50+ தமிழக ஊர்களின் மரூஉ பெயர்கள் | TNPSC Old Questions on Maruoo Peyar | Tamil New Syllabus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 243

  • @vetristudycenter
    @vetristudycenter  หลายเดือนก่อน +31

    Download PDF: www.tnpscjob.com/tnpsc-tamil-ilakanam-oor-peyarkalin-maruvu/

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +23

    அலங்காநல்லூர் - அலங்கை
    சிங்களாந்தபுரம் - சிங்கை
    சிங்காநல்லூர் - சிங்கை
    மயிலாடுதுறை - மயூரம்
    சேந்தமங்கலம் - சேந்தை
    சோழிங்கநல்லூர் - சோளிங்கர்
    திருவண்ணாமலை - அருணை

    • @dhilipkumar9751
      @dhilipkumar9751 หลายเดือนก่อน +3

      சிங்க பெருமாள் கோயில் - சிங்கை
      கேளம்பாக்கம் - கேளை

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +13

    மணப்பாறை - மணவை
    அறந்தாங்கி - அறந்தை
    அம்பாசமுத்திரம் - அம்பை
    பரமக்குடி - பரம்பை

  • @ParthibanShanmuganathan-s2l
    @ParthibanShanmuganathan-s2l หลายเดือนก่อน +22

    வானவன்மகாதேவி எங்கள் ஊர்...அதன் மரூஉ மானாம்பதி.... நாங்கள் எல்லோரும் மானாமதி என்று சொல்லுவோம்

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +6

    1. வண்ணாரப்பேட்டை - வண்ணை
    2. வானவன் மாதேவி - மானம் பதி
    3. மன்னார்குடி - மன்னை
    4. புதுச்சேரி - புதுவை
    5. கும்பகோணம் - குடந்தை

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +8

    கருந்தட்டைகுடி - கரந்தை
    கரிவலம் வந்த நல்லூர் - கருவை
    இராமநாதபுரம் - முகவை

  • @jayasudha2897
    @jayasudha2897 หลายเดือนก่อน +1

    Super sir....thodarndhu ungal udhavi vendum sir....

  • @muthurajamuthuraja4742
    @muthurajamuthuraja4742 หลายเดือนก่อน +1

    🙏Thank you sir... Very use ful videos

  • @Suba._.
    @Suba._. หลายเดือนก่อน +1

    Super sir😊 it's very very informative and useful

  • @Naveen_prakash7
    @Naveen_prakash7 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றிகள் பல ✨⭐🙏🏻

  • @ArunaChalam006
    @ArunaChalam006 หลายเดือนก่อน +2

    Really thank you sir... 🙏

  • @KeerthanaK-qm4kq
    @KeerthanaK-qm4kq หลายเดือนก่อน +1

    Super sir unga Chanel la follow pana poren sir✨

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +3

    திருத்தணி - தணிகை
    வேதாரண்யம் - வேதை

  • @venkatponni9875
    @venkatponni9875 หลายเดือนก่อน +4

    கோவன்புத்தூர்=கோயமுத்தூர்=கோவை,
    கும்பகோணம்=குடந்தை,
    இராமநாதபுரம்=முகவை
    முதுகுளத்தூர்=முதுவை

  • @ramans3830
    @ramans3830 หลายเดือนก่อน +1

    Very useful sir god ku Thank you ❤

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +2

    திருச்செந்தூர் - அலைவாய்
    திருச்செந்தூர் - திருச்சீரலைவாய்

  • @Akil2009-ak
    @Akil2009-ak 10 วันที่ผ่านมา +1

    Useful video Sir. Please post PDF

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +3

    திருக்குருகூர் - குருகை
    உறையூர் - உறந்தை

  • @kathirvelmuthulingam596
    @kathirvelmuthulingam596 หลายเดือนก่อน +1

    Very useful thankyou sir ❤

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +2

    ஆழ்வார் திருநகரி - குருகை

  • @kp_Navin
    @kp_Navin หลายเดือนก่อน +1

    Super bro keep uploading

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +7

    செங்கல் பட்டு - செங்கை

  • @guideweb
    @guideweb หลายเดือนก่อน +1

    Vera mari na❤

  • @vijaythamizharasan8010
    @vijaythamizharasan8010 หลายเดือนก่อน +2

    ஆலவாய் - மதுரை ❤

  • @Op__Littlheart
    @Op__Littlheart หลายเดือนก่อน +1

    Thank you sir 🎉🎉🎉

  • @lavanya.g9208
    @lavanya.g9208 หลายเดือนก่อน +1

    Need pdf sir.your class is really useful for us.thanks for your support.

