அருமை அருமைங்க தீனா...உங்க வீடியோ எடிட்டிங் மிக அருமை... நீங்கள் எங்கள் இல்லத்தில் வந்து என் வீடியோ உங்கள் சேனலில் கொடுத்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன்.உங்களின் கடின உழைப்புக்கு உங்களின் புகழ் பரவி உங்கள் சேனல் மென்மேலும் சிறக்க சரசம்மாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
அம்மா நீங்க செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்தலாமே?குறிப்பிட்ட பிராண்டுக்கு விளம்பரம் செய்வது போல் உள்ளது.அல்லது நீங்க பயன்படுத்திய எண்ணெய் நல்ல தரமானதாக இருக்குமா னு சொல்லுங்க நானும் பயன்படுத்தலாமா?
ஒரு உணவு வகைகளும் உடம்புக்கும் நல்லது அனைவரும் ருசித்து சாப்பிடக்கூடிய ஒன்று மிகவும் அருமைங்க தீனா.. சரஸ்வதி அம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏❤️🤝👏👏👌👍❤
தீனா திறமையானவர்களை ஒவ்வொரு ஊரிலும் தேடிப்போய் அவர்களிடம் அழகாக உரையாடியபடியே viewers க்கு சமையல் செய்து காட்ட வைத்து பிறகு அதை ரசித்து ருசித்து நீங்கள் சாப்பிடும் அழகே தனி தீனா.மிக நல்ல முயற்சி. எவ்வளவு செலவு செய்து இதற்கு மெனக்கெடனும் என்பது புரிகிறது. உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Vendhya kulambu soooooper Saraswathi 💐💐. இருவரது உரையாடலும் அருமைங்க.தீனா அவர் சேனல் மூலம் தமிழ் நாட்டின் பாரம்பரிய சமையலை செய்து காண்பிப்பது மிகவும் அருமை. தீனாவிற்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐
En paatti ku 95 vayasu anna avangaluku kai kaal mutti valinu sonnadhe illa ippovum ezhundhu nalla nadapanga avanga eppo puli kuzhambu vathal kuzhambu sapdum bhodhu 2 table spoons nallennai or ghee potu than sapduvanga reason behind is oru correct ana fat venumnu than exact ah sonna for lingaments nanum ippo atha follow pandren en paatti solli kudutha nalla vishayam. Thank u anna❤
கொங்கு ஸ்டைல அரைச்சு விட்ட வெந்திய குழம்பு சூப்பரா செஞ்சு கலக்கிட்டீங்க.... தீனா சாரு நீங்களும் சேர்ந்து செய்யறது பார்க்க கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது... மீண்டும் இதுபோன்று பார்க்க வேண்டும்...🎉 நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் மா...❤love you always
மலர் விரிந்து மணம் வீசும் மாலை வணக்கம் தீனா சகோ ண் ஜூலி சிஸ்டர்... முதல் இன்று வரை தங்கம் கால்மார்க் போல அண்ணா உங்கள் திறமைகளின் மலர்ந்த உழைப்பின் தரம் நிறைந்த புன்னகைகள் .. எந்த பணியுமே பொறுமையும் ஒற்றுமையுடனும் செய்தால் அது வெல்லும் என்பதை செயல் வழி விளக்கிடும் என் அண்ணா ண் அண்ணி அவர்களுக்கு அன்பின் மலர்கொத்தும் புன்னகையின் வாழ்த்து பூங்கொத்தும்.. திரைகடலோடி திரவியம் தேடு என்பது போல சமையல்கலையை அதன் நிறைவை கண்கள் விரியும் காட்சிபடுத்தி திறமையானவர்களை ஊக்குவிப்பது உங்கள் இருவராலுமே முடியும்.. தீனா ணா ஜீலி சிஸ் அன்பின் கடல் நீங்கள்..அதன் வழி நிகழும் நிகழ்வுகள் அனைத்திலும் உண்மைத்துவத்தின் பொக்கிஷங்கள் சிறப்பாக... பயணங்கள் அழகானதுதான்...ஆயத்தங்கள் சற்று கடினமே..இருந்தும் உங்கள் குழு மற்றும் அக்கா குழு இணைந்து அனைத்து பயணத்தின் சிறப்பை தருவது மிக சிறப்பு..சிலை போல மிக அழகு ஒவ்வொரு காணொளியும்...வாழ்த்துகள்..அனைத்து விருதுகளும் பயணிக்கும் உங்களை நோக்கி... சரசுங்க மா..உங்கள் சமையல் காணொளிகள் என்றும் அரோக்கியம் சார்ந்தே இருக்கும் ..இன்றைய வெந்தயகுழம்பும்... இன்னும் பல சிறப்பு விருந்தினருடன் உங்களை உங்கள் சமையலை காண ஆசை.. தீனா ணா ண் நீங்கள் இருவரும் குடும்பத்தில் ஒருவர் போல மிக பாசமாக இருந்தது பார்க்க மகிழ்வாக இருந்தது.. நன்றிகளும் வாழ்த்துகளும். வாழ்க மகிழ்வுடன்...
