😲😲😲😲😲 pidhusu pudhusaa irukku sir....👌 உங்களிடத்தில் அநேக நல்ல விஷயம் இருக்கிறது என்பதை உங்கள் பெயர் (சந்திரன்) உணர்த்தும் ....... "சந்திரனை (🌙) ஆராய விண்கலம் போதும்"!! "சந்திரன் (உங்களை) ஆராய வானளாவிய விண்கலமும் போதா".....!!! நீங்கள் 🌛........ ஒரு,,; சின்னமனூர் செப்பேடு..! பல நூல்களின் பெட்டகம்..! கடை 8வது வள்ளல் (தமிழில்)..! அதிசயத்தின் ஆரம்பம்.....!!! 🙏🙏வாழ்க வளத்துடன் ஐயா 🙏🙏🙏 உங்கள் மாணவன்-ஸ்ரீதர்
ஐயா வணக்கம் , தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா , மலர்ச்சி, களிப்பு ஆகிய இரண்டு செற்களும் நேர்மறை சொற்களாகவே தோன்றுகிறது ஐயா சற்று விளக்கம் தாருங்கள் .
இவருடைய தமிழ் மொழி வகுப்பு அனைத்து மாணவர்கள் பயன் அடைய வாய்ப்பு அதிகம் என்றால் அது மிகையாகாது இருப்பினும் என்னை போல் சில எழுத்து பிழையை இவர் வாயிலை திருத்த வாய்ப்பு அதிகம் நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா . 6இம் வகுப்பு முதல் 12இம் வகுப்பு வரை உள்ள அகர வரிசை எழுத்துக்கள் சொல்லி கொடுங்கள் ஐயா .இது பாற்பதகு எளிமையாக இருந்தாலும் தேர்வு நேரத்தில் தவறாக எழுதி விடுகிறேன் .நன்றி ஐயா வணக்கம் ஐயா .🙏🙏🙏
ஐயா, மாலை வணக்கம். நீங்க வந்து உங்கள் தமிழாசிரியர் ஆறு.கதிரவன் இல்லை. உண்மையான தமிழ் ஆசிரியர் ஆறு.கதிரவன். இதே போல வீடியோ வெளியிடுங்கள் பள்ளியில் பாடத்தை கற்றுக் கொள்ளாதவர்களும் கற்றுக் கொள்வார்கள். நன்றி ஐயா.
நீங்கள் சொல்வது அனைத்தும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது அய்யா
ஐயா செய்வினை, செயப்பாட்டு வினை தொடர்பாக ஒரு கானொலி பதிவிடுங்கள் 🙏🙏🙏🙏
நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி ஐயா
மிக்க நன்றி ❤
😲😲😲😲😲 pidhusu pudhusaa irukku sir....👌
உங்களிடத்தில் அநேக நல்ல விஷயம் இருக்கிறது என்பதை உங்கள் பெயர் (சந்திரன்) உணர்த்தும் .......
"சந்திரனை (🌙) ஆராய விண்கலம்
போதும்"!!
"சந்திரன் (உங்களை) ஆராய வானளாவிய விண்கலமும் போதா".....!!!
நீங்கள் 🌛........ ஒரு,,;
சின்னமனூர் செப்பேடு..!
பல நூல்களின் பெட்டகம்..!
கடை 8வது வள்ளல் (தமிழில்)..!
அதிசயத்தின் ஆரம்பம்.....!!!
🙏🙏வாழ்க வளத்துடன் ஐயா 🙏🙏🙏
உங்கள் மாணவன்-ஸ்ரீதர்
மிக்க நன்றி ஐயா
நன்றி🙏ஐயா🙏
அருமை ஐயா
Mikka nandri Ayya.
ஐயா வணக்கம் , தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா ,
மலர்ச்சி, களிப்பு ஆகிய இரண்டு செற்களும் நேர்மறை சொற்களாகவே தோன்றுகிறது ஐயா சற்று விளக்கம் தாருங்கள் .
மலர்ச்சி X எழுச்சி (மலர்ச்சி -களிப்பு அருஞ்சொற் பொருளாகச் சொல்லி விட்டேன்)தவறுக்கு வருந்துகிறேன்.
வணக்கம் ஐயா , தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எழுச்சி என்பதன் பொருள் எவ்வாறு மலர்ச்சிக்கு எதிர்ச்சொல் ஆகும் என்பதை சற்று விளக்குங்கள் ஐயா .
