Puthur Jayaram இறால் வறுவல் & மீன் குழம்பு - Irfan's View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 2.4K

  • @abi077
    @abi077 3 ปีที่แล้ว +1486

    Any *Mayiladuthurai & Chidambaram (Cuddalore)* District People's Here..❤️

  • @aravinthanaravinthan8112
    @aravinthanaravinthan8112 3 ปีที่แล้ว +800

    யார் யாரெல்லாம் புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் சாப்பிட்டு இருக்கீங்க,,, நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன், இது நம்ம ரெகுலர் கடை அனைத்துமே சூப்பர், நல்ல டேஸ்ட்டா இருக்கும்... அந்த இறால் வருவல் வேற லெவல் 😁😁😁😋

    • @Pk-np3pu
      @Pk-np3pu 3 ปีที่แล้ว +7

      Bro iam kollidam bro

    • @timewithsanthosh1169
      @timewithsanthosh1169 3 ปีที่แล้ว +1

      Na thirumailadi bro

    • @bharathvj6538
      @bharathvj6538 3 ปีที่แล้ว +4

      Nan sapturukan bro

    • @selva317
      @selva317 3 ปีที่แล้ว +1

      Bro nanum annamalai la tha padikkura engka bro inth a Kasai erukku

    • @aravinthanaravinthan8112
      @aravinthanaravinthan8112 3 ปีที่แล้ว

      @@selva317 கடை புத்தூர் மெயின் ரோட்ல,இருக்கு சீர்காழி டு

  • @nanosai09able
    @nanosai09able 3 ปีที่แล้ว +185

    Any annamalai university guys here, definitely our experience during college times still memorable. Especially prawn and curd, when ever I eat prawn I think 1sec this jayaram hotel experience. Miss you

  • @antoamswilson1795
    @antoamswilson1795 3 ปีที่แล้ว +7

    புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் என்றாலே
    *இறால் மற்றும் கெட்டி தயிர் தான் famous* ..... Especially இறால் Quantity and taste Vera level.... Always fresh ...

  • @sivasiranjeevi8720
    @sivasiranjeevi8720 3 ปีที่แล้ว +42

    இன்னைக்கு தான் தெரியுது நம்ம ஊர்ல இருந்து இத்தனை பேர் இந்த யூடியூப் சேனல் பாக்கறீங்கனு

  • @aravindvenugopal6163
    @aravindvenugopal6163 3 ปีที่แล้ว +105

    எங்கள் ஊர் பெருமை ❤️ புத்தூர் ஜெயராம் ஹோட்டல் ❤️

  • @aburiswan8708
    @aburiswan8708 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் irfan. எங்கள் ஊருக்கு சென்று எங்களுக்கு நேசமான உணவகத்தை review செய்தமைக்கு மிக்க நன்றி. ஜெயராம் அவர்களின் இளைய மகன் என்னுடைய நெருங்கிய நண்பன் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சிறுவயதில் நான் பார்த்த அந்த கீத்து கொட்டகை இன்றும் அதே மணம் மாறாமல் பெரும் வளர்ச்சியில் கம்பீரமாய் திகழ்வதில் பெரும் மகிழ்ச்சி

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 3 ปีที่แล้ว +369

    Hi irfan this is a best hotel in Chidambaram. I really want to you to do review. You will be very happy about their hospitality...

    • @rannithkm5974
      @rannithkm5974 3 ปีที่แล้ว +20

      Puthur jayaram in Sirkali taluk bro it is not in chidambaram.

    • @sarvan_0475
      @sarvan_0475 3 ปีที่แล้ว +10

      It is not Chidambaram..it's sirkazhi

    • @snehasrinivasan6188
      @snehasrinivasan6188 3 ปีที่แล้ว +1

      Hi Irfan bro there is a best hotel in ambattur , near thirumullaivayol bro pangali virnthu .. so visit it and kindly take a food review of it .. the special is kizli parotta ❤️

    • @niranjans1206
      @niranjans1206 3 ปีที่แล้ว +3

      I live in chidambaram 😁🔥🔥🔥🚶‍♂️ but hotel place in sirkazhli.. puthurur place famous for mavu katu and jayam ram hotel..