Thekata Thekata kongu samayal koduthuirukinga Mr Dina, innum receipie from kongu side koduinga, daily waiting for your video, very eager to meet you sometimes
Hello sir Venthaya kulambu sarasu super ra senju kalakitanga avnga podi eallam semmmmma nan eipa athan use pannitu irukean sir nenga vanthu eanga karur special sarasu samayal kuda seitha kulambu super sir romba santhosa ma iruku vallthukal 🎉
புலி அதிகமாக சேர்த்துற பொருள் அனைத்தையும் நல்லெண்ணெய் சேர்த்துவது சிறப்பு. கொங்கு மண்டலத்தில் வெங்காயத்தையும் தேங்காயும் நல்ல வதக்கிக்கிய பிறகு தான் செய்கிறார்கள். ஆனால் மூன்று நாள் நாலு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
Hi Dheena sir , Sarasu Amma kuzhambu parkave mouthwatering, but one doubt, masala varuthu araichi poturukinga , athe ingredients irukura Puli kuzhambu podi en podanum , rendu la ethavathu onnu pota pothatha
Hai Deena sir!, how are you?, Iam fine, from Kalyani,mulanur, nalaikku venthya kulambu saithu parthuvittu, ungalukku cammants pannugiren, thanks!!*****
It's very very very good Sarasu maa❤❤❤❤❤❤❤❤❤❤ Vendayam kuzhambu paakum bodhu Namba Salem la meet pannadhu nyabagam vandhuchu ❤❤❤❤❤ Happy and proud to see you in Chef Deena sir TH-cam channel❤❤❤❤❤ I am waiting for more to come... All the best😊😊😊😊😊
அருமை அருமைங்க தீனா...உங்க வீடியோ எடிட்டிங் மிக அருமை... நீங்கள் எங்கள் இல்லத்தில் வந்து என் வீடியோ உங்கள் சேனலில் கொடுத்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன்.உங்களின் கடின உழைப்புக்கு உங்களின் புகழ் பரவி உங்கள் சேனல் மென்மேலும் சிறக்க சரசம்மாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
We like sarasus samayal.
Am alamu asafoetida andal daughter.super video amma
romba Nandri Ma!
அம்மா நீங்க செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்தலாமே?குறிப்பிட்ட பிராண்டுக்கு விளம்பரம் செய்வது போல் உள்ளது.அல்லது நீங்க பயன்படுத்திய எண்ணெய் நல்ல தரமானதாக இருக்குமா னு சொல்லுங்க நானும் பயன்படுத்தலாமா?
ஒரு உணவு வகைகளும் உடம்புக்கும் நல்லது அனைவரும் ருசித்து சாப்பிடக்கூடிய ஒன்று மிகவும் அருமைங்க தீனா.. சரஸ்வதி அம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏❤️🤝👏👏👌👍❤
.6
9😅⁹
Chefdeena! Thankyou!
அருமையானசமையல்
பதிவுகள்! உடல்நலம்பேணும்
உதவிடும்சாப்பாட்டுவகைகள் ! பழையமுறைதிரும்பும்
சாப்பாட்டுவகைகள்! சரஸ்வதிஅம்மாவுக்கும்நன்றி!
