர் குமார் பத்திரமா வாங்க குமார் உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு ஜீசஸ் லவ் யூ ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +2

      நன்றி நண்பரே

  • @jamesrani5822
    @jamesrani5822 3 หลายเดือนก่อน +22

    அமைதியான நதியினிலே ஓடம் குமாரு😅 பாத்து கவனம் உங்களை வைத்து நிறைய இடங்கள் பாக்க வேண்டியிருக்கு குமார் சார் ❤

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 หลายเดือนก่อน

    அருமையான பயணம் தெளிவான விளக்கம்ஜாம்போநாலு வகையானஎல்லைப் பகுதிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன்💚💚♥️

  • @balank2367
    @balank2367 3 หลายเดือนก่อน +6

    மே 2021 இல் பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்படுவதற்கு முன்பு, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி போக்குவரத்து படகு மூலம் மட்டுமே சாத்தியமாக இருந்தது. இந்த பாலம் 135-மீட்டர் (440 அடி) குறுகிய எல்லையில் இரு நாடுகளும் ஆற்றில் பகிர்ந்து கொள்கிறது, மேலும் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவின் அருகிலுள்ள எல்லைகளைத் தவிர்க்க வளைந்துள்ளது.
    2011 இல் சாம்பியா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்கு இடையே பாலம் கட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2014 முதல் பாலம் கட்டத் தொடங்கினார்கள். ஏழு வருடங்களுக்குப் பிறகு இறுதியாக மே 2021 பயணிகள் போக்குவரத்திற்காக பாலம் திறக்கப்பட்டது.
    மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லை பகுதி உலகத்தில் 150 க்கும் மேலான இடங்களில் உள்ளன. சீனா நாட்டில் மட்டும் 16 மும்முனை எல்லை பகுதி உள்ளன. ரஷ்யாவில் பத்துக்கும் மேலான மும்முனை எல்லை பகுதி உள்ளது.
    மங்கோலியா கசகஸ்தான் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளும் அல்டாய் மலைப்பகுதியில் எல்லை அமைந்துள்ளது. அங்கு இரு மும்முனை எல்லை பகுதியாக அதிகாரப்பூர்வமாக அமைந்துள்ளது. சீனா கசகஸ்தான் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு எல்லைப் பகுதியை வகுத்துள்ளன. மங்கோலியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இரண்டாவது மும்மூனை எல்லை பகுதியை தங்களுக்குள் வகுத்துள்ளன. கஜகஸ்தானுக்கும் மங்கோலியாவுக்கும் இடையே ரஷ்யா ஒரு சிறிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இது நான்கு முனை எல்லை பகுதி என்ற அந்தஸ்தை இழக்கிறது.
    இதேபோல் பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே மும்முனை எல்லை பகுதி உள்ளது.

    • @hariprasath7756
      @hariprasath7756 3 หลายเดือนก่อน

      Thank you your information brother.

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 3 หลายเดือนก่อน +18

    குமார் அண்ணே subscriber உடன் ஒரு சீசன் முழுவதும் பயணம் செய்ய ஆசை.....❤

    • @chandrakalah7882
      @chandrakalah7882 3 หลายเดือนก่อน

      Nanku. Naukal sandhikkumidam. Arumai. Pa8marappadagu. Illai. Adhu. Verm. Padaguthan super

  • @manikandanas118
    @manikandanas118 3 หลายเดือนก่อน +3

    நதி வழி நான்கு நாடுகள் எல்லை
    அழகு - வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
    ஆரவாரமாக பாய்ந்து ஓடும் சாம்பசி
    ஓடும் வழி , வளம் சேர்க்கும் - நீ யோசி
    அழகிய டூ இன் ஒன் தொங்கு பாலம்
    சாலை மற்றும் இரயில் , செல்லும் நல்ல காலம்
    குமார், உங்கள் படகு சவாரி அருமை
    உங்கள் முயற்சி, தமிழனுக்கு என்றும் பெருமை

  • @shanthip8958
    @shanthip8958 3 หลายเดือนก่อน +2

    Hi தம்பி வணக்கம். முதல் முறையாக. நாலு நாடுகளின் பாடர் பார்த்தது சூப்பர் . அதைவிட அருமை ஜாம்பசி நதி அதை விட அருமை குமார் நீங்க படகுல சுற்றி வந்தது சூப்பரா இருந்துச்சு நன்றி சகோ 👍👌🎉

