Paattondru Ketten🎙Jamuna Rani with MohanRaaj’s Apsaras Live Orchestra 🎻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 150

  • @vimalaarumugam5105
    @vimalaarumugam5105 3 ปีที่แล้ว +29

    இந்த பாடலும், ஜமுனா அம்மாவின் இனிய குரலும் என்னை மெய்மறந்து பலமுறை கேட்க வைக்கிறது.

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 ปีที่แล้ว +50

    இன்னும் நூறு ஆண்டுகள் நிச்சயமாக வாழும் இந்தப் பாடல்.

    • @ksuriyakumar5443
      @ksuriyakumar5443 20 วันที่ผ่านมา

      No, our children's doesn't like this songs.

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 5 ปีที่แล้ว +16

    ஜமுனா அம்மாவின் பாட்டை மறுபடியும் கேட்டது இனிமை,பாச மலரில் m,n,ராஜம் உங்கள் பாடலுக்கு வாயசைத்தால் தாண் அவர்கள் பெயர் எனக்கு பதிந்தது

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 5 ปีที่แล้ว +21

    jamuna.akka.....endha.vaieyaslum...unga.voice.....Exlent....chorus.m.....nalla.paduranga...

  • @chocolatetruffleentertainm3298
    @chocolatetruffleentertainm3298 5 ปีที่แล้ว +34

    Magical voice .I can tell proudly no one have like this golden voice in India . Hats off Jamuna Rani Amma

  • @ravichandranmahesh3560
    @ravichandranmahesh3560 5 ปีที่แล้ว +35

    பழைய பாடலுக்கு இந்த தமிழ்நாடு அடிமை. இப்படிக்கு சோம்நாத பாகவதர்.

  • @kalimithubalasubramanian4523
    @kalimithubalasubramanian4523 5 ปีที่แล้ว +6

    எக்காலத்திலும் மக்கள் மனதில் பசுமையாக உள்ள பாடல்

  • @paulrajv
    @paulrajv 8 ปีที่แล้ว +14

    LONG LIVE JAMUNA RANI MADAM. I USED TO LISTEN TO HER SONGS / VOICE MANY TIMES WHEN I WAS YOUNG / DURING THE LAST 50 YEARS OR SO AND WONDERED ABOUT THE MAGIC VOICE. THESE SONGS TAKE US TO A DIFFERENT WORLD ALTOGETHER. WHAT A GREAT GREAT SERVICE TO TAMIL AND TELUGU MUSIC WORLD IN THE PAST SO MANY YEARS.
    GOLDEN VOICE. IT WILL LIVE FOR EVER. I HAVE A DOUBT WHETHER OUR GOVTS. / COMMUNITIES HAVE HONORED THESE GREAT STARS LIKE JAMUNA RANI/ JIKKI / MS RAJESWARI AND OTHERS TO THE EXTENT THE PRESENT DAY HEROES / SINGERS ARE HONORED.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 2 ปีที่แล้ว +2

    பள்ளி பருவத்தில் பார்த்து மகிழ்ந்த அதே மகிழ்ச்சி 75 அகவையிலும் தொடர்கிறது .

  • @gawshikg7341
    @gawshikg7341 3 ปีที่แล้ว +3

    Ivungalam enga ponanga.... janaki ammavayum susila chitra ammavayum kaaati kaaati aemathetanga.... ennna oru magical voice..... 😍😍😍😍

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 ปีที่แล้ว +27

    இப் பாடலை ரசிக்கு முன் இசைக்குழுவில் கீபோர்டு கலைஞரின் விரல் நுனி ‌மந்திரம் விளையாடுகிறது ,

    • @muthumani1961
      @muthumani1961 ปีที่แล้ว +1

      படத்தில்...ந.திலகத்ததின் விரல்கள்... விளையாட்டு

  • @matheshpalanisamy4249
    @matheshpalanisamy4249 2 ปีที่แล้ว +1

    இந்த குரலை ஜமுனாராணி அம்மா பாடல் கேட்கும் பொழுது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 2 ปีที่แล้ว +2

    Almost same quality of voice after 60 years. Congrats Ms. Jamuna Rani, God bless !

