நெய் மட்டன் சுக்கா in 80 Years Old Sivakasi Nadar Hotel, Sankarankoil - Irfan's View
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2021
- #MuttonSukka #NadarHotel #irfansview
Sivaksi Nadar Mess is situated in Sankarankoil. It is one of the famous restaurant. The food was really amazing and I loved the taste of each dish.
LOCATION: goo.gl/maps/14qXBthcyM3cDhkU6
Contact For Promotion and Other Details: irfansview@outlook.com
_______________________________
My Gaming Channel - / @irfangaming1845
Website -
My Gadgets - amazon.in/shop/irfansview
______________________________
Follow me on,
Instagram Official - / irfansview.official
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா! இது எங்க ஊர் சங்கரன்கோவில்.
அப்ப போய் பாக்கவேன்டி தானே 😋
இவரை பார்க்க போன எனகிடைக்கும்😁 , பெட்ரோல் விக்கிர விலைக்கு யாரையும் தேடி போக முடியாது🤣😂நாங்கல்லாம் 1.5 data வீணா போகுதுனு youtube பார்ப்போர் சங்கம் bro😎
Thala ipa eiga irukirnga pakalam anna pls soluga na sankarankovil kovila than pls pls anna
😂
@@user-it1be4nb6u 🤣
That owner is soo humble❣️
Video la ellarum humble thaan bro
Very good guy in real too ..he and his family only use to cook..
👈👈 simple eating show. Please support. ஆதரவு தாருங்கள்.
😍❤️🤤
@@simpleeatingshow2500 kk bro
Brother my kind request Neega nirya idam poi sapadu saputu solluriga neega village cooking TH-cam chenela samachi video poduravagaloda sapadu saputu review panuga irfan brother atha vida periya oru gift antha TH-cam chenalruku irukathu enaku thonichi sonan brother both veves athigama pogum and Neega ithu varikum panatha Oru good food testa irukum then you Whises irfan brother thanks
நானும் சங்கரன்கோவில் தான் ... சிவகாசி நாடார் மதிய உணவுக்கு அருமையாக இருக்கும் ..சுல்தான் ஹோட்டல் உம் அருமையாக இருக்கும்
Naaum Sankarankovil tha☺️
Indha kadaiku yarum poga venam adhuku sulthan kadaiku poiralam biriyani half plate 180 ruba avalau worth iila
Indha kadila kariku vela solla sonna attu kidaiku vilasolluthanga
Evanga solladha yarum kekadhinga Penna sottha eluthivaikanum
Rate costly aana sapadu nalla irukum nanum sapturuken
Your explanation / review is too good . Great irfan keep going
*அம்மா சமையல்:*
உங்கள் சமையல் வாசத்தில் - அதிகம்
வீசுவது பாசம் தான்
அதிகம் நீங்கள் பறிமாறுவது - உங்கள்
அன்பை தான்
ஆதலால்
உங்கள் சமையல் - அது
உறவின் மையல்.....
This video is the best of ur videos irfan! Keep supporting to these kind of people!!🤩...all over this video is just awesome and a lovable one!❤🔥
இடையில வந்தவரு பார்க்கும் போது , சூர்யவம்சம் பஸ் -பஸ்டாண்ட் சீன் தான் ஞாபகம் வருது.
My favourite TH-cam channel Irfan's views
Super bro first time unga video paarthean vera level review 👌👌👌👏👏👏👏👏
இர்பான் சங்கரன் கோவில் 150வருடம் மாக இயங்கி வரும் சுல்தான் பிரியாணி ரிவ்யூ பண்ணுங்க அப்படியே ராஜா கடை அல்வா ரிவ்யூ பண்ணுங்க
Highlights :vera level ❤️
Hi irfan your videos is amazing and excellent video I like your video so much!!
Love ur channel bro♥️
Thalaiva semaya time keep up panra
Wow superb irfan bro.
Really a wonderful content love it.