  • @bhagimedia
    @bhagimedia 3 หลายเดือนก่อน +8

    பிரமாதம் சகோ மக்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற டிப்ஸ் கொடுத்தீர்கள் நான்கு நாடுகள் இணையும் இடம் மற்றும் உணவு போன்ற அனைத்து விபரங்களையும் அழகாக தொகுத்து உள்ளீர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதாவது நதியில் பயணம் செய்தது அருமை சகோ

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +1

      தங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி சகோ

  • @Rakubangkok
    @Rakubangkok 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை உங்க வீடியோ பார்க்க வச்சிட்டீங்களே குமாரு
    சபாஷ்

  • @mv2026
    @mv2026 3 หลายเดือนก่อน +1

    அற்புதமான 4 இடங்களை காண்பித்த சகோதரர் குமாருக்கு வாழ்த்துக்கள்

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 3 หลายเดือนก่อน +1

    Zimbabwe Zambia Botswana Namibia 4 national border point. Very beautiful. Land crossing.amazing.

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 3 หลายเดือนก่อน +4

    Amazing effort Kumar. Impressed with the ride on the river Zambezi

  • @YACOOBSAIT
    @YACOOBSAIT 3 หลายเดือนก่อน +1

    உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் கவனமாகவும் அமைத்துகொள்ள வாழ்த்துகிறேன்

  • @ravirk2445
    @ravirk2445 3 หลายเดือนก่อน +3

    Border sharing comparison is good . Nice of you SK for sharing your information .

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 3 หลายเดือนก่อน +3

    இந்த எபிசோடு உண்மையிலுமே அருமையா இருந்துச்சு மிக்க நன்றி குமார்

  • @rameshsn2283
    @rameshsn2283 3 หลายเดือนก่อน +1

    குமாரு இப்படி கலக்குறீங்க.
    முயற்சி முயற்சி முயற்சி இதுதான் குமார்

  • @lakshmikanthanv.6016
    @lakshmikanthanv.6016 3 หลายเดือนก่อน +3

    Just like that you are going in four nations Border.super kumar

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 3 หลายเดือนก่อน +3

    dear Mr. Kumar, I enjoyed this view of quarter point. PPK RAO

  • @kgsm.0
    @kgsm.0 3 หลายเดือนก่อน +14

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி தம்பி

  • @manikesavan-3140
    @manikesavan-3140 3 หลายเดือนก่อน +3

    அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள் பார் டர் பதிவு சூப்பர் குமார்

  • @AmusedClock-io9vt
    @AmusedClock-io9vt 3 หลายเดือนก่อน +8

    குமார் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sowmiyachandrasekar847
    @sowmiyachandrasekar847 3 หลายเดือนก่อน +7

    Happy evening brother.. very excited to watch this video ❤❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +5

    போட்ஷ்வானாவும் ஆப்பிரிக்க வனவிலங்குகள் அதிகம் காணப்படும். இடம். மாசாய்மாரா செரங்கட்டி போட்ஷ்வானா உலக பிரசித்திப்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள் உங்கள் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 3 หลายเดือนก่อน +1

    அருமையான காணொளி பார்டர் மற்றும் ஜாம்பசி நதியும் அருமையாக இருந்தது நண்பரே 🎉😊

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 3 หลายเดือนก่อน +3

    இது உண்மையில் ஒரு அறிவு பூர்மவமான video அண்ணா

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      நன்றி தம்பி

  • @manisekar5126
    @manisekar5126 3 หลายเดือนก่อน +2

    கொச்சின் எர்ணாகுளம் back water பாலத்தில் சாலை வழியும் ரயில் வழியும் ஒரே பாலத்தில் நீங்கள் காட்டியது போலவே செல்லும் ஒரு வித்தியாசம் ரயில் பாதையை கேட் போட்டிருப்பார்கள். அதை திறந்தால் சாலை மூடிக்கொள்ளும்.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 3 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @manisekar5126
    @manisekar5126 3 หลายเดือนก่อน +3

    குல், குல்ஷன், குல்பான் என்று DD யல் பார்த்த சீரியல் நினைவு வந்தது அந்த பாலத்தில் மூவரையும் பார்த்தது. நான்கு நாடுகளின் எல்லை என்பதால் கூடவே குமாரும்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