  • @krayar9656
    @krayar9656 5 ปีที่แล้ว +9

    Just close your eyes and enjoy the song. One of the best songs in Tamil. Thanks Jamuna Amma

  • @theenchanted6610
    @theenchanted6610 6 ปีที่แล้ว +21

    Great sing by Jamuna Madam ...its my fav

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +6

    இசை அருமை. மோகன்ராஜ் கைவண்ணம் excellent. தனி திறமை. பாடுவதிலும் இனியவர். மேடையில் சுசிலா சொன்னது போல கின்னஸ் இடம் பெற வேண்டியவர்

    • @saravananm864
      @saravananm864 2 ปีที่แล้ว

      Vilai pathipattta sugamana padaippu mohanraj annan and his tram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rbalachandran880
    @rbalachandran880 4 ปีที่แล้ว +6

    What a beautiful voice of Jamuna Madam

  • @ganeshp8854
    @ganeshp8854 6 ปีที่แล้ว +12

    #பாட்டு ஒன்று கேட்டேன் பரவசமானன்....!!

  • @sundarajjosephlakshmananma6707
    @sundarajjosephlakshmananma6707 8 ปีที่แล้ว +10

    AMMA NO WORDS TO PRAISE YOUR VOICE WE ARE BORN TO HEAR YOUR GOLDEN VOICE LONG LIVE IN IN THIS WORLD AMMA BORN FOR MELODIOUS VOICE.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +11

    One of the best of Jamuna amma

  • @gawshikg7341
    @gawshikg7341 3 ปีที่แล้ว +2

    Aluthukama padranga excellent.... miracle voice.... 😍😍😍😍

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว +5

    Super My Heartful Congratulations to Jamuna Rani.

  • @hamidmohamed958
    @hamidmohamed958 3 ปีที่แล้ว +5

    A rose in a bouquet ❤️❤️❤️❤️❤️

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 2 ปีที่แล้ว

    இந்த படாலை ஒரு நாளைக்கு 30 முறையவது கேட்பேன்

  • @shanmugamrasukutty5616
    @shanmugamrasukutty5616 5 ปีที่แล้ว +9

    Super voice

  • @mariappantennyson5410
    @mariappantennyson5410 9 ปีที่แล้ว +8

    The beauty of the song lies in the piano piece. The keyboard player has done his best. The rhythm unit is the most exciting part of this group. It is ever pleasing to watch. Excellent recording too. All those who woked deserve our warmest appreciation.

    • @karunanithithangavelu7512
      @karunanithithangavelu7512 3 ปีที่แล้ว

      அவர் யாரும் இல்லை.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களே..

  • @1965ajm
    @1965ajm 9 ปีที่แล้ว +27

    கேட்டேன் பரவசமானேன்

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 4 ปีที่แล้ว +3

    IN ONE WORD GREAT GREATER AND GREATEST VOICE VALTHUKKAL JAMUNA AMMA

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    WHAT A WONDERFUL
    HONEY VOICE
    AMAZING SONG
    EXCELLENT JOB

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 5 ปีที่แล้ว +4

    What a fantastic song, I like it very much

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 10 วันที่ผ่านมา

    ஜமுனா ராணி ஒரு சிறந்த
    பாடகி வாழ்த்துக்கள்
    பரணிகண்ணதாசன்

  • @kvrmohar
    @kvrmohar 6 ปีที่แล้ว +9

    Great in single word

  • @swift14727
    @swift14727 3 ปีที่แล้ว +2

    Wonderful singer Jamunarani, her songs will live forever.

  • @jmgabriel99
    @jmgabriel99 10 ปีที่แล้ว +7

    The song's that came along for half a century with me in life.(not being a Tamil but fluent in Tamil) Thank for you'r Sinhala songs, It's still in our heart's. God bless you.J,M,G. from Canada.

  • @thilaharmanoharan6605
    @thilaharmanoharan6605 6 ปีที่แล้ว +6

    A beautiful son to hear and enjoy the melody friends....

  • @mohamedsalim8522
    @mohamedsalim8522 3 ปีที่แล้ว +1

    Super.voice.akka
    God.give.sweet
    Voice.sing.natural..before.you
    Sing

  • @nadarajahkanapathipillai6082
    @nadarajahkanapathipillai6082 6 ปีที่แล้ว +6

    Super! One in million songs!

