இனி எல்லோரையும் ஊக்கப்படுத்துவதே என் வேலை! - Thyrocare வேலுமணியின் அடுத்த பிளான்.. | Nanayam Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Sky Broking - api.whatsapp.c...
    27 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்த தைரோகேர் நிறுவனத்தை ரூ.4,500 கோடிக்கு விற்றிருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவரான ஏ.வேலுமணி. அவர் அந்த நிறுவனத்தை விற்றது ஏன், இனி அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
    Mr.A.Velumani, Chairman, Thyrocare, has sold his entire stake to Pharm Easy for Rs.4,500 crore. In this video Mr.Velumani elaborately explains why he has sold his company and what is next plan.
    Interview: A.R.Kumar
    Video: Sathish Kumar V
    Editing: Lenin Raj

ความคิดเห็น • 140

  • @அறம்பழகு-ந5ர
    @அறம்பழகு-ந5ர 3 ปีที่แล้ว +24

    அவரது ஆரம்பகால பேட்டியை பார்த்திருக்கிறேன். அவரது முதலீடு மிகமிக குறைவு மற்றும் அறிவு மட்டுமே பிரதானம். 27 ஆண்டுகளுக்குப் பின் விற்ற தொகை 4500 கோடி. மறுமுதலீடு 1600 கோடி. பெற்றது 2900 கோடி. விற்பனை வரி 200 கோடி கொடுத்தாலும், பாக்கி 2700 கோடி. அந்த வகையில் ஆண்டுக்கு அவரது உழைப்புக்கு 100 கோடி., ஓய்வூதியம். வெல்டன் சார்.

  • @simplysuperb5136
    @simplysuperb5136 3 ปีที่แล้ว +11

    மிக சிறப்பான உரை ஐயா. இனிவரும் நாட்களில் உங்களைப் போன்றவர்கள் ஊக்குவித்து பின்னால் வரும் தலைமுறை நன்றாக வரும் என்று நம்புகிறேன்.

  • @sethupathiongcobccwc6560
    @sethupathiongcobccwc6560 3 ปีที่แล้ว +7

    அய்யா வணக்கம் தங்களுடைய உரையை ஏற்கனவே கேட்டுள்ளேன் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் இந்தப் பேட்டி அனைத்து தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயனுள்ள தகவல்கள் வழங்கி பேருதவியாக இருக்கும்
    27ஆண்டு அனுபவமும்
    27 நிமிடங்களில் மிகவும் அருமையாக கூறியிருக்கிறீர்கள்
    #அம்மாவை பற்றிய பதிவு மிகவும்வும் நெகிழ்ச்சியாக இருந்தது
    # கோயம்புத்தூரில் நடுவில் எம்பிஏ வருகிறது என்று கூறியது ஊரின் பெருமையை உணர்ந்து
    சொன்னது
    # வாழ்க்கையின் 60 ஆண்டுகளை 3 இருபது களாக பிரித்து கூறினீர்கள் நான்காவது இருபது ஆண்டுகள் மக்களுக்கான ஊக்குவித்தல் பணி எனக் கூறினீர்கள் மிகவும் அருமை
    # கூடிய ஆசை ஐந்தாவது 20 வருடங்களுக்கு மேலும்
    நல்ல ஆரோக்கயத்துடன் திகழ்ந்து 100வது வயதில் சிறப்பு பேட்டி தர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
    வாழ்க நலமுடன் நீடூழி

    • @sethupathiongcobccwc6560
      @sethupathiongcobccwc6560 3 ปีที่แล้ว

      கடைசி வரியை என்னுடைய ஆசை என்று திருத்தி படிக்க வேண்டும்

  • @manoharank3932
    @manoharank3932 5 หลายเดือนก่อน +1

    ஐயா
    வணக்கம்
    மிகவும் அருமையான பதிவு . நீங்கள் ஒரு விவசாய பின்னனியிலிருந்து வந்துள்ளீர்கள்.
    எனவே மக்களுக்கு மிகவும் பயனுள்ள ‌அதேசமயம் மிகவும் நலிந்துள்ள விவசாயத் துறையில் முதலீடு செய்து மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி
    Retired DAE employee and
    now farmer

  • @rampandianr3350
    @rampandianr3350 3 ปีที่แล้ว +4

    நீங்கள் கம்பெனியை விரும்பித்தான் குடுதிங்களா????

