மல்லாங்கிணறு சுமதி தமிழச்சியானது இப்படித்தான்! - Tamizhachi Tangapandian | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #ThamizhachiThangapandian #DMK #KadhaipomawithParveensultana
    In this episode, we have a TamizhachiThangapandian,Who is also known as Sumathy is an Indian Tamil poet, lyricist, orator, politician and writer. She was elected to the Lok Sabha, the lower house of the Parliament of India, from Chennai South constituency in the 2019 Indian general election as a member of the Dravida Munnetra Kazhagam. She worked as a lecturer in English at Queen Mary's College before dipping into politics.
    CREDITS:
    நெறியாள்கை - பர்வீன் சுல்தானா
    ஒளிப்பதிவு - ஹரிகரன். தி, ரமேஷ் கண்ணன். பா
    படத்தொகுப்பு: சத்ய கருணா மூர்த்தி
    சேனல் ஹெட்: ஹசன் ஹபீஸ் கே.எம்
    தயாரிப்பு: வெ.நீலகண்டன்
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

ความคิดเห็น • 133

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว +18

    இருவரின் தமிழ் உரையாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது....வாழ்க வாழ்க

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +10

    மேடையில் மட்டுமின்றி பாராளுமன்றத்திலும் உங்கள் குரல் கேட்டோம். ஆங்கில இலக்கியம் படித்திருந்தாலும் தமிழை அழகாக கையாளும் பாங்கு சிறப்பு.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 ปีที่แล้ว +14

    ❇️ தமிழிசை தங்கப்பாண்டியன் ஒரு வித்தியாசமான அழகு நான் அழகை ரசிப்பவர் அதைவிட அவர்கள் பேசும் பேச்சியையும், அறிவும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகள் ரசிப்பவன் மிகவும் ருசி பவன்
    நன்றி விகடன் டிவி

    • @parameswaran5183
      @parameswaran5183 2 ปีที่แล้ว +4

      தமிழச்சி தங்கப்பாண்டியன்

  • @balakrishnanvelu6735
    @balakrishnanvelu6735 2 ปีที่แล้ว +10

    மாண்புமிகு தங்க தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @harishbabuayothiramasamy6827
    @harishbabuayothiramasamy6827 2 ปีที่แล้ว +7

    இரண்டு தமிழச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @mahesravi836
    @mahesravi836 2 ปีที่แล้ว +11

    My two favorite tamil litrature conversation amazing 👌🤩😍

  • @hariharan3010
    @hariharan3010 2 ปีที่แล้ว +17

    இந்த தொடர் நன்றாக உள்ளது. தொடர்ந்து செய்யுங்கள் விகடன்.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +9

    எல்லா பொது நிகழ்வு களில் மட்டுமின்றி மழை வெள்ளம், கொரானா காலத்திலும் இவர் பணி செய்தார்.

    • @Nilima4892
      @Nilima4892 2 ปีที่แล้ว

      Smt. Thamzhachi thanga Pandian. I have neen listening to you througbout the interview You have said that Dravidan followers do not dislike all other languages except when it was forced on them. Agreed. But dravi dian followers totally dislike Sanskrit. You may say it is because of political leanings. As an English language you may have studied and taught literary criticism and also may known the rich heritage of Sanskrit. But you have not mentioned it anywhere. Intellectual honesty demands to that. Your interviewer Smt. Parveen Sultana also talked about in her lectures she never denounsed Sanskrit as a rich language.

    • @Nilima4892
      @Nilima4892 2 ปีที่แล้ว

      The Sanskrit has a lot of secular literature apart from spiritual and vedic

  • @srividya2192
    @srividya2192 2 ปีที่แล้ว

    அருமையான கவிதை 👌 பெண் என்பவள் என்று நீங்கள் சொன்ன கருத்துக்கள் 👏👌 அருமை தமிழச்சி mam 😊

  • @kirubaacollection6274
    @kirubaacollection6274 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மேடம் ஜனார்த்தனன் சுலோச்சனா ஈவண் மேனேஜ்மென்ட் திருப்பூர்

