அரிக்கமேடு பயணம் | Arikkamedu Explained | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 362

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 3 ปีที่แล้ว +79

    காலப்பயணம் செய்தது போல இருந்தது..
    Thanks for this wonderful experience and my hearty appreciations to the whole team 🍃🍃

    • @bharathialagesan7490
      @bharathialagesan7490 3 ปีที่แล้ว +3

      I m happy that madam u appreciated his hardwork...thank u

    • @Anton-tf9iw
      @Anton-tf9iw 2 ปีที่แล้ว

      Inside the Pondicherry museum one can see these glass and precious stone beads, Roman bricks, pottery etc. Some of these beads were found in a Korean queen's grave! Arikamedu (6 km south of Pondy) was an Indian town with many foreigners, a bit like Auroville - 6 km North today is meant to be.

  • @manikhaundar8391
    @manikhaundar8391 3 ปีที่แล้ว +70

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்பதில் மட்டற்ற மகிழ்ச்சி🤗

    • @manikhaundar8391
      @manikhaundar8391 3 ปีที่แล้ว +2

      @@jansiranik2178 கண்டிப்பாக

    • @chellappann5747
      @chellappann5747 3 ปีที่แล้ว

      நீங்கள் பேசுவது
      பாதி புரியவில்லை
      Express speed

  • @Vetrivelmuruga23
    @Vetrivelmuruga23 3 ปีที่แล้ว +22

    தகவல்களைத் திரட்டி பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் அருமை 👌👌

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +3

    அருமையான காணொளி தம்பி..கர்ணா...மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்

  • @vanithatangarassou470
    @vanithatangarassou470 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அந்த காலத்திற்கே சென்று பார்த்த ஒரு உணர்வை கொடுக்கிறது…வாழ்த்துக்கள் 👏🏽👌🏽

  • @pranavkumar3475
    @pranavkumar3475 3 ปีที่แล้ว +45

    Karna anna fans attadence podunga

  • @josephjoseph8924
    @josephjoseph8924 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல பகுதியுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி சகோ. உங்கள் மூலம் இந்த பகுதியின் வரலாற்றினை அறிந்ததும் மிக்க மகிழ்ச்சி. நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி சகோ. உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 💐💐💐

  • @venkatbabu928
    @venkatbabu928 3 ปีที่แล้ว +4

    என்னை வியக்க வைத்த அரிக்க மேடு தொகுப்பு வழங்கிய திரு கர்ண அவர்களுக்கு நன்றி நன்றி

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +16

    சந்தேகத்துக்கிடமான
    பழங்கால
    நாமக் கட்டி
    ஒண்ணு
    அரிக்க மேட்டுல குழி தோண்டும் போது கிடைச்சதுன்னு சொல்லிப் பாருங்க.....
    மறுநாள் அரிக்க மேடு முழுவதும் நோண்டிப் பார்க்க
    கடப்பாரையும் மண்வெட்டியுமா
    மத்திய தொல்லியல் துறை
    35 பிரிவுகளாய் வந்து நிற்கும்...!
    ஒட்டிப் பிழைக்க வந்த
    நாடற்ற நாடோடிகளுக்கு
    உணவளித்த குற்றம்...
    உண்ட
    வீட்டுக்கு
    இரண்டகம் செய்யும்
    நன்றி மறந்த
    பஞ்சமா பாவிகள்

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு ❤️ Pondicherry la இப்படி ஒரு இடம் தெரிஞ்சுகிட்டேன். நன்றி

    • @pubggamer-zf8pf
      @pubggamer-zf8pf 3 ปีที่แล้ว +2

      Pls visit our pondycherry ❤️

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுக்காக மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தோம்! மீண்டும் தொடரட்டும் உங்கள் பயணம்! வாழ்த்துகள்.