அம்மா சொன்னது அனைத்தும் உண்மை இருக்கிறது நன்றி வணக்கம்
தீனா திறமையானவர்களை ஒவ்வொரு ஊரிலும் தேடிப்போய் அவர்களிடம் அழகாக உரையாடியபடியே viewers க்கு சமையல் செய்து காட்ட வைத்து பிறகு அதை ரசித்து ருசித்து நீங்கள் சாப்பிடும் அழகே தனி தீனா.மிக நல்ல முயற்சி. எவ்வளவு செலவு செய்து இதற்கு மெனக்கெடனும் என்பது புரிகிறது. உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Romba Nandri!
வெந்தயம், வெந்தயக்கீரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋. இதெல்லாம் தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் உணவு.
மிக அருமை. சாப்பிடத் தூண்டுது. என் அம்மா, மனைவி சமையலுக்கு பிறகு சாப்பிட்ட திருப்தி.
எனக்கு பிடித்த இருவர்❤❤❤🎉🎉🎉
ஒன்றாக. 🎉🎉🎉
Good morning
Neengathaan ennoda guru sir neraya dishes unga video paathu tha kathukiten thank u
நான் வெந்தய குழம்பு செய்துபார்த்தேன். 😊 ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. ரொம்ப நன்றி.
Today senchi parthen vera level thank u chief dheena ,sarasu amma
வெந்தய குழம்பு, புளிக்குழம்பு இவைகளுக்கு சுட்ட அப்பளம் நன்றாக இருக்கும்.
Deena sir neenga taste pandra vidame alagu .🎉🎉
I tried this today. Superb. I've made vendhaya kuzhambu before, but this recipe is far far better.
Vendhya kulambu soooooper Saraswathi 💐💐. இருவரது உரையாடலும் அருமைங்க.தீனா அவர் சேனல் மூலம் தமிழ் நாட்டின் பாரம்பரிய சமையலை செய்து காண்பிப்பது மிகவும் அருமை. தீனாவிற்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐
நன்றி நன்றிங்க அன்னம் 😍
Thank you ma'am
Very tasty kulambu.thank you for sharing deena sir and sarasu mam.
En paatti ku 95 vayasu anna avangaluku kai kaal mutti valinu sonnadhe illa ippovum ezhundhu nalla nadapanga avanga eppo puli kuzhambu vathal kuzhambu sapdum bhodhu 2 table spoons nallennai or ghee potu than sapduvanga reason behind is oru correct ana fat venumnu than exact ah sonna for lingaments nanum ippo atha follow pandren en paatti solli kudutha nalla vishayam. Thank u anna❤
super
Thanks for english substitute..
இனிய வணக்கம் அண்ணா அரைத்து விட்ட வெந்தயம் குழம்பு சூப்பர் சூப்பர் அண்ணா
best combination that i like is curd rice with this gravy.. one of my favorite
கொங்கு ஸ்டைல அரைச்சு விட்ட வெந்திய குழம்பு சூப்பரா செஞ்சு கலக்கிட்டீங்க.... தீனா சாரு நீங்களும் சேர்ந்து செய்யறது பார்க்க கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது... மீண்டும் இதுபோன்று பார்க்க வேண்டும்...🎉 நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் மா...❤love you always
Yes. very taste if add gingelly oil in hot rice for puli kolambu, sambar and paruppu chutney and uppu paruppu.
Thanks for excellent kuzhanbu by Sarasu amma. Dheena Sir also had coordinated well
யநயநயநயபநய
Super super Deena venthaya kulambu pidikathavang kuda konda kondanu kettu vangi sappiduvanga Amma vaikkum oru satti shathamum kaliyaidum super 👌👌❤️
Saraswathi akka deena bro kulambu super excelent kongu samyail preasentation asathal ii like akka podi how to preparation?
superb recipe.excellent coordination between Mr.Deena & Srimathi.Sarasamma.
மலர் விரிந்து மணம் வீசும் மாலை வணக்கம் தீனா சகோ ண் ஜூலி சிஸ்டர்...
