💥ஆப்பிரிக்காவிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு முதல் வீடியோ|நம்ம வீட்டு தோட்டம்|Home town vlog|Travel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @leninl418
    @leninl418 วันที่ผ่านมา +21

    சொந்த ஊருக்கு வந்தாலே முகம் பூரிப்பாக தான் இருக்கும். அந்த சந்தோசம் முகத்தில தெரிகின்றது.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 22 ชั่วโมงที่ผ่านมา +6

    சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல் ஆகுமா? சூப்பர் மகளே வாழ்த்தி வரவேற்கிகிறோம், இங்கே இருந்தே உங்கள் பணி தொடரட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Meerahussain-s1b
    @Meerahussain-s1b 18 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் பதிவுகள் யதற்தமாகவும், மனதில் நிட்கிற அளவுக்கு உள்ளது .உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் Dua.

  • @anandlokeshanandlokesh3753
    @anandlokeshanandlokesh3753 19 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்ம ஊரு நம்ம ஊரு தான் சந்தோஷம் வீட்டில் அனைவரும் நலமா வாழ்த்துக்கள் 👍🌹

  • @thajusalem5972
    @thajusalem5972 6 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் உறவுகளே நலம் நலமறிய ஆவல்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 6 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் மகளே,மிகவும் சந்தோசம். ❤❤❤😊😊😊🎉🎉

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 23 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை அருமை 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @sundarapandian4354
    @sundarapandian4354 วันที่ผ่านมา +3

    வருக வருக மேடம் 🙏🙏🙏🙏🙏 வணக்கம் ❤❤❤

  • @sundarapandian4354
    @sundarapandian4354 วันที่ผ่านมา +8

    "தாய் மண்ணே வணக்கம்"

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் சூப்பர் 🌹👍👌

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Home Town Mannar kudi Views 👌 Home Town Street Views & Temple Market Views Please Videography Excellent Wish You All The ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 14 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோதரி. அருமை. மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.

  • @dayaseeli3453
    @dayaseeli3453 วันที่ผ่านมา +4

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்மா.

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 วันที่ผ่านมา +2

    Hi Deepika sister☺️, enjoying your holiday sister🥳, I am listening to Water Apple and Baby Orange for the first time. Thank you very much for sending me Ugandan Shillings🥰. Your smile is so beautiful. I hope you live long like this❤...

  • @Rajaasai-w7g
    @Rajaasai-w7g 16 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா உங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் உகாண்டாவில் இருந்து தாய்நாடு வந்ததற்கு வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி மீண்டும் திரும்பி நல்லபடியாக போராட்டம் போய் சேரவும் வாழ்த்துக்கள் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @ThenmozhiPandu
    @ThenmozhiPandu 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Unga தமிழ் பேசறது அழகா இருக்கு 👌👌👌

  • @km-fl2gb
    @km-fl2gb 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமை.. வாழ்த்துக்கள்

  • @ganeshrao6348
    @ganeshrao6348 5 ชั่วโมงที่ผ่านมา

    💝💝💝💝💝💝super maa

  • @manikandanmanikandan9260
    @manikandanmanikandan9260 15 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 21 ชั่วโมงที่ผ่านมา +4

    நடு நரம்புள்ளது சர்வசுகந்தி, All Spice plant
    நடு நரம்பு மூன்றாக பிரிந்துள்ளது பிரிஞ்சி இலை

  • @balabala1090
    @balabala1090 วันที่ผ่านมา +2

    Advance Happy New year 2025 and இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..அக்கா

  • @SamikanuUdhayakumar
    @SamikanuUdhayakumar 18 ชั่วโมงที่ผ่านมา

    Arumai Akka unga papanadu thambi valthugal

  • @velsamyk8878
    @velsamyk8878 23 ชั่วโมงที่ผ่านมา +3

    ஏறக்குறைய உகாண்டாவைப் போல இருக்கிறது உங்கள் ஏரியா(தெரு). மார்கழி, தை.. பனி மாதங்களில் கரிவேப்பிலை செடிகளுக்கு குளிர் ஆகாது. இலைகள் கருகிப் போகும். வெயிலுக்கு தளதளவென்று தளுக்கும். செடிகள் மீதான உங்களின் பாசம் மனதை மகிழ்விக்கிறது. மீண்டும்... புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரியின் குடும்பம், மற்றும் நண்பர்களுக்கு.