  • @sivasankaris4136
    @sivasankaris4136 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Viruthachalam _ viruthai❤

  • @bassbaskar8573
    @bassbaskar8573 หลายเดือนก่อน +1

    Super sir❤❤

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +5

    சேதுராயன்புத்தூர் - சேராத்து

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +4

    கொடைக்கானல் - கோடை
    கருவூர் - கரூர்

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +2

    பைம்பொழில் - பம்புளி

  • @Tamilvani1999
    @Tamilvani1999 13 วันที่ผ่านมา +1

    🙏🙏thankyou

  • @priyadharsinib-x2q
    @priyadharsinib-x2q หลายเดือนก่อน +3

    Thank you so much sir. Notes ellamey pdf la kudunga sir please.❤❤🎉❤❤

  • @SNEHAB-v9l
    @SNEHAB-v9l หลายเดือนก่อน +1

    Pdf கொடுத்ததற்கு நன்றி சார்

  • @kuralarasannatarajan5358
    @kuralarasannatarajan5358 15 วันที่ผ่านมา +1

    மாயூரம்- மயிலாடுதுறை
    மயிலை - மயிலாப்பூர்

  • @arulsudharson5435
    @arulsudharson5435 หลายเดือนก่อน +1

    ஒரிசா /ஒடிசா -- கலிங்க நாடு ....கலிங்கத்துப்பரணி இல்

  • @guideweb
    @guideweb หลายเดือนก่อน +1

    Thanks na😊

  • @Krishna13089
    @Krishna13089 หลายเดือนก่อน +5

    Really very useful video 🤝 thanks bro continue all topics Tamil old question. I am new subscriber 😊

  • @swetha-m1q
    @swetha-m1q หลายเดือนก่อน

    Very useful sir

  • @UCMVPPAVITHRA
    @UCMVPPAVITHRA หลายเดือนก่อน +1

    Sir santhi pilai ku vid potunga sir

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +3

    திருவாரூர் - ஆரூர்

  • @lakshmiraju2440
    @lakshmiraju2440 หลายเดือนก่อน +1

    Thank you

  • @kutty_paiyan_dhamo
    @kutty_paiyan_dhamo หลายเดือนก่อน +1

    இராசிபுரம் - இராசை

  • @seranarasu007
    @seranarasu007 หลายเดือนก่อน +1

    நாலாந்தெத்து - நாளாத்து

  • @suganlotus3220
    @suganlotus3220 หลายเดือนก่อน +2

    Udhagamandalam - udhagai

  • @Viveka-f3d
    @Viveka-f3d หลายเดือนก่อน

    சோழலிங்கபுரம்--சோளிங்கர்

  • @கௌதம்குமார்மு
    @கௌதம்குமார்மு หลายเดือนก่อน +1

    கன்னியாகுமரி - குமரி
    ஈரோடை- ஈரோடு

  • @Puthiyaval
    @Puthiyaval 13 วันที่ผ่านมา +1

    Yes sir. Please post pdf.

  • @jeyaraman9536
    @jeyaraman9536 หลายเดือนก่อน

    Thank u sir

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +1

    தேவகோட்டை - தேவோட்டை

  • @arunaruns-u8q
    @arunaruns-u8q หลายเดือนก่อน +5

    மதிரை- மதுரை missing sir

  • @malarmathi2489
    @malarmathi2489 26 วันที่ผ่านมา +1

    சோழிங்கநல்லூர் சென்னை பக்கம் இருக்கு. சோளிங்கர் அரக்கோணம் பக்கம் இருக்கு ரெண்டும் வேற வேற ஊர்

  • @SARATHKUMAR-qb1kd
    @SARATHKUMAR-qb1kd หลายเดือนก่อน

    Tq sir.