    • @cj_naveen
      @cj_naveen 3 ปีที่แล้ว

      Yov ithu enga oruya Enna ya katha udura

  • @நாடோடிவாழ்க்கை
    @நாடோடிவாழ்க்கை 3 ปีที่แล้ว +9

    உங்கள் வீடியோ பார்த்ததும் பழய நினைவுகள் வந்துவிட்டது நான் சிதம்பரம் தான்

  • @sakthivelcr8046
    @sakthivelcr8046 3 ปีที่แล้ว +39

    Definitely needs Morthy Cafe Review 😍😁

  • @jsgaming5577
    @jsgaming5577 3 ปีที่แล้ว +129

    Other TH-cam : lockdown varum so ipa video veanam . lockdown la potukalam
    Irfan : lockdown ahh eduthu vai da oru 50 video. Ipa content ku vaa da dubai poalm

    • @ibru8797
      @ibru8797 3 ปีที่แล้ว +2

      Ji avaruku content 2022 varaikum eruku

  • @rajkamal9446
    @rajkamal9446 3 ปีที่แล้ว +8

    இர்பான் நான் சீர்காழி சேர்ந்தவன் புத்தூர் ஜெயராமன் மிகச்சிறப்பான உணவு ரால் அண்ட் தயிர் மிகச் சிறப்பான ஒரு கடைய நீங்க போட்டு இருக்கீங்க எங்க ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்

    • @villagecookingvadagal
      @villagecookingvadagal 3 ปีที่แล้ว

      அமாம் ப்ரோ நானும் சீர்காழி தான்

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +26

    ஹாய் நண்பர்களே....நான் தஞ்சாவூர் ஆனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது புத்தூர் ஜெயராமன் ஓட்டல அதிகமாக சாப்டு இருக்கேன்...... 50 வருட அனுபவம் செமயா இருக்கும் ❤️ 🙏

  • @prabancham772
    @prabancham772 2 ปีที่แล้ว +2

    Yesterday i ate that hotel. Taste was amazing. அருமையான ருசி

  • @gunshot2007
    @gunshot2007 3 ปีที่แล้ว +20

    I love puthur Jaya ram …….puthur Jaya ram hotel lovers 👇🏻

  • @aaroorhariprasath1172
    @aaroorhariprasath1172 3 ปีที่แล้ว +84

    அங்க சுத்தி இங்க சுத்தி எங்க ஊருக்கு வந்துட்டீங்களா தலைவா...

    • @vigneshp3450
      @vigneshp3450 3 ปีที่แล้ว

      Entha area bro which pudhur

    • @sivaprasanth97
      @sivaprasanth97 3 ปีที่แล้ว +1

      @@vigneshp3450 puthur near sirkali, Mayiladuthurai district bro

  • @pragatheeswaranl1694
    @pragatheeswaranl1694 3 ปีที่แล้ว +49

    This hotel speciality is if you buy 1 meals 2-3 persons can eat.

  • @massthamilan9880
    @massthamilan9880 3 ปีที่แล้ว +197

    அந்த தயிருக்கு நான் அடிமை 🙇🏻🙇🏻🙇🏻 வேற லெவல்ல இருக்கும் அண்ணா... மாலை வேளையில் பரோட்டாவிற்கு கலவையான காரமான கறி குழம்பு நாக்கில் எச்சி ஊறும் 🤤🤤🤤

  • @rahman197129
    @rahman197129 3 ปีที่แล้ว +1

    சகோ, ஜெயராமன் அண்ணனின் அன்பும் அவரின் சமையலும் தனி சுவை. நான் 86-89 புத்தூரில் விடுதியில் தங்கி படித்தபோதும் அண்ணனின் கடையிலும் அக்கோவுண்ட் வச்சி சாப்பிடுவோம். அந்த ஞாபகங்களை திருப்பி தந்ததுக்கு நன்றி.

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 3 ปีที่แล้ว +16

    I belong to mayiladuthurai. Whenever time permits my family used to enjoy the Puttur jayaraman hotel food.....