  • @kirubaacollection6274
    @kirubaacollection6274 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் ஜனார்த்தனன் சுலோச்சனா ஈவண் மேனேஜ்மென்ட் திருப்பூர்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 ปีที่แล้ว

    மல்லாங்கிணறு சுமதி தமிழச்சியானது இப்படித்தான்! - Tamizhachi Tangapandian | Ananda Vikatan - அருமையான நேர்காணல். கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள் அம்மா Tamizhachi Tangapandian - நன்றி Ananda Vikatan

  • @salemvaanisreesongs
    @salemvaanisreesongs 2 ปีที่แล้ว +9

    இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை! இங்கீலீசு படிச்சாலும் இன்பத்தமிழ நாட்டிலே பாடல் வரிகள் உங்களுக்கு உரித்தானது! தமிழ் தாய்மொழி உணர்வின் உயிரே! தமிழால் நீ சிலிர்க்க... உன்னால் தமிழ் சிறக்க! வாழ்த்தும் சேலம் வாணிஸ்ரீ

    • @periperi3358
      @periperi3358 ปีที่แล้ว

      தனிப்பட்ட விருப்பமும் விசயமும்
      கொண்ட தமிழர்கள் பொது வாழ்விற்கு வந்து இப்படி உருட்டி
      புரட்டி பிதற்றி திரிய
      மாட்டார்கள்.
      காலம் காத்துக்கொண்டு இருக்கின்றது.....
      வேஷம் கலைக்க.

  • @manonmani7495
    @manonmani7495 2 ปีที่แล้ว +4

    சுமதி அக்கா 100% அரசியல் வாதியாக பேசுகிறார். இவுங்க தன் கல்லூரி படிப்பு முடியும் வரைகூட மல்லாங்கிணரில் இருந்தது மிகமிகக்குறைவு.இன்னும் உண்மையாச் சொன்னா இவுங்க அரசியலுக்கு வந்த பின்பு தான். இதுபோல் புடவை,பூ தான் தான் ஏதோ தமிழ் கலாச்சாரச் சின்னம் போல் காட்டிக்கொள்கிறார்கள்.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 2 ปีที่แล้ว +1

      😁😂
      ஆட்சிக்கு வந்ததும் பக்தியைப் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். வியாபாரம் ஆரம்பம்!!!

  • @shanthiperiasamy8704
    @shanthiperiasamy8704 2 ปีที่แล้ว +4

    மௌணம் ரௌத்திரம் முற்றிலும் உண்மை.

  • @sudarbuilderssudar8507
    @sudarbuilderssudar8507 2 ปีที่แล้ว

    சகோதரி தமிழச்சியின் சொல்லாடல் இனிமையாக இருந்தது.சகோதரி பர்வீன் திறமையாக கையாண்டார்.

  • @periperi3358
    @periperi3358 ปีที่แล้ว

    மிக மிக அன்பான அருமையான
    குடும்பத்தை சேர்ந்த பெண்மணி....
    சேர்ந்த இடம்.......
    யதார்த்தத்தை மறந்து வேஷம் போட வைக்கின்றது.....
    விஞ்ஞான ஊழல் கூட்ட வேஷம்
    கலையும் போது....
    விரைவில்.....திருந்துவார்.
    உணர்ந்து திருந்தினால் நல்லது.

  • @manonmani7495
    @manonmani7495 2 ปีที่แล้ว +4

    காரணம் அவுங்க அம்மா அங்கு டீச்சர். அதுதான் முதல் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பிற்கு பிரமோசன்.அன்று இருந்த GO பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • @bhdrachlam
    @bhdrachlam 2 ปีที่แล้ว +2