  • @siva-qc
    @siva-qc 3 ปีที่แล้ว +1

    வரலாற்று நிகழ்வுகலை நீங்கள் பதிவு செய்யும் விதம் மிகவும் அருமை 🙏
    ✍️நீங்கள் ஒரு ஒரு பதிவிற்கும் எவ்ளவு கஷ்டம் படுக்கிறீர்கள் 💪🌹வாழ்க தமிழ்
    🌹வளர்க்க உங்கள் பணி
    வாழ்த்துக்கள் தோழர் ♥

  • @rajanrajan5605
    @rajanrajan5605 3 ปีที่แล้ว +1

    சரியான தெளிவான வரலாற்று நிகழ்வுகளை பற்றிய செய்திகள் நன்றாக இருந்தது

  • @darshanselvam554
    @darshanselvam554 3 ปีที่แล้ว +6

    Bro, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் எமது குல தெய்வம், அதே நுழைவாயில் வழியாக ஒவ்வொரு வருடமும் சென்று வருகிறேன், ஆனால் அங்கு அரிக்கமேடு இருப்பது தெரியாது.. வாழ்த்துக்கள் karna🙏

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 3 ปีที่แล้ว +30

    அருமையான பதிவு அண்ணா நானும் இதுபோல கோவில் பதிவுகளை தான் பதிவு ஏற்றி வருகின்றேன் அண்ணா

    • @muthuyt6923
      @muthuyt6923 3 ปีที่แล้ว +2

      TH-cam id bro

    • @peraiyurmedia6500
      @peraiyurmedia6500 3 ปีที่แล้ว +1

      @@muthuyt6923 peraiyur media channel bro

  • @gorgeoussandy949
    @gorgeoussandy949 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அண்ணா 😊

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +4

    மிக சிறப்பானப் பதிவு 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @ananthiyinkalam1394
    @ananthiyinkalam1394 3 ปีที่แล้ว +2

    Lasta mr. Karna sonna madri, apo nadandha nigazhvugala, ipo nadakra madri karpanai panni pakrapo nijamave i got goosebumps, good keep it up👍
    Congrts 💐

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 3 ปีที่แล้ว +4

    Anga suthi inga suthi thala nambha area Pondicherry kula vantanga.... Superb bro...
    Niraiya history places, world famous temples iruku.... Niraiya episode podalam... Welcome Pondicherry bro...
    Pondicherry guys hit like....😁😍😍👍👍👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் வேந்தன், உங்கள் பெயரில் தமிழ் உள்ளது. ஆனால் பதிவில் தமிழ் இல்லையே.

  • @veeramvelanjamadurai1033
    @veeramvelanjamadurai1033 3 ปีที่แล้ว +3

    காணோளிகள் அனைத்தும் அருமையாக உள்ளது👍👌வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajvanirajvani7430
    @rajvanirajvani7430 3 ปีที่แล้ว +1

    Unga video fulla 3 daysa pathukittu iruken super thampi god bless you

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 ปีที่แล้ว

    இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் இருந்து தகவல்கள் தெரிந்து கொள்ள கடினமான உழைப்பு தேவை வளர்க்க உங்கள் பணி வாழ்த்துக்கள் நன்றி

  • @svijayittube
    @svijayittube 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..மிக்க நன்றி

  • @sd_official2187
    @sd_official2187 3 ปีที่แล้ว +18

    Enga ooru❤️😍😍

  • @பபில்உழவன்பறையர்
    @பபில்உழவன்பறையர் 3 ปีที่แล้ว +1

    அருமையான வரலாற்று பதிவு

  • @inbaraj5067
    @inbaraj5067 ปีที่แล้ว

    பயனம் தொடர வாழ்த்துக்கள்.
    இன்பராஜ்❤

  • @michaelpopularsdancestudio7527
    @michaelpopularsdancestudio7527 3 ปีที่แล้ว +1

    Hi karna bro I am iyyanar in Pondicherry enakum history romba pidikum arikamedu pathi neenga panna video enaku romba happy Pondicherry la innum athigama historical places iruku valthukal
    Thank you....

