வணக்கம் குருஜி. எங்களைப்போன்றோருக்கு இந்த சுக்கிர பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மணிநேர வீடியோவில் மொச்சை பரிகாரம் கூறினீர்கள் நான் எத்தனைமாதம் என்பதை மறந்துவிட்டேன்.இன்றைய வீடுயோ எனக்காகவே நன்றி குருஜி.
@@Karthikeyan-im2cl கடந்த சிலவருடங்களாக ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. குருஜியின் கட்டுரைகள் வீடுயோக்கள் நேரலை அதிகம் பார்க்கிறேன். நேரலையில் பதில் கிடைக்கவில்லை.
Enoda guru sir neenga.dailum morning unga rasipalan pathudu the sir enoda antha daye start panavey seivn sir. Enku jothidam pathi na neriya visyam theriya asai padren sir.enku jothidam pathiya kurioukal,parikarangal jothida muraila iruka book name solunga sir.unga answer kaga waiting sir
@@sinthanaipugalendhi8418ur son seem to be a true , calm person… his character is good bcos of placement of guru in lagnam. Does he work in medical field like dental?
@@AathmikYogaMy dob 13.06.1996 Evening 5pm mesa rashi karthigai natchathiram..enaku epo marriage agum..love or arranged marriage??future life epdi irukum nu sollunga...
குருஜி எனது பெயர் முருகன் கன்னியாகுமரி மாவட்டம். பிறந்த குழந்தைகளுக்கு திருக்கணிதப்படி ஜாதக எழுதவேண்டுமா வாக்கிய பஞ்சாங்கப்படி ஜாதக எழுதவேண்டுமா. எனது ஜாதகம் வாக்கிய பஞ்சாங்கப்படி உள்ளது அதை திருக்கணிதப்படி மாற்ற வேண்டுமா. எனது ஜாதகம் எழுதி 42 வருடங்கள் ஆகிறது.
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true
அய்யா, என் மகனுக்கு குடும்ப வாழ்க்கை உண்டா? எப்போது? 1974, ஆயில்யம், மகர லக்னம். இடம் சென்னை. மிகவும் நொந்துபோய் இருக்கிறோம். தயவு செய்து பதில் சொல்லுங்கள் அய்யா. நன்றி
மிக்க நன்றி குருஜி அய்யா. உறவினர்களிடம் மிகவும் அவமானப்பட்டு நிற்கிறோம்.வம்ச விருத்தியே எங்களுக்கு இல்லை என்கிறார்கள். உங்கள் பதில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது அய்யா. நன்றி
Guruji. my daughter is 32 years old , her date of birth is ,19-August-1988, 1.35AM, miduna lagna,Swathi nakshatra,tula rasi. . I lost everything in business and my daughter is taking care of me and my family .she is getting alliances but when she says she wnats to take care of us they r running away from that place .. it makes us to feel guilty.will she ever get married .
குருஜி அய்யா என் இளைய மகனுக்கு திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு அல்லது சொந்த தொழில் உண்டா? 1975, சத்யம், கடக லக்னம், இடம் சென்னை. மிகவும் அவமானப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தயவு செய்து பதில் சொல்லுங்கள் குருஜி. நன்றி
அய்யா என் இளைய மகனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டா? 1975, சத்யம், கடக லக்னம், சென்னை. இன்னும் திருமணம் மற்றும் வேலைவாய்பு இல்லை. பதில் கிடைக்குமா அய்யா?
வணக்கம் குருஜி - win tv பார்க்க வேண்டும் என்றே TATASKY இக்கு மாறினோம் ஆனால் இப்பொது tatasky platform இல் இருந்து வின் டிவி நீக்கப்பட்டது மற்றும் sun dth, videocon dth யிலும் தெரிவதில்லை. மேலும் சன் லைப் தொலைக்காட்சியிலும் 6.30 மணிக்கு நீங்கள் பேசுவது untime குருஜி 6.30 மணிக்கு பார்க்கணும்னா அதற்க்கு முன்னேற எழுந்து நடை பயிற்சி சென்று வந்து பார்ப்பது நடக்காத செயல். மறுபடியும் 7.30 மணிக்கு மற்றம் செய்ய ஆவண செய்ய வேண்டுகிறோம் குருஜி.
வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.
Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli Mahadevan, ChennaI,, Good evening Guruji .How is sukra dasa to me. 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
DOB- 27/1/2003-7:02 pm.Place-Sarni, MP. Preparing for neet exams and I am in 12th class,Will my career be successful in medical.Will dad continue job?🕉🕉🕉🕉🕉
சகோதரியே., உங்களுக்கு மீண்டும் பதில் தருகிறேன்., நீங்கள் மருத்துவர் ஆக வேண்டும், பல ஆயிரம் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது உங்களின் பூர்வ புண்ணிய கர்மாவின் செயலும் அதுவே., உங்கள் தந்தைக்கு எந்த ஒரு சிறு குறையும் இல்லை., உங்களால் அனைத்து வித புகழும் பெறுவார்.
@@marichamy13579 வணக்கம் சகோதரரே என் கணவரின் ஜாதகத்திற்கு தாருங்களேன்.27.3.75பகல் 1.10.கன்னிராசி ஹஸ்தம் நட்சத்திரம் கடகலக்னம் திருமணம் ஆகி 19வருடங்களாக நான் நோயாளியாகவே இருக்கிறேன் தற்போது அவருக்கு ஆறாம்அதிபதி தசைநடக்கிறது.11வருடங்களாக கடன் சகோதரர்களே எதிரிகளாய் மாறினார்கள். இனிமேல் வாழ்க்கை எப்படி இருக்கும் சகோதரரே.
@@கல்பனாதேவி அம்மா., நீங்கள் பார்த்த போது., சிம்ம லக்னத்திற்கு ஆகாத ராகு தசா முடிவில் இருந்ததால்., 3/2020 முதல் தான்., சிம்ம ல - புத்திர பாக்கியம் தரும் குரு தசா ஆரம்பமானது, எனவே, குரு தசா, 7-வது அதிபதி சனி புக்தி முதல் சிறப்பாக அமையும்., அந்நிய உறவில்தான் அமையும்.
Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli Mahadevan, ChennaI,, Good evening Guruji .How is sukra dasa to me. 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli Mahadevan, ChennaI,, Good evening Guruji .How is sukra dasa to me. 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு மாலை நேர வணக்கம்
Excellent guruji thanks guruji
வணக்கம் குருஜி. எங்களைப்போன்றோருக்கு இந்த சுக்கிர பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மணிநேர வீடியோவில் மொச்சை பரிகாரம் கூறினீர்கள் நான் எத்தனைமாதம் என்பதை மறந்துவிட்டேன்.இன்றைய வீடுயோ எனக்காகவே நன்றி குருஜி.
@@Karthikeyan-im2cl நான் திருமணம் ஆனவர் சுக்கிரன் ஆறில் மறைந்துள்ளார் ஆதலால் இந்த பதிவு இரு குழந்தைகள் உள்ளனர்.
@@Karthikeyan-im2cl உங்களுக்கு ஜோதிடம் வருமா .
குருஜி சொல்லும் பாவத்துவம் எனக்கு பொருந்தி வருகிறது
@@Karthikeyan-im2cl கடந்த சிலவருடங்களாக ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. குருஜியின் கட்டுரைகள் வீடுயோக்கள் நேரலை அதிகம் பார்க்கிறேன். நேரலையில் பதில் கிடைக்கவில்லை.
@@Karthikeyan-im2cl 5.6.81.pm11 கடகராசி பூசம் நட்சத்திரம் மகரலக்னம். கயத்தார்.
Enoda guru sir neenga.dailum morning unga rasipalan pathudu the sir enoda antha daye start panavey seivn sir.
