Hi anna,amma and appa epdi erukinga❤Wow super super super and delicious payasam amma😋🥰unga videos kaaga eagerra wait panitu erunthomga amma may god bless you anna❤❤❤❤❤
அண்ணா தேங்காய் பூ சென்னையில 1 ₹100 கொஞ்சம் பெரிய பூ 120 ரூபாய் 50 ரூபாய்க்கு சின்ன தேங்காய் பூ சென்னையில் கிடைக்கும்கிராமத்தில் கம்மி ரேட்டில் கிடைக்கிறது கண்டிப்பாக வாங்கி சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லது தேங்காய் பூ தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் வீடியோ சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤ அண்ணா அம்மா அப்பா ஹாய்❤❤❤❤❤
அம்மா உங்க முகத்துக்கு பொட்டு தான் அழகு கொஞ்சம் பெருசா வைங்க அம்மா பொட்டு வச்ச உங்கள பாத்தா அவ்ளோ அழகா இருக்கீங்க திஸ் கொஞ்சம் பெருசா வைங்க அம்மா அப்பதான் உன் முகம் பார்க்க அழகாக இருக்கிறது முகம் வாடி போய் இருக்கம்மா பொட்டுசின்னதா இருக்கு அதனால முகம் டல்லா தெரியுது அம்மா அழகு அம்மா எப்பவும் அழகுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐ லைக் யூ அம்மா❤❤❤❤
அப்பா வேற லெவல் ல மீமிக்கிரி பன்றாரு.. Super அப்பா
அம்மா செய்த பாசி பருப்பு, தேங்காய்பூ பாயாசம் சூப்பர் தம்பி 🎉
அருமை அருமை அம்மா எனக்கும் இதுபோல் வாழவேண்டும் என்று ஆசையாக உள்ளது அம்மா
தினமும் வீடியோ போடுங்க ரவி. உங்க வீடியோ வரும் வரும் னு வெயிட் பனிட்டே இருக்க வேண்டி இருக்கு
ரவி அம்மா கிட்ட சொல்லி, எனக்கு மீன் வறுவல் மசாலா செஞ்சு காமிக்க சொல்லுங்க. இல்லனா, செஞ்சு பார்சல் பண்ணுங்க enakku
Yes naanum epo video poduvanaganu wait panitean irukkean Ravi Anna daily video podunga plz
@@sindhuv1989❤
Yes Ravi
ரவி அண்ணா.. உங்க வீடியோ.. தொடர்ந்து போடுங்க... உங்க வீடியோ வரும்..காத்துருக்கோம்.. வீடியோ..வரவே இல்லை... இப்பத்தான் வந்துருக்கு🎉🎉🎉🎉
அண்ணா தினமும் ஒரு வீடியோ போடுங்கள்❤
Novvvv enna na neengalum unga amma appavum aniyayathuku nallavangala irukinga... Artificial ah nadakathula dhan pathruken ... Ipo origin ah manushanga irukuradhu romba sandhosam ... Ilaguna manasuya ungaluku 🤧❤️🙌🏻
Coconut poo payasam super Amma.
Nala iruku unga video Thampi
பாயசம் super vera level anna🥰❤️👌
Romba Nalla idea. Neena saptindirinda yengalukkum sapadanum ani thonaradu❤
Payasam arumai sister.🤤🤤🤤
மஞ்சள் நீராட்டு விழா அருமை தம்பி
கல கல ந்னு விடியோ. பாவங்க. குஞ்சுங்க. மனுஷங்க. தா. அப்படின்னா. இதுங்களுமா. யாரோ. சொன்ன. மாரி. வெளியில். விட்டு. பாருங்க. எல்லாமே. சூப்பர். வாழ்துக்கள்
Akka vanakkam unga speech Haashyam ❤❤ Akka ungal saayal soopet Nice vedio
Oh wow! Very interesting video. Didn’t know about “thengai poo”. Wish I was there to taste it with you all.
சூப்பர் அற்புதம் 👍
Appa vera level haha😅😂😂
Nanum thennai maram valarumnu dhamma nenachen. Appa valaradhu pola😂😂😂. Thambi daily vedio podunga please❤
முழுநேர விவசாயி ரவிக்கு வாழ்த்துக்கள்
இயற்கையோடு ஐக்கியமாகி விட்டீர்கள்...
அப்படியே ஒரு மாடு..
அப்படியே நான்கு ஆட்டுக்குட்டி கனு செமையா வாழனும். ம்....அருமை. அருமை❤
❤❤❤
பாசிப்பருப்பு பாயாசம் சூப்பர் அம்மா அப்பாவின் மிமிக்கிரி அருமை
Naan srilanka work italy 🇮🇹. Naanum milakai koththamally vachchirukken ❤
Kadaisiya appa pesunadhu semaa adi valandhavune nu sonadhu super thambi
Superb bro and amma preparation yummy 😋😋 superb ma❤❤❤appa really a gud hardworker great appa
Every day vedio pudunga ravi gbu family ❤
தினமும் வீடியோ போடுங்கள் அண்ணா...
தம்பி ஒரு சிமெண்ட் தொட்டு மாதிரி வந்து கட்டி வைங்க பறவைகள் வந்து வெயில் நேரத்தில் இருந்து தண்ணி குடிக்கும்
Super பாயாசம் ❤
Amma seitha payasam super ungal Samayal recipekku thanks . From Sri Lanka.