  • @siddharth6043
    @siddharth6043 3 ปีที่แล้ว +3

    நானும் கோயம்புத்தூர் தான். உங்களைப் போல பெரிய தொழிலதிபர் ஆகனும் என் நினைகிறேன். உங்களைப் போன்றவர்கள் தான் ஒரு பெரிய நம்பிக்கை.

  • @mohansundaram100
    @mohansundaram100 3 ปีที่แล้ว +3

    We were friends at Bombay ( now it is Mumbai ), while he was working in our D.A.E family. My self Kumaraguru, Bhaskar, Muthukrishnan, Manimaran and some other people meet at my hostel room ( 37 Brindavan, Anushaktinagar) we were working in B.A.R.C., he was working in R.M.C. ( Radiation Medicine Centre ), I think it was in PAREL or DADAR in those days. We meet and enjoy our leisure time together ,used to visit Chembur area for purchasing household articles and hotel for eating together, he was staying with Mr. Kumaraguru for some time period as a sharing accomodation in Anushaktinagar.
    He was a bright person in those days, he started learning Marathi language at very early stage of Mumbai life, he used to tell that local language is important to try any new ventures. His wife's family also known to me, his father in law Mr. J.K. RAO was a security officer in B.A.R.C., his wife's brother Mr. Vasanth was my friend, who accidentally died during his college picnic.
    I still remember him, but I do not know whether he is remembering me or not. I used to act in Tamil Drama's directed by Mr. Venket of Anushakti Nagar Kalaimanram.
    Fortunately we both are from Coimbatore.

    • @minter7684
      @minter7684 3 ปีที่แล้ว

      Great narration

    • @maddydisa5294
      @maddydisa5294 5 หลายเดือนก่อน

      Great to know! Coimbatore has a great rich history!! Happy to know from you. From coimbatore

  • @balusubramanian7483
    @balusubramanian7483 3 ปีที่แล้ว +5

    Daily we are seeing several type of videos but this video kindled our thoughts motivate the people particularly in this pandemic period.Pl help our middle class people financially and mentally.I welcome a story teller with folded hands.Thank you sir.God bless you sir.

  • @indreshsakthivel5770
    @indreshsakthivel5770 6 หลายเดือนก่อน

    Kamal. Ulipu. Rajani. Athesdam. Nega. Aru

  • @maheshraj893
    @maheshraj893 หลายเดือนก่อน

    Rice business la scaleable ah senji Kodigal sambaadhikka mudiyuma

  • @happydeal3199
    @happydeal3199 2 ปีที่แล้ว +2

    இறைவன் அருளால் !! உங்கள் ஆயுள் நீடிக்க எல்லாம் வள்ள இறைவனை பிரார்த்திக்கிறேன்
    இன்னும் நீங்க சமூகத்துக்கு உங்க சேவை தேவை 🧡

  • @kovalant6400
    @kovalant6400 3 ปีที่แล้ว +3

    Guess he will become a speaker like Abdul Kalam. Either a man should be in biggest post or he should have bigger money for others to listen. Velumani sir have more money, so people will listen his speaches.

  • @sridharsarathy
    @sridharsarathy 3 ปีที่แล้ว +7

    சார் உங்கள் இந்த பதிவை காணும் போது என்னால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை சார் ஏனென்றால் இவ்வளவு வருடங்கள் பயணித்து வளர்த்த ஒரு நிறுவனத்தை விற்பது என்ற ஒரு மிக முக்கியமான முடிவை எப்படி எடுத்தீர்கள் என்பதன் மூலமும் வாழ்க்கையில் நீங்கள் கடந்த வந்த பாதைகளும் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருக்கிறது. நன்றி சார்.