Enku jothidam pathi na neriya visyam theriya asai padren sir.enku jothidam pathiya kurioukal,parikarangal jothida muraila iruka book name solunga sir.unga answer kaga waiting sir
Jathagam vachu sambadikuranga
Ayya. Dob. 04/10/1986. Star. Hastham.Rasi. Kanni. When is my marriage date?
Vanakkam guru ji
நன்றி சார்
பல நாள் முயற்சி குருஜி:yt::yt:.12/06/1994 11:35Am தூத்துக்குடி.புதன் தசை எப்படி இருக்கும்.என் ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் எப்பொழுது?சொந்த வீடு?
Nandri vazgha Valamudan
Hai super
10-05-2001. 6:05am. என் பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் மாற்றம் வருமா வராதா சுக்ர திசை எப்படி.....
குருஜி உச்சகுரு பார்த்த வளர்பிறைசந்திரன் 6ம் பாவகத்தில் ஒளிச்சிதறல் விழுமா இன்றாவது பதில் சொல்லுங்க குருஜி
Dob 23.01.90,
Time. 5.19 pm, Tuesday
Birth place. Chennai
Kalyanam eppodu nadakkum,
Enna pariharam seiya vendum
My son’s dob
23 .01.1990 , Tuesday,
5.19pm, Chennai,
Kalyanam eppodu nadakkum, enna pariharam seiya vendum
@@sinthanaipugalendhi8418ur son seem to be a true , calm person… his character is good bcos of placement of guru in lagnam. Does he work in medical field like dental?
@@AathmikYogaMy dob 13.06.1996
Evening 5pm mesa rashi karthigai natchathiram..enaku epo marriage agum..love or arranged marriage??future life epdi irukum nu sollunga...
அய்யா என் இளைய மகனுக்காக கேட்டிருந்தேன்.தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பதில் கிடைக்குமா அ ய்யா?
Vanakkam guruji,en payer jeyapaul 28.10.1989 ,7:15 am. Thirumanam eppothu nadakkum
குருஜி எனது பெயர் முருகன் கன்னியாகுமரி மாவட்டம். பிறந்த குழந்தைகளுக்கு திருக்கணிதப்படி ஜாதக எழுதவேண்டுமா வாக்கிய பஞ்சாங்கப்படி ஜாதக எழுதவேண்டுமா. எனது ஜாதகம் வாக்கிய பஞ்சாங்கப்படி உள்ளது அதை திருக்கணிதப்படி மாற்ற வேண்டுமா. எனது ஜாதகம் எழுதி 42 வருடங்கள் ஆகிறது.
வாக்கியம் வேண்டாம். திருக்கணிதமே துல்லியம்.
Well Said Guruji
ஐயா குரு சுக்கிரன் கும்ப லக்னம் 6இல் செவ்வாய் வக்ர பார்வை குரு சுக்கிரன் மீது என் பேரனுக்கு 11 Feb 2010 8.15am Chennai
திருமணம் எப்போது நடக்கும் வர கணவர் நல்ல உத்தியோகத்தில் இருப்பாரா 9.7.1985 காலை11.42 சேலம் sukeren திசை யோகம் tharuma இல்லையா என்று கூறுகள்
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true
I'm single boy
திருமணம் ஆகிவிட்டதா
Hi ur name, caste and place pls
Super
Good. Sir
Thank you
அய்யா, என் மகனுக்கு குடும்ப வாழ்க்கை உண்டா? எப்போது? 1974, ஆயில்யம், மகர லக்னம். இடம் சென்னை. மிகவும் நொந்துபோய் இருக்கிறோம். தயவு செய்து பதில் சொல்லுங்கள் அய்யா. நன்றி
ஐயா வணக்கம் ஆண்டவன் அருளால் விரைவில் குடும்ப வாழ்க்கை அமையும் நன்றி வணக்கம்...