  • @sankarkgm2062
    @sankarkgm2062 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @jeyakanth2668
    @jeyakanth2668 3 ปีที่แล้ว +8

    கருணா, உண்மையாகவே பெரிய விஷயம் எல்லா தகவலும் சேகரித்து சொல்லுவது

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்து விளங்கிய நாம் இன்று அடிமையாக வாழ்கிறோம் 🥺 வேதனைதான் என்றாலும் நம் முன்னோர்களின் வாழ்வியலை நேரில் கண்ட மன திருப்தி மெய்சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் சகோ

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว

      ஆனால், இங்கு உள்ள சிலார், பிரிட்டிஷ்காரன் தான் நமக்கு எல்லாம் சொல்லி கொடுத்தான் என்று வரலற்றையே மாத்துவான்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 ปีที่แล้ว +1

    இந்த அருக்கன்மேட்டில், நானும் எனது நண்பர்களும்,எங்களுடைய இளைய பருவத்திலிருந்து ஓடி விளையாடிய இந்த மாபெரும் நகரம்,நாங்கள் சிறிய வயதில் விளையாடிய போது ஒரு " வெள்ளைக்கரர்" எங்களிடம் ஒரு ஓடு கொடுத்து ,மணலை சுரண்ட சொல்லி அங்கு கிடைத்த பொருள்களை அவர் வாங்கிக் கொண்டு,எங்களுக்கு காசு கொடுத்த அந்த நாட்களை ,இன்றும்கூட எனது கண் முன்பாக நன்றாக நினைவில் நிழலாடுகிறது. நன்றி.ஆண்டு 1960 to 1970 வரையிலான காலம். வாழ்த்துக்கள். 🙏

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว

      அருமையான நினைவுகள்.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +2

    Nalla thagaval thambi Karna👌than you

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி நன்றி

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว

    romba நன்றி சகோதரா👏👏🌷

  • @subasrisr2074
    @subasrisr2074 3 ปีที่แล้ว +11

    One weekuku oru video vaavathu post panunga anna... pls....

  • @swasthiswetha07
    @swasthiswetha07 3 ปีที่แล้ว +2

    அருமை கர்ணா ❤️❤️❤️

  • @aravindhmaruthachalamoorth5363
    @aravindhmaruthachalamoorth5363 3 ปีที่แล้ว +1

    This is not only a job, you're letting us know about our history. Kudos Karna.Please keep it up!

  • @TravelTemples
    @TravelTemples 3 ปีที่แล้ว +4

    Clear Narration 👌👌👌

  • @kselvamkselvam9738
    @kselvamkselvam9738 3 ปีที่แล้ว

    அருமையான கருத்து kanipogal
    எக்ஸலந்தே

  • @kirubishrowdi
    @kirubishrowdi 3 ปีที่แล้ว +5

    வணக்கம் கர்ணா

  • @bharanidharan7059
    @bharanidharan7059 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @jokerboys3287
    @jokerboys3287 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி நன்றி 🙏🙏❤️❤️

  • @rejim7630
    @rejim7630 3 ปีที่แล้ว +2

    Bro neenga Vera leval pandringa

  • @karthigadevik8899
    @karthigadevik8899 3 ปีที่แล้ว +1

    Thank you very much bro enoda uoor pathi sonathuku....

  • @csuryaprakash
    @csuryaprakash 3 ปีที่แล้ว +3

    Enaku ungala maari history learn pana teriyalayenu poramaya iruku bro.....😣😣well done....super ah panreenga continue this journey..😍😍

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 ปีที่แล้ว +3

    Arumai thambi👍🤝💐

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான , தெளிவான பதிவு. நீங்க அந்த வரலாற்றை விளக்கிய விதம் மிகவும் அருமை.
    Editing also superb ☺️