  • @pmuthusamy3679
    @pmuthusamy3679 หลายเดือนก่อน +1

    Vanakkam sir rempa use full la irrunthadhu please pdf venum sir

  • @whyvenkat1058
    @whyvenkat1058 หลายเดือนก่อน

    Thanks sir

  • @SrinivasanSrinivasan-m3y
    @SrinivasanSrinivasan-m3y หลายเดือนก่อน

    Super

  • @saigk7
    @saigk7 28 วันที่ผ่านมา +1

    ❤👌

  • @kallurrajatn6199
    @kallurrajatn6199 หลายเดือนก่อน +4

    1. இராமநாதபுரம்- முகவை
    2. சிங்காநல்லூர் - சிங்கை
    3. நாகர் கோவில் - நாஞ்சி
    4. மயிலாடுதுறை -மாயூரம்
    5. திருத்தணி - தணிகை
    6. வேதாரண்யம் - வேதை
    7. செங்கல்பட்டு - செங்கை
    8. கரிவலம் வந்தநல்லூர் - கருவை
    9. திருவண்ணாமலை - அருணை
    10. சோழ நாடு - சோணாடு
    11. கருந்தட்டைக்குடி - கரந்தை
    12. பைம்பொழில் - பண்பொழி
    13.மன்னார்குடி- மன்னை
    14.ஆற்றூர்- ஆத்தூர்
    15.புதுக்கோட்டை - புதுகை
    16.தஞ்சாவூர் - தஞ்சை
    17.திருச்சிராப்பள்ளி - திருச்சி
    18.உதகமண்டலம் - உதகை
    19.கோயம்புத்தூர் - கோவை
    20.நாகப்பட்டினம் - நாகை
    21.புதுச்சேரி - புதுவை
    22.கும்பகோணம்-குடந்தை
    23.திருநெல்வேலி - நெல்லை
    24.மன்னார்குடி-மன்னை
    25.மயிலாப்பூர் - மயிலை
    26.சைதாப்பேட்டை - சைதை
    27.கருவூர்-கரூர்
    28.திருநின்றவூர்-தின்னனூர்
    29.தென்னவன்-தென்னன்
    30.உறையூர்-உறந்தை
    31.மணற்பாறை-மணப்பாறை(மணவை)
    32.திருக்குருகூர்(ஆழ்வார் திருநகரி)-குருகை
    33.எம்தந்தை-எந்தை
    34.கோவில்-கோயில்

  • @chitramanickam8731
    @chitramanickam8731 หลายเดือนก่อน

    8:32 கரிவலம்வந்தநல்லூர் - கரிவலம்; கருவநல்லூர்; ?

  • @sabaridevi9329
    @sabaridevi9329 หลายเดือนก่อน

    Group 4 exam la cooperative sector paathi konjam sollunga sir

  • @ak.ananthkumar6522
    @ak.ananthkumar6522 หลายเดือนก่อน +1

    Sir test batch poduvigla

  • @chitramanickam8731
    @chitramanickam8731 หลายเดือนก่อน +1

    9:35 சேதுராயன்புத்தூர் - சேத்தூர் varathaa bro?