மிக்க நன்றி குருஜி அய்யா. உறவினர்களிடம் மிகவும் அவமானப்பட்டு நிற்கிறோம்.வம்ச விருத்தியே எங்களுக்கு இல்லை என்கிறார்கள். உங்கள் பதில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது அய்யா. நன்றி
Date of birth.. date of time... birth place kodunga....naan parthu solren
Vera level
Enaku seekirama kalayanam aganum sir
Hi 👍
Guruji. my daughter is 32 years old , her date of birth is ,19-August-1988, 1.35AM, miduna lagna,Swathi nakshatra,tula rasi. . I lost everything in business and my daughter is taking care of me and my family .she is getting alliances but when she says she wnats to take care of us they r running away from that place .. it makes us to feel guilty.will she ever get married .
Sir check her horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
@@alliswellsaisai1422 thank u sir..I will find it
@@MsGayathri19 sir it's in onlineastro check it sir
Chant viral Mal anindu thirupugal daily 21times +. நிலங்கேல் மேகத்தின் மயில் மிது திருப்புகழ்
உங்கள் மகள் திருமணம் ஆகி விட்டதா
Dob:14 1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and 2nd marriage and future. Annamalai kanchipuram.
2022 ஜனவரி மூஃதல் திருமண வாய்ப்பு கை கூடி வரும் இரு ஆண் குழந்தைகள் உண்டு
காரணம் & விளக்கம் அளிக்க முடியுமா? நன்றி ஐயா
D.o.b. 13/01/1983.time.6am.danusu rasi. Danusu lagnam. Pooradam mudhal paadam. Chevva dasa. Sukra bukthi.sir enaku eppo job kidaikum and marriage eppo nadakum sir.pls reply my answer sir🙏
Ur name, caste and place pls
Hi
O6/07/1990 time 9.59pm when is the marriage
திருமணம் ஆகிவிட்டதா
Makaram laganam, makaram rasi, 1th moon,2 guru, 3 ragu, 8 sun, 9 mercury kethu, 10th sukiran, 11th sani, 12th chevvai , no marriage, no proper job, 35 age running? Pls reply 😂😂😂😂😂😂😂
Bro your time of birth date of birth and place of birth
குருஜி அய்யா என் இளைய மகனுக்கு திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு அல்லது சொந்த தொழில் உண்டா? 1975, சத்யம், கடக லக்னம், இடம் சென்னை. மிகவும் அவமானப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தயவு செய்து பதில் சொல்லுங்கள் குருஜி. நன்றி
அய்யா என் இளைய மகனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டா? 1975, சத்யம், கடக லக்னம், சென்னை. இன்னும் திருமணம் மற்றும் வேலைவாய்பு இல்லை. பதில் கிடைக்குமா அய்யா?
அய்யா எனக்கு இன்னும் தங்களின் பதில் கிடைக்கவில்லை அய்யா.
12.12.1991 காலை 6.35 மணி திருமணம் எப்பொழுது நடக்கும் ஐயா
Birth place
Hi, Any one can tell that where is in kalathinathan temple location please...
Kalakasthi ta.... Avaru solraru
குருஸிவணக்கம். அஷ்ட மகுரு.அஷ்டமசனி
புதன் திசை
புதன்புத்திஇப்பொழுதுதிருமணம். எப்பொழுது திருமணம். நடக்குமா. தயவுகூருங்கள்
துலாம் ராசி சித்திரை நட்சத்திர 3பதம் 1994 திருமணம் எப்போது நடக்கும்
Hi I'm boy na kalyanam panikra ungala
7:40 main details
வணக்கம் குருஜி - win tv பார்க்க வேண்டும் என்றே TATASKY இக்கு மாறினோம் ஆனால் இப்பொது tatasky platform இல் இருந்து வின் டிவி நீக்கப்பட்டது மற்றும் sun dth, videocon dth யிலும் தெரிவதில்லை. மேலும் சன் லைப் தொலைக்காட்சியிலும் 6.30 மணிக்கு நீங்கள் பேசுவது untime குருஜி 6.30 மணிக்கு பார்க்கணும்னா அதற்க்கு முன்னேற எழுந்து நடை பயிற்சி சென்று வந்து பார்ப்பது நடக்காத செயல். மறுபடியும் 7.30 மணிக்கு மற்றம் செய்ய ஆவண செய்ய வேண்டுகிறோம் குருஜி.
