மதுவும் பரோட்டாவும் என் பார்வையில் ஒன்றுதான்! - Dr Ku.Sivaraman | Kadhaipoma With Parveen Sultana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #drsivaraman #barotta #infertility
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Our next guest in Kadhaipoma with Parveen Sulthana is Ku. G. Sivaraman. He is a Siddha doctor and author based in Tamil Nadu. He is creating awareness among the people of Tamil Nadu about food and Siddha medicine, Watch the full video and come across the comments.
    ICYM:
    Part 01: • வெளிநாட்டுக்காரன் கபசு...
    Part 02: • Corona கொஞ்சம் Leave வ...
    Part 03: • Dr G.Sivaraman | நவீன...
    Part 04: • Shawarma, Pizza எல்லாம...
    Kadhaipoma With Parveen Sultana Playlist Link:
    • KADHAIPPOMA WITH PARVE...
    CREDITS
    Camera: Suresh Kumar & Kannan
    Edit : Sathya Karuna Moorthi
    Channel Head: Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 64

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว +2

    பல உண்மைகள் நிறைந்த மிக மிக அற்புதமான அருமையான அவசியமான காணொளி.எல்லோரும் பார்த்து பயனடைய வேண்டிய இந்த நேர்காணலை பதிவு செய்த சகோதரி பர்வின் மற்றும் அவரின் சக பணியாளர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.வாழ்க டாக்டர் சிவராமன் ஐயா..வாழ்க தமிழ் பாரம்பரியம்...... மலேசியா தமிழன்

  • @v.s.pandian14v.s.p65
    @v.s.pandian14v.s.p65 9 หลายเดือนก่อน

    அருமையான கேள்விகள்,தெளிவான பதில்கள், மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @boomadevi6294
    @boomadevi6294 2 ปีที่แล้ว +4

    மேடம் பர்வீன் அவர்களின் அருமையான அணுகுமுறையும் இந்த உரையாடலை அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது.
    அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  • @nagunagarajan5297
    @nagunagarajan5297 3 หลายเดือนก่อน

    எப்பவுமே டாக்டர் அவர்களின் வசீகரமான பேச்சுத் திறமைக்கு நான் ஒரு அடிமை சக்தி பர்வீன் சுல்தானின் தமிழுக்காக விரும்பி கேட்டதுண்டு
    இரண்டு ஆளுமைமகளும் சேர்ந்த உரையாடல்
    மட்டன் பிரியாணிக்கு நாட்டுக் கோழி நல்லெண்ண கிரேவி வைத்து சாப்பிட்ட திருப்தி இருவருடைய தமிழுக்கும் வாழ்த்துக்கள்

  • @thevi4648
    @thevi4648 ปีที่แล้ว

    My profound salute for both of you Dr. Sivaraman is a medical & health care library & health care pioneer. The Lady Parveen Sultana is a complete library of knowledge. On top of these you both sharing this vedio jointly for the public consists of immense value; I would say a great surmon for healthy life for entire world.
    Congratulations for both of your dedications.

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 ปีที่แล้ว

    இவர் போன்ற நல்ல நோக்கமுடைய , நாட்டை ,இயற்கையை,மக்களை , நேசிக்கும் நபர்களை நேர்காணல் செய்யுங்கள்,
    💐💐💐❤❤❤💪💪💪🐯🐯🐯

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 ปีที่แล้ว

    Great interview... Many que I like to asked has been answered well.. thank you

  • @SudhaSudha-eg1mr
    @SudhaSudha-eg1mr ปีที่แล้ว

    Very useful interwiew mam and sir. Two leaders in their profession seeing in same time is very happy . Thanks to Ananda vikatan givig this oppertunity to watch this vedio.