  • @vmannaaru
    @vmannaaru 2 ปีที่แล้ว

    நான் உங்கள் இசைக்குழுவின் ரசிகன். சில வருடங்களுக்கு முன் திரு இரகுநாதன் அவர்கள் சப்தஸ்வரம் கோபால் வழங்கிய நிகழ்ச்சியில் பாட சிட்னிக்கு வந்திருந்த பொழுது சந்தித்தேன். இரகுநாதனின் பெருமைகளையும் உங்கள் இசைக்குழு பற்றியும் நண்பர் கோபாலுக்கு எடுத்துச் சொன்னேன். என்றைக்கும் பசுமையான நினைவுகள். 💯

  • @ebikasriebika9377
    @ebikasriebika9377 4 ปีที่แล้ว +1

    Enna voice.. sema melted voice mam....

  • @Rahulkishore.A
    @Rahulkishore.A 12 วันที่ผ่านมา

    ஆம். உண்மையிலேயே பாட்டொன்று கேட்டு பரவசம் ஆனேன் 😊🎉🥳

  • @gd7823
    @gd7823 5 ปีที่แล้ว +5

    Legends. 👌👌 Awesome 👍

  • @elumalaijanaki4212
    @elumalaijanaki4212 7 ปีที่แล้ว +3

    enakku migavum ppiditha manathai kavarndha paadal

  • @ganesanayyappan24
    @ganesanayyappan24 6 ปีที่แล้ว +3

    jamunamma padal super

  • @domnicsavio8139
    @domnicsavio8139 6 หลายเดือนก่อน

    Old is gold all ways I love this song

  • @kadarkaraimurugan6628
    @kadarkaraimurugan6628 5 ปีที่แล้ว +2

    good music and with old songs

  • @kuwaitgopinath809
    @kuwaitgopinath809 7 ปีที่แล้ว +4

    Gems of tamil film industry

  • @kuppanmunian576
    @kuppanmunian576 2 ปีที่แล้ว

    What a lovely song music conducted by MSV and sung by Jamuna Rani!

  • @Ameerbest100
    @Ameerbest100 9 ปีที่แล้ว +2

    Super.super. wonderful song and voice.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +1

    JAMUNA RANI AMMA PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    04 08 2020

  • @r.shivaraju3387
    @r.shivaraju3387 5 ปีที่แล้ว +1

    Very Nice Song.Thanks to Jamunarani amma.

  • @JJ-ir6yb
    @JJ-ir6yb 3 ปีที่แล้ว +1

    enna arumaiyana kural jamuna rani amma meimaranthen

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +1

    PASAMALAR THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
    MY FAVOURITE SONG
    08 05 2020

  • @rajaramrajaram6738
    @rajaramrajaram6738 5 ปีที่แล้ว +2

    What a mirracle voice and music goodluck

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 2 ปีที่แล้ว

    What a classical music & voice is great 👍👍👍

  • @madasamyiyyappan8218
    @madasamyiyyappan8218 6 ปีที่แล้ว +4

    voice is nice amma

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว

    Apsaras இசைக்குழுவில் லில்லி மயில்வாகனம் பல பாடல்களை பாடி புகழ் பெற்று இருந்தார். ஜமுனாராணி அம்மா இனிதே பாடும் இந்தப்பாடலுக்கும் வலிமையாய் கோரஸ் பாடுகிறார்.... !❤

  • @govindranganathan7419
    @govindranganathan7419 4 ปีที่แล้ว +1

    Beautiful song .