Tv or setup box la record pani late a pathukura option irukum sir
வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.
பழைய தொகுப்பாளர் எங்கே....
Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
Mahadevan, ChennaI,, Good evening Guruji .How is sukra dasa to me. 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
DOB- 27/1/2003-7:02 pm.Place-Sarni, MP. Preparing for neet exams and I am in 12th class,Will my career be successful in medical.Will dad continue job?🕉🕉🕉🕉🕉
சகோதரியே.,
உங்களுக்கு மீண்டும் பதில் தருகிறேன்.,
நீங்கள் மருத்துவர் ஆக வேண்டும், பல ஆயிரம் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது உங்களின் பூர்வ புண்ணிய கர்மாவின் செயலும் அதுவே.,
உங்கள் தந்தைக்கு எந்த ஒரு சிறு குறையும் இல்லை.,
உங்களால் அனைத்து வித புகழும் பெறுவார்.
@@marichamy13579 வணக்கம் சகோதரரே என் கணவரின் ஜாதகத்திற்கு தாருங்களேன்.27.3.75பகல் 1.10.கன்னிராசி ஹஸ்தம் நட்சத்திரம் கடகலக்னம் திருமணம் ஆகி 19வருடங்களாக நான் நோயாளியாகவே இருக்கிறேன் தற்போது அவருக்கு ஆறாம்அதிபதி தசைநடக்கிறது.11வருடங்களாக கடன் சகோதரர்களே எதிரிகளாய் மாறினார்கள். இனிமேல் வாழ்க்கை எப்படி இருக்கும் சகோதரரே.
@@subbulakshmi5139
அம்மா .,
குரு தசா, சூரிய புக்தி - 12/2020 முதல் விடுதலை கிடைக்க வழி உருவாகும்.
அம்மா.,
பெளர்ணமி யோகம் நடைபெறவிருப்பதால்.,
01/2021 முதல் உங்களின் பொற்காலம் ஆரம்பமாகிறது.
@@marichamy13579 sir unga phone no please
Ithu mattum ila, appa periya Kadan pannitaalum paiyanuku mrg aagathu😂😂😂😂😢😂😂😂😂😂
நன்றி நன்றி 🙏🙏🙏
ஐயா தம்பி Dob 7 5.1989. 1.27 pm திருமணம் எப்போது நடக்கும் ஐயா?
06/2021 முதல் குரு தசா, சனி புக்தி ,சுக்-அந்தரம் -
முயற்சிக்கலாம்.
@@marichamy13579 மூன்று வருடங்களாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இன்னும் அமைய வில்லை சரியாக எப்போது திருமணம் சகோ.
@@கல்பனாதேவி அம்மா.,
நீங்கள் பார்த்த போது.,
சிம்ம லக்னத்திற்கு ஆகாத ராகு தசா முடிவில் இருந்ததால்.,
3/2020 முதல் தான்.,
சிம்ம ல - புத்திர பாக்கியம் தரும் குரு தசா ஆரம்பமானது,
எனவே,
குரு தசா, 7-வது அதிபதி சனி புக்தி முதல் சிறப்பாக அமையும்.,
அந்நிய உறவில்தான் அமையும்.
@@marichamy13579 மகிழ்ச்சி சகோ.நன்றி🙏🙏🙏
@@marichamy13579அண்ணா ரஞ்சித் 29 10 95.....7.40am. மயிலாடுதுறை எப்போது திருமணம். அழகா பெண் அமையுமா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir plz reply thanks 🙏
குருஜிவணக்கம்27. 11.1988காலை7.25மிதுனம்அஷ்டமகுரு.அஷ்டமசனி.எப்பொழுதுதிருமணம்நடக்குமாதயவுகூருங்கள்
Ur name, place and location pls
Jathagam full fake
நன்றி ஐயா
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram
Super
Hi
Hi Dhana Lakshmi Happy Tamil New Year