  • @ramaprabha9974
    @ramaprabha9974 ปีที่แล้ว

    Hi Parveen mam
    Superb interview .very informative n valid questions. thanks 🙏

  • @ariharanmuthusamy8497
    @ariharanmuthusamy8497 2 ปีที่แล้ว +25

    மைதா உள்ள பரோட்டாவை எதிர்ப்பது போல ஏன் மைதா உள்ள கேக், பிஸ்கட்,பிரட் மீது எதிர்ப்பதில்லை? அதுவும் உணவு அரசியலா? இதற்கான கேள்வியை ஏன் எந்த தொகுப்பாளர்களும் கேட்பதே இல்லை?

    • @UM-bv3tz
      @UM-bv3tz 2 ปีที่แล้ว +2

      Cake is only rarely used not like paroota

    • @abcdfamily8065
      @abcdfamily8065 ปีที่แล้ว +2

      He has said that in all other interviews... If you follow regularly you will know

    • @yokid2511
      @yokid2511 ปีที่แล้ว

      @@UM-bv3tz Bun and bread routine food in USA

    • @vincelymol6613
      @vincelymol6613 ปีที่แล้ว

      Dr told in many speeches all should avoid junk foods....

  • @ranjithbabu4094
    @ranjithbabu4094 2 ปีที่แล้ว

    சக மனிதன் மீது ஒரு துளி அக்கரை கொண்டுள்ளவர்களால் மட்டுமே இந்த ஐந்து பாகங்களையும் பார்த்து முடிக்க முடியும்.
    அருமை
    நன்றிகள் பல

  • @boomadevi6294
    @boomadevi6294 2 ปีที่แล้ว +1

    நண்பர் சிவராமன் அவர்கள் உணவுகலாச்சாரம் பற்றி மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி எடுத்துரைத்தார்கள்.
    நல்ல பயனுள்ள கருத்துக்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @ranjanigopal4121
    @ranjanigopal4121 7 หลายเดือนก่อน

    இந்த தொகுப்பை ஆவண படுத்த வேண்டும்

  • @manomahesh4434
    @manomahesh4434 2 ปีที่แล้ว +1

    Seen all parts of it speech . Wonderful speech.. happy that we met u, spoke to u , and getting treatment from u.

  • @lathas9784
    @lathas9784 2 ปีที่แล้ว

    Your speech and the question asked by the madam is very useful thanks sir for both of you and thanks for the suggestions you have given through this interview

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 ปีที่แล้ว

    நன்றி ஆனந்த விகடனுக்கு..

  • @avvaik4065
    @avvaik4065 2 ปีที่แล้ว +1

    இருவருக்கும் மிக்க நன்றி.

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 2 ปีที่แล้ว +3

    ALSO make sure your cooking oil was produced using 'mechanical extraction'/cold press method and not the 'solvent extraction' process... many of those 'solvents' are harmful to humans

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! Vaalka Vaiyakam Nanry.

  • @arjunansivagaminathan9517
    @arjunansivagaminathan9517 2 ปีที่แล้ว +7

    மது ஏன் குடிக்கவில்லை என்பதற்கு திருக்குறள் வரை சென்று விளக்கம் சொன்னவர், புலால் தவிர்த்தல் பற்றி அதே வள்ளுவர் கூறியதை மறந்ததும் ஏனோ?.. பர்வீன் மேடம்.. நீங்களும்‌‌ கேட்காமல் விட்டு விட்டீர்களே..ஏன்?

    • @dsc8099
      @dsc8099 2 ปีที่แล้ว +4

      அது இந்த கால அரசியலுக்கு எதிராக இருக்கும் என்பதால்.. அதை யாரும் சொல்வதில்லை.. புலால் மறுத்தல் நல்லது

    • @bmniac
      @bmniac 2 ปีที่แล้ว +1

      @@dsc8099
      Quite correct.

    • @noolsaalaram-7355
      @noolsaalaram-7355 2 ปีที่แล้ว

      அது ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு கொண்டு செல்லும். அதை பற்றி பேசுவதை தவிர்த்து விடுகிறார்.