  • @babyravi7204
    @babyravi7204 3 หลายเดือนก่อน +3

    மிக அருமை அண்ணா🎉🎉🎉🎉🎉 நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @mahendran.3926
    @mahendran.3926 3 หลายเดือนก่อน +3

    Anna unga videos ellom pakren anna romba nalla iruku anna

  • @vjbrinda
    @vjbrinda 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணே🙏
    Thanks Anni for supporting Anna and editing video❤

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 2 หลายเดือนก่อน

    இதேபோல் இந்தியா இலங்கைக்கும் பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும்
    அதையும் வீடியோ எடுத்து போடுங்கள்
    வாழ்த்துக்கள்
    👍👍🇱🇰🇱🇰

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 3 หลายเดือนก่อน +2

    Very much educative & informative...thanks a lot.....

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 3 หลายเดือนก่อน +2

    Your narration of sight seeing places are full of energetic and vibrates to all of your viewers as though they are witnessing lively.
    Have a pleasant journey

  • @ruthutv6074
    @ruthutv6074 3 หลายเดือนก่อน

    அழகான நாடுகள் விக்டோரியா அணைகள் அனைத்தும் சூப்பர் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 3 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @gopinath8580
    @gopinath8580 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் குமாரு அருமையான காணொலி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

  • @deivamtv2753
    @deivamtv2753 3 หลายเดือนก่อน +2

    four countries border crossing is very excellent and Nayil Nahi boat sailing also little bit fantastic

  • @halithkamila6323
    @halithkamila6323 3 หลายเดือนก่อน

    அண்ணா நான் குவைத்தில் இருந்து பார்த்துகிட்டு இருக்கேன் நீங்க வேற லெவல் அண்ணா ❤❤

  • @Charu.veg_248
    @Charu.veg_248 3 หลายเดือนก่อน +1

    சிறிய படகு சவாரி செய்யும் போது கடைசியில் அண்ணா மெது மெதுவாக மேலகருங்குளம் திருநெல்வேலி மாவட்டம் லெட்சுமணன்

  • @lionking8365
    @lionking8365 3 หลายเดือนก่อน

    உலகத்தைபற்றி படிப்பது என்றால் .பாடசாலைக்கு போகவேன்டிய அவசியமே இல்லை.குமாரை பிடித்தால் போதும் .ssupper bro.

  • @AkeelAhmed_01
    @AkeelAhmed_01 3 หลายเดือนก่อน +2

    Anna uggaloda entha video pottalum 1 day laye pathuduven yeno therla😅😅1 day Insha Allah will meet❤️❤️❤️

  • @chandrupavi3379
    @chandrupavi3379 3 หลายเดือนก่อน

    Super Kumaru bro attakasamana video. Four countries border wow super bro. Rivers ride amazing memories . 🎉🎉🎉

  • @globaz007
    @globaz007 3 หลายเดือนก่อน +3

    Super BPK ... ALL THE BEST FOR FUTURE 💗

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY 3 หลายเดือนก่อน +5

    Arumaiyaana padhivu Kumar sago

  • @mani5833
    @mani5833 3 หลายเดือนก่อน

    எங்களால பார்க்கவும் செய்யவும் முடியாதத நீங்க பார்க்கும்போதும் செய்யும்போதும் மசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு குமார் அண்ணா...👏👏👏👍👍👍🌺🌸🌸🌺🌺

  • @slcfamily7243
    @slcfamily7243 3 หลายเดือนก่อน

    Superb bro...நாங்கள் நேரில் பார்த்தது போல இருக்கு

  • @sripathi1828
    @sripathi1828 3 หลายเดือนก่อน +5

    Brother warm evening with ur cool video🎉🎉🎉

  • @shanthip8958
    @shanthip8958 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பி எபிசோட் பார்க்க ரெடி. 🎉🎉👍👌

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐🎂💐💐💐🎂💐💐💐🎂💐

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 หลายเดือนก่อน

    வீட்டிலிருந்தபடியே வெளிநாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி தம்பி குமார்

  • @vaniharu6975
    @vaniharu6975 3 หลายเดือนก่อน +2

    Really enjoyed this episode brother

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +1

    Nice boat ride 47:27 kumar raw and 47:33 real content kumar

  • @gayathrir7771
    @gayathrir7771 3 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான அருமையான பதிவு குமார் சார்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    உலகம் சுற்றும்
    இந்திய தமிழன்🇮🇳👍🇮🇳