முதல் இன்று வரை தங்கம் கால்மார்க் போல அண்ணா உங்கள் திறமைகளின் மலர்ந்த உழைப்பின் தரம் நிறைந்த புன்னகைகள் ..
எந்த பணியுமே பொறுமையும் ஒற்றுமையுடனும் செய்தால் அது வெல்லும் என்பதை செயல் வழி விளக்கிடும் என் அண்ணா ண் அண்ணி அவர்களுக்கு அன்பின் மலர்கொத்தும் புன்னகையின் வாழ்த்து பூங்கொத்தும்..
திரைகடலோடி திரவியம் தேடு என்பது போல சமையல்கலையை அதன் நிறைவை கண்கள் விரியும் காட்சிபடுத்தி திறமையானவர்களை ஊக்குவிப்பது உங்கள் இருவராலுமே முடியும்..
தீனா ணா ஜீலி சிஸ் அன்பின் கடல் நீங்கள்..அதன் வழி நிகழும் நிகழ்வுகள் அனைத்திலும் உண்மைத்துவத்தின் பொக்கிஷங்கள் சிறப்பாக...
பயணங்கள் அழகானதுதான்...ஆயத்தங்கள் சற்று கடினமே..இருந்தும் உங்கள் குழு மற்றும் அக்கா குழு இணைந்து அனைத்து பயணத்தின் சிறப்பை தருவது மிக சிறப்பு..சிலை போல மிக அழகு ஒவ்வொரு காணொளியும்...வாழ்த்துகள்..அனைத்து விருதுகளும் பயணிக்கும் உங்களை நோக்கி...
சரசுங்க மா..உங்கள் சமையல் காணொளிகள் என்றும் அரோக்கியம் சார்ந்தே இருக்கும் ..இன்றைய வெந்தயகுழம்பும்...
இன்னும் பல சிறப்பு விருந்தினருடன் உங்களை உங்கள் சமையலை காண ஆசை..
தீனா ணா ண் நீங்கள் இருவரும் குடும்பத்தில் ஒருவர் போல மிக பாசமாக இருந்தது பார்க்க மகிழ்வாக இருந்தது..
நன்றிகளும் வாழ்த்துகளும்.
வாழ்க மகிழ்வுடன்...
நன்றி நன்றி அருள்செல்வி❤
மிகவும் மகிழ்ச்சி, எங்களுக்க நேரம் எடுத்து இனிமையான வார்த்தைகளால் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்!
@@SarasusSamayal நன்றிகள் மா..
@@chefdeenaskitchen எல்லா புகழும் இறைவனுக்கும் உங்கள் இருவருக்கும் சரசுங்க மாவிற்குமே...நன்றிகள்...
💐👍💐💝சிறப்பு💐 வாழ்த்துகள்
Thekata Thekata kongu samayal koduthuirukinga Mr Dina, innum receipie from kongu side koduinga, daily waiting for your video, very eager to meet you sometimes
தீனா, சரசம்மா combinational இல் வெந்தயக்குழம்பு இன்னும் மணக்குது.😊
அருமை அம்மா❤️👍🙏🙏🙏
Arumai brother 👌ungal yelimai supper👌palagum vithamum arumai👌
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
I tried it today and its ultimate!