  • @vigneshwaran369
    @vigneshwaran369 3 ปีที่แล้ว +7

    My hometown is chidambaram. So happy to see u here irfan bro.
    As u exactly said, prawn & fish are the famous dishes here. In school days, we went there quite often.
    Missed the hotel for more than 2 years due to covid.
    Waiting to get back to this hotel.

  • @azhagapillaivaithilingam9796
    @azhagapillaivaithilingam9796 3 ปีที่แล้ว +45

    Bro chidambaram vaanga parotta kadai hilarious at new moorthy cafe😋😋😋

  • @kpldev
    @kpldev 3 ปีที่แล้ว +14

    My native is thiruvarur. Whenever I go to thiruvarur or come from thiruvarur to chennai, I will always park my car at Jayaraman shop.. All foods will be very nice. Especially the final touch of curd will be awesome.

  • @balakumaran.k.sundar
    @balakumaran.k.sundar 3 ปีที่แล้ว +20

    I'm from Vaitheeswarankoil but living in HYDERABAD,
    when I come to sirkali definitely I went many times ultimate taste & serves

  • @noodlzzboy
    @noodlzzboy 3 ปีที่แล้ว +1

    Bro enga ore puthur than adikkadi sapduvan vera leval irukkum thanks for your video😍😍😍

  • @jjhari4360
    @jjhari4360 3 ปีที่แล้ว +35

    Annamalaian's heaven 💯❤️

  • @SabirHussain-ly7db
    @SabirHussain-ly7db 3 ปีที่แล้ว +42

    ஆமா Bro செம்மையா இருக்கும் நான் முன்று தட போய் இருக்கேன் நல்ல டேஸ்

    • @gunasekaran277
      @gunasekaran277 3 ปีที่แล้ว +2

      Entha district bro ??

    • @SabirHussain-ly7db
      @SabirHussain-ly7db 3 ปีที่แล้ว +1

      @@gunasekaran277 சீர்காழி பக்கம் Bro

    • @SabirHussain-ly7db
      @SabirHussain-ly7db 3 ปีที่แล้ว +1

      புதூர்

    • @villagecookingvadagal
      @villagecookingvadagal 3 ปีที่แล้ว +1

      நான் 50 மேல் சாப்பிட்டு இருக்கேன் ப்ரோ

    • @Ashokdmusic
      @Ashokdmusic 3 ปีที่แล้ว +1

      Chidambaram to sirkazhi road puttur 👍👍

  • @alex89alex36
    @alex89alex36 3 ปีที่แล้ว +76

    Irfan intu enga orru Chidambaram moorthy cafe review podunga

    • @chandruchandru-er9bq
      @chandruchandru-er9bq 3 ปีที่แล้ว +4

      Barota lover😍

    • @manojmanivannan9160
      @manojmanivannan9160 3 ปีที่แล้ว +1

      Chinna change bro..unga oorukku pakkathu ooru, and also Namma ooru.. Chidambaram is in Cuddalore district puthur is in Mayiladuthurai district.

    • @alex89alex36
      @alex89alex36 3 ปีที่แล้ว

      @@manojmanivannan9160 i know pa

    • @rajaspj941
      @rajaspj941 3 ปีที่แล้ว

      Superb hotel

    • @kirthikiruthika9419
      @kirthikiruthika9419 3 ปีที่แล้ว +2

      Bro me also Cdm-bvg..moorthy cafe our pride🔥🔥

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 3 ปีที่แล้ว +4

    Seafood 🦐🦀🦈 famous ..
    Last ah தயிர் கொடுப்பாங்க செமயா இருக்கும் .
    சீர்காழி - புத்தர் ஜெயராமன் ஹோட்டல் 👌

    • @gopalakrishnans300
      @gopalakrishnans300 3 ปีที่แล้ว +1

      Ama nan sapittu 20 years akuthu ana ennam marakka mudiyalala.antha thairu

  • @radhislifestyle2707
    @radhislifestyle2707 3 ปีที่แล้ว +9

    Pls try new moorthy cafe at chidambaram........vera level ah irukum....engaiyum saputurukamatiga....note:parota with kadai chicken

  • @ammu2493
    @ammu2493 3 ปีที่แล้ว +28

    அண்ணா உங்களின் பேச்சு அருமை ஹோட்டல் அண்ணா❤️❤️😎😎

  • @umamagesh2367
    @umamagesh2367 3 ปีที่แล้ว +45

    Lockdown la unga videos tha ji sema entertainment

    • @kidsartclass5560
      @kidsartclass5560 3 ปีที่แล้ว

      Sema

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว

      Hye nanba❤️en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @aravindmaran8992
    @aravindmaran8992 3 ปีที่แล้ว +12

    This is my native.... Vry proud to say.... And tq for review irfan_brw....