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n 3 หลายเดือนก่อน +2

    Amazing experience....enjoy it

  • @lionking8365
    @lionking8365 3 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏 குமார் என்னால். தூங்க முடியவில்லை. இந்த. ஆபிரிக்கா.மிக மிக. அருமை😮

    • @lionking8365
      @lionking8365 3 หลายเดือนก่อน

      இன்னும் உங்கள்.அணுகல். மிக.நன்று.மக்களை எப்படி .அனுகவேன்டும்என்பது.உங்களுக்கு. நன்றாக பலகிக்கொன்டீர்கல..மிக்க மிக்க .நன்றி .

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா

  • @JestinSteel
    @JestinSteel 3 หลายเดือนก่อน +2

    Super video super kumar God bless you 🙏

  • @sivakumarn584
    @sivakumarn584 3 หลายเดือนก่อน

    Thankyou Kumar for showing us the wonderful point of joining the four countries.

  • @Shree4142L
    @Shree4142L 3 หลายเดือนก่อน +3

    I am Daily eagerly waiting for every series Kumar bro

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 3 หลายเดือนก่อน

    Nice video Kumar bro.
    4. Border crossing video super.

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 3 หลายเดือนก่อน

    Thank you so much for exploring and explaining quadri point and Zambezi river it's very interesting anna. நீங்க பயணம் செய்தது பாய்மர படகு இல்லை தோணி or small boat 🛶

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 3 หลายเดือนก่อน +6

    Dear Mr. Kumar, I am the 7th person to view this episode . My Best wishes. My comment at the end of the episode. PPK RAO .

  • @SrinivasanHari4
    @SrinivasanHari4 3 หลายเดือนก่อน

    Episode 3 nala irunthuchu

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 3 หลายเดือนก่อน

    Video showing four countries borders is excellent. Botswana and Namibia connecting bridge super.
    super

  • @racheljivin
    @racheljivin 3 หลายเดือนก่อน

    Kumar anna unga kitta pidichathe neenga yellar kittayum sagajamah pesringe anna, entha episode super anna💜

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 3 หลายเดือนก่อน +1

    தமிழன் குமார் உங்கள் வீடியோக்கள்‌ அருமை.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 หลายเดือนก่อน +2

    Amazing Amazing Amazing , Well done sir

  • @nadaraja8460
    @nadaraja8460 3 หลายเดือนก่อน

    Mr Kumar
    Care full
    Don't touch and enter the water
    Lot of crocodile and hippos
    Up to attack
    U can't see them
    So many people died by crocodile and hippos
    Please Care full
    Everywhere in Africa same
    Danger in water
    Careful
    God bless 🙏 you

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels 3 หลายเดือนก่อน

    Thank you so much for sharing an important place in Zambia. My son is always talking about the border. Finally, he saw this border🙏.

  • @jessiechristina5757
    @jessiechristina5757 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றி பிரதர். 👏

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 3 หลายเดือนก่อน

    First I take apology for not having seen your video yesterday because I went to a function. I am very delighted to see the quardri point of four countries. It is an amazing geographical wonder explored by you not only for the students but also for all people. I have knowledge of this for the first time. Your travel is not a simple tour, but explore more information. Little boat ⛵ trip is so pleasing. Have a good day. Thank you.

  • @kgsm.0
    @kgsm.0 3 หลายเดือนก่อน +9

    47:27 அருமையான அழகான அற்புதமான இந்த எபிசோட் நான்கு நாடுகளின் மையப்புள்ளி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +2

      நன்றி தம்பி

  • @UmaKavya-i8o
    @UmaKavya-i8o 3 หลายเดือนก่อน

    Super thampi... arumai.🎉

  • @nithin_96
    @nithin_96 3 หลายเดือนก่อน +1

    Re-watching your CUBAN series for raw and real content 🔥🔥🔥

  • @VE.Elavarasan-vm3qh
    @VE.Elavarasan-vm3qh 3 หลายเดือนก่อน +3

    Bro last episode nice❤

  • @varanaambigai7146
    @varanaambigai7146 3 หลายเดือนก่อน

    குமார் சார் நான்கு நாட்டின் எல்லைக்கு தான் ஜாம்பியா சென்றார்? உண்மையில் அருமை ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக ரசித்தேன் பாலத்தின் அழகு, அதில் ரயில்வே டிராக், சாம்பசியின் அழகு அனைத்தும் அருமை