    ,அருமையான கருத்துக்கள்

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +7

    பர்வீன் சுல்தான் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.தமிழச்சி தங்கபாண்டியன் பார்க்கவே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அவரின் அழகிய இனிமையான தமிழ் பேச்சு அதைவிட பிடிக்கும்.
    திமுக பெரியார் பற்றி பேசுகிறார்கள்.ஆனால் கடவுளையும் நம்புகிறார்கள்.இவர்கள் இரட்டை சவாரி செய்கிறார்கள் என்பதற்கு இவர்களை விட தெளிவாக இன்னும் எப்படி விளக்க முடியும்.இவருக்கு இவரின் கணவர் எவ்வளவு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்.அல்லது மதிக்கிறார்.
    எவ்வளவு அழகாக தன்னை அழகுபடுத்திக் கொள்கிறார்.அதேபோல தன் மொழியையோ தான் பிறந்த மண்ணையோ தான் சார்ந்த இயக்கத்தையோ தன் தலைவனையோ யாராவது குறை சொன்னாலோ அவமதித்தாலோ வெகுண்டெழுந்து பேசும் பேச்சுக்கள் அனைவரையும் வசீகரிக்கிறது.இதுதான் இவரின் சிறப்பு.இப்படித்தான் பெண் இருக்க வேண்டும்.
    எப்படி புரிந்தலான குடும்பம்.இவரின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் அல்லது தடைபோடக்கூடாது என்ற புரிந்தலான கணவர்.இதைப் பார்க்கவும் கேட்கவும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இருவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 หลายเดือนก่อน

    🎉 நானும்,மல்லங்கினரு
    தான் 😂❤🎉

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அக்கா 🙏

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 ปีที่แล้ว +3

    உங்கள் பாராளுமன்ற செயல் பாடுகள் இன்னும் அதிகமாக தேவை.

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @tsamsa
    @tsamsa 2 ปีที่แล้ว +9

    Parveen Madam is the right choice.

  • @premakanagarajan2068
    @premakanagarajan2068 2 ปีที่แล้ว

    Speech of both is superb

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 ปีที่แล้ว +1

    சிறப்பு....

  • @saranyak2570
    @saranyak2570 2 ปีที่แล้ว +1

    Great person

  • @haripriya582
    @haripriya582 2 ปีที่แล้ว +1

    Look at his house interior decoration...a real and loyal minister house . 🤣👍

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 2 ปีที่แล้ว +7

    எதற்கும் உதவா எம்பி!

  • @rajabalu3233
    @rajabalu3233 2 ปีที่แล้ว

    Mass speach akka

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 หลายเดือนก่อน

    😂 நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😂❤

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 ปีที่แล้ว +2

    "Small God's" are also imports. It is revived in 16th century only- to maintain harmony among Saivites and Sri Vaishnavites.
    Worship of Siru Deivams was one instrument and another one is Meenakshi Kalyanam & Kallalagar festivals.

  • @tamilanbu594
    @tamilanbu594 2 ปีที่แล้ว +1

    I admire your Tamil
    And the name Tamizhachi

    • @periperi3358
      @periperi3358 ปีที่แล้ว

      Should identify as
      Draavidachi on the slavery of
      Non Tamilian&
      Scientific corrupt family...
      Good family background.
      Very Bad and useless connectivity.
      Time will change......

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 2 ปีที่แล้ว

    Religion is a personal choice
    Thats correct madam

  • @loga1720
    @loga1720 2 ปีที่แล้ว

    Super speach madam

  • @crcr5363
    @crcr5363 2 ปีที่แล้ว

    Wonderful 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว

    Great Modi - Great BJP - Jai Hindustan - Bharath Matha Ke Jai..**

  • @balasubramanian_s
    @balasubramanian_s 2 ปีที่แล้ว

    பேர் மட்டுமே தமிழ் பேசுவது வெளிநாட்டு மொழி இது இரட்டை வேடம்.

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 ปีที่แล้ว +4

    Iam eagerly waiting for your interview with SEEMAN

  • @rmurugavel4242
    @rmurugavel4242 ปีที่แล้ว

    ஆன்மீகம் தனிப்பட்ட தென்றால் மக்களுக்கு எதனடிப்படையில் நாத்திகம் பரப்புரை, தலைவவனென்பவன் தானும் கடைபிடித்து மக்களுக்கும் பரப்புபவனே