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 ปีที่แล้ว +2

    Awesome information

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 ปีที่แล้ว +3

    Excellent 👍👍👍

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 ปีที่แล้ว +2

    அருமை 👍

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 ปีที่แล้ว +1

    .... எனக்கு பிடிச்சதே ...வணக்கம்ங்க எம்பேரு கர்ணா....அந்த வார்த்தை தான்... கொஞ்ச கேட்க நல்லா இருக்கு

  • @boyscreations144
    @boyscreations144 3 ปีที่แล้ว

    Yengalukku theriyadhadhu yellam neenga sollirukeenga anna indha padhiva yengalukku theriya paduthinadhukku romba thanks anna

  • @suganyajones8879
    @suganyajones8879 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்,

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 3 ปีที่แล้ว +10

    Content presentation technical aspects solluno na vere level $

  • @boyscreations144
    @boyscreations144 3 ปีที่แล้ว

    Naanum arikkan medu side than bro Naan ennoda friends ellam anga vilaiyda povoem aana yenga edatha neenga unga TH-cam channel la sollumbothu Naanum arikkanmedu pakkam nu ninaikkum pothi romba perumaiya irukkey annan yenga oora pathi ivlo vishaiyam sonnathukku romba thanks anna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 3 ปีที่แล้ว +1

    Ellam valla Eeswaran vungalodu endrum thunai nirpaar... Thamizh vazhum varai nin pugazhum vazhum... Vazhga endrum nee anaithu valthudan...karuna

  • @naturelover5242
    @naturelover5242 3 ปีที่แล้ว

    Arumai sagothara nalla pathivu

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 ปีที่แล้ว +2

    All technician works excellent 👍👍

  • @uthamang9569
    @uthamang9569 3 ปีที่แล้ว +5

    Very useful 👌 bro 🤝 I'm tnpsc aspirants

  • @TravelTemples
    @TravelTemples 3 ปีที่แล้ว +4

    Nice picturization, Good Views 👍👍👍

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +1

    அருமை👍 நன்றி🙏🇫🇷

  • @thulasithulasi951
    @thulasithulasi951 3 ปีที่แล้ว +4

    Naaku ungalaladha history romba pudikum anna 🥰🤗

  • @vinayagamoorthyk3230
    @vinayagamoorthyk3230 3 ปีที่แล้ว +4

    மீண்டும் ஒரு காணொளி முலம் உங்களை காண்பது மகிழ்ச்சி...

  • @nagendrank3130
    @nagendrank3130 3 ปีที่แล้ว +1

    Karna super 👌 thanks 🌷

  • @colourvideos2809
    @colourvideos2809 3 ปีที่แล้ว

    Super anna ungal Muyarchikku valthukkal.... Ungal payanam thodarattum....

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว

    Mr Karuna, you are doing a wonderful service to society by exploring historical facts, sharing those stone carvings, picture meanings, dates, associated messages etc. Please form all the videos together district wise as volumes and sell them on DVD/ USB which will help viewers not using TH-cam.
    Once again repeat the difficult job of climbing mountains without food /water barefoot etc. Best wishes 🙏

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 ปีที่แล้ว

    நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி

  • @jo6468
    @jo6468 3 ปีที่แล้ว +1

    I can't thank u enough for letting us know about our history in a delightful way... Keep inspiring us with new info..

  • @gunasekar8897
    @gunasekar8897 3 ปีที่แล้ว

    Anna entha vedio va pathiyoda niruthita. Yana ya frds ku share Panna.... Rombave super ha eruku ng na.......👍

  • @jpinfotechprojects
    @jpinfotechprojects 3 ปีที่แล้ว

    Excellent Video making and informative...I am from Pondicherry...but I was not even aware of these informations...Thank You very much.

  • @barasra8847
    @barasra8847 3 ปีที่แล้ว

    Regular people will never get a chance to know these local historical places until your videos discover. thank you for your wonderful service. 💐

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว

    Excellent. As my regular comments, please do English voice over with subtitles in English, take these videos to international level

  • @tgwarriors3906
    @tgwarriors3906 3 ปีที่แล้ว +10

    Editing vera lvl

  • @GingeeTraveller
    @GingeeTraveller 3 ปีที่แล้ว +2

    அந்த ஆறு பெயர் செஞ்சி சங்கராபரணி ஆறு

  • @jacinth51
    @jacinth51 ปีที่แล้ว

    Very good information. Thank yiu!