    • @paulinmanimegalai9176
      @paulinmanimegalai9176 18 ชั่วโมงที่ผ่านมา

      Sisternigdungaludsmanarkudivitilirrugaugamdsvadsmplese 15:20

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 15 ชั่วโมงที่ผ่านมา

    Vy nice to see ur videos vy casual way of conversations n making

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 17 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkm Sagothati ! Uoor Ganoli Athuvum Veedduk Ganoli Sirappu Nanry. Vaalka, Velka.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 10 ชั่วโมงที่ผ่านมา

    Akka superb quality video. When you come to Switzerland 🇨🇭

  • @fortunefarmer24
    @fortunefarmer24 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome sister 🎉

  • @mvasantharani9991
    @mvasantharani9991 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome home venmai

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 วันที่ผ่านมา

    Deepika ji you gave a wonderful tour of your In Laws House. so nicely you showed us different types of fruit bearing trees, Vegetables grown here showed by you. First time hearing about Water Apples and Baby Orange. Happy that all of you are enjoying this visit to native place Mannargudi. Even the Borerwell sound is there but still we could clearly hear your voice. Convey our Respects to your In Laws and your Parents. Fully enjoyed this Digital travel with you. All the best.

  • @mirunalinikr7841
    @mirunalinikr7841 21 ชั่วโมงที่ผ่านมา

    Malaysian lemon orange fruit , nalla orange color maari pazhutha piraku lemon juice and orange juice mathiri juice pottu kuditcha romba nalla irukkum

  • @junithabegum8861
    @junithabegum8861 23 ชั่วโมงที่ผ่านมา

    you can squeeze out the lime juice , add sugar syrup for a refreshing cold drink. lots of vitamin c.

  • @GopiGopi-s4e
    @GopiGopi-s4e 2 ชั่วโมงที่ผ่านมา

    Unga big fan akka na

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Mannarkudi makkal nalla educated people.

  • @Yaali284
    @Yaali284 วันที่ผ่านมา +1

    🙏🏽Welcome back to Tamil Nadu ❤

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 22 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉 வாங்கம்மா வாங்க என்ன வாங்கி வந்தீங்க🎉

  • @mohanadas4370
    @mohanadas4370 18 ชั่วโมงที่ผ่านมา

    Hi akka ,,I very happy came village ❤❤

  • @athivikathivik4427
    @athivikathivik4427 18 ชั่วโมงที่ผ่านมา

    God bless you all family

  • @mvasantharani9991
    @mvasantharani9991 23 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you sll

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 20 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations sister 🎉

  • @anuselvam1634
    @anuselvam1634 16 ชั่วโมงที่ผ่านมา

    Super ka❤

  • @pauljoshua3776
    @pauljoshua3776 19 ชั่วโมงที่ผ่านมา

    Super video

  • @nagarajanm8686
    @nagarajanm8686 วันที่ผ่านมา

    Nice video. Welcome to India.I hope you are enjoying your life in your native place with your children and relatives.Have a very nice time and enjoy your Pongal festival in a grand manner. How many months you will be staying in India ?You enjoy your trip and have a nice time.Warm regards.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 วันที่ผ่านมา +1

    Mannai foods is a youtube channel. The members of that family are also near Mannargudi.

  • @GopiGopi-s4e
    @GopiGopi-s4e 2 ชั่วโมงที่ผ่านมา

    Coimbatore vanga akka pakalam

  • @ashanattesan161
    @ashanattesan161 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Biriyani leaf tree yoda pattai than cinman

  • @balabala1090
    @balabala1090 วันที่ผ่านมา +1

    Super.. Akka

  • @tulasisiva3278
    @tulasisiva3278 22 ชั่วโมงที่ผ่านมา

    Super nanum kalthur pakkamtham.

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 3 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 วันที่ผ่านมา

    Dheebi nan varaverkiren. Mihavum happy. Vazhthukkal.How many days holidays. When you return. Enjoy. Dheebi I specialy inviting you ,that come to kolly.hill and Sri Anjaneya temple,Namakkal.