    • @periperi3358
      @periperi3358 ปีที่แล้ว

      காலுக்கு கீழ் உள்ளதை கழட்டி
      உச்சந்தலைில் அடிப்பது என்பது இதுதானுங்களா

  • @somasundambhamini8068
    @somasundambhamini8068 2 ปีที่แล้ว

    Good interview.more to know abt u ka ❤️

  • @dhanamlaksmigovindan4473
    @dhanamlaksmigovindan4473 2 ปีที่แล้ว

    💝

  • @krislal9878
    @krislal9878 2 ปีที่แล้ว +7

    பாட்டி ஆன்மீகம் உங்க தனிப்பட்ட விஷயம். சரி. அதே மாதிரி மற்றவர்கள் ஆன்மீகத்னத அதன் வழி முனறகனளயும் நீங்களும நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமும் மதிக்கவேண்டும் அல்லவா.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 2 ปีที่แล้ว +2

      👌👌👌
      மிக சரியான பதில். ஆன்மிகமும் மதமும் இவர்க்கு தனிப்பட்ட விஷயமென ஜோடிக்கத் தெரிகிறது; ஆனால் இவர்கள் சேர்ந்து ஜெயித்த கட்சி பொது மக்களின் தனிப்பட்ட (இந்த பெண்மணி பேசுகிற கோணத்தில்) மத சம்பந்தமான கோவில்ளில் வழிவழியாக வந்த அர்ச்சனையிலும் பக்தர்கள் செலுத்திய நகைகள் விஷயத்திலும் தலையீடு செய்வதற்கு என்ன பதிலாம்! இவர்கள் சேர்ந்த கட்சி ஒரு வழி , இவர்கள் வேறு வழியா ?!!! ஏதாவது நம்ப முடிகிறதா !!?? நன்றி விகடனுக்கு!!!

    • @VK0741
      @VK0741 2 ปีที่แล้ว

      ரொம்ப சரி ... ஆன்மீகம் தனிப்பட்ட விசயம் !!! அவரவர் வீட்டில் வைத்து வணங்கினால் சுபிட்சம் !!! தெருவிற்கு வருவதால் நாத்திகர்கள் மனம் புண்படுகிறது !!! அதனால் ஏதாவது கருத்து பேச வேண்டி வருகிறது !!! 🥺

  • @sivanalini5340
    @sivanalini5340 2 ปีที่แล้ว

    Super mam 🤗🙏🏻👌

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 2 ปีที่แล้ว

    நெடுங்காலத்திற்கு பிறகு ௮௫மையான உரையாடல்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 2 ปีที่แล้ว +5

    My background is also DMK. But I like Hindi very much. Muslims learning urudu,Arabic even Christans learning Hebrew. Then why tamilnadu people hesitate to learn Hindi .

    • @premnathd
      @premnathd 2 ปีที่แล้ว +2

      There is no hesitation. You can learn if you want. When you try to make it as a common communication language, there are lot of issues. Tamils will lose business in many sectors. One example, there is no Marathi, Gujarati, Rajastani etc Film industry. If Hindi becomes lingua franca, tamil people will be at disadvantage in Tamilnadu itself

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      Don't match political party with language
      TN ppl are interested

    • @periperi3358
      @periperi3358 ปีที่แล้ว

      Because of the misguiding of
      Non and anti Tamilians......
      The so called
      Dravidians.
      Time will change.

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว

    👌🏽

  • @mumtajsania930
    @mumtajsania930 2 ปีที่แล้ว +1

    Good speech 👌

  • @jaivelu15
    @jaivelu15 2 ปีที่แล้ว

    many educated girls \ women talk freedom of women but they never disintegrate their family and in personal life never exceeds their limit

  • @kakakoottamtamil
    @kakakoottamtamil 2 ปีที่แล้ว +3

    எனக்கான அனைத்தையும் நீயே முடிவு செய்யும் பொது..
    ஒற்றை யானையின் பெருங்கோபத்தோடு உன்னை எதிர் கொள்கிறது என் மவுனம்..!
    "செருப்பால் அடித்தது போல இருந்தது"
    ஒரு ஆணாக வெட்கி தலை குனிகிறேன்..!!

