"மயக்கமென்ன இந்த மௌனம் என்ன" டி.எம்.எஸ், பி. சுசீலா; Mayakamenna - Vasantha Maligai: TMS, P Suseela

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 152

  • @jayaramank9260
    @jayaramank9260 11 หลายเดือนก่อน +38

    .என் வாழ்வில் மறக்கமுடியா படம்....வாழ்க TMSஐயா சுசீலா அம்மை வாழ்க......

  • @SelvarajSelvam-ns5xh
    @SelvarajSelvam-ns5xh 10 หลายเดือนก่อน +35

    வாழ்க்கையில் அதிகம் பார்த்த படம் பாடல்கள் இன்றும் என் விருப்ப படம் பாடல்கள்

  • @h.sebastianprabhuh.sebastianpr
    @h.sebastianprabhuh.sebastianpr หลายเดือนก่อน +6

    T m s ஐய்யா p suseela Amma இருவருக்கும் கடவுள் சாகா வரம் கொடுத்தால் எத்தனை சுகம் இனிமை

  • @MTG_Gaming-i8i
    @MTG_Gaming-i8i 9 หลายเดือนก่อน +29

    என்ன அருமையான பாடல் அருமையான குரல் அருமையான இசை என்றும் நினைவில் நிற்கும் படம்

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 11 หลายเดือนก่อน +21

    மறக்க முடியாத இனிமையான பாடல்.❤️💜🧡

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 9 หลายเดือนก่อน +37

    இந்தப் பாடலை தினம் ஒரு முறையாவது என் கணவரைப் பார்த்து பாடி விடுவேன்.....

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 9 หลายเดือนก่อน +3

      ❤🎉🎉❤

    • @abrahamarul6176
      @abrahamarul6176 7 หลายเดือนก่อน +2

      Super

    • @SivakumarpKumar
      @SivakumarpKumar 2 หลายเดือนก่อน

      ​@@abrahamarul6176ஈ

    • @vallalthunai
      @vallalthunai หลายเดือนก่อน

      ❤❤parra real love that's good

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 9 หลายเดือนก่อน +19

    என்றும் சூப்பர்.

  • @ramalingamannamalaisamy846
    @ramalingamannamalaisamy846 หลายเดือนก่อน +3

    இத்திரைப்படத்தின் பெரும்பான்மையான வசனங்கள் பாடல் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வந்துவிடும்.மனதில் என்றும் நிலைத்திருக்கும் பாடல்

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 2 หลายเดือนก่อน +3

    காதலிக்காக பாடிய காதல் பாடம் மிகவும் அருமை

  • @MuruganK-v5m
    @MuruganK-v5m 9 หลายเดือนก่อน +27

    இதற்கு பெயர் தான் கந்தர்வ கானம்

  • @elangovanv4269
    @elangovanv4269 2 หลายเดือนก่อน +5

    எண் மணது வழிக்கு ம் போதெல்லாம் இப்பாடலை கேட்டால் மணது லேசாகிவிடும்

  • @mubarakabdulraheem4233
    @mubarakabdulraheem4233 8 หลายเดือนก่อน +39

    காலத்தால் அழியாத காவியப் பாடல்

  • @murugansundaram58
    @murugansundaram58 7 หลายเดือนก่อน +22

    How to compare! TMS , susila , kannadhasan , sivaji . All in one golden cup. No words.Ever green song . Proud of being Tamilan.

  • @arumugam8109
    @arumugam8109 11 หลายเดือนก่อน +15

    ஆஹா பாடல் சூப்பர்🙏🙋🌹

  • @venkatramans6186
    @venkatramans6186 6 หลายเดือนก่อน +9

    TMS very great singer.avar padiya kalathil vazhthen enbethe perumai

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 11 หลายเดือนก่อน +15

    அருமை அருமையான பாடல்

  • @GanapathyGanapathy-kn4fr
    @GanapathyGanapathy-kn4fr 9 หลายเดือนก่อน +24

    சூப்பரோ சூப்பர்

  • @veerasundaram5512
    @veerasundaram5512 2 หลายเดือนก่อน +1

    மறக்க முடியாத மறைக்க முடியாத பாடல்

  • @seenivasan7167
    @seenivasan7167 9 หลายเดือนก่อน +35

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழ் தலைவர்

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 7 หลายเดือนก่อน +23

    மிகவும் அருமையான பாடல் மிக நன்றாக இருவரும் பாடி இருக்கின்றனர்

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 6 หลายเดือนก่อน +8

    Though your mother tongue is sowrarstra, you are the pride Tamil. We love you❤

  • @muthukrishnan1097
    @muthukrishnan1097 9 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல்.