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว

      Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @sundharadhilipansenthamizh4814
    @sundharadhilipansenthamizh4814 3 ปีที่แล้ว +1

    Romba naala naan unga kitta ketta oru place...thank u irfan bro...

  • @ashwinnmuthu81
    @ashwinnmuthu81 3 ปีที่แล้ว +11

    I had gone to this hotel last year. Thanks for doing this video bro. My liked dish is fish fry. I think u liked it.
    Then I am a resident of Pondicherry . Pls come to Pondicherry and put an new vlog 🙏🏼

  • @logashk3946
    @logashk3946 3 ปีที่แล้ว +10

    ❤️ifran anna ...nan sports person anna..yenaku nu time me erukathu.. entertainment nu onnu illa ..full time hardwork tha...but yenna erunthalum ungala parthale yenaku oru perum magilchi varuthu anna... brother from another mother ❤️🔥👍keep doing great job ❤️🎉

  • @rubymuthu5066
    @rubymuthu5066 3 ปีที่แล้ว +125

    Irfan video's content never gets down of its quality 👏🤩

    • @Tiger-ll4cm
      @Tiger-ll4cm 3 ปีที่แล้ว

      🙄

    • @abbasahamed2837
      @abbasahamed2837 3 ปีที่แล้ว

      @@ibru8797 அவரு கையில வாட்ச் பாத்தாலே தெரியும் இது ஓல்ட் வீடியோன்னு 🤣🤣🤣🤣

    • @சங்கேமுழங்கு-வ4ச
      @சங்கேமுழங்கு-வ4ச 3 ปีที่แล้ว +1

      ரோட் சைட் போனாதா குவாலிட்டியா? அவரு வீடியோவோட குவாலிட்டி பத்தி சொல்ராரு..

    • @சங்கேமுழங்கு-வ4ச
      @சங்கேமுழங்கு-வ4ச 3 ปีที่แล้ว +3

      தொடர்ந்து வீடியோ பாத்தாதா தெரியும் இதுவரை எத்தன ரோட் கடை வீடியோ பன்னிருக்கான்னு..
      பொறாமைல பொங்கினா நல்லதுலாம் கண்ல படாது

    • @ibru8797
      @ibru8797 3 ปีที่แล้ว

      @@சங்கேமுழங்கு-வ4ச poramai onum elaga irfan road side view romba kami ha pani irukaru reason lockdown kuda erukalam naa irfan view enaku pudikum nanum subscriber tha

  • @deepach6664
    @deepach6664 3 ปีที่แล้ว +3

    Owner is very humble gentleman. His thoughts is not money, if everyone does business in this attitude everyone will be successful

  • @manibharathi9157
    @manibharathi9157 3 ปีที่แล้ว +1

    Thalaiva 3 yearsa puthur college than naga padichom nangala neraya time sapatu irukom sema taste irukum and kutam eppavum irukum sema review thirumpa napaka patuthunathuku tq nanba😘😘😘

  • @shanus5142
    @shanus5142 3 ปีที่แล้ว

    Lock down time enthane per ilama sapidame irukanga ninga ipdi ela video pottu verupethuringala Irfan bro😋😋😋

  • @tastybloom2945
    @tastybloom2945 3 ปีที่แล้ว +5

    Happy to see our area 😍😍😍 புத்தூர் ஜெயராமன் very famous in our area. Very tasty and fresh and authentic recipes 😋😋
    "Namma area" 😎 yarellam proud and happy ah feel panreenga... Oru like podunga 😀😀😀

  • @globetrotter9212
    @globetrotter9212 3 ปีที่แล้ว +29

    The art of resilience is a rare commodity, and the power of perseverance is grossly underestimated.