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 3 ปีที่แล้ว +4

    A very genuine person, who has come up hard in life has taken the correct decision and has guided his children on the right path.

  • @ganeskm
    @ganeskm 3 ปีที่แล้ว +3

    great decision velu sir.. you are a huge asset for indian economy and enterprenurs too. you are planning to spend your remaining years to motivate young generation to lead a enterprenur life and achieving india growth through their individual growth... Hats off to you..

  • @radhakrishnanvenugopal8191
    @radhakrishnanvenugopal8191 3 ปีที่แล้ว +3

    Excellent Velumani Sir, please help/guide the middle and downtrodden people of our country.

  • @indianindian9257
    @indianindian9257 3 ปีที่แล้ว +1

    Good morning sir, unbelievable story, from Rs 500 to 4500 crores, but you made it. No one will believe after 500 years that Mahatma Gandhi lived in human form and fought for our freedom in ahimsa.
    I am 55 years old but still running and unable to find the financial solutions.
    My business has come down because of online shopping. Now days many manufacturers started to do online shopping, people like me where to buy and sell, before buying most of the individuals looking at on line price and then buying, even mine is always less then online price, people feel comfortable from buying at home. I don't know how to over come. God is great. So waiting.

  • @chittybabu9388
    @chittybabu9388 3 ปีที่แล้ว +3

    Dear Sir! You can share your 27 years experience through Nanayam Vikatan by writing / telling the Critical circumstances and Marketing Strategy etc.,

    • @asokan4945
      @asokan4945 3 ปีที่แล้ว

      Thank you Sir, your advice is Valuable., for Society of India.

  • @ashwathprakash5035
    @ashwathprakash5035 3 ปีที่แล้ว +3

    Sir really super .l am from tirupur.Let your kolatheymam and your wife's soul be with you for all your great decision in up coming years . May God bless you and your with family with good health and wealth .

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 3 ปีที่แล้ว +5

    பதிவு மிக அறுமை..

  • @sivarajs3938
    @sivarajs3938 3 ปีที่แล้ว +19

    சிறப்பாக இருக்கு சார். பெரும் தொழிலதிபர் அழகாகத் தமிழில் பேசுகிறார்.

    • @venkatakrishnan7615
      @venkatakrishnan7615 3 ปีที่แล้ว

      Hai

    • @eswarank2518
      @eswarank2518 3 ปีที่แล้ว +3

      கோவை யில் பிறந்து வளர்ந்தவர். நமக்கு பெரு மை.

    • @p3tvnagar
      @p3tvnagar 3 ปีที่แล้ว

      Great inspiration sir. I take your points as my guidelines. I am 68 now

  • @sivasamyrajasekaran1280
    @sivasamyrajasekaran1280 3 ปีที่แล้ว +6

    குழந்தைகளுக்கு compamy-யை மாற்றாமல் விற்பதற்கு சொல்லும் காரணம் அருமை

  • @LavishExplorer39
    @LavishExplorer39 3 ปีที่แล้ว +2

    கொஞ்சம் பக்கத்து ஊர்காரர்.பெருமையாக உள்ளது உங்களை நினைத்து

  • @Shanlax
    @Shanlax 3 ปีที่แล้ว +4

    Good advice to our future entrepreneurs. Thank you sir!

  • @ilayamaran
    @ilayamaran 3 ปีที่แล้ว +3

    Thanks for the video Vikatan, for letting us hear such a great speech from an amazing person.