Hi anna,amma and appa epdi erukinga❤Wow super super super and delicious payasam amma😋🥰unga videos kaaga eagerra wait panitu erunthomga amma may god bless you anna❤❤❤❤❤
Unga oorla kidaikkuthapa super pa neenga amma appa ke liya pesittu nalla irukkupa
Super Amma ❤❤❤❤❤
நல்லாருக்கு நல்லாருக்கு ரொம்ப நல்லாருக்கு
Super unga life payasam super ma
Vera level video ❤❤
சூப்பர் 🙏🙏🙏
Anna daily ethavathu videos potunga anna
Super appa
Nice video😍😍😍..payasam was superb🤤🤤🤤
Payasam arumai pa thengai paruppu evlavu pa
Thambi daily video podunga
🌱😍😍
ரவி அண்ணா.. எங்களுக்கு தாங்க..எச்சி..ஊருது😂😂😂😂
Super bro waiting for other video❤
Super 👌 👍
Super amma
Vanakkam anna,amma,appa😊
Semma bro
Vera level 😂
Super ❤super ❤super ❤
I love ❤❤❤❤ my family🎉🎉🎉🎉🎉
Hi brother video super bro I am Salem bro nattumadu try pannuka brother
Veraleval.
Payasam Arumai ❤😢😊
நாங்க aruppukottai தான்
உண்மை தான் சிஸ்டர்
❤❤❤❤❤
Rabbit vangi valanga Anna unga space romba alaga iruku
👍👍❤❤
அண்ணா தேங்காய் பூ சென்னையில 1 ₹100 கொஞ்சம் பெரிய பூ 120 ரூபாய் 50 ரூபாய்க்கு சின்ன தேங்காய் பூ சென்னையில் கிடைக்கும்கிராமத்தில் கம்மி ரேட்டில் கிடைக்கிறது கண்டிப்பாக வாங்கி சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லது தேங்காய் பூ தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் வீடியோ சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤ அண்ணா அம்மா அப்பா ஹாய்❤❤❤❤❤
அம்மா உங்க முகத்துக்கு பொட்டு தான் அழகு கொஞ்சம் பெருசா வைங்க அம்மா பொட்டு வச்ச உங்கள பாத்தா அவ்ளோ அழகா இருக்கீங்க திஸ் கொஞ்சம் பெருசா வைங்க அம்மா அப்பதான் உன் முகம் பார்க்க அழகாக இருக்கிறது முகம் வாடி போய் இருக்கம்மா பொட்டுசின்னதா இருக்கு அதனால முகம் டல்லா தெரியுது அம்மா அழகு அம்மா எப்பவும் அழகுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐ லைக் யூ அம்மா❤❤❤❤
Super ma mekka makizhi vazhukal ❤❤❤❤❤❤❤
Veppaennai podunga bro coconut oil ku padhila
22.53 வாய்ஸ் ரவி யோட அப்பா வாய்ஸ்
Very nice
❤ super tasty
Nice Anna
Super😂
6.00 🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thambi briyani eanachu
வாவ்நீங்க மூன்றுபேரும்🤲🥰 மாஷாஅல்லா❤கலக்கிறீங்க👌💝🤳
Good ❤
😋👌
Raviammasuper
👌👌👌❤️❤️❤️👍🐓🐓🐓
👌👌
வணக்கம் ரவி
Bro koli nalla valanthuchi bro unna la enakku putikkum
Bro nega enna work panraga solluga bro
கோழிகளை பரந்த வெளியில் மேய விட்டு பின் கூண்டில் அடைக்கவும் இவ்வளவு கொத்தி சண்டை போடாது
அண்ணா கொஞ்ஜ நேரம் மண்ணுல விடுங்க அப்போ தான் பேன் வரா துங்க
ரவி. போன். நெம்பர். குடுங்க
Super
Thambi antha anil kutty yanna aachi
🙏🙏🙏🙏🙏
Daily one hour man la meya vidunga
Meya vitta avanga potruka sedigalai nasthi pannirum bro.
அண்ணா உங்களுக்கு சொந்தமான வீடூ இல்லையோ
நான் இதை பார்த்ததே இல்லை அக்கா 😢
Sama ma
Hiii bro
Valai thandu 5 rupees
Please help mummy dog and puppies. Please 🙏 🙏 🙏 🙏
Pakum podhe kutikanum nu eruku thambi
Home tour podunga
தம்பி! நீங்க வளர்கிறது தூய நாட்டு கோழி இல்லை, கலப்பினம் ( இடைவெட்டு )அதான் ஒன்னோடு ஒன்னு கொதிக்கும்.
👌👌👌🤝🤝👍👍👏👏❤️❤️
அய்யோ நான் நினைத்தேன் தம்பி வேர் இருக்கு நட்டு வைக்கலாமே என்று அப்போ நான் மெண்டலா😢😢
Good 👍 வீடியோ
தேங்காய் பூ பஜார்ல வாங்கினீங்களா இல்ல காந்தி நகர்ல வந்தீங்களா தம்பி
உங்கள் கடின உழைப்பு வீண் போகவே போகாது
❤👌🏻👌🏻❤️❤️🥰🌹🌹🌺🌴
Am first comment