    • @manikantans5976
      @manikantans5976 3 ปีที่แล้ว +3

      Purila bruh.

    • @rasasaba2106
      @rasasaba2106 3 ปีที่แล้ว +2

      @@manikantans5976 Learn english bruh

    • @manikantans5976
      @manikantans5976 3 ปีที่แล้ว +1

      @@rasasaba2106 Thanks for your inputs bruh👍

    • @pavancs6371
      @pavancs6371 3 ปีที่แล้ว

      Poda patti

  • @funmafia849
    @funmafia849 3 ปีที่แล้ว +13

    7:17 இங்கயும் OP யா?🤣🤣🤣

  • @KRaju-em1um
    @KRaju-em1um 3 ปีที่แล้ว

    1988 & 1989 இரண்டு வருடம் புத்தூர் பலிடெக்னிக்ல் படிக்கும்போது தினமும் மூன்று வேலையும் அங்கு சாப்பிடுவேன் அனைத்தும் மிக சுவையாக இருக்கும். டீ மிக அருமை. பரோட்டா மிகவும் அருமை. கெட்டி தயிர் என்றும் நினைவில் நிற்கும். உரிமையாளர் திரு. ஜெயராமன் மிகசிறந்த மனிதர். அவர் வீட்டு அருகில் நான் தங்கியிருந்தேன். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கடைக்கு சென்றாபோது அவைரை சந்தித்தேன். இன்றும் அதே தரத்துடன் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @sivamageshcivil5648
    @sivamageshcivil5648 3 ปีที่แล้ว +1

    Yow sathiyama soluya antha kozhmabu nalava iruku...antha prawn full uh sand dhn irukum..clean panama irukura sand ila, antha road side irukura sand dhn full uh irukum.,anga nala irukura orea matter antha curd dhn..matha padi ella kozhambum orea taste dhn irukum. Naga poitu sema upset aitom..ne nalla review dhn potuvanu nenachitu iruntha ana intha hotel ku ipade oru review kudutha paathiya vera levelu ne

  • @elanchezhiyan6653
    @elanchezhiyan6653 3 ปีที่แล้ว +8

    Thala nee ingeyum vandhuthiya apdiye moorthy cafe ku review pannunga

  • @karthiks1785
    @karthiks1785 3 ปีที่แล้ว +11

    Being Vegetarian, I still love to go often just for Curd...

  • @ashokthangavelu2330
    @ashokthangavelu2330 3 ปีที่แล้ว +31

    Though my stomach is full after eating, as soon as I see your video I just started feeling hungry now. Power of Irfan’s quality content..!! 😊👌🏻

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว

      Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 ปีที่แล้ว

    .சார் எங்க ஊர் கடை ரெம்ப பெருமையா இருக்கு நான் வெஜிடேரியன் புத்தூர் ஜெயராமன் கடை இறால் வறுவல் ,சிக்கனை பார்க்கும் போது சாப்பித்தோணுது வாழ்த்துக்கள் நான் புத்தூர் அருகில் உள்ள ஊர் சீயாளம்

  • @aravind5083
    @aravind5083 3 ปีที่แล้ว +37

    நம்ம ஊர் சிதம்பரம் மக்கள் லைக் பன்னுங்க.

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala 11 หลายเดือนก่อน

      Ithu sirkazhi delta area

  • @imironman9484
    @imironman9484 3 ปีที่แล้ว +54

    Apdiye chidambaram vanthu erukalam 😍

  • @babukrish7913
    @babukrish7913 2 ปีที่แล้ว +3

    I'm a Annamalai student so i tasted many times it's really good..