  • @gopalakrishnannagarajan7819
    @gopalakrishnannagarajan7819 3 ปีที่แล้ว +5

    A touching interview. A lesson for those who lack courage

  • @indreshsakthivel5770
    @indreshsakthivel5770 5 หลายเดือนก่อน

    நீங்கள்ஒருகுருசரர்

  • @balutalkies1183
    @balutalkies1183 3 ปีที่แล้ว +3

    Salute to your contribution to our India 🇮🇳

  • @SureshKumar-cm2fc
    @SureshKumar-cm2fc 3 ปีที่แล้ว +2

    Simple and plain from heart……. Very touched and 100% vouch your phrase “ love before marriage May fail, Love after marriage will not “ Would like to be your “ MY people” group

  • @devass6173
    @devass6173 3 ปีที่แล้ว +1

    அனுபவத்தின் பாடம் புரிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள்
    வாழ்க்கையில் முடிவு எடுப்பது என்பது மிக மிக முக்கியம் அதை அவர் சரியாகத்தான் எடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் தான் எடுத்திருக்கிறார்

  • @Arjun-ok5qp
    @Arjun-ok5qp 5 หลายเดือนก่อน

    Ivar enna caste

  • @rgs9728
    @rgs9728 หลายเดือนก่อน

    No skyborking money maker money faker
    For I am sky ues are.

  • @findyourbliss
    @findyourbliss 3 ปีที่แล้ว +2

    Simple and Humble Man! He Reflects Employment opportunities for middle class, educated population is of utmost importance, now a days! Hats off Sir! I Bow to Your wisdom!

  • @Praveen-xt8by
    @Praveen-xt8by 3 ปีที่แล้ว +5

    Good interview sir

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 3 ปีที่แล้ว +1

    உயர்ந்த எண்ணம் ..!! வாக்கில் உண்மை..! வாழ்வில் உன்னதம் ..! 🙏🙏🙏🙏

  • @ravichinnannsamy3071
    @ravichinnannsamy3071 3 ปีที่แล้ว +1

    உங்களது பேட்டி உண்மையாகவும் யதார்த்தமாகவும் இருந்தது உங்களது வார்த்தைகளின் வலிமை புரிந்தது நன்றி சார்

  • @pushparajbilavendran4771
    @pushparajbilavendran4771 3 ปีที่แล้ว +3

    உழைப்பின் உன்னத மனிதன் !!

  • @metaconstruction1
    @metaconstruction1 3 ปีที่แล้ว +2

    Sir very good interview, 1st time seeing, 27 yrs of powerful business and motivation

  • @rayeesahamed
    @rayeesahamed 3 ปีที่แล้ว +5

    Most valuable interview ever

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว +1

    VERY GOOD DECISION SIR..AND VERY ADVISABLE SPEECH...!**

  • @sathishbabu3756
    @sathishbabu3756 6 หลายเดือนก่อน

    More Competition in this business

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 ปีที่แล้ว +2

    கேளுங்கள். அருமை

  • @stephenmano7117
    @stephenmano7117 3 ปีที่แล้ว +3

    Experience speaks streamline ..thanks sir.

  • @vasantgoal
    @vasantgoal 3 ปีที่แล้ว +2

    Great sir. We need more thyrocare. Write a book on your life @ thyrocare

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 3 ปีที่แล้ว +1

    வலி இல்லாமல் வழி அமைக்க முடியாது.

  • @ramesh__ramesh8431
    @ramesh__ramesh8431 3 ปีที่แล้ว +1

    Sir,
    Well and good achievement person,.but You took very fast decision.

  • @jaiganeshak1005
    @jaiganeshak1005 3 ปีที่แล้ว +2

    Kudos Velumani Sir! Respects! 🙏

  • @ameenthana4999
    @ameenthana4999 3 ปีที่แล้ว +1

    Your the best Father and great businesses man 👍🙏

  • @thamaraichelviparthibanr7571
    @thamaraichelviparthibanr7571 หลายเดือนก่อน

    Super speech🎉🎉🎉

  • @rrkatheer
    @rrkatheer 3 ปีที่แล้ว +6

    Vikatan, please do more videos like this..Amazing speech

  • @tamilarasan-lt2jj
    @tamilarasan-lt2jj 3 ปีที่แล้ว +1

    உன்னதமான பேச்சு அருமையான சிந்தனை வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் தமிழரசன்

  • @piravar-k3i
    @piravar-k3i 3 ปีที่แล้ว +1

    Real business man. 100 % correct decision.