Kuzhambu arumai chef Anna.Tq for sharing receipe👌👌🙏
Na house wife sir .chef Deena gurunathar Tirunelveli always neenga soli thantjinga really Neenga enga guru sir
i tried this recipe really nice
சமையல் சூப்பர்
SOOPER SOOPER kalukkureenga Dheena
Mouth watering...thanks to both of you.👍👍
Hello sir
Venthaya kulambu sarasu super ra senju kalakitanga avnga podi eallam semmmmma nan eipa athan use pannitu irukean sir nenga vanthu eanga karur special sarasu samayal kuda seitha kulambu super sir romba santhosa ma iruku vallthukal 🎉
🎉
Super recipe. Thank you Amma & Deena
இனிய காலை வணக்கம் தீனா பிரதர் ❤🌄💞🌷🌹
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Thanks for liking
புலி அதிகமாக சேர்த்துற பொருள் அனைத்தையும் நல்லெண்ணெய் சேர்த்துவது சிறப்பு. கொங்கு மண்டலத்தில் வெங்காயத்தையும் தேங்காயும் நல்ல வதக்கிக்கிய பிறகு தான் செய்கிறார்கள். ஆனால் மூன்று நாள் நாலு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
மிக நன்றி அருமை யாக் செய்து காண்பித்தத தஹற்கு
deena bro super 👍👍👍👍👍 valka valamudan 👍👍👍👍👍👍
அருமை வாழ்த்துக்கள்
அருமையான குழம்பு எங்கள் பாட்டி இப்படி தான் செய்வாங்க ❤❤
Nice....ellam video super ❤
tried it , excellent preparation
மிகவும் அருமையான குழம்பு. Super Chef 👍
Bro karur vanthurukenga nan miss panniten next time varapo sollunga ungala oru time nerla pakanum
Hi Dheena sir , Sarasu Amma kuzhambu parkave mouthwatering, but one doubt, masala varuthu araichi poturukinga , athe ingredients irukura Puli kuzhambu podi en podanum , rendu la ethavathu onnu pota pothatha
Wow super
Puli Kuzhambu Supporo Super Akka👌👌😋😋😍😍 Selvee 🇲🇾
Neega sapidum pothu 😋
Sir, her kitchen maintenance is the best.
Thank you so much 🙏
Karur karam Spicial Video Podunga
அருமை அம்மா ❤
Super super chef like all your channel
Hai Deena sir!, how are you?, Iam fine, from Kalyani,mulanur, nalaikku venthya kulambu saithu parthuvittu, ungalukku cammants pannugiren, thanks!!*****
Super recipe akka
வாழ்த்துக்கள் 👌
Deena sir Pollachi famos pattikolambu kaminga
Super arumai sir
Sooooooper soooper
Annapoorani sarasu amma.....
Will it not be bitter the taste of fenugreek
Dheena sir make a visit to my town. Mettupalayam on the way to ooty
Sir pulikolambu powder eppadi make pannrathu sir
Hi Deena iam waiting for ur kalaignar tv program I like u
promo paatheengala! rumba santhosam
Looks yum.
சூப்பர் மா
Very nice recepie
Will she supply to Chennai?
Annae can u share the recipe for Puzhi kulambu recipe powder .
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
Hi very tasty dish thanks for sharing
Top recipe ❤
Sir plse English sub little of ingredients it is helpful
Super
நானும் கோவைதான், எங்க அம்மா இந்த மாதிரியேதா வென்தயக்கொலம்பு வைப்பான்கே.
Any nourishment???
ரொம்ப நன்றி இருவருக்கும் 🙏🙏🙏.
Can we add big onion and make this curry
Bro super mouth watering
Super amma sapeta achaya erugu
Very very nice 👍👍
What if we don't have puli kulambi podi can we skip
Super
Tirunelveli halwa Sema sir
Welcome to karur bro...🎉 எங்க இருக்கீங்க? எப்படிங்க இருக்கீங்க?
nalam, neerga eilam epti irukeenga
Kanchipuram Mannar Biriyani recipe sir
எங்க அம்மா நன்றிங்க
Good morning Anna different types of kulmbu very nice and good vera level mass 🔥🔥❤❤🎉🎉😊😊💐🌹👋🫶🫶
Thank you so much
It's very very very good Sarasu maa❤❤❤❤❤❤❤❤❤❤
Vendayam kuzhambu paakum bodhu Namba Salem la meet pannadhu nyabagam vandhuchu ❤❤❤❤❤
Happy and proud to see you in Chef Deena sir TH-cam channel❤❤❤❤❤
I am waiting for more to come... All the best😊😊😊😊😊
Thank you Vignesh
Thank u chef.
இந்த குழம்புக்கு நல்ல எண்ணை ஊற்றி இட்லி, தோசை, சப்பாதி க்கு அருமையா இருக்கும்(நாக்குல தண்ணி ஊறுது)
Enga Amma vo ede maadiri seyvango but kathrikka poduvango supera erukku same model
Thank u sir
Supr...anna...🍫🍫