Excellent food reviews 🥳🥳🥳🥳
Awesome place and superb video 🤩🔥💪
நானும் சங்கரன் கோவில் தான்
🙄 எனக்கு சுல்தான் ஹோட்டல் மட்டும் தான் பெஸ்ட் nu நினைச்சுட்டு இருந்தேன்
but இப்போ ஊருக்கு போனது இல்ல 5 வருசமா துபாய் லா இருக்கேன்
ஊருக்கு போன அஹா 🙈 கண்டிப்பா போய் சாப்பிடுவேன்
Time ku video podurathulla thala perfect 😎😎😎
Brother it's my home town I love this place And food is superb
Sivakasi nu thumbnail a patha udane odi varen 😍❤
Anga enaku Mutton Briyani, Mutton nei sukka 🔥🤞 favourite.... Curd + Honey finishing touch vera level la irukum. Intha 3 combo um sapta podhum vayiru full aagirum
Amazing ananaaa….
Super.thank you for the video Anna.
Welcome to SNKL thalaivaa
தட் அங்கிள்: இவன் என் அண்ணன் பையன்..
அவர்: அவர யார்னே தெரில😂
இர்பான்: 🤣🤣🤣
🤣🤣🤣
Ivanga rasame vera level la irukum athu mari neega vera engayum saptrukkave mutiyathu...😋
இர்பான் நீங்க ஏன் சென்னை டு லடாக் நடை பயணம் செல்லலாமே😊😊😊 வழியில் வரும் எல்லா கடையில் சாப்பிட்டு அதை ருசிபார்த்து வீடியோ எடுத்து இரவு தங்கும் நேரத்தில் வீடியோ எடிட் பன்னி யூடுபே போட்டு காசு பாக்கலாம்👍👍👍💪 3000 KM நடந்தால் உடம்பு எம்புட்டு சாப்பிட்டிலும் ஒன்னு தெரியாது 👌👍💪 உடம்பு குறைந்து vidum 💪விடியோவும் போட்டமாதிரி 👍போகும் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்😊 ஒரு 6 மாசத்துல life change ஆகும் 👍👍
Vera level 🔥🔥🔥🌠🌠🌠
Intha vera level thaandi vera yethavuthu sollupa food reviewer....
Mouth watering video Irfaan...
Superb bro …. Keep rocking 😇
Congrats bro for ur engagement
Hi bro all your video super and taste explanations fantastic.
Owner hospitality ❤️😊
எங்கள் ஊர்.... ❤️
Irfan bro adi dhoool
Bro ur looks like my brother i like ur all videos supeb bro
Congrats for ur engaged 💍💍💐💐💐💐💐
Vere level bro excellent
The guy who is accompany irfan is so natural giving space to rfan to review meanwhile going with flow and glad that he ate all items which it served on his leaf , Irfan madiri waste panala :D
Vera level bro
Sankarankovildhan yenga oor thalaiva epo vandhinga 🔥
Vera 11 bro😍😍
சூப்பர் 💐 அந்த பக்கம் வந்தா கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தான் செல்வோம்...
Vera lvl 💥⚡
Super Irfan Vera level wow
Bro my netive .....my all time fovrit nei chukka vera leval'ah irukum
Super keep it up ananaaaa….
Awesome spread of food
Love from sankarankovil 💝💝
Enake avaru yaarunu therila... Ultimate thalaivaaa🤣🤣🤣
Sankran kovil sulthan hotel mutton briyani famous bro.