  • @kumarchinnathambi7305
    @kumarchinnathambi7305 11 ชั่วโมงที่ผ่านมา

    Hii akka,oorukku vendhu irukkengala

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 วันที่ผ่านมา

    Super 🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 10 ชั่วโมงที่ผ่านมา

  • @srirambmhg
    @srirambmhg 22 ชั่วโมงที่ผ่านมา

    குட் நைஸ்...

  • @gopinathan8024
    @gopinathan8024 21 ชั่วโมงที่ผ่านมา

    Sister நான் உங்கள நேற்று பட்டுக்கோட்டை ராம் கோ ல பார்த்தேன்

  • @priyabeddy3530
    @priyabeddy3530 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Home tour podunga sis

  • @KumuthiniSrikanthan
    @KumuthiniSrikanthan 13 ชั่วโมงที่ผ่านมา

    Cinnamon means Karuvaa in Tamil

  • @clickkaru2676
    @clickkaru2676 วันที่ผ่านมา +2

    அக்கா... வெல்கம் இந்தியா நம்நாடு

  • @r.anbarasandce9950
    @r.anbarasandce9950 ชั่วโมงที่ผ่านมา

    களத்தூர் எப்போ vaaringa

  • @Rani_Bindhu
    @Rani_Bindhu 20 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா எப்படி இருக்கிறீங்க உங்களுக்கு டைம் இருந்தால் ஈரோடு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் கார்டன் உகாண்டாவில் இருப்பது போலவே சூப்பராக உள்ளது❤

    • @MRBVANI
      @MRBVANI 15 ชั่วโมงที่ผ่านมา

      Me also erode

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 วันที่ผ่านมา

    Hi sister 🎉🎉🎉❤❤

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Mannargudi yil entha street mma ethu

  • @Rathnakumar1513
    @Rathnakumar1513 20 ชั่วโมงที่ผ่านมา

    I am from Karaikal akka .

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 16 ชั่วโมงที่ผ่านมา

    பிரியாணி பட்டை செடியின் பெயர் cinnamon/லவங்கபட்டை/கருவாபட்டை... ங்க அக்கா,
    இதில் இலை மற்றும் மர பட்டை ஆகிய இரண்டுமே பயன்படுத்தலாம் ங்க அக்கா..🙏

  • @muthuramalingammuthuramali6231
    @muthuramalingammuthuramali6231 วันที่ผ่านมา

    Super medam

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 16 ชั่วโมงที่ผ่านมา

    Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sv8599
    @sv8599 18 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் எப்படி இருக்கு ஊர் எப்படி இருக்கிறீங்கள் cinnamon (கறுவா மரம்)

  • @ராமச்சந்திரன்கணேசன்
    @ராமச்சந்திரன்கணேசன் วันที่ผ่านมา +2

    வணக்கம் சகோதரி உங்கள் விடியோவை நாங்கள் குடும்பத்தோடு பார்ப்போம் என்க்கு வெளிநாடுக்கு போகனும் ன்னூ சிறுவயதில் இருந்தே ஆசை பட் அது நடக்கள உங்கள் விடியோ மூலமாக கண்டுகளிக்கிரேன் ரொம்ப நன்றி இந்த கமெண்ட் பார்த்த பிறகு உங்கள் விடியோவில் என் பெயர் என் ஊர் சொல்லுங்கள் pls நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  วันที่ผ่านมา +1

      next time சொல்லுஙகிறேன்

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc วันที่ผ่านมา +3

    இருத்தலும் இல்லாமல் ஆவதும்
    இறைவைனின் நாட்டம் என்றால்
    இருளும் ஓர்நாள் விலகிப் போகும்
    பிரகாசம் வாழ்வில் வந்திடக் கூடும்
    ✍️ ...........