  • @karnan5186
    @karnan5186 2 ปีที่แล้ว +11

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @manisekar5126
      @manisekar5126 2 ปีที่แล้ว

      ஐயா! 1980 க்கு முன் அரசாங்கத்தால் அனைத்து சாலையோரமும் நடப்பட்ட லட்சக்கணக்கான பனை என்னவாயிற்று. சில ஆயிரம் பனை மரங்களே தற்போது உள்ளது. மற்றவை சாலை ஒட்டி நிலம் வைத்திருப்பவர்கள் வெட்டி வீசியதற்கு ஒரு புகாராவது பதிவு செய்யப்பட்டதா!!

    • @saranyapalanisamy7887
      @saranyapalanisamy7887 2 ปีที่แล้ว +1

      Engal pagudhiyil seemaikaruvelai maram perukiyadhu. Porambokku, kulam, salaiyoram, Siri siru odaigalil... Angirundha panai matangal, adhan arugamayil irundhu vivasaya nila karaiyora panai marangal anaithum perumalavil pattupoi vittana. Seemai karuvelathin sooduthan karanam engindranar 70 80 vayadhil ullavargal. Nilavalam neer valam man valam iyarkai valam ena anaithum kettu vittadhu...

    • @saranyapalanisamy7887
      @saranyapalanisamy7887 2 ปีที่แล้ว

      @@manisekar5126 podhuvaga salai orathil vivasaya nilam vaithirupavargal vivasyam seibavargal vetta vaaipugal kuraivu. Panaiyin thevai nangu theriyum avargaluku. Engal pagudhiyil indha nilaithaan ulladhu. Matra pagudhikalai patri enaku theriyavillai

  • @deenatgroup532
    @deenatgroup532 2 ปีที่แล้ว

    Organic food.workout -healthy life style

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb 2 ปีที่แล้ว +2

    Question about Parotta-14:30

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +6

    அதே வள்ளுவர் தான் புலால் மறுத்தல் பற்றி பேசுறாங்க.. அப்ப அதை ஏன் தமிழர்கள் பின்பற்றவில்லை... நீங்களும் புலால் மறுத்தல் பற்றி பேசாமல் புலால் பற்றி உயர்வாக பேசுறீங்க.. அப்ப வள்ளுவர் வாக்கு உங்களுக்கு பொய்யா..

  • @shanmugamragunathan6790
    @shanmugamragunathan6790 2 ปีที่แล้ว

    grate

  • @hariharannarayanan5813
    @hariharannarayanan5813 2 ปีที่แล้ว

    Thank you very much to both of you
    All you said is very true about the doctor
    Mr Sivaraman, he too said all openly about his family

  • @-pulizha5865
    @-pulizha5865 ปีที่แล้ว

    எனக்கு இவரை பிடிக்க காரணமே நான் பரோட்டா நிறுத்தி சிறிது நாள் கழித்து இவருடைய காணொலி பார்த்தேன் நம் இனமாக உள்ளவர் என்று பிடித்தது கிட்ட தட்ட ஒன்றறை வருடம் ஆகி உள்ளது

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip ปีที่แล้ว

    🙏👌

  • @elilventhanthayanithisalas934
    @elilventhanthayanithisalas934 2 ปีที่แล้ว +7

    புலால் உண்ணாமல் இருப்பது பற்றி வள்ளுவர் கூறியுள்ளாரே.

    • @bmniac
      @bmniac 2 ปีที่แล้ว +5

      Many western scientists and doctors recommend a plant based diet these days.