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 หลายเดือนก่อน +16

    Zambia3. அழகான. இடங்கள்.
    சூப்பர் பதிவு. குமாருக்கு.
    வாழ்த்துக்கள். 👍🙋‍♀️🙋‍♂️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 หลายเดือนก่อน +2

      ​@@BackpackerKumar👍👍🇭🇺

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 3 หลายเดือนก่อน

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன்you Tuber நீங்கள் தான் குமார் சார்

  • @mttra2716
    @mttra2716 3 หลายเดือนก่อน

    Nice trip, the quadra point, the sea like river, so much of clean water all amazing, thanks man! Wish the lives of these people grow.. they are amazing workforce not being used!

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f 3 หลายเดือนก่อน

    Super pader 4 world no1 🎉🎉🎉🎉 சின்னசேலம்

  • @vijaysuthana2941
    @vijaysuthana2941 3 หลายเดือนก่อน +3

    Backpackers fan.... 🎉

  • @sampathkumar2864
    @sampathkumar2864 3 หลายเดือนก่อน

    Hi Kumar visited kazungula quadrip border point along with your camera and river ride is good.keep it's up❤❤❤

  • @michealnathan9948
    @michealnathan9948 3 หลายเดือนก่อน +1

    Super kumar sir ....arumai ur video all

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 3 หลายเดือนก่อน

    Haha great escape kumar be carefull.the river is very nice so much of water they can supply to the village. Quadri point is nice to.see ❤

  • @thulasikesavan346
    @thulasikesavan346 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் குமார் சார்
    Greetings from Bahrain 🇧🇭
    Many Miles To Go ,
    Go Ahead
    Expecting Raw & Real Content ,
    GEM of TN...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      Thanks brother

    • @thulasikesavan346
      @thulasikesavan346 3 หลายเดือนก่อน

      @BackpackerKumar Thulasi ( Thanks Sister 😊)...
      Welcome Sir ...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      @@thulasikesavan346 mikka nanri sister 😁🙏

  • @sanapeena
    @sanapeena 3 หลายเดือนก่อน

    You are chosen and you are an explorer....God bless you

  • @lenindesay5157
    @lenindesay5157 3 หลายเดือนก่อน +2

    Valthukal kumar sir

  • @kuttyglitz1033
    @kuttyglitz1033 3 หลายเดือนก่อน

    Anna vera level experience ah irukku naa intha aftrica seasons 🤩😍🥰

  • @aasaithambi8758
    @aasaithambi8758 3 หลายเดือนก่อน

    Boat trip is super. You touched the Jambathi river water also. Good escaped from bathing. Bathing also may be planned
    Best wishes
    ❤❤❤❤❤❤❤❤

  • @truehdvideos507
    @truehdvideos507 3 หลายเดือนก่อน

    சிறந்த முயற்சிகள் மற்றும் இந்த இடத்தைக் காட்ட எங்களை அழைத்துச் சென்றதற்கு நன்றி. இந்த இடத்திற்கு உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம். நல்ல தலைப்பு மற்றும் இந்த வீடியோவைப் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.❤❤உங்கள் முயற்சிக்கும் எதிர்கால அத்தியாயங்களுக்கும் வாழ்த்துக்கள்.❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @jhansishobana
    @jhansishobana 3 หลายเดือนก่อน

    Take care Kumar bro,be safe and secure.
    My heart just got flipped the minute you skipped from the boat.
    God bless you 🙏

  • @prabhudossr1682
    @prabhudossr1682 3 หลายเดือนก่อน

    Nice information. Great to know about quadripoint of four countries. Lessons on modern geography.😊

  • @manikandanas118
    @manikandanas118 3 หลายเดือนก่อน

    🎉 Kumar Brother , your content , presentation and simple and straight forward treatment makes it excellent. Kuzungulla hanging bridge with road and rail travel shows how much Africa is evolving. I am sure Zambezi Rver will make the Zimbabwe, Zambia, Botswana and Namibia fertile and prosperous

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 3 หลายเดือนก่อน

    Bro Kumar teachers the world map through his wonderful journey 🎉 Congratulations 👏

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 หลายเดือนก่อน

    Hello brother, we enjoyed calmness and its very nice to see you in the river. But the boat is really small and you need good balancing act.😊👌👍