  • @srinithianbunithi9926
    @srinithianbunithi9926 3 ปีที่แล้ว +31

    Any kollidam viewers

  • @asokkumar7356
    @asokkumar7356 3 ปีที่แล้ว +1

    எங்க ஏரியா வந்துஇருக்கிங்க ரொம்ப நன்றி ஜி அந்த தயிர் வேர லெவலா இருக்கும் வாரத்தில் ஒரு நாள் அங்க தான் எங்களுக்கு சாப்பாடு

    • @villagecookingvadagal
      @villagecookingvadagal 3 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊரு ப்ரோ நான் சீர்காழி தான் ப்ரோ

  • @itz_arjun_707
    @itz_arjun_707 3 ปีที่แล้ว +2

    I live at puthur , jayaram hotel is 50 year old but taste good👍👍👍👍 Fresh and health food🍲🍲🍲

  • @gokulvijayv6875
    @gokulvijayv6875 3 ปีที่แล้ว +15

    Best place for all Annamalai University students

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว

      Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @iamabadboyuknow
    @iamabadboyuknow 3 ปีที่แล้ว +29

    தம்பி சாப்பிட பிறந்தவன் நீ 👉கலக்கு தம்பி 🍗🍗🍗🍗🍗

  • @நீயும்நானும்-ள2வ
    @நீயும்நானும்-ள2வ 3 ปีที่แล้ว +6

    My college days❤️❤️My favourite hotel. Best hotel.

  • @tmd_saffan_2749
    @tmd_saffan_2749 3 ปีที่แล้ว

    En orum puthur than naan naraya vaatti saptuerken vera level taste neenga enga oorukku vathathukku nandri

  • @surendiran2009
    @surendiran2009 3 ปีที่แล้ว

    Bro நீங்க வீடியோ போட்டா கடையோட current location சேர்த்து போடுங்க உங்க வீடியோ பார்த்துட்டு புதிதா போவோருக்கு உபயோகமா இருக்கும்

  • @crazyidiots9542
    @crazyidiots9542 3 ปีที่แล้ว +6

    Moorthi cafe vaanga bro Chidambaram ❤️ pls bro

  • @vigneshlilshady778
    @vigneshlilshady778 3 ปีที่แล้ว +40

    1 comment annanuku❤️

  • @PraveenKumar-sb1qf
    @PraveenKumar-sb1qf 3 ปีที่แล้ว +6

    Bro ithu enga ooruthan ana ungala pakka mudiyala inga prawn than famous 💖💖😻

  • @Vinothkumar-anbu
    @Vinothkumar-anbu 3 ปีที่แล้ว

    செம செம எப்போ வந்தீங்க நம்ப ஏரியாவுக்கு , வேற லெவல் ப்ரோ புத்தூர் ஜெயராமன்

  • @johnson_2312
    @johnson_2312 3 ปีที่แล้ว

    புத்தூர் ஜெயராமன்... Eppothum best🍤🍤 my favorite kadai.... Final antha thayir 😋😋

  • @tamilvoicemachi318
    @tamilvoicemachi318 3 ปีที่แล้ว +14

    Heat was the only problem
    Otherwise everything amazing😍😍
    I really like their Curd 🤤🤤🤤🤤

  • @liyakathali3260
    @liyakathali3260 3 ปีที่แล้ว +38

    மீன் விலையை ஏற்றி விட்டுடாத கண்ணா !

  • @pragathi9811
    @pragathi9811 3 ปีที่แล้ว +6

    Marana mass prawn at puthoor Jayaram. I tried there bro😋😋

  • @smsathesh7390
    @smsathesh7390 3 ปีที่แล้ว +2

    Irfan nee sapudrappa yenaku echil ooruthu...any one frm mayiladuthurai district..

  • @leninvenu3105
    @leninvenu3105 3 ปีที่แล้ว

    இரால், வஞ்சிரம், மத்தி போன்ற மீன்களால் செய்யப்படும் உணவுகள் தமிழ் நாட்டின் சிறப்பு. கடல் மீன்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, மீன்கள் விலை குறைவாக இருப்பதால் ஏழைகள் உண்ண முடிகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட இயல்வது மீனின் சிறப்பு. ஓமேகா கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிகம் இருப்பது நம் உடலுக்கு நன்மை பயக்கிறது.