  • @malav3658
    @malav3658 3 ปีที่แล้ว +2

    Arumai. Velumani. Sir. Ungal uraiyadal

  • @schandrasekaran2406
    @schandrasekaran2406 3 ปีที่แล้ว +1

    சிறந்த முடிவு. அருமையான கருத்துக்கள்.

  • @sathyanarayanannarashiman1078
    @sathyanarayanannarashiman1078 3 ปีที่แล้ว +4

    Your are a great legend 🙏

  • @kalavathyduraisamy9164
    @kalavathyduraisamy9164 3 ปีที่แล้ว +1

    Be proud am an Appanaickenpatti,Coimbatore

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo 3 ปีที่แล้ว +4

    Hope velumani have seen the representative for Tamils from Trichy area for the Olympic in Japan, what is the difference between them and Velumani
    Nothing but the papervalue.

  • @arunachalamm5712
    @arunachalamm5712 3 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் கடைசியாக பேசிய பதிவு விளக்கம் சரியாக புரிய வில்லை தங்கள் பேட்டி மிக அருமை நன்றி நான் மதுரையில் உள்ளேன் தங்களை பார்க்க என்ன செய்யவேண்டும் நாணய விகடனில் படித்தைகாட்டிலும் யூ ட்யூப் சேனலில் கண்டு மகிழ்ந்தேன் நன்றி

  • @gperiaswami3971
    @gperiaswami3971 3 ปีที่แล้ว +1

    You are a great Indian!

  • @gopsmorgan1706
    @gopsmorgan1706 3 ปีที่แล้ว +1

    விட்டால் மல்லேயா இதை அறியாமல் விட்டாரே.

  • @selvans3757
    @selvans3757 3 ปีที่แล้ว

    I know his company in juinagar in navi Mumbai. Even his company got a lump sum from poor job seekers for using the system.he achieved the target of profits and left, that's all

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 ปีที่แล้ว +1

    Arumaiyana interview. Sirapaha irundhadhu.

  • @nevergiveup8463
    @nevergiveup8463 3 ปีที่แล้ว +2

    ஜெய்ஹிந்த்🔥

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir 🎉🎉🎉👍

  • @gopinathj4232
    @gopinathj4232 2 ปีที่แล้ว

    He gone from 400 to 4500 Crore
    But his retail investors lost wealth Stock downfall

  • @computer6057
    @computer6057 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப அருமை . நன்றி நன்றி . நன்றி.

  • @nalamplus4233
    @nalamplus4233 2 หลายเดือนก่อน

  • @sudharajaram3154
    @sudharajaram3154 หลายเดือนก่อน

  • @kanagaraj6174
    @kanagaraj6174 3 ปีที่แล้ว

    வேலுமணி அய்யாவுக்கு என் மனமார்ந்த வணக்கம். தங்கள் எதிர்கால இலக்குகளை அடைய எனது அன்பு வாழ்த்துக்கள். உங்கள் தேசபக்திக்கு தலைவணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @karti2009
    @karti2009 3 ปีที่แล้ว +2

    Most powerful interview

  • @suriyaprakasam5496
    @suriyaprakasam5496 3 ปีที่แล้ว

    உங்கள் உடல் நலன் எப்போதும் . நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் !!

  • @katharsahif9753
    @katharsahif9753 3 ปีที่แล้ว

    Am working from navi Mumbai thyrocare branch
    I like so much my company
    My 1st job
    My team of head amruta madam.
    I like so much management

  • @mohanan1338
    @mohanan1338 3 ปีที่แล้ว +1

    sir your speech and thing is super

  • @selvamg7592
    @selvamg7592 3 ปีที่แล้ว +2

    Great speech sir

  • @gunasekarkannan8089
    @gunasekarkannan8089 3 ปีที่แล้ว +2

    Superb interview sir.