  • @kambanarasan4239
    @kambanarasan4239 3 หลายเดือนก่อน +5

    பாடலை கேதட்டால் 20 வயது போல உணர்வு.. 60-வதிலும் காதல் வருது..

  • @kannan2682
    @kannan2682 5 หลายเดือนก่อน +7

    அற்புதம் அற்புதம்❤❤❤

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 หลายเดือนก่อน +21

    பாடலுக்காக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் செலவழிக்க தயாராக காத்திருக்கும் கோடீஸ்வர ரசிகர்கள் இருவர் அமர்ந்திருப்பதை கண்டு சந்தோஷம் கலையை காசு கொடுத்து வளர்ப்பவர்கள் வியாபார ஜாம்பவான்கள் அவர்கள் இருவரும் வாழ்க வளர்க பல்லாண்டு அவர்கள் குடும்பம்

    • @karunanidi
      @karunanidi 22 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @redsakthisakthi7646
    @redsakthisakthi7646 7 หลายเดือนก่อน +5

    Such a beautiful voice and song

  • @santhithilaga2481
    @santhithilaga2481 7 หลายเดือนก่อน +10

    T. M. S.ayya and susila amma❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @zubaidameeran
    @zubaidameeran 8 หลายเดือนก่อน +8

    T.M.Saundrarajan voice is the most powerful and no word to describe to him
    One and only tamil singer in the world others are after TMS

  • @rameshsr5953
    @rameshsr5953 6 หลายเดือนก่อน +7

    அருமை அருமை

  • @MYacoob
    @MYacoob 9 หลายเดือนก่อน +7

    My favourite song

  • @senthilsir1747
    @senthilsir1747 23 วันที่ผ่านมา

    அருமையான பாடல் படம் இருவரின் குரல் இனிமை.

  • @KamalaAntonisjeewarathnam
    @KamalaAntonisjeewarathnam 12 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஜயா

  • @MDPani-hl6fu
    @MDPani-hl6fu หลายเดือนก่อน +1

    Superb melodies song by both.

  • @Manikandan-x4w6o
    @Manikandan-x4w6o 3 หลายเดือนก่อน +1

    Arumaiyana song 🎵 tms p.susila amma songs eilame super ah erukum

  • @thevanada8505
    @thevanada8505 4 หลายเดือนก่อน +1

    Super “We Miss T M S Sir But Still Alive Song’s That’s Why We Strongly Believe Singers Not Just Died.Always Live With Us.❤❤❤❤🎉

  • @subramanianr2
    @subramanianr2 11 หลายเดือนก่อน +9

    இந்த பாடலே அருமை தான்.

  • @ravinathan739
    @ravinathan739 3 หลายเดือนก่อน +4

    Tms Kjy spb all are great legends

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 11 หลายเดือนก่อน +4

    Vasantha Malekai Film I Saw 6 Time. GREG FILM. I LIKE VERY MUCH.

  • @selvamrm7900
    @selvamrm7900 3 หลายเดือนก่อน +5

    Ayya. Sivaji. Sir. 👃👃👃👃👃👃👃👃👃👃

  • @AnandVasudevan-j2b
    @AnandVasudevan-j2b 8 หลายเดือนก่อน +5

    Ithanai vayasilum ilamai maratha kadhalodu kural ....so great

  • @ShankarShankar-px8hr
    @ShankarShankar-px8hr 7 หลายเดือนก่อน +4

    My favourite songs lovely song

  • @jayaramank9260
    @jayaramank9260 11 หลายเดือนก่อน +148

    இந்த படத்தை வசந்தமாளிகைபடக் தை பார்க்க 12 கி.மீ இரவில் நடந்து சென்று பார்க்தேன்.அருமை....அருமை...

    • @KamarajC-qe3fd
      @KamarajC-qe3fd 11 หลายเดือนก่อน +20

    • @mohamedabbas6099
      @mohamedabbas6099 10 หลายเดือนก่อน +14

      Song super

    • @rajumalliga5363
      @rajumalliga5363 10 หลายเดือนก่อน

      ​@@KamarajC-qe3fdஒஒஒஓஓபடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடபபப.