நன்றி ஐயா.🙏
Kadavel iya❤
🙏🙏👑💐💯 ஐயா!
Romba romba nandri sir
நன்றி ஐயா
Parattinar etharku ethirsol solunga sir
இவருடைய தமிழ் மொழி வகுப்பு அனைத்து மாணவர்கள் பயன் அடைய வாய்ப்பு அதிகம் என்றால் அது மிகையாகாது இருப்பினும் என்னை போல் சில எழுத்து பிழையை இவர் வாயிலை திருத்த வாய்ப்பு அதிகம் நன்றி ஐயா
நன்றி ❤
மலர்ச்சி X வீழ்ச்சி என வாசிக்க வேண்டுகிறேன்.
வணக்கம் ஐயா , தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எழுச்சி என்பதன் பொருள் எவ்வாறு மலர்ச்சிக்கு எதிர்ச்சொல் ஆகும் என்பதை சற்று விளக்குங்கள் ஐயா.
வணக்கம் ஐயா , தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எழுச்சி என்பதன் பொருள் எவ்வாறு மலர்ச்சிக்கு எதிர்ச்சொல் ஆகும் என்பதை சற்று விளக்குங்கள் ஐயா .
நங்கை என்ற வார்த்தை அக்காவை குறிக்கிறது ஐயா 🙏🏿
Varumun etharku ethirsol solunga sir
Illakanam one mark questions teach pannunga sir🙏🙏🙏🙏
Ayya marabu pizhai patthi teaching pannunga ayya
நன்று
நன்றி ஐயா சேர்த்து எழுதுக பிரித்தெழுதுக சொல்லிக்கொடுங்கள்
Sir pdf file podunga sir
Etinendru athan ethirsol solunga sir
Nandri iya
Tq sir super
Thank you for your guidance sir 🙏🏻
உங்க பாடங்கள் எல்லாம் நன்றாக புரிகிறது ஐயா ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்....ஆய்த எழுத்தின் முக்கியத்துவம் என்ன? ..அந்த எழுத்து இல்லாமல் கூட தமிழ் முழுமை பெற முடியுமே...
ஐயா காலை வணக்கம்
மேதை என்பதன் எதிர்ச்சொல் விளக்கம் தாருங்கள் ஐயா
Vanakkam
சரியான வினா வை தேர்க endha mathri kelviku eppdi choose pandrathu solluga ayya
1.Xerox- company name
Nahal- photo copy thaan sari.
2.maggie- company name
Noodles yenpathu pola
Nandri
நன்றி நன்றி நன்றி
அய்யா இலக்கணம் நடத்துங்கள்
❤
இலக்கண பகுதிகளில் குழப்பம் ஏற்பட்டுகிறது...
Sir கேள் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Mikka nanry iya
மிக்க நன்றி ஐயா . 6இம் வகுப்பு முதல் 12இம் வகுப்பு வரை உள்ள அகர வரிசை எழுத்துக்கள் சொல்லி கொடுங்கள் ஐயா .இது பாற்பதகு எளிமையாக இருந்தாலும் தேர்வு நேரத்தில் தவறாக எழுதி விடுகிறேன் .நன்றி ஐயா வணக்கம் ஐயா .🙏🙏🙏
🤝🏻💐
இவை யாவற்றையும் மிகவும் ஆர்வமாகப் பார்த்தோம். ஆனால் பல சொற்கள் வடமொழி அல்லவா. தயவுசெய்து செந்தமிழில் கூறவும்.
ஐயா ஒரு சந்தேகம் கோட்டோவியம் பிரித்து எழுதுக? Answer sollunga
Koottu + oviyam .. =kottoviyam
கோட்டு+ ஓவியம் =கோட்டோவியம்
கோட்டு+ஓவியம்=கோட்டோவியம்
கோடு + ஓவியம் என்பதே சரி
கேளீர் -எதிர்ச்சொல் என்ன ஐயா.
கேளாதீர்
ஐயா,
மாலை வணக்கம். நீங்க வந்து உங்கள் தமிழாசிரியர் ஆறு.கதிரவன் இல்லை. உண்மையான தமிழ் ஆசிரியர் ஆறு.கதிரவன். இதே போல வீடியோ வெளியிடுங்கள் பள்ளியில் பாடத்தை கற்றுக் கொள்ளாதவர்களும் கற்றுக் கொள்வார்கள். நன்றி ஐயா.
!
மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா
!
நன்றி ஐயா