  • @nalliahanton5990
    @nalliahanton5990 22 ชั่วโมงที่ผ่านมา

    Hi Sis uga uoorla romba youtuper irukaga theruma 🇱🇰🇮🇳🇨🇵💛❤️👑france

  • @preethibaskar9416
    @preethibaskar9416 วันที่ผ่านมา

    Africa part 2

  • @iswariyaishu-bq2kr
    @iswariyaishu-bq2kr 10 ชั่วโมงที่ผ่านมา

    Ithu grampu sedi sisy

    • @iswariyaishu-bq2kr
      @iswariyaishu-bq2kr 10 ชั่วโมงที่ผ่านมา

      Na Theni dt Cumbum tha sisy ithu briyani elai illa grampu sedi

  • @RamKumar-kq2vv
    @RamKumar-kq2vv 16 ชั่วโมงที่ผ่านมา

    இதுக்கு பேரு டேபிள் லெமன்

  • @ashanattesan161
    @ashanattesan161 23 ชั่วโมงที่ผ่านมา

    Entha kutty orange tea la add panni kudikkalam

  • @selvis6223
    @selvis6223 วันที่ผ่านมา

    Hai sister anna iruntha ungaluku support ah irukum

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 16 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் இந்த வீடியோவில் சொல்லுவது சைனீஸ் ஆரஞ்சு ங்க அக்கா

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 วันที่ผ่านมา

    Very nice 😢

  • @pheonix_147
    @pheonix_147 วันที่ผ่านมา +3

    என் ஊர் மன்னார்குடி. ரியாத் தில் வேலை சொய்கிறோன்

  • @NaflaImtiyas
    @NaflaImtiyas วันที่ผ่านมา

    Ataa jus saja nalla irrikum

  • @abdulkaboor6964
    @abdulkaboor6964 15 ชั่วโมงที่ผ่านมา

    Unga veedu nnanga varom

  • @KalpanaAdithyan
    @KalpanaAdithyan 17 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் வீடு சொர்கம் எப்படி ஆப்பிரிக்க இருக்கீக்க

  • @sprakashaiht
    @sprakashaiht วันที่ผ่านมา

    Yekka - uganda vula gold rate enna ka

  • @velkumar3099
    @velkumar3099 17 ชั่วโมงที่ผ่านมา

    பட்டை தான்.

  • @balabala1090
    @balabala1090 วันที่ผ่านมา

    Nalama. Akka

  • @ammugeretha2315
    @ammugeretha2315 วันที่ผ่านมา

    Briyani elai maram peyar saruvasuganthi elai

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 23 ชั่วโมงที่ผ่านมา

    Why you went to uganda,not someothercountry

  • @varsharaksha3756
    @varsharaksha3756 วันที่ผ่านมา +1

    Hi sister Welcome.

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 16 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் பிரியாணி இலை செடி என்று சொல்லுவது ஆல்ஸ்பைஸ் / சர்வசூகந்தி செடி ங்க அக்கா இது எல்லாம் இடங்களிலுமே வரகாகூடியது தான் ங்க அக்கா,
    அதே போல தான் பிரியாணி இலை செடியும் எல்லாம் இடங்களிலும் வரும் ங்க அக்கா.

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 16 ชั่วโมงที่ผ่านมา

    Karuvailai

  • @seelansathi8052
    @seelansathi8052 15 ชั่วโมงที่ผ่านมา

    கொஞ்ச நாளா உங்க காணொளி கிடைக்கல ஏன் என்று தெரியல.

  • @susheelaselvam
    @susheelaselvam 5 ชั่วโมงที่ผ่านมา

    பிஞ்சு காய்

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 วันที่ผ่านมา

    This is kodai orange

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 วันที่ผ่านมา +3

    மன்னை மக்கள் சார்பாக வரவேற்கிறேன்

  • @Mangapuram18
    @Mangapuram18 วันที่ผ่านมา

    இது பேர் வந்து பன்னீர் நெல்லி
    திருவில்லிபுத்தூர் ல சொல்லுவாங்க

  • @Rajendiran-s9g
    @Rajendiran-s9g 3 ชั่วโมงที่ผ่านมา

    உங்க கணவர் உகாண்டாவில் என்ன வேலை பார்க்கிறார்.

  • @edwinselvakumar
    @edwinselvakumar วันที่ผ่านมา +1

    நானும் உகாண்டா வாரேன்

  • @LoganathanNachimuthu-sg1bw
    @LoganathanNachimuthu-sg1bw 23 ชั่วโมงที่ผ่านมา

    மகிழ்ச்சி மகளே

  • @tubetamil24x7
    @tubetamil24x7 20 ชั่วโมงที่ผ่านมา

    srilanka

  • @jananienterprises6130
    @jananienterprises6130 22 ชั่วโมงที่ผ่านมา

    lavanga pattai