    • @Gopal-tp1xk
      @Gopal-tp1xk 9 หลายเดือนก่อน

      ,
      😊b​@@mohamedabbas6099

    • @VijayaLakshmi-zl9jm
      @VijayaLakshmi-zl9jm 9 หลายเดือนก่อน

      😮😅8😢​@@KamarajC-qe3fd😮😮8😢😢8ⁿ.p⁰😅

  • @s.prasath6060
    @s.prasath6060 7 หลายเดือนก่อน +36

    அருமையான பாட்டு இன்னும் யாரால் பாட முடியாது

  • @kizhakkethankachan6843
    @kizhakkethankachan6843 11 หลายเดือนก่อน +6

    Mesmerizing... Vanakkam legendary singers ....🙏🙏🙏

  • @palaniappans6150
    @palaniappans6150 5 หลายเดือนก่อน +2

    O what a sweet voices

  • @RamKumar-k1y3l
    @RamKumar-k1y3l 8 วันที่ผ่านมา

    Super good song I love my kanchana still now

  • @Vijayaabinesh
    @Vijayaabinesh 12 วันที่ผ่านมา

    I love Tms iyya voice. Evergreen rock star

  • @senthilsir1747
    @senthilsir1747 23 วันที่ผ่านมา

    அருமையான இசை.

  • @sriramkrish9376
    @sriramkrish9376 10 หลายเดือนก่อน +8

    Suseela mam ❤❤❤

  • @madrascrafts491
    @madrascrafts491 8 หลายเดือนก่อน +10

    என்றும் டி ம் ஸ் முதலிடம்

  • @VedapuriVedapuri
    @VedapuriVedapuri 4 หลายเดือนก่อน +2

    வசந்தமாளிகை படத்திணை தொடர்ந்து பதினோருமுறை ஒரே தேட்டரில் தொடர்ந்து பார்த்ததில் 11, ஆம் வகுப்பில் தோல்வி அடையவேண்டியநிலை 1975 ல்

    • @smur4610
      @smur4610 2 หลายเดือนก่อน

      Wt r u doing now sir

  • @AppanMani
    @AppanMani 3 หลายเดือนก่อน +2

    Great TMS sir

  • @SurprisedAlpineSkiing-we8ck
    @SurprisedAlpineSkiing-we8ck 3 หลายเดือนก่อน +1

    Amma super

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 หลายเดือนก่อน +1

    TMS ஐயா❤❤❤

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 2 หลายเดือนก่อน +1

    One and only TMS& SUSHEELA

  • @hamadehas2039
    @hamadehas2039 8 หลายเดือนก่อน +7

    Tamil Songs old is Gold

  • @jamesrajraj5979
    @jamesrajraj5979 20 วันที่ผ่านมา

    Tms & susila amma super....

  • @nagarajana5833
    @nagarajana5833 9 หลายเดือนก่อน +4

    Super

  • @duraik2075
    @duraik2075 วันที่ผ่านมา

    Wonderful song

  • @Okmhnmbb
    @Okmhnmbb หลายเดือนก่อน +1

    Very nive

  • @LogeshwaranLogan
    @LogeshwaranLogan 6 หลายเดือนก่อน +4

    இப்போ இப்படி பாடல்????????? 🤔

  • @TamilSelvi-g8u
    @TamilSelvi-g8u 2 หลายเดือนก่อน +1

    Aaka.supper

  • @gnanamprakasam384
    @gnanamprakasam384 11 หลายเดือนก่อน +7

    Sweet.

  • @ragragul6102
    @ragragul6102 6 หลายเดือนก่อน +7

    இன்றும் அதே குரல்

  • @subramanid6232
    @subramanid6232 ปีที่แล้ว +8

    Unforgettable melody indeed !!!

  • @paramasivamr2377
    @paramasivamr2377 7 หลายเดือนก่อน +3

    Good songs

  • @ilayabala2
    @ilayabala2 ปีที่แล้ว +18

    Tms and சுசிலா வயசு aagala❤❤

  • @nijammoideen2378
    @nijammoideen2378 4 หลายเดือนก่อน

    Amazing voice

  • @nair174
    @nair174 หลายเดือนก่อน

    Great forever❤️❤️❤️🙏🙏🙏

  • @kumarmech6150
    @kumarmech6150 ปีที่แล้ว +15

    TMS ......👏

  • @abrahamarul6176
    @abrahamarul6176 8 หลายเดือนก่อน +8

    சுசீலா அம்மா டாப்

    • @radak2667
      @radak2667 8 หลายเดือนก่อน +2

      Who forget this song in own life. Not possible.