  • @raagesh
    @raagesh 3 ปีที่แล้ว +4

    Super place and nice information about arikamedu near pondicherry bcs I am living in Pondicherry if there are I will confirm visit thanks bro

  • @rishinath7888
    @rishinath7888 3 ปีที่แล้ว +1

    Vara vara cinematography vera level a irukku💥💥💥💥💥

  • @gomesnj
    @gomesnj 3 ปีที่แล้ว +2

    Amazing ancient port town near Pondicherry. I wish I could find an ancient Roman coin when walking around the place 🤩 that would be a precious souvenir for my coin collection

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว

    நன்றி கர்ணா....

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 8 หลายเดือนก่อน

    அருமை

  • @tamimansari2139
    @tamimansari2139 ปีที่แล้ว

    அருமை 👌😍

  • @vasa6781
    @vasa6781 3 ปีที่แล้ว +1

    Quality of your video has improved tremendously. Excellent work.

  • @jkarthick741
    @jkarthick741 3 ปีที่แล้ว +2

    Editing vera level bro......

  • @tamildevil3205
    @tamildevil3205 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு 🔥 🔥 🔥

  • @sureshk-ij3xp
    @sureshk-ij3xp 3 ปีที่แล้ว +1

    Feast for eyes and ears

  • @mayandi7852
    @mayandi7852 3 ปีที่แล้ว +2

    Interesting video

  • @sreenathas5423
    @sreenathas5423 3 ปีที่แล้ว +1

    Good information karnaaa

  • @sushi6450
    @sushi6450 3 ปีที่แล้ว +1

    Super karna👌🙌

  • @அகில்அகில்-ய8ய
    @அகில்அகில்-ய8ய 3 ปีที่แล้ว +1

    தம்பி நன்றி👍👍👍

  • @divya8843
    @divya8843 3 ปีที่แล้ว +1

    Anna videos na romba wait paneittu irruthan

  • @inbaraj5067
    @inbaraj5067 ปีที่แล้ว

    I like all your videos that no one can go voluntarily to see all the places you show in your video clips..I also had much interest in seeing historical places and to know about the events happened at that time. I wish and bless your journey with great success to those who like our ancient peoples life...best wishes!!!

  • @DevanathanSambatham
    @DevanathanSambatham 3 ปีที่แล้ว +5

    இந்தியாவின் முதல் அறிவியல் ரீதியிலான அகழ்வாய்வு நடத்தப்பட்ட இடம் அரிக்கமேடு

  • @anandhakrishnan9166
    @anandhakrishnan9166 3 ปีที่แล้ว +3

    very level bro👍👍

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு,2000ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் பல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து வியாபாரம் செய்து புகழோடு வாழ்ந்து வந்தார்கள் இன்று 700 ஆண்டுகளாக மதவெறியர்களால் தமிழ் கலாச்சாரம் பண்பாடு அழிந்து வருகிறது, வாழ்த்துக்கள் நண்பரே நன்றி

  • @mpajani8779
    @mpajani8779 3 ปีที่แล้ว +2

    I used to visit this place in 80s. Especially in rainy season while walking we were able to find Roman coins, semi precious stones , beads etc. At that time we didn't know the importance of this place.

  • @anu4814
    @anu4814 3 ปีที่แล้ว +1

    Beautifully explained

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 3 ปีที่แล้ว

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @athiraman9521
    @athiraman9521 3 ปีที่แล้ว +1

    தம்பி நலமா 👍👍👍👍👍👌👌👌

  • @muruganadhamkumar822
    @muruganadhamkumar822 3 ปีที่แล้ว +1

    Vera level