  • @MuthuKumar-zs2dk
    @MuthuKumar-zs2dk 3 ปีที่แล้ว +55

    Irfan: wow prawn fry was nice wow I like it
    Cameraman : HMM iniki semma sapadu😂😂😂😂😂

  • @manikandans8841
    @manikandans8841 3 ปีที่แล้ว +64

    கடைய பெரிது படுத்தினால் பனத்தின் மீதான அதிக சிந்தனை சென்று விடும். பெயர் கெட்டு விடும். எனவே இந்த கூரை மாதிரியான எளிமையான இடமே கடையின் புகழை பட்டி தொட்டி வரை சென்று சேர்க்க சரியாக இருக்கும்.

    • @kidsartclass5560
      @kidsartclass5560 3 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @villagecookingvadagal
      @villagecookingvadagal 3 ปีที่แล้ว +1

      உண்மை நண்பா எனக்கு தெரிந்து பல வருடங்களாக எளிமையான முறையில்தான் கடை இருக்கிறது. ஆனால் Irfan ப்ரோ சொல்வது போல வெளில இருந்து நிறைய பேர் வருவாங்க இங்க சாப்பிட மதியம் நேரம் என்றால் ரோடு டிராஃபிக் அதிகமாக இருக்கும்

    • @manikandans8841
      @manikandans8841 3 ปีที่แล้ว

      @@villagecookingvadagal எளிமை எப்பொழுதும் நிரந்தரம்

    • @villagecookingvadagal
      @villagecookingvadagal 3 ปีที่แล้ว +1

      @@manikandans8841 உண்மை ப்ரோ நானும் TH-camr தான் நானும் review பண்ணனும் ப்ரோ

    • @abhijithhari5643
      @abhijithhari5643 3 ปีที่แล้ว

      😂

  • @Sahanaa_Maddy
    @Sahanaa_Maddy 3 ปีที่แล้ว +4

    This is my fav hotel in my town chidambaram..❤️..

  • @sheikaprose7538
    @sheikaprose7538 3 ปีที่แล้ว

    Haaiii Irfan bro......nalla sapduringa....🤤🤤🤤🤤🤤 Mouth watering......thirunelveli side vandha inga NSK catering rmba famous.....vandhu oru video podunga

  • @yhtrumg7079
    @yhtrumg7079 3 ปีที่แล้ว

    Intha hotel owner avroda appa nalla pesuvaru..may be avaru iruntha Irfan wld have got more information. Curd is erumamatu paal la vaikurathu..ur review is true...thayir and prawn fish must try...

  • @ARULMANI_R
    @ARULMANI_R 3 ปีที่แล้ว +108

    Thaliva enga area sollitu vanthurukalaam 😑😔😑

    • @RUSINTHAR_C
      @RUSINTHAR_C 3 ปีที่แล้ว +5

      Entha area nanba ninga

    • @maluprithivi8713
      @maluprithivi8713 3 ปีที่แล้ว +4

      Sirkali-puttur

    • @NezyVlogs
      @NezyVlogs 3 ปีที่แล้ว

      😍

    • @villagecookingvadagal
      @villagecookingvadagal 3 ปีที่แล้ว +2

      உண்மைதான் ப்ரோ நானும் சீர்காழி தான்

    • @mktamil9713
      @mktamil9713 3 ปีที่แล้ว

      Intha kadaila kumbal illama iruku enna oru adhisayam

  • @kidsartclass5560
    @kidsartclass5560 3 ปีที่แล้ว +6

    இர்பான் இலங்கைக்கும் வந்து பாருங்க வித்தியாசமன ஹோட்டல் இருக்கு

  • @aravindanm8224
    @aravindanm8224 3 ปีที่แล้ว +5

    புத்தூர் bro....nama area kitta than sema hotel...

  • @charchilvictor4231
    @charchilvictor4231 3 ปีที่แล้ว

    vanthathu thaan vantheenga appadiyae chidambaram kamala vilaskum,new moorthy cafe visit panna paarunga irfan anna

  • @dorabujiofficial4100
    @dorabujiofficial4100 3 ปีที่แล้ว +1

    Bro ninga oru video vaa 20minute poduringa ithu over ah illaya ungalukku😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😠😠😠😠😠😠😠😠😠🤬🤬🤬🤬🤬

  • @ram_dukestr6187
    @ram_dukestr6187 3 ปีที่แล้ว +28

    அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கம் அனைவரும் அவர்களது வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் வெளியே சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயம் அணிவது நல்லது

  • @mugeshgopi1459
    @mugeshgopi1459 3 ปีที่แล้ว +4

    Bro Nala sapuderenga but health romba முக்கியம் கொஞ்சம் control ahh sapdunga 😊😊😊

  • @mydesiredrecipe3537
    @mydesiredrecipe3537 3 ปีที่แล้ว +10

    I had this too.. and this vdo brings me lots of sweet memories on that day!!!