  • @velmuruganpalsamy3812
    @velmuruganpalsamy3812 2 ปีที่แล้ว +1

    அக்கா.சின்னகுளத்தை.சீரமைக்க.வேண்டும்.செய்வீர்களா

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว

    🤝🤝🤝🔥🔥🔥❤❤❤

  • @sethupathi1111
    @sethupathi1111 11 หลายเดือนก่อน

    இதெல்லாம் கேக்கனும்னு கால கொடுமை ...😂பாட்டி

  • @sirishv405
    @sirishv405 2 ปีที่แล้ว

    Yappa

  • @SJLal-pd3fg
    @SJLal-pd3fg 2 ปีที่แล้ว +5

    இரண்டு பேராசிரியர்கள்.. பொது அறிவும் பகுத்தறிவும் மொழி அறிவும் பொங்கி வழியும் அற்புதமான உரையாடல்... இதுபோல் அறம் சார்ந்த உரையாடல் வலதுசாரிகளிடம் இருக்காது.. அவர்களுக்கு ஜாதி மதம் தவிர வேறு எதுவுமே தெரியாது.. ஆரிய ஆதி குணம் எப்போதும் மாறாது..

  • @saravanand1846
    @saravanand1846 ปีที่แล้ว +1

    பாராளுமன்றத்தில் தூங்கியவள்

  • @tamizhvanan-gt2xg
    @tamizhvanan-gt2xg 2 ปีที่แล้ว

    நீங்களும் நான் தோழர்

  • @thirdeye7549
    @thirdeye7549 2 ปีที่แล้ว +1

    Irandu Akkakkalum Thamizh samoohatthin chotthukkal.

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 2 ปีที่แล้ว +4

    2பேரும் அருமையான பேச்சாளர் இந்த episode

  • @jdkumar2996
    @jdkumar2996 2 ปีที่แล้ว

    Great women's are bourn not make

  • @radhakannan4010
    @radhakannan4010 2 ปีที่แล้ว

    Sorry disagree
    Hypocrisy deep rooted
    Yet respect

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk 2 ปีที่แล้ว

    சென்னை தென் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மண்ணின் மைந்தர் அண்ணன் மயிலை த வேலு அவர்களின் தலைமையில் மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் வாழ்த்துக்கள் அக்கா
    சி கணேஷ் பாண்டியன் எம்ஏ எம்எல்
    மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர்

  • @petatrocities4017
    @petatrocities4017 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த இரண்டு ஆளுமைகள்.

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 ปีที่แล้ว +3

    பௌத்த சமயம் மதம் பரப்ப வந்த சீடர்கள்.

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கொண்டையங்கொட்டை மறவர் என்பீர்கள்?உங்கள் கிலை,கொத்து என்ன?கிளை என்பது தாய் வலிவருவது.

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว

    Tamizhachi thangapandyan proves grand daughter of Periyar..

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 ปีที่แล้ว +3

    Please madam interview with SEEMAN

    • @selvaraj8266
      @selvaraj8266 2 ปีที่แล้ว

      மனிதனை பற்றி சிந்தி..

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 2 ปีที่แล้ว

      @@selvaraj8266
      இது தான் திராவிட சித்தாந்தம்.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 ปีที่แล้ว

      On lineal pannu ka
      Kalla podrathu kayila vachirupparu

  • @krishnamoorthyachary8370
    @krishnamoorthyachary8370 2 ปีที่แล้ว

    Tamilacchi thangapandian why ENGLISH WORDS in your interview ?????

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +3

    பிழைப்புவாதம்வாய்வியபரி

  • @elambarithiparanthaman2419
    @elambarithiparanthaman2419 2 ปีที่แล้ว

    இல்ல மா நீங்க பேசிவது தவறு

  • @balakrishnanramanan5562
    @balakrishnanramanan5562 2 ปีที่แล้ว +3

    2:42 மகழ், 10:15 மக்கழுக்கு, 17:54 அவழுக்கான, 23:40 விழக்கிருப்பாரு… ளகரத்தை மொதல்ல சரியா உச்சரிக்க கற்றுக் கொள்ளுங்கள் ‘தமிழச்சி’! 😅 so cringy!

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 ปีที่แล้ว +5

    This MP is waste for Tamil Nadu...

    • @Cacofonixravi
      @Cacofonixravi 2 ปีที่แล้ว +4

      MPs from UP, Gujarat, Bihar are ok with you?