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 5 ปีที่แล้ว +2

    Very nice voice

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว

    Beautiful singer is among all singers of tamilnadu

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go 2 หลายเดือนก่อน

    சுசீலா மா பாடுவது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை காரணம் அவங்க உடலில் ஓடும் இரத்தம் கூட இசையாக. தான் இருக்கும் ஆனால் அந்த பின்னணி பாடிய இரண்டு பெண்களும் அருமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்

  • @karuppiahkaruppiah1545
    @karuppiahkaruppiah1545 5 ปีที่แล้ว +2

    Nice song nice voice

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 3 ปีที่แล้ว +3

    காலத்திற்கும் அழியாத காவியம்

  • @lourduraj4906
    @lourduraj4906 ปีที่แล้ว

    Thabela super my dear young man. You are really talented and tasteful to

  • @vkrishna9764
    @vkrishna9764 4 ปีที่แล้ว +1

    Jamuna Rani mam semma voice semma song

  • @pragalathan05
    @pragalathan05 5 ปีที่แล้ว +2

    அசல் அசல்தான்

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว

    Great shivaji pasamalar.Thank u madam

  • @sakthikumar239
    @sakthikumar239 10 หลายเดือนก่อน

    Nice song ever green song

  • @vasudevantk4630
    @vasudevantk4630 2 หลายเดือนก่อน

    Super cute amma🎉

  • @chandrasekaran3015
    @chandrasekaran3015 9 ปีที่แล้ว +2

    Excellent

  • @bharathikumar4273
    @bharathikumar4273 3 ปีที่แล้ว

    So nice madam .super voice. Mohan sir vazhga. Colombo now coimbatore

  • @k.c.venkateshbabu51
    @k.c.venkateshbabu51 5 ปีที่แล้ว +2

    Nice song

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +2

    புன்னகை மன்னன் பூவிலி கண்ணன் பாட்டு பாடியவர். அடேயப்பா

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 ปีที่แล้ว

    Very nice voice superrrr

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว

    அருமையான பாடல். வெட்கத்தின் பரிமானம் என்ன என்பதை இதில் காணலாம்.

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 5 ปีที่แล้ว +1

    Super song

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว

    Arumaiyana paadal.

  • @allinalltamil9130
    @allinalltamil9130 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 10 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத பாடல்

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 หลายเดือนก่อน

    This song sivaji ganesan acting fantastic great.

  • @k.ramrshkumaek.rameshkumar6186
    @k.ramrshkumaek.rameshkumar6186 5 ปีที่แล้ว +2

    Good Good .Ramesh.sirlanka.jaffna

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 ปีที่แล้ว

    Super super.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 ปีที่แล้ว

    We are all to be proud of Tamil long live Jamunarani amma

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +1

    PASAMALAR THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    30 08 2020

  • @karthickr3370
    @karthickr3370 5 ปีที่แล้ว +1

    very very nice

  • @arulayyappanayyappan7509
    @arulayyappanayyappan7509 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு கண்ணியமான உடை அணிந்திருக்கிறார்கள் பாருங்க

  • @ramasubramaniama2912
    @ramasubramaniama2912 ปีที่แล้ว

    இனிமை

  • @jayanthi3976
    @jayanthi3976 5 ปีที่แล้ว +2

    old is gold jamuna amma super

  • @kasimani3783
    @kasimani3783 6 ปีที่แล้ว +1

    super amma

  • @mohammedshadab9396
    @mohammedshadab9396 3 ปีที่แล้ว

    Jamuna mam sweet voice

  • @madiwalagatik7685
    @madiwalagatik7685 6 ปีที่แล้ว +1

    good rendering

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว

    Jamuna amma voice super

  • @MahaDevan-uj2dq
    @MahaDevan-uj2dq 3 หลายเดือนก่อน

    Oldisgold

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 ปีที่แล้ว

    அப்போ இன்னும் இனிமையாக இருக்கும்... இனிய குயில்... ❤️❤️❤️

  • @anbua3536
    @anbua3536 5 ปีที่แล้ว +1

    Old is Gold

  • @karunpuli4942
    @karunpuli4942 8 ปีที่แล้ว +2

    nice. songs tamil

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 3 ปีที่แล้ว

    2021 I am hearing this song

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 ปีที่แล้ว

    JAMUNA RANI AMMA PADIYA PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    31 08 2021

  • @brittochacravarthy8998
    @brittochacravarthy8998 4 ปีที่แล้ว

    Jamuna Mam super

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว

    PASAMALAR THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
    JAMUNA RANI KULUVINAR
    PADIYA PATTU SUPPER
    23 04 2020

  • @huntergaming1966
    @huntergaming1966 5 ปีที่แล้ว +1

    உண்மை யில் பரவசமானேன்