Supper bro vera lavel food Irfan, s bro vera maari 💞💗❤️❤️👍🙏❣️😍💘😋😋😋
kavinuppu hotel la vera lvluu adichikkave mudiyaathu🔥👌
Irfan bro naa kuwait 🇰🇼 la irukken enga nalla sappade kedaikkathu unga vediyo pakkum pothu oorukku vanthuranum pola irukku bro 😋😋😋😋🥺🥺🥺🥺🥺🥺😥😥😥😥
Bro apdiye Rajapalayam la Selvi hotel la taste panitu poirukanga
Irfan welcome to our sankarankovil Must try Sultan hotel briyani and chicken sukka and also try lolypop chicken in zakkariya hotel tastes awesome
Super nalla ad
Vera level bro❤
வாப்பா சாப்பாட்டு ராமா கடைசில கந்தக பூமிலயும் கால பதிச்சு காத்து வாங்க வந்துட்ட போல சிவகாசி தங்களை அன்புடன் வரவேற்கிறது 😇😇😇😇
Love from Hyderabad ❤️🔥
Vera level volgs
Vanakum Irfan food looks great good review love from South Africa 👌👍
Bro nanum sankarankovil than neeinka vantha thu inka yaruikum theriyathu bro na unka big fan
Content thala❤️🔥
Pro enga urkku vanthathukku thanks
Enaiku thala vantha enga uruu❤️❤️
Bro tirupur la josh meen kadai try pannunga
மகாபிரபு உங்களுக்கு ஹோட்டல் காரன் சாப்பாடு போடுதான்
TH-cam காரன் காசு போடுதான்
பிரமாதம்...
Hotel காரனும் காசு போட்டுதான்..
@@surendhars2501 🤣🤣😂😂
@@surendhars2501 athan growth 🔥
@@surendhars2501இது வேரயா
All result.. Doctor ku irfan kasu poduthan..
Q😂🤣🤣🤣
ஊழி மீன் ❤️
Hi, irfan I'm kafeel. (K.A) from vaniyambadi, thirpattur district. Nearly yelegiri Hill's One visit our town... Biryani avelable our town vera level.
Vara level bro keep rocking 🔥🔥
Enga ooru sapadu ....yeppayum semma taste ah irukum...
Fan frm keralaaa... Keep going brother vere levelaaarkke
15:15 history learning movement 🧖🧖
evening time la bustand pakkam mani annan kadai ku ponga suda suda bajji sukkapi thayir vadai..saptu parunga..
Semma bro
Vera level bro niga 😍😍
Irfan sankaran kovil vandhutta next month video kandipa Diwali Crackers videos undu...
Congrats
Awesome Bro
Irfan anna eppa than ungada kaliyana sappadu video warum solunga pa
Super Anna!!
Bro solliruntha ungala pakura chance enakk kedachurukku
Bro today ungala pathuten nerla.🤩
Vera level la iruku bro😎
Irfan thalaivaa 😍
Good luck bro
இங்கு மட்டன் பிரியாணி பில்டர் காபி க்கு வழங்கப்படும் கிண்ணத்தில் கொடுப்பார்கள் விலை Rs 180/- நன்கு திருப்தியாக சாப்பிட மூன்று பிரியாணி ஆர்டர் செய்ய வேண்டும், 3x180=540/-
இது போன்ற நபர்கள் நடத்தும் உணவகங்களை ஆதரித்தால் எதிர்காலத்தில் சங்கு அளவில் உணவு வழங்குவார்கள் அதையும் ஆதரித்து இது போல ஓசிப்பிரியர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டு நம்மை திசை திருப்பி உள்ளே அனுப்பி விடுவார்கள், இவருக்கு பரிமாறப்படும் அனைத்தையும் சாப்பிட்டால் எப்படியும் Rs 3500- 4000 வரும், சமீபத்தில் சாப்பிட்டோம் மிக மோசமான அனுபவம் கிடைத்தது.
In food vlog , you are the best in TN.......
Excellent bro
Indha hotel la 2 weeks back dhan food inspection nadandhuchu, kettupona chicken potadhukku fine potutu ponanga. Andha image ah maathadhan ungala video poda sonnanga pola. Sankarankoil la Sultan biryani dhan idhavida famous, next time vandha saapdunga
Bro athu vera hotel bro athu Sivakasi nadar hotel 18 types dhosa kadaiku opposite LA ulathu bro antha hotel kum intha hotel kum no link
Super bro Vera level Bro
Nanum antha uru than bro sulthaan briyani and haamsaa must try bro 🙏🥰
Super irfan bro 🥰🥰🥰
bro ennoda thalluvandi kadaiya reveiw pannuveengla bro
Now sankran kovil erkinga?
Hi bro super and nice video
Vera lavel
எங்க ஊரு அண்ணா ரொம்ப நன்றி