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION 3 ปีที่แล้ว +1

    புத்தூர் ஜெயராமன் கடை இந்த பகுதியில் ரொம்ப பேமஸ்

  • @Hajalalpet
    @Hajalalpet 3 ปีที่แล้ว +2

    இறால் ப்ரை தான் ரொம்ப ஸ்பெசல் இங்கே ❤️

  • @kukilans552
    @kukilans552 3 ปีที่แล้ว +14

    Is really best hotel in near Chidambaram Vera level food irukum 🥰

  • @SureshKumar-ss6jt
    @SureshKumar-ss6jt 3 ปีที่แล้ว +6

    Bro we should not eat curd combining with non vegetarian food.

  • @ilovejesusstatussongchanne978
    @ilovejesusstatussongchanne978 3 ปีที่แล้ว +10

    சூப்பர் அண்ணா 👍 🐠🐠 👌 வேற லெவல் வீடியோ மாஸ்

  • @kharinigeetha7942
    @kharinigeetha7942 3 ปีที่แล้ว

    Enga uruku vandhu review pannathu evlo happya iruku

  • @sivaram-gm3su
    @sivaram-gm3su 3 ปีที่แล้ว +2

    I'm from chidambaram and it's my favourite restaurant in nagai and cuddalore district. I'm following from 2017 that tym I was in gulf,u worked in software

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว

      Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @ubaidurrahmanrahman8271
    @ubaidurrahmanrahman8271 3 ปีที่แล้ว +5

    தம்பி புத்தூர் ஜெயராமன் கடை என்றாலே ஃபேமஸ் தான்

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 3 ปีที่แล้ว +41

    அந்த கடைக்கு விளம்பரமே தேவையில்லை 100 கிலோமீட்டர் சுத்தி எல்லோருக்கும் தெரியும்

  • @buddycharan8376
    @buddycharan8376 3 ปีที่แล้ว +4

    Anna oru naal chidambaram vangaa🤗

  • @tamijearassan
    @tamijearassan 3 ปีที่แล้ว

    Bro rombanala ethirpatha video, video sema satisfied 😌

  • @vishnuvendhan2097
    @vishnuvendhan2097 3 ปีที่แล้ว +1

    I am from sirkali ... i love u irfan .. u came here .. i am very happy . But i missed to meet u 😢

  • @sreesai6685
    @sreesai6685 3 ปีที่แล้ว +4

    எங்க ஊர் பக்கம் ஹோட்டல் செமையா இருக்கும்... சாப்பிடறதுக்கே போவோம் இங்க

  • @dhineshbabu7847
    @dhineshbabu7847 3 ปีที่แล้ว +5

    👌🏻👌🏻🤤 i love that fish bro....very tasty...😎

  • @harish.s876
    @harish.s876 3 ปีที่แล้ว +4

    Bro நாக்குல எச்சி ஊருது 🤤🤤

  • @naveensakthivel6578
    @naveensakthivel6578 2 ปีที่แล้ว +1

    Hiii unga review pathutu two days munnadi anga sapiten.... Neenga sonna alavuku lam onnum illa fish fresh aah irunthuchu.... Thayir nalla irunthuchu.... But ellam costly oru single piece fish 70 rs.... Prawn 180 .... Kuzhambu ethuvum nalla ila.... Honest aah review pannunga unga review va pathu naan eamanthuten ..... Romba costly thaan .... Unga review ku mark pota 45 thaan podalam

  • @syedjawahir9255
    @syedjawahir9255 3 ปีที่แล้ว

    Irfan bro thairu sapdaoda prawn mix pani sapduvinga nu expect pana bro because inga ulla yellarum athukaha tha povom curd prawn combination vera level la irukum