  • @sivasubramaniyam9977
    @sivasubramaniyam9977 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு🙏

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 2 ปีที่แล้ว

    Super sir

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +2

    ❌உணவு அரசியலிலிருந்து ,
    ❌மருத்துவ அரசியலிலிருந்து ,
    ❌பொருளாதார அரசியலிலிருந்து
    நாம் விடுபட...., ஒரு எளிமையான, ஆகச் சிறந்த உணவு முறை ஒன்று உண்டு.....
    ........ தேங்காய்🌴 , வாழைப்பழம்🍌
    இவை இரண்டை மட்டுமே உணவாக எடுப்பதே எல்லாவற்றிற்கும் தீர்வாக அமையும்.
    உடலுக்கு தேவையான எல்லா சக்தியையும் இவை இரண்டே பூர்த்தி செய்து விடும்.
    இதற்கு சாட்சியாக இந்தியர்கள்
    தங்கள் வாழ்வின் எல்லா நல்ல கெட்ட காரியங்களுக்கு இதை இரண்டை தவறாமல் வைத்து படைக்கும் வழக்கம்.
    சுருக்கமாகச் சொன்னால் இதுவே
    👍 நமது மூதாதையரின் உணவு முறை.
    👍 கடவுளரின் உணவுமுறை
    நமது வாழ்க்கையை / ஆரோக்கியத்தை பின் நோக்கி சிந்தித்தல் இன்று மிக அவசியம் 🙏

  • @kalaiselva1323
    @kalaiselva1323 ปีที่แล้ว

    18:52

  • @nagunagarajan5297
    @nagunagarajan5297 3 หลายเดือนก่อน

    சகோதரி பர்வீன் சுல்தானா என்பது சக்தி என்று மாறி பதிவாகி விட்டது
    சரி அதுவும் பெரிய பெண் ஆளுமை தானே

  • @MrSansiva
    @MrSansiva ปีที่แล้ว

    Interviewer should not watch ipad again again......
    After asking question, start to think for next question....
    Not engaging with answer.....

  • @rams355
    @rams355 2 ปีที่แล้ว

    அங்கங்கே ஆங்கில மருத்துவத்திற்கு கொட்டி கொட்டி கொடுக்கும் பணத்தை சிறிது சிறு தானியத்துக்கு ஒதுக்கினால் நம் உடல்நலம் செம்மையாகும் 😇😇😇

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +1

    4:55 டிசிட்டல் இந்தியா 👎 to the extreme.

  • @arunraja1545
    @arunraja1545 ปีที่แล้ว +1

    Thiruvaluvaru pulal kudatha marutharruuu, ethella ongalukku sathagamoo athuuu nallathuuu😂😂😂
    Noble prize vanguravaela arivaliya ennaya solringaaa😂😂😂

  • @vivekanandan1882
    @vivekanandan1882 2 ปีที่แล้ว

    8:52 ena beep idhu?

    • @riyazsebe
      @riyazsebe ปีที่แล้ว

      பழமுதிர் cholai

  • @rumaisuhai1622
    @rumaisuhai1622 ปีที่แล้ว

    மைதா வை தடை பண்ணாமல் பேசுவது எனக்கு புரியல?

  • @marimuthukathirvel6292
    @marimuthukathirvel6292 2 ปีที่แล้ว

    அட்டிஇைற்சி ‌மீன். ே காலி ஒன்றாக சாபிடலாம

  • @அச்சகம்
    @அச்சகம் 2 ปีที่แล้ว +4

    இவருக்கு தொப்பை இருக்கிறது
    முகம் போன்டா மூஞ்சி
    எனக்கு சந்தேகம் இவர் பேச்சை இவரே கடைபிடிக்க வில்லையா
    பரோட்டா வேண்டாமா
    இல்லை மைதா வேண்டாமா
    பரோட்டா வேண்டாம் என்றால்
    பீட்சா பர்கர் பன் ரொட்டி இது எந்த மைதா
    பரோட்டா வேண்டாம் என்பது எளிய மக்கள் உணவு இது ஒரே காரணம்
    எதுவுமே அளவோடு சாப்பிடுவது நல்லது

  • @bmniac
    @bmniac 2 ปีที่แล้ว

    The discussants look overweight and unhealthy. and they are barely touching the fringe of a highly complicated problem. The problem is us Do not blame others by making insinuations

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 ปีที่แล้ว

    ஏன் திருவள்ளுவர் உங்களுக்கு நினைவில்லையா.