  • @varatharajanm4062
    @varatharajanm4062 3 ปีที่แล้ว +1

    100% correct sir

  • @amuniappan3029
    @amuniappan3029 3 ปีที่แล้ว +1

    Purely practical sir

  • @Hari-ke2sg
    @Hari-ke2sg 6 หลายเดือนก่อน

    Wommala ivanga thanda Business and life ku sariyana role model 🔥

  • @samsona7826
    @samsona7826 3 ปีที่แล้ว

    Sir ungal interview really oruu kudumbathin Kadhai .ungal future inimayaga iruukka valthukkal.tamilnadu.

  • @chandramohanswaminathan8716
    @chandramohanswaminathan8716 3 ปีที่แล้ว +1

    Menmakal Menmakale....Golden words....God Bless You sir..take care

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 ปีที่แล้ว

    sir thanks for your support couage decision. running company growth.

  • @sabapathi4487
    @sabapathi4487 3 ปีที่แล้ว +1

    Super , he is amazing man

  • @andalhariharan6719
    @andalhariharan6719 3 ปีที่แล้ว

    Sir kitta pesamudiyuma sir. Pls reply me

  • @radhakrishnan5114
    @radhakrishnan5114 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @saibhadra6931
    @saibhadra6931 3 ปีที่แล้ว

    Super sir 👍🙏❣️💚🖤💚💙♥️🖤💙💖💗💖

  • @priyaprem6090
    @priyaprem6090 3 ปีที่แล้ว

    oru oru varthaiyum thiruvarthai.kudumba amaithi plus tholil valam ku sirintha thevaiyana pathivu.valga valamudan.

  • @novajohn704
    @novajohn704 3 ปีที่แล้ว +1

    Very inspired man👍

  • @SarwaanVlog
    @SarwaanVlog 3 ปีที่แล้ว +2

    Speed 1.75 very good normal speed very slow

  • @rajmanimedical851
    @rajmanimedical851 3 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @ravichandranpt428
    @ravichandranpt428 3 ปีที่แล้ว

    உண்மையான ஆத்மார்த்தமான உரை உங்களுடையது!

  • @anandmurugan556
    @anandmurugan556 3 ปีที่แล้ว +2

    Excellent interview..... But "rooo 500 eduthu vandhaar.... " Very artificial.... I dont know why compering is this bad with Vikatan....

    • @veryeasynokastam7035
      @veryeasynokastam7035 3 ปีที่แล้ว

      Really...that's the truth... brother...he is very genuine and very very talented person....

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்ந்த மனிதர்

  • @jagadeshdj6553
    @jagadeshdj6553 3 ปีที่แล้ว

    He is very very practical

  • @silver_prince
    @silver_prince 3 ปีที่แล้ว +3

    Edhukku da Dislike panneenga, ponga da

  • @murugannratha3629
    @murugannratha3629 3 ปีที่แล้ว

    I have no words to say but I realize him

  • @SatheeshKumar-st5mr
    @SatheeshKumar-st5mr 3 ปีที่แล้ว

    Sir telling how be a kingmaker 👑

  • @vmart8402
    @vmart8402 ปีที่แล้ว

    The great person❤

  • @sbaskaran7638
    @sbaskaran7638 3 ปีที่แล้ว +1

    Full of wisdom.

    • @asokan4945
      @asokan4945 3 ปีที่แล้ว

      Amazing Victory and History Sir, Well done Sir.

  • @anbarasang4685
    @anbarasang4685 3 ปีที่แล้ว

    Very good plan 👍👍

  • @MuthuRaja-ry8jv
    @MuthuRaja-ry8jv 3 ปีที่แล้ว +1

    Middle class lose money and elite class make money in shares middlemen like you get a fixed share in the elite men's profit if the middle class stop investing in shares the elite cannot make money