    • @vetristudycenter
      @vetristudycenter  หลายเดือนก่อน

      Check பண்ணி சொல்றேன்

    • @chitramanickam8731
      @chitramanickam8731 หลายเดือนก่อน

      ​@@vetristudycenter okk bro

  • @ஜெயிஸ்ரீராம்
    @ஜெயிஸ்ரீராம் หลายเดือนก่อน +3

    Pdf provide pannuga bro pls

  • @lavanya.g9208
    @lavanya.g9208 หลายเดือนก่อน

    We need previous class pdf also sir

  • @infantapaul8528
    @infantapaul8528 25 วันที่ผ่านมา

    Mayiladuthurai maruvoo edhu sir

  • @pitchaimanieaswaran9607
    @pitchaimanieaswaran9607 หลายเดือนก่อน +1

    Thank u sir.pdf venum sir. 🙏🙏🙏🙏

  • @Grace-Light82
    @Grace-Light82 24 วันที่ผ่านมา

    Book vanthu iruka sir

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow หลายเดือนก่อน +1

    Last ah sonna fileohda link kodunka sir

  • @nanu5025
    @nanu5025 หลายเดือนก่อน

    Sir andha 14k question pdf enga iruku ❤

    • @vetristudycenter
      @vetristudycenter  หลายเดือนก่อน

      www.tnpscjob.com/last-10-years-tnpsc-question-papers-with-answers-pdf/

  • @sivagamasundaris4981
    @sivagamasundaris4981 หลายเดือนก่อน

    Video poduinga sir....tq

  • @akilasamy7535
    @akilasamy7535 หลายเดือนก่อน

    Sir enaku pdf tharamudiuma

  • @sathyanatarajan7251
    @sathyanatarajan7251 หลายเดือนก่อน

    Sir social issuses pa. Siva book pdf venum sir

  • @santhisanthi7298
    @santhisanthi7298 11 วันที่ผ่านมา +1

    I want Pdfsir

  • @subasurya209
    @subasurya209 หลายเดือนก่อน

    Yes PDF vhanum

  • @priyasandy6515
    @priyasandy6515 หลายเดือนก่อน

    Oru porut panmoli na ena yarathu solukaley ...

  • @yuvabhellyuva
    @yuvabhellyuva หลายเดือนก่อน

    Yes

  • @rajasriperumal7859
    @rajasriperumal7859 หลายเดือนก่อน

    👌🌹

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +3

    மயிலை - மயிலாடுதுறை

  • @Nandhu-t-k
    @Nandhu-t-k หลายเดือนก่อน

    PDF venum sir

  • @jananijanani8566
    @jananijanani8566 หลายเดือนก่อน +2

    Pdf kudunga sir

  • @AffectionateLighthouse-eq6pb
    @AffectionateLighthouse-eq6pb หลายเดือนก่อน

    Pdf vendum SIR

  • @uptotransform2643
    @uptotransform2643 26 วันที่ผ่านมา

    Total ah ivlothana?

  • @316dhanasekaran3
    @316dhanasekaran3 หลายเดือนก่อน +1

    Ptf sent please sir

  • @kohilavanivani5247
    @kohilavanivani5247 19 วันที่ผ่านมา +1

    Suer sir pdf pls

  • @arthivishnu9927
    @arthivishnu9927 17 วันที่ผ่านมา

    Pdf venue sir

  • @MurugesanMurugesan-nv4vn
    @MurugesanMurugesan-nv4vn หลายเดือนก่อน

    Pdf poduga sir

  • @m.ramkumar3116
    @m.ramkumar3116 16 วันที่ผ่านมา

    Pdf வேணும்

  • @balasubramaniam2508
    @balasubramaniam2508 หลายเดือนก่อน +1

    Pdf need sir...

  • @Priya-jv8vh
    @Priya-jv8vh หลายเดือนก่อน

    I want sir 😊

  • @DeepaS-ij9ek
    @DeepaS-ij9ek หลายเดือนก่อน

    Pdf link pannuga sir

  • @nithi999
    @nithi999 หลายเดือนก่อน

    Pdf kudunga aiyaa

  • @SangeethaJothi-v7m
    @SangeethaJothi-v7m หลายเดือนก่อน +2

    நாகூர்?

    • @Subhashbalu98
      @Subhashbalu98 หลายเดือนก่อน

      Sister ungaluku theriyuma enikum ithu thrla 😢

  • @PraveenPraveen-kw3pd
    @PraveenPraveen-kw3pd หลายเดือนก่อน

    pdf venum sir

  • @TnpscExamTamil
    @TnpscExamTamil หลายเดือนก่อน +1

    Pdf need sir

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +5

    திருநின்றவூர் - தின்னனூர்

    • @NaveenKumar-Sathish
      @NaveenKumar-Sathish หลายเดือนก่อน

      இதெல்லாம் மருஉ பெயர் ல வராது 😅

    • @rohithvijayaprabhakaran
      @rohithvijayaprabhakaran หลายเดือนก่อน +1

      @NaveenKumar-Sathish இந்த வீடியோ ல இருக்கு

  • @bharathiyathra4214
    @bharathiyathra4214 หลายเดือนก่อน

    Q no23 please check and confirm

  • @saranyasaranya-ot1sg
    @saranyasaranya-ot1sg หลายเดือนก่อน

    Pdf வேணும் சார்

  • @Pandipandi-c7s
    @Pandipandi-c7s หลายเดือนก่อน +1

    PDF veenum

  • @ganagajothi1037
    @ganagajothi1037 26 วันที่ผ่านมา

    Pdf vanuam sir

  • @chitramanickam8731
    @chitramanickam8731 หลายเดือนก่อน +1

    8:20 சேந்தமங்கலம் - சேந்தமரம்???