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 2 ปีที่แล้ว +2

      ஏன்..!
      கைபர் போலன் கணவாய் வழியாக வரவில்லை யா..?

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 2 ปีที่แล้ว +1

    நல்ல பேசுவது ஓகே....ஆனால் மொழி என்று சொல்லும் போது எங்கே ஹிந்தி தெலுங்கு..கன்னடா வாயில் வர திக்குதே ஏன்...அதுவும் அரசியலா?? எல்லா மொழியும் ஓகே என சொல்வதும்....உருது பிரெஞ்ச் என் பெயர் எல்லாம் பேசும் தங்களுக்கு நம் நாட்டு பிற மொழிகள் பெயர் தெரியாதது...சொல்ல பிடிக்காதது கொஞ்சம் கஷ்டம் தான். மொழியில் பாஷையில் அரசியல் ஒரு கேடு....தமாஷ் தான்

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 ปีที่แล้ว +9

    இவருக்கு பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசுவதில் இருக்கும் நாட்டத்தை காட்டிலும் ஒப்பனை செய்துகொள்வதில் அதிக நாட்டம். ஒப்பனைப் பொருட்களுக்கு மற்றும் ஆடைகளுக்கு இவர் செய்யும் செலவில் ஒரு பங்கை ஒதுக்கினால் கூட ஓராயிரம் நலிந்த குடும்பத்தினர் புத்தாடை உடுத்தி கொள்ளலாம்

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +8

      ஒப்பனை என்பது அவரது தனிப்பட்ட விருப்பம்...இதில் கருத்து சொல்ல நாம் யார்???

    • @sbdurai5611
      @sbdurai5611 2 ปีที่แล้ว +2

      @@rkavitha5826 jayalaithavum makeup illamathaan ponangalaa

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +4

      @@sbdurai5611 உங்கள் கேள்வியே அநாகரிகமானது....
      ஜெயலலிதா மேக்கப் போடவில்லை என்றால் அது அவர் விருப்பம்...
      உங்கள் விருப்பத்தை ஏன் அடுத்தவர்கள் மீது திணித்து இப்படிதான் இருக்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்??

    • @aag-ammammaartgallery1853
      @aag-ammammaartgallery1853 2 ปีที่แล้ว +6

      ஏன் உங்களுக்கு மோடியின் உடைகள் உணவுகள் பற்றி விமர்சனம் செய்ய பயமா? இவரை விட அதிகமாக செலவு செய்பவர் அவர்.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 2 ปีที่แล้ว +1

      @@aag-ammammaartgallery1853 பயமில்லை. மோடியைப் பற்றிய பதிவில் மோடிக்கான கருத்து வெளியிடப்படும்

  • @RajKumar-oz6im
    @RajKumar-oz6im 2 ปีที่แล้ว +1

    Unga appa nukku pirakkala

  • @sumo375
    @sumo375 2 ปีที่แล้ว +1

    Show off.just coz she speaks good tamil doesn't mean she has stuff.

    • @iamrumzy
      @iamrumzy 2 ปีที่แล้ว +3

      Saradha Murali , Be positive about peer Women's growth .She has proved her individuality by all means.She is the daughter of late Minister ThangaPandian , Sister of current minister Thangam Tenarasu , wife of IPS Chandrasekar. With all of these identities, she has chosen to be self and has become the Member of Parliment now and she is a doctorate. What more stuff do you expect from her .

    • @sgovin2228
      @sgovin2228 2 ปีที่แล้ว

      @@iamrumzy there are lot of women without this rich political background had proven lot more than this and did wonderful things to the society.

    • @sgovin2228
      @sgovin2228 2 ปีที่แล้ว +1

      Drama queen.

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      @@iamrumzy basically all dmk followers support her
      Face value like Udhay says
      And ofcourse all other attributes

  • @indirav9500
    @indirav9500 2 ปีที่แล้ว +2

    Allfake

  • @தத்திமுண்டம்தீயசக்தி

    பர்வீன் சுல்தானா தமிழ் பேரா? அப்புறமென்ன தமிழச்சி ?

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 ปีที่แล้ว

    அருமை