    • @abrahamarul6176
      @abrahamarul6176 7 หลายเดือนก่อน

      @@radak2667 yes impossible radha

  • @ShaikAbdullahKS
    @ShaikAbdullahKS 6 วันที่ผ่านมา

    In the isai msv pakathil varathu tabala kolaps tms Susi mam voice ditto

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 7 หลายเดือนก่อน +22

    தபேலா வாசிப்பவர் கொஞ்சம் அடக்கி இவர்களோடு இன்னும் இணைந்து வாசித்திருக்கலாம். இந்தவயதில் இவர்கள் நம்மை தாலாட்டுகின்றனர்🙏 கூடவே அப்துல்ரஹீம்.

  • @gnanamprakasam384
    @gnanamprakasam384 11 หลายเดือนก่อน +5

    Ahaa.Sweet.

  • @thiyagarajan774
    @thiyagarajan774 9 หลายเดือนก่อน +2

    Credit goes to the greatest Tamil poet kavingar kanna thasan, Tms,sucila,sivaji,vanishree and prakash rao

  • @karikalan4930
    @karikalan4930 หลายเดือนก่อน

    Good 👍 👍 👍 👍 👍 👍

  • @vangiligounder9298
    @vangiligounder9298 11 หลายเดือนก่อน +5

    மறக்கமுடியுமா?

  • @ramalakshmis5421
    @ramalakshmis5421 8 หลายเดือนก่อน +5

    Arumai Arumai

  • @ganeashamorthimorthi1871
    @ganeashamorthimorthi1871 9 หลายเดือนก่อน +2

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 10 หลายเดือนก่อน +5

    Mayakkamennasoopar

  • @ramakrishnank9224
    @ramakrishnank9224 6 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @R.Bheem9035
    @R.Bheem9035 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍

  • @jayapalsambasivan4809
    @jayapalsambasivan4809 11 หลายเดือนก่อน +4

    🙏🙏

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 11 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 ปีที่แล้ว +5

    Some instrumental mistake . Hopeless background music, spoil the song and the show.

  • @kandasamyvasudevan8575
    @kandasamyvasudevan8575 10 หลายเดือนก่อน +4

    Tms deivega kural❤❤❤

  • @ananthanpazhanivel1535
    @ananthanpazhanivel1535 หลายเดือนก่อน

    Music screwed up

  • @sankaranarayananpattan124
    @sankaranarayananpattan124 4 หลายเดือนก่อน

    இந்த மாரிபாடயாரும்இல்லை.

  • @kumarkumar-ss2mg
    @kumarkumar-ss2mg 5 หลายเดือนก่อน +10

    தெய்வ படைப்புகள் இவர்கள்

  • @jayamaljayamal7292
    @jayamaljayamal7292 7 หลายเดือนก่อน +3

    Palayaninaivukalvaruthu

  • @Radhika-z1w
    @Radhika-z1w 2 หลายเดือนก่อน

    😊

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 10 หลายเดือนก่อน +8

    TMS & P.S வயதானதால் சில Variations but,ஆர்க்கஸ்ட்ரா மோசம்

  • @saravananpavadai1871
    @saravananpavadai1871 11 หลายเดือนก่อน +7

    Tmss mass ❤❤❤❤❤

  • @marialouis324
    @marialouis324 11 หลายเดือนก่อน +6

    மேதைகள் பாடுகின்ற ஸ்ருதி 3. தபேலா ஸ்ருதி 2. இசைக்குழுவை நடத்துகிறவர்கள் சரியான முட்டாள்கள். வேதனையாக இருக்கிறது!

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 4 หลายเดือนก่อน

    Its seems to be like Chabdramuki as Jothika acted but you are very old computer but all Microsoft soft computer can't be copy paste like when I wa6 working in Muscat but nee9

  • @vijayKumar-h4x2i
    @vijayKumar-h4x2i 10 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் .T. M. s. P. S

  • @AppanMani
    @AppanMani 4 หลายเดือนก่อน

    A1

  • @jayamaljayamal7292
    @jayamaljayamal7292 7 หลายเดือนก่อน +2

    Palayaninaivukal

  • @azariahesrael5972
    @azariahesrael5972 4 หลายเดือนก่อน

    தபேலா சப்தத்தை குறைத்து வாசித்திருந்தால் நன்றாக இருக்குமே

  • @Sundaramoorthy-m7c
    @Sundaramoorthy-m7c 3 หลายเดือนก่อน +1

    Poviamm
    